நல்ல ஆளுமையும் அறிவு முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் கொண்ட இந்தத் ஒப்பில்லா தலைவரை தமிழக மக்கள் கவனிக்கவும். வாய்ப்புகள் வழங்கப்பட்டால் இவர் ஒரு மாபெரும் தமிழக தலைவராவார். அத்தகைய பேராற்றல் இவரிடம் உண்டு. வாழ்க திருமா வளவன் ஐயா.
🤴🏼🙏🏻🤝🏾the great leader dr. thirumavalan sir 👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿
என் வாழ்நாளில் மிக அறிவான ஒரு தலைவன் தொல் திருமாவளவன் யார் அரசியலுக்கு வந்தாலும் உங்களுடைய தெளிவும் பார்வையும் அவர்களிடம் இருப்பது அரிதாகத்தான் காண முடியும் எனக்கு விஜயின் பிடிக்கும் ஆனால் திருமாவளவனுக்கு என் ஓட்டு🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் நண்பரே தமிழகத்தில் இருக்கும் இருபது சதவீத மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே எவ்வளவு என்று கூற முடியவில்லை மற்ற பட்டியல் இன மக்கள் திமுக அதிமுக கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுடன் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளில் நமது பட்டியல் இன மக்கள் இருக்கிறார்கள் ஆனால் விஜய் அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை அவருக்கு சொல்லி கொடுக்க வில்லை மற்றும் எல்லா கட்சிகளிலும் சாதி வெறியர்கள் இருக்க தான் செய்கிறார்கள் இதில் தவெக விலும் உண்டு என்பதை மறந்து விட முடியாது ஆனால் திமுக விடம் மண்டியிட்டு கிடப்பதை விட 2032 க்குள் தெளிவு பெற வேண்டும் இப்போது அவருக்கு வயது அறுபது இன்னும் ஏழு ஆண்டுகளுக்குள் தெளிவு பெற வேண்டும் அதற்கு களப் பணிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்
தொல் திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து வாழ்நாள் கூட்டணி யாக திமுகவுடன் தொடர வாழ்த்துக்கள்!!!? ஓ விசிக கூட்டணியில் பங்க கேட்கவில்லை என்று புரிகிறது??? விஜய் கூட்டணியில் பங்கு என்பது தனது ரசிகர்களை உர்சாகமூட்டியிருக்கிறார் அதேவேளை விசிக தொண்டர்களுக்கு இரட்டை சந்தோசமாக ஆக்கி யிருக்கிறார்.
தலைவரே இவ்ளோ நேரமெல்லாம் நீங்க பேசுரத எவனும் உக்காந்து கேக்கமாட்டான். எதோ முதிர்ச்சி ஆகிட்டோம்ன்னு ரொம்ப ஆடம்பரமா ஒவ்வொரு வார்த்தைக்கும் பத்து நிமிடம் கேப் விட்டு பேசினால் உங்கள் பேச்சை இளைய தலைமுறையினர் கண்டுகொள்ள வாய்ப்பே இல்லை போர் அடிக்குது நானும் விசிகக்கந்தான்
இல்லை..கூட்டணி தலைமை அறிக்கை விட சொல்லி இருக்கு.. திமுக விற்கு பயம் வந்து விட்டது.அதனால் தான் வேண்டா வெறுப்பாக பேசுகிறார் . என்ன இருந்தாலும் கூட்டணி தலைமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமில்லையா? 😂 எல்லா கட்சியையும் விட்டு விட்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை வகுத்திருக்கும் விசிகவை மட்டும் விஜய் அழைக்கும் காரணம் என்ன? எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவராய் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் அழைத்துள்ளார்.. இது மாற்றுக்கட்சியினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தவிரவும் விஜய் அவர்கள் ஆளும் தரப்பினராய் இருக்க கூடியவர்களின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார். தேவையில்லாமல் மற்ற கட்சியினரை அவர் விமர்சிக்கவில்லை.. ஐயா திருமாவை எப்படி அழைக்கணுமோ அப்படி அழைக்க வேண்டும்.. ஏனெனில் இப்போது கட்சி துவங்கி இருக்கும் விஜய் கட்டுப்பாட்டில் ஒரு சீனியர் கட்சியை கூட்டணிக்கு சேர அழைப்பு விடுத்த விதம் சரிஇல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.. எது எப்படியோ விசிக வை முன்னிலைப்படுத்தி ஐயா திருமா அவர்களை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤
சிறந்த தலைவன் நீதான் ஐயா எந்த மண்ணுக்கும் புரியாது இந்த உணர்வு சினிமாக்காரன் சினிமாக்காரன் தான் சிந்தனை இல்லாதவன் சுயபுத்தியில் பேசாதவ இவன் வந்தா என்ன செய்வா அது விஜய் கட்சி தோற்றுப் போன கட்சி இது தெரியாம ஆடுகிறார்கள் வாலிபர்களும் மேக்கப் லேடி களும் சினிமாவுல நடிச்சிட்டு அதிகாரத்தை பயன்படுத்த பார்க்கிறார் விஜய் நம்பாதீர்கள் நம்பாதீர்கள் இதை நம்பாதீர்கள் பாசிச அரசு ஆதரிக்கும் விஜய்
நேற்று முளைத்த காலான் இவனுடைய தலைமையில் யாராவது கூட்டணி என்று சேர்ந்தார்கள் என்றால் இதைவிட அவமானம் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் தமிழ்நாடு மக்கள் ஒன்றும் அரசியல் தெரியாதவர்கள் கிடையாது. யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து அதன் பின்னர் தங்களின் முடிவுகளை தேர்தலில் பிரதிபலிப்பார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அரசியல் பங்கீட்டு திமுக கொடுக்காது என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்தே நிலை உருவாக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்... இப்படியோ எத்தனை ஆண்டுகள் சொல்லிகொண்டே இருப்போர்கள் அண்ணா பேசமா திமுகவில் கட்சியை இணைத்துவிடுங்கா...
பாசிசம் குறித்து அவர் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்றால் அது நம்பற மாதிரி இல்லை.. பாஜக பாசிசம் என்றால் நீங்கள் மட்டும் என்ன பாயாசமா என்றால் நீங்கள் அவர்களை போலத்தான் என்று எல்லாருக்கும் புரிந்து விட்டது.
Thol Thiruma has very well understood politics of Tamil Nadu He takes the of Tamil Nadu along with him He is vociferous in explaining his policies to the people of Tamil Nadu.
நீங்கள் நல்ல தலைவர் ஆனால் ராஜ தந்திரம் இல்லா தலைவர் உங்களால் ஒரு அமைச்சர் போஸ்ட் வாங்க முடியுதா??? இதனை வருசமாக??? TVK கூட்டணி வைங்க !!!2 MLA குடுப்பங்க DMK..ஆனால் TVK 2 அமைச்சர் கேளுங்க!!!
நீங்களும்தான் என்வாழ்நாள் முழுவதும் காங்கிறசுடன் ஓட்டும்இல்லை உறவும்இல்லை என்றுபொட்டு ராகுலின் காலைநக்குவதை நாம் எப்படிமறப்பது சொல்ஒன்றும் செயல்ஒன்று எல்லாம் பணம்செய்யும் வேலை
What is your problem if he contests in reserved seat or in Chidambaram? He decides where to stand and it is his wish to stand any where he likes and his party accepts it.
நல்ல ஆளுமையும் அறிவு முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் கொண்ட இந்தத் ஒப்பில்லா தலைவரை தமிழக மக்கள் கவனிக்கவும். வாய்ப்புகள் வழங்கப்பட்டால் இவர் ஒரு மாபெரும் தமிழக தலைவராவார். அத்தகைய பேராற்றல் இவரிடம் உண்டு. வாழ்க திருமா வளவன் ஐயா.
ஆளுமையின் ஆலோசனையை உணரமுடிகிறது .அதுதான் தொல்
அண்ணன் இந்த நேர்காணலை தவிர்த்து இருக்க வேண்டும்.
பொதுமக்களின் தேவையை மட்டும் பேசுங்கள் அண்ணா. விமர்சனங்கள் நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.
Ok. அண்ணா ❤❤❤❤
🤴🏼🙏🏻🤝🏾the great leader dr. thirumavalan sir 👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿👬🏿
தரமான ஆய்வுக் கருத்து 👍👍👍
தெளிவான விளக்கம்
Semma skill
Dr. Thirumavalavan🎉🎉🎉
தந்தை பெரியார் மாநிலம்
வாழ்க அண்ணன் திருமா
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணன் 🎉🎉🎉🎉🎉
Good Man OF Man Dr Thirumavalavan 🏆🏆🏆
என்றென்றும் எழுச்சி தமிழர் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்🎉
கோபாலபுரத்தில் இன்பநிதிக்கு குண்டி கழுவ நேரமாச்சு வரட்டா - இப்படிக்கு குருமா
Great leader Mr Thirima
தெளிவான தொலைநோக்கு பார்வையும்,அறிவு முதிர்ச்சியும் கொண்டவர் எழுச்சி தமிழர் ❤
தன்னுடைய மதிப்பை தக்க வைத்து கொள்ளும்
மதிப்பிற்குரிய திருமா
மதிப்பு ஏது திமுகவிடம் அடகு வைத்துவிட்டார் என கேள்விப்பட்டேன்
@@sankaranmahadevan9985So what?
@@sankaranmahadevan9985போட மு பு
பிளாஸ்டிக் சேர் தான்
@@ravisanthanam5600அரசியல் விஞ்ஞானி திருமா
Supper. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Congratulations Dr Thol Thirumavalavan Sir.
என் வாழ்நாளில் மிக அறிவான ஒரு தலைவன் தொல் திருமாவளவன் யார் அரசியலுக்கு வந்தாலும் உங்களுடைய தெளிவும் பார்வையும் அவர்களிடம் இருப்பது அரிதாகத்தான் காண முடியும் எனக்கு விஜயின் பிடிக்கும் ஆனால் திருமாவளவனுக்கு என் ஓட்டு🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த ஆகக் சிறந்த அரசியல் மேதையை தமிழ்நாட்டு மக்கள் கவனிக்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் மறுக்கிறார்கள்
வணக்கம் நண்பரே தமிழகத்தில் இருக்கும் இருபது சதவீத மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே எவ்வளவு என்று கூற முடியவில்லை மற்ற பட்டியல் இன மக்கள் திமுக அதிமுக கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுடன் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளில் நமது பட்டியல் இன மக்கள் இருக்கிறார்கள் ஆனால் விஜய் அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை அவருக்கு சொல்லி கொடுக்க வில்லை மற்றும் எல்லா கட்சிகளிலும் சாதி வெறியர்கள் இருக்க தான் செய்கிறார்கள் இதில் தவெக விலும் உண்டு என்பதை மறந்து விட முடியாது ஆனால் திமுக விடம் மண்டியிட்டு கிடப்பதை விட 2032 க்குள் தெளிவு பெற வேண்டும் இப்போது அவருக்கு வயது அறுபது இன்னும் ஏழு ஆண்டுகளுக்குள் தெளிவு பெற வேண்டும் அதற்கு களப் பணிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்
ராஜபக்ஷேவிடம் கையேந்தி பல்லைக்காட்டி நின்றதாலா
Very very sad bro. Many look at only caste point of view. No one want to see, what's the point he is trying to speak.
Thiruma sir great leader🎉🎉🎉🎉 experienced leader maassss🎉🎉🎉🎉
நல்ல அறிவு திறன் கொண்ட தலைவர்
Super Anna ❤
பசுந்தோல் போர்த்திய புலியிடம்
பால் கறக்க முயல்பவர் அல்ல
அன்பர் எழுச்சித்தமிழர்!!
புகழ்பெற்ற தலைவர் கருத்தியல் ஆசான் திருமா அண்ணா ❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா..❤❤
அவரே சினிமா வாரிசு திராவிட மாடல் எதிர்ப்பு முகமூடியை அணிந்து வருகின்றனர்.
தொல் திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து வாழ்நாள் கூட்டணி யாக திமுகவுடன் தொடர வாழ்த்துக்கள்!!!? ஓ விசிக கூட்டணியில் பங்க கேட்கவில்லை என்று புரிகிறது??? விஜய் கூட்டணியில் பங்கு என்பது தனது ரசிகர்களை உர்சாகமூட்டியிருக்கிறார் அதேவேளை விசிக தொண்டர்களுக்கு இரட்டை சந்தோசமாக ஆக்கி யிருக்கிறார்.
நிலைமாறும்❤
🌹❤️🙏 Arumaiyana vilakkam Anna.
எவன் எனக்கு பன்னீர் தெளித்தாலும் எனக்கு தேவை இல்லை,
திமுக என் மீது தெளிக்கும்
பன்றி நீரே எனக்கு மிகவும் பிடிக்கும்.
- குருமா
V, super speech
Super sir
Thiruma Anna always great 🎉❤
அருமையான பதிவு
அருமையான பேச்சு🙏🙏🙏🙏🙏
❤ அருமை தெளிவான பேச்சு
சீமானின் பேச்சைவிடவா?
Super anna 🙏🙏🙏💙❤️🔥
விஜய்க்கு அரசியல் தெரியாது.அரசியல் இயக்குனர் ஒருவர் எழுதிகொடுத்தை சினிமா பாணியில் பேசினான் நல்ல நடிகன் தான் .நல்ல தலைவர் இல்லை.
Udhay apram epudi deputy cm aanar ...🎉
❤❤🎉🎉 சூப்பர்
எழுச்சி தமிழர் வாழ்க
உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.ஆனால் மற்றவர்களுக்காக நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை.அவர்கள் உங்களுக்காக எந்த இடத்திலும் பரிந்து பேசுவதில்லை.
உண்மை.. உண்மை. உண்மை.. ❤❤❤
இது முற்றிலும் உண்மை தான்.
மக்கள் முதல்வர் எழுச்சித்தமிழர்
விஜய் மாநாட்டில் கூட்டணி கட்சிக்கு அழைக்கும் முறையை கவனித்தீர்களா!
தலை கணத்தின் உச்சம்.
விஜய்யை எப்படியோ நினைத்தேன்.
எல்லாம் வேஸ்ட்.
சிறப்பு.. சரியான கருத்தியல் நோக்கு....
இந்தியாவின் ஆகச் சிறந்த அரசியல் சிந்தனையாளர் தலைவர் திருமா.
இந்தியாவில் ஆகச்சிறந்த அரசியல் சிந்தனையாளர் தொல் திருமா அவரை தனியா நின்னு ஜெயிக்க சொல்
எப்படிடா உங்களால இப்படி நினைக்க முடிகிரது...
திருமா நல்ல தலைவர்💝
Thiruma has always been a great leader among Indian leaders.
நீங்கள் ஆரம்பத்தில் சொல்லும் போது.
ஆட்சியில் பங்கு என்று ஏற்கனவே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னீர்களே
Highly matured !
Arumayana vilakkam
திருமாவை கூட்டணியிலிருந்து விடுவிக்க சங்கிகள் போட்ட திட்டம்தான் விஜய்,
தலைவரே இவ்ளோ நேரமெல்லாம் நீங்க பேசுரத எவனும் உக்காந்து கேக்கமாட்டான்.
எதோ முதிர்ச்சி ஆகிட்டோம்ன்னு
ரொம்ப ஆடம்பரமா ஒவ்வொரு வார்த்தைக்கும் பத்து நிமிடம் கேப் விட்டு பேசினால்
உங்கள் பேச்சை இளைய தலைமுறையினர் கண்டுகொள்ள வாய்ப்பே இல்லை
போர் அடிக்குது
நானும் விசிகக்கந்தான்
சீமான் போல பேசவேண்டும்
இல்லை..கூட்டணி தலைமை அறிக்கை விட சொல்லி இருக்கு.. திமுக விற்கு பயம் வந்து விட்டது.அதனால் தான் வேண்டா வெறுப்பாக பேசுகிறார் . என்ன இருந்தாலும் கூட்டணி தலைமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமில்லையா? 😂
எல்லா கட்சியையும் விட்டு விட்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை வகுத்திருக்கும் விசிகவை மட்டும் விஜய் அழைக்கும் காரணம் என்ன?
எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவராய் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் அழைத்துள்ளார்..
இது மாற்றுக்கட்சியினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
தவிரவும் விஜய் அவர்கள் ஆளும் தரப்பினராய் இருக்க கூடியவர்களின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார்.
தேவையில்லாமல் மற்ற கட்சியினரை அவர் விமர்சிக்கவில்லை..
ஐயா திருமாவை எப்படி அழைக்கணுமோ அப்படி அழைக்க வேண்டும்.. ஏனெனில் இப்போது கட்சி துவங்கி இருக்கும் விஜய் கட்டுப்பாட்டில் ஒரு சீனியர் கட்சியை கூட்டணிக்கு சேர அழைப்பு விடுத்த விதம் சரிஇல்லை என்றே எனக்கு தோன்றுகிறது..
எது எப்படியோ விசிக வை முன்னிலைப்படுத்தி ஐயா திருமா அவர்களை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤
இது திருமாவின் காலம்
பொதுவா ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு எல்லா அரசியல் கட்சிக்கும்
இந்த கருத்து
ஆம் அண்ணன் திருமா.
அறிவார்ந்தவர்.
சகோதரர் விஜய்க்கு அரசியல் பற்றிய தெளிவை சொல்லிக் கொடுக்கின்றார்.
தவறை சுட்டிக் காண்பிக்கின்றார்.
Thiruma avargalin vilakkam arumai🎉
தலைவரே மது ஒழிப்பு கூட்டம் போட்டீங்களே என்ன ஆச்சு
வேங்கைவயலையு ஞாபகப்படுத்துங்க...
மறந்துருவாங்க
மறக்கடிச்சிருவாங்க
மது தலைவர் திரு.திருமாவளவன். குடிக்க வைத்து விடுவார்கள்.நமது முதல்வர் &கனிமோழி.MP.
@@sureshanand6064வேங்கைவயல் தமிழ்நாடு மக்களுக்கு நன்கு அறியப்பட்ட சம்பவம் தான்.
💙❤️💙❤️🙏❤️💙❤️💙🙏🙏🙏🙏🐆🐆🐆🐆❤️Aaga sirantha. Thalaivar Engal Thalaivar
Super Arumi.
அண்ணா வணக்கம் 🩵♥️
மக்கள் முதல்வர் எழுச்சி தமிழர்
அண்ணன் திருமாவுக்கு நிகர் திருநாள்தான் ❤❤
Thozhar Thiruma, Mr.Vijay, never in his lifetime has read a newspaper in morning.Dont waste your precious time.
ரொம்ப பேர் மூஞ்சில அருளே இல்ல. இருள் கவ்விருச்சே...!😢😢
❤❤❤❤
அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு தனி வலை விரித்து இருக்கிறார் விஜய்.
கண்ணியமிக்கதலைவர்
எனது எதிரி குடும்ப கட்சி
1 1/2 ஆண்டு திருமாவளவன் அவர்கள் திமுக கூட time spent பண்ணனும் ல அதான் இப்ப press meet,
சிறந்த தலைவன் நீதான் ஐயா எந்த மண்ணுக்கும் புரியாது இந்த உணர்வு சினிமாக்காரன் சினிமாக்காரன் தான் சிந்தனை இல்லாதவன் சுயபுத்தியில் பேசாதவ இவன் வந்தா என்ன செய்வா அது விஜய் கட்சி தோற்றுப் போன கட்சி இது தெரியாம ஆடுகிறார்கள் வாலிபர்களும் மேக்கப் லேடி களும் சினிமாவுல நடிச்சிட்டு அதிகாரத்தை பயன்படுத்த பார்க்கிறார் விஜய் நம்பாதீர்கள் நம்பாதீர்கள் இதை நம்பாதீர்கள் பாசிச அரசு ஆதரிக்கும் விஜய்
வெரி வெரி right
அறிவு திறன் பேச்சு தெளிவான உண்மை great leader
மிக அருமை அண்ணா
நேற்று முளைத்த காலான்
இவனுடைய தலைமையில் யாராவது கூட்டணி என்று சேர்ந்தார்கள் என்றால் இதைவிட அவமானம் எதுவும் கிடையாது.
அதே நேரத்தில் தமிழ்நாடு மக்கள் ஒன்றும் அரசியல் தெரியாதவர்கள் கிடையாது.
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து அதன் பின்னர் தங்களின் முடிவுகளை தேர்தலில் பிரதிபலிப்பார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அரசாங்கத் துறைகளில் லஞ்சம் தலை விரிச்சு ஆடுது அதை நீங்க கேட்கவே மாட்டீங்க ஆனா ஆட்சி அதிகாரம் பங்கு வேண்டும் சொல்லுவீங்க😂😂😂
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
அரசியல் பங்கீட்டு திமுக கொடுக்காது என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்தே நிலை உருவாக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்... இப்படியோ எத்தனை ஆண்டுகள் சொல்லிகொண்டே இருப்போர்கள் அண்ணா பேசமா திமுகவில் கட்சியை இணைத்துவிடுங்கா...
Oru.thnimanithan.vck.sathyaraj❤❤
அரசியல் நூலகம் அண்ணன் திருமா❤
அறிவு நூலகம் சீமான்
பாசிசம் குறித்து அவர் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்றால் அது நம்பற மாதிரி இல்லை..
பாஜக பாசிசம் என்றால் நீங்கள் மட்டும் என்ன பாயாசமா என்றால் நீங்கள் அவர்களை போலத்தான் என்று எல்லாருக்கும் புரிந்து விட்டது.
❤❤
Thol Thiruma has very well understood politics of Tamil Nadu He takes the of Tamil Nadu along with him He is vociferous in explaining his policies to the people of Tamil Nadu.
திருமா அவர்களே... நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நினைக்கல..
கடைசியில் திமுக வை கழட்டி விடுவார் போல திருமா.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Stalin will give power sharing for all the alliance partners in 2026 Thozhar Thiruma.
முனைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள்தான் பல்கலைகழகம் நேற்று முளைத்த வர்கள் எல்லாம் இவரிடம் பாடம் கற்கவேண்டும் பள்ளி மாணவர்கள்
அண்ணன் தீருமா அவர்களே உங்கள் மீது வைத்திருந்த நன்மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது.திமுக பேசவெண்டியதை நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
Right speach....
True speech thiru thol thirumavalavan ayya.
நீங்கள் நல்ல தலைவர் ஆனால் ராஜ தந்திரம் இல்லா தலைவர் உங்களால் ஒரு அமைச்சர் போஸ்ட் வாங்க முடியுதா??? இதனை வருசமாக??? TVK கூட்டணி வைங்க !!!2 MLA குடுப்பங்க DMK..ஆனால் TVK 2 அமைச்சர் கேளுங்க!!!
உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தியாவின் பாதுகாப்பே...... உங்களை வணங்குகிறேன்
🎉
Yes very good trumaa sir
DMK 2026 loose all the place
Jai Bheem ❤ Vijay
நீங்களும்தான் என்வாழ்நாள் முழுவதும் காங்கிறசுடன் ஓட்டும்இல்லை உறவும்இல்லை என்றுபொட்டு ராகுலின் காலைநக்குவதை நாம் எப்படிமறப்பது சொல்ஒன்றும் செயல்ஒன்று எல்லாம் பணம்செய்யும் வேலை
சார் ஒவ்வொரு படத்துக்கும் கட்டிங் கேட்கிறதால திமுக மேல விஜய்கு கடுப்போ
DR.THIRUMA SIR CONGRATULATIONS. WISDOM OUS.
VIJAY REMOTE BY BIGGEST PARTY.
I had respect for Mr thiruma if u have guts kindly contest in unreserved mp seats or other then chidabaram seat. I am also member of ur caste only.
What is your problem if he contests in reserved seat or in Chidambaram? He decides where to stand and it is his wish to stand any where he likes and his party accepts it.