பாமக வேட்பாளருக்கு ஓட்டு போடுவீங்களா || விக்கிரவாண்டி மக்களின் நேரடி வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #pmk
    #vikravandi

Комментарии • 178

  • @VASRICH
    @VASRICH 14 дней назад +9

    திமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

  • @devananthlatha1028
    @devananthlatha1028 15 дней назад +14

    சாராயம் காய்ச்சுவ தே
    மாம்பழத்துக்காரன்தான்

  • @user-of4mf2hu9i
    @user-of4mf2hu9i 15 дней назад +9

    மதுவை ஒழிக்கும் முடியாது மாம்பழத்திற்கு போடுங்கள் இரண்டு சைடும் பணம் சம்பாதிப்பான் ராமதாஸ் அன்புமணி

  • @TamilTamil-tb4wd
    @TamilTamil-tb4wd 21 день назад +8

    அண்ணா நீங்கள் சொல்லிக்கொடுத்த மாதிரி பேசிட்டாங்க தீமுக தான் ஜெயிக்கும் ஏன்னா மாம்பழம் சீசன் முடிஞ்சு போச்சு.😂😂😂😂😂

    • @urimai
      @urimai 19 дней назад

      பிஜேபி கையால்

  • @mastermahendra7430
    @mastermahendra7430 21 день назад +8

    .ஏப்பா எல்லா சமூக மக்கள் கிட்டயும் பேட்டி எடுக்கனும் அதான் நடு நிலை

    • @ravindraniyyadurai8245
      @ravindraniyyadurai8245 14 дней назад

      செட்டாப் பேட்டி என்பது நன்றாக தெரிகிறது

  • @drgvenkatesanbalaji1774
    @drgvenkatesanbalaji1774 14 дней назад +2

    யாருமே பாமா கா வுக்கு நாங்க ஒட்டு போட மாட்டோம் டெப்பாசிட் கூட கிடைக்காது |

  • @user-mn2jo4qh2o
    @user-mn2jo4qh2o 9 дней назад +1

    திருடன் கட்சிகளுக்கு வாக்குகள் அளிக்காதீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் எழுபது ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 25 дней назад +20

    பணம் இங்க வெற்றிபெற முடியாது

  • @user-mg8ye5tv6y
    @user-mg8ye5tv6y 25 дней назад +5

    நீங்கள் திருந்தவே மாட்டிங்க மக்களே.. மாத்தி மாத்தி கூட்டணி கட்சிகளுக்கே ஓட்டு போட்டு தமிழ்நாட்ட நாசமா ஆக்குங்கள். இந்த மக்களுக்கு சிந்திக்கிர தன்மைய மட்டும் கடவுள் கொடுக்க மறந்துட்டானே.

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 25 дней назад +16

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 25 дней назад +2

    பணம் பெற்று பிணம் தின்னிகளுக்கு வாககளிகாதீர் நாம் சாதனமாக கருதப்படுவோம்,,,,,

    • @thangarajramanee7649
      @thangarajramanee7649 22 дня назад

      Voteku panam kuduthu kachi nadathupavanaiyum, votai prekka kachi nadathupavanaiyum, potei vangavea kachi nadathupavanaiyum
      Makkalea vote podathergal, makkalea. Entha mundru peargallum, ungal rathathathai kudethethu "Mega sugapoga Raja vazzkkai vaazunthu kondu ullanar,
      Entha mundrukkum vote podathetgal.

  • @samsuresh1796
    @samsuresh1796 25 дней назад +3

    மக்களின்உண்மை கருத்துக்களை உலகத்துக்கு வெளி கொண்டு வருவதற்கு முயற்சித்திற்கும் உங்கள் நோக்கம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @ckannan7874
    @ckannan7874 25 дней назад +3

    பணம் கொடுத்தால் போடுவீங்களா கேளுங்க திமுக திமுகவுக்கு போடுவீங்களா ன்னு கேளுங்க

  • @muralidharant6954
    @muralidharant6954 19 дней назад +1

    மாம்பழம். அழுகி ரோம்ப
    நாளாயிடுச்சு

  • @murralias694
    @murralias694 25 дней назад +4

    Super amma

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 21 день назад +2

    PMK joined with PJP
    Plz don’t vote DMK PMK and etc
    Plz. Vote only NTK

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 25 дней назад +4

    Pmk vin

  • @sakthivel1563
    @sakthivel1563 25 дней назад +3

    Pmk

  • @palanivk7364
    @palanivk7364 25 дней назад +2

    Dear kallipadi சேதுபதி வாழ்த்துக்கள் நன்றி நன்றி😅 நன்றி weldone keepitup thank you but pls don't say to dmk NTK only say பா.ம.க we don't propaganda other party

  • @anandhanniranjan1680
    @anandhanniranjan1680 20 дней назад +1

    திமுக வெற்றி உறுதி, பாமக கடும் போட்டி கொடுக்கும்

  • @SURESHKUMAR-zo4mr
    @SURESHKUMAR-zo4mr 25 дней назад +12

    Pmk must win in vikrevandi

  • @moorthyr5502
    @moorthyr5502 24 дня назад +2

    PMK mass

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 16 дней назад +6

    பா.ம.க.நபர்களயே அழைத்து பேட்டிகண்டால்என்ன சொல்வார்கள் நடுநிலையாக கேட்கபடவில்லை யார்வெற்றிபெற்றாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்

  • @KalaiKalaipmk-xy3mu
    @KalaiKalaipmk-xy3mu 25 дней назад +15

    PMK🎉🎉🎉🎉

  • @viswanathanv6981
    @viswanathanv6981 25 дней назад +3

    Simply waste DMK tha win pannum ,na pmk Ku vote poduva

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 22 дня назад +1

    Naam Tamilarkku vote podunge

  • @gokulraj9151
    @gokulraj9151 24 дня назад +2

    Super

  • @user-qp8hz4zf6b
    @user-qp8hz4zf6b 25 дней назад +2

    ❤️💛💙👌👌👌

  • @samjc6908
    @samjc6908 17 дней назад

    Evanum onnu panna porathu ila , election simple waste 😂

  • @user-jn1tx8fo3i
    @user-jn1tx8fo3i 7 дней назад

    Mr. Sethupathi. Pmk adkalidam matum interview eaduthu vittu sathoea patiya. Eanna acchci. Kayeru ontum kedikavilliya

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 25 дней назад +2

    மாற்றம் வேண்டும் 🥭🥭🥭🪷🪷🪷💪

  • @user-rl8qr9qp3r
    @user-rl8qr9qp3r 24 дня назад +1

    Panathai vaangittu..makkal vote maatri pottal Tamilnadu alinthupogum

  • @parttimeincome1002
    @parttimeincome1002 25 дней назад +2

    அசோக் ஸ்ரீநிதி கூட்டிட்டு போய் ஒட்டு கோளுங்க

  • @muralidharant6954
    @muralidharant6954 19 дней назад

    ஏம்மா. ஆயிரம். ரூபாய்
    வேண்டாம். என்று
    சோல்லலாமே

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 22 дня назад +1

    🤣🤣🤣

  • @thamilhumanity324
    @thamilhumanity324 22 дня назад +1

    Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure

  • @tn23gamer20
    @tn23gamer20 24 дня назад +1

    PMK ❤❤❤

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 23 дня назад +1

    ஆமாம்.

  • @thangaduraikdm5727
    @thangaduraikdm5727 24 дня назад +1

    Pmk jathi kachi illa ena makalakum iruku

  • @veluvelu45
    @veluvelu45 23 дня назад +1

    ❤❤❤❤

  • @kumardeiva
    @kumardeiva 25 дней назад +2

    தம்பி நாம் டம்பளர எதற்கு ...விளம்பர படுத்துர

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 25 дней назад +5

    தர்மம் நம் பக்கம்,,,,வெற்றி நமதே,,,தர்மம் வெல்லும்,,,💙💙💛💛❤️❤️👍👍🍋🍋🔥💪💪

    • @urimai
      @urimai 19 дней назад +1

      பிஜேபி 35 கோடி😂😂😂

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y 19 дней назад

      @@urimai ஏன் ? முழுகுற,,,,

  • @arunesarunkumar
    @arunesarunkumar 25 дней назад +1

  • @rajar5772
    @rajar5772 21 день назад

    நாம்தமிழற்கு தான் என் வாக்கு

  • @santhanakumars03santhanaku96
    @santhanakumars03santhanaku96 18 дней назад

    நமது சின்னம் மாம்பழம்

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 18 дней назад

    Thimukavetriperum
    Pmk. Namtamblarellam
    Vaipeella. Tamilnadumelum
    MuneraThalapathyAtchi10
    Andugalthevai❤

  • @Mathimathi-uu5eo
    @Mathimathi-uu5eo 25 дней назад +2

    Setupa th I unga awareness thevai

  • @veluvelu45
    @veluvelu45 23 дня назад +1

    Pmk mass

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 25 дней назад +2

    PMK 🥭🥭🥭💪

  • @MrMd-sg3mu
    @MrMd-sg3mu 25 дней назад +3

    🇦🇩💙💛❤️🇦🇩

  • @vara1979
    @vara1979 22 дня назад

    Sir neenga pmk vote Nala kakaringa.🎉🎉🎉

  • @SVP99
    @SVP99 25 дней назад +8

    PMK 💙💛❤️

  • @user-nh9te4vm5m
    @user-nh9te4vm5m 24 дня назад

    ஹாஹா

  • @SURESHK-um2gw
    @SURESHK-um2gw 17 дней назад

    Plespmk

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 21 день назад

    மாம்பழம் வாழைப்பழம் 😅

  • @ElamaranEnglish
    @ElamaranEnglish 17 дней назад

    Pmk is never win

  • @Sekar-iq2cy
    @Sekar-iq2cy 20 дней назад

    பெட்டி மனி பெட்டி வாங்க ஒட்டு போடுங்க

  • @vijayakumarvijayakumar2096
    @vijayakumarvijayakumar2096 20 дней назад

    🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @palanisamy1563
    @palanisamy1563 8 дней назад

    பேட்டி ஏடுக்கும் மிடியே வே பமகதன்

  • @user-rc5ve2sy9l
    @user-rc5ve2sy9l 21 день назад

    En ootu nam tamilar ku but DMK tha win pannum

  • @thamilhumanity324
    @thamilhumanity324 22 дня назад

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye

  • @psoundpsound1964
    @psoundpsound1964 13 дней назад

    Bjp kitta vaankuna thutta konjam kudunkappa.ayyavm makanum.

  • @Vadakuthu-py9dq
    @Vadakuthu-py9dq 25 дней назад +5

    சூப்பர்

  • @Devaraj-xf3uw
    @Devaraj-xf3uw 20 дней назад

    Done Done

  • @user-gp9qr5jx9w
    @user-gp9qr5jx9w 25 дней назад

    1 2:22

  • @user-gp9qr5jx9w
    @user-gp9qr5jx9w 25 дней назад +1

    10000

  • @t.k.p8642
    @t.k.p8642 20 дней назад

    My vote NTK

  • @avinashavinash360
    @avinashavinash360 20 дней назад

    Annamalai🔥💪💪💪

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 17 дней назад

    Mambazham aliki rompa naal achi tambi

  • @gurusenthilkumar3100
    @gurusenthilkumar3100 24 дня назад +3

    வன்னியருக்கு 10/5 இடபங்கிடு குடுக்க மருக்கும் ஸ்டாலினுக்கு விக்கிரவான்டியில் பாடம் புகட்டுவோம்

    • @svijay8513
      @svijay8513 19 дней назад

      ada mental
      10/5=2
      idhukku dhan padinga da nu solradhu

  • @user-fv1zc1tq8k
    @user-fv1zc1tq8k 17 дней назад

    Nanga sadhi katchi.......

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz 25 дней назад +3

    One time please vote vikkiravandi 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

    • @SriniVasan-wh4by
      @SriniVasan-wh4by 22 дня назад

      இதுதான் மாம்பழம் 🥭🥭🍋இது எலுமிச்சை பழம்

  • @user-gp9qr5jx9w
    @user-gp9qr5jx9w 25 дней назад

    100000

  • @bharathwaj92
    @bharathwaj92 25 дней назад

    Waste fellows intha makalas

  • @thirumurugan637
    @thirumurugan637 21 день назад

    P.mk

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 23 дня назад +2

    என்றும் எதிலும் தெளிவான திறமையான துணிவு மிக்க கட்சி பாமக 🎉🎉🎉

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 21 день назад +1

      Oh PJP Sombu

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 21 день назад

      @@selvarajkalimuthu4437 சொல்வதை கேட்டு தலையாட்டி வரும் கட்சி பாமக அல்ல . எந்த சூழ்நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்

  • @murugansuburayan3499
    @murugansuburayan3499 23 дня назад +2

    விக்கிரவாண்டி தொகுதியில் அனைவரும் மாம்பழத்துக்கு வாக்களியுங்கள்

  • @rajeshkanna933
    @rajeshkanna933 16 дней назад

    DMK big vetri

  • @goldt8399
    @goldt8399 13 дней назад

    இது எல்லாமே பொய் நாடகம் பாமகவின் கபட நாடகம்

  • @user-wq1tq6pt1i
    @user-wq1tq6pt1i 25 дней назад +22

    ஒருமுறை வாய்ப்பளியுங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த முறை திமுக கடும் தோல்வி

    • @mohamedfarook7671
      @mohamedfarook7671 13 дней назад +1

      வாய்ப்பில்லை திமுக தான் ஜெயிக்கும்

  • @sangeethapanneer2566
    @sangeethapanneer2566 24 дня назад +1

    சகோதரரே தாங்கள் நமது கட்சி சாதனைகளை சொல்லி வாக்கு கேளுங்கள்

  • @Siddhar1990
    @Siddhar1990 21 день назад

    Mambalam channel

  • @AnbuAnbu-co2rj
    @AnbuAnbu-co2rj 20 дней назад

    Dmk win

  • @mukildiary1899
    @mukildiary1899 25 дней назад +1

    தம்மிபணம்மட்டும்வெற்றி.100/ சதவித்தில்.வன்னியர்ரில்.30 சதவித்தில்மாம்பழம்.மமிதி.பணம்கொடுத்தல்வெற்றி.உறுதி
    அய்யாவிடம்.சொல்லவேண்டும

  • @chellapandon733
    @chellapandon733 25 дней назад +6

    பணம்தான் வெற்றியை நிர்ணயிக்கும்

  • @chandrasekaransubramaniyan6674
    @chandrasekaransubramaniyan6674 12 дней назад

    D.mk.vetry

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 13 дней назад

    Pkm tholivi

  • @balajrao3134
    @balajrao3134 22 дня назад

    Ne mangaikea podupa

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 25 дней назад +10

    வாக்காளர் களுக்கு பாமகவிற்கு வாக்களிக்க வேணடியதன அவசியத்தை எடுததுக்கூறுங்கள்.
    திமுக தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத கட்சி என்பதை வாக்காளர்களுக்கு விவரப் படுத்த வேண்டும்.

  • @thamilhumanity324
    @thamilhumanity324 22 дня назад

    Sathi pathu ottu patina nee ntkukku ottu podathe

  • @KumarakrishnanGuru
    @KumarakrishnanGuru 24 дня назад +2

    PMK 💙💛❤️ 👆

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 17 дней назад

    Ne un jaathi katchiki mattumtha petti eduppa

  • @Guruseelan3591
    @Guruseelan3591 25 дней назад +1

    Mass

  • @ansariansari9653
    @ansariansari9653 14 дней назад

    மதுவை குடிக்காதே.
    விஷாமுதான்விக்கிது
    ஏன்வாங்கிகுடிக்காவேண்யதுதனொ

  • @SanthoshKumar-ru9zc
    @SanthoshKumar-ru9zc 25 дней назад +4

    பணம் தான் வெற்றியை தீர்மானிக்கும்

  • @N.M.Tamilarasan
    @N.M.Tamilarasan 25 дней назад +4

    கடைசியில் பணநாயகமே வெல்லும்

  • @dineshramya1356
    @dineshramya1356 19 дней назад +1

    சாராயம் காய்ச்சுவது பாமாக வேலை

  • @sekar1522
    @sekar1522 20 дней назад

    Anbumani vikravaandiyil pala anaigalai katti irukkaar noolangalai kattinaar thaar saalaigalai amaiththaar road ooram marangal nattaar maruththuva manaigalai kattinaar vikravaandiyil 100 pengalukku seer seithu elavasamaaga thirumanam seithu vaiththaar

  • @santhoshsubbu7115
    @santhoshsubbu7115 24 дня назад +3

    விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு சிறிய வேண்டுகோள் இம்முறையாவது சிந்தித்து வாக்களியுங்கள் உங்களுக்காக போராடக் கூடிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி 🙏

  • @senthilkumar-tm1cx
    @senthilkumar-tm1cx 23 дня назад +1

    மாம்பழம் சின்னம்