கலவரபூமியாகும் கடலூர் மாவட்டம்..! மீண்டும் பாமக - விசிக மோதல்..! உண்மையில் நடந்தது என்ன..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 78

  • @tharmarajtharmaraj6756
    @tharmarajtharmaraj6756 2 часа назад +14

    சூப்பர் கதை இவரு அப்படியே புத்தர் மாதிரி பேசுர உங்க குரு பேசின துங்கு மேலயா அவுங்க பேசினார்

  • @DrummerSiva
    @DrummerSiva 2 часа назад +14

    மாற்றம் முன்னேற்றம் பெட்டிமணி

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 2 часа назад

      dea gommala vada ne petti vanganataha velakku pduchi paratha unniya sunniya nasukanu gommala

  • @andimuthu1813
    @andimuthu1813 3 часа назад +13

    அதெப்படி ஆறுதல் சொல்ல போனவர்களை வழக்கு போடுவார்கள் ..தனி நபர் பிரச்சினைகளை சாதீய ரீதியாக கொண்டு சென்றது பாமக

  • @DevaDeva-z7c
    @DevaDeva-z7c 2 часа назад +3

    விழுப்புரம் தேருதலில்‌ இன்னோறு‌ கட்சி சின்னத்தை‌ உடைப்போன்னு‌ சொல்லி‌ கலவரம் செய்ய நினைத்தார்‌ அதுநடக்கலே‌ இப்போ‌ முயற்சி பன்னுரார்‌

  • @ramachandarn1178
    @ramachandarn1178 4 часа назад +17

    நீங்க ரெண்டு கட்சியும் என்னைக்கு இல்லாம போகுதோ அன்னிக்கு தான் தமிழ்நாடு சுதந்திரமா இருக்கும்

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 39 минут назад +2

    நீங்கள் யார் என்று அனைத்து தமிழக மக்களுக்கும் தெரியும்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 2 часа назад +2

    உங்கள் பேச்சை கேட்டால் எங்களுக்கு உங்கள் நிலைமைதான். ஜாதி சொல்லி பிரிவினை ஏற்படுத்த நினைக்கிறார் திரு அம்புமணி அய்யா அவர்கள் எங்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாய் இருக்கோம். நீங்கள் பிளவு படுத்தி அரசியல் நடத்த பாக்குறீங்களா அது நடக்காது

  • @VEERAMANIP-rk2oq
    @VEERAMANIP-rk2oq 3 часа назад +5

    பழைய மாதிரி என்றால் என்ன...? தாக்கப்பட்ட இளைஞர், தாக்கப்படுவதற்கு முன்பு என்ன பேசினார் என்று அதை முதலில் சொல்லுங்க...?

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 Час назад +1

    Waste piece uh 😂

  • @GaneshVasanth
    @GaneshVasanth Час назад +1

    விசிக, பாமக இந்த இரண்டு கட்சிகளும் ஒழியும் வரை, நம் வட மாவட்டங்கள் முன்னேற வாய்ப்பே இல்லை. இந்த தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள், நம் வாழ்க்கை இன்னும் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டே இருக்கும்.

  • @andimuthu1813
    @andimuthu1813 3 часа назад +15

    நீயெல்லாம் படித்தவர் தானே இரு சமூக மக்களையும் பிரித்து அரசியல் ஆதாயம் தேடி பிழைப்பு நடத்த வேண்டாம்...

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 2 часа назад

      yaru jathiya sollie vangithigaranga teryum un velaiya paru

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 2 часа назад +4

    பெட்டிக்கு அரசியல் நடத்தும் நீங்கள் மக்களை பதற்றத்தில் வைக்க வேண்டாம்.

  • @shakthishakthi4864
    @shakthishakthi4864 2 часа назад +2

    🔥கடலுர்💙💛❤️

  • @balaji.d8437
    @balaji.d8437 4 часа назад +4

    எந்த பதட்டமும் இல்லை

  • @kingcrown2026
    @kingcrown2026 4 часа назад +14

    இந்த மரம் வெட்டி கட்சி ரொம்ப யோக்கியமோ...

    • @R.periyathambiRaju
      @R.periyathambiRaju 2 часа назад

      டேய் அன்புமணி ராமதாஸை பேச எந்த தகுதியும் இல்லை

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 2 часа назад

      un kachi than vagithigara katchi

  • @V.Palani69
    @V.Palani69 18 минут назад

    தாங்கள் பயபடமாட்டீர்கள் ஆனால் தங்களது மக்கள் பலி ஆகிவிடுவார்களே ஐயா குளிர்காயும் நோக்கத்தை விட்டு விடவும் ஐயா மக்கள் மக்கள் என்று கூறி மரநட்டுவிடாதீர்கள் அவர்கள் மேல்

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 3 часа назад +10

    தாக்கபட்ட இளைஞர் தாக்கபடுவதற்கு முன்பு என்ன செய்தார்? என்ன பேசினார்? அதை சொல்லவில்லையே? இவர்பேச்சு இளைஞர்களை சீரழிக்கும்.

  • @Jebahelan
    @Jebahelan 3 часа назад +6

    மதிப்பிற்குரிய அன்புமணி அவர்களுக்கு அந்தப் பெண்மணி விசிக உடைய கொடி கம்பத்தை கொடி மேடையை உடைப்பதற்கு எந்த சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அவரை அவர்களுக்கும் குண்டர் சட்டம் போடட்டும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம் நீங்கள் பேசுவது ஒத்துக் கொள்கிறோம் பொதுப்படையாக பேசுற நீங்கள் இதயம் பேசுங்கள்

  • @S.GowthamiS
    @S.GowthamiS 2 часа назад +3

    Petti

  • @tamilms5536
    @tamilms5536 2 часа назад

    அண்ணா இரு கட்சிகளும் ஒன்று இணைந்தால் பிரச்சினை முடிந்துவிடும்.

  • @gopinath529
    @gopinath529 41 минуту назад

    Thats why i love u anbumani.....

  • @rap2540
    @rap2540 4 часа назад +6

    Unka katchila irukkura nabarkalai kandikka sir

  • @V.Palani69
    @V.Palani69 24 минуты назад

    P.M.K புத்தர் ஐயா அவர்கள் உண்மையில் உத்தமர் - வன்னியர்களின் காவலர் - தமிழக தலைமகனாக புலுகிகொண்டு ஜாதி வன்மத்தின் நிபுணராக திகழ்வதே இவர்களது கொள்கை

  • @V.Palani69
    @V.Palani69 21 минуту назад

    ஜாதி கலவரக் கொள்கை இவர்களது ஆதாயமாக விளங்கும் - விளக்கு பிடிக்கும் கட்சி மத்தியில்

  • @MuthuKounder
    @MuthuKounder 3 часа назад +3

    🇷🇴🇷🇴🙏🙏

  • @XYZ55445
    @XYZ55445 Час назад

    Because it is sathyam news, obviously twisted facts.

  • @MkSakaa
    @MkSakaa 3 часа назад +1

    Anbumani jadi putti Unnai sollungal

  • @chandransubramaniam849
    @chandransubramaniam849 3 часа назад +1

    Police, Judge ?
    Thanaga vanthu case edukkum judges enger
    Manitha urimai enger
    Eni yarum nammai kappattramattargal
    Thirippi adi

  • @Kathir87
    @Kathir87 Час назад

    Kuchi kolutha poringala😂😂😂😂😂

  • @MkSakaa
    @MkSakaa 3 часа назад +1

    Anbumani jadi putty Unmai sollungal

  • @SureshbabuB-jm7sm
    @SureshbabuB-jm7sm 2 часа назад +1

    Anbumani.avargla.neengal..first.okiyama..bjb.grub.thana.

  • @R.periyathambiRaju
    @R.periyathambiRaju 2 часа назад +1

    சட்டம் தலை குனிந்து விட்டது

  • @SPLTECHNOLOGY-v6t
    @SPLTECHNOLOGY-v6t 3 часа назад +4

    Bongu mani

  • @silambuArasan-p2k
    @silambuArasan-p2k Час назад

    Appanum pullaium kindi viduvaanga

  • @thanigaivel5542
    @thanigaivel5542 Час назад

    😅😅😅😅😂😂😂😂

  • @RaviRavi-tx5it
    @RaviRavi-tx5it 3 часа назад +2

    Pmk

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 3 часа назад +6

    எவ்வளவு நாள் தான் ஜாதி வைத்து உருட்ட போகிறீர்கள் காலம் பதில் சொல்லும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் நிச்சயம் தீர்வு உண்டு

  • @sakthiagarathi888
    @sakthiagarathi888 2 часа назад

    😅😅😅😅😅😅😅

  • @PiriyaChlm
    @PiriyaChlm 2 часа назад

    P m k ❤

  • @Rvm1977
    @Rvm1977 3 часа назад

    D,m,k than

  • @nagensubramaninam9940
    @nagensubramaninam9940 Час назад

    10. தலைவிழனும் அப்புரம் dmk அரசியல் பேசனும் அது vote ஆக மாறனும்

  • @rameshtr525
    @rameshtr525 3 часа назад +4

    போலியான PCR வழக்கால் தமிழம் முழுவதும் பல பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது இது 💯 உன்மை மக்கள் சந்திக்க வேண்டும்

    • @unmai768
      @unmai768 46 минут назад

      உன் பிள்ளைகள் சத்தியமாக பிற்படுத்தப்பட்ட சமூகம் பட்டியல் சமூகத்தை தாக்குவதில்லை