VOICE OF SETHUPATHI
VOICE OF SETHUPATHI
  • Видео 254
  • Просмотров 5 775 989

Видео

பாமக-விற்கு ஆதரவு கொடுத்த வேல்முருகன் வைரலாகும் தொலைபேசி ஆடியோ...........
Просмотров 17 тыс.14 дней назад
பாமக-விற்கு ஆதரவு கொடுத்த வேல்முருகன் வைரலாகும் தொலைபேசி ஆடியோ...........
விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட பாமக-விற்கு ஏற்பட்ட சிக்கல்.........
Просмотров 6 тыс.14 дней назад
விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட பாமக-விற்கு ஏற்பட்ட சிக்கல்.........
டாக்டர் அன்புமணியுடன் விக்ரவாண்டி நோக்கி படையெடுத்த முக்கிய தலைவர்கள்..........
Просмотров 9 тыс.14 дней назад
டாக்டர் அன்புமணியுடன் விக்ரவாண்டி நோக்கி படையெடுத்த முக்கிய தலைவர்கள்..........
விக்கிரவாண்டியில் பாமக-வுடன் சமரசம் செய்து கொண்டு அதிமுக தேர்தலை புறக்கணித்ததா...........
Просмотров 10 тыс.21 день назад
விக்கிரவாண்டியில் பாமக-வுடன் சமரசம் செய்து கொண்டு அதிமுக தேர்தலை புறக்கணித்ததா...........
விக்கிரவாண்டியில் பக்கா பிளான் போட்ட டாக்டர் அன்புமணி..........
Просмотров 11 тыс.21 день назад
விக்கிரவாண்டியில் பக்கா பிளான் போட்ட டாக்டர் அன்புமணி..........
பாமக-விற்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் செய்த முக்கிய செயல்
Просмотров 20 тыс.21 день назад
பாமக-விற்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் செய்த முக்கிய செயல்
முதல்வருக்கு பகிரங்க சவால் விட்ட டாக்டர் அன்புமணி பரபரப்பான சம்பவம்............
Просмотров 6 тыс.21 день назад
முதல்வருக்கு பகிரங்க சவால் விட்ட டாக்டர் அன்புமணி பரபரப்பான சம்பவம்............
டாக்டர் ராமதாஸ் இல்லம் நோக்கி படையெடுத்த வாகனங்கள் வெளியகும் முக்கிய அறிவிப்பு...........
Просмотров 13 тыс.21 день назад
டாக்டர் ராமதாஸ் இல்லம் நோக்கி படையெடுத்த வாகனங்கள் வெளியகும் முக்கிய அறிவிப்பு...........
விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கும் பாமகவின் முக்கிய வேட்பாளர்...........
Просмотров 16 тыс.21 день назад
விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கும் பாமகவின் முக்கிய வேட்பாளர்...........
முக்கிய முடிவை எடுத்த டாக்டர் அன்புமணி இனிதான் ஆட்டமே ஆரம்பம்..........
Просмотров 13 тыс.28 дней назад
முக்கிய முடிவை எடுத்த டாக்டர் அன்புமணி இனிதான் ஆட்டமே ஆரம்பம்..........
டாக்டர் ராமதாஸ் அன்புமணி குறித்து திருமாவளவன் பரபரப்பான பேச்சு.........
Просмотров 12 тыс.28 дней назад
டாக்டர் ராமதாஸ் அன்புமணி குறித்து திருமாவளவன் பரபரப்பான பேச்சு.........
உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட் டெல்லிக்கு செல்லும் டாக்டர் அன்புமணி...........
Просмотров 35 тыс.Месяц назад
உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட் டெல்லிக்கு செல்லும் டாக்டர் அன்புமணி...........
பாமக வேட்பாளர்கள் பாமக-வில் இருந்து விலகுகிறார்களா...........
Просмотров 9 тыс.Месяц назад
பாமக வேட்பாளர்கள் பாமக-வில் இருந்து விலகுகிறார்களா...........
ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்கிறாரா சௌமியா அன்புமணி வெளிவந்த முக்கிய தகவல்........
Просмотров 37 тыс.Месяц назад
ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்கிறாரா சௌமியா அன்புமணி வெளிவந்த முக்கிய தகவல்........
பாமகவின் தோல்விக்கு யார் காரணம் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை.........
Просмотров 14 тыс.Месяц назад
பாமகவின் தோல்விக்கு யார் காரணம் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை.........

Комментарии

  • @topiamma8659
    @topiamma8659 Час назад

    வன்னியர் சமூகமும் பறையர் சமூகமும் ஒற்றுமை தான் இருக்கிறார்கள் ஆனால் இந்த திராவிட கட்சி இவர்களை இரண்டு சமுதாயத்தை பிரித்து வைத்திருக்கிறார் அதனால் தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து விட்டால் நம்மை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற ஒரே காரணம் அதுதான் உண்மை

  • @goldt8399
    @goldt8399 Час назад

    இது எல்லாமே பொய் நாடகம் பாமகவின் கபட நாடகம்

  • @ramalingamp.ramalingam2764
    @ramalingamp.ramalingam2764 Час назад

    பரையர் சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு செல்லவும், அந்த இளைஞர்களை கெடுத்து குட்டிச்சேரா ஆக்கியது திராவிடக்கட்சிகள்தான். அவர்களை நமது ஐயா நல்வழிபடுத்த நினைத்தார்.அவர்கள் தலைவர் ஏதோ நினைத்து சுய நலத்துக்காக கேடுகெட்டவர்கள் பின்னால் சென்றார்.ஆதிதிராவிடர் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்தார்கள்.

  • @selvakumarkk4800
    @selvakumarkk4800 2 часа назад

    Excellent

  • @sivaprakash4298
    @sivaprakash4298 2 часа назад

    வன்னியனுக்கு எதிரி பறையன் பறையனுக்கு எதிரி வன்னியன் என்ற நிலை மாற வேண்டும் திருமாவளவன் ராமதாஸ் முன்பு இறந்தது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் நீங்கள் ஒன்று படுவதால் இங்கு மிகப் பெரிய அரசியல் மாற்றம் வரும் அரசியல் அதிகாரத்திற்கு திருமாவளவனும் அன்புமணியும் வருவார்கள் இதனால் தமிழகத்திற்கு அனைத்து சமுதாயத்திற்கும் நல்லதாக அமையும்

  • @BalaMurugan-qr2ik
    @BalaMurugan-qr2ik 3 часа назад

    திருமா உங்க வீட்டு பிள்ளை தானே...ஏன்யா அவர தோற்கடிக்க அவ்ளோ பண்ணுனீங்க...

  • @man9707
    @man9707 4 часа назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இரு சமூகமும் ஒன்று சேர வேண்டும். அண்ணன் தீவிரமாக இதை செய்ய வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 4 часа назад

    நல்ல ஆரோக்கியமான செய்தி

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 4 часа назад

    நல்ல ஆரோக்கியமான செய்தி ஆனால் இரு சமுதாயத்தையும் பிளவு படுத்துவது திமுகவின் நோக்கம்

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 4 часа назад

    இரண்டு சமுதாயமும் ஒன்று பட்டால் வட மாவட்டத்தில் 30- MLA க்கள் SC சமுதாயத்திலும், 30-MLA க்கள் MBC சமுதாயத்திலும், 20 MP-க்கள் இரு சமுதாயத்திலும் உருவாவார்கள். 2026 waiting

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 5 часов назад

    Dr Aya ❤️🙏

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 5 часов назад

    PMK 🥭🥭🥭💪

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 5 часов назад

    மாற்றம் வேண்டும் 🥭🥭🥭💪

  • @rajeswaran4166
    @rajeswaran4166 8 часов назад

    Enga thiruma ku vayiru eriyum

  • @PanneerselvamNarayanasamy
    @PanneerselvamNarayanasamy 10 часов назад

    அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலித்துகளுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தாரே அதை எப்படியாவது அந்த செய்தியை பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பு செய்தால் தமிழ்நாட்டில் தலித் மக்கள் எல்லோரும் மாறிவிடுவார்கள் அண்ணன் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது. சென்னையில் பாராட்டு விழா எடுத்தார்கள் அகில இந்திய தலித் தலைவர்கள் அந்த புகைப்படங்கள் தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பதாகை வைக்க வேண்டும்.இன்னும் அந்த மக்களுக்கு உண்மை தெரியாது அதனால் நாம் அந்த மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

  • @user-fk6oq1df3v
    @user-fk6oq1df3v 11 часов назад

    Super super ❤❤❤❤❤❤

  • @MrMd-sg3mu
    @MrMd-sg3mu 11 часов назад

    வாழ்த்துக்கள் இந்த இரண்டு அடித்தட்டு மக்களையும் ஒற்றுமையாக ஒன்றினைக்க வேண்டும் அது பாமக வாளே சாத்தியம் 🇦🇩💙💛❤️🇦🇩

  • @MrMd-sg3mu
    @MrMd-sg3mu 11 часов назад

    அருமை அருமை 🇦🇩💙💛❤️🇦🇩

  • @Sittrarasan.R
    @Sittrarasan.R 12 часов назад

    💙💛❤️

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 12 часов назад

    வன்னியர்களுக்கும் பறையர் இனத்திற்கும் பகையை வளர்த்தது வன்னியரசு போன்ற விசியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான்

  • @intothespace.....9442
    @intothespace.....9442 12 часов назад

    Good Sethu...

  • @jayaselvaraj1144
    @jayaselvaraj1144 12 часов назад

    P.m.k.win

  • @SivaKumar-hd1sz
    @SivaKumar-hd1sz 13 часов назад

    பரையர் வன்னியர் அரசியல் ஒப்பந்தமே பல புரட்சிகளுக்கு இங்கே அடித்தளமிடப்போகிறது.

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 13 часов назад

    pmk

  • @PushpaK-qp8kx
    @PushpaK-qp8kx 13 часов назад

    தலித்துக்களின் வாக்கு பா ம க வுக்கு போகாமல் தடுக்கும் வேலையை திருமாவளவன் ககச்சிதமாக செய்வார். பெட்டி பெட்டியாக விசிக வினரிடம் திமுக காரர்கள்பணத்தை கொடுப்பார்கள். காலனியில் எல்லா வீட்டுக்கும் பணம் போகும். பாட்டாளி மக்கள் கட்சிக்காரன் நம்மை வெட்டுவான், வீட்டை கொளுத்துவான். ஒட்டு போடாதீங்க என்ற பிரச்சாரம் மட்டுமே நடக்கும். மாங்கா படுத்துக்கும். இதுதான் விக்கிரவாண்டியிலும் நடக்க போகுது.

  • @shanmugamani7644
    @shanmugamani7644 13 часов назад

    Pmk win

  • @shankarg554
    @shankarg554 13 часов назад

    சின்னய்யா 🎉🎉🎉🎉

  • @karikalancholan3246
    @karikalancholan3246 13 часов назад

    Vaazhga chinna ayya

  • @mooncity7896
    @mooncity7896 13 часов назад

    இந்த இரண்டு சமூகங்களை இணைத்து பேசிய ஆம்ஸ்ட்ராங் ஏன் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தலித் இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.