Watch yesterday s debate on thanthi TV . TVK person kept telling to vanniyarasu anne ungalukku dhan nanga pesurom but he was still fixated on payasam dialogue . Brainwashed VCK except Aadav Arjun
Vanniyarasu said yenga thalaivar 97 la aatchila pangu kettar , tvk adha dhane naanga tharaporom but he is Neenga yen ambedkar padatha vacheenga , avaru bhagavat Gita ya erikanum nu sonnavar , Vijay ku poradhu , naanga yerka mattom , paiythiyam, vanniyarasu only talks from script , he won’t answer if questioned
அதென்னடா தலித்துக்கு ? தலித் தமிழ் சொல்லா ? தமிழனுக்கு ஏது சாதி ? இது சாதிய வன்ம பேச்சு முதலில விஜய் பலத்தை தனித்து நின்று நிரூபிக்கணும்? அப்புறம் யாரு யாருடன் கூட்டணி , கூட்டணிக்கு மற்ற கட்சிகள் அழைக்கும் தகுதி வரும் வந்த வுடன் முதல்வர்?
அதுக்குள்ள சவுக்கு சங்கர் நீ வர மாட்டாரு ஜெரால்டு மனைவி அவர் கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ன்னு சொல்லி கட்டுக்கதை எல்லாம் இந்த திருச்சி சூர்யா டுபாக்கூருங்க கதையை கிளப்பி விடுறாங்க நீ வா தலைவா நல்லா பேசு தலைவா
அண்ணன் சவுக்கு அவர்களே ❤... திருமாவளவன் தன் சுய தன்மையை இழந்து மக்கள் முன் அம்மனமாக நின்றுக்கொண்டிருகிறார் ..... கோபாலபுரத்தின் திண்னையாக மாறிவிட்டார் திருமா
அம்மணமாக நிற்க வேண்டும்! உங்களுக்கு நல்ல மனம்/மனசு உங்கள் மனசுல என்ன வென்பதை அறிய முடியவில்லை. """""""""""""""""""""""""""""""""+ எழுத்துப் பிழைகளால் ஏற்படும் அர்த்தம் /மாற்றம்/ _____________+ /வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே" K.k.n.
Perfect speech true Words about our thalapathy Vijay ❤❤❤❤ தமிழகத்தில் உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு அண்ணன் மற்றும் Felix Bro அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤...
After being oppressed by the ruling govt so many times you two people still maintain the same charisma as u there before & never compromised or bow down or neither afraid to any authoritarian pressure... Bravo my brothers 👍 Felix & sankhar 🔥👍... May god keep you safe...🫂
அண்ணன் திருமாவளவன் அவர்களின் விசுவாசம் என்பது கட்டப்பா விசுவாசத்தை காட்டிலும் அதிகமானது,தம்பி இன்பதியை இன்பம் காணும் வரையில் அண்ணன் திருமா அந்த கூட்டணிக்கு உதவி செய்வார்
வரும் தேர்தலில் ஐந்து முனை போட்டிக்குத்தான் வாய்ப்பு அதிகம். திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்தாலும் பெரும்பான்மை இடங்களைப் பெறும். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால் யாருக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது. அதிமுக கூட்டணி அமையாவிட்டால் சட்டசபையில் அதன் பலம் வெகுவாக குறையும். ஆனாலும் அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்தால் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும். பாஜக (பாமக + சாதி கட்சிகள்) கூட்டணி, விஜய் கட்சிகள் சில இடங்களைப் பெறலாம். நாதக பெறுமா தெரியவில்லை. ஏனென்றால் இது வரை டெப்பாசிட்கூட வாங்கவில்லை. இப்பொது விஜய் வேறு வந்துவிட்டார். இளைஞர் வாக்குகளை சீமான் இழப்பார்.
சவுக்கு சங்கர் பெலிக்ஸ் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வந்து சிறை சென்றதின் விளைவாக ...திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த விஜய் தவெக க்கு வாழ்த்துக்கள் 💐 வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தவெக தேமுதிக பாமக விசிக கம்யூனிஸ்டுகள் மேலும் பல கட்சிகள் இணைந்தால் 234 தொகுதியில் அமோக வெற்றி பெற்றும் காங்கிரஸ் பாமக விசிக தவெக கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பெற வலியுறுத்த வேண்டும்
சௌக் சங்கர் ஐயா உன்னுடைய முறை நன்றாக உள்ளது எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு சொல்லி இருக்கார் விஜய் எத்தனை ஆண்டு காலம் எந்த அரசியல் ஆட்சி பொங்கலுக்கு கூப்பிட்டு இருக்காங்க இருவருக்குமே நன்றி ஐயா🎉🎉❤
TVK Leader Vijay demonstrates a strong grasp of Tamil Nadu's political landscape. He accurately targets the objective. Undoubtedly, the 2026 election will mark a significant moment in the political history of Tamil Nadu.
Very happy to see you back... LONG LIVE SAVUKKU & FELIX❤. Sorry couldn't do anything when you people were arrested we were clueless... Unga arrest tukku lam DMK badhil solli yae aagum
ஒரு ஓட்டு 5000 ரூபாய்...... இதுங்க வீட்டுக்கு பத்து பிள்ளை பெத்து போட்டு வச்சிருக்குங்க....... அப்போது ஒரு வீட்டுக்கு 60000 ரூபாய்.... சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தல் என்று தொடர்ந்து வருமானம்...... 1000 ரூபாய் பெண்கள்..... வருடம் 12000 கல்லூரி மாணவர்கள் 1000 ரூபாய் வருடம் 12000...... இப்படி எல்லா வகையிலும் பணம் பணம் பணம்...... இந்த மக்கள் வாங்கி தின்று பழகி விட்டது கள்....... இது கள் தான்MAJORITY...... பின்னர் எப்படி வேறு யாரும் இங்கே ஜெயிக்க முடியும்....... அதிமுக விஜய் பெரிய அளவில் பணத்தை இறக்கி.... முறையாக பட்டுவாடா செய்ய வேண்டும்...... இல்லை என்றால் இடையில் எவனாவது ஆட்டைய போட்டு போய்விடுவான்....... திமுக இந்த செட்டப் சரியான முறையில் பட்டியில் அடைத்து வைத்து ஓட்டு பெறுகின்றான்........ விஜய் சிறப்பு
ஏன்டா திருச்சி சூரியா, இவர்கள் இருவரும் ஒன்றாக பேச மாட்டார்கள் என்று சொன்ன! இப்ப வந்து பதில் சொல்ல உனக்கு துப்பு இருக்கா???? புருடா மன்னன் சிவா மகன் திருச்சி சூரியா😂😂😂
விஜய் : நான் தலித்திற்கும் ஆட்சி அதிகாரம் கொடுப்பேன்
திருமா : எனக்கு 2 சீட்டு பிளாஸ்டிக் சேர் போதும்😅
Crct bro
இதை கொஞ்சம் யோசித்து திருமாவளவன் விஜய் உடன் கூட்டணி சேர வேண்டும்
Watch yesterday s debate on thanthi TV . TVK person kept telling to vanniyarasu anne ungalukku dhan nanga pesurom but he was still fixated on payasam dialogue . Brainwashed VCK except Aadav Arjun
Vanniyarasu said yenga thalaivar 97 la aatchila pangu kettar , tvk adha dhane naanga tharaporom but he is Neenga yen ambedkar padatha vacheenga , avaru bhagavat Gita ya erikanum nu sonnavar , Vijay ku poradhu , naanga yerka mattom , paiythiyam, vanniyarasu only talks from script , he won’t answer if questioned
அதென்னடா தலித்துக்கு ?
தலித் தமிழ் சொல்லா ?
தமிழனுக்கு ஏது சாதி ? இது சாதிய வன்ம பேச்சு
முதலில விஜய் பலத்தை தனித்து நின்று நிரூபிக்கணும்?
அப்புறம் யாரு யாருடன் கூட்டணி , கூட்டணிக்கு மற்ற கட்சிகள் அழைக்கும் தகுதி வரும்
வந்த வுடன் முதல்வர்?
திருமா திமுகவில் இருப்பதுக்கு காரணம் பெரிய தொகை அவருக்கு போய்க்கொண்டிருக்கு அவருக்கு அது தான் முக்கியம்
வந்துட்டாருயா சவுக்கு & Felix combo. 👍👏🤝😂🎉🎉
அதுக்குள்ள சவுக்கு சங்கர் நீ வர மாட்டாரு ஜெரால்டு மனைவி அவர் கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ன்னு சொல்லி கட்டுக்கதை எல்லாம் இந்த திருச்சி சூர்யா டுபாக்கூருங்க கதையை கிளப்பி விடுறாங்க நீ வா தலைவா நல்லா பேசு தலைவா
உங்கள் இருவர் பதிவுக்காக 2 நாட்களாக காத்திருந்தேன் -TVK தொண்டன்
Exactly 💯
Me also
திருமா அவர்கள் சுய நினைவை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது..😂
குருமா ஒரு வேஸ்ட்
திருமா அற்ப தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளமாட்டார்.
இந்த புரோகர்களை விட திருமா எவ்வளவு வோ மேல்
Thiruma rmpa pidikum but enaye sola vachutingaa da....Sooompu valavan mama valavan
dmk has thiruma videos
திருமாவளவன் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அறிவாளி அல்ல 😂😂😂😂😂😂. இரண்டு சீட் முக்கியம் 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉. திமுகவிற்கு கடைசி வரை கொத்தடிமைகள் தான் விசிக ❤❤❤❤❤❤❤
அவர் அறிவாளியா? இல்லையா? ஊருக்கு தெரியும் உணகும் தெரியும்.இது உன் வயுத்தெரிசல். அரசியல் உற்றுக் கவனி. திருமா ஆட்டத்தை தொடங்கி விட்டார்
@@rx100zஇரண்டு சீட்டுக்கு திமுகவிடம் அடங்கி விடுவார் 😅😅😅😅😅
சுயமரியாதையற்ற வீரர்
@@rx100z Siripu varudhu da 🤣🤣🤣
Well said👌🏽 very True one👍🏽
2026 இல் தளபதி விஜயின் வெற்றி உறுதி, தமிழக மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பர்
என்னதான் திருச்சி சூரியா கழுவி ஊத்தினாலும், சவுக்கு ஃபுல் ஃபார்ம் 🔥🔥🔥
உலக நாயகன் தாக்கப்பட்டார்
டீவி ஐ உடைத்து பின்பு டீவி க்கு உள்ளையே ஐக்கியம் ஆகிவிட்டார்..😂😂
விஜய் அவர்கள் இந்த பேட்டியை பார்த்தா ஒரு அரசியல் தெளிவு கிடைக்கும் வாழ்த்துக்கள்
ஆமா புரோக்கர் கள் ஆதரவு கிடைத்து விட்டது
@@jagaseeshwaranm6829😂
பயமா இருக்கா இன்னும் பயங்கரமா இருக்க போது 💥🔥🤩✅
ஆமா அண்ணன் அண்ணாமலை வருகைக்கு பிறகு இன்னும் பயங்கரமா இருக்கும். விஜயின் திராவிட முகமூடி வெளிச்சத்திற்கு வரும்
நீங்க இருவர் சேர்ந்தாலே திமுகவுக்கு உதறல் தான்! நீங்கள் விஜய் பற்றி பேசுகிறிர்கள்!விஜய் இன்னொரு டைம்பாம்!
அண்ணன் சவுக்கு அவர்களே ❤... திருமாவளவன் தன் சுய தன்மையை இழந்து மக்கள் முன் அம்மனமாக நின்றுக்கொண்டிருகிறார் ..... கோபாலபுரத்தின் திண்னையாக மாறிவிட்டார் திருமா
Crt bro 😂😂😂
உண்மை வரிகள் 😂😂😂
சித்தம் கலங்கி நிற்கும் திருமாவளவன்
புரோக்கர் கள் திருமா வை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?
அம்மணமாக நிற்க வேண்டும்!
உங்களுக்கு நல்ல
மனம்/மனசு
உங்கள் மனசுல என்ன வென்பதை
அறிய
முடியவில்லை.
"""""""""""""""""""""""""""""""""+
எழுத்துப் பிழைகளால்
ஏற்படும் அர்த்தம் /மாற்றம்/
_____________+
/வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே"
K.k.n.
நிச்சயம் பத்திரிகை நன்பர்கள் விஜய் அண்ணன் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்
Perfect speech true Words about our thalapathy Vijay ❤❤❤❤ தமிழகத்தில் உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு அண்ணன் மற்றும் Felix Bro அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤...
After being oppressed by the ruling govt so many times
you two people still maintain the same charisma as u there before & never compromised or bow down or neither afraid to any authoritarian pressure...
Bravo my brothers 👍
Felix & sankhar 🔥👍... May god keep you safe...🫂
வாங்க வாங்க.......🎉🎉🎉🎉🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... சவுக்கு அண்ணா.. மற்றும் ஃபெலிக்ஸ் அவர்களே....
(நிதி)களிகளின் பெயர்களை விரட்டினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்கும்😅
விஜய் திராவிடத்தை பற்றி பேசுவதற்கு காரணம் யாராவேனா இருக்கலாம் ஆனா விஜய் தமிழ் தேசியத்தை பற்றி பேசு ஒரே காரணம் அண்ணன் சீமான் மட்டுமே 💯...
இது உண்மைதான்..
No doubt. Now no one ready to add dravidam in parties name.
Unmai
1st un seeman கட்சி nadatha kasu eathu sollu😂😂😂ungala eanathuran da tamil nu solli
Seeman waste pirivinai vaathi
உங்கள் சேவை தொடரட்டும் சங்கர் சார் ❤️❤️👌👌👌👌🎉🎉🎉
தலித்தின் சாபம் திருமா.. பணத்திற்காக தலித்தை வளரவிடாமல் பாத்துகொள்வதே திருமாவின் வேலை, தலித்தை விஜய் தான் காப்பாத்த வேண்டும்.
வெடி சரவெடி நீங்க இரண்டு பேர் தான் தீபாவளி சரவெடி..
நீண்டநாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி....
5:45 துவக்கம்...
Nandri nanba👍
Thanks bro
Tq
👍
Nandri bro
அண்ணன் திருமாவளவன் அவர்களின் விசுவாசம் என்பது கட்டப்பா விசுவாசத்தை காட்டிலும் அதிகமானது,தம்பி இன்பதியை இன்பம் காணும் வரையில் அண்ணன் திருமா அந்த கூட்டணிக்கு உதவி செய்வார்
Unmai Sir Valthugal
😂😂😂
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வரும் தேர்தலில் ஐந்து முனை போட்டிக்குத்தான் வாய்ப்பு அதிகம். திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்தாலும் பெரும்பான்மை இடங்களைப் பெறும். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால் யாருக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது. அதிமுக கூட்டணி அமையாவிட்டால் சட்டசபையில் அதன் பலம் வெகுவாக குறையும். ஆனாலும் அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்தால் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும். பாஜக (பாமக + சாதி கட்சிகள்) கூட்டணி, விஜய் கட்சிகள் சில இடங்களைப் பெறலாம். நாதக பெறுமா தெரியவில்லை. ஏனென்றால் இது வரை டெப்பாசிட்கூட வாங்கவில்லை. இப்பொது விஜய் வேறு வந்துவிட்டார். இளைஞர் வாக்குகளை சீமான் இழப்பார்.
திருமா அற்ப தேர்தலுக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளமாட்டார்.
இர்பான் விஷயத்தை எல்லாரும் மறந்துட்டீங்க பாத்திங்களா !! வருஷம் full அ வெளிநாட்லேயே இருப்பாரா ????
5:47 Vanakkam Thozhar
Nandri thozhar 😂😅😂 saved 6mins.
Vanakkkam
Thanks
😂
Nandri thozler
சவுக்கு சங்கர் சார் தமிழக வெற்றி கழகம் கூட சேர்ந்து விடுங்கள்
Thiuma ❌ Kuruma✅😂😂
சார் உங்களை பதினைந்து நாட்களுக்கு பிறகு பார்ப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துகள் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் நன்றி சார்.
சவுக்கு சங்கர் பெலிக்ஸ் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வந்து சிறை சென்றதின் விளைவாக ...திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த விஜய் தவெக க்கு வாழ்த்துக்கள் 💐 வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தவெக தேமுதிக பாமக விசிக கம்யூனிஸ்டுகள் மேலும் பல கட்சிகள் இணைந்தால் 234 தொகுதியில் அமோக வெற்றி பெற்றும் காங்கிரஸ் பாமக விசிக தவெக கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பெற வலியுறுத்த வேண்டும்
Iam all ways support shanker sir God bless you shanker sir ❤❤❤
Tvk வாழ்க 2026cm.
தளபதி ❤️❤️❤️❤️❤️❤️❤️
இப்பத்தான் தீபாவளி போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழர்களே.
என்னடா தீபாவளிக்கு வெடி இன்னும் பட்டாசு🎇🎆 கொளுத்தலயேன்னு பார்த்தேன்
திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் மீது உள்ள மோகம் தீரவில்லை ஆண்டாண்டு காலம் அப்படியே இருந்து பழகிவிட்டது😢
ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்கவே வாழ்க வளமுடன் வாழ்க. நாம் தமிழர்
வாங்க வாங்க, ச.ச.+ ஃபெலிக்ஸ்..❤❤❤❤❤❤❤❤
90% தல ரசிகர்கள் தளபதிக்கு தான் ஆதரவு
The most awaited interview ❤
Thalapathy is on fire 🔥 our next CM ❤
😅😄🤣 thuthi padum kootam.
Dmk family company😂😂😂@@bonitokumar4977
களத்திலும் சீமான் தான் ஹீரோ நிஜத்திலும் சீமான் தான் ஹீரோ ❤❤❤❤❤
திரள் நிதியிலும் ஹீரோ தான் டா 😂😂😂
கூட்டணி இன்றி தமிழ் நாட்டில் ஆட்சி இல்லை.இதை புரிந்து செயல்படுங்கள்.
சீமான் ஒரு அரசியல் அறிவற்ற முட்டாள்...
விஜய் அரசியலில் ஒரு சிம்மாசனம் 👍
😂😂😂
Pakka thanea pora
2026 இல் தளபதி நிச்சயமா ஆட்சி அமைப்பார் அதற்குத் துணையாய் நாங்கள் உழைப்போம்
Hats off for this genuine interview
My vote my family vote for tvk Vijay Anna ku dhan ❤️🎉
My conform thought seeman youngsters and vc Youngsters 85℅ should be vote to Mr. Vijay
Sema savukku anna speech ❤❤❤❤❤❤TVK vanga anna, please ❤❤❤❤❤
We are waiting for your videos..... Always rocks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
We support Vijay ❤❤❤🎉
விஜய் மாநாட்டுக்குப் பிறகு இருவர் கூட்டணிக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் சவுக்கு அண்ணா இனி வாரத்திற்கு ஒரு முறை பதிவிடவும் ❤
This duo ❤
Video starts at 5:45
05:48 video starts
Thank you bro
🙏🏼
😂
Tq bro😀
Saved me!!
தலைவர் விஜய் இல்லை தொண்டன் விஜய் 👍
My family all vote for tvk❤
10:34 அம்மா ஜீ 😂😂😂 யோ நீங்க வேற லெவல் யா...
45நிமிடம் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாடும் அலருகிறது இண்ணும் அவர் பேசினால்
சிவா வீடியோ வெளிய விடுவானா விட மாட்டானா அண்ணன் பொண்ணையே சாப்பிட்டான் ரெண்டு பேருமே
சௌக் சங்கர் ஐயா உன்னுடைய முறை நன்றாக உள்ளது எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு சொல்லி இருக்கார் விஜய் எத்தனை ஆண்டு காலம் எந்த அரசியல் ஆட்சி பொங்கலுக்கு கூப்பிட்டு இருக்காங்க இருவருக்குமே நன்றி ஐயா🎉🎉❤
அண்ணன் தளபதி சார்பாக நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம்❤❤
Wow ! Was waiting for this interview.
Most waited interview combo regarding TVK manadu
Skip to 5:47 👍
திருமா பியையும் தின்பான்
திருமா அறிவாலய அடிமையாகி நீண்ட நாட்கள் ஆகிறது.
திருமா வின் நாடக அரசியல் வெளிவருகிறது 😂😂😂 vck இளைஞர்கள் தெளிவா இருக்காங்க இப்போ 👌👌👌👌👌👌
My vote Vijay only ❤❤❤🎉🎉🎉
மிகவும் சரியாக பேசினீர்கள். சிறப்பு
உங்களின் பதிவு க்கு தான் எதிர் பார்த்தேன் வருக
Welcome my Hero Mr.Felix.
Welcome first comment🎉❤
Very thanks mr. Felix sir we are all support both.
Most waited debate❤❤❤ Yesterday I watched the decoding of vj 's manadu by felix sir it was clear and decent ❤ hats off this is journalism
Was waiting for this interview..!!!
Sawku sir how are u pls Daylie come im waiting 🎉🎉🎉
எனக்கு தமிழ்நாட்டில் மக்களுக்கு எப்படி பட்ட அரசியல் வேண்டும் என்று நினைத்தனோ அதே அரசியல் விஜய்❤சேய்வார்
மிக சரியான பதிவு
TVK Leader Vijay demonstrates a strong grasp of Tamil Nadu's political landscape. He accurately targets the objective. Undoubtedly, the 2026 election will mark a significant moment in the political history of Tamil Nadu.
Very interesting conversation to both of you sir
Very happy to see you back... LONG LIVE SAVUKKU & FELIX❤. Sorry couldn't do anything when you people were arrested we were clueless... Unga arrest tukku lam DMK badhil solli yae aagum
ஒரு ஓட்டு 5000 ரூபாய்......
இதுங்க வீட்டுக்கு பத்து பிள்ளை பெத்து போட்டு வச்சிருக்குங்க.......
அப்போது ஒரு வீட்டுக்கு 60000 ரூபாய்.... சட்டமன்றத் தேர்தலில்
நாடாளுமன்ற தேர்தலில்
உள்ளாட்சி தேர்தல் என்று தொடர்ந்து வருமானம்......
1000 ரூபாய் பெண்கள்..... வருடம் 12000
கல்லூரி மாணவர்கள் 1000 ரூபாய் வருடம் 12000......
இப்படி எல்லா வகையிலும் பணம் பணம் பணம்......
இந்த மக்கள் வாங்கி தின்று பழகி விட்டது கள்.......
இது கள் தான்MAJORITY......
பின்னர் எப்படி வேறு யாரும் இங்கே ஜெயிக்க முடியும்.......
அதிமுக விஜய் பெரிய அளவில் பணத்தை இறக்கி.... முறையாக பட்டுவாடா செய்ய வேண்டும்......
இல்லை என்றால் இடையில் எவனாவது ஆட்டைய போட்டு போய்விடுவான்.......
திமுக இந்த செட்டப் சரியான முறையில் பட்டியில் அடைத்து வைத்து ஓட்டு பெறுகின்றான்........
விஜய் சிறப்பு
Thalapathy speech fire 🔥👍👍
2026 Eps முதல்வர்✅ விஜய் எதிர் கட்சி தலைவர் ✅
💯
Eps nakkuvaan
@@selvamariyaputhiran8877 bro will wait and see
2026 tvk Vijay CM . DMK opposition
Just like Jayalalitha - Vijaykanth.
Semma speech sir
I always i like your speech because of your open mind speech
ஏன்டா திருச்சி சூரியா, இவர்கள் இருவரும் ஒன்றாக பேச மாட்டார்கள் என்று சொன்ன! இப்ப வந்து பதில் சொல்ல உனக்கு துப்பு இருக்கா????
புருடா மன்னன் சிவா மகன் திருச்சி சூரியா😂😂😂
Was waiting for your conversation ❤
5 நாள் லீவ்...நாளைக்கி தீபாவளி இன்னக்கி சவுக்கு இன்டெர்வியூ... ஜாலி ஜாலி ஜாலி 🎆🎇🧨🧨🧨
Welcome savukku Anna and brother Felix....
Super speech anna ❤
*5:47** வணக்கம் தோழர்!*
I am Ajith Fan. TVK voter...
TVK ❤ Vetri Nichayam 🎉
Hats off you for both because your guts is great
தல நீ தான் தல வேணும் விஜய்க்கு சப்போட்டா
51:30 Respect and appreciate your family members involved with your strength and willpower. SALUTE BRO'S ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am vijay fan anna great speech anna❤❤
நாளை உனது தீபாவளி
உங்கள் காணொளிக்குக் காத்திருந்தோம். நன்றி!!❤❤ மக்கள் உங்களுக்கு என்றும் போல் ஆதரவுத் தருவார்கள். தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் !!
Political king thalaivar vijay🔥🫀
savvkku mass 💥💫
2026 chief minister Vijay 🔥