முதன் முதலாக இப்படி பேசிய விஜயை பார்க்கின்றேன். இவ்வளவையும் இத்தனை நாள் உள்ளே வைத்திருந்தார் என்றால் நம்ப முடியவில்லை. வாழ்த்துக்கள் விஜய்...🎉🎉🎉 நாட்டிற்கு நல்லது செய்ய வாழ்த்துகிறேன்.
நீங்கள் இப்படி பேசுவீங்க என்று தெரியல....... எல்லா இடத்திலும் நீங்க அமைதியா இருப்பீங்க...... இப்ப நீங்க பேசியது வேற லெவல்❤ நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்........ நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கு........ ஒரு விஜய் ரசிகையா உங்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்பவில்லை ஒரு தங்கையா உங்களுக்கு வாழ்த்து சொல்கிறேன்❤
Ithu varai katchi maadu pechai ketathe illa ketkanum nu kooda thonala, yaaraichum kurai solli munneranum nu etho pannitu irukanga, but Vijay enna pesuvaru nu oru ethirparpu irunthichi avaroda aarambame avaroda full speech m ketka vaithathu practical practical sema practical, my vote is definitely ❤Vijay❤
Nan partha first manadu first speech in politics. Very superb first impression is the best impression. Nanba thul kilàmpuringa. Heart touching words neengathan varanumm... I will pray to God. Very true 1000000%..👌👌👌👌👌👌💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖💖💖💖💖💖🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦. Ungala nanga jeikavaipommmm. Yes yrs yess.
@@keerthanaananthan8091 She is with us. In spirit and speech. like her leader. who speaks they are same as us while riding in rolly with rolly on his hand and rolly for breakfast, lunch and dinner.
💐எங்கள் அண்ணா தளபதி 💐 எங்களுள் நீ சரி பாதி💐 மக்கள் மனதில் கொள்கையை பதி💐 இதுவே எங்கள் நியதி💐 வெற்றிகள் உன்னைதொடரட்டும்💐 தமிழக வெற்றி கழகமே மண்ணில் மலரட்டும்💐💐🌹🌹💐
நான்கு எத்தனையோ மாநாடை பார்த்திருக்கிறேன் நான் எத்தனையோ தலைவனையோ பேசியிருப்பது பார்த்திருக்கிறார் ஆனால் விஜய் பேசுவதற்கு நான் இதுவரை கேட்டதில்லை மிகவும் அருமை
நன்றி brother உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நாட்டையும் மக்களையும், நேசிக்கும் நல்ல உள்ளமே நீர் வாழ்க வளர்க உம்புகழ் பெருக நாட்டை வளம்பெறச் செய்க
@@kannansivakumar1873 அவர் நினைத்தால் இன்னும் சினிமாவில் ஜொலிக்கலாம் ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் அதை தான் Career என்று கூறிப்பிட்டு உள்ளார்
எவ்வளவு ஆதங்கம் நிறைந்த பேச்சு அவரும் சாதாரண மனிதன் தானே எத்தனை பேச்சுகள் அவரைப்பற்றி உண்மையில் உங்கள் வருகை பிரபஞ்ச மாற்றம் ஆகட்டும் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா
@@littlebala100 Actually, I'm from Kerala, and I'm not a fan of Vijay. But after watching his speech, I had a positive feeling. He would be better than a typical politician.
@@Klaus330 Annamalaji is the only leader with clarity and vision combined with actionable plans. Vijay as he says him as a child, a child cannot rule. It may be an emotional speech but with no clarity. He says he will not give database but factual database is the need for any good to be done in which Annamalaji is the ultimate combined with politeness and wisdom. As he says he will remove governor post and oppose neet, from which we could see he has not yet learned Constitution . He is reading with a paper on hand with little difficulty which we could see. TN fate youngsters are after these screen heros
@@GayanVithanageVijay Anna will become Chief minister of Tamil Nadu not prime minister of India, of course he will make Tamil Nadu a great State, we need a leader to guide us to the future, as for other States, people need to choose a great leader for their state, we Tamil people can't do anything to help them, we are not separating Tamil Nadu from India but a victorious State compared to other States in India because we have a great leader.
அருமை! அருமை! அருமயிலும் அருமை! எந்த ஒரு அரசியல் தலைவரும் இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் பேசியது இல்லை. உங்களுடைய பேச்சில் உண்மை இருக்கு, சத்தியம் இருக்கு, You have determination leading power. Yes you're the hero and you are the leader and you're the winner. Hat's off you Sir 🏆🎉🏆.
சிறுவயதில் உனக்கு நடிக்கிற திறமையும் இல்லை அதற்கு தகுந்த முகவெட்டும் இல்லை என இழிவாக பேசி எள்ளி நகையாடியோரை புறம் தள்ளி நானும் சிறந்த நடிகன் என செயலில் காட்டிய போதே ஆச்சரியமாக இருந்தது..இப்போது இந்த முதல் மேடைப்பேச்சு பிரமிக்க வைக்கிறது..தம்பி..தயவுசெய்து நீங்களாவது தமிழ் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுங்கள்..எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..இதுவரை எங்கள் குடும்பம் மாநில மத்திய அரசுகள் கொடுக்கும் எந்த இலவச பொருட்களை சலுகைகளை பெற்றுக்கொண்டதில்லை..பெருமையாகவே கூறுகிறேன்..நல்ல அரசியலை நடத்துங்கள்👍👍💥💥💥💕💕💕💕🎉🎉🎉💝💝💝💝
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 இந்த அளவுக்கு பேசி உங்கள பாத்ததே இல்ல இது வேறமாரி... தமிழக வெற்றிக் கழகம் என்றும் வெற்றியை நோக்கி பயணிக்க நாங்கள் உங்களுடன் பயணிக்க விரும்புகிறோம் ஜெய்ஹிந்த் ❤️💛❤️
He is an actor. A born leader is known through selfless service all through his life. Good for screen. Without database and knowing the reality as like annnamalaji he is emotionally drawn
Iam not living in Tamil nadu,I am living in Ap but big fan of vijay anna,but anna spech kuu ennoo peyriya fan,but Anna kandipa nega vetriyaa varuvingaa 2026 my heart full wishes 🎉🎉🎉
എന്തായാലും പണത്തിന്റെ കൊതിക്കിറുവ് ഇല്ലാത്തതുകൊണ്ട് മറ്റു രാഷ്ട്രീയ നേതാക്കളെപോലെ കട്ടുമുടിക്കില്ല എന്ന് ഉറപ്പുണ്ട്, ഈ പ്രസംഗത്തിൽ അദ്ദേഹം പ്രകടിപ്പിക്കുന്ന പോയിന്റുകൾ വളരെ പ്രസക്തമാണ്, പ്രത്യേകിച്ച് മതനിരപേക്ഷത, ജനക്ഷേമം etc , അഹങ്കാരം തലയ്ക്കു പിടിച്ച മത രാഷ്ട്രീയനേതാക്കൾക്ക് ഒരു ഉചിതവും, അത്യന്താപേക്ഷിതവുമായ മാതൃക ഭരണം ഇന്ത്യക്ക് മുന്നിൽ കാണിച്ചുകൊടുക്കാൻ വിജയിക്ക് സാധിക്കട്ടെ..
திமுக நாம் தமிழர் பாஜக என இந்த கட்சிகளை எல்லாம் தாக்கி பேசியவர் அதிமுக கொள்கையோடு ஒத்துப் போகிறார் திருமாவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பது போல உள்ளது மொழி அரசியல் இன அரசியல் வேண்டாம் என்று சீமானுக்கும் நீட் பத்தி ஒன்றிய என்று பேசும்போது பிஜேபிக்கும் திராவிட மாடல் பாயாசம் என்று திமுக விற்கும் எதிர் கொள்கையுடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் அத்தோடு ஈவேரா வைப் பற்றி பேசி தமிழக மக்களுக்கு தமிழ் மொழிக்கு எதிர் கொள்கையுடையவர் என்றும் விளக்குகிறார் மக்களுக்கு இருக்கும் இடம் சோறு நல்ல வேலை இது போதும் என்கிறார் தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர் நமது தேசத்தின் உரிமையும் கலாச்சாரமும் மகத்துவம் சமரசம் செய்யும் போது இந்திய நாடு உரிமையை இழந்து முகவரி இழக்கும் நீ மதச்சார்பற்ற நாடு என்று கிளப்பிவிட்டு போய்விடுவாய் இங்கிருக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியாவை மட்டும் தாய் நாடாக கருதுகிறார்களா அப்படி கருதினால் மற்ற இடங்களில் நடக்கும் சர்ச்சைக்கு இங்கிருந்து ஏன் போர்க்கொடி தூக்குகிறார்கள் மதம் வேண்டாம் என்று உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் தூக்கி போட்டால் நீங்கள் உங்கள் பூர்வீகம் எது நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று திருப்பி எங்களையே கேட்பார்கள் இந்துக்களின் பூர்வீக உரிமையை அழிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை நாங்கள் யாரையும் வெறுக்கவும் இல்லை அவர்களை ஒதுக்கவும் இல்லை ஆனால் எங்கள் உரிமையை கை வைக்காதீர்கள் நீங்கள் மதம் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டால் சரியாகி விட்டதா மற்ற மதத்தினரும் அவ்வாறு நினைக்க வேண்டும் எங்கோ ஒரு மூலையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களோ தாக்கப்பட்டால் அவர்கள் மத நாடுகள் போர்க்கொடி தூக்கி துணை வருகிறார்கள் இந்துக்கள் தாக்கப்பட்டால் இந்தியாவைத் தவிர யார் வருவார் சமத்துவம் பேசிக்கொண்டு ஒரு சிறுபான்மையினரை பிரதமர் ஆக்கினால் ஒரு முஸ்லிம் நாட்டில் கிறிஸ்டியன் நாட்டிலோ இந்துக்கள் தாக்கப்பட்டால் இவர்களுக்கு ரத்தம் கொதிக்குமா? அவர்களை இவர்கள் எதிர்பார்களா? ஏற்கனவே ஓட்டுக்காக நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு அஜித்தை விட விஜய் பிடிக்கும் இதற்குப் பின்பு பிடிக்காது
Listening to a Political speech for the first time. Many of us are residing in abroad because of the Indian political standards. We lost all hope towards politicians. We are sure that you will bring the change. God bless you anna.
Vijai sir, 🤝 I felt whoose pumbs after seeing the Maanadu Speech. Really so.... Proud and ,bold. Fabulous elluction. Definitely u will win, because your Kazhahe name is "Tamil Vetri kalahem" So... Success is must👍
பெண்கள் , குழந்தை பாதுகாப்பு இப்படி பட்ட அரசியல் தான் வேணும்
Mens thaan safety illa
கண்டிப்பாக
I'm not interested politics...but vijay speech goosebumps vibe ✨❤
My vote is TVK i love thalapathy அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகை மட்டுமே ❤❤❤❤
முதன் முதலாக இப்படி பேசிய விஜயை பார்க்கின்றேன். இவ்வளவையும் இத்தனை நாள் உள்ளே வைத்திருந்தார் என்றால் நம்ப முடியவில்லை. வாழ்த்துக்கள் விஜய்...🎉🎉🎉 நாட்டிற்கு நல்லது செய்ய வாழ்த்துகிறேன்.
எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் இவரை தனது தம்பியாக திரைத்துறையில் அறிமுகப்படுத்திய கேப்டன் அவர்களை குறிப்பிட மரந்துவிட்டார்
@@jeevanantham775this is politics politics ku vijay kanth vijay aa arimugam seiyala ,vijaykanth epothum vijay masula irupaar ,KALIDAS frm TVK IT Wing
Super bro@@dasskali4047
𝓽𝓸𝓯𝓵𝓯𝓾𝓳𝓱𝓱𝓱𝓾𝓭👎
@@jeevanantham775 Ithan namma mind thappu solli solli oruthara mudichutinga 😢😢😢 ethuvum solla virumbala bro yosinga puriyum
நான் இதுவரையிலும் இது போல் ஒரு மாநாட்டை நான் பார்த்ததே இல்லை
idha vida bayangaram 2005 la nanga parthom bro ... Idha vida 10 madungu kootam jasthi . Captain oda DMDK
Apo nee manade pathathulanu sollu 😂😂😂😂
Yesss
நீங்கள் இப்படி பேசுவீங்க என்று தெரியல....... எல்லா இடத்திலும் நீங்க அமைதியா இருப்பீங்க...... இப்ப நீங்க பேசியது வேற லெவல்❤
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்........ நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கு........ ஒரு விஜய் ரசிகையா உங்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்பவில்லை ஒரு தங்கையா உங்களுக்கு வாழ்த்து சொல்கிறேன்❤
Ithu varai katchi maadu pechai ketathe illa ketkanum nu kooda thonala, yaaraichum kurai solli munneranum nu etho pannitu irukanga, but Vijay enna pesuvaru nu oru ethirparpu irunthichi avaroda aarambame avaroda full speech m ketka vaithathu practical practical sema practical, my vote is definitely ❤Vijay❤
Nan partha first manadu first speech in politics. Very superb first impression is the best impression. Nanba thul kilàmpuringa. Heart touching words neengathan varanumm... I will pray to God. Very true 1000000%..👌👌👌👌👌👌💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖💖💖💖💖💖🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦. Ungala nanga jeikavaipommmm. Yes yrs yess.
நல்ல மனதோடு தெளிவான கொள்கையோடு தொடங்கிய அரசியல் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unmaiyana Thamizhan vetri Vijay
சூப்பர் விஜய்,,அடி தூல்
Q
வா தலைவா தமிழ்நாட்டின் வளர்ச்சி க்கு
அண்ணா நீங்கள் தான் எங்கள் முதலமைச்சர் வெற்றி நிச்சயம் வெல்வது சக்தியம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
☝️
புதிய தமிழகத்தை உங்கள் மூலமாக பார்க்க ஆசை படுகிறோம் அண்ணா Best of luck 🤞
Do you wish to separate from India as a Tamil state??
I am impressed by the political and ideological clarity of Vijay's party. Congratulations for the political duty that lies ahead of them.
Ideological clarity?????
He is just another Christian like stalin, Hindus stay united or you will continue to suffer and loose all your culture
Missionary is his main agenda
@@littlebala100 sanghi na eriya thana seiyum ideological enemies for TVK
Ennaku ipovae vijay anna CM ana mathiri oru feeling.......ethana per feel paningaaa❤❤❤
❤
Nalaiya muthalvar
❤
Pachaya poi solriye da 😂
Oru MLA seat vaanguvara 😅
@@sharonlinda7982 ohhh hooooo 🥱
செம்ம அண்ணா அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து சென்றுள்ளீர்கள் வெற்றி உங்களுக்கே
ஒரு சாதாரண நடிப்புக்கு கூட நம்மள பார்த்து கண் கலங்காத மனிதன் நம்மள பாத்து கண் கலங்குற தயவுசெய்து யாரும் கை விறதுங்க 🎉😢 அனைவரின் ஓட்டும் TVK தான் 🎉❤
Vijay sir enoda vote ungaluku tha sir all the best sir 😊
Ellarum solranga heros la en vote pannanum nu..... intha speech kavae. Pannalam
Ama unnamaari kenaku tha poduvanga
@@rajeshnatarajan4328Dei kothadimai odra anguttu😂
@@rajeshnatarajan4328 kothadimai thaana nee.. olunga odiru... haters na ethuku paakurenga mooditu ponga..
Good luck vijay .your spech is clear and your thought is clear.and you are going to win 2026 .suppot from usa
keep ur support in usa.. he is electing in TN. ur support can never earn votes to him 😂
@@keerthanaananthan8091😂😂
@@keerthanaananthan8091 She is with us. In spirit and speech. like her leader. who speaks they are same as us while riding in rolly with rolly on his hand and rolly for breakfast, lunch and dinner.
@@keerthanaananthan8091 you need to know what is support 😂
Mr எலிசபெத் சவரிமுத்து 😂 we don't need support from USA citizen
So happy to see you Vijay anna.hope every thing will change. All the best😊 . May God bless you abundantly in all your ways.
💐எங்கள் அண்ணா தளபதி 💐
எங்களுள் நீ சரி பாதி💐
மக்கள் மனதில் கொள்கையை பதி💐 இதுவே எங்கள் நியதி💐
வெற்றிகள் உன்னைதொடரட்டும்💐 தமிழக வெற்றி கழகமே மண்ணில் மலரட்டும்💐💐🌹🌹💐
This speech 👌.👏👏👏. (❤️ From Kerala )
நான்கு எத்தனையோ மாநாடை பார்த்திருக்கிறேன் நான் எத்தனையோ தலைவனையோ பேசியிருப்பது பார்த்திருக்கிறார் ஆனால் விஜய் பேசுவதற்கு நான் இதுவரை கேட்டதில்லை மிகவும் அருமை
❤❤❤
Goosebumps Vera level speech. Good luck 🤝and all the best👍
மாற்றம் வேணும் எல்லாரும் support pannuvom. நமக்கு நல்லத செய்ய வராங்க . அவருக்காக Support பண்ணுவோம்
நன்றி brother உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நாட்டையும் மக்களையும், நேசிக்கும் நல்ல உள்ளமே நீர் வாழ்க வளர்க உம்புகழ் பெருக நாட்டை வளம்பெறச் செய்க
யாரெல்லாம் விஐய் அண்ணாக்கு வோட்டு போடுவீங்க என் வோட்டு அண்ணாக்குதா❤❤❤❤
Carriyar in uchathai.. Goosebumps anna
Career?
@@kannansivakumar1873 அவர் நினைத்தால் இன்னும் சினிமாவில் ஜொலிக்கலாம் ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் அதை தான் Career என்று கூறிப்பிட்டு உள்ளார்
@@sabari8605 hey I just corrected his spelling error
எவ்வளவு ஆதங்கம் நிறைந்த பேச்சு அவரும் சாதாரண மனிதன் தானே எத்தனை பேச்சுகள் அவரைப்பற்றி
உண்மையில் உங்கள் வருகை பிரபஞ்ச மாற்றம் ஆகட்டும்
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா
Yes he is an ordinary man. A born leader will be known through selfless service all through his life. How he lived is a proof
🤩 Thalapathy Vijay Anna 😘
❤ Greatest off all time ❤
Naanga irukom vaanga Thalapathy Vijay❤2026 TVK❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🎉 ✍️ vijay ennum naan... m waiting ✋️ My Dear CM.VIJAY 🎉
Tamil peoples Give him a chance... I think He is genuine ❤
yes... give one chance ...then we realise he is geniune or not....
How, by removing neet & governer post?
@@littlebala100 Actually, I'm from Kerala, and I'm not a fan of Vijay. But after watching his speech, I had a positive feeling. He would be better than a typical politician.
@@Klaus330 Annamalaji is the only leader with clarity and vision combined with actionable plans. Vijay as he says him as a child, a child cannot rule. It may be an emotional speech but with no clarity. He says he will not give database but factual database is the need for any good to be done in which Annamalaji is the ultimate combined with politeness and wisdom. As he says he will remove governor post and oppose neet, from which we could see he has not yet learned Constitution . He is reading with a paper on hand with little difficulty which we could see. TN fate youngsters are after these screen heros
@@littlebala100 Ohh ok.. I don't know that much about Tamil Politics.. Let the public decide.. 😇
வாழ்த்துகள் தம்பி!
தமிழுக்கு வாழ்வு கொடுங்கள்.
What happened to Tamils in India
@@GayanVithanageVijay Anna will become Chief minister of Tamil Nadu not prime minister of India, of course he will make Tamil Nadu a great State, we need a leader to guide us to the future, as for other States, people need to choose a great leader for their state, we Tamil people can't do anything to help them, we are not separating Tamil Nadu from India but a victorious State compared to other States in India because we have a great leader.
அருமை! அருமை! அருமயிலும் அருமை! எந்த ஒரு அரசியல் தலைவரும் இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் பேசியது இல்லை. உங்களுடைய பேச்சில் உண்மை இருக்கு, சத்தியம் இருக்கு, You have determination leading power. Yes you're the hero and you are the leader and you're the winner. Hat's off you Sir 🏆🎉🏆.
Keep it up 👍
தளபதி எனக்கு அழுகை வந்தது தளபதி நம்ம எல்லாருக்கும் நல்ல காலம் பொறந்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤
Yes yes sooo emotional. TN people will get drown and fall for his dialogue
Yes yes sooo emotional. TN people will get drown and fall for his dialogue
Thanks god... you made my fate to present there...
live ah pathen full vibe... First row kum munadi
Excellent
I am happy to listen to your speech ,
Ceylon kku யாராவது இப்படி வரமாடாங்காளானு இருக்குதுங்க.....all the best 👌
God bless you 🙏 ❤️ 🙌
இலங்கையில் இருந்து உங்கள் வெறியன் .... இலங்கை தமிழர் சார்பாக உங்களுடன் என்றும்........ ❤️❤️❤️❤️❤️❤️
இலங்கை நம்முடையாதாக ஆகவேண்டும் சகோதரா 😢
அவர் பேசியதை முழுவதுமாக கேட்டாகிவிட்டது எப்போது பிரஸ் மீட் கொடுப்பார் அப்போது அவர் தெளிவாக உள்ளார் என்பதை நம்ப முடியும்
I loved the point " science and technology matum dha update aanuma, develop aaganuma"
🔥that was epic
Mudhalamaichareyyyy vijayuhh❤❤
2026 சம்பவம் உறுதி👍🔥
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
@@kvrr6283 fact 😅
@@kvrr6283 aga aga aga , entha thatha enka appa enka akka sokka, enka thatha 3 pondatiii nu 😂
தம்பி விஜய் நீங்க எங்கயோ போய்டீங்க. உங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள்.
Excellent Mr Vijay Sir we all support from London
Intha Manushan real life Hero pa🔥😎 romba Mariyatha varuthu ipd oru manushanuku fan ah irukkathu perumai than🔥🔥✨✨✨✨
சிறுவயதில் உனக்கு நடிக்கிற திறமையும் இல்லை அதற்கு தகுந்த முகவெட்டும் இல்லை என இழிவாக பேசி எள்ளி நகையாடியோரை புறம் தள்ளி நானும் சிறந்த நடிகன் என செயலில் காட்டிய போதே ஆச்சரியமாக இருந்தது..இப்போது இந்த முதல் மேடைப்பேச்சு பிரமிக்க வைக்கிறது..தம்பி..தயவுசெய்து நீங்களாவது தமிழ் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுங்கள்..எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..இதுவரை எங்கள் குடும்பம் மாநில மத்திய அரசுகள் கொடுக்கும் எந்த இலவச பொருட்களை சலுகைகளை பெற்றுக்கொண்டதில்லை..பெருமையாகவே கூறுகிறேன்..நல்ல அரசியலை நடத்துங்கள்👍👍💥💥💥💕💕💕💕🎉🎉🎉💝💝💝💝
Hatsoff
எங்கள் மனதில் ஒரு நம்பிக்கை உள்ளது கண்டிப்பா நாடு மாறும் விஜய் அண்ணா 🎉வாழ்த்துகள்💐
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 இந்த அளவுக்கு பேசி உங்கள பாத்ததே இல்ல இது வேறமாரி... தமிழக வெற்றிக் கழகம் என்றும் வெற்றியை நோக்கி பயணிக்க நாங்கள் உங்களுடன் பயணிக்க விரும்புகிறோம் ஜெய்ஹிந்த் ❤️💛❤️
He is an actor. A born leader is known through selfless service all through his life. Good for screen. Without database and knowing the reality as like annnamalaji he is emotionally drawn
En vote ungaluku matum tha Anna 🎉❤ Welcome to our new CM thalapathy🎉🎉❤
Public speaking with so much of clarity and respect to everyone ! Revolutionary man! "Decent approach, Decent attack" ! 👍.. We will wait !
Hi Ishu you looking so beautiful 😍
Vijay should be our next CM 👍👍👍
Vijay anna im from bangalore karnataka people kum vote poda option irundha semma ya irko... My support is always for u anna❤
Thalapathiii.... neengaa.... Vera level.... VIJAY...Anna...❤❤❤
"Yaroda kadavul nambikaikum yethir aanvanga illa"-----My decision was made at this sentence to follow him
I too.. Then they strongly told they also have belief.
Clowns, appo naliki Surya vandhu speech paper paper padichu appo yellarumey next cm suriya solluvingala .
Iam not living in Tamil nadu,I am living in Ap but big fan of vijay anna,but anna spech kuu ennoo peyriya fan,but Anna kandipa nega vetriyaa varuvingaa 2026 my heart full wishes 🎉🎉🎉
Stalin be like: yanapa paper ilama ivlo neram pesraan, yanala orutharku valthu solraka paper venum 😂😅
Adhayum theliva solla maataru😂
Stalin like jagan and vijay like pawan kalyan 😊
சுடலை தாக்கப்பட்டாரா 😅
Super and congratulations 🎉👏💐😊 Vijima ❤
I am from kerala. But i respect vijay sir. He is the man who changed India. 🎉🎉
Kudos to Vijay for jumping in at such a young age of 50. Kudos to his spirit and passion
29:51 😂😂😂 stalin vai laaa mannu 😂😂😂
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
Love you Annna
You will win always ❤❤❤
My vote always for you
എന്തായാലും പണത്തിന്റെ കൊതിക്കിറുവ് ഇല്ലാത്തതുകൊണ്ട് മറ്റു രാഷ്ട്രീയ നേതാക്കളെപോലെ കട്ടുമുടിക്കില്ല എന്ന് ഉറപ്പുണ്ട്, ഈ പ്രസംഗത്തിൽ അദ്ദേഹം പ്രകടിപ്പിക്കുന്ന പോയിന്റുകൾ വളരെ പ്രസക്തമാണ്, പ്രത്യേകിച്ച് മതനിരപേക്ഷത, ജനക്ഷേമം etc , അഹങ്കാരം തലയ്ക്കു പിടിച്ച മത രാഷ്ട്രീയനേതാക്കൾക്ക് ഒരു ഉചിതവും, അത്യന്താപേക്ഷിതവുമായ മാതൃക ഭരണം ഇന്ത്യക്ക് മുന്നിൽ കാണിച്ചുകൊടുക്കാൻ വിജയിക്ക് സാധിക്കട്ടെ..
திமுக நாம் தமிழர் பாஜக என இந்த கட்சிகளை எல்லாம் தாக்கி பேசியவர் அதிமுக கொள்கையோடு ஒத்துப் போகிறார் திருமாவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பது போல உள்ளது மொழி அரசியல் இன அரசியல் வேண்டாம் என்று சீமானுக்கும் நீட் பத்தி ஒன்றிய என்று பேசும்போது பிஜேபிக்கும் திராவிட மாடல் பாயாசம் என்று திமுக விற்கும் எதிர் கொள்கையுடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் அத்தோடு ஈவேரா வைப் பற்றி பேசி தமிழக மக்களுக்கு தமிழ் மொழிக்கு எதிர் கொள்கையுடையவர் என்றும் விளக்குகிறார் மக்களுக்கு இருக்கும் இடம் சோறு நல்ல வேலை இது போதும் என்கிறார் தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர் நமது தேசத்தின் உரிமையும் கலாச்சாரமும் மகத்துவம் சமரசம் செய்யும் போது இந்திய நாடு உரிமையை இழந்து முகவரி இழக்கும் நீ மதச்சார்பற்ற நாடு என்று கிளப்பிவிட்டு போய்விடுவாய் இங்கிருக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியாவை மட்டும் தாய் நாடாக கருதுகிறார்களா அப்படி கருதினால் மற்ற இடங்களில் நடக்கும் சர்ச்சைக்கு இங்கிருந்து ஏன் போர்க்கொடி தூக்குகிறார்கள் மதம் வேண்டாம் என்று உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் தூக்கி போட்டால் நீங்கள் உங்கள் பூர்வீகம் எது நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று திருப்பி எங்களையே கேட்பார்கள் இந்துக்களின் பூர்வீக உரிமையை அழிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை நாங்கள் யாரையும் வெறுக்கவும் இல்லை அவர்களை ஒதுக்கவும் இல்லை ஆனால் எங்கள் உரிமையை கை வைக்காதீர்கள் நீங்கள் மதம் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டால் சரியாகி விட்டதா மற்ற மதத்தினரும் அவ்வாறு நினைக்க வேண்டும் எங்கோ ஒரு மூலையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களோ தாக்கப்பட்டால் அவர்கள் மத நாடுகள் போர்க்கொடி தூக்கி துணை வருகிறார்கள் இந்துக்கள் தாக்கப்பட்டால் இந்தியாவைத் தவிர யார் வருவார் சமத்துவம் பேசிக்கொண்டு ஒரு சிறுபான்மையினரை பிரதமர் ஆக்கினால் ஒரு முஸ்லிம் நாட்டில் கிறிஸ்டியன் நாட்டிலோ இந்துக்கள் தாக்கப்பட்டால் இவர்களுக்கு ரத்தம் கொதிக்குமா? அவர்களை இவர்கள் எதிர்பார்களா? ஏற்கனவே ஓட்டுக்காக நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு அஜித்தை விட விஜய் பிடிக்கும் இதற்குப் பின்பு பிடிக்காது
Thanks my Kerala Frnd ❤
Ena speech appa bro we are start the winning steps congratulations🎉🎉
விஜய் அரசியல் தெளிவான கொள்கை தெளிவான பார்வை தெளிவான சிந்தனை தெளிவான மக்கள் நலம் பெண்கள் அக்கரை
❤❤❤❤❤
Hii ❤❤
இதை விஜய் அவர்கள் கடைபிடித்தால் வெகு விரைவில். நல்ல நிலமைக்கு போலாம் ❤❤❤
Superb superb vijay bro well done all the best 😊
Maanadu la goosebumps ila goosebumps tha manade🎉❤🔥
My vote Vijay sirukuthan❤❤❤❤❤😊😊😊😊
Andha Vanakathilaiyaee... Mudichi vittinga Ponga...❤️♥️
Each and Every Speech Goosebumps....😘😘😘😘😘
Vera level Thalapathi....❤️❤️❤️❤️❤️
Very very correct true nanba your speech don't worry. Unga pathaila poikita erunga God is your nearest nanba....
ஆளப்போறான் தமிழன்❤🙏💪
Mudhallla thamizh kathukittu vaadaa.
Alapora thamilan ulagam ellame❤
@@mannan1544 sorry bro Nan intha ள than type panunen athu இந்த ழ akituchu
@@gopikrish8161 🎉🎉
@@anuradhamkvenba6567 👍👏
En Nenjil kudiirikkum Goosebumps ❤🎉
தளபதி தான் வரனும் ஈடு இல்லை எவனும்
Super Vijay anna 😊
Totally impressed ! All the best for ur journey bro😊
मुझे तमिल भाषा नहीं आती लेकिन मुझे पूरा विश्वास की गरीबों के लिए विजय जी राजनीति में आए हैं , भ्रष्ट नेता का विनाश शुरू 🎉🎉🎉🎉
Congratulations Vijay! Pls create sustainable plans and policies to serve and help the people.
Orey goosebumps a iruku ❤thalapathy ❤
இதே வேகத்தோடு, நாட்டு மக்களையும் நாட்டு நலனையும் சரியாக வழி நடத்த வேண்டும். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... எல்லாம் செயல் கூடும்❤
Listening to a Political speech for the first time. Many of us are residing in abroad because of the Indian political standards. We lost all hope towards politicians. We are sure that you will bring the change. God bless you anna.
சாது மிரண்டால் காடு கொள்ளாது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Vanakam solrathulaye muduchu vitutinga anna 😍
Muthalvareee vijayeeeee🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் ஆனால் எச்சரிக்கை இருங்க🎉🎉🎉🎉🎉🎉
தெளிவான பேச்சீ👏.... அண்ணா ❤வாழ்த்துக்கள்👏, மிக👌 அருமை🥰 என் அன்பு விஜய் 💓 அண்ணா🙏🙏🙏
Very nice speech வாழ்த்துக்கள் அண்ணா ❤
lets hope Vijay brings a new era into politics and lets wish for some new changes into politics..having soo much hope in Vijay ..lets see
Wonderful speech vijay.nice to see this kind of attitude very polite and strong words.
Awesome. vijay.Sir.❤.V.Great full.Excellent. Speech.Sir.🎉.Vaalthukkal.Sir.Anbudan.S.ShanthiSampath.Tnx.For.U.and.All...
வாழ்த்துக்கள் 💐 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 🔥 அவர்களுக்கு 🤝
வெறித்தனம்💥💥💪💪💪🔥🔥🔥
Vijai sir, 🤝 I felt whoose pumbs after seeing the Maanadu Speech. Really so.... Proud and ,bold. Fabulous elluction. Definitely u will win, because your Kazhahe name is "Tamil Vetri kalahem" So... Success is must👍
Love you vijay from kerala. Next cm loading
Good luck Vijay sir iam big fan my childhood first crush 🥰 today I watched Vijay sir speech Bravo all the best of your political career love you ❤
2026 எங்கள் விஜய்ண்ணா ஆட்சி தமிழ்நாடு
ரியாத் சவூதி
யோவ் இவ்வளவு நாளாக ₹200 வாங்கிட்டு யாருக்கு முட்டு கொடுத்த 😂
Anna never ever change your ambition and the same way of love towards us ❤
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 2026 முதல்வர் 🐘❤️💛❤️🐘.
Removing neet and removing governer post he is inefficient not even knowing our Constitution. Good for screen
செம்ம
We lost vijayakanth sir but never this time with Vijay sir
I’m casting my vote for him wholeheartedly ❤
Absolutely
Vijay Sir,
Very good speech sir...