சகோதரா திமுக வுக்கும் தமிழருக்கும் அல்ல திராவிடததிற்கும் தமிழருக்கும் என்று சரியாக பதிவு செய்ய வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
மூர்த்தி அண்ணே👌என் மனசில் இருக்கும் பாரமே உங்கள் பேச்சில் குறைந்து போச்சி😄குருமாவை அடித்து துவைத்து குருமா வைத்து விட்டீர்கள்😄, எங்க அண்ணா சீமான் குருமாவை "அண்ணன் அண்ணன்"என்று சொல்லி சொல்லி எங்க உணர்வுகளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்🤔ஆனால் இன்று வெளிப்படையாக நீங்கள் பேசிவிட்டீர்கள்😄மிகவும் மகிழ்ச்சி அண்ணா😄வாழ்த்துக்கள் 🌹
அப்பா சாமி நீங்க பேசறது சீமானை தாண்டி இருக்குது ஆனா செமையா பேசுறீங்க என் ஓட்டு எப்பவுமே சீமானுக்கு தான்.. இனி என் குடும்பத்தையும் உள்ள கொண்டு வந்துருவேன்.. ஏர்போர்ட் மூர்த்தி அண்ணனுக்கு என்னோட சிறப்பான வாழ்த்துக்கள்... உங்கள் வீடியோவை நிறைய பார்த்து இருக்கேன்... தெளிவான அரசியல் பாதை உங்களுக்கு உண்டு.. நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி..
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் தேசியத்தின் தொடர்ந்து படியுங்கள் அண்ணா. இது எனது தாழ்மையான வேண்டுகோள்❤❤❤
இதைத்தான் நானும் சொல்கிறேன்,சீமான் அண்ணன் என்று சொல்வதற்கு தகுதி இல்லாத நபர்தான் குருமா😡, இந்த கருத்தை சீமான் முன் தம்பி ஏர்போர்ட் மூர்த்தி கூறியிருப்பது சிறப்பு
ஏர்போர்ட் அண்ணன் மூர்த்தி ரொம்ப தெளிவாக விவரமாக பேசுகிறார் தமிழ் இனம் புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் யாருக்காக பேசுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும் தமிழ தமிழர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
சரியான நேரத்தில் சரியான இடத்தில் சேர்ந்து விட்டார் மூர்த்தி. திருமா அண்ணனுக்கு இனி இறங்கு முகம் தான் ஆட்டம் close
அட்டகாசமான பதிவு 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா வந்தாலே அதிரடி சரவெடி தான் வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏❤️😂😂😂😂
எனக்கும் ரொம்ப புடிக்கும் ❤❤
@@nasuthannasuthan5558same here
எனக்கும்
ஏர்போர்ட் முர்த்தி ஈரோடு பொதுகூட்டத்தில் சீமானுக்காக பேசிக்கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
அய்யா நீங்கள் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை
Yes
ஈரோடு இடைத்தேர்தல் தி. மு. க. வுக்கும் தமிழருக்குமான தேர்தல்
சகோதரா திமுக வுக்கும் தமிழருக்கும் அல்ல திராவிடததிற்கும் தமிழருக்கும் என்று சரியாக பதிவு செய்ய வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
நன்றாக பேசினார்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ( திருமாவளவன் மலம்)
நெஞ்சைத் தொட்ட பேச்சு...
இதற்கு மேல் எப்படி தமிழர்களுக்கு விழிப்புணர்வு செய்ய முடியும்...
தமிழர்கள் ஒன்றினைந்து விட்டோம்
அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தியார் தமிழ் குடி தாங்கி, அண்ணன் சீமானின் தளபதி
அண்ணனின் வரலாற்று பேச்சு, சிந்திக்க வைக்கும் பேச்சு
ஏர்போர்ட் மூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪வெல்க நாம் தமிழர்
ஏர்போர்ட்டு மூர்த்தி அண்ணன். தமிழ்...தாய் தவப்புதல்வன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏❤️❤️❤️❤️❤️🙏🙏❤️🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pala நாட்கள் பிறகு மேடையில் சிறந்த விளக்க பெச்சு அண்ணன் உடன் நிற்பது எங்களுக்கு பெருமை எங்களுக்கு மகிழ்ச்சி
மூர்த்தி அண்ணே👌என் மனசில் இருக்கும் பாரமே உங்கள் பேச்சில் குறைந்து போச்சி😄குருமாவை அடித்து துவைத்து குருமா வைத்து விட்டீர்கள்😄, எங்க அண்ணா சீமான் குருமாவை "அண்ணன் அண்ணன்"என்று சொல்லி சொல்லி எங்க உணர்வுகளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்🤔ஆனால் இன்று வெளிப்படையாக நீங்கள் பேசிவிட்டீர்கள்😄மிகவும் மகிழ்ச்சி அண்ணா😄வாழ்த்துக்கள் 🌹
அசிங்கப்பட்டான் குருமா 😂😂😂😂
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நீங்க போய்ட்டே இருங்க ரூட் கிளியர் 😂😂😂
இனி திருமாவளவன் நம்பாதீங்க அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அய்யா தான்.....
திமுகவின் தொல் குருமாவுக்குச் சரியான போட்டி எங்கள் அண்ணன் மூர்த்தியார்
எத்தனை முறை இந்த பேச்சைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அருமை ஐயா அவர்களுக்கு நன்றிகள்
சீமான் அவர்கள் 10 வருடத்திற்கு முன்பாக இது போல் ஒற்றுமையாக பெரியாரை சம்பவம் செய்தால் எங்கயோ இருந்திருப்பார் நான் பிஜேபி ❤🎉
மாஸ் ஏர்ப்போர்ட் மூர்த்தி அண்ணா
அண்ணன் ஏற்பட்டு மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
அப்பா சாமி நீங்க பேசறது சீமானை தாண்டி இருக்குது ஆனா செமையா பேசுறீங்க என் ஓட்டு எப்பவுமே சீமானுக்கு தான்.. இனி என் குடும்பத்தையும் உள்ள கொண்டு வந்துருவேன்.. ஏர்போர்ட் மூர்த்தி அண்ணனுக்கு என்னோட சிறப்பான வாழ்த்துக்கள்... உங்கள் வீடியோவை நிறைய பார்த்து இருக்கேன்... தெளிவான அரசியல் பாதை உங்களுக்கு உண்டு.. நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி..
மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்....
செம்ம மாஸ் 🔥🔥🔥
சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...நாம் தமிழர்.
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மேடையில் கலந்தமைக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி நாம் தமிழர் செல்வா
மூர்த்தி அண்ணன் சிறப்பு வாழ்த்துக்கள்
உண்மையை உரக்கச் சொல்லும் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா அவர்களுக்கு வா நன்றி வாழ்க நாம் தமிழர் வெல்க
அண்ணன் மூர்த்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யார் டா தமிழர் நாங்க தாண்டா தமிழர் பாத்துக்கோ
உன்னுடைய சாதி ரெட்டி, நாயுடு, நாயக்கர், அருந்ததியர், சக்கிலியர் என்று இருந்தால் நீங்கள் தமிழர் கிடையாது
ஏர்போர்ட் அண்ணா நான் வன்னியர். ஆனால் உங்கள எனக்கு உங்கள் பேச்சி ரொம்ப புடிக்கும்.
திருமா அறிவாலயத்தில் கட்டிபோட்டுருக்கார். சூப்பர் மூர்த்தியண்ணா
அது எதோ பிட்டு படம் மாட்டி விட்டு
18:30 தமிழனமே எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி இப்படி வலிய பேசி நாங்கள் பார்த்ததே இல்லை நண்பர்களே மிகவும் வருத்தமாக உள்ளது❤️❤️❤️😔
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
ஐயா ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் பேச்சு சிறப்பு 🔥🔥🔥🔥🔥💪💪👌👌👌நாம் தமிழர் புதுகை 🔥🔥🔥🔥
பொது தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படும் கூடாது என்று கலைஞர் சொன்னார் என்று..
விசிக நபர் சொன்னது நியாபகம் வருகிறது....
நிறைவான சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
திருமா எனும் தமிழ் துரோகியை வீழ்த்த ஏர்போர்ட் மூர்த்தியால் மட்டுமே முடியும் ✅✅❤️❤️
எங்கள் அண்ணன் மூர்த்தி எதார்த்த பேச்சு அருமை
அருமையான செருப்படி
அண்ணா ❤❤❤
Moorthy anna mass ❤
❤❤❤ மரியாதை குறித்து ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை மனதார வாழ்த்துகிறேன்❤❤ நாம் தமிழர்❤❤
சிறப்பான பதிவு மகிழ்ச்சியான தருணம்
அண்ணன் மூர்த்தி எப்பவுமே மாஸ் ஹீரோ
❤அண்ணா
நீங்கள் பேசும் போது சிரித்துக்கொண்டே உங்கள் நகைச்சுவை பேச்சை கேட்டு காதில் தேன் வந்து பாயூது.பாரதியார் பாடியபடி.
என் இனத்தின் காவலன் நீ உன்னை என் உயிரே போனாலும் காத்து நிற்பேன் இப்படிக்கு தமிழன்
மூர்த்தி அண்ணன் மான தமிழன், வீரம் அறிவு நிறைந்த மாமனிதன்,,,,, முக்குலத்தோர், தமிழன்
திருமாவை குருமா பண்ணிய அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இதற்கு மேலும் தமிழர்கள் திருந்தவில்லை என்றால் நம் பொறுப்பு இல்லை...
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் தேசியத்தின் தொடர்ந்து படியுங்கள் அண்ணா. இது எனது தாழ்மையான வேண்டுகோள்❤❤❤
உணர்ச்சி மிக்க தத்துவம்
உண்மையான தமிழ் ரத்தம்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா
சீமான் போல்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் என் பாசமிகு அண்ணன் ஏர்போர்ட்டார் அவர்களே👌👌👌❤
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் சீமான் ntk🙏🙏🙏🙏🙏🙏🙏
💪நாம் தமிழர் 💪❤ஈழத் தமிழன் ❤
தமிழ் நாட்டில் தமிழனக்கே
தலைவழி தமிழன் தான்
வாழ்க ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா வாழ்க
நாம் தமிழர் நாமே தமிழர்
திராவிடமே இல்லை பொய் என்றுதிருமா பேசுயுள்ளார்
எப்போது பேசினார் எங்கே பேசினார் இப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கூட்டணி வைத்த பிறகு திரு. திருமாவளவன் பேசினாரா
@@ramusumathimuthu9174
தவறுதலாக மானங்கெட்ட என்று வாசித்துவிட்டேன்
I’m sorry
4:20
@@ramusumathimuthu9174 இல்லை இல்லை.. மக்கள் நல கூட்டணி ஞாபகம் இருக்கிறதா... அப்போது பேசியது
@@paramanathanpillaiselladur2932
😂
@@francisselvam5318 நன்றி அண்ணா
அண்ணா அருமை🙏😊 நீங்கள் தான் மானத் தமிழன்🔥
தகவலுக்கு நன்றி அண்ணன் மூரத்தியார் அவர்களே🙏🙏🙏
அற்புதம் வளமான பேச்சு
தமிழ் தேசியம் வெல்க
வருகின்ற தேர்தலில் மூர்த்தி அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கான வாய்ப்பை கொடுக்கலாம்.
இதைத்தான் நானும் சொல்கிறேன்,சீமான் அண்ணன் என்று சொல்வதற்கு தகுதி இல்லாத நபர்தான் குருமா😡, இந்த கருத்தை சீமான் முன் தம்பி ஏர்போர்ட் மூர்த்தி கூறியிருப்பது சிறப்பு
தோழர் ஏர்போர்ட் மூர்த்தி தமிழகத்தின் எளிய மக்கள் சபாநாயகர் மிக சரியான மிக தெளிவான கருத்தை பேச கூடியவர்... வாழ்த்துக்கள்
மிகவும் ஆணித்தரமான கருத்துக்கள் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா அவர்களே ❤
சட்ட மன்றத்தில் நாம் தமிழர் புரட்சி பற்றி எரிய வேண்டும் கீதா சகோதரி அனல் பறக்கும் வாதத்தை காண ஆவளோடு உள்ளேன்
ஏர்போர்ட் மூர்த்தி வழக்கறிஞர் நீங்கள் தொடர்ந்து பேசவேண்டும்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉🎉🎉
அருமை உங்கள் பேச்சு எளிய மக்களுக்கு புரியும்படி இருந்தாது விழிந் துர்கள்
அடுத்த முதலில் நான் செந்தமிழ் சீமான் வாழ்க
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் யோகி பாபு போல பேச்சில் நகைச்சுவையில் கருத்தில் அண்ணன் செந்தமிழன் சீமானை போல்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா❤ சிறப்பு ❤️ சிறப்பு ❤️
மூர்த்தி அண்ணன் ❤❤❤❤ கருத்துக்கள் வரலாறு மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும்
எங்கள் மூர்த்தியின்
ரசனையான பேச்சு
🙏🏻
சூப்பர் அண்ணே
அருமையான பேச்சி 💪🏽🚩 மூர்த்தி அவர்களே 👑
ஏர்போர்ட் அண்ணன் மூர்த்தி ரொம்ப தெளிவாக விவரமாக பேசுகிறார் தமிழ் இனம் புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் யாருக்காக பேசுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும் தமிழ தமிழர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
திருமாவளவனை மற் தொகுதியில் போட்டிட சொல்லுங்கள் மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய முடியுமா என்று என்று சொல்ல வேண்டும்
மூர்த்தி அண்ணா சூப்பர் 🙏
அருமையான பேச்சு அண்ணா
அண்ணன் மூர்த்தி அடித்த அடியில் அனைத்து பாலும் 6
அண்ணன் திரு ஏர்போர்ட் மூர்த்தியாரின் அதிரடி சரவெடி பேச்சு 👍👌💪
தர்மபுரி வன்னியர் தமிழன் ஆதரவு தமிழ் தேசியத்திற்கே ஏனெனில் என் தாய் தமிழ் அல்லவா❤️🙏
அருமையானபேச்சு
அண்ணா சிறப்பு 🔥❤️
😂😂😂 திராவிடம் சோலி முடியுது😂😂 மூர்த்தி அண்ணன் செம அடி அடிப்பாங்க.
Moorthy.anna.nan.kongu
Ungalakku.en.vallthukkal.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாத்துக்கள் ஏர்போட் மூர்த்தி❤
வாழ்த்துகள்
சீமானுக்கடுத்து பேசும் ஆள் நீதான் அண்ணா ✅✅😘😘
சூப்பர் சூப்பர் அருமை யானபேச்சு மூர்த்தி அண்ணா க்கு வாழ்த்துக்கள்
தல நீ கெத்து தல❤
எங்கள் அடிமைத் தமிழரை
மீசையை எப்படி
திராவிடத்தை கிழித்தெறிந்த நேரம்.
இனிமேலாவது தமிழர்களே உணருங்கள்.
நாம் தமிழர் ❤❤
அண்ணன் மூர்த்தி... 👍❤️
Valka naam thamilar
Always mass brother Moorthy ❤️❤️
Sabesan Canada 🇨🇦
எனக்கு தெரிந்து தைரியமான ஆள்யா நீறு🔥
அருமை அருமை உடன் பிறப்பே❤❤❤
மூர்த்தி அண்ணா ❤❤❤
மிக அருமையான விளக்கம் ❤❤❤❤
மூர்தி அண்ணா நேர சம்பவம் வச்சி செஞ்சிட்டிங்க❤❤❤
திருமா தமிழரா?
தெலுங்கு அருந்ததியர்
அல்லாஹு அக்பர்
தமிழ்தேசியன்
Nandri bro
நாம் தமிழர்