வியக்கவைத்த 'மோடி கட்டிப்பிடி வைத்தியம்' பின்னணி Modi ukraine visit | Russia vs Ukraine | Zelenskyy

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • உலக அரசியலில் இன்று பீக்கில் இருப்பது பிரதமர் மோடி பற்றிய டாக் தான்.
    அவர் செய்த மாயாஜாலம் உலக தலைவர்களை வாய் பிளக்க செய்திருக்கிறது.
    'அதெப்டி, போரில் உக்கிரம் காட்டும் ரஷ்யாவுக்கும் போகிறார்... அடுத்த மாதமே போரில் உருக்குலைந்த உக்ரைனும் போகிறார்...!
    அவர் வருகையை ரஷ்யா கொண்டாடியது... இப்போது உக்ரைனும் கொண்டாடி மகிழ்கிறது...
    நிச்சயம் மோடியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது' என்று உலக தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.
    அந்த அளவுக்கு, டாக் ஆப் தி வேலட் ஆகி இருக்கிறது மோடியின் ரஷ்ய விசிட்டும், உக்ரைன் விசிட்டும்.
    அதிலும் பரபரப்பாக பேசப்படுவது 'மோடியின் கட்டிப்படி வைத்தியம்' தான்.
    பற்றி எரியும் போரையே நிறுத்தும் அளவுக்கு அருமருந்தாய் மாறி இருக்கிறது அந்த வைத்தியம்.
    போர் பூமியில் மோடி அப்படி என்ன செய்தார்? ரஷ்யா, உக்ரைன் பயணத்தில் மோடி சாதித்தது என்னென்ன? உலக நாடுகள் மோடியை வியப்புடன் பார்க்க என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.#RussiavsUkraine #Modi #ukrainevisit #Zelenskyy #Dinamalar

Комментарии • 1,5 тыс.

  • @ssmsmurugan
    @ssmsmurugan 19 дней назад +72

    *'அன்பே' சிவம்* 🙏
    'அன்பு' இருக்கும் இடம் தான் அமைதியும் இருக்கும்...👍
    'அமைதி' இருக்கும் இடம் தான்...
    *ஆரோக்கியமும், வளர்ச்சியும் இருக்கும்* 🎯
    இதனை புரிந்து நடப்பவரை யாராலும் வீழ்த்த முடியாது.
    இந்த *'உண்மையான அன்பு'* என்னும் *ஆயுதம்* தான்...
    உலக தலைவர்கள் அனைவரையும் மோடியுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி வருகிறது.
    அதனை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் உக்ரைன் விஷயத்திலும். 👍
    *'அன்பே' சிவம்* 🙏

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl 19 дней назад +170

    உலகமே வியக்கும் ஒரு உண்ணத தலைவர் மோடி நாட்டுகளுக்கு இடையே சண்டை இல்லாத உகை உருவாக்க மோடியின் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள் அனைத்து மக்களும் நலமுடன் வாழட்டும்

  • @srikrishnaselvam9408
    @srikrishnaselvam9408 19 дней назад +8

    உலகம் முழுவதும் போரில்லாமல் நிம்மதியாக வாழ நினைக்கும் இவர்தான் உண்மையான மகாத்மா.ஜெய்ஹிந்த்.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 19 дней назад +312

    மோடி ஜி அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய

    • @narayanasamypalaniyappan4092
      @narayanasamypalaniyappan4092 15 дней назад +1

      சும்மா கட்டிபிடிகட்டிபிடி ணுட்டு நலால

    • @MohamedRafath-k3m
      @MohamedRafath-k3m 2 дня назад

      ​@@narayanasamypalaniyappan40926⁶666⁶⁶6666666666666666666666666666666666666666666666666666666666666

  • @Kasirajan-h4z
    @Kasirajan-h4z 19 дней назад +8

    ஐயா மோடியின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாள் மகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 19 дней назад +409

    எது எப்படியோ ?
    நல்லது நடந்தால்
    சந்தோசமே .
    மோடி வாழ்க
    இந்தியா வாழ்க

    • @chittukolam6411
      @chittukolam6411 19 дней назад +7

      Naan ninaithai appadiye comment pannirukinga etho nallathu nadanthal santhoshame

    • @priinyconstructions5355
      @priinyconstructions5355 19 дней назад

      😂​@@chittukolam6411

    • @surajsiva6441
      @surajsiva6441 16 дней назад

      Daai Modi pechu varthai mudicha udane netgu 35floor building la Drone bomb potruka ....Mathika kuda illa ...

    • @kanmai7870
      @kanmai7870 15 дней назад

      💯 True sir

    • @user-ci8hv9ne4t
      @user-ci8hv9ne4t 14 дней назад

      2029.enjoi.power.increas.and.primeministet..of. n. Modi.
      Stop. Russia. And. Ukrine. Same people's. So. Stop. P.... Z.... Enjoi. People's...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 19 дней назад +465

    தலை நிமிர்ந்து இந்தியா வாழ்த்துக்கள் பாஜக கவர்மெண்ட் மோடி ஜி ஐயா அவர்களுக்கும்

    • @shanmugamnagaraj9550
      @shanmugamnagaraj9550 15 дней назад +3

      What is modi s role in Manipur nothing

    • @anandhisail7903
      @anandhisail7903 13 дней назад

      ​@@shanmugamnagaraj9550 what is Stalin's role in dr*g maf*as: Everything 😂

  • @VijayaDharun
    @VijayaDharun 17 дней назад +15

    மோடி போன்ற தலைவர்கள் தேர்ந்தெடுத்த நம் பாரத நாட்டின் மக்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் நம் பாரத தேசம்

  • @harishankar2556
    @harishankar2556 19 дней назад +219

    விரைவில் நல்ல முடிவு வர வேண்டும் அதற்கு காரணம் எங்கள் நாட்டு பிரதமர் ஆஹா இருக்க வேண்டும் ❤

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 18 дней назад +1

      @@harishankar2556 இப்போ தானே கட்டிபிடிச்சிருக்குது....இனி ரஷ்யாவிற்கு நல்லது நடக்கும் பாரேன்

  • @subathrachathu3727
    @subathrachathu3727 18 дней назад +6

    மாண்புமிகு இந்திய பிரதமரின் இந்த துணிச்சலான பயணமும், கட்டிப் பிடி வைத்தியமும் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. முன்பு ஒரு காலத்தில் அதியமானுக்கும், கோப்பெரும் சோழனுக்கும் மா யுத்தம் நடந்த போது புலவர் ஒருவர் இரு நாடுகளுக்கும் சென்று பேசி போரை முடிவிற்கு கொண்டு வந்தார் என படித்துள்ளேன். அதை இன்று நேரில் காண்கின்றேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருந்து மென் மேலும் பற்பல நற்காரியங்களை செய்ய இறைவன் உறுதுனையாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுகின்றேன். வாழ்த்துக்கள்.

  • @MuruganMurugan-ik7hh
    @MuruganMurugan-ik7hh 19 дней назад +200

    மோடி ஜி வாழ்க இந்திய தேசம் வாழ்க இந்திய மக்கள் வாழ்க ஜெய்ஹிந்த் இந்திய பிரதமர் என்று சொல்வதற்கு மனமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க பாரதம்

  • @revathiprasad9645
    @revathiprasad9645 19 дней назад +25

    உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அதற்கு காரணம் மோடி என்றால் எல்லையில்லா மகிழ்ச்சி

  • @narenthiran1975
    @narenthiran1975 19 дней назад +654

    மோடியின் மனதில் என்றும் எல்லோருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது

    • @jonesmoses2663
      @jonesmoses2663 19 дней назад +27

      குஜராத் இஸ்லாமியர் மணிப்பூர் மக்களிடம் கேட்டால் தெரியும்

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 19 дней назад

      @@jonesmoses2663 Tamilnadula keelunga innum neraya therium..

    • @Dharma-ml2xc
      @Dharma-ml2xc 19 дней назад

      😂​@@jonesmoses2663

    • @manoops7276
      @manoops7276 19 дней назад

      Oru sila kai kooli ethachum pesattum vidu bro modi is great leader in the world​@@jonesmoses2663

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 19 дней назад

      ​@@jonesmoses2663உன்னை பற்றி உன் குடும்பத்தார் நல்முறையில் சொல்லும்படி நடக்கமுடியுமா ................

  • @nselvaraj
    @nselvaraj 19 дней назад +7

    யூடியூப் வர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லியது இதுதான் போரினால் இரண்டு நாடுகளுமே சளிப்படைந்துவிட்டன யிராவது போரை நிறுத்த தூதுவர் வரமாட்டாரா என்று ஏங்கிய நேரத்தில் நம் பிரதமர் எடுத்தமுடிவு ரொம்ப. ரொம்ப நல்ல முறையில் நடந்து வருகிறது இந்த முடிவை இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்திருந்தார் என்றால் இந்த அளவுக்கு பொருட் சேதமோ உயிர்ற் சேதமோ ஏற்பட்டிருக்காது மோடி அய்யா நீங்கள் போனது ரொம்ப லேட் சரி இப்போது தாவீது இந்த மாதிரி சிறப்பான முறையில் ஒரு நல்ல முறையில் நடந்து பேச்சுக்கு நன்றி

  • @shanmugam2095
    @shanmugam2095 19 дней назад +512

    இந்தியர்கள் பெற்ற பாக்கியம் நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.

    • @naturelover8832
      @naturelover8832 19 дней назад

      Manipur prachanai ah paka vaku illa ithula veli ooru poi um*** ponana .... ullloru prachana ai paka vaku illa pora flight eri ..

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 18 дней назад +13

      @@shanmugam2095 அது பாக்கியம் இல்லை துர்பாக்கியம்

    • @jauli1006
      @jauli1006 18 дней назад

      அட தப்பான வழியில் பிறந்த நாயே

    • @raman5935
      @raman5935 18 дней назад +4

      ​@@selvan-ii8uiஇதற்காக தாங்கள் கூறும் காரணம் ?

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg 18 дней назад

      1000 2000 நோட்டு மாத்த முடியாமல் கரையான் சாப்பிட்டு இருக்கும் ​@@raman5935

  • @starelectrical6843
    @starelectrical6843 19 дней назад +7

    நன்றி மோடி ஜி இந்த வழியே சிறந்தது உலகம் உங்களை மறவாது இதுவே உற்ற நண்பனுக்கு செய்யும் உதவி அமெரிக்க நரியிடம் இருந்து ராஜதந்திரத்தை கையாள்வது சிறந்தது

  • @durairaj6039
    @durairaj6039 19 дней назад +150

    பாரதப் பிரதமரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் அதுவே இந்திய பொதுமக்கள் வேண்டுகோள் 👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹

  • @user-vc7gh6te3f
    @user-vc7gh6te3f 15 дней назад +6

    🙏🏾
    இந்த செயல்களுக்காக
    நிச்சயம் நமது பிரதமர் அவர்களைப்
    பாராட்டத் தான் வேண்டும்...

  • @saiprasath2647
    @saiprasath2647 19 дней назад +413

    அமைதியை விரும்பும் இந்திய மக்களின் தலைவர் மோடியின் முயற்சிக்குக் கடவுள் துணைப்புரிவார். உக் ரைன் மக்களே மனந்தளராதீர்கள்

    • @gobigobi7588
      @gobigobi7588 19 дней назад +7

      Modi ji great ❤❤❤❤

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 19 дней назад +5

      @@saiprasath2647 மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டிட்டு இப்போ உக்ரைனுக்கு போயிட்டாருல....

    • @sakthimuthuramsaktimuthura5172
      @sakthimuthuramsaktimuthura5172 19 дней назад

      ​@@selvan-ii8uiமணிப்பூரு மணிப்பூரு அப்படிங்கிறியே அது எங்க இருக்குனு தெரியுமா. முதல்ல கள்ளக்குறிச்சிய பாருங்கப்பா. அதுக்கு அப்புறமா மணிப்பூர பேசலாம். ரெண்டு சமுதாயம் இட ஒதுக்கீட்டுக்காக அடிச்சிக்கிட்டு சாகுறானுக. இதுக்கு சமாதானம் பேசலாம். கோர்ட்டுக்கு போகலாம். ரெண்டு குரூப் கைலயும் துப்பாக்கி இருக்கு. அவனுங்கள அடக்க ராணுவத்த விடவா. ரெண்டு பேருமே பொது மக்கள். என்ன தீவிரவாதிகளா, இல்ல மாவோயிஸ்டுகளா சுட்டு தள்ள.

    • @indianmarcos6329
      @indianmarcos6329 19 дней назад

      ​@@selvan-ii8uithulanku porandha pulla manipur la oru mairum problem ilai pavadi thayoli gal madham Matram seiya mudiyavilai
      & Manipur makkal 200rs velai seium ulaipaligal

    • @mychellamkutty9836
      @mychellamkutty9836 19 дней назад

      Super​@@selvan-ii8ui

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 19 дней назад +10

    மோடியின் செயல் இண்டியாவுக்கு மட்டுமே பிரதமர் கிடையாது ஒட்டுமொத்த உலகின் தலைவர் ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அவர் பயணம் செய்யாத நாடே இல்லையினு தான் சொல்லணும் எல்லா நாட்டு மக்களுக்கும் சிந்திக்கும் மோடியின் போக்கு வியக்கத்தக்க விசியம் வாழ்க பாரதம்

  • @KarthiKeyan-eg8gm
    @KarthiKeyan-eg8gm 19 дней назад +207

    ஆளுமை மிக்க உலக தலைவர் மோடி பாரத தேசத்தின் இரும்பு மனிதர்

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt 13 дней назад

      ஆளுமையை இந்தியாவில் காணுமே

    • @KarthiKeyan-eg8gm
      @KarthiKeyan-eg8gm 13 дней назад

      @@Asekar-kj1wt கண்விழித்து பார் நைனா தூக்கத்திலேயே இருந்தா தெரியாது

    • @mail2vkmicro
      @mail2vkmicro 12 дней назад

      ​@@Asekar-kj1wtAthu unna maadri pottaigal onnum teryaama katharuvathu vera onnum illa 🤝

  • @playerone8021
    @playerone8021 18 дней назад +10

    வரலாற்று சிறப்பு மிக்க தலைவர் நமது மோடி ஜீ அவர்கள்.நலமோடு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 19 дней назад +178

    உலகத் தலைவர் மோடிஜி ❤

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 19 дней назад +9

    மோடிஜி ❤ஹீரோ❤இணையில்லா தலைவர் ❤ வாழ்க நூறாண்டு ❤

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 19 дней назад +242

    இந்தியாவிற்கு மிகப்பெரும் பெருமை...
    வாழ்க மாண்புமிகு மோடிஜியின் புகழ்....

  • @sriramchan9303
    @sriramchan9303 18 дней назад +2

    Modi is a noble soul. If war comes to an end, really hats off to Modi ji. Jai Hind

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 19 дней назад +109

    இவர் போன்ற தலைவர்களை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
    அமைதியே உலகம் முழுவதும் தேவை.

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 18 дней назад +3

      @@SENTHILWORLD-1978 மணிப்பூரில் முதலில் அமைதியை ஏற்படுத்த சொல்லுங்கடா

  • @g.sharmasivaram1812
    @g.sharmasivaram1812 18 дней назад +3

    Appreciate Mr.Modi's Diplomacy
    Arunachalam From Srilanka

  • @thangapandiyan6999
    @thangapandiyan6999 19 дней назад +137

    150‌ கோடி மக்கள் தலைவர் தான்டா மோடி அரசு உலக தலைவன்டா

    • @ravir6424
      @ravir6424 13 дней назад

      150 கோடி மக்கள் தலைவன் என்றால் மொத்த எம்பி இவர்தானே ஜெயித்திருக்கவேண்டும் மெஜாரிட்டி கூட வரவில்லை காலை நக்குவதற்கும் ஒரு அளவு வேண்டாமா இப்பத்தான் ரஷ்யா உக்ரைன் போர் உக்கிரமாக நடக்கிறது

  • @kumaresanarivazhagi6121
    @kumaresanarivazhagi6121 19 дней назад +12

    இந்தியாவை உலக அளவில் தலை நிமிர செய்த மோடி ஐயா அவர்களுக்கு
    இந்த செயல்பாட்டில் அவர் வெற்றி கண்டு இந்தியாவின் மகத்துவத்தை மீண்டும் உலகத்துக்கு உயர்த்த ஆண்டவனின் அருள் பெற்று அவரும் புகழும் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 19 дней назад +90

    அவர் பாரத பூமிக்கு மட்டுமல்ல...
    உலகிற்கே பிதாமகன்...
    நீடூழி வாழ்க நம் தேசபிதா...
    கர்மயோகி...
    மோடி ஜி ஐயா ❤️❤️❤️❤️❤️
    வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @margaretammal5690
    @margaretammal5690 19 дней назад +4

    வாழ்த்துக்கள்...அகங்காரக் குணம் கொண்ட தலைவர்களின் ஆசைக்கு அப்பாவிமக்களின் உயிரைக் குடித்த வக்கிரக்குணத்தை நிறுத்திய பெருமை நம் நாட்டு பிரதமருக்கு கிடைத்தது அளவிடமுடியாத பெருமை.. வாழ்த்துக்கள்
    எதுவாயினும் உலகிற்கு நல்லது நடந்ததே 🎉🎉🎉🎉🎉

  • @jayaramans1833
    @jayaramans1833 19 дней назад +105

    வாழும் மகான் மோடி ஜி அவர்கள்...❤❤❤

  • @rajnithin8179
    @rajnithin8179 19 дней назад +13

    உண்மையாக பிரதமர் ஆழ்மனதில் போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்பதை இரண்டு தலைவர்களும் உணர்ந்து விட்டார்கள் என்பதை தமிழில் தெளிவாக சொன்ன செய்தி வாசிப்பாளருக்கு நன்றீங்க! இப்படி நல்ல இதயம் கொன்ட ! துனிச்சலான! இந்த வயதிலும் சளைக்காமல் நாட்டுக்காக உழைக்கும் தங்க தலைவனை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்!

  • @guruprasadr9308
    @guruprasadr9308 19 дней назад +55

    மோடி is very very great

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 18 дней назад +23

    உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் உலகில் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் பிரதமர்மோடியால் இந்த யுத்த நிறுத்தம் வந்தால் இது இந்தியாவுக்கு இரண்டாவது காந்தியின் வரலாறு வரும் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி

  • @gkselango978
    @gkselango978 19 дней назад +78

    சனாதன தர்மத்தின், காவலன்!
    சமாதான தூதுவன்!
    இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர்! திரு. நரேந்திர மோடி ஜி!
    அவர்களால், உலகம், நன்மை பயக்கும்!!

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 19 дней назад

      Sanathanam appuram enna emmuku mahabharata por nadanthathu.raman ethukku sanda pottan sanathanam pokavillai.colour colours katha vitta.........

    • @vishwanathanvishwanathan1224
      @vishwanathanvishwanathan1224 19 дней назад

      Yov poyaa nee ellam oru manushan​ ?@@sugumaransivaraman2116

    • @gkselango978
      @gkselango978 19 дней назад

      @@sugumaransivaraman2116 tharkuri! muthalil indhu dharmathai therinthu pesu.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 19 дней назад +1

      ​@@sugumaransivaraman2116தமிழைத் தமிழில் எழுதுங்க கலப்படமே

    • @vengadesan3263
      @vengadesan3263 18 дней назад

      ​​@@aurputhamani4894யோ எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு யோசனை வருது ( கலப்படமே) முடியல😅😅😅😂😂😂😂

  • @krishnanyesiagreethirumurt6953
    @krishnanyesiagreethirumurt6953 16 дней назад +3

    நம் நாட்டின் சூப்பர்மேன் மோடியை உலகமே வியந்து பரர்கும் படி பிரதமர் செய்துள்ளார் நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது! ரஷ்யா உக்ரைன் இருநாட்டு போர் இனி தொடராது என் உலகம் அமைதி பெறும் வாழ்க நம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி !! வளர்க்க அவர் தொண்டு ஃ

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 19 дней назад +82

    பாத்தீங்களா, என்ன திறமை¡!! என்ன தெறமைன்னு, மோடீஜீ, போயி இங்கயும் கட்டிப்புடிச்சி, அங்கையும் புடிச்சி மருந்து, மாத்திரை குடுக்காமை எவ்வூளு சீக்கரமா போரை குணப்படுத்தீட்டார் பாத்தீங்களா, கட்டிப்பிடிப்பதால் பல நன்மைகள் உண்டென்பது இப்பதா அமேரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இதனோட அருமையும், மவுசும் நன்கு புரியும், என்ன இருந்தாலும் மோடீஜீ, மோடீஜீதா சூப்பரு.

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 19 дней назад

      Kamal valika.....🎉

    • @muniswamis1016
      @muniswamis1016 19 дней назад +4

      சார்,
      கரெக்ட்டா சொன்னீங்க, மோடி சூப்பர் என்று!
      நம்மையெல்லாம் பக்கத்துல கூட விடமாட்டாங்க சார்...அப்புறம் எங்கே கட்டிப்பிடிப்பது?
      உங்களுடைய ஆதங்கம் புரிகிறது!

  • @balamurugans4870
    @balamurugans4870 19 дней назад +14

    அடுத்த பிரதமரும் மோடி தான் ஆதரிப்போம் மோடியை வாழ்க பாரதம் ஜெய் ஹிந்

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 19 дней назад +18

    Modi is a Great Soul who is fighting for Peace. Om Namasivaya 🙏

  • @kashishdevendra2880
    @kashishdevendra2880 16 дней назад +3

    இன்னும் 10 வருடம் உலகமே இந்தியாவை அண்ணார்ந்து பார்க்கும் ஜெய்ஹிந்த் மோதி ஜி❤

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 19 дней назад +16

    Modi G if you stopped war!!!❤️ you’re in the history of the world

  • @gomathimirra8742
    @gomathimirra8742 19 дней назад +8

    ராஜகம்பீரம் ராஜநடை ராஜதந்திரம் இவை அனைத்தும் சேர்ந்த உருவம் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் 🙏🥰

  • @karthism1320
    @karthism1320 19 дней назад +65

    RSS வளர்ப்பு மோடிஜி உதாரணம் பெருமிதம் அன்பு அமைதி தேச நலன் ஆன்மிகம் உலக அமைதி இதுதான் மோடிஜி

  • @keerthisuresh7868
    @keerthisuresh7868 16 дней назад +12

    எங்கள் இந்திய நாட்டின் பிரதமரின் முயற்சி வெற்றி பெற வேண்டும் போர் முடிவுக்கு வர வேண்டும் அனைத்து மக்களும் அமைதியாக வாழ வேண்டும் ஜெய் ஹிந்த்

    • @PandiNattan36
      @PandiNattan36 14 дней назад +1

      Adengappa nee intha ulagathulathan irukkiya

    • @keerthisuresh7868
      @keerthisuresh7868 10 дней назад

      நான் இந்த உலகத்துலதான் இருக்கன் முதலில் நீ இந்த உலகத்துலதான் இருக்குயான்னு பாரு கண்ண தொரந்து

    • @PandiNattan36
      @PandiNattan36 9 дней назад

      @@keerthisuresh7868 nee intha ulagathula irunthina war la neriya Peru sagum pothu ivaru Enna pannikittu iruntharu nu ketka vendiyathu Thana
      Ella sethu pona piragu athuve stop aayirukkum

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 19 дней назад +56

    மனிதன் மோடி ji 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-xr1gb7zm6q
    @user-xr1gb7zm6q 15 дней назад +3

    மோடியின் முயற்சி வெற்றி பெறட்டும் அதே போல் இந்தியாவிலும் அமைதியை நிலை நாட்டுங்கள் பாலியல் குற்றங்கள் மத கலவரங்கள் போதை பொருள் கலாச்சாரம் இவைகள் முற்றிலும் ஒலிக்கபட வேண்டும் அப்போது தான் இந்தியா அமைதி பேறும்

  • @Bijigetah755
    @Bijigetah755 19 дней назад +13

    Pm modi really great... i hope the war stop soon ... i am from Malaysia i am big fan of Pm Modi GI"

  • @n.ramesh8971
    @n.ramesh8971 18 дней назад +3

    ஒருநாள் நானும் நமது பிரதமரை கட்டியணைப்பேன்

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 19 дней назад +11

    Modi approach sends out a clear and strong message to the world, how a leader should be stuffed with real humanity and love for every live on this universe. Leader should speak by his action not by simple utterance and that is Modi proved to be viswa guru of this earth. Jaihind jai bharath

  • @villmohanmanikyam9515
    @villmohanmanikyam9515 19 дней назад

    GREAT LEADER IN INDIAN HISTORY PROUD OF INDIA MODI JI IS GOD S GIFT ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm 19 дней назад +11

    Real god's gift to India, Hamanity in mass Modiji 🙏🙏🇮🇳🙏🇮🇳❤️🙏

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 17 дней назад +3

    உலக அரசியலின் பிதாமகன் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வாழ்க வளமுடன் வளர்க இந்தியா ஜெய்ஹிந்த்....

  • @narayanraja7802
    @narayanraja7802 19 дней назад +40

    ஒரு சுய சேவகர் என்றும் தேச நலமே முக்கியம்!

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 19 дней назад

      தேசத்தை விற்பது எல்லாம் தேச நலமா என ஒருத்தன் கேக்குறான்

  • @MNDKAM
    @MNDKAM 19 дней назад +1

    ❤️💕🙏✨️ Peace messenger Modi ji most lovable leader in the world❤

  • @user-d1f0iOki80lmno
    @user-d1f0iOki80lmno 19 дней назад +35

    Jai Modi ji

  • @rajendranvellu746
    @rajendranvellu746 19 дней назад +12

    இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் தேசம். போரினால் பெரிதும் பாதிப்பே தவிர எந்த நன்மையும் கிடையாது நமது பிரதமர் மோடியின் பயணம் அமைதியை கொண்டு வரட்டும்.

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 19 дней назад +37

    Jai Modi 🙏🙏🙏
    Long live Sandana Darma 🙏🙏🙏🙏🙏

  • @rajkumarn9639
    @rajkumarn9639 17 дней назад +2

    ஒரு மண்ணும் கிடையாது..!
    ஒருபுறம் வியாபாரம்..!!
    மறுபுறம் பாதுகாப்பு..!!!
    நாம் செத்தாலும் பரவாயில்லை ரஷ்யாவுக்கு துணை நிற்போம்..😞

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 19 дней назад +13

    இந்த வருடம் மகாபாரத கண்ணன் வேடம் மோடிக்கு மகாபாரதபோர் ரிபீட்டு அமைதி தூதர் மோடி வரலாறுமுக்கியம்

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 19 дней назад +7

    மோடி சிவ பிள்ளை ❤️❤️❤️

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 19 дней назад +26

    மனித குலம் வாழ்க அகிம்சை பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய அரசு நிருபணம்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 19 дней назад

    🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉

  • @gopalk2013
    @gopalk2013 19 дней назад +9

    India having greatest ever PM now. Modiji like leader, we can't think in the past or in the near future also.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 19 дней назад +6

    ரஷ்யாவிற்கு இந்தியர்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்

  • @dharma196
    @dharma196 19 дней назад +34

    இந்தியாவுக்கு கிடைத்த பெரும் வரம் மோடி

    • @josephkanakaraj6358
      @josephkanakaraj6358 19 дней назад

      தமிழனுக்கு கிடைத்தா சனி ய......

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 19 дней назад +3

    விவேகானந்தர் ( நரேந்திரன்) மறுபிறப்பு இன்றைய பிரதமர் மோடி அன்பே சத்தியம், அன்பே சமாதானம்,

  • @balamruganr8595
    @balamruganr8595 19 дней назад +27

    உலகின் விஸ்வகுரு பாரதம்.பாரத அன்னையின் தலைமகன் மோடி.

  • @bagunaveen7337
    @bagunaveen7337 19 дней назад +3

    மோடி இந்தியா மக்கள் மட்டுமல்ல உலக வாழ் மக்கள் அனைவருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 19 дней назад +23

    இயற்கையான சொல்லாற்றல். தெய்வ அருள் இருப்பதால் எங்கே சென்றாலும் வெற்றி அடைகிறார்.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 19 дней назад

      ஆனால் மணிப்பூர் மட்டும் செல்ல மாட்டார்

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 19 дней назад

      @@jonesmoses2663 Kallakuruchi and kolkatha yen varala nu keelunga...

    • @krishnarajuvenkatachalam6157
      @krishnarajuvenkatachalam6157 19 дней назад

      @@jonesmoses2663 மணிப்பூரில் என்ன பிரச்சினை சர்வதேச பிரச்சினையா இல்லை இரு மாநில பிரச்சினையா மத்தியஸ்தம் செய்ய? இரு வகுப்பினர் இடையே ஜாதி பிரச்சினை; இதில் பிரதமர் தலையிட அவசியம் இல்லை.

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 19 дней назад

      ​@@jonesmoses2663உன் மூ எ பி கை வை

  • @creativeking4401
    @creativeking4401 18 дней назад +7

    இதற்கு முன்னாடி இருந்த தலைவர்களை கட்டிலும் மோடி ஜி best leder

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 19 дней назад +54

    ஓர் சிறந்த உலக தலைவருக்குறிய எ.கா மோடி அவர்கள்
    Jai Bharat 🇮🇳

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam 19 дней назад

      தலைவருக்குரிய

    • @govindrajan9887
      @govindrajan9887 19 дней назад

      Eduthu kaatu

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam 17 дней назад

      @@sksureshbabusksureshbabu தலைவருக்குரிய

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam 17 дней назад

      @@sksureshbabusksureshbabu ஓர் அல்ல. ஒரு சிறந்த உலக தலைவருக்குரிய எடுத்துக்காட்டு மோடி அவர்கள்.
      அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ என்ற எழுத்துக்களுக்கு முன்பு மட்டுமே ஓர் என்று எழுதவேண்டும்.

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 10 дней назад

    தெய்வ நம்பிக்கை, தன் நலமின்மை, இதற்கும் மேலாக பிரம் மச்சர்யம். இது தான் மோடியின் ஆயுதம்.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 19 дней назад +58

    தமிழன் மட்டும் தான் மோதிஜியின் அருமை பெருமை உணரவில்லை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 19 дней назад +5

      தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்

    • @valliappanarunachalam1535
      @valliappanarunachalam1535 19 дней назад +5

      Tamils don't underestimate
      We padikka vaitha kamarja we will make loose in the election
      But kudikka vaitha Karuna Stalin we will elect

    • @vramkumar8202
      @vramkumar8202 19 дней назад +3

      Eachchai saaraayam peeeeeeeeriyaaneku aasaipattal

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 19 дней назад

      Naanka Yaru...
      200. H. B..
      Valuka.....

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 19 дней назад

      ரஷ்யா உணர்ந்துள்ளது....அதனால் தான் லெக் தாதாவை அனுப்பி வைத்துள்ளதாக டீ கடை பெஞ்சில் பேசுகிறார்கள்....இனி ராசி வேலை செய்யும்....

  • @n.ramesh8971
    @n.ramesh8971 18 дней назад +4

    உலகமே வியந்து பார்க்கும் உன்னத தலைவர் மோடிஜி

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t 19 дней назад +15

    Congratulations. Jai Modiji sarkar. Jai Bharat.

  • @aspshanmugam2680
    @aspshanmugam2680 18 дней назад

    நல்லதை யார் செய்தாலும் பாரட்டு தெரிவிக்கவும் நம் பாரதப்பிரதமர் சந்தோஷம் தான்
    விமர்சனம் செய்வது அழகற்றது

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 19 дней назад +29

    சிறப்பான தகவல்...மோடியை தலை வணங்குகிறேன். ஜெய் ஹிந்த்❤

  • @user-vj7ud9ur6x
    @user-vj7ud9ur6x 18 дней назад +5

    உலகின் ஒப்பற்ற தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள் 🎉🎉

    • @jothipandi1828
      @jothipandi1828 11 дней назад

      உலகின் ஒப்பற்ற தலைவர் முனைவர்
      தொல் திருமாவளவன் அவர்கள்😂😂😂

    • @user-ci8hv9ne4t
      @user-ci8hv9ne4t 11 дней назад

      2029 jadhagam. Success. Fulmajorty. N. Modi. Primeminster... Indiapeoples. Fulllsuffort. So enjoi n. Modi. Primeminster grade. All. Rules. Change. Power. FulAuction. Govt. All. Sploffcers. Fulcoperation

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 19 дней назад +27

    தலை நிமிர்ந்து இந்திய

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 19 дней назад

    நல்ல மனிதர்
    இவரை யார் குறை சொன்னாலும் தன் குறிக்கோளை சிறப்பாக செய்யும் நல்லுள்ளம்
    கடவுளின் அன்புள்ளவர்குக்கு அனைத்தும் நன்மையே
    நம் நாட்டுக்கு கிடைத்த அன்பு

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 19 дней назад +14

    👌👍❤️🙏🌹💞👍 உலக நாடுகளின் தலைவர்களில் மிகச்சிறந்த உத்தம தலைவர் நம் மோடிஜி அவர்கள் தான் ஒரே தீர்வு, திரு மோடி ஜி ஒரே வார்த்தையில் எல்லாத்தையும் அடக்கி விடுவார், சகோதரத்துடன் வாழ்க மோடி ஜி

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 19 дней назад

    இதை கேக்கும் போதே மிகவும் சந்தோசமாக உள்ளது இது போன்ற தலைவர்களை பற்றி இந்த தமிழகம் தவறான சித்தரிக்கும் போது தான் நமக்கு சற்று கஷ்டமாக உள்ளது

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 19 дней назад +8

    Modi Ji is loin King, no one can replace him.

  • @ramkyp5444
    @ramkyp5444 16 дней назад +1

    அன்பு அண்ணன் பாரத பிரதவமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் பால் பாண்டி சேர்வை

  • @balusundaram5948
    @balusundaram5948 19 дней назад +10

    Sabbash . Indian power always a best move to the world.

  • @ramganesan92
    @ramganesan92 19 дней назад

    Modi ji proved he is leader above all political leaders. Proud to be an Indian. Jai hind

  • @anusundaram4111
    @anusundaram4111 19 дней назад +6

    தினமலர் அதிகப்படுத்தி சொன்னாலும் ரஷ்யா உக்கரேன் போர் இதோடு நின்று விட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்!இந்தியாவிற்கு பெருமை & மதிப்பு !
    மோடிஜியின் வெற்றி!
    நமக்கும் கௌரவம்.❤👍🏼🙏🏼🌹

  • @jothipandi1828
    @jothipandi1828 11 дней назад +1

    கலியுக அனுமன் மோடி அவர்கள் அதனால் தான் ராமர் கோவில் கட்டினார்
    பயணிப்பதில் அதிகம் ஆர்வம் செலுத்துகிறார் ❤❤❤❤

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 19 дней назад +22

    Mr.Narendra Modi is a God's gifted person

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 19 дней назад

    சில சமயங்களில் இறைவன், இப்படி சில அதிசயங்களை நடத்தி வைப்பார்👍நல்லது விரைவில் நடக்க வேண்டும் 👍

  • @SaravananSaravanan-dr5ny
    @SaravananSaravanan-dr5ny 19 дней назад +42

    ஜெய் ஸ்ரீராம். ஜெய் மோடிஜி. ஜெய் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤

    • @masilamanic923
      @masilamanic923 19 дней назад +1

      அண்ணாமலை என்ன செய்தார் 😂😂😂😂

    • @SaravananSaravanan-dr5ny
      @SaravananSaravanan-dr5ny 19 дней назад +6

      @@masilamanic923 ஆளும் திமுக அரசுக்கு எதிராக சிம்மசொப்பனாமக இருக்கிறார் 👍👍👍👍👍

    • @selvamselvam5282
      @selvamselvam5282 19 дней назад

      👍​@@SaravananSaravanan-dr5ny

    • @masilamanic923
      @masilamanic923 19 дней назад +1

      @@SaravananSaravanan-dr5ny அண்ணாமை BJP கு எதிரா எங்க இருக்காரு ? அவரும் பிஜேபி தானே ? 🤔

    • @ItsNethajiRamprasad-97
      @ItsNethajiRamprasad-97 19 дней назад

      ​@@masilamanic923poda thuluka kuuthi

  • @deva8068
    @deva8068 19 дней назад +1

    Good Modi gi❤India Love ❤️ Russia ❤️Ukrain❤️

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 19 дней назад +9

    உலகின் ஒப்பற்ற தலைவன் எங்கள் கலியுக ராமன் மோடி ஜி வாழ்க நீங்கள் வளர்க ஜெய் ஸ்ரீ ராம

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 19 дней назад

      😂😂😂😂😂😂😂😂

    • @user-tw3ij5le5w
      @user-tw3ij5le5w 19 дней назад +1

      @@selvan-ii8ui ஊஊஊ

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 18 дней назад

      @@user-tw3ij5le5w பன்னி ஊளை விட்டுச்சுட்டுச்சுடோய்

  • @vinothana1409
    @vinothana1409 15 дней назад

    உலகம் முழுவதும் அமைதி நில வேண்டும் ஆண்டவனே இறைவா இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே🌹 நம் காலங்கள் முடிந்து விட்டது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 19 дней назад +8

    Great prime minister Modi ji.jai hind Bharat madha ki jai

  • @sk7gokul
    @sk7gokul 19 дней назад

    Excellent presentation of our PM Modiji's Ukraine visit. As Indian, we are proud of our PM. K7

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 19 дней назад +6

    Salute to our Beloved loving Honourable Prime Minister Modi ji

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs 19 дней назад

    போரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இலுமினாட்டிகள் சொல்வதை செய்யாமல் உலக அமைதிக்காக மோடி பாடுபட்டால் மகிழ்ச்சியே