DMK Kanimozhiயை கூப்பிட்டு நடத்துவாரா ? PMK Anbumani Ramadoss Vs VCK Thol Thirumavalavan nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @sampathak2754
    @sampathak2754 Месяц назад +126

    அன்புமணி அவர்களின் அருமையான பேச்சு❤❤

  • @Gomathi-j3y
    @Gomathi-j3y Месяц назад +101

    அன்புமணி அவர்கள் சொல்வது உண்மைகுட் நியுஸ்

  • @annakumar53
    @annakumar53 Месяц назад +23

    அருமையான கேள்வி வாழ்த்துக்கள் அண்ணா

  • @PalaniSamy-l5m
    @PalaniSamy-l5m Месяц назад +32

    சிறப்பான பதில் ஐயா

  • @ThiyagarajanThiyagarajan-q8k
    @ThiyagarajanThiyagarajan-q8k Месяц назад +77

    மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களின் கருத்துக்கள் வரவேற்க தக்கவை நீங்கள் இருவரும் மது ஒழிப்பில் மட்டுமல்ல எப்போதுமே ஒன்று சேர்ந்து அரசியல் அதிகாரம் மற்றும் இன ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது எங்களின் ஆசை

    • @nehruarun5122
      @nehruarun5122 Месяц назад

      நீங்க இருவருமே இரண்டு பெரும் தமிழ்க்குடிகளை. திராவுட ஆரிய அடிமைகளாக வைத்துள்ளிர்கள்.
      வெளியே வந்து தமிழ்க்குடிகளாக இணையும்வரை - துராவுடனுக்கு கொண்டாட்டம்தான்
      தமிழர்களுக்கு எலும்பு துண்டு கொடுத்து, நாய்களுக்கு கொடுத்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்க வைப்பான் துராவுடன்.

  • @dr.g.bharath5079
    @dr.g.bharath5079 Месяц назад +71

    தெளிந்த நன்னறிவு , தெளிவான சிந்தனை மற்றும் நோக்கம் . சிறந்த அரசியலாளர் டாக்டர் அன்புமணி

    • @rajandavid8317
      @rajandavid8317 Месяц назад +1

      ஐயா மனிதன் 8 மணி நேரம் உழைத்து எட்டு மணி நேரம் தூங்கினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் இல்லை என்றால் வெறும் பேச்சு மட்டுமே

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud Месяц назад

      😂😂😂😂😂😂😂😂

    • @nehruarun5122
      @nehruarun5122 Месяц назад

      நீங்க இருவருமே இரண்டு பெரும் தமிழ்க்குடிகளை. திராவுட ஆரிய அடிமைகளாக வைத்துள்ளிர்கள்.
      வெளியே வந்து தமிழ்க்குடிகளாக இணையும்வரை - துராவுடனுக்கு கொண்டாட்டம்தான்
      தமிழர்களுக்கு எலும்பு துண்டு கொடுத்து, நாய்களுக்கு கொடுத்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்க வைப்பான் துராவுடன்.

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 Месяц назад +82

    Super SIR DR.ANBUMANIRAMADASS. நாகரீகமான அரசியல் பேசசு. போதைக்கு எதிரான கட்சி.
    வாழ்த்துக்கள்

  • @VijayalakshmiR-f3h
    @VijayalakshmiR-f3h Месяц назад +88

    இன்றுதான் சாதாரண மனிதராக நல்ல மருத்துவராக அருமையாக பேசினீர்கள் நன்றி

    • @annamalairamanathan8401
      @annamalairamanathan8401 Месяц назад +3

      Enna dmk kootanila illa😂😂

    • @selvipalanisamy6191
      @selvipalanisamy6191 Месяц назад +5

      நன்றி ஐயா.வாழ்க வளர்க ஓங்குக ஒற்றுமை . வெள்க pmk கூட்டணி

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Месяц назад

      அருந்ததியர் இட ஒதிக்கீடு சிறுபான்மை இட ஒதிக்கீடு என பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதிக்கீடு என தாங்கள் வாங்கி தந்ததாக பொய் கூறுகிறார் பின்னர் ஏன் வன்னியர் ஒதிக்கீடு முடியல

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Месяц назад +54

    அன்புமணி அவர்களுடைய பேச்சு பண்பட்ட பேச்சு.

  • @marikannamarikkanna3863
    @marikannamarikkanna3863 Месяц назад +51

    Anbumani annan super

  • @paneerselvam2925
    @paneerselvam2925 Месяц назад +49

    Super. Doctor. Sir

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 Месяц назад +81

    உண்மை அருமை வாழ்த்துக்கள் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Месяц назад +2

      பொட்டீ money😅😅😅

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 Месяц назад

      ​@@SenthilKumar-em7ppun amma la road la potu ozunthalum neyelam guruma pula thaan sapuva 😂😂😂

  • @narayanansubram3609
    @narayanansubram3609 Месяц назад +62

    Good speech by Anbumani

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Месяц назад +2

      பேச்சு எல்லாம் பவியமா தான் இருக்கு பீனிசிங் சரியில்லேயைப்பா தோற்று கொண்டே போவது 😅😅😅

    • @PKumarKumar-w4t
      @PKumarKumar-w4t Месяц назад


      E
      ​@@SenthilKumar-em7pp

  • @vinothana1409
    @vinothana1409 Месяц назад +66

    அண்ணா அருமையா பேச்சு பா ம க 👍

  • @இனிமைதமிழன்
    @இனிமைதமிழன் Месяц назад +67

    தெருமாவனவனுக்கு செறுப்படி பதில்

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj Месяц назад +113

    பாமக தலைவர் அன்புமணி நல்ல கருத்தை சொல்லுகிறார் வாழ்துகள்

  • @gurusiva138
    @gurusiva138 Месяц назад +12

    ஐயா அன்புமணி அவர்களே அருமையான பேச்சு ஐயா நாகரிகமான பேச்சு ஐயா நன்றி

  • @db_67
    @db_67 Месяц назад +16

    சரி எல்லா கட்சிகளும் மதுவிலக்கு ஆதரிக்கும் ஆனால் ஆட்சி செய்யும் போது தடை செய்யாதது ஏன்?

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 Месяц назад +12

    PMK mass❤

  • @SpeedTamil2022
    @SpeedTamil2022 Месяц назад +24

    அருமையான பதில் அருமையான கேள்வி ❤❤❤❤

  • @arangagunasekaran9388
    @arangagunasekaran9388 Месяц назад +72

    அன்புமணியின் பேட்டி மிக நாகரிகமானது

  • @kamarajs1465
    @kamarajs1465 Месяц назад +27

    அன்புமணி பேச்சு மிகவும் சிறப்பு, இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @chennaifuels9351
    @chennaifuels9351 Месяц назад +18

    Anbumani ramadoss annan super speech really you are great 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yttnews360
    @yttnews360 Месяц назад +105

    அன்புமணியின் நியாயமான பாத்திரிகையாளர் சந்திப்பு. வாழ்த்துக்கள்

  • @murukeshganesh1854
    @murukeshganesh1854 Месяц назад +16

    Anbumani rocked guruma shocked😂

  • @sahulsultan-pe4mc
    @sahulsultan-pe4mc Месяц назад +3

    அன்பு மணி சொல்வதெல்லாம் உண்மை 💪💪💪💪🙏🙏🙏💯💯👌👌👌👌👌👌👌👌

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 Месяц назад +7

    அருமையான விளக்கம் ஐயா.

  • @venkivenkatesh231
    @venkivenkatesh231 Месяц назад +52

    திருமா அவர்கள் மது கடையை மூட ஆந்திரா முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
    அதற்கான மது ஒழிப்பு மாநாடு அறிவுறுத்தி உள்ளார்.

  • @UMASHANKARANARAYANANGANAPATHY
    @UMASHANKARANARAYANANGANAPATHY Месяц назад +40

    மிகவும் சரியான,ஆரோக்கியமான,ஆளுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். மதுவை தமிழ்நாட்டில் ஒழிப்பது என்பது அனைத்து கட்சிகளுக்கும் இருக்க வேண்டியது.

  • @RanganRangan-d7t
    @RanganRangan-d7t Месяц назад +30

    Pmk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skalaidass78
    @skalaidass78 Месяц назад +3

    இப்போது இந்த விமர்சனம் எனக்கு பிடித்து இருக்கின்றது அன்புமணி அவர்களே.

  • @shankarkrishnamoorthy7867
    @shankarkrishnamoorthy7867 Месяц назад +55

    பெங்களுரரில் திருமாவின் நிலை என்ன

  • @justineanthony7499
    @justineanthony7499 Месяц назад +129

    திருமா நீ முதல்ல கூட்டணி இல் இருந்து வெளிய வந்து பேசவும்.....😂😂

  • @s.jegan1977
    @s.jegan1977 Месяц назад +55

    குறுமாவின் குரங்குத் தாவல்

  • @thiruvasagam66
    @thiruvasagam66 Месяц назад +5

    Very matured reply by Dr.Anbumani. Marching towards the Decent and development politics. Keep it up

  • @KarunakaranvKaranKarunav
    @KarunakaranvKaranKarunav Месяц назад +17

    உங்கள கூட வரக்கூடாது என்பதற்க்காக தான் இந்த மாநாடு

  • @Magendran-b9p
    @Magendran-b9p Месяц назад +4

    அருமையான பதிவு

  • @fazeelan
    @fazeelan Месяц назад +2

    அன்பு மணி சார் நீங்க இன்று பேசிய மது விலக்கு பற்றிய கருத்துக்கள் திருமாவின் மாநாட்டு விட அருமை ❤❤

  • @jayakumarg6780
    @jayakumarg6780 Месяц назад +10

    அன்புமணி அவர்கள் அருமையான பேச்சு வாழ்க வளர்க

    • @jayakumarg6780
      @jayakumarg6780 Месяц назад

      கோப படாமல் நீதானமாக பக்குவப்பட்ட அரசியல் வாதி போல் பேசுகிறார் இப்படி பேசினால்லதான் பொது மக்களை கவரமுடியும் வன்முறை கட்சி என்ற பிரச்சரத்தை மாற்ற முடியும் வாழ்க வளர்க

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Месяц назад +2

    அன்பு மணி ஐயா அருமையான பேச்சு👍👍👍👍👍💯💯💯💯💯

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад +53

    *BSP தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை திசைதிருப்ப மட்டுமே தான் திருமாமாவளனின் இந்த நாடக மாநாடு (நாடக காதல் போல)*

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj Месяц назад +48

    மதுவால் குடிப்பவர்களை விட மற்றவர்களுக்கும் பாதிப்பு அதிகம்

  • @kumarp3241
    @kumarp3241 Месяц назад +1

    அருமையான கேள்வி டாக்டர் அன்புமணி ஐயா அவர்கள்

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Месяц назад +5

    Ivlo பேசுற அன்புமணி மக்களுக்கு அவங்க ஜாதி வாரங்களுக்கு என்ன செஞ்சார். அவர்கள் ஏண்டா வோட்டு பொடல.அதற்கு பதில் சொல்லுங்க

  • @vis7529
    @vis7529 Месяц назад +39

    Anbumani the great

  • @srimuruganmedicalsm9299
    @srimuruganmedicalsm9299 Месяц назад +11

    மதிப்பிற்குரிய அன்புமணி அய்யாவின் கருத்து மிக அருமை இந்த திருமாவளவனை தமிழக அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Месяц назад +83

    எப்படி வேண்டுமானாலும் பேசுகிறார் திருமா பாமக ஜாதி கட்சி என்றால் உங்கள் கட்சி

    • @MadhuMadhu-xt4vv
      @MadhuMadhu-xt4vv Месяц назад +8

      @@sivarajdinesh3041 அவர்கள் கட்சி ஒவ்வொருவர் மீதும் மூன்று நான்கு வழக்குகள் இருக்க வேண்டும் என்று மடக்கு அடங்க மறு இதன் பொருள் என்ன இதுவே அவர்கள் அவர்கள் கட்சி

    • @Venkataja4405
      @Venkataja4405 Месяц назад +7

      அவன் கட்சி கட்டபஞ்சாயத்து கட்சி

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg Месяц назад

      அவரு சாதி பார்க்காதவர் திருமா அவர்கள் அரசகயலுக்கூக்க பொய் பேசி வருகிறார்

    • @RaviRavi-v1g
      @RaviRavi-v1g Месяц назад +1

      மக்கள் விடுதலை கடசி‌‌ விசிக

    • @PurushothamanR-xo6bd
      @PurushothamanR-xo6bd Месяц назад

      சின்னவரே சீக்கிரமா​முதல்வரா வரனூம்@@Venkataja4405

  • @LokeshLoki-x8f
    @LokeshLoki-x8f Месяц назад +1

    அருமை தலைவரே நீங்கள் ஒரு சாதணை

  • @vinothvinoth3404
    @vinothvinoth3404 Месяц назад +54

    மது ஒழிப்பு என்றால் அது பாமகதான் ......பாமக சாதி கட்சி என்றால் திருமா நடத்தும் கட்சிக்கு பெயர் என்ன எந்த மாநாடு நடந்தாலும் திருமா திமுக அடிமைதான் கூடுதலாக இரண்டு சீட்டு திமுக கொடுத்தால் திருமா வாயமூடிப்பார்😅

    • @PURUSHOTHAMANPuru-rm9jv
      @PURUSHOTHAMANPuru-rm9jv Месяц назад +2

      திருமா மாதிரி ஒரு நேர்மையான அரசியல்வாதி இந்த இந்தியாவிலேயே பார்க்க முடியாதுடா டுபுக்கு

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 Месяц назад

      ❤❤❤🎉🎉🎉

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 Месяц назад

      ​@@PURUSHOTHAMANPuru-rm9jv😂😂😂😂😂😂😮😮😮😮😮

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 Месяц назад

      ​@@PURUSHOTHAMANPuru-rm9jv😂😂😂😂😢😢😢😮😮😮

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 Месяц назад +2

      திருமா தமிழனே இல்லை அவன் படிச்சானா சரியான கூமுட்டை பையன்

  • @samiduraim5070
    @samiduraim5070 Месяц назад +52

    உருப்படாத விசிக சாதி கட்சி நடத்தும் திருமா சாதி பற்றி பேசலாமா. பிழைப்பு நடத்த திருமாவுக்கு இது ஒரு வழி.

    • @PalaniSamy-l5m
      @PalaniSamy-l5m Месяц назад +3

      சரியா சொன்னிங்க ஐயா

  • @srinivasanj399
    @srinivasanj399 Месяц назад +2

    Well said sir❤❤❤

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy Месяц назад +8

    Super sir, super question sir.

  • @VKC_EDIT
    @VKC_EDIT Месяц назад +21

    அண்புமணி அவர்கள் பேச்சு பொதுவானது

  • @sivabala4935
    @sivabala4935 Месяц назад +10

    Anbumani has consistently raised this issue... One of the very few to do this

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 Месяц назад +25

    தரமான விழக்கம் நாம்தமிழர்🎉🎉🎉

    • @ravikalakalaravi950
      @ravikalakalaravi950 Месяц назад +3

      அன்புமணி அவர்களுக்கு நன்றி🎉

    • @shadowYT-6
      @shadowYT-6 Месяц назад

      naam tamlar oompu da😂

  • @ponmanim1671
    @ponmanim1671 Месяц назад +47

    முதல்வர் கூடவே பக்கத்துலயே இருந்துகிட்டு அவர்ட்ட நேர்ல கேக்கத விட்டுட்டு மாநாடு போட்டு கேக்கப் போறாராம்.... நம்புங்க தமிழக மக்களே நம்புங்க......!

    • @jayakumarVellaikannu
      @jayakumarVellaikannu Месяц назад +1

      சரியான சிந்தனை! நன்றி!!

    • @nilanila1508
      @nilanila1508 Месяц назад

      கூட்டு சதி மது ஒழிப்பு உண்மை இல்லை உண்மையானால் ஒன்று சேர்ந்து தான் மதுவை விற்பனை செய்கிறார்கள் மதுவை ஒழிக்க ஏற்கவில்லை என்றால் கூட்டணியை கலைக்க வேண்டியது தானே

  • @MadhuMadhu-xt4vv
    @MadhuMadhu-xt4vv Месяц назад +17

    அன்புமணி ஐயா நீங்க எவ்வளவுதான் நல்லது பண்ணாலும் இது கலியுகம் நல்லதுக்கு எல்லாம் காலம் கிடையாது கெட்டதே மேலோங்கும்

  • @Gvn6060
    @Gvn6060 Месяц назад +34

    திருமா வின் சொற்கள் வார்த்தைகள் சிந்தித்து பேச வேண்டும்

  • @Vasishtar
    @Vasishtar Месяц назад +56

    மதுவிற்கு போராடி நீங்க இருவரும் எத்தனை முறை சிறைக்கு சென்றீர்கள் உங்கள் குடும்பத்தில் யார் மீது மதுவிற்காக போராடி சிறை சென்றீர்கள் என்பதை உறுதி செய்ய முடியுமா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад +5

      Thiruma is an opportunist.

    • @mgk55820
      @mgk55820 Месяц назад +2

      டேய் வழக்கு போட தைரியம் இருக்காட

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 Месяц назад +2

      ​@@radhakrishananswaminathan2668ஆமாம் அம்பேத்கார் பொட்டை எப்படியோ அப்படியே குருமா

    • @jaikrishnansathish2156
      @jaikrishnansathish2156 Месяц назад +2

      Vasishtar.... பாமக சட்ட போராட்டம் செய்து இந்திய அளவில் 90000 மது கடைகளை மூட வைத்துள்ள.

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj Месяц назад +39

    தமிழகத்தில் பாமக தான் மது ஒழிப்புக்கு உண்மையாக பாடுபடுகிறது

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df Месяц назад +20

    எந்தகஸ்மாலம்கள்ளுசாராயக்கடைகளைதிறந்ததுகுடிக்கபழக்கிகொடுத்துவிட்டுகுடிக்காதேகுடிக்காதே என்றுவேஷம்போடுகிறார்கள்

  • @KumarKumar-pr1cr
    @KumarKumar-pr1cr 21 день назад

    அண்ணன் அன்பு அண்ணன் வாழ்க வளமுடன் சிறப்பாக பதில் அளித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் 💙💛❤️😍😍🔥🔥

  • @indira1620
    @indira1620 Месяц назад +28

    மருத்துவர் அவர்களே உங்களின் அரசியல் அறிவு அபாரம். ஆனால் மக்கள் புரிந்து கொள்ளவில்லை ..

  • @jebochris5909
    @jebochris5909 Месяц назад +2

    Nice talk ... We like your talk 🙏🙏🙏 from vck

  • @DO-vl7dv
    @DO-vl7dv Месяц назад +5

    Super Anna theliva na speach

  • @selvamk4956
    @selvamk4956 Месяц назад +4

    Therumavalavan maas

  • @mdaliali777
    @mdaliali777 Месяц назад +1

    அருமை 👍சரியான பேச்சு 👍பாராட்டுக்கள் 👍

  • @SibiSarees-ki8bl
    @SibiSarees-ki8bl Месяц назад +7

    அன்புமணி அவர்கள் போதை பொருள் எதிராக அவர் மத்திய அமைச்சராக இருந்த போது கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளார்.

  • @Sankar.pSankar
    @Sankar.pSankar Месяц назад +1

    இதேதான் எங்கள் ஐயா டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார் அந்தப் போராட்டத்திற்கான முடிவு விரைவில் வரும் ஆட்சி இல்லாவிட்டாலும் அந்த ஈசன் அதை அமைத்துக் கொடுப்பான்

    • @nilanila1508
      @nilanila1508 Месяц назад

      ஈசன் செத்து பல காலம் ஆகிவிட்டது

  • @AsokanV-lk5ty
    @AsokanV-lk5ty Месяц назад +6

    கொள்கைகளை விட மக்களை காப்பது அவசியம் ஆகவே ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிக்க முடியும் சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு அரசின் வரிப்பணத்தை தேவையில்லாத செலவுகள் .இதனால் மக்களின் தலையில் விழுந்து உள்ளது வரி சுமைகள் .

    • @nilanila1508
      @nilanila1508 Месяц назад

      நீங்கள் சொல்வதோடு விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் இவர்கள் கொள்ளை அடிப்பதே முக்கிய காரணம் அரசியல் கொள்ளையை நிருத்தினாலே விலை குறைந்து விடும் இயற்கை விவசாயம் செய்தாலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நாம் அனைவரும் நலமுடன் குறைந்த நோயகளோடு சிறப்பாக வாழலாம்

  • @senthilkrishnamoorthy4330
    @senthilkrishnamoorthy4330 Месяц назад +2

    அன்புமனி கருத்துக்கள் வரவேற்கிறோம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv Месяц назад +29

    தேர்தலுக்கு இன்னும் இடையில் ஒருவருடம் மட்டுமே இப்போது பேசி அதிக சீட்திமுக்காவிடம் எதிர்பார்க்கிறார் திருமா அவர்கள்

  • @viswanathansathish
    @viswanathansathish Месяц назад

    Congrts mr, அன்பு மணி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @uthandi86
    @uthandi86 Месяц назад +4

    திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சரியாக பேசினார்

  • @dineshsambath6859
    @dineshsambath6859 3 часа назад +1

    அருமை அண்ணா 👍👍👍

  • @karunanithimunuswamy8768
    @karunanithimunuswamy8768 Месяц назад +1

    Good speech &good thing

  • @boopathyboo9341
    @boopathyboo9341 Месяц назад +4

    🎉Mr,Anbumani, sir good speech

  • @Sankar.pSankar
    @Sankar.pSankar Месяц назад

    டாக்டர் ராமதாஸுக்கு ஐயாவுக்கு இந்த விஷயத்தில் நான் என்னுடைய ச ஆதரவு

  • @kalyanasundaram157
    @kalyanasundaram157 Месяц назад +5

    பெட்டி பணம் வாங்கிக்கொண்டு தற்போது உள்ள கட்சித் தலைவர்கள் ஒவ்வார் இடை தேர்தல்களில் கடமை தவறாமல் மக்களுக்கு பணிசேயது இருந்தால் தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கும் மது தடை செய்யப்பட்ட சட்டம்

  • @sugunagowthaman881
    @sugunagowthaman881 Месяц назад

    அருமை அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அரசியல் முதிர்ச்சி.. பேச்சி பல போராட்டங்கள் மது விலக்கிற்கு போராடியது பா ம க தான் என்பது உண்மைதான் சூப்பர் அண்ணா

  • @rathinavelr4179
    @rathinavelr4179 Месяц назад +3

    Super

  • @devajothi548
    @devajothi548 Месяц назад

    சரியான பதில் ஐய்யா

  • @leninr3732
    @leninr3732 Месяц назад +2

    அன்புமணியின் முதிர்ச்சியான பேச்சி,அருமை

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Месяц назад +9

    Pmk அண்ணா அன்புமணி அவர்கள் வாழ்க 🔥🔥🔥

  • @manikandanr4979
    @manikandanr4979 Месяц назад

    அருமையான கருத்து அன்பு மணி அய்யா

  • @sankarp5838
    @sankarp5838 Месяц назад +5

    Dr. AMR anna 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🔥🔥🔥🔥

  • @gandhitks3221
    @gandhitks3221 Месяц назад

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vijayvibes947
    @vijayvibes947 Месяц назад +7

    பாமக உண்மையான மக்களுக்கான கட்சி❤❤❤

  • @vibiselvamaniselva5720
    @vibiselvamaniselva5720 Месяц назад +2

    அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் அரசியல்வாதிகள் செய்துவிட்டு சாதனை என்று சொல்வது வெட்கமாக இல்லையா அப்புறம் எதற்கு அரசு இருக்கிறது அரசு விட்டுவிட்டு மன்னராட்சி நடக்க வேண்டிய

  • @MrJreeds
    @MrJreeds Месяц назад +29

    நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் நமது தமிழ் இனம் மீண்டு வரும்
    உள்முரன் தவிர்க்க முடியும்.
    இருபெரும் இயக்கங்கங்கள் ஒன்று சேருங்கள்
    வாழ்த்துக்கள்

    • @RamKumar-vh7db
      @RamKumar-vh7db Месяц назад +1

      Pallan parayan sakiliyan ellarum vanniya ponnungala kalyanam pannikalaam ellarum samam nu anbumani sollatum

    • @muthurajmuthuraj1476
      @muthurajmuthuraj1476 Месяц назад +1

      ​@@RamKumar-vh7dbபஸ்ட் பள்ளரும் பறையரும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுங்க பறையரும் சக்கிலியர் பொண்ணு குடுத்து பொண்ணு எடுங்க அதுக்கு அப்புறம் இவரைப் பற்றி பேசவும்

    • @muthurajmuthuraj1476
      @muthurajmuthuraj1476 Месяц назад

      எதை பத்தி பேசும் போது எதை பத்தி பேசுறீங்க மதுக்கடையை பற்றி பேசும்போது அதை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் அதை விட்டுட்டு தேவையில்லாமல் இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது

  • @ACRADHAKRISHNAN
    @ACRADHAKRISHNAN Месяц назад +1

    அருமையான விளக்கபதிவு

  • @PriyaPriya-fr9jo
    @PriyaPriya-fr9jo Месяц назад +5

    Anbumani is a great leader

  • @manickavasagamp9732
    @manickavasagamp9732 Месяц назад +2

    எல்லா கட்சிக்கும் மதுவிலக்கு விருப்பம் என்றால்..மதுக்கடைகளை உடனே மூட வேண்டியது தானே...அதுவிட்டுவிட்டு மாநாடு போட்டு மோடியை ஏண்டா uuuu mmm பரீங்க

  • @KrishnamurthyR-hw5sn
    @KrishnamurthyR-hw5sn Месяц назад +1

    அண்ணன் அன்புமணி அவர்கள் குடியால் உள்ள விளக்கங்களை ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்கிறது என்று சொல்லும் அளவுக்கு திர்மா கொள்கை ஒவ்வொரு சிறுத்தை மீது 10 வழக்குகள் இருக்க வேண்டும்

  • @ThalFans
    @ThalFans Месяц назад +13

    குருமா விற்கு இதைவிட செருப்படி பதில் யாராலும் தந்து விட முடியாது😅

  • @sundaresan.k1068
    @sundaresan.k1068 Месяц назад +1

    தமிழ் நாட்டில் சாராய ஆலைகள் நடத்தரது யார் என்று அனைத்து கட் சிகளுக்கும் அதைப்பற்றி யாரும் வாய் திறப்பதில்லை

  • @shanmugarajshanmugaraj2275
    @shanmugarajshanmugaraj2275 Месяц назад +10

    தயவு செய்து யாரும் கோபம் பட வேண்டாம். தாங்கள் நடத்தும் மாநாட்டில் யாரும் குடிக்காமல் வருவார்களா? . அண்ணன் சீமான் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் இளைஞர்கள் யாரும் மது அருந்தி வரமாட்டார்கள் .

    • @நாஞ்சில்நாதன்கீதங்கள்
      @நாஞ்சில்நாதன்கீதங்கள் Месяц назад +3

      தம்பி உங்கள் மாநாட்டில் சில பேர் குடித்த வீடியோ இருக்கிறது தம்பி ஏதோ சீமான் பெரிய அறிவாளி மாதிரி பேச கூடாது

    • @gkvishjaihind5942
      @gkvishjaihind5942 Месяц назад +3

      அதான் அண்ணன் குடிச்சிட்டு வரரே

    • @ramsaran7506
      @ramsaran7506 Месяц назад +1

      Anal seeman kudippar

  • @RanganRangan-d7t
    @RanganRangan-d7t Месяц назад +15

    Pmk❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Месяц назад +2

    எப்படி கூப்பிட்டு வைத்து
    காலையில குத்திய மாதிரியா
    கொலுத்திய மாதிரியா?

  • @pradeepkumar-kt2iq
    @pradeepkumar-kt2iq Месяц назад +3

    Anbumani sir always great