நாம்தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன் | வெளியேற இதுவேக் காரணம் | சாட்டை | துரைமுருகன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 4,8 тыс.

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 3 месяца назад +4953

    விடியே பார்க்கும் முன்பே comedy என்று நினைத்தவர்கள் ✋

    • @vanivanitha9396
      @vanivanitha9396 3 месяца назад

      ivan oru komali thaan 😂

    • @ATHILINGAMS
      @ATHILINGAMS 3 месяца назад +54

    • @David-gl4jw
      @David-gl4jw 3 месяца назад +18

      ✋️

    • @kumarbabu3909
      @kumarbabu3909 3 месяца назад

      Seri konjam vandhu ooombitu poda mama payalae

    • @தனிமைகாதலன்-ழ2ன
      @தனிமைகாதலன்-ழ2ன 3 месяца назад +51

      சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு...
      என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 месяца назад +4363

    வீடியோ பார்க்கும் முன்பே இது உண்மையில்லை என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்..🤣🤣🤣

    • @bullykutta4195
      @bullykutta4195 3 месяца назад +32

      முதல முழுசா கேளுங்க 🤣

    • @v.marimuthuvellaichamy2001
      @v.marimuthuvellaichamy2001 3 месяца назад +13

      Never

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад

      ஒருநாள் உண்மையாகும் ஆனால் இவனை எந்த கட்சியும் சேர்த்தி கொள்ளாது ஏன் என்றால் அவ்வளவு மாமா வேலை செய்பவன்..

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад +22

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад +37

      @@mars-cs4uk அதைதான் சொல்கிறோம் வேறொரு தமிழன் ஆழட்டும் செபாஸ்டியன் சைமனுக்கு வாய்பில்லை..

  • @eruvaipattanamtraveltamilc4972
    @eruvaipattanamtraveltamilc4972 3 месяца назад +45

    தம்பி தம்பி தம்பி நீங்க எதுக்கும் நல்ல மனநல மருத்துவமனை அணுகி உங்கள் உடலை நன்கு கவனியுங்கள்

    • @adaiyaalamai
      @adaiyaalamai 2 месяца назад +1

      உங்களுக்கு வலிக்கு போல அப்போ ஏதோ இருக்கு😂😂😂😂

    • @balamohan5197
      @balamohan5197 2 дня назад

      2:20 2:20

  • @rajaparthibans4360
    @rajaparthibans4360 2 месяца назад +10

    கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பாக்காம போனவங்க இருக்கிறீங்களா

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 3 месяца назад +169

    தலைப்பை கேட்டு,
    தலைசுத்திப் போனது மட்டும் உண்மை✅

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 3 месяца назад +2

      இல்லை.
      ஒருபோதும் அவ்விதம் நினைத்ததே இல்லை.
      யாரோ ஒரு அல்லக்கைக்கு சொல்லும் செய்தி என்றே நினைத்தோம்.
      சிலேடைச்சிகரம் சாட்டை.

  • @tamilarasan8270
    @tamilarasan8270 3 месяца назад +25

    அண்ணா உஙகளுக்கு பயஙகர குசும்புனா உங்களுக்கு 🥰🥰🥰🌹🌹

  • @saravanakodai2063
    @saravanakodai2063 3 месяца назад +18

    சாட்டையின் சேட்டைகள் ஆரம்பம்🤝💐💐💐

  • @moorthya4689
    @moorthya4689 3 месяца назад +66

    யோவ்.,..... நக்கல்யா உமக்கு...
    கட்சியின் முக்கிய தூண் ல தங்களும் ஒன்று என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டாய்.
    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 3 месяца назад +24

    மிக சிறப்பான பதிவு அன்பு தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு இனிய அன்பும் வணக்கமும் புரட்சி கர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ❤🎉❤🎉❤

  • @sathiyavagheeswarangomathi5316
    @sathiyavagheeswarangomathi5316 3 месяца назад +10

    இது ஒரு புதுவிதமான பிரச்சாரவியூகம் நன்றி

  • @sanmugamm9462
    @sanmugamm9462 3 месяца назад +161

    இப்படி எல்லாம் எந்த கட்சிக்காரனுக்கு பேச தெரியும் அது நாம் தமிழர் கட்சிக்காரனுக்கு மட்டும்தான் பேச தெரியும்

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st 3 месяца назад +11

      S... Vai mattum illana????

    • @kasihsayang8497
      @kasihsayang8497 3 месяца назад +3

      பேசும் கட்சி. உங்கள் ஓட்டு வாய் சின்னத்திற்கு

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 3 месяца назад +5

      @@senthilkumar-js8st 🤣🤣🤣

    • @muthuChell
      @muthuChell 3 месяца назад +3

      வாய்தான் முதலீடு

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 3 месяца назад

      த்தூ....

  • @robertraja2871
    @robertraja2871 3 месяца назад +1

    சீமான் வாயால் மட்டும் தான் ஜெயிக்க முடியும் ❌💯

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 3 месяца назад +687

    தம்பி உண்மையாகவே நீங்கள் கட்சியை விட்டு போனாலும் நாங்கள் நம்ப மாட்டோம்😂

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 3 месяца назад +28

      நாம் டம்ளர் கட்சி தேறுமா என்று தெரியவில்லை தமிழகத்தில்

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 3 месяца назад +17

      ​​​@@govindanappaswamy34 அந்த கவலை இருக்கவேண்டியது எங்களுக்கு உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உங்கள் எண்ணம் நாம் தமிழர் கட்சி வளரக்கூடாது என்பது அப்பட்டமாக தெரிகிறது ஆனாலும் யாராலும் எவராலும் தமிழ் தேசியம் வளருவதை தடுக்க முடியாது நாம் தமிழர் நாம் தமிழர்கள் 🔥

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 месяца назад

      ​@@govindanappaswamy34
      டேய், போயி அடுத்த தேர்தலில் திராவிடத்தை வச்சு ஜெயிக்கமுடியுமானு பாரு 😂

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju 3 месяца назад +4

      ​@@govindanappaswamy34எதே சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி கதையா?

    • @Dhilahdk8536
      @Dhilahdk8536 3 месяца назад +2

      ​@@govindanappaswamy34Ama sir matha veri jaathi veri pudichavanga thn Inga thera mudiyum😅

  • @vasudevans8398
    @vasudevans8398 3 месяца назад +250

    மிக மிக மிக மிக அற்புதமான விளக்கம். சாட்டை; அடி அல்ல இடி.

  • @sureshpandi1657
    @sureshpandi1657 3 месяца назад +11

    மிகவும் அருமையான பதிவு குற்றவாழிகளுக்கு சாட்டை அடி

  • @elzhadaiinternational4388
    @elzhadaiinternational4388 3 месяца назад +1

    தம்பி நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tamilselvikanahendiram2927
    @tamilselvikanahendiram2927 3 месяца назад +18

    உண்மையில் நான் பயந்துவிட்டேன் போப்பா🎉🎉🎉

  • @Mahi0926
    @Mahi0926 3 месяца назад +41

    நாம் தமிழரின் தூண் சாட்டை அண்ணா மற்றும் சாட்டை மீடியா.... 🕊💪

    • @mathipriyamathipriya8810
      @mathipriyamathipriya8810 3 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @blacktamil9061
    @blacktamil9061 3 месяца назад +8

    நாம் தமிழர் மட்டும்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤INFINITY love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад +63

    சாட்டை வேறே லெவல் 👍👌😄😄😄😄😄

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 3 месяца назад +30

    வரிகள் வடிவத்தில் கொடுத்ததை வார்த்தை வடிவில் கொடுத்தாய் சாட்டை அண்ணா நாம் தமிழரின் புத்துயிர் தந்தாய்💯👌

  • @VetriSelvam-v9p
    @VetriSelvam-v9p 2 месяца назад +1

    Thalapathy Vijay Anna mass 👑❤️ 💛♥️

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 3 месяца назад +19

    அண்ணன் சீமான் அவர்களின் உழைப்பு அபரீவிதமானது.

  • @murugamukesh9977
    @murugamukesh9977 3 месяца назад +264

    நீ கலக்கு அண்ணே ❤❤

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад +3

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 месяца назад +2

      ​@@mars-cs4ukஅவர்கள் தமிழர்கள் இல்லை?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад

      @@RamachandranJembulingam திருட்டு திமுக தெலுங்கன் என்று தைரியமாக சொல்லுங்கள். ஏன் தயக்கம்?

  • @kumaravelkannan
    @kumaravelkannan 2 месяца назад +1

    உங்களையெல்லாம் கஷ்டபடுத்த விரும்பாமல் எல்லாமுமே அவராக இருக்கவிரும்புகிறார்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 месяца назад +22

    Diravidathukku சரியான செருப்படி ❤❤❤❤❤

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 месяца назад +29

    அண்ணன் சீமான் சொல்வது போல் சென்றவர்கள் போக நின்றவர்கள் தொடந்து முன்னேறுவோம் நாம் தமிழர் ✊

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 3 месяца назад +72

    அருமையான விழிப்புணர்வு கானொளி துரை அண்ணா நாம் தமிழர் கோவில்பட்டி❤🙏💪✊👌👍❤💙💛👑😊

    • @p.vadivelvelu3963
      @p.vadivelvelu3963 3 месяца назад +3

      நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 3 месяца назад

      Poda​ @@p.vadivelvelu3963

  • @Prabakaran-t1d
    @Prabakaran-t1d 3 месяца назад

    மிகச் சிறப்பு சகோ.💪

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +9

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +34

    என் அன்புத்தம்பியே,,,,,,என் மனக்குமுறல் எல்லாவற்றையும் நீங்க எடுத்துரைத்தீர்கள்,,நன்றிம்மா,,,,என்ன எழுதுவது என்று தெரிலம்மா,,,,,,,,சிறப்பு ,,,வாழ்த்துக்கள் செல்லம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesankannan8157
    @venkatesankannan8157 3 месяца назад +7

    நீங்கள் விமர்சனைகளை நேர்மையான வழியில் எதிர் கொண்ட விதம் ஒரு ஜூவல்லரி குடும்பம் வாழ்த்துக்களூடன்

  • @vinothg7035
    @vinothg7035 3 месяца назад

    Thalaivaaa vera ragam pathuu osaruu🔥. Super anna❤

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 3 месяца назад +38

    இந்த பதிவை அணைவரும் பார்க்க வேண்டும்.நாம் வளர வேண்டும் 2026 ல் நம்ம ஆட்டமாக இருக்க வேண்டும்

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 3 месяца назад +4

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @SanthanSanthan-ld9oe
    @SanthanSanthan-ld9oe 3 месяца назад +35

    அண்ணன் பேசுவது மிகப்பெரிய புரட்சி அதை இன்றைக்கு பல பேர் பலி கலாம் ஆனா உண்மையான வரலாறு. இன்று நீங்கள் புறந்தள்ளளாம் ஆனால் இது வரலாற்று புரட்சி தமிழ் தேசிய இனத்தின் அரசியல் புரட்சித் தலைவன் அண்ணன் சீமான் இதை வரலாறு கண்டிப்பாக சொல்ல என் தலைவனை போல் இப்போது நடக்கும் உலகம் மாற்றத்தின் மிகப்பெரிய சரித்திரம் அண்ணன் சீமான் இது ஒரு காலத்தில் வரலாறு இது சத்தியம் நாம் தமிழர் தமிழீழம் அமையும்

  • @charlesa4904
    @charlesa4904 3 месяца назад

    உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழக வெற்றிக்கழகம்🎉🎉🎉🎉

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 3 месяца назад +166

    யேவ் பே யா யேவ்....தரமான சம்பவம் ..சன் டிவி குணசேகரன் எங்கே ...

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 3 месяца назад +70

    அருமையான🥰பதிவு🥰 சூப்பர்🥰 சாட்டை மலேசியா நாம் தமிழர் 🌷🌷🌷🌷🌷🌷🌷💙🌹🌹🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🌷🥀💙🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @xmithunn
    @xmithunn 3 месяца назад

    மிக்க நன்றிகள்❤️

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 месяца назад +6

    தம்பி சீமான் அண்ணன் கருத்துக்கள் கிராமங்கள் தோறும் எல்லா அனைவருமே பார்க்கிறார்கள்

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 месяца назад +52

    நீங்கள் மானத்தமிழர் உயிர் போனாலும் லட்சியத்தை விட்டு செல்லமாட்டீர்கள் அண்ணா❤

  • @muthulingam1860
    @muthulingam1860 2 месяца назад

    மறவர் கண்டெடுத்த மாணிக்கமே வருங்கால நாம் தமிழரின் முதல்வரே எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் வாழ்க வாழ்க

  • @poojabaskar9191
    @poojabaskar9191 3 месяца назад +27

    சாட்டை இல்லாத நாம் தமிழரா...
    சீமான் அண்ணனின் தம்பிதான் சாட்டையாரே... ❤

  • @தனிமைகாதலன்-ழ2ன
    @தனிமைகாதலன்-ழ2ன 3 месяца назад +64

    சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு...
    என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....

  • @arulnath3149
    @arulnath3149 3 месяца назад

    என்றும் நாம் மானமுள்ளத் தமிழர்..💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @baskaranbas7930
    @baskaranbas7930 3 месяца назад +450

    ஒரு நிமிடம் நான் பயந்துட்டேன் ஆனா ஒன்னு ☝️நீங்கள் போனாலும் நான் நாம் தமிழர் கச்சி தான் ✊

    • @balajis3395
      @balajis3395 3 месяца назад +7

      கச்சி🔘❎
      கட்சி 🔘✅

    • @marimuthu9848
      @marimuthu9848 3 месяца назад +2

      ❤❤❤❤

    • @Victor-c7h
      @Victor-c7h 3 месяца назад

      Urupadatha tamilan nee support pawadai simon podah dei

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.
      நாம் டம்ளர் எல்லாம் சுத்த பிராடு

    • @jamesp9571
      @jamesp9571 3 месяца назад +1

      கூடாரம் காலியாகி சீமன் மட்டுமே மீதம் இருப்பார் !

  • @வினோத்முனி
    @வினோத்முனி 3 месяца назад +2

    தற்போதைய சூழலுக்கான- தேவையான மற்றும் சரியான விளக்கம் 😇

  • @sampaths2841
    @sampaths2841 3 месяца назад +39

    தாங்கள் நாம்தமிழ் கட்சியில்ருந்து விலகுகின்ரேன் என்று பார்த்தவுன் நான் கண்கலங்கி விட்டேன் பிறகு நிம்மதி அடைந்தேன்

  • @sabarish2423
    @sabarish2423 3 месяца назад +17

    சிறப்பான தரமான சம்பவம் முருகன் அண்ணா

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 месяца назад +9

    அருமை சாட்டை அவர்களே ...சரியான விளக்கம் தமிழ் தேசியமே தமிழை வாழ வைக்கும்?

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 месяца назад

      Super 🎉Vanagam 🌐NAMTHAMIL PEOPLE ORGANISING 🇮🇳❤🇮🇳

  • @Sanjayjeeva33
    @Sanjayjeeva33 3 месяца назад

    உண்மையில் பயந்து விட்டேன் அண்ணா ❤

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 3 месяца назад +115

    யப்பா ஒரு நிமிடம் தவிச்சிட்டேன் நீங்கள் எங்கள் தம்பி அண்ணன் சீமானின் தம்பி

    • @RajaKing-x1l
      @RajaKing-x1l 3 месяца назад

      அப்ப சாப்பிட்டா நீங்களே வந்துட்டு அந்த மனநிலை கொள்ளையடித்து பொழைக்க நினைச்சுதான் அந்த நாமம் கட்சிக்கு போயிருக்கிறேன் என்று சொல்லுங்க

    • @Rajapandi392
      @Rajapandi392 3 месяца назад

      Padharadhigaa

    • @balakrishnan8297
      @balakrishnan8297 3 месяца назад

      நல்லாத்தானே இருந்தாய் இப்ப லூசு மாதிரி பேசுற

    • @madhusudhanan2710
      @madhusudhanan2710 2 месяца назад

      Tvk

    • @madhusudhanan2710
      @madhusudhanan2710 2 месяца назад

      Enda chlora

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 месяца назад +29

    சாட்டைக்கு ஈடு சாட்டை தான்....தொடருட்டும் உங்களின் சேட்டை....இதற்கு பிறகாவது விலைப் போன உறவுகள் சிந்திக்கட்டும்...

  • @ArunKumar-pu9wx
    @ArunKumar-pu9wx 3 месяца назад +168

    அண்ணா உங்களுக்கும் சீமான் அண்ணனுக்குமாக தான் நான் நான் தமிழர் கட்சியில் சேர்ந்தேன் நீங்க சொல்ற எல்லா விசயமும் முழுசா கேட்டுட்டுதான் பேசுவேன் நான் தமிழர் அருமை அண்ணா🎉🎉🎉

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад +1

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @rajad6401
      @rajad6401 3 месяца назад

      அப்ப நீயும் சீமானும் கொள்ளையடிக்கதான் வந்திங்களா வழியில்லாததால் வெளியேறுறியாடா பெறிக்கி

  • @MaduraVino
    @MaduraVino 2 месяца назад +1

    Me All time support Nam tamilar ❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 месяца назад +39

    நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் அண்ணன் சீமான் முதல் அமைச்சர் ஆக வேண்டும் ஆக பயணிப்பவர்கள் அனைவருக்கும் இலக்கு ஒன்று தான் நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை ஆள வேண்டும் பொருத்தவன் தமிழ் நாட்டின் பூமியை ஆளுவான் , பயணிப்பவர்களுக்கும் வேட்பாளராக வாய்ப்பு அமையும்

  • @tnvlogs04
    @tnvlogs04 3 месяца назад +42

    அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏

  • @Michaeldheeran
    @Michaeldheeran 3 месяца назад +408

    நாம் தமிழர் கட்சியின் தளபதி சாட்டை துரைமுருகன்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 месяца назад

      தற்குறிகளின் கதறல்

    • @kumarbabu3909
      @kumarbabu3909 3 месяца назад +6

      Oombi thalapathy

    • @jayam5743
      @jayam5743 3 месяца назад +8

      கட்சிக்கு மட்டுமா கயல்விழி கும் தானே 🤣🤣

    • @SakthivelVijayakumar
      @SakthivelVijayakumar 3 месяца назад

      கண்டிப்பா இவன் மாமா பயன் தா

    • @jayganesh6902
      @jayganesh6902 3 месяца назад

      ​@@jayam5743
      நன்றி வாழ வந்த குடும்பம் அம்மா 🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧👠👠👠👠👠👠👠

  • @arulj9960
    @arulj9960 3 месяца назад

    Arumai 👌👌👌

  • @JeganRajan-u5p
    @JeganRajan-u5p 3 месяца назад +71

    சாட்டை வேற லெவல் ப்ரோ,செம்ம நக்கல் யா,வேற லெவல் ப்ரோ❤

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 3 месяца назад +49

    பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் அண்ணன் சீமான் அவர்கள் ❤

  • @selvakumar-ez3dn
    @selvakumar-ez3dn 3 месяца назад +10

    சாட்டையின் சரவெடி அருமை

  • @thiraviamraju9226
    @thiraviamraju9226 3 месяца назад +1

    வித்தியாசமான பதிவுநல்ல முயற்சி

  • @nallukaman1297
    @nallukaman1297 3 месяца назад +9

    உயிருள்ள வரை.செந்தமிழன்
    சீமான் உடன்தான்
    நாம்தமிழர்.நாமேதமிழர்..🎉🎉🎉.❤

  • @suryak8464
    @suryak8464 3 месяца назад +7

    அரசியல் புரிதலை உணர வைத்தவர் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vizhiththamizha
    @Vizhiththamizha 3 месяца назад +29

    சீமான் அண்ணன் முடிவு சரி அனைத்து பகுதியில் கிளை பொறுப்பாளர் முக்கியம் தான் , அப்பதான் எல்லா இடங்களிலும் ntk மக்கள் இடையே சேரும், யார் கட்சியில் இருக்கார் என்று அந்த பகுதி மக்களுக்கு தொடர்பு நம்பிக்கை வரும் 🎉🎉🎉

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi 3 месяца назад

      Ivvalavum pesi vittu Naam tamizhar katshiyil irunthu yean vilagugirar camedy aasamy saatai 😮😢

  • @shalommusicschoolmadurai301
    @shalommusicschoolmadurai301 3 месяца назад

    அறிவு வந்து விட்டது தம்பிக்கு 🎉🎉🎉

  • @kadalis2688
    @kadalis2688 3 месяца назад +40

    1) நாம் தமிழரும் அண்ணன் சீமானும் காலத்தின் கட்டாயம்.
    2) நாம் தமிழர் என்று உச்சரிக்கும்போது / ஒரு வகையான திமிரும் தெனாவட்டும் ஏற்படுகிறது.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 месяца назад +10

    Correct 💯💯💯💯💯💯 speech durai, இந்த வலி திராவிட எண்ணம் உள்ளவனுக்கு , என்றுமே புரியாது,தமிழனுக்கு தமிழனே எதிரி.....

  • @arunkanagan
    @arunkanagan 3 месяца назад +8

    துரைமுருகன் சிரிப்பு வராமல் தடுக்க முடியாது.

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 3 месяца назад

    அருமை ஐயா 👍👍சூப்பர்

  • @mariamichael4564
    @mariamichael4564 3 месяца назад +110

    சாட்டை அவர்களே நாங்கள் என்னெல்லாம் பேச வேண்டும் நினைக்கிறேனோ அனைத்தயும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பேசிகிறிற்கள் வாழ்த்துகள்

    • @elangojackus
      @elangojackus 3 месяца назад

      அவர் பேசரது இருக்கட்டும் தொண்டர்கள் டயர்டா ஆகிட்டாங்க தனிச்சி நின்னு ஒன்னும் பன்னமுடியாது கூட்டணி வைத்தால் மட்டுமே ஒருசிலர் சட்ட மன்ற உறுப்பிணர்களாக முடியும் சீமானுக்கு எடுத்து சொல்லுங்க

  • @vigneshvicky007
    @vigneshvicky007 3 месяца назад +60

    நா.த.க 🔥

  • @எங்கள்பயணங்கள்ENGALPAYANANGAL

    நீங்கள் விலகுவதென்பது வாய்பே இல்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமான் அண்ணாவின் சிந்தனை சொல் செயல் வெல்வது நிச்சயம்
    ❤ வாழ்க நாம் தமிழர் வெல்க நாம் தமிழர் ❤

  • @neenu1746
    @neenu1746 Месяц назад

    Sema brother,,, first few minutes i disturbed a lot,but last few minutes i relaxed and enjoyed a lot.thank you brother...keep it up

  • @darwin.j3569
    @darwin.j3569 3 месяца назад +182

    நாம் தமிழர் கட்சி என்பது மிகப் பெரிய கட்சியாக வளர்ந்து விட்டது அதனாலேயே சன் நியூஸில் போடுகிறார்கள்

    • @0100sk
      @0100sk 3 месяца назад

      டேய் டேய்

    • @0100sk
      @0100sk 3 месяца назад +2

      காமெடி 🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@0100sk திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 месяца назад

      ​​@@0100sk
      நீதான் காமெடி பண்ற, நாம் தமிழர் எல்லாம் ஒரு கட்சியே இல்லைன்னு சொன்னவனெல்லாம் இன்னிக்கு நாம் தமிழரை மட்டுமே பேசறாங்கன்னா எதுக்குன்னு யோசி ஊபீ😂

  • @அக்கினிசிறகுகள்குணா

    என்ன பன்னாலும் அடிச்சி நெருக்கி நகைச்சுவையாக்கி வேற லெவல்..

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 3 месяца назад +76

    அண்ணன் சீமானின் தளபதிகளில் ஒருவரின் தெளிவான பேச்சு❤

    • @amirtharasu
      @amirtharasu 3 месяца назад +2

      இவர் உண்மையான தலைவர்

  • @BhuviSai-g1e
    @BhuviSai-g1e 3 месяца назад

    உண்மை தான் தமிழன் இதை உணர வேண்டும் 👍👍👍

  • @GanesanBalu
    @GanesanBalu 3 месяца назад +14

    யார் வந்தாலும்,சென்றாலும்...நாம் தமிழரின் கொள்கை நிலைப்பாடு,தமிழர் நலத்திட்டங்கள் எதுவும் மாறாமல் நம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்...இகழ்பவர்கள் இகழட்டும்...ஒருநாள் அவர்களே வியந்து பாராட்டும் நிலையை நாம் தமிழர் பிள்ளைகள் உருவாக்க வேண்டும்...

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 месяца назад

      Kaatiyumgutuban
      Kuttyum gutupanb🎉

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 месяца назад

      உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 месяца назад +21

    பலபேர் மனதில் உள்ளதை அருமையாக எடுத்து சொல்லிவிட்டீர்கள் அண்ணா❤❤❤❤❤

  • @ezamannaban7230
    @ezamannaban7230 3 месяца назад +74

    Nakkal na unakku. வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும். தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க . பத்மநாபன் தேனில இருந்து 😎

    • @thorop3496
      @thorop3496 3 месяца назад +2

      தமிழும் இல்லை பிரபாகரனும் இல்லை

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 3 месяца назад

      ​@@thorop3496 உன் போன்ற அன்னியர் களை தமிழ் னு யாரும் சொல் லவில்லையே. தமிழர் களுக்கு தான் பிரபாகரன். தலைவர். தவிர உனக்கு இல்லை.

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 3 месяца назад

      ​@@thorop3496நீ யார்ரா அது

    • @ezamannaban7230
      @ezamannaban7230 3 месяца назад +4

      @@thorop3496 தமிழ் பிள்ளைகள் இருக்கோம். பிரபாகரன் தம்பிகள் இருக்கோம். மீட்டு, மீண்டு வருவோம் பார். உனக்கும் சேர்த்து தான் புரட்சி செய்கிறோம் நண்பா..... 😍

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@thorop3496 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @rajabaron2422
    @rajabaron2422 3 месяца назад +446

    😂தரமான அடி 👍 இதுதான் சம்பவம் 🔥

    • @தமிழன்-NTK
      @தமிழன்-NTK 3 месяца назад +12

      ராஜா பேரன் அண்ணா 😂😂

    • @thangamdurai7084
      @thangamdurai7084 3 месяца назад +5

      anna 😂😂😂❤

    • @Bank_Exams007
      @Bank_Exams007 3 месяца назад +9

      சித்தப்பு நீங்க எங்க இங்க 😂😂🎉🎉🎉

    • @Durai1985
      @Durai1985 3 месяца назад +4

      உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே

    • @bvn7781
      @bvn7781 3 месяца назад +3

      அண்ணா ❤❤❤

  • @sarangapani4503
    @sarangapani4503 3 месяца назад

    Super super super saattai brother ❤

  • @kalyanmaggi459
    @kalyanmaggi459 3 месяца назад +8

    அண்ணா துரை செம்ம ட்விஸ்ட் பேச்சு சூப்பர். திமுக வெச்சி செஞ்சா

  • @RanjithKumar-l6g
    @RanjithKumar-l6g 3 месяца назад +10

    நாம் தமிழர் கட்சி என்றால் அண்ணன் சீமான் அடுத்த முகம் சாட்டை அடுத்து காளியம்மாள்

  • @krishnanp7891
    @krishnanp7891 3 месяца назад +28

    நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்த தலைமுறைக்கு நல்லதையே கற்பிக்கும் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் இதோடு அண்ணன் சாட்டையின் எழுச்சி மிக்க காணொளி மூலம் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கிறேன்

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 3 месяца назад

      ❤❤❤❤👌👍🐅🐅🐅🐅🐅🔥🙏💐💐💐💐💐

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 3 месяца назад

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 3 месяца назад +1

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 месяца назад

      ​@@vigneshwaran8611அப்படியே தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்யுங்கள்!

  • @PraveenPraveen-lp2zj
    @PraveenPraveen-lp2zj 3 месяца назад

    வெல்க நாம் தமிழர் வாழ்க தமிழர் நாடு❤❤❤

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 3 месяца назад +250

    சாட்டை முகத்தில் நான் சீமான் அண்ணனை பார்க்கின்றேன் அவர் பேசுவது காமெடி தான் என்று நான் அப்பொழுதே புரிந்து கொண்டேன் ♥️♥️♥️👍👍👍✊✊✊

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 месяца назад

      ❤🎉🦚🦜🦜🦜🦜🕊🦢🦢🦢🦜🦜🦜🖐🐠

  • @SorikanVenkatesh
    @SorikanVenkatesh 3 месяца назад +70

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் சாட்டை உண்மையா பேசுற சூப்பர் துரை முருகன். சீமான் தம்பி என்றால் சும்மா வா வெல்வோம் நிச்சயம்,விரைவில் நடக்கும், நிறைய முட்டாலுக்கு புரிய வைப்போம் நாம் தமிழன் 🙏❤️🙏

    • @ashoktailor6620
      @ashoktailor6620 3 месяца назад

      சாட்டை எப்பொழுது உண்மையைத்தான் பேசும் சீமான் போல் பொய்யே பேசாது நியாயம் நியாயம் தான்டா

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 3 месяца назад

      முட்டால் அல்ல முட்டாள் - வாழ்க தமிழ்

  • @muthukumara1925
    @muthukumara1925 3 месяца назад +12

    சாட்டை அண்ணன் இராமாயணம் வரலாறு காணொளி தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் தெரிந்து கொள்ளலாம் நினைக்கிறேன் அண்ணன் 😊😊😊😊😊😊

    • @sripoomari1743
      @sripoomari1743 3 месяца назад

      முட்டு குடுப்பாங்க முட்டியையே குடுத்த நீ தான் பெறிய தியாகி டா 😅😅😅😅

  • @ManojSelvan-es5tn
    @ManojSelvan-es5tn 3 месяца назад

    தமிழக வேற்றி கழகம்..❤❤❤❤

  • @m.karthick7023
    @m.karthick7023 3 месяца назад +7

    மீண்டும் இதுபோல ஒரு தமிழ் தேசியக் கட்சி உருவாவது கடிணம் அண்ணா.....

  • @ArunKumar-pu9wx
    @ArunKumar-pu9wx 3 месяца назад +43

    அண்ணா கழுகு தன் சிறகை உறித்துக்கொண்டிருக்கிறது மீண்டும் நாம் எழும்போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் நான் சொல்லும் கருத்தை ஏற்பார்கள் என்று நினைக்குறேன் சாட்டை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 😊😊

  • @Suresh_thangavel
    @Suresh_thangavel 3 месяца назад +24

    நாம் தமிழர் கட்சியை விட்டு சாட்டை துரை முருகன் விலகினாலும் கடைசிவரை நான் நாம் தமிழர் கட்சியில் தான் பயணிப்பேன்

  • @kamalarasa3691
    @kamalarasa3691 3 месяца назад +23

    உண்மையான தமிழன் தன் இனத்துக்காக வாழ்வான். நன்றிகள் சகோதரா ❤️🙏

    • @yogam2439
      @yogam2439 3 месяца назад

      😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 3 месяца назад

      ​@@yogam2439
      🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@yogam2439 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 месяца назад

    அருமை தம்பி நன்றி ❤

  • @Nishanthuchiha1234
    @Nishanthuchiha1234 3 месяца назад +538

    முழுசா கேக்கம ஷாக் நிறைய பேர் ஆனாவர்கள் சார்பாக சட்டைக்கு வாழ்த்துக்கள்

    • @RahulRahul-q6k4b
      @RahulRahul-q6k4b 3 месяца назад +2

      அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க 😂

    • @MuthuveluRamakrishna
      @MuthuveluRamakrishna 3 месяца назад +1

      Mutal meyaru

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @johnmichael5333
      @johnmichael5333 3 месяца назад

      டேய், கட்சியைவிட்டு போகும்போது சாமானின் தெலுகு காரியையும் இழுத்து கொண்டு ஓடாதே.நாதக நாதெக மாறி வேண்டாமா.

    • @stephenjoyson6527
      @stephenjoyson6527 3 месяца назад

      சீமான் தமிழனா மழையாளியா 😂​@@mars-cs4uk

  • @balasundaram2760
    @balasundaram2760 3 месяца назад +4

    சரியான வஞ்ச புகழ்ச்சி தலைவா.