பாமக-விற்கு ஆதரவு கொடுத்த வேல்முருகன் வைரலாகும் தொலைபேசி ஆடியோ...........

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #pmk

Комментарии • 24

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 Месяц назад +19

    அவரால் வன்னியர்களுக்கு 15%இட ஒதுக்கீடு பெற்றுத்தர இயலாது அதற்கான வலிமை அவருக்குகிடையாது

  • @rathinavelr244
    @rathinavelr244 Месяц назад +20

    எல்லாம் மறந்து வேல்முருகன் மீண்டும் ஐயாவோடு வந்து சேர்ந்து பயணித்தால் நம் இனதுக்கு நல்லது

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 Месяц назад +9

    சமூக நீதிக்கான ஒரே ஒரு கட்சி பாமக மட்டுமே

  • @Moulik563
    @Moulik563 Месяц назад +9

    Dr. ஐயா நம் குல தெய்வம் ❤❤❤❤🇷🇴🇷🇴

  • @user-rz6lh1vv3f
    @user-rz6lh1vv3f Месяц назад +11

    Super

  • @chellapandon733
    @chellapandon733 Месяц назад +7

    இந்தப் பேட்டிக்கு அப்புறம் விக்கிரவண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து பாமகவை தாக்கியும் பேசியிருக்கிறார்

  • @sekarp7925
    @sekarp7925 Месяц назад +2

    Super very nice real speechess brother Thiru . Velmurugan immediately Join PMK party " UNION IS STRENGTH ". DR . Ayya ., DR . Anbumani ramadass ., samuga needi kavalargal kattchiukku people vhote poodunga vickaravandi Electionsle vettri conformerd brother

  • @c.perumalvijaya996
    @c.perumalvijaya996 Месяц назад +3

    ❤ supper ❤pmk

  • @kaviyaa6769
    @kaviyaa6769 Месяц назад +6

    அட போங்க தம்பி வேல்முருகன் பத்தியல்லாம் பேசறதே வீண்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад +6

    அட போங்கயா... டோல் முருகன் பத்தி ஒன்னும் வேண்டாம். Don't need to count him.

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Месяц назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangotamilan277
    @elangotamilan277 Месяц назад +1

    வேல்முருகன் பதிவு சரி. ஆனால் தன்னலத்தோடு பேசுவதாகவே தோன்றுகிறது.

  • @Dhinesh717
    @Dhinesh717 Месяц назад +8

    🇹🇩💙💛❤️🇹🇩

  • @settug4899
    @settug4899 Месяц назад +12

    திமுக வேல்முருகனை மதிக்கப்படவில்லை என்றால் வேல்முருகன் இப்படித்தான் பேசு.. 2026 இல் கூடுதல் சீட்டுக்காக இப்படி பேசுகிறார்

  • @gopikat4715
    @gopikat4715 Месяц назад +1

    நாங்கள் முதல் இடம்பெறுவேன் என்று சொன்னீர்கள்....ஆப்புடா தம்பி

  • @user-lp4qn2qt3x
    @user-lp4qn2qt3x Месяц назад

    அன்பிற்குரிய சகோதரர் அவர்களே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மதிப்பிற்குரிய தமிழக வாழ்வுரிமை கட்சியினுடைய தலைவர் திரு வேல்முருகன் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை முதலில் பதிவு செய்து அதன் பிறகு தற்பொழுது அவர் தேசிய விஷயத்தை பதிவு செய்யுங்கள்

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 Месяц назад +2

    வேல்முருகனைப் பற்றி என்னென்ன பேசினாய் தம்பி. இப்ப எப்படி இப்படியெல்லாம் பேசுகிறாய். எல்லாம் அரசியல் தானா?

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  Месяц назад +6

      நன்கு தெளிவாக காணொளியை பாருங்கள்

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Месяц назад

    innumada poddimaniya napurika

  • @kavimani3055
    @kavimani3055 Месяц назад

    Antha pannada atharuvu pmk venam

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Месяц назад +3

    🇹🇩🇹🇩🇹🇩🔥❤👍👍

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 28 дней назад

    #சாதி_வெறி_கட்சிக்கு #சமூக_நீதி பேசும் கட்சி ஆதரவா..... ? ? ? ?

  • @user-qf3wu8se4i
    @user-qf3wu8se4i Месяц назад

    Appadi samooga neethi poarali samathuva poarali dr ambedkar silaiyai thiranthavar indru ean antha makkalai eamatri samooga neethi ku ethirana BJP RSS kooda sernthar