Kelvikalam | TVK முதல் மாநாட்டில் Vijay பேச்சு உணர்த்துவது என்ன? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 28 дней назад +207

    விஜய் இன் எதிர்ப்பு திமுக குடும்ப அரசியல் தான்

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 28 дней назад

      அப்ப விஜயோட அப்பா சினிமாவில் படம் தயாரித்தார் என்றால் இவர் அவரோட மகன் தானே வாரிசா எதுக்கு அதே சினிமாவில் நடிக்க வரணும்? வாரிசு என்பது திமுகவிற்கு மட்டும் பொருந்தாது அரசியல் பண்ணுகிற அனைவருக்கும் பொருந்தும் சினிமாவிற்கும் பொருந்தும்

    • @patchaimuthupoongodi7884
      @patchaimuthupoongodi7884 27 дней назад +2

      விஜய்க்கு பிறகு தலைவர்யார்?

    • @VenkateshKanish-q7d
      @VenkateshKanish-q7d 27 дней назад +1

      விஜய் தான் தலைவர்.. அவருக்கு அடுத்த தலைவரை தேடுவதை விடுவோம். அவர் இருக்கும் வரை நம்புவோம்.அவருக்கு பிறகு அன்றய காலகட்டம் தீர்மானிக்கும். இது அரச வம்சம் இல்லை அடுத்த வாரிசை தேட ..❤❤

    • @aruldassa8987
      @aruldassa8987 27 дней назад

      ​@@patchaimuthupoongodi7884kandippa uthayanithi ya irukka mudiyathu

    • @thousandnights1734
      @thousandnights1734 27 дней назад

      ​@patchaimuthupoongodi7884 sanju😂

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 28 дней назад +18

    இந்த மாநாடு தேவையே இல்லை. நான் கூட்டணி ஆட்சி செய்து கிடைப்பதில் பங்கு போட்டு கொள்ள மற்ற கட்சிகளை அழைக்கிறார்
    கொள்கை மாற்றம் ஏதும் இல்லை கூட்டணி ஆட்சி கிடைப்பதில் பங்கு அவ்வளவு தான். மற்ற கட்சி களுக்கு தன்னுடைய கூட்டத்தை காட்டி கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கிறார்.

    • @santhanaraj1221
      @santhanaraj1221 27 дней назад

      கூட்டாக கொள்ளை அடிப்போம் வாங்க

  • @ASHOKAN.
    @ASHOKAN. 28 дней назад +329

    கதறல் அதிகமாகவே இருக்கு😂

    • @vigneshwarvicky912
      @vigneshwarvicky912 28 дней назад +4

      Neenga maaiya arasiyal tha Kaila yadthurukunga😂

    • @irjjraj2179
      @irjjraj2179 28 дней назад +14

      விஜய் தான் கதறுனார்

    • @shahulsait-e7o
      @shahulsait-e7o 28 дней назад

      ​@@irjjraj2179poda punda😂

    • @sudalainaainithi
      @sudalainaainithi 28 дней назад

      @@irjjraj2179 மயிர்மிகு அமைச்சர் உதயநிதியை மடப்பயல், திருட்டு தத்தி,கேனயன் என்கிறாரே கிஷோர் சுவாமி.

    • @Rolex_ay
      @Rolex_ay 28 дней назад

      ​@@irjjraj2179apadi onum ila da sombu

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 28 дней назад +18

    விஜய் கொஞ்சம் சொதப்பிட்டார் என்று தான் சொல்லனும்.
    தெளிவான தமிழ் தேசியத்தை முன்னெடுக்கவில்லை.

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 27 дней назад +28

    விஜயின் பேச்சு எல்லாமே சினிமா வசனம் போல் ரைமிங்காக மட்டுமே இருக்கும் அதை ரசிக்கலாமே தவிர யதார்த்ததிற்கு உதவாது பிளவுவாத அரசியல் பெரியார் என்று பேசியதால் பாஜகவை தான் பேசினார்னு சிலர் சிலாகிக்கிறார்கள் திராவிட மாடல் என்று சொல்ல தெரிந்தவருக்கு பாஜகனு சொல்ல தயக்கம் ஏன் இந்த பேச்சு சீமானுக்கும் பொருந்தும் தானே

    • @rajendramr9094
      @rajendramr9094 27 дней назад

      😅😅😅😅

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 27 дней назад

      ED & IT போன்ற துறைகள் இருக்கின்றனவே! அதனால் தான்!

  • @kuttymonu6199
    @kuttymonu6199 28 дней назад +60

    கமல் ஹாசன் கலைஞர் டிவி யை உடைத்து தான் கட்சி ஆரம்பித்த வரலாறும் உண்டு

    • @star85san17
      @star85san17 28 дней назад +7

      😂 Avan oru comedy 😂

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 28 дней назад

      😢😢😢

    • @thiruvetti
      @thiruvetti 27 дней назад +3

      Appadi pannittu ippo athey gopalapuram soothai nakkuran komali hassan 🤣🤣

    • @gladwin9395
      @gladwin9395 27 дней назад +2

      பிஜேபி அல்லது காங்கிரஸ் யாரு பிரதமர் என்று நிர்ணயிக்கும் தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவு கொடுக்க மட்டுமே கமல் (நாடு காக்க என்று சொல்லித்தான் )ஆதரவு கொடுத்தார். இது கூட தெரியாமல் விமர்சனம் பண்ணுறீங்க. பரவாயில்லை

    • @krishnasamyblogs1881
      @krishnasamyblogs1881 27 дней назад +1

      Suman statement may be correct it may work out

  • @jancirani3903
    @jancirani3903 28 дней назад +18

    சம்பத் ஐயா அவர்கள் அழகாக புரிந்து கொண்டு பேசுகிறார் ஐயா உங்களுக்கு ஒரு நன்றி உண்மையாகவே நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நாங்கள் நம்பவில்லை வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 27 дней назад

      If vijay makes him spokesperson, he won't hesitate to speak against DMK tomorrow ...he is a Pathetic fellow

    • @nagulsamy7522
      @nagulsamy7522 26 дней назад

      சம்பத் ஒரு பீநாசிபய

    • @haveagreatdaytoall152
      @haveagreatdaytoall152 26 дней назад

      Nanjil oru thevdiapaion...tamizhnatin araciol yechai.. 😡😡😡

  • @varatharajan1404
    @varatharajan1404 27 дней назад +18

    வாழ்த்துக்கள். அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம். வெற்றி கண்பார்களா என்பது தான் விடை.. மக்கள் தீர்பே இறுதியானது. காலம் மட்டுமே சரியான தீர்ப்பு எழுதும். 💯

  • @muhammadrifai7695
    @muhammadrifai7695 28 дней назад +15

    நாஞ்சில் சம்பத் கருத்து தான் உண்மையான புரிதல்....

  • @swensjenasteenluvinithas2492
    @swensjenasteenluvinithas2492 28 дней назад +108

    3:12 அடப்பாவிங்களா குடும்பம் என்ற பெயரே கட் பண்ணிட்டீங்களேடா… 😂 Dei sun news…😂

  • @arjunsamy7637
    @arjunsamy7637 27 дней назад +39

    நாஞ்சில் சம்பத் பாவம் பேசமுடியல... அடுத்து பணம் கொடுத்தா விஜய் பக்கம் சாய்வார்😂

    • @ap.pandiyarajan1404
      @ap.pandiyarajan1404 27 дней назад

      ஆமாங்கய்யா பெயிண்ட் டப்பா அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா உண்டியல்

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 25 дней назад

      😂😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 27 дней назад +12

    விஜய்+பிஜேபி+எடப்பாடி. இது நடக்கலாம். நடந்தால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நடக்கவில்லை என்றால் எடப்பாடியும் பிஜேபியும் காலி. மொத்தத்தில் திமுக கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். நன்றி.

  • @SampathChitra-d3b
    @SampathChitra-d3b 27 дней назад +20

    கலத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்தால் மட்டுமே வெற்றி பெருவார். இதன் வழியில் வந்தவர் புரட்சி தலைவர்

  • @mmohansun
    @mmohansun 28 дней назад +157

    குணா கதறல் started😂😂😂 enna oru நடுநிலை 😞😞 ச்சை

    • @PoovarasanArasan-r4s
      @PoovarasanArasan-r4s 28 дней назад

      நடுநிலைனு ஒன்னு கெடயாதுடா குஞ்சு

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 28 дней назад +3

      ஏம்பா இந்தியாவிலேயே உயர்ந்த பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயங்கா விருதை பெற்றவர் அவர் எந்த ஒரு பத்திரிகையாளர்களுக்கும் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை தெரியுமா உனக்கு?

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 дней назад

      @@FamousDilipvideos no use....

    • @vedhanathant4286
      @vedhanathant4286 27 дней назад +1

      Guna crying u?

    • @matchacko80
      @matchacko80 27 дней назад

      avareppa nadunilai sonnarau - Sun TV policyay dmk support dhan - nadunilainnu nee solradhadhun comedy

  • @venkat1214
    @venkat1214 27 дней назад +50

    தம்பி அந்த ஆங்கர் இடத்திலிருந்து எழுந்து விட்டு திமுக ஆதரவளராக மாத்தி உக்காருங்க

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 27 дней назад

      Poda mayiru

    • @matchacko80
      @matchacko80 27 дней назад +2

      Sun tv policya dmk support, its dmk channel - ethillenna anchor vennai

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 27 дней назад

      ​@@matchacko80guna tries to position himself as neutral anchor...thats the issue

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 26 дней назад

      சன் டிவி சேனலில் வேலை பார்த்து விட்டு விஜய்க்கு யாராவது ஜால்ரா பொடுவார்களா கொஞ்சமாவது குறைந்த அளவு புரிதல் கூடவா இல்ல

    • @priya123nithi7
      @priya123nithi7 26 дней назад

      எல்லோரும் திமுக ஸ்டாண்டில் இருந்து பேசுவதாக தெரிகிறது

  • @SivaPriya-mi6qr
    @SivaPriya-mi6qr 28 дней назад +28

    கொழப்பவாதி அடுத்த கமல்
    சீமான் மாஸ்❤❤❤

  • @samkan5025
    @samkan5025 27 дней назад +3

    செய்தி வாசிப்பவர் அ தி மு க வுடன் விஜய் கூட்டணி என்ற வுடனே பதட்டம் அடைவது நன்கு புரிகிறது.

  • @rghvnvr
    @rghvnvr 28 дней назад +117

    தவெக தலைவர் திரு. விஜய் இன்னும் நடிகராகவே தெரிகிறது.

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 28 дней назад +7

      Correct

    • @just60secondsvt59
      @just60secondsvt59 28 дней назад +3

      Sir arasiyal vera sir😊

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 27 дней назад +12

      உதய் மாதிரியா 🤣

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 дней назад +2

      @@rghvnvr adhu onnum illa Sunday la konjam sarakku overa pottirupa....bodha thelinjadhum paru thalapathy 💯🙏🙏 yarnu

    • @musics2424
      @musics2424 27 дней назад +1

      கன்னி பேச்சு தன சார் இது கண்டிப்பா மாரிடும், உதய நிதி ஸ்டாலின் கன்னி பேச்சு போட்டு பாருங்க, கை நடுங்கும் அத compare பண்ணும்போது இது எவலோவோ பெட்டர் தான்

  • @TttterTtttrer
    @TttterTtttrer 26 дней назад +3

    Anchor tension aagathiga 😂😂😂

  • @prasadprasad-fs7og
    @prasadprasad-fs7og 28 дней назад +16

    இவரை எப்படி தமிழருக்கான தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது

    • @marymeldaosman172
      @marymeldaosman172 28 дней назад +4

      பயம் வேண்டாம் கமல் வரும் போதும் இப்படிதான் இருத்தார், இப்ப எங்கே?

    • @SarathiDarksarathi
      @SarathiDarksarathi 28 дней назад +1

      ஸ்டாலின் நாய் ஒரு தெலுங்கன் திமுக நாய்கள் மட்டும் என்ன யோக்கியமா டேய் கிழவ நீ எல்லாம் செத்து போய் விடுடா😂 உனக்கெல்லாம் ஓட்டு போட என்ன தகுதி இருக்கிறது prasad கிழவன்

  • @AK_ENTERTAINER-b7x
    @AK_ENTERTAINER-b7x 28 дней назад +95

    விஜய் இன்னும் நடிகனாக உள்ளார் அரசியல் விஜய் யை காணவில்லை

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 28 дней назад +24

      சரி சரி 😂அழுவாதே😂

    • @gautham9477
      @gautham9477 28 дней назад +6

      Thoongitingala.....adhu seri Sunday achae

    • @AjayAK27
      @AjayAK27 28 дней назад +8

      Innum dmk bothai theliyalaya

    • @suriyasampath1403
      @suriyasampath1403 28 дней назад

      Ada arivu keta Ajith fan

    • @KKVinay-pc9ip
      @KKVinay-pc9ip 28 дней назад +2

      Annan vanthaaru kathara vuttaru

  • @kkmathan85
    @kkmathan85 27 дней назад +12

    குணா ஏன் இந்த பயம் இந்த மாசம் சம்பளம் வராது என்று நினைத்தாயா

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 27 дней назад +1

    Nanjil sombu,
    Who was udhayanidhi before getting party position ?

  • @lakshminarayanan9720
    @lakshminarayanan9720 28 дней назад +31

    நாஞ்சில் சம்பத்..தெளிவான விளக்கம்..👌👌

  • @johnroti
    @johnroti 28 дней назад +32

    படம் தயாரிக்க, சம்பளம் வாங்க சன் பிக்சர் வேண்டும். இப்ப தேவையில்ல.

  • @prasadprasad-fs7og
    @prasadprasad-fs7og 28 дней назад +7

    தம்பி விஜயை நடிகனாக பார்க்கலாம்.இவருடைய கட்சி கோட்பாடு திராவிட மாடல் ஆட்சி கோட்பாடு

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 27 дней назад +23

    வெற்றிக் கழகம் ஒருவருடம் கூட உயிரோடுஇருக்காதுஎன்பதுஎன்கணிப்பு

    • @ShnmugamSalasalosanan
      @ShnmugamSalasalosanan 27 дней назад +2

      அரசியல் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்..
      அடுத்த அரசியல் நடிகர் விஜய்....

    • @SarathiDarksarathi
      @SarathiDarksarathi 27 дней назад

      @@Ramasamy-wn8bk ஒன்றுக்கும் உதவாத கொத்தடிமை கட்சி { திமுக : BJP அதிமுக} நடிகர் என்று சுண்ணவர் உதய நிதி இந்த நாய்களே உயிரோடு இருக்கும்போது அப்போ உதயநிதி என்ன அவன் ஒரு ஒன்னுத்துக்கும் உதவாத மயிரும் சொம்பு தூக்கி நடிகன் தானே சுண்ணியர் உதய நிதி

    • @selvamani4540
      @selvamani4540 27 дней назад

      Poda up

    • @aruldassa8987
      @aruldassa8987 27 дней назад

      Dei DMK kathiyum apdi thanda irukku....nee inga chennai la ukkanthu pesittu irukka....rural la talk epdi irukku nu paathuttu pesungada

    • @BONGGAME7
      @BONGGAME7 27 дней назад

      உண்மை முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் இது உருப்படாது

  • @MansoorEU
    @MansoorEU 28 дней назад +45

    கதறல் கொஞ்சம் அதிகமா தான் இருக்கும்😅😅😂

  • @balajimoulee5400
    @balajimoulee5400 27 дней назад +3

    30:00 குணா கதறல் எங்கள் காதுக்களுக்கு தேன் பாய்ச்சல் 😂

  • @karthikcanind
    @karthikcanind 27 дней назад +2

    29:39 Guna literally crying 🤣🤣🤣

  • @karuppiapselvamkaruppiahse2915
    @karuppiapselvamkaruppiahse2915 27 дней назад +2

    சூப்பர் பாயசம்

  • @rajeshkannanpn
    @rajeshkannanpn 28 дней назад +15

    NTK SEEMAN✌✌✌✌

  • @vinayan5762
    @vinayan5762 28 дней назад +92

    42:00 எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். விஜய்69 படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் சம்பளம் 200 கோடி தருவாரா?

    • @Muthumuthumthu
      @Muthumuthumthu 28 дней назад +10

      சூப்பர் கேள்வி

    • @Muthumuthumthu
      @Muthumuthumthu 28 дней назад +7

      👌👍

    • @ganeshj6386
      @ganeshj6386 28 дней назад +43

      200 vaguna ippadi tha yosika thonum

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 28 дней назад +26

      Udayanidhi avargal veedu madhiri Ella thondargal veedu irukka?? Extremely stupid analogy. May be ups

    • @Reallife-111
      @Reallife-111 28 дней назад +8

      200 vachi onnu seiya mudiyadhu...200000 kodi venu😂(Cm)

  • @kidukitdu
    @kidukitdu 25 дней назад

    திரு இராம சுப்பிரமணி அவர்கள் சொல்லுவதில் 100 💯 உண்மை உள்ளது

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 28 дней назад +15

    சீமான் எடுக்கும் தமிழ் தேசியமே சிறந்தது.
    சீமான் கொள்கையை அப்படியே படித்துள்ளார் விஜய்.

    • @mmohammedfarooq1984
      @mmohammedfarooq1984 28 дней назад +1

      😂😂😂😂😂

    • @பெரியார்பாதை
      @பெரியார்பாதை 28 дней назад

      சீமான் தமிழ் தேசியமே திருமா அவர்களை பின்பற்றியதே.
      சீமான் ஒரு கோமாளி

  • @plaminrajas7743
    @plaminrajas7743 27 дней назад +2

    இந்த வசனம் எத்தனை நாள் வீட்டில் ரிகல்சர் பாத்தியோ வாய்ப்பு இல்லை தம்பி

  • @BahurudeenKkl
    @BahurudeenKkl 28 дней назад +47

    இது ஒன்னும் படம் இல்லை அரசியல்

    • @balajid3055
      @balajid3055 28 дней назад

      Yaru bro nee avare sonnaru intha dialogue

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 дней назад +3

      @@BahurudeenKkl ama bro...apram edhukku neenga thalapathy pecha kettu beedhiyaguringa

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 27 дней назад

      Baharudheen , arasiyal oru periya padam idil neenge vera dialogue!!!!!!!!!

    • @SarathiDarksarathi
      @SarathiDarksarathi 27 дней назад

      @@BahurudeenKkl சின்ன சுடலை கிட்ட சொல்லுடா பூ***

  • @goldennoodles3109
    @goldennoodles3109 28 дней назад +7

    விஜய் அரசியல் பற்றிய புரிதல்
    குதிரை புல் பூண்டு மீது காதல் கொண்டால் குதிரை நிலை எப்படி பசிக்கு பலியாகி விட்ட குதிரை மாதிரி விஜய்

  • @VICTORY176
    @VICTORY176 27 дней назад +2

    Tirumavalavan sir ku deputy CM ... Vijayaprabakaran sir ku finance minister tharenu Vijay sir sonnaaa enna pannuveenga

  • @govinthan96
    @govinthan96 27 дней назад +2

    இவர்கள் அனைவரும் திமுக ஆதரவாளர்😊

  • @AjayAugustin-uj7cf
    @AjayAugustin-uj7cf 27 дней назад +2

    சோறு என்று சொன்னால் பசி அடங்காது நீங்கள் கவனிக்க வேண்டும்

  • @sripoomari1743
    @sripoomari1743 28 дней назад +17

    சுமனிடம் குணா கதருவது தன் முதலாளி திராவிட கடைக்கு மூடுவிழா வந்து விடுமோ என்று அஞ்சுவது தெரிகிறது 😅😅😅😅😅

    • @mundroa6254
      @mundroa6254 24 дня назад

      சுமன் எகுறுவது எப்படியாவது திமுக திராவிடத்திற்க்கு ஆதரவான கட்சி விஜயன் வருகையாலாவது வீழ்ந்து விடாதா அது ஒன்று மட்டும் வீழ்ந்து விட்டால் போதும் அதன் பிறகு இந்த விஜய் அதிமுகவை எல்லாம் சுலபமாக ஆளுக்கொரு ஈடி ஐடி கேசை போட்டு மடக்கி இருவரையும் கபலிகரம் செய்து பா ஜ க ஊடுறுவல் செய்ய வசதியாக இருக்கும் இதிலே இந்த விஜய் ரசிகர்கள் அதிமுக கட்சிகாரர்களுக்கெல்லாம் பார்பன ஆதிக்கம் கலாச்சார சீரழிவு பற்றியெல்லாம் தெரிந்திருக்காது அதனால் அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலை படமால் நம்முடைய பி ஜே பி கட்சிக்கு அவர்களையும் அறியாமல் வழிவிடுவார்கள் ஒரு பார்பனராகிய தான் செய்ய வேண்டிய கடமை விஜய்ன் அந்த திமுக எதிர்ப்பு நெருப்பு அணையாமல் பாதுக்காத்து அதனுடன் அதிமுகவை இணைத்து வைக்க வேலை செய்ய வேண்டியது தான் அவசியம் என்று உங்களது பேராசை முட்டாள் தனத்தை பயன் படுத்திக் கொள்ள துடிக்கிறார்

  • @pandianpandian9210
    @pandianpandian9210 27 дней назад +2

    குணா சிறப்பு பதிலடி

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 27 дней назад +4

    Sun net work team தான் 2g ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிக்கொண்டு வந்தது
    இன்று விஜய்க்கு லைவ் மாநாடு போட்டது

  • @durairaj9687
    @durairaj9687 27 дней назад +2

    விஜய் க்கு வேண்டி (அவர் ஒரு கவர்ச்சியான நடிகர்) மக்கள் ஓட்டு போடுவார்களே தவிர அவரின் கொள்கையெல்லாம் மற்ற கட்சிகள் கடைபிடிப்பதுதானே புதிதாக ஒன்றும் இல்லை .சினிமா கவர்ச்சி மட்டும்தான் அவரின் அரசியல் நம்பிக்கை.

    • @BaskaranPardhu
      @BaskaranPardhu 27 дней назад

      Saringha saar neengha oote poda vendam😂

  • @AbbdulkaiyumMajeedAbbdulkaiyum
    @AbbdulkaiyumMajeedAbbdulkaiyum 27 дней назад +2

    Priyan super

  • @Alwar-z3x
    @Alwar-z3x 27 дней назад +6

    எல்லாரும் கதறுங்கடா

  • @ManoharMuthu
    @ManoharMuthu 28 дней назад +26

    சுமன் ராமனுக்கு குணா கொடுத்த செருப்படி சிறப்பு 😂😂😂😂😂😂

    • @anbarasana9571
      @anbarasana9571 27 дней назад +2

      எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்.சொரன கிடையாது

    • @aravindbakthavachalam9563
      @aravindbakthavachalam9563 27 дней назад

      Myir la .. anchor dar aaitan

  • @BONGGAME7
    @BONGGAME7 27 дней назад +1

    ஒரு தலைவன் முதலில் தனது வெற்றியை நம்ப வேண்டும் கூட்டணியை பற்றி பேசி இப்பொழுதே ஆட்சியில் பங்கு தருகிறேன் என்றால் இதுவும் பத்தோடு பதினொன்று தான்

  • @babunihal4003
    @babunihal4003 28 дней назад +2

    Nanjil sampath your speech correct 💯💯💯

  • @gunasekar8908
    @gunasekar8908 24 дня назад

    Sema thalaiva next CM neenga than

  • @karounanidys6344
    @karounanidys6344 27 дней назад +7

    நெறியாளரே திமுக வின் நிலையிலிருந்து தான் பேசி வருவது காலம் காலமாக நடைபெற்றுவருகிறதே😢😢😢

  • @vspfinancialservices4785
    @vspfinancialservices4785 23 дня назад

    அமெரிக்கா சீனா வில் உள்ள சர்வதேச அதிகாரம் போக்கு இங்க இருக்கா.... மோடி great ledar.... Modi இந்தியா வளர்ச்சி 3வது இடம் நோக்கி.....

  • @chandrasekarm6718
    @chandrasekarm6718 28 дней назад +7

    சிவாஜி கணேசன் ரஜினியை விட இவர் அரசியலில் பெரிய ஆள் அல்ல அரசியல் என்றால் என்ன என்பது போக போக தெரியும்

  • @parames4954
    @parames4954 26 дней назад

    அண்ணாமலை ரியல் ஹீரோ மாஸ் ஹீரோ மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக எப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.விஜய் எப்போது போராட்டத்தில் கலந்து கொண்டார்.

  • @vadugaiyanmarudaiyan6842
    @vadugaiyanmarudaiyan6842 28 дней назад +26

    சினிமா ரசிகர் கூட்டம் , காசு கொடுத்தோமா, படத்தை பார்த்தோமா
    என்ற நோக்கம்தான் மக்களுக்கு வந்து தொண்டு செய்ய தயாராக யாரும் இருக்கமாட்டார்கள்.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 28 дней назад +8

      எப்படி திமுக செய்து கொண்டு இருக்கும் தொண்டு போலவா 😂😂😂

    • @VinodSukumar
      @VinodSukumar 28 дней назад

      @@viswanathsennappan6628Avan oru 200 ruva up

    • @muralia3501
      @muralia3501 28 дней назад +1

      Suthanthira porata thyagi udayanidhi vaazhga 😂😂😂

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 28 дней назад

      ​@@muralia3501sangaviku sopu pota Vijay vazhga😂

    • @peermd2851
      @peermd2851 27 дней назад

      தமிழ்நாட்டில் யார்‌புதிய கட்ச்சியைத் தொடங்கினாலும்‌ தி.மு.க.வை‌ எதிர்த்துப் பேசித்தான் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்ச்சிகள் பார்கள்.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 27 дней назад

    மிக்க மகிழ்ச்சி ❤

  • @KumarM-q8p
    @KumarM-q8p 28 дней назад +6

    அப்போ ஏன்டா கதரீட்டு இருக்கீங்க

  • @Sureshkumar-bf8lp
    @Sureshkumar-bf8lp 28 дней назад +39

    இது சூட்டிங் எல்லாம் முடிஞ்சு படம் எப்போ ரிலீஸ் ஆகும் நல்ல காமெடியா இருக்குது பாக்குறப்போ பரவால்ல டயலாக் இருக்கிற நல்லாத்தான் இருக்குது பேப்பரை பார்த்துதான் படிக்கிறாரு பாவம்

    • @Tnpoliticalvision
      @Tnpoliticalvision 28 дней назад +19

      ஸ்டாலின் கிட்ட எழுதி கொடுத்தா கூட வாசிக்க தெரியாது😂

    • @SarathiDarksarathi
      @SarathiDarksarathi 28 дней назад +1

      சுரேஷ் திமுகவின் சூத்தை கழுவி ஆச்சா சுரேஷ் அக்கவுண்டில் ₹200 ரூபாய் வந்ததா😂 கொட்டர் குடித்து விட்டு சாவுடா திமுக கொத்தடிமை அடுத்து இன்ப நிதியும் துணை முதலமைச்சராகவும் அதற்கும் இதேபோல் வந்து செம்பூ அடி என்ன டா சுரேஷ்

    • @rajicivil2426
      @rajicivil2426 28 дней назад

      😂😂😂😂​@@Tnpoliticalvision

    • @Jinu631
      @Jinu631 28 дней назад +2

      200Rs matum koovuda muthevi😂😂😂😂

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 дней назад +2

      2026 la realse appo theryum

  • @annamarheatersandovenjanak6579
    @annamarheatersandovenjanak6579 28 дней назад +21

    நெறியாளர் நிரைய 200ரூபாய் வாங்கியிருப்பான்

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 28 дней назад +28

    விசய் இதுவரை தமிழக மக்களுக்கு ஆற்றியது என்ன...ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக குரல் கொடுத்தது உண்டா..
    சிறுபிள்ளைத்தனமான பேச்சு

    • @deepaksiva3516
      @deepaksiva3516 28 дней назад

      2011ல் ஈழப்பிரச்சனையில் திமுகவிற்கு எதிராக பேசிசார்

    • @dilipkumar-r5q8m
      @dilipkumar-r5q8m 28 дней назад +2

      This is true at first instance he wanted to be CM. This is absolutely junk

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 27 дней назад +2

      ஏன் நிற்கவில்லை. அவர் பட வெளியீட்டிற்கு பிரச்சினை வந்த போது, கோடநாடு வாசலில் போய் நின்றாரே! ஞாபகம் இல்லையா!

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 24 дня назад +1

    Great Leader Mr.Seeman for Tamil Nadu

  • @mudaiyahsandrakumaran3620
    @mudaiyahsandrakumaran3620 28 дней назад +7

    நிகழ்சிக்கு வந்து வாங்கிய வாங்கிக்கட்டிய அனைத்து அண்டாக்களுக்கும் வாழ்துகள்.

  • @guruprasath9542
    @guruprasath9542 26 дней назад

    திமுக:
    1) நீங்கள் இந்த நேரத்தில் பயப்படவே கூடாது...
    2) தைரியமாக பேசுங்கள்...
    3) விஜய் ரசிகர்கள் ஓட்டு கிடைக்காது அவ்வளவு தானே...
    4) நாளு ஓட்டு வாங்குனாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காம(விட்டுக்கொடுக்காம) பேசுங்கள்...
    5) அடை மழை கொஞ்ச நேரம் தான் பெய்யும்... அதன் பிறகு சூரியன் தோன்றத்தான் செய்யும்...

  • @Kamachipuramspace
    @Kamachipuramspace 28 дней назад +3

    சன் டிவி கதறல் செம இன்னும் வேணும்

  • @SathishDKannan
    @SathishDKannan 27 дней назад

    Nanjil sampath understood well and spoken clearly 👌👌👌

  • @SanthiyaNehru-g4j
    @SanthiyaNehru-g4j 27 дней назад

    நாஞ்சில் சம்பத் சொன்னது 100% உண்மை

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 26 дней назад

    Sabbath sir nandrisir ❤❤❤

  • @kdy1073
    @kdy1073 28 дней назад +3

    பாசிச மோடி மஸ்தான் வேலைகளை காட்டாதே என்று சொன்னாரே
    அருணன் அவர்களே அதை கவனிங்கள்

  • @krishnam3940
    @krishnam3940 27 дней назад +2

    நெறியாலரே பாத்து பக்குவமா ***

  • @packiaraja6687
    @packiaraja6687 28 дней назад +30

    இன்றைய ஆளும் கட்சி க்கு அடி வயிறு கலங்கி விட்டது போல தான்..... இந்த விவாதத்தின் மூலம்.... நன்கு தெரிகிறது.....

  • @riyazmedia7221
    @riyazmedia7221 27 дней назад +1

    இந்த பேச்சு *சுறுக்கெல்லாம் குறை இல்லை😂😂😂

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 27 дней назад +14

    அருணன் பேச்சில் அவர் திமுகவிடம் எவ்வளவு வாங்கியுள்ளார் என தெரிகிறது

    • @haveagreatdaytoall152
      @haveagreatdaytoall152 26 дней назад

      Arunan stalin poolai umburavon...Kalla saraiom kudichitu 45 peru seththapothu oru varthai kuda edirthu pesamol soothai mudikitu irunthinkale... Cpm pichai edukum katchi.. Aruna unnai serupol adikanomda 😡😡😡

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 25 дней назад

      Communist failiare at world level
      Communist _00 arunan. Payale

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 25 дней назад

      2 seatkkum ore seattukkum begg panntra. Paya pesakooodathu
      Peoples Rejected communist

  • @RamaNathan-j3y
    @RamaNathan-j3y 26 дней назад

    Vijay arumaiyana nadipu cinima acting supper

  • @naimshm
    @naimshm 27 дней назад +5

    "அரசியல் மாநாடு " என்ற ஒரு சினிமா(காமடி) சூட்டிங் நடந்தது.அவ்வளவுதான்

  • @MosesRayappan
    @MosesRayappan 27 дней назад +1

    திமுகவை எதிரி என்று சொன்னார் அதை காணவில்லை ஏண்ட பயமா திமுக அரசு என் குடும்ப ஓட்டு தளபதி விஜய்க்கே

  • @RbrRajesh
    @RbrRajesh 25 дней назад

    🇮🇳
    தமிழ்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக திமுக அதிமுக என்று தமிழ்நாட்டை ஆண்டு அனுபவித்து தங்களுக்கு சொத்துக்களை சேர்த்து மக்கள் நலன் கருதாது தன் குடும்ப நலனும் தன் நலனும் பெரிது என்று ஆண்ட இந்த இரு கட்சிகளுக்கு மாறாக விஜய் வருவது தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்பதே எனது சொந்த கருத்து மாற்று ஒரு சக்தி தமிழ்நாட்டை ஆள ஒரு தமிழனாக வர வேண்டும் என்பதே எனது சொந்த கருத்து வருங்கால சிஎம் விஜய் அவர்களுக்கு எனது மனதார வாழ்த்துக்கள💐

    • @mundroa6254
      @mundroa6254 24 дня назад

      அடேய் அறிவு கெட்ட நாதாரி முண்டமே 40 ஆண்டுகள் அல்ல அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பு நீ பார்க்கும் நகரம் முழுவதும் பாதிக்கு மேல் குடிசை வீடுகள் தான் இன்று சொகுசா சுவிட்சை தட்டி லைட் பேன் போடும் வசதியும் அன்று இல்லை வேகமாக ஓட்டிச் செல்லும் பைக் வசதியும் இல்லை ஒரு தெருவுக்கு பத்து வாடகை சைக்கிள் கடை சொந்தமாக சைக்கிள் வாங்க கூட வக்கில்லாமல் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வாடகை சைக்கிளிலேயே காலம் தள்ளினார்கள் என்ற விவரத்தை எல்லாம் பழைய ஆட்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு பேசுடா இன்றைக்கு நீ பார்க்கும் நவீன மயமான நகரம் வாழ்க்கை எல்லாம் திமுகவும் திராவிட கட்சிகள் காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தான் என்பதை நன்றாக பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு பேசுடா முண்டமே சிம்ளி விளக்கு காட விளக்கு என்று கைரிக்க்ஷா சைக்கிள் ரிக்ஷாவில் வாழ்ந்து குடிசைகளில் அல்லல் பட்டுக் கொண்டு இருந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சைக்கிளில் சென்றவர்களை பைக்கிலும் பைக்கில் சென்றவர்களை காரிலும் செல்ல வைத்த திராவிட கட்சிகளின் குறிப்பாக திமுக கட்சி ஆட்சியாளர்களின் காலை கழுவி குடிக்க வேண்டும் நீ தற்போது வாழும் நவீன வாழ்வுக்கான நன்றிக்கடனாக அதனால தான் தமிழ் நாட்டு மக்கள் நன்றி விசுவாசத்துடன் அந்த திராவிட கட்சிகளோடு ஒன்றித்து இருக்கிறார்கள் உனக்கு எங்கே தெரியப் போகிறது நாங்கள் அந்த வீணாய் போன பார்பன ஆதிக்கத்தில் மாட்டிக் கொண்டு சீரழிந்து அல்லல் பட்டது அந்த காலக் கட்டத்தை பார்ந்திருந்தால் நீ இப்போது இவ்வளவு கேவலமாக நன்றிக்கெட்ட தனமாக பேசமாட்டாய் 60 ஆண்டகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பு இந்த நாட்டில் என்ன என்ன வசதிகள் இருந்தது இப்போது எப்படி இருக்கிறது இந்தியாவில் மற்ற மாநிலங்களில் தற்போதும் எப்படி இருக்கிறது என்று நன்றாக கேட்டு தெரிந்துக் கொண்டு பிறகு மனசாட்சியோடு விமர்சனம் செய்

  • @ChellappanSima
    @ChellappanSima 28 дней назад +22

    வாழ்த்துக்கள் உதயநிக்கு

    • @gautham9477
      @gautham9477 28 дней назад +2

      Technical fault😂😂😂😂

    • @kamalrk-o7q
      @kamalrk-o7q 27 дней назад +2

      @@ChellappanSima idhe pola dha aragoraya poga poringa DMK 200

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 26 дней назад

    திரு. அருணன்(சூரியன்) அவர்கள்.. பேச்சு.. அருமை🎉

  • @mankathada5901
    @mankathada5901 28 дней назад +9

    200 roopa kuduthu kooda ivlo kootam illada ungaluku

  • @FaiselNishar-fs1yu
    @FaiselNishar-fs1yu 27 дней назад

    Periyaarai kolhayai kayil vaithaal mr.vijay sir vetti nichayam.. periyaar kolhayai Kai vittaal nichayaha tholve urudi!!! So mr. Vijay Sir you said correct going to take periyaar ideologies is superb and mr.vijay sir will be going to success way. Wish you all the best Vijay Sir by periyaar thondan faisel

  • @marunachalam3422
    @marunachalam3422 26 дней назад +1

    குணாஅவர்களேஇந்தமடபயல்கட்ச்சிஅரம்பித்த உடனேஅவனைபற்றிபேசுவதேகேவலம்நீங்கள்தயாநிதிமாறன்கலாநிதிமாறன்உதயநிதிஇல்லாவிட்டால்இந்தமாங்கமடையன்யார்என்றேதெரியாதுஇவனால்தமிழ்நாட்டின்மக்களின்அத்தனைபேர்உடல்உருப்புகளைவாயில்வைத்துநக்கினாலும்இவன்தமிழ்நாட்டில்முதல்வராகவரமுடியாதுசீக்கிரம்பிச்சைஎடுக்கபோகிரான்❤உங்கள்டிவிக்குவேரசெய்திஇல்லையாஇவன்எல்லாம்ஒருதலைவன்அவனைபற்றிவிவாதிப்பதேகேவலம்

  • @user-qw1pl7wo2c51
    @user-qw1pl7wo2c51 28 дней назад +16

    அவங்க அப்பா டைரக்ஷன் பண்றாரு

  • @mkstheboss3030
    @mkstheboss3030 28 дней назад +10

    ப்ரியன் ஒரு சார்பு பத்திரிக்கையாளர்

  • @hariharanc616
    @hariharanc616 28 дней назад +14

    நிச்சயமாக கமல் ஹாசன் போல் ஆகமாட்டார்

    • @matheswaranchinnathampi2721
      @matheswaranchinnathampi2721 23 дня назад

      In my opinion Vijay is coming with an idea of giving Arvind Kejriwal 's Aam aadmi party kind of party to TN. What Vijai talked about supports this View. Vijai said those who know fishing can get their fish. For those who don't know how to fish,TVK will fish for them. Further he said when every field changes ,why not change in politics . These all AAP approaches..

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 27 дней назад

    Good actor vijay....vazhthukkal uday....

  • @rasoolkhan5498
    @rasoolkhan5498 27 дней назад +7

    சன் டிவி க்கு சங்கு ஊதனும்

  • @raveentarankk3680
    @raveentarankk3680 27 дней назад +9

    October 27th விஜயின் மாநாடு படம் super அனல் பறக்கும் வசனம் நினறந்த படம் இது மாதிரி நல்லபடங்கள் வரவேண்டும்

    • @myshow1481
      @myshow1481 27 дней назад +2

      DMK - 70 years ah naama ellarum paathu emandhuttu irukura nalla oru kudumba padam😂… adhula BJP oru commercial padam😅… idhella thaandi vara pora action padam dhan TVK ❤

    • @superstoretanjoreartssuper2895
      @superstoretanjoreartssuper2895 27 дней назад

      100 நாள் ஓடாத படம் 😅😅😅

    • @myshow1481
      @myshow1481 27 дней назад

      @@superstoretanjoreartssuper2895 Bro ippo endha padam um 100 naal thaandradhey illa

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 27 дней назад +2

    திமுக,கருணாநிதி,ஸ்டாலின் ,அரசு அதிகாரம் ,பணம் இல்லாமல் உதய நிதியல் இப்படி ஒரு கூட்டத்த கூட்ட முடியுமா.

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 27 дней назад +3

    2016 இல் மக்கள் நல்ல கூட்டணி
    Communist party என்ன திட்டு திட்டுநாங்க

  • @sankarjayanthi8205
    @sankarjayanthi8205 27 дней назад +1

    Guna குணா விவாதம் ஏற்பாட்டாளர் விருந்தாளியை இவ்வளவு கீழ்த்தரமாக டென்ஷன் டென்ஷன் என்று கத்துவது மோசமான நாகரிகமற்ற செயல்

  • @vishnuramk4480
    @vishnuramk4480 28 дней назад +3

    dmk group tension avuranunga 😂

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan 27 дней назад

    😂😂நீங்க எல்லாரும் குன்னக்குடி கு அன்னகாவடி எடுத்தாலும் ntk மாதிரி ஒரு நாளும் அரசியல் செய்ய முடியாது ,ஒரே கருத்து,ஒரே கொள்கை தமிழ் தேசியம்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mjgramstories
    @mjgramstories 28 дней назад +5

    Enne ya idhu, pesave maatan nu sonnavan ipadi vachu seiyuran nu ulagame kadharudhu pole😂😂😂

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 28 дней назад +22

    குணா வுக்கு பின்னாடி எரிச்சல் உள்ளது போல.

  • @KalyanamSundar-y6m
    @KalyanamSundar-y6m 27 дней назад +1

    Vijayakanth thunivu yarukum varathu😂😂❤❤❤

  • @sangarkamala4418
    @sangarkamala4418 28 дней назад +12

    எல்லா காய்கறி போட்ட கூட்டுக்கறி!

  • @guruprasath9542
    @guruprasath9542 26 дней назад

    கொள்கையும் தலைவர்களும் முக்கியம் பிகிலு...
    கடைசியில் உங்கள் கட்சியை நகல் என்று கூறுகின்ற போகிறார்கள்...
    ஒரு யோசனை வைத்திருக்கிறேன்...

  • @nivasalagar3083
    @nivasalagar3083 28 дней назад +11

    Vijay should meet press frequently,he has to express his opinion here after for every important incidents boldly.still he can't be silent.

    • @shauncarter8727
      @shauncarter8727 28 дней назад +2

      He will not because he needs his next film to release

    • @nivasalagar3083
      @nivasalagar3083 28 дней назад

      Then his political will be disaster ​@@shauncarter8727

  • @jesurajviswasam
    @jesurajviswasam 27 дней назад

    தமிழ்நாட்டைஆட்சி செய்கின்றவரை, தமிழ்நாட்டைஆட்சி செய்தவர் குறை கூறுவதை விட ஆட்சிக்கு வராதவர் குறை கூறினால் கொஞ்சம் மக்கள் கவனிப்பார்கள்.