Periyar சிலை வழக்கில் பகீர்! கருவறைக்குள் Ambedkar படம்! Maruthaiyan | Srirangam | Kanal Kannan |BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #Peralai #periyar #srirangam #periyarstatue #templeentry #castediscrimination #sanatandharma #theist #athiesm #science #rationalism #bjp #rss #tamilnadupolitics #mkstalin #kalaignar
    Periyar சிலை வழக்கில் பகீர்! கருவறைக்குள் Ambedkar படம்! Maruthaiyan | Srirangam | Kanal Kannan |BJP
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 167

  • @nandhakumar9632
    @nandhakumar9632 День назад +37

    இரு பெரும் ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். மிக மிக அருமையான பதிவு. நீதிபதிகள் தெளிவு பெற வேண்டும். மானமும் அறிவும் மனிதனுக்கழகு. நன்றி.

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 День назад +26

    சமூக நீதி முக்கியம்...
    சமத்துவம் முக்கியம்...
    சகோதரத்துவம் முக்கியம்...
    தந்தை பெரியார் மீதான நன்றியுணர்ச்சி முக்கியம்...!

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +14

    யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @Dewati_P
    @Dewati_P День назад +65

    "நாமெல்லாம் போராடி படித்து முன்னேறி வரும் போது, பார்ப்பான் நீதி வழங்கும் இடத்தில் இருந்து கொண்டு நமக்கு அநீதி இழைப்பான்" (பெரியார்)
    அன்றே சொன்னார்.. அதுவும்
    நன்றே சொன்னார்...

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 День назад

      பாப்பான் என்றாலே விடாம ஊம்பனும்டா

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

      பாப்பானுங்க இதுங்கல நல்லா கதறவிட்டானுங்கப்பா

    • @myindia9988
      @myindia9988 День назад +1

      நீதி வழங்கும் இடத்தில் இன்னும் சில காலத்தில் சாதிக்கொரு கூட்டம் இருக்கும்.....நீதி எப்படி இருக்கும் என்பதை அறிய முடியும்...

    • @vaithinathan6304
      @vaithinathan6304 День назад

      Arivijeevi

    • @Dewati_P
      @Dewati_P День назад

      @@thiyagarajanmadhusudhanan1201 உன்னையும், உன் தலைமுறையும் சேர்த்துக்க.. சங்கி 😆

  • @boopalanjaya5715
    @boopalanjaya5715 День назад +10

    ஐயாவின் பேட்டி மிகவும் அறிவுப்பூர்வமானது ஒவ்வொரு இளைஞர்களும் கேட்டுசிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
    இவரின் பேட்டிகளை தவறாமல் பார்ப்பேன்

  • @selvasamy5819
    @selvasamy5819 День назад +16

    தவறான தரவுகளின்படி நீதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அநீதியானது. அவர் நீதிபதியாக இருக்க தகுதியற்றவர்.

  • @parik2827
    @parik2827 День назад +27

    தோழர் சொல்வது முற்றிலும் உண்மை .திராவிடர்கழகம் அதன் தொடர் அமைப்புகள் பழைய நிலைக்கு மாறவேண்டும் இல்லையென்றால் இந்தநாடு ஆர்எஸ்எஸ்க்கு அடிமையாகிவிடும்.தோழருக்கு நன்றி.

    • @nesa1671
      @nesa1671 22 часа назад

      மிக சிறப்பான செய்திகள். உரைக்கட்டும்.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День назад +12

    Maruthayyan sir is always excellent

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 День назад +17

    தமிழ் வழவேண்டும் பெரியார் என்றும் வாழவேண்டும் நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும் நன்றி வணக்கம்

  • @jeevanandam3698
    @jeevanandam3698 День назад +13

    நன்றி தோழர்களே .
    தங்களுடைய அனுபவங்களை அனைவருடன் பகிர்ந்தது நிறைய தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள
    உதவியது.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 День назад +16

    தரமான பதிவு

  • @VV-yh4uh
    @VV-yh4uh День назад +17

    மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து முக்கியமான சாலைகளிலும் நூறு அடிக்கு சிலை வைக்க வேண்டும்....

    • @venkateshr4879
      @venkateshr4879 День назад

      Cherpu pinchidum mudinthal vachu paruda echa

  • @velmuruganv4124
    @velmuruganv4124 День назад +22

    தமிழ்நாட்டுக்கு வரும் வட இந்திய தொழிலாளர்களுக்கு சமூக நீதி பாடம் (பயிற்சி) கொடுத்து அனுப்ப வேண்டும் பார்ப்பன சூழ்ச்சியை அம்பலப்படுத்த வேண்டும்

    • @vaithinathan6304
      @vaithinathan6304 День назад

      Sopana valvil mahinthuooo

    • @thalavairajendran9175
      @thalavairajendran9175 21 час назад +1

      இந்த நீதிபதி மீது இம்பீச்மெண்ட் கொண்டு வர வேண்டும்

    • @thalavairajendran9175
      @thalavairajendran9175 20 часов назад +2

      கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியும் ஆனால் மனிதன் இல்லாமல் கடவுள் வாழ முடியாது

    • @velmuruganv4124
      @velmuruganv4124 20 часов назад

      @@thalavairajendran9175 100%

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 12 часов назад

      பிரமாதம், சகோ! மிகச் சரியாகச் சொன்னீர்கள்!!

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 17 часов назад +4

    பார்ப்ஸ் களை எல்லா நிகழ்வுகளிலுயும் முன்னிறுத்தி செய்ய கூடாது ஒதுக்க வேண்டும்...

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 День назад +7

    இந்திர குமார் தேரடி and maruthaiyan அய்யா இருவருக்கும் மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @SankarAriyaputhiran
    @SankarAriyaputhiran 22 часа назад +2

    அய்யாவின் விளக்கம் மிகவும் இன்றும்கூட தேவை

  • @nasreen1000
    @nasreen1000 День назад +3

    அய்யா மருதையன் அவர்கள் பாமரர்களுக்கும் புரியும் வன்னம் விளக்கமாக தனது கருத்தை சொல்ல கூடியவர்.

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +5

    Sir super maruthaiyan vazhga vazhga

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 День назад +28

    தந்தை பெரியாருக்கு 100 அடி உயர சிலை என்ன ஆனது? விரைவில் அதை நிறுவப்படவேண்டும்.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

      நிறுவி என்ன செயவது. மணி 99 அடில கேட்பானே

    • @vaithinathan6304
      @vaithinathan6304 День назад

      Stones not ready

    • @ravi2380
      @ravi2380 День назад

      U send KT Raghavan to ring the bell.😅 ​@@thiyagarajanmadhusudhanan1201

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +5

    Sir we all always ready

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 23 часа назад +3

    அருமை...அருமை...
    தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 11 часов назад +2

    Never miss maruthayan interview very informative 🖤💙❤️

  • @umarv4899
    @umarv4899 День назад +10

    ஒரு அப்பனுக்கு பொறந்த சனாதனத்தார், பெரியாரின் சமூகநீதியில் கிடைத்த உரிமைகளை தீட்டாக்கி,
    சனாதன தர்மம் கொடுத்த
    நாலுவருண வாழ்வியலை மட்டும் வாழ்ந்து காட்டவேண்டும்!

  • @kamals563
    @kamals563 День назад +3

    எதிலும் ஒரு நியாயம், நீதி, பொது நலம், இருக்க வேண்டும்.
    தான் வாழ பிறரை கெடுப்பது, நியாயம் அற்றது.
    இதில் கடவுள் நம்பிக்கை யாரையும் பாதிக்காத போது அது காட்டு மிராண்டிதனம் ஆகாது.

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +4

    Sabash sabash......

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +3

    Periyar periyarthan sir ungalin iruthu mudivu enakku pittikkavillai

  • @YNA143
    @YNA143 22 часа назад +2

    தோழர் மருதையன் அவர்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்... அருமையான பதிவு

  • @padmakumari3425
    @padmakumari3425 День назад +2

    Nice conversation

  • @RajendranVeera-ub5ee
    @RajendranVeera-ub5ee День назад +4

    What was the Government Pleader’s argument in this case, can anyone explain please?

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 5 часов назад

    இந்திரகுமார் தேரடி அவர்கள், சரியான ஆசானிடம் தான் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறார். தொரட்டும் பணி.

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +2

    Sir ungal pettiyum villakkamum arumai unfair ulagey unngalai ettimumunail ethorthalum unmaiyey unmai endrey sollovoom sir ungalathu periyarai purinnthukondavithm super sir Maruthaiyan vazhga vazhga 😢

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic 5 часов назад

    பெரியார் நிறுவன பெருந் தெய்வங்களை தான் பேசினார் ஆனால் சிறு தெய்வ வழிபாட்டை எதுவும் கூறவில்லை ஏனெனில் இது நாம் சாப்பிடும் உணவை படைக்குறோம் நாமே பூசை செய்யலாம்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 12 часов назад +1

    நீதிபதியே ஒரு ஜாதியை சேர்ந்தவராக இருக்கிறார் 😮😮😮

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 5 часов назад +1

    இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து நல்ல வழி காட்டலாம் . மருதையன். சார். ( செய்ய வழி இருந்ததால்)
    ஒரு நீதி அரசர், Google செய்தி அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக ......

  • @ravichandran2493
    @ravichandran2493 День назад

    Sir clear explanation LET JUDGE KANNAN BRAHMIN SHOULD SHOW GOD TO NATION OF INDIA PERFECT

  • @MURUGESANMARI-bd5kf
    @MURUGESANMARI-bd5kf День назад +2

    👍

  • @muthkkumaran
    @muthkkumaran 12 часов назад +1

    Anna.. magizhan anna kuh yenna aachi? Yen avanga vdo lah vara matranga? Yenna aachi?

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 День назад +3

    Thambi Periyar-----gani

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 День назад +3

    🎉🎉🎉🎉🎉

  • @shanmugapriyavasanthan3984
    @shanmugapriyavasanthan3984 День назад +3

    கூட்டம் இல்லை. ம.க.இ.க மற்றும் சகோதர அமைப்புக்கள் நண்பரே!

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 День назад +2

    இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்து விடதா?

  • @joksmb9642
    @joksmb9642 День назад +2

    DMK should revive earlier days practice of conducting meetings in every nook an corner of TN to face BJP politicaly

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 День назад +62

    எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பார்ப்பனனை அழைக்க கூடாது

    • @rameshraja8736
      @rameshraja8736 День назад +2

      Manithanaka vazhungal

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 День назад +1

      😂😂😂

    • @rajendranr-gp7qc
      @rajendranr-gp7qc День назад +5

      97% perukku urimaiyana samiyai 3% peru urimaiyai kondalama?

    • @francisiraj7315
      @francisiraj7315 День назад +5

      ஜெயலலிதா ஆட்சியில் கருவறைக்குள் நுழைந்த போராட்டகாரர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 День назад +2

      ஏமாற்றி பிழைப்பதை தொழிலா வச்சிருக்கானுங்க..

  • @msmohanavel7529
    @msmohanavel7529 23 часа назад

    Sir super import point

  • @ABRM-k2t
    @ABRM-k2t День назад +2

    சண்ட் மாஸ்டர் சாமான் சுங்கன்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

      எல்லா சிலையும் நீங்கள் வாங்கி உங்க இடத்தில் வைத்துக்கொள்ளுங்க

  • @cumkeewakee700
    @cumkeewakee700 День назад +1

    வயலூர்ல மாரியாயி கோவிலில் என்ன ஆச்சு தோழர் ?
    தெளிவான விளக்கம் தேவை
    அபுதாபியில் இருந்து

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up День назад

    ஐயா எனக்கு ஒரு விளக்கம் தேவை தீண்டாமை இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கமாட்டார் பின் ஏன் அதை கோவிலாக கருதவேண்டும் உள்ளே நுழைய போராடவேண்டும் மக்களுக்கு அங்கு ஒன்றுமில்லை என்றுதானே விளக்கணும் ஏன் அதை புறக்கணிக்காமல் அதிலேயே கிடக்கவேண்டும் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் சேர்வதுதானே நியாயம்

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 День назад +6

    பிராமணரல்லாத அர்ச்சகர்களை உருவாக்க வேண்டும்

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 23 часа назад

    🙏🙏🙏👌👍

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 День назад +8

    தட்டுல காசு போடாதீங்க ஓடிடுவாங்க

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz День назад +1

    Malik kafur was a marata Hindu converted to Muslim.

  • @rkgokul1
    @rkgokul1 21 час назад

    British treated Judges as Lords....Only remedy is all dravidian parties shoukd comeout from Electroral politics..to save TN n 97% people...People are ready but waiting for Good caprains...Dravidian parties already ruled n achieved a lot...Govt shoukd lay Gigantic Periyaat Statue at northern side between mahabali puram n pondy..

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 9 часов назад

    Sank Stunt JACK kanal kannan

  • @vaithinathan6304
    @vaithinathan6304 День назад

    Dk only in tamil nadu

  • @vaithinathan6304
    @vaithinathan6304 День назад +1

    Paithiyakran 10m solluvan pokatum vittuvidu

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 День назад +4

    சூத்திரன் கருவறை புகும் நாள் விரை வில் வரும்
    அன்ட்ரூ இந்துக்கள் vila நடக்கும்

    • @myindia9988
      @myindia9988 День назад +1

      இப்பவே கோவில்களில் பார்ப்பனர்கள் இல்லை....

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 День назад

      @@myindia9988
      மனிதருள் ஜாதி பேதம் இல்லாமல் இருந்தால்
      அன்பாக இருக்க முடியும்
      பாரதம் வாழ்க

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 День назад +2

    முதல்வர் தனது பாணியை மாற்ற வேண்டும். கொஞ்சம் ஜெ பாணியை யூஸ் பண்ண வேண்டும். நாகரீகம் தெரியாத கூட்டத்திடம் நாகரீகம் என்பது முட்டாள் தனமான ஒன்று.

  • @rajaindran1729
    @rajaindran1729 День назад

    Student. Kanal. Kannan. Chiemawil. Yarum. Iwarai, satund. Master. Allikavillai. Adhan. B. J. P. Ku. Statauny. Velai. Seighriat??? 😅😅😅😅

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 День назад +3

    சரி. பெரியார் திடல் (மடம்) என்று ஒரு இடம் உள்ளதே அதன் வாசலில் இதேபோல் பக்கம் 21ல் உள்ள வாசகங்களை ஒரு கல்லில் வடித்து வைக்கலாமா. ஒழுக்கம் பற்றி யார் பேசுவது. திருமணம் கடந்த உறவு.

    • @thirugnanasambandam.k4508
      @thirugnanasambandam.k4508 День назад +1

      ஒழுக்கம் உள்ளவன் பேசலாம்,பேசுவான்.

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 20 часов назад

    YANTA THAVITIYAPILKAIGALAI MATRAMATHATHAI EPOATI OEASIPARUNGATA THAVITIYAPAYALA UNNAI SEARUPPAL ATIPOARGAL

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 20 часов назад

    VARUNGALATTHIL DMK VIRKGU YARUM VOT.POTAMATTARGAL APPATI POTUM HONTHUKGAL POTTAL AVARGAL THAVITIYALUKGU PIRANTHA THAVITIYA HINTHU OAYALUGAL

  • @ramachandran1080
    @ramachandran1080 День назад +2

    Rs 200 /- U P Teradi baya

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 День назад

      க ரைக்கிட்டா சொல்வர். ஆம் கிறித்துவ முஸ்லிம் நாடுகளில் பெண்டுகளுடன் சென்று அவர்களை சுகப் படுத்தி டாலர் தினார் திர்காம் கொண்டு வரும் தியாகச் செயல் க்கு பெயர் என்ன?

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

    கதறுங்கடா. 3சதவீத பாப்பான் கதறவிட்டானுங்கப்பா

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 День назад

    Comrade Maruthaiyan's best speech over alleged deviating justification over the periyar statue.

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +1

    பொது மக்கள் யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 День назад +3

    பேரலை தோழரே..
    ம.க.இ.க. ஓரு புரட்சிகர இயக்கம்.
    அதை கும்பல் என்று சொல்வது கொச்சைத் தனம். திருத்திக் கொள்ளுங்கள்.

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 5 часов назад

    கண்டிப்பாக எதிர்கொள்வதற்க்கு காத்திருக்கிறோம்.

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +2

    2ஜி ராஜா முன்னிலையிலா திறந்தாங்க. கதறறாறுனுங்கப்பா

    • @manosoundu8459
      @manosoundu8459 День назад

      ஆமாண்டா முண்டமே அப்போது நான் அங்கு தான் இருந்தேன்...

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 14 часов назад

    அவா & அவாளுக்கு ஆதரவாக இருக்கும் இடத்தில் நீதி எப்படி கிடைக்கும்....நீதி நேர்மை எல்லாம் அவாளுக்கு தெரியாதே

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

    மாற்றி விட்டார்களா.

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Час назад

    கோவை காந்திபுரத்தில் கோவில் மறைத்து ஒரு தந்தை பெரியார் வாசகம் போர்டு உள்ளது. தில் இருந்தால் எடுக்கச் சொல்லும் பார்க்கலாம்

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +5

    இந்திய கிறிஸ்து இந்து ஆகலாமே. உயர்ந்த பிராம்னன்தான் ஆக முடியாது

    • @vingadassamy9899
      @vingadassamy9899 День назад

      பார்பான்களும் மற்றவர்களும் வெளியேறுவது ஒரே பாதை வழியாக
      இதில் என்னடா பார்பனன் மற்றவன்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 День назад +1

    சந்துக்கு சந்து பெரியார் சிலை புதிய தாக வரும்

    • @venkateshr4879
      @venkateshr4879 День назад

      Koodiya seekaram un chorian silaihalai udaithu thooki erivomda echa poruki dravidaya vesi movana

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

    டேய் இந்த விவாதத்துக்கு 10 பேர் உள்ள திக காரனை பதிவு போடுரேங்களாடா

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +3

    டேய் ஈவேராக்கு ஒழுக்கத்துக்கும் என்னடா சம்மந்தம்

    • @aasuriraghavan5337
      @aasuriraghavan5337 День назад

      ஒழுகுச்சே! மூத்திர சட்டி அல்லவா? கிழ வயதிலும் ஒழுக முயற்சித்தது அல்லவா?

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 День назад

      ஏன்டா உன்னை ஏதாவது செஞ்சுட்டாரோ...

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 17 часов назад

      ஏன் உன் பாட்டிய கைய வச்சுட்டாறா இல்லை அவருடன் ஓடிவிட்டார்

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 День назад +1

    ஈவேரா பயலும் சிவாஜி மஹராஜும் ஒன்றா

    • @thirugnanasambandam.k4508
      @thirugnanasambandam.k4508 День назад

      பெரியாருக்கு மகனே இல்ல. அப்புறம் ஏது பயலுக.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 5 часов назад

      மகராஜவாள் சுயசிந்தனை சுயபுத்தியை வளர்க முடியலை பெரியார் வளர்த்தார் அதர்க்காக

  • @parthibang173
    @parthibang173 День назад +3

    நீதி அநீதியாக மாறிவிட்டது.

  • @boopalanjaya5715
    @boopalanjaya5715 День назад +7

    ஐயாவின் பேட்டி மிகவும் அறிவுப்பூர்வமானது ஒவ்வொரு இளைஞர்களும் கேட்டுசிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
    இவரின் பேட்டிகளை தவறாமல் பார்ப்பேன்

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +1

    யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +1

    பொது மக்கள் யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @boopalanjaya5715
    @boopalanjaya5715 День назад +1

    ஐயாவின் பேட்டி மிகவும் அறிவுப்பூர்வமானது ஒவ்வொரு இளைஞர்களும் கேட்டுசிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
    இவரின் பேட்டிகளை தவறாமல் பார்ப்பேன்

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +1

    பொது மக்கள் யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад +1

    பொது மக்கள் யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..

  • @sivasankar4028
    @sivasankar4028 23 часа назад

    பொது மக்கள் யாரும் பாப்பாணை எந்த நிழழ்ச்சிக்கும் அழைக்க கூடாது..