டாக்டர் அன்புமணியை பார்த்து கதறி அழுத பறையர் சமூக மக்கள்.............

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #pmk

Комментарии • 35

  • @shankarg554
    @shankarg554 3 месяца назад +24

    மதுவை ஒழிக்க பாமவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்..தமிழ்மக்களே...

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 месяца назад +10

    பாமக வால் மட்டுமே தமிழ் நாட்டில் உண்மையான மக்களுக்கான நல்ல மாற்றம் வரும்.

  • @SenthilvelA-ms6tv
    @SenthilvelA-ms6tv 3 месяца назад +19

    பாமக சொன்னது பதில் சூப்பர்.

  • @praburamasamy4036
    @praburamasamy4036 3 месяца назад +13

    அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நிச்சயமாக மது இருக்காது.

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan8559 3 месяца назад +8

    மக்களுக்கான தலைவர்

  • @saravananr2843
    @saravananr2843 3 месяца назад +5

    மதுஒழிப்புணா.அது.அய்யாவால்.மட்டுமே.முடியும்

  • @yokesh_765
    @yokesh_765 3 месяца назад +3

    மற்றவர்கள் போல்லாமல் மருத்துவர் ஐயா அவர்கள் இந்த மக்களின் மீது கனரிசனமாக இருப்பார்.

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 месяца назад +11

    மாற்றம் முன்னேற்றம்?

  • @Sriravathi.
    @Sriravathi. 3 месяца назад +21

    இரண்டு நாட்களாக துயரமாக இருக்கிறது. யாராக இருந்தால் என்ன சகோதரரே. அதுவும் உயிர் தானே. இந்த நேரத்தில் இதை நான் பதிவு செய்யக்கூடாது தான். இருப்பினும் வருத்தத்தோடு தான் சொல்கிறேன். வன்னிய சமூகத்தில் மட்டும் இப்படி இத்தனை உயிர்கள் போயிருந்தால் அவர்கள் கை கொட்டி சிரித்து இருப்பார்கள். அதிகபட்ச துயரமாகவே இருக்கிறது.ஏதோ சொல்வார்கள் அல்லவா துக்கம் தொண்டை அடைகிறது என்று அதுபோல்தான் இருக்கிறது எனக்கு இரண்டு நாட்களாக.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 месяца назад +5

    ஊடகங்கள் அழியும் காலம் நெறிங்கிவிட்டது.

  • @sekarp7925
    @sekarp7925 3 месяца назад +4

    Super very nice real speechess brother PMK best kattchi all over tamil nadu people welcomes DR . Anbumani ramadass . Samuga needi kavalargal kattchi best performence

  • @duraimurugan5466
    @duraimurugan5466 3 месяца назад +7

    Super

  • @venkatsan2214
    @venkatsan2214 3 месяца назад +4

    அண்ணா வணக்கம் குரு அண்ணா இந்த நேரம் இருந்திருந்தால் இந்த இரண்டு எம்எல்ஏ தைரியமான பேசி இருப்பார்களா

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 2 месяца назад

    நல்ல ஆரோக்கியமான செய்தி

  • @arunesarunkumar
    @arunesarunkumar 3 месяца назад +5

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 3 месяца назад +5

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 3 месяца назад +6

    மாற்றம் வேண்டும் 🇷🇴🇷🇴🇷🇴💪

  • @karikalancholan3246
    @karikalancholan3246 3 месяца назад +3

    பா.ம.க வால் மற்றும் dr.அன்புமணி அவர்களால் மட்டும் தான் முடியும்

  • @subashinisuba5543
    @subashinisuba5543 3 месяца назад +4

    Anna neengal solvathu oonmai athan 2026 matram peravendum anna

  • @c.perumalvijaya996
    @c.perumalvijaya996 3 месяца назад +2

    Super.

  • @arunambigaim8875
    @arunambigaim8875 3 месяца назад +1

    Hi super

  • @amirak2115
    @amirak2115 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @dillibabu-wz7ud
    @dillibabu-wz7ud 3 месяца назад

    Nanna enna kevalamana aachi pannalum intha makka namaku ootu podamatanga. Vitudunga eppadiyachi pogatum. Ivangala thorutha mudiyathu

  • @V.PrakashPrakash.v
    @V.PrakashPrakash.v 3 месяца назад

    🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 3 месяца назад

    Kb🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤣🤣🤣🤣

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 3 месяца назад +3

    Yes ❤️

  • @Kumaresan-l9y
    @Kumaresan-l9y 3 месяца назад +2

    Parayar ina makkal anbanavargal irakkam ullavargal avargalai seendinal mattume ethir vinai aatruvargal anbumani yai anbodu than parpargal aanal Annan thiruma vai kandal sila vanniya makkal vanmathodu parkirargale saga thamizanai

    • @Elnthenral
      @Elnthenral 3 месяца назад +1

      அப்படி எல்லாம் வன்மத்தோடு பார்ப்பதில்லை .
      அப்படி வன்மத்தோடு இருக்கிறார்கள் என்றால் வன்மத்தோடு பார்க்கும் படி தூண்டும் வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 3 месяца назад

      @@Elnthenral antha varthaigal ean varuthu avanai kevala paduthuvathal avanai saga thamiz kudi yaga parkkamal seenduvathal

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 3 месяца назад

      @@Elnthenral appadi enna vanmuraiyana vaarthaigal pesinar nan enna molam adikira jathiya nu ketara ? Parayan molam mattum than adikirana? Pala velai seigiran enga veetu ponna partha vetu nu sonara ? Jeans cooling glass matikittu enga ponyngala mayakuranga nu vanniya pengalai kevala paduthunara? Avar pesum vanmurai vaarthai yaral vantha ethir vinai ? Avar enna summa ularinara?