திரைமறைவில் நடப்பது என்ன? | Modi | POK | Kashmir | Pakistan | China | Dinamalar
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- திரைமறைவில் நடப்பது என்ன? | Modi | POK | Kashmir | Pakistan | China | Dinamalar
#Modi #POK #Kashmir #Pakistan #China #Congress #Rahul #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
மோடிஅரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
மோடி அரசு இரவும் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது ஆனால் இங்கிருக்கும் மக்களுக்கு அது புரியவில்லை மிகவும் சுயநல மாணவர்கள் ஒரு பிரியாணிக்காக ஒரு சாராய போத்தல்காக விலை போகிறார்கள்😊
modi rectify the congress irresponsible mistake
அடுத்து ராகுல் சோர்ஸ்உடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
பாரதப்பிரதமர் மூன்று போர்க்கப்பல்களை கப்பல்படையில்சேர்த்திருக்கிறார்.இது என்னவிதமான விளைவுகளை உலகநாடுகளிடையே ஏற்படுத்தும்?
மீண்டும் மோடி வேண்டும் மோடி பாரத் மாதாகி ஜே
கணேஷ்குமார் மிக மிக சூடிகை
சுறுசுறுப்பு ஜாஸ்தி ,ராமகிருஷ்
ணனின் சில அசட்டு குறுக்கீடு
களை மீறி கணேஷ் விளக்குவது அருமை ,வாழ்க
நம்மில் பலருக்கு சில விளக்கங்கள் தேவைப்படலாம்.
எனவே நம் சார்பாக அவர் பல கேள்விகள் எழுப்பவேண்டிய கட்டாயம்.
அதற்காக அவரே பேசிக்கொண்டு இருக்க கூடாது .
World is not worrying about what is wrong with us or world . Individual importance Groups are creating many Problems which have been spoiling satisfactory living of all Souls of all Countries .mostly all kinds of Important Heads are against Nature and peaceful Living of Humanity .Modi Family trying to correct parasitic Errors also ,but world is becoming UNITED to SELECT Adharmic Suicidal PATHS. ,Karma Yoga LIGHT of MODI OM can Lessen Global Satanic Crisis.Right understandings Now Indicate that NO Satan can win to dominate .
நரேந்திரன்.விவேகா னந்தர் மறுபிறவி=நரேந்திர தாஸ் மோடி தான் வாழ்க பாரதம் ஜெய் மோடி
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
Pij
J
Jj
81, 7😊@@visvanathannarayanan9981
எளிய மனிதர்களும் புரிந்து கொள்ள முடியும் சர்வதேச அரசியல்.இருவருக்கும் நன்றி
நல்ல "அலசல்'இத்துடன் வரைபடங்களுடன் விளக்கம் இருந்திருந்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் அருமையான தேசீயக் பதிவு.
சார் மதிப்பிற்குறிய திரு மோடி ஐயா நான் என்று பேசியதை விட நாம் என்று பேசியது தான் இந்த மக்கள் பல பேர் விரும்ப காரணமாக அமையும் திரு மதிப்பிற்குறிய அம்மையார் ஹீராபென் திருவடி வாழ்க ❤🇮🇳🙏
புவி சார் அரசியல் என்பது முழு விளக்கம் தந்த உங்களுக் மனமார்ந்த நன்றி..இத்தனை நாள் மோடி ஜி மேல் வன்மத்தை காட்டினேன்... இந்த காணொளி மூலம் தான் தன் தவறை நினைத்து வருந்துகிறேன்...
ஆனால் சில சமயங்களி தமிழ் மக்கள்,இஸ்லாமிர் மக்கள் மிது வேற்றுமை காண்பதை தவிர்த்தால் நன்று...
நாட்டின் முன்னேற்றம் , பாதுகாப்பு என்பது மிக முக்கியம்... அதை மோடி ஜி அருமையாக செயல்யற்றுகிறார்.... நன்றி...
நானும் உங்களை போல கொஞ்சகாலம் மோடி எதிர்ப்பில் வாழ்ந்து 2019
க்கு பிறகு மனம் மோடியின் இமாலய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன் தற்போது நீங்களும் சகோ.
தமிழ்நாட்டில் பலர் சொல்லத் தயங்கியதை சொன்னீர்கள் .நன்றி.
Dhiraavida katchikalukku puthiye varaathaa.
2014 ல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததால் இந்தியா தப்பித்தது. நாட்டுபற்றுள்ள வட நாட்டு மக்களுக்கு நன்றி.
வடக்கன் என்றாலே தமிழர்களுக்கு ஆகாதே.
Avaru nalla kilicharu... loosunga, ethayavathu olarikittu... kena payalunga maathiri.
100000000% unmaiii
மீண்டும் குஜராத் தான் இந்தியாவை காப்பாற்றி இருக்கு கொரொனா, தீவிரவாதம், மதமாற்றம், பொருளாதாரம், கல்வி, பெண் உரிமை, ஹிந்து மதம் ....குஜராத் கிருஷ்ணன் அவகரித்ததால் அவரே வந்து காந்தி, மோதி உருவில் காக்கிறார் போலும்! ஜெய் ஹிந்த்!
சரியாக சொன்னீர்கள் வட நாட்டுக்காரன் மதத்தின் மீதும் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டவன்...
அருமை பாரத் மாதா ஹி ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி
கணேஷ்குமார் போன்ற புவிசார் அரசியல் நிபுணர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது.அவரின் அறிவுசார்ந்த நிபுணத்துவ கருத்தாய்வுகள் வியக்கவைக்கின்றன
Great rendering.👌This useful info s'd reach all sections of society .
I am proud of Modi ji Amit ja ji ❤❤❤❤😂😂😂😂😂😂
North Indian people many support for Modi ji Amit ja ji
I like it ❤❤❤❤❤
Very purposeful discussion Sir👍👍
நல்ல நிறைவான தகவல்கள் நெறியாளர் அவசர குடுக்கை
Congratulations modi ji sarkar jaihind
நல்ல விளக்கம்
பரந்த பார்வை. சிறந்த
உரையாடல். தேச நலலின்
அக்கறை. உணர்த்தும்
செய்திகள் நன்று.
வாழ்த்துக்கள்.!!! 👍🌹🌹🌹👍
நல்ல கருத்து
இந்தியாவில் பள்ளிகள் தோரும் தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்பட வேண்டும். கல்வி அறிவுக்கும் விளையாட்டுகளுக்கும் எந்தளவுக்கு முதலுரிமை அளிக்கப்படுகிறதோ அதுபோல் தற்காப்பு கலைகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும்.
A healthy mind in a healthy body. ஆரோக்கியமான சரீரம் தான் ஆரோக்கியமான சிந்தனையுள்ள மனிதனை உருவாக்கும்.
It's Courage that helps us face challenges. தைரியம் தான் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
ஆதலால் தைரியத்தை வளர்க்கும் தற்காப்பு கலைகளை வளர்ப்போம்.
சிந்துவெளி நாகரிகம் காலம் முதல் நாம் தைரியமாக உலகின் பல கலாச்சாரங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள்.
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
தெளிவான பேச்சு. பெர்சனல் ஆகவே நல்ல பையனா இருப்பார் இவர்
வாழ்த்துக்கள்
Jai modi ji King power full 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
அருமையான பதிவு
worth watching this, more more worth to share/ forward
அது நமது பாரததாயின் சொத்து!
நாட்டுப்பற்று உள்ளவர்கள் இதை சரி
என்றேதான் சொல்வார்கள்.தமிழ்த்தாயின் சொத்தையும்
மீட்டுக்கொடுங்கள் மோடி அவர்களே!.
நம் சொத்துதான்.
Thanks Sir Super Message
...
Super infm .thanks sir
இந்த நெறியாளர் தன் குறுகீடை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நானும் முதல்ல அப்பிடி தான் நெனச்சேன், ஆனா வேற வழி இல்ல. இவர் நெறைய விஷயங்கள பேசுறாரு, விட்டா பேட்டி நாள் பூரா போவும்.
என்னை பெருத்த வரை தப்பில்லை ஏதாவது ஒன்றை விவாக தெரிந்தது கொள்ள முடியுமே
Islamiya chirstawa natugalin udaggal anidum.solwadu poli.news dan.fake.news dan
@@RespectAllBeings6277 islamiya chirstawa uddagal anidum.poli news dan fake news dan
மிகவும் சிறப்பான உண்மை விளக்கம்
Amazing information ❤
Jai Hind Bharat Matha ki Jai ❤
Very good and interesting debate 👌🏻👏🏻
செய்வதை சொல்லுவார்,
சொன்னதையும் செய்வார் அமித்ஷா-
அருமை ❤❤❤
❤Superb explanation
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
Excellent discussion.Can be easily understood by a layman.Hats off to Dinamalar anchor.
Informative and interesting perspective. Thanks
தகவலளிக்கக் கூடிய மற்றும் சுவாரஸ்யமான பார்வை, நன்றி.
Very good and informative.
Very nice discussion and informative.
Super ❤😊
Jai shree Ram Jai Hind vaazhga valamudan Modiji
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations
Super analysis
Arumaiyana thakaval
👌👌👌
What a beautiful explanation!
Really you have in depth knowledge on the subject.
Hats off Mr Ganesh!
Good, very informative interview 🎉❤
நெறியாளர் குறுக்கே பாய்ந்து அவர் சொல்லும்
விசயத்தை கூற விடுவதில்லை.
அடுத்த பேட்டியில் ஆவது இது போன்ற தவறுகளை
சரி செய்யுங்கள்.
Correct
Thanks To Mr.Ganesh Kumar / For The Informations..! Very Clear Details..! 😊👌🤝
அய்யா moodije சாதனை நாயர் பணிகள் தொடர வாழ்த்துக்கள் Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
Good analysis
Enkal family ithayam pala aandukala ithayam nallennai.. Manthra kadalai ennai mattumey very nice..
Super Post Ayya
சீனாக்காரனை எப்போதும் நம்பவே முடியாது..
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤ ஜெய் மோடிஜி ❤❤❤
Thanks! Kudos to the channel & Ganeshkumarji for the informative prg! Let’s hope for good outcome! Jai Hind! Jai Shriram!
GREAT PM PROUD OF INDIA MODI JI IS GOD S GIFT ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jai ho ,Bharath 🎉
நாயுடு, நிதிஷ் கேட்க்கும் நிலையில் இல்லை, கேட்டாலும் எந்த காலத்திலும் மோடி சம்மதிக்க மாட்டார்.
Great explains great true news but crass questions
Great ganesh sir..
Wonderful presentation very thorough anslysis
Very knowledgeable person.
Your questions also good.
super
Coming PM Modi ji Weldon 💪💯 true ❤❤
Good information.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இனைக்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன் மாண்புமிகு அமித்ஷா ஜி!
Very good
Anchor, pls allow the guest to speak completely. Pls don’t interrupt in between.
Super information thanks sir
Super sir. You can be an associate for Shri Jayasankar. Very clear explanation
Very brief explanation, 😁 thank for your memory dear.
நெறியாளரே அவர்களை பேச விடுங்கள்
Ramakrishnan உங்கள்
குறுக்கீடுகள் அளவுக்கதிகம் மிகுந்த
மன வருத்தம் தந்தது.😮
கணேஷ் உங்கள் விளக்கம் மிகப்பெரிய சந்தோஷம்
நாங்கள் 600 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள்,அந்த வலி எங்களுக்குத்தான் தெரியும்
Jai Modi sarkar
எனக்கு அது மட்டும் போதாது! எனக்கு பங்களாதேஷ் நிச்சயம் வேண்டும்! என் நாட்டின் வரைபடமே முழுமை பெறாமல், அரைகுறையாக நிற்கிறது!
Top class review with a real veteram dinamalar ramki wayvto goji
The anchor person should only ask questions and give some lead wherever required. He should not argue with the speaker.
However, it is a informative interview .
Jai shree ram jai modi ji jai Annamalai ji valga BJP valga Modi ji barathmathahi jai ❤
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா செய்த உதவியை ராணுவத்திற்கு செலவழித்து மக்களும் தேசமும் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது.
காங். கட்சி இந்தியாவிற்காக எதுவும் செய்யவில்லை.
நிறைய குழப்பங்களை செய்துவிட்டது.
நல்லா வெச்சு செஞ்சுஇருக்காங்க
Why the sold 52 thousand sq km from Arunachal Pradesh to China, money printing machine to pak and katcha theevu to Srilanka. They give rule that hindu can be arrested but the minorities should not arrested if riots happened.
சைனாவக்கு அடி வருடியது.
Neru dasa drogi
Jai Hind Jai Bharat Jai Modi Ji Sarkar
Super
Modi is doing good job
Superxsuper 😮
ஆக்கிரமிப்பு காஸ்மீர் மக்கள் தாங்களாகவே நம்முடன் இணையவேண்டும்
ஒன்லி காஷ்மீர் நோ பாய்ஸ் அவய்ங்கள பாக் சென்ட்
🎉❤
ஜெய் மோடி ஜி பாரத் மாதா ஹி ஜெய்
P m modi only is not a political leader but also a cuteness of intellect.A true sacred man can not be cheated by any artificial politician.Extempore jammu and kashmiris salute modiji after tunnel inaguration even farook abdulla and his son admires PM modiji .No longer truth can be shielded.The next astonishing matter of pok with india.A least thought
.less not attentive caused pakistan to occupy óur land easily.Now Indian leadership is so strong and will create many changes politically economically diplomatically by and large a good India amidst world.Trust modiji to build a new nation free from poverty enimíty and disorder of body and mind.jai hind.
1962 லவ் ஜவஹர்லால் நேருவின் கொள்கை நமது வான்படை மற்றும் கடற்படையை பயன்படுத்த தவறியது மேலும் நேரு சீனாவிடம் மென்மையான அணுகுமுறைகள்
க்அதுக்குத்தான் பிராமணன் ஆட்சி பீடத்தில் இருக்கக்கூடாது அவனுக்கு வாள் எந்த தைரிய்மில்லை. காட்டில் வேட்டையாட வேண்டுமெனில் வீர வேடனால்தான் முடியும். மென்மையானவர்களெனில் மிருகங்களுக்கு தீனியாவார்கள்
நேரு இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி
தம்பி ராமகிருஷ்ணன் உங்கள் குறுக்கீடு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.
Jai Modi ji
உலக அரசியல் பற்றி தெளிவான விளக்கம்
Jai Shri ram 🚩🚩🚩🚩🚩🚩
பதிலளிக்க வாய்ப்பு கொடுங்கள்.
இடைமறித்து கேள்வி கேட்க வேண்டாம்
ப்ளீஸ்...
1 super cm annamali