திமுக வேட்பாளரோடு நேருக்கு நேர் சவால் விட்ட சீமான் தங்கை! Ntk Seethalakshmi Challenge Dmk Candidate

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 104

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 Час назад +12

    சீதாலட்சுமி அக்கா நீங்கள் கவலைப்படாதீர்கள் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நாம் தமிழர் பிள்ளைகளை போற்றப்படுவார்கள் தவிர தூற்றப் பட மாட்டோம் நீங்கள் கவலைப்படாதீர்கள் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @b.adassprabhakaran3484
    @b.adassprabhakaran3484 46 минут назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹 அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 👍👏👍👏 வெல்க செந்தமிழன் சீமான் 👍🐅🐯🐅🐯🐅 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝 🙏💝🙏 தாஸ் 🐅🐯🐅🐯 பெங்களூர் 👏🐅🐯🐅🐯

  • @gkannan8031
    @gkannan8031 3 часа назад +56

    🌹🙏எம்,எல், ஏ, சீதாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் 🌹

    • @ImmaNuel-h7k
      @ImmaNuel-h7k Час назад

      MLKUBASDZXVR SEETHA LATCHMI😂😂😂😂 COMADY TIME😂😂😂

  • @PremSangita
    @PremSangita 3 часа назад +42

    சகோதரியின் துணிச்சல் பாராட்டுக்குரியது 🙏❤️

  • @VibiVibi-k1j
    @VibiVibi-k1j 2 часа назад +15

    வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @ravivenkat3342
    @ravivenkat3342 33 минуты назад +4

    🎉🎉🎉🎉🎉 அருமை வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வளர்க நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉🎉

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 2 часа назад +34

    அப்பனே சிவனே, என் தமிழ் இனத்திற்கு துணை நில். எங்கள் தங்கை சீதா லட்சுமி வெற்றி பெற்று பிள்ளையார்சுழி போட்டு என் இன வெற்றியை தொடங்கி வைக்க துணை நில். அருள் புரிவாய் இறைவா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Iconcomedyoffcial
    @Iconcomedyoffcial 2 часа назад +30

    சகோதரி சீதாலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நீங்கள் பேசியதை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது
    தமிழ்நாடு சட்டசபை சட்டமன்றத்தில் பேசக்கூடிய
    அனைத்து தகுதிகளுக்கும்
    நீங்கள் உரியவர்.
    உங்களைப் போன்றவர்கள் இன்னும் நிறைய சகோதரிகள் நாம் தமிழர் கட்சிக்குள் வர வேண்டும்.
    நீங்கள் மட்டுமே வெல்வீர்கள்
    நீங்கள் மட்டுமே வெல்வீர்கள்
    நீங்கள் மட்டுமே வெல்வீர்கள்
    வாழ்த்துக்கள் கோடி

  • @thambidurai1150
    @thambidurai1150 3 часа назад +22

    Super speech Nam thamizhar ❤❤❤

  • @deivendrandeivendran1396
    @deivendrandeivendran1396 2 часа назад +11

    வாழ்த்துக்கள் அக்கா

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 3 часа назад +17

    Super Speech 🎉🎉🎉🎉🎉

  • @tamilan3396
    @tamilan3396 2 часа назад +9

    தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் புகழ் வாழ்க தமிழ்தேசியம் வெல்க
    நாம் தமிழர் 💯💯💯💪💪💪

    • @rajasekars3731
      @rajasekars3731 Час назад

      @tamilan srilanka ku pongada inga enada panitu irukinga

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 3 часа назад +23

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 2 часа назад +14

    ஈரோட்டில் வாழும் கட்சிக்கு அப்பாற்பட்டு சகோதரி சீதாலட்சுமி வெற்றி பெறவையுங்கள்

  • @palanivelusenthilkumar9430
    @palanivelusenthilkumar9430 2 часа назад +6

    வாழ்்துக்கள் சகோதரி🎉🎉🎉

  • @hidear...8042
    @hidear...8042 2 часа назад +15

    அருமையான, நேர்மையான, தெளிவான பேச்சு.‌..❤❤❤

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 Час назад +2

    சித்த லெட்சுமி அவர்கள் வெல்வது உறுதி🙏.

  • @thirumalaikrishnan8735
    @thirumalaikrishnan8735 2 часа назад +8

    நாம் தமிழர்🔥

  • @raghunathanmk1982
    @raghunathanmk1982 3 часа назад +9

    Good,
    Let's vote sister seetha Lakshmi,

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 3 часа назад +8

    Annan ❤ seeman ❤ great 👍 ntk❤ veetry ❤

  • @saiHasai-v1z
    @saiHasai-v1z 2 часа назад +10

    உண்மைதான் மாற்றத்திற்கான துவக்கம் இப்பொழுதுதான் துவங்குகிறது உங்களை மாற்றுவதற்கான துவக்கம் துவங்குகிறது

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 3 часа назад +21

    🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறந்த பெண்மணி பேச்சாற்றல் உள்ளவர் அறிவு வாய்ந்தவர் மக்களைக் காக்க வந்த முற்போக்கு சிந்தனைவாதி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sumanvenkat3627
    @sumanvenkat3627 2 часа назад +5

    Very good speech

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 часа назад +10

    தங்கை சீதாலட்சுமி நிச்சயம் வெற்றி பெறுவார். மக்கள் சரியான தீர்ப்பை தருவார்கள்.

  • @marshalchinkasobiraj242
    @marshalchinkasobiraj242 2 часа назад +4

    All the best akka

  • @Kajetan2
    @Kajetan2 10 минут назад +1

    தங்கை வாழ்க வளர்க

  • @sumanvenkat3627
    @sumanvenkat3627 2 часа назад +2

    Very clearly explained step by step

  • @GREENBAT292
    @GREENBAT292 2 часа назад +5

    நாம் தமிழர் 💪🏽🚩

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 2 часа назад +4

    ❤❤❤NTK TAILOR

  • @beulahdhanraj7214
    @beulahdhanraj7214 2 часа назад +4

    My daughter you great God bless you naam tamilar vallum Delhi

  • @vetriarumugam4408
    @vetriarumugam4408 3 часа назад +7

    👍👍👍👍👍👌👌👌👌❤❤❤

  • @muthulingamsekar3396
    @muthulingamsekar3396 2 часа назад +5

    My votes ntk

  • @rajeshn3294
    @rajeshn3294 2 часа назад +2

    I will win in ERODE,
    Tamilian Da ...
    NTK 🎉

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 2 часа назад +8

    சீதாலட்சுமி க்கு ஒரு செய்தி, சந்திரகுமார் செய்த துரோகம் பற்றி பேசவும்

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 часа назад +4

    மானமுள்ள ஈரோட்டு தமிழர்கள் கட்சி பாசம் சின்ன பாசம் சாதி பாசம் மத பாசம் தாண்டி இந்த ஒரு முறை நாம் தமிழருக்கு வாக்களித்து பாருங்கள்.
    நிச்சயம் தமிழகம் முழுக்க 2026 இல் ஒரு மாற்றம் வரும்.
    புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என்று என்ன புரட்சி செய்தார்கள் என்று உண்மையான புரட்சி என்ற வார்த்தையின் அடையாளத்தை உனக்கு புரியக் கூடாது என்பதற்காக சினிமா என்கின்ற கவர்ச்சி மாயை மூலம் மூளையை மழுங்கடித்து செய்து விட்டார்கள்... இனியும் செய்ய இன்னொருவர் வந்து கொண்டிருக்கிறார்.
    எந்த ஒரு மாயைக்கும் மயங்காமல் ஒரு முறை நாம் தமிழருக்கு வாக்களிப்போம்

  • @VeeraThamizhinam
    @VeeraThamizhinam 2 часа назад +1

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க
    தமிழ் வெல்க 🔱🔱🔱🔱🔱

  • @truewanter8879
    @truewanter8879 2 часа назад +6

    காசு, டோக்கன் வீதி வீதியா dmk சப்ளை பண்ணுது, ஈரோட்டில் கிழக்கில் நிலவரம், ஈரோடு நண்பர் சொன்னது. ட்ரோன் வச்சு தேர்தல் கமிஷன் பார்த்து நடவடிக்கை எடுக்கலாமே

    • @ssankar7106
      @ssankar7106 Час назад

      இன்னும் பணத்தை எதிர்பார்த்து மக்கள் இருக்கவேண்டும், இதுதான் இவர்கள் கொள்கை.

  • @VeeraThamizhinam
    @VeeraThamizhinam 2 часа назад +1

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழன் ஆள வேண்டும்

  • @savadamuthus9141
    @savadamuthus9141 Час назад

    ஈரோடு மக்கள் சகோதரி சீத்தாலட்சமி ku ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பாருங்கயா 🙏

  • @kavithas3812
    @kavithas3812 Час назад

    SUPER AKKA SUPER

  • @neelansneelans0006
    @neelansneelans0006 Час назад

    Super sister 🎉🎉🎉

  • @Muralirraj-s8u
    @Muralirraj-s8u 3 часа назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marimuthumktmuthu
    @marimuthumktmuthu Час назад +1

    Super akka

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 15 минут назад

    Very super speech 👌🙏

  • @ramesh-ni2zu
    @ramesh-ni2zu 2 часа назад +2

    👍❤️❤️👍👍🙏🙏🙏

  • @neelansneelans0006
    @neelansneelans0006 Час назад

    Vetri vel veera vel muruganuku arogara ❤❤❤

  • @naantamizan5798
    @naantamizan5798 2 часа назад +3

    தமிழ் தேசியம் தேவை! தமிழன் சீமான் தேவை !!? இலக்க தேவை உள்ளவர்கள் தான் இணைந்து பயணிக்க முடியும் தவிர தேவை யை பயன் படுத்தும் இன்றைய வர்களும் தேவை கருதியவர்கள் போராடும் கொள்கை இல்லவே இல்லை தமிழர்களின் எழுச்சி ?? உயிர் தமிழகத்தில் இறந்தவர்களின் தேவையா ?? இல்லை வாழும் பொழுது தேவை கருதியவரகளுகாகன வாய்ப்பாக அமையுமா?? இறந்தவனை மறந்த தமிழன் தேவைக்கான தேவைக்காக வாழ விரும்புகிறவர்கள் 😂 வாழ தகுதி அற்றவர்கள் 😂

  • @UdhayaR-zx8oq
    @UdhayaR-zx8oq 2 часа назад +2

    ❤❤❤❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 Час назад

    🔥🔥👏

  • @UdhayaR-zx8oq
    @UdhayaR-zx8oq 2 часа назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 часа назад +4

    நா த க வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஈரோடு கிழக்கு பகுதி மக்கள் தன்மானத்துடன் இருக்கிறார்கள் என்று திராவிடம் அறிந்து கொள்ளும்

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 2 часа назад +2

    Super 👌. Ntk. Arachil 👌 👌 👌 👌

  • @muthur1339
    @muthur1339 Час назад

    திமுக வேற்பாளர் 4 கட்சிக்கு போய் வந்தவர் திமுக கட்சிகாரன் ஒட்டு போடுவார்களா

  • @KrishnaKumar-ut3ch
    @KrishnaKumar-ut3ch Час назад

    NTK

  • @GlitterrajGlitter
    @GlitterrajGlitter Час назад

    என் அக்கா செய்துகாட்டுவாள்

  • @naganathan5478
    @naganathan5478 39 минут назад

    💯💯💯💯💯💯💯💯🥰🤝👌💪🙏🙏🙏🙏

  • @boominathank3461
    @boominathank3461 2 часа назад +1

    Ungalukku Munnaal
    irukkum Vaakkaalargal
    Vaakkalippaargalaka

  • @muthulingamsekar3396
    @muthulingamsekar3396 2 часа назад +1

    Bus super

  • @rajavelc-le2uo
    @rajavelc-le2uo 2 часа назад +1

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @michealxavierraj2978
    @michealxavierraj2978 3 часа назад +6

    8 ம் தேதி பார்ப்போம்

    • @brucelee4971
      @brucelee4971 2 часа назад

      பார்ப்போம்

  • @rajalingamsathiyaseelansat4522
    @rajalingamsathiyaseelansat4522 2 часа назад

    Victory
    9:55

  • @vasukip3286
    @vasukip3286 2 часа назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @kadappan
    @kadappan 2 часа назад +1

    சகோதரி காளியம்மாள்??????

  • @MurugesanRamalingam-b9i
    @MurugesanRamalingam-b9i Час назад

    Jailuku ready samanudan ullapokavendiyathuthan

  • @SagayarajS-mh9fd
    @SagayarajS-mh9fd 2 часа назад +1

    😂😂😂😂😂😅😅😅😅

  • @Thalapathi-26cm
    @Thalapathi-26cm 2 часа назад

    எனக்கு சீமான புடிக்காது இருந்தாலும் திமுக தோக்கணும்

    • @ssankar7106
      @ssankar7106 Час назад

      ஆளைப்பார்த்து வாக்களிக்காதே, கொள்கையைப்புரிந்து வாக்களி. தம்பி. சினிமா வெறும் அட்டைக்கத்தி.

  • @lasardevados8220
    @lasardevados8220 Час назад

    Akka .neeoruponna

  • @RamachandrenS-gn6mg
    @RamachandrenS-gn6mg 2 часа назад

    Vijayalaxmi ku pathil sollunga appuram pesalam

    • @KanMani1801
      @KanMani1801 2 часа назад

      Yaru unga veetla ullavanglaa😂😂😂

    • @KATHIRDEV-j3w
      @KATHIRDEV-j3w 2 часа назад +1

      Aahan

    • @ShnmugamSalasalosanan
      @ShnmugamSalasalosanan 2 часа назад

      ராமசாமி நாயக்கர் வளர்ப்பு மகள்
      கருணாநிதி திருட்டு ராயில் கோடிக்கணக்கான சொத்துக்கள். மனை துணை இணை விஜயலட்சுமி வீரலட்சுமி திராவிட கொத்தடிமை முன்னேற்றக் கழகத்தின் வரலாறு..😂😂😂😂

    • @Jakkubaai-ml3ln
      @Jakkubaai-ml3ln Час назад +1

      Ne inum vijayalaximiyavedhan nenachutrukiyaa

  • @Suseela-d5w
    @Suseela-d5w 3 часа назад +1

    Dhey may romba poy pesaadha

  • @gkrishnan1210
    @gkrishnan1210 Час назад

    என் உடன் பிறந்தாளே நீ என் அம்மாவின் அழகு

  • @jayabarathi8498
    @jayabarathi8498 3 часа назад +10

    வாழ்த்துக்கள் மகளே உன் வெற்றி நம் தமிழ் இனத்தின் வெற்றி ❤❤❤❤❤

  • @gkrishnan1210
    @gkrishnan1210 Час назад

    அவன் சந்திரகுமார் அல்ல
    சந்திரப வாத குமார்

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 20 минут назад

    சும்மா நேரத்தை வீணாக்காதே! இந்த ஜென்மத்தில் சீமான்‌ கட்சி வாய்ப்பில்லை ராசா!!!

  • @samuelsamraj
    @samuelsamraj 36 минут назад

    கிழிப்ப சனியனே டெபாசிட் வாஙகு டி சனியனே

  • @ravivenkat3342
    @ravivenkat3342 33 минуты назад

    🎉🎉🎉🎉🎉 அருமை வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வளர்க நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉🎉

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 2 часа назад +2

    ❤❤❤NTK TAILOR

  • @appavukrishnan4769
    @appavukrishnan4769 2 часа назад +1

    🎉🎉🎉

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 часа назад +1

    ❤❤❤

  • @srirammas
    @srirammas 30 минут назад