அதானி சபரீசன் சந்திப்பு? இது தான் 'ரகசியம்'! |தமிழ்நாடு - கேரளம் 'சாராயக் கடை' விவகாரம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #mkstalin #adhani #sabreesan #dmk #tasmac #kanimozhi
    அதானி சபரீசன் சந்திப்பு? இது தான் 'ரகசியம்'! |தமிழ்நாடு - கேரளம் 'சாராயக் கடை' விவகாரம். | கலைஞரின் சிலைகள் எடுக்கப்படுமா ?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 348

  • @kadagam1958
    @kadagam1958 2 месяца назад +38

    சிறப்பு சிரிச்சு சிரிச்சு வயிறுவலி வந்தது இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +23

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад +92

    தமிழ் நாட்டில் ஆட்சி
    மாற்றம் ஏற்பட்டதும்
    கலைஞரின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் அகற்றப்படும்

    • @balak.622
      @balak.622 2 месяца назад +16

      அப்போகிளீன்😅😅😅😅தமிழகம்

    • @parir3752
      @parir3752 2 месяца назад +11

      சிறப்பு 👍👍👍👍

    • @prajan8197
      @prajan8197 2 месяца назад +19

      அது நடக்குமா நடந்தால் மகிழ்ச்சி சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் மிக மிக மிக ஆவலுடன் 😢😢😢

    • @sundaravarthansundar5375
      @sundaravarthansundar5375 2 месяца назад +8

      சிங்காரத்தமிழகம்

    • @pichandicC
      @pichandicC 2 месяца назад +2

      Nnnn

  • @cocothe4104
    @cocothe4104 2 месяца назад +9

    இரு பெரும் இமயங்களுக்கும் வணக்கம். இன்றைய விவாதம் அருமை, பல விஷயங்களுகான பதில் மிக மிக அருமை, உங்களது விவாதம் வந்து விட்டால் என்னுய எனது முதல் வேலை அதை கேட்பதுதான். நன்றிகள் பல.

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 месяца назад +11

    அரசியல் தெளிவு பெற... தமிழக மக்கள்
    ராவணா காணொளி யை
    தினமும் பார்க்க வேண்டும் 👍👍👍👍🙏🙏🙏

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +36

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Mrprasath49
    @Mrprasath49 2 месяца назад +27

    A1and A2 நீங்கள் என்ன தான் கரடியாக கத்தினாலும் தரவுகள் தந்தாலும் படித்த/படிக்காத டாஸ்மாக் தமிழன் அன்பளிப்புக்கு அடிமையாகி காசுக்கு விலை போனவன்/போகிறவன்😂

    • @KanchiSriVardharbajanaiSaba
      @KanchiSriVardharbajanaiSaba 2 месяца назад +3

      உண்மை உண்மை உண்மை

    • @kumarganesan1839
      @kumarganesan1839 2 месяца назад

      அப்படி இல்லைங்க டாஸ்மாக் கூட்டம் கூட்டத்தார்,ஆனா என்னை போல மானங்கெட்ட வர்கள் 500,1000 ரூபாய்கள் எவர் கொடுக்கிறரோ அவருக்காக கொடுத்த சத்தியத்தை காப்பாற்று ஓட்டு போடுவேங்க.

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 2 месяца назад +3

    நாடு நாசமா போகட்டும்ன்னு வசனத்தை எழுதியதே சதிகாரன் தான் அதை சொல்லவில்லையே ஐயா அதானே முக்கியம்

  • @krishnamoorthyc7492
    @krishnamoorthyc7492 2 месяца назад +4

    ஐயா வணக்கம். கேள்வி பதிலை எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறோம். தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 2 месяца назад +2

    அண்ணன்கள் கேள்விகள் பதில்கள் அருமையாக உள்ளது பல அர்த்தங்கள் உள்ளன மக்களுக்கு புரிந்தால் சரி

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 месяца назад +18

    கேரளா அரசியல்வாதிகள் சாராயகம்பெனி வைத்திருக்கவில்லை, அதனால் அங்கு டாஸ்மாக் இல்லை, கல்லுக்கடை இருக்கு, டாஸ்மாக் வருமானம் இல்லாமல் கேரளா அரசு மக்கள்பணி செய்யவில்லையா? தமிழ்நாட்டில் ஏன் முடியாது? By naattaraayan

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      கல்லுகடை யா..? 😇

    • @gopi1601
      @gopi1601 2 месяца назад +1

      முடியும் ஆனால் கமிசன் யார் கொடுப்பார்கள்

    • @rpandurangan7164
      @rpandurangan7164 2 месяца назад

      @@kumarnadhakumaran8417 In Kerala also the IMFL is sold by Kerala Beverages Corporation like TASMAC IN TN.Also Toddy shops auctioned by Kerala Govt.

    • @t.selvamt.selvam4521
      @t.selvamt.selvam4521 2 месяца назад

      புத்திசாலி....😮

  • @nanthathiru2396
    @nanthathiru2396 2 месяца назад +17

    பிரதமருக்கு பதில்திருட்டு கருணாநிதியின் சிலை வைப்போம் ஐயா

    • @sundarbala7083
      @sundarbala7083 2 месяца назад

      தே பையன் டெல்லியில் இருக்கானே அவன் சிலை வை.

  • @parir3752
    @parir3752 2 месяца назад +4

    சிறப்பு 👍👍👍👍

  • @balasubramaniank8685
    @balasubramaniank8685 2 месяца назад

    Arumaiyana questions and answers!

  • @senthilkumar-c6k3j
    @senthilkumar-c6k3j 2 месяца назад +9

    அந்த வசனம் இந் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்

  • @ganagana1739
    @ganagana1739 2 месяца назад

    சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் 🎉

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 2 месяца назад

    வணக்கம் sir ஆதானி திராவிட ஆதனி ஆனார் நல்ல தகவல் சூப்பர் நன்றி

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 месяца назад +8

    தமிழர்கள் சுயநல கிருமிகள் யாரும் கவலைபடவேண்டாம்😊😊

  • @sankaranr9498
    @sankaranr9498 2 месяца назад +5

    நீலகிரி மாவட்ட ஆட்சியரின் 2024 நாடாளுமன்ற தேர்தலின் பணி பாராட்டுக்குரியது😮

  • @ramalingamj8852
    @ramalingamj8852 2 месяца назад

    சார். அரசியல். கதா காலாபிசேகம். அருமை

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 месяца назад

    Excellent sirs

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 месяца назад +10

    உண்மையாகவே இங்கு வசிக்கும் 200 ஸ் எல்லாம் தமிழர்கள் தானா மக்கள் நலத் திட்டம் எனும் போர்வையில் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை போகிறது என்று தெரிந்தும் கொண்டாடுகிறார்களே...

    • @mnseetharaman
      @mnseetharaman 2 месяца назад

      சோற்றில் அடித்த பிண்டங்கள்

  • @rajusinghkoli
    @rajusinghkoli 2 месяца назад

    அருமை அருமை ராவணா காணொளிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤ திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க 😂😂😂😂

  • @sekarp7925
    @sekarp7925 2 месяца назад

    Super very nice real speechess brothee

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 месяца назад +1

    அரசியல்வாதிகளின் துணையோடு தான் எல்லாம் நடக்கும்.

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 2 месяца назад +21

    இரும்பு கரத்தை தூக்கமுடியாமல் முக்கி கொண்டு உட்கார்ந்து கிடக்கான்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 месяца назад

    சிறப்பு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @uthayarajsivasubramaniam2640
    @uthayarajsivasubramaniam2640 2 месяца назад

    Super Anna 😃🇨🇦

  • @KSaraswati-n3o
    @KSaraswati-n3o 2 месяца назад +5

    ,சுந்தரனார்,ஏகலைவன் வணக்கம்.சபாஷ்😅😅😅😅😅😅

  • @gaasai7248
    @gaasai7248 2 месяца назад

    Your combination always rocks

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    Thanks to. Trisakthiyyaar🌹🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    Thanks to Raavanaa🙏🌹🙏

  • @Aarvee54
    @Aarvee54 2 месяца назад

    ஆம்ஸாடராங் சாவுக்கும் போலீஸ் என்கவுண்டர் சாவுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை திருசக்தியார் விளக்கவேண்டும்.

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    16.04 good point👍👌

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 месяца назад

    Namaskars sir.Very fine and fantastic information for public.I always see this discussion.Removibg PM photo from panchayat office good but when Seman sir comes the DMK statues verying will be removed

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 2 месяца назад

    💪💪💪💪💪 NTK

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    13.35 good points. 👍👌

  • @vivekanan9049
    @vivekanan9049 2 месяца назад

    🙏🙏🙏🙏🇲🇾

  • @baboohema5140
    @baboohema5140 2 месяца назад

    மிக நீண்ட பேட்டிகளாக இல்லாமல் 10 நிமிட பேட்டிகளாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @rathinasamym7358
    @rathinasamym7358 2 месяца назад +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 месяца назад +5

    1.st. Kalvi. Super 💯🎉🎉🎉🎉

  • @Prabha802
    @Prabha802 2 месяца назад

    பாஸ்போர்ட் கதை .....செம 👌👌👌

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam 2 месяца назад +2

    தமிழ்நாட்டிலும் மரணதண்டனை கொடுத்தால் எப்படிஇருகககும்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 месяца назад +1

    ஒரு ஊரில் ஒரு ராஜா

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 месяца назад

    ஏற்பட்டவுடன் கருணாநிதியும் மொத்த நினைவு தினம் அகற்றப்பட வேண்டும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @ramachandranm3157
    @ramachandranm3157 2 месяца назад +11

    Karunanithi kudumbam azhiyum varai Tamil nadu uruppadathu nadum nattu makkalum nasamathan pogum😅

  • @umarani7616
    @umarani7616 2 месяца назад

    கார் ரேஸ். Kku. ரோடு. போடுவோம். பெத்த. கதை

  • @jayganesh6902
    @jayganesh6902 2 месяца назад

    அண்ணா ஏகலைவன் 😱😱😱
    தமிழ் நாட்டு தமிழர்கள் எப்ப திருந்த போகிறார்கள்
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @pulikutty3999
    @pulikutty3999 2 месяца назад

    நல்ல விவாதம்😂. சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ஏ1, ஏ2😂😂. இருவருக்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்🎉🎉.

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад +1

    ஐயா;இரு ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @PalanisamiB
    @PalanisamiB 2 месяца назад

    வார்ரே வா அம்மையப்பனின் அருள் பெற்ற அஞ்சாத சிங்கங்கள்.வாழ முடியும்.

  • @prabhakar7842
    @prabhakar7842 2 месяца назад

    திராவிட அம்பானி ஆரிய அம்பானி வித்யாசம் கேட்டு நன்றாக சிரித்து விட்டேன்

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc 2 месяца назад

    நீட்டுக்குகைளெழுத்துபோட்டகட்சி. யார்? யார்? ஏன்பேசவில்லை?

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 2 месяца назад +1

    சொல்ல வேண்டிய விஷயத்தை நயமாக‌ நாசூக்காக விவாதம் செய்தீர்கள்
    நன்றி

  • @Piraneetha
    @Piraneetha 2 месяца назад

    ஐயா வணக்கம்🙏🏾🙏🏾🇨🇦🇨🇦ஐயா ஒருவர் கேட்ட கேழ்வி மக்கள் சாராஐவியாபாரி களிடம் காசு 500 ..1000 வாங்கி போட்டு ஓட்டு போட்டால் தமிழ்நாடு முழுவதும் சாராஐ கடைகள் வரும் தானே அனுபவியுங்கள்.......-திருந்தாத மக்கள்.

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 месяца назад

    Ekalayavan Sir and Trishakthi Sundararaman Sir….your combination Semma Kizhi…..please extend your discussion to one hour daily….🎉🎉🎉🎉🎉

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc 2 месяца назад

    அண்ணா. கருணாநிதி. எம். ஜி. ஆர். ஜெயலலிதாஜமாதியைஎப்போதுநோண்டிஎடுப்பார்கள். அந்தநல்லநாள்எப்போதுவரும்.

  • @susindransoundararajan4195
    @susindransoundararajan4195 2 месяца назад

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, குறிப்பாக கடைசிஒன்று🤣

  • @chithrakrishnan9797
    @chithrakrishnan9797 2 месяца назад

    கடைசிவரை திரிசக்தியார் வடிவேல் ராஜன் கேள்விக்கு பதில்சொல்லவில்லை.

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 2 месяца назад

    ஐயா , போதும் என்னால் தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை சண்டாளர்களின் ஆட்ச்சிகளுக்குத் மக்கள்தான் துணைபோகின்றார்கள் நீங்கள் வாழும் காலத்திலாவது
    விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள் . ❤❤❤❤❤

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 2 месяца назад +1

    Super questions and correct answers

  • @vetrivelan9917
    @vetrivelan9917 2 месяца назад

    அய்யா இருவரும் பேசும் உண்மையால் கோபம் கோபமாக வருகிறது கோபாலபுரத்தில் கூண்டோடு அழிக்க வேண்டும் என்று 🤬

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 месяца назад

    GOOD LAUGHTER 😆🤣🤣WATCHING THIS….HA 😆 HA HA

  • @balak.622
    @balak.622 2 месяца назад +4

    நம்ம 200சிட்?200₹வாச்கொடுத்துவாங்குவோம்.

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 2 месяца назад

    நல்ல தகவல்கள்

  • @ramaswamya2046
    @ramaswamya2046 2 месяца назад +1

    😂 super ,நன்றாக களாய்கிறிங்க

  • @Shylusspecialkitchen
    @Shylusspecialkitchen 2 месяца назад

    Arumai. List pottu airbus ready pannunga. Neraya nasthigargal irukkiraangappa...

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 месяца назад

    ❤❤❤ அடுத்த பிறவியில் ராகுல்

  • @subramaniyans9256
    @subramaniyans9256 2 месяца назад +1

    Super answers

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад

    I Don't Care! முதல்வர் சொல்லிவிட்டார்.

  • @vasudevar9024
    @vasudevar9024 2 месяца назад

    ஐயா வணக்கம் கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத் தேர்வு தள்ளிப்போகிறது காரணம் என்ன தெரியுமா

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 2 месяца назад

    அப்ப கரண்ட் கட்டாகிவிட்டால் .நா...உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனால் உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி...ஒருபொழுது விடியாத....வாழ்க திராவிட சக்கரவர்த்தி....

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    26.10 climax super😂😂😂😂

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 2 месяца назад

    த்றீ சக்தியிரிடம் எப்படி (எவ்வழியில்)கேள்வி கேப்பது?

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 месяца назад

    💐💐💐👍💯👌🇮🇳👑👏💪super super super sir

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 2 месяца назад

    தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் அதற்கு என்ன செய்வது

  • @anandan6004
    @anandan6004 2 месяца назад

    ஐயா உஷார் ஐயா உசாரு ஏகலவன் ஐயா உசாரு திரு சக்தியார் உஷாரய்யா உசாரு தொரப்பாடி ஜெயில் உறுதி திராவிட மாடல்

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 2 месяца назад

    அய்யாநீங்கசொன்னதுஉண்மைதமிழ்நாடுநாசமாத்தான்போகப்போகுது

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 месяца назад

    🙌🇮🇳🙌👍😃🙏👏🏾JUST LOVE THIS TEAM ANALYSIS OF POLITICAL SITUATIONS IN INDIA, MOSTLY THAMIZHNADU 😁😁😁😁

  • @ersrinivasaprabhusadasivam2626
    @ersrinivasaprabhusadasivam2626 2 месяца назад

    திரு எடப்பாடி பழனிசாமி யோ திரு அண்ணாமலை அவர்களோ இதைப் பற்றி பேசவில்லை

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 2 месяца назад

    மழை வருமுன் முன்னறிவிப்பு செய்யாதது குற்றம். எனவே மழையைத் தடுக்க வேண்டி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.

  • @kanjamalainarayanan
    @kanjamalainarayanan 2 месяца назад

    மன்னாதி மன்னன் திரைப்படம் என்று நினைக்கிறேன்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    That Hakodate joke , timely cracked😀

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 2 месяца назад +1

    குடிநீர் பற்றி என்ன கவலை. நாங்கள் தான் குடிமக்களுக்கு குடிக்க நிறைய வசதிகள் செய்துள்ளோமே

  • @DhoddaNna
    @DhoddaNna 2 месяца назад

    🎉🌹🙏🙏🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    19.32👍👌🌹

  • @selvamn3284
    @selvamn3284 2 месяца назад

    சவுதி அரேபியாவுக்கு புலி குட்டியும் கூட அனுப்பிச்சு விடுங்க

  • @c03anushal.86
    @c03anushal.86 2 месяца назад

    Anna Evargal Tamilnadaieppothuthirumbiparppargalsollungal

  • @ganesanmurugan5791
    @ganesanmurugan5791 2 месяца назад

    ஐயா எனக்கு கேள்வியை எப்படி இந்த நிகழ்ச்சியில் கேட்பது என்று தெரியாது தயவு செய்து இந்த கமெண்ட்க்கு ரிப்ளையில் எனக்கு கேள்வி எப்படி அனுப்புவது என்பதை தெரியப்படுத்தவும்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 месяца назад +2

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 месяца назад

    Superb both

  • @v.telangovan753
    @v.telangovan753 2 месяца назад +2

    தமிழ்நாட்டிலே கள்ளுக்கடை திறப்பதற்கு முன்பே கள்ளில் கலப்படம் எப்படி செய்வது என்று கணக்கு பண்ணி விட்டான் நமது தமிழன்.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 месяца назад +1

    36:02 min. - 80 கோடி பேனா சிலையை குறிப்பிடாம விட்டுட்டீங்களே.. 🤔

  • @alagesan7836
    @alagesan7836 2 месяца назад

    😂😂😂😂❤❤❤ கேரளாவில் சாராயக்கடை இல்லை என்று யார் சொன்னது அங்கேயும் சாராயக் கடையும் கள்ளு கடையும் இருக்கிறது கேரளாவுக்குச் சென்று நீரே பார்த்து வந்து பிறகு ஆலோசிக்கலாம் அங்கேயும் சாராயம் குடித்துவிட்டு அட்டூழியங்கள் நடக்கத்தான் செய்கிறது அது ஒன்னும் புத்தர்கள் தேசம் இல்லை

  • @suriyam1954
    @suriyam1954 2 месяца назад

    OC BRIYANI AASIRIYAR.👌

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад

    ஏகலைவன் ஒரு நாளும் முதல்வராக முடியாது. முதல்வர் பதவிக்கு மூன்று தலைமுறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 месяца назад +2

    Enter the tragon படத்தில் வரும் வில்லனின் இரும்பு கரம்போலவா ?

  • @rpandurangan7164
    @rpandurangan7164 2 месяца назад +1

    In Kerala also the IMFL is sold by Kerala Beverages Corporation like TASMAC IN TN.Also Toddy shops auctioned by Kerala Govt.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    CMhad announced houses/ villas will be allotted to the very ‘poor’ M. L. A s of our state! They must read this poor lady who just donated her house for the school! That lady’s family will be blessed for many generations to come!