"திருப்பரங்குன்றம் பிரச்சனைய அரசாங்கம் கண்டுக்கல😡இது தேர்தல் Strategy"😱 | Rangaraj Pandey Latest
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #Rangarajpandey #thiruparankundram #tiruparakundram #thiruparangundram #murugantemple #pandeylastest #rangarajpandeyangryspeech #pandeyblasting #murugan #murugandevotee #murugandevotees #sikkandhar #muslims #islam #muslimpeople #tamilmuslim #tamilmuslims #tamilhindu #madurai #maduraimurugan #kandhan
"திருப்பரங்குன்றம் பிரச்சனைய அரசாங்கம் கண்டுக்கல😡இது தேர்தல் Strategy"😱 | Rangaraj Pandey Latest
===============================================
➡️Sunland: Insta : / ktvhealthfood Facebook: / ktvhealthfood
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
கேள்வி கேட்பதற்கு முன் எல்லாத்தையும் படிச்சிட்டு வர வேண்டும்
அருமை திரு பாண்டே சார் ்உங்கள் explanation about Hindu and Murugan மிக அருமை
ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகனின் தமிழ்நாடே சொந்தம் முருகனுக்கு வெற்றிவேல் வீரவேல்
என் உடல் மனம் ஆவி பொருள் அனைத்தும் என் அப்பன் முருகனுக்கே
@@raj02aprilvery good.🕺
Correct
மதம் பிடித்தால் மூளை கெடும். நண்பர்களே beware d... BJP
சமணர் கோவில் வேண்டும் என்று மற்றவன் கிளம்பிவிட்டாள் என்றால் நாம் முருகன் கோவிலை தூக்கிட்டு தான் போக வேண்டும்.... ஒரு ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு சமயம் அவரவர் சமயவர்களால் உருவாக்கப்படுவது வழக்கம் தான். இந்துக்களாகிய நாம் எத்தனையோ புத்த விகாரங்களையும், பௌத்த மடாலயங்களையும் இடித்துதான் கட்டிருக்கிறார்கள்,,, சைவ சமயம் பரவிய காலத்தில் அதற்கு முன்னாள் தோன்றிய சமண மத துறவிகளை ஈவு இறக்கமில்லாமல் கொன்ற நிகழ்வையும் நாம் தான் அரங்கேற்றினோம்...
குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு கிடா விருந்து படைக்கும் வழக்கம் தான் இருந்தது - இதை பற்றி நக்கீரர் அவர்கள் எழுதிய திரு முருகாற்று படையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கலபிலர்கள் காலத்தில் ஆரியர்கள் வந்த போது தான் முருகனையே சைவ கடவுளாக மாற்றி இல்லாத சைவ வழக்கத்தை கொண்டு வந்தனர்... எல்லாத்திக்கும் இந்த ஆரிய பாப்பான் களே காரணம் அவர்கள் தான் எச்ச ராஜா மூதாதையார்கல்.... களவாணி பயலுக -----
நெறியாளர் வேண்டுமென்றே தவறு என்று தெரிந்தே பேசுகிறான்.பாண்டே சூப்பர் சார்.
மலை மேல முன்னாடி ஆடு வெட்டுனது இல்லையாம்
மலைக்கு கீழ இன்னொரு தர்காஹ் இறுக்கம் - அங்க தா ஆடு பலி கொடுத்த்திருக்காங்க
டிசம்பர் மாசம் மலை மேல இருக்க தர்காஹ் காரங்க ஒரு போர்டு வெச்சு - ஆடு வெட்டுவோம்னு போன அப்போ அத DMK போலீஸ் தா தடுத்திருக்காங்க!!
அதுக்கப்புறம் தா நவாஸ்கனி அங்க பொய் வக்ஹ் இடம்னு உருட்டி, மலைல வெச்சு non-veg பிரியாணி எல்லாம் சாப்பிட்டு பிரச்னை பன்னிருக்காங்க
ஒரு மாசமா வாய தொறக்காம இப்போ வந்து உருட்டுறான் திருட்டு நாய்
😂😂😂😂
மத சிக்கலை உருவாக்கி சிறுபான்மை மக்களை ஒரு பக்க ஓட்டக உறுதி செய்ய சதி ..
mr. bjp SIDHAR BOGAR gave the name "SIKKANDAR HILL" in his book BOGAR 7000.. go and study. he stayed in sikkandar hill in a meditation and prayed for long time. after that he went to palani hill and made Murugan statue for the hill. that's true spirituality.🧐
@
adichu vidu nanba!! 😂😂😂
Sikandar is a Persian word that means "warrior" or "defender". It is also the Persian interpretation of the name Alexander.
Sachin for Cricket, Pandey for Journalism. The God of Journalism.
MmmmmBunga
😂😂😂
Mr. Rangaraj Pandey sir good explanation 👏 🎉🎉🎉🎉🎉
Poi uumbu avanuku
பேட்டி எடுக்கும் நாதாரிக்கு ஒன்று முழு உண்மை தெரிந்து கொண்டு பேட்டி எடுக்கவேண்டும், தீமுக ஊம்பியாகா தான் இருப்பேன் என்று நினைத்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறான் இதுவே நிகழ்ச்சி சோர்வை உண்டாக்குகிறது.
இதெல்லாம் சீரீஸ்ஸா எடுத்தக்காதெ இது நடைமுறை
ஏன் இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களுக்கு பேட்டி கொடுக்கிறீர்கள் pandey
Yes.pandey sir intha kelvi ketkum nathariya nalla sathu sathunka
Ignorance of anchor is an entertainment
யாரோ போடுற எலும்புத்துண்டை நக்கி பிழைக்கிறவன் இந்த தேவா இப்படித்தான் பேசுவான் முட்டாள் நாய்
Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤❤
அடிப்படை அறிவு கூட இல்லாதவன் போல தெரிகிறது. இவன கேள்வி கேட்க விட்டதே தவறு
Onakku romba arivu
11:13 பீகாரியான பாண்டேவை பேட்டி எடுக்க பீகார் குஜராத்தில் இருந்து தான் அறிவாளிகள் வர வேண்டும்.
@@parvinbanu4384 parvin eppo middle East poga pora 😂😂😂
@@sanbin19 நான் எதற்க்காக மிடிலீஸ்ட் போகனும். என் மூதாதையர் தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். பாண்டே போன்ற ஆரிய பார்ப்பனன் தன் ஜாதியை மேல்நோக்கி காண்பித்து எங்களை கீழ் ஜாதி என்று அடிமை படுத்தினான். அதனால் ஜாதி மத பேதம் பார்க்காமல் எல்லோரையும் சம உணர்வோடு பார்த்த இஸ்லாம் மதத்தை ஏற்போம்.. நான் இந்த மண்ணில் பிறந்தவள். எனக்கு பிடித்த மார்க்கத்தை தழுவியதாலேயே நான் நாடு கடத்தபட வேண்டுமா? ஆனால் பிராமணர் சமுகத்தில் வேறு மதத்தவர் பிராமிண மார்க்கத்தை ஏற்க்க முடியாது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழ் நாட்டை பற்றி பேச என்ன உரிமை உள்ளது. அது மட்டும் அல்லாது பாண்டே பீகாரிய பாரம்பரிய பனியன் சமூகத்தை சார்ந்தவன்.
@@sanbin19 நான் எதற்க்காக மிடிலீஸ்ட் போகனும். என் மூதாதையர் தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். பாண்டே போன்ற ஆரிய பார்ப்பனன் தன் ஜாதியை மேல்நோக்கி காண்பித்து எங்களை கீழ் ஜாதி என்று அடிமை படுத்தினான். அதனால் ஜாதி மத பேதம் பார்க்காமல் எல்லோரையும் சம உணர்வோடு பார்த்த இஸ்லாம் மதத்தை ஏற்போம்.. நான் இந்த மண்ணில் பிறந்தவள். எனக்கு பிடித்த மார்க்கத்தை தழுவியதாலேயே நான் நாடு கடத்தபட வேண்டுமா? ஆனால் பிராமணர் சமுகத்தில் வேறு மதத்தவர் பிராமிண மார்க்கத்தை ஏற்க்க முடியாது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழ் நாட்டை பற்றி பேச என்ன உரிமை உள்ளது. அது மட்டும் அல்லாது பாண்டே பீகாரிய பாரம்பரிய பனியன் சமூகத்தை சார்ந்தவன்.என் தமிழ் நாட்டு முருக பக்தர்களுக்காக நான் என் தர்காவை விட்டு கொடுக்க தயார். என் நாட்டில் மத கலவரத்தை பாண்டே போன்றவர்கள் உண்டுபண்ண நான் விடமாட்டேன்.ஏன் நல்லவர்கள் போல் வேஷம் போட்டு காந்தியை கொன்று இஸ்லாமியர்கள் மேல் போட நினைத்த அயோக்கியர்கள் தானே இவர்கள்!?
முந்தாநாள் வரை சிக்கந்தர் மலை, வக்ஃபு இடம்னு உருட்டினு இருந்தானுக
நேத்து ஒரே ஒரு சம்பவம் பண்ணாங்கே
இன்னைக்கு நாமலாம் ஒன்னா இருக்கனும்னு ஒருபோட்டோ ஓலாவ தூக்கிட்டு வன்டானுக...
உண்மை
நான் ஒரு சனாதன இந்து🕉️
என் தாய்மொழி தமிழ்🧡
எனது மாநிலம் தமிழ்நாடு 🙏
என் தாய்நாடு பாரதம் 🔥
❤❤❤
மதர் டங் தமிழ் என்று சொல்வதற்கு கூட ஆங்கிலம் தான் தேவைப்படுகிறது
😮m
சனாதன ஜந்துக்கு தமிழ்நாட்டில் என்னடா வேலை 🤧
@@thennavan7 Tamilnadu is Sanatana state.. Dravidian idiots has no place in TN
அண்ணன் பாண்டே அவர்கள் முதிர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உங்களது
முருகனின் முதல் படை வீட்டில் அசைவம் உண்ணலாமா... திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமான மலை
கந்தன் மலை கந்தனுக்கே
Can Islamic fellow brothers accept pork shop near Mask or another worshipping place of Islamic.
@gang❤❤❤adharannarayanan5963
@@gangadharannarayanan5963
என் ஊரில் எங்கள் பள்ளிவாசல்களுக்கு முன்பு தான் பன்றி இறைச்சி கடை போட்டுள்ளனர்.இஸ்லாமியர்களுக்கு பன்றி இறைச்சி உண்ணுவது தடுக்கப்பட்டுள்ளது அதனால் அதனை சாப்பிடுவதில்லை.நாங்கள் அதனை வாங்க மாட்டோம் வாங்குகிறவர்களை நாங்கள் எப்படி தடுக்க முடியும்.நீங்கள் எதிரில் கடை போடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.தாராளமாக போட்டுக்கொள்ளலாம்
ஏண்டா முருகனை மலை மேல் அனுப்பிட்டிங்க...அவர் ஊருக்குள் வரக்கூடாதா...
முருகன் கீழதான் இருக்காரு தாத்தா. சிவன் தான் மேல இருக்காரு தாத்தா.@@Suryakumar-hl2wo
அருமை அருமை. பாண்டே
அவர்கள் விளக்கம்....
Hats off Pandey sir. 😂 Unbeatable sir u r
The anchor is stupid you 💯 agree with me
Maatu moothram kudi po😂
அந்த தர்க்காவில் உள்ள தூண்களை பாருங்கள் யார் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று தெரியும் ........நிச்சயமாக தர்மம் வெல்லும் ......வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@@MuthuVel-tk5wm அந்த காலத்தில் கோவில்கள் மட்டும் கற்களை கொண்டு அமைக்கப்படவில்லை.பல கோட்டைகள்,பள்ளிவாசல்கள்,வீடுகள் என்று அப்போது உள்ள கட்டுமான உத்தியை உபயோகித்து கட்டியுள்ளனர்.கோவில் தூண்களில் சிற்பங்கள் சிலைகள் காணப்படும்.மசூதி கட்டும் போது அங்கு உள்ள தூண்களில் சிற்பங்கள் இல்லாமல் தான் கட்டுவர்.அப்படி தான் கட்டப்பட்டுள்ளது.
Soliitaaruhh expert uhh moodraa thuluka @@kmydeen5666
@@kmydeen5666 சரி கதறாத பாய்😅😅
தர்காவ சமாதி ஆக்கிடுவோம் பிரச்சினை முடிவுக்கு வந்து. விடும் ஹ
@@VJA0006இதில் கதறுவதற்கு என்ன இருக்கு bro அவர் தவறான கருத்துக்களை வைக்கும் போது அதனை தெளிவுபடுத்த விரும்பினேன்
வழிபாட்டுஉரிமையை யாரும் தடுக்கவில்லை...அங்கே சென்று ஆடுவெட்டுவேன் கோழி வெட்டுவேன் என்பதால் தான் பிரச்சனை ஆரம்பம்...
600 வருடமாக பிரச்சினை வரல....பிஜேபியும் ஆர்எஸ்எஸ்-ம் வந்தால் பிரச்சனை வரும்
இவ்வளவு நாள் அங்கு அப்படித்தான் நடந்து வந்தது ஏன் அப்பொழுது தடுக்கவில்லை.
@@prakashrock173 @everyone @followers குறிப்பாக இந்த மலையில் மலைமேல் எடுத்துச்சென்று ஆடையோ கோழியையோ பலி கொடுத்திருப்பதாக ஏதாவது ஒரு அத்தாச்சி (proof) இருக்கிறதா நண்பரே
இவ்ளோ நாள் அமைதியா நடந்த விசயம் தான் இப்ப தூண்டுதல் பேர்ல பத்ணிருக்கானுக
@@prakashrock173 Loosu koova. Naan madurai than. Anga apdi ellam palakkam illa. Thideernu than sila muslims Aadu kondu poi pali kudukka ponanga malai mela. Ivlo naal summa 2 peru , 3peru than antha dharka ku poitu vanthanga. Ithu prachanai pannanumney panranga muslims.
தேவேந்திரன் கேள்விகள் நடுநிலை தவறியதாக உள்ளது.. பாண்டே அவர்கள் இது போன்ற நபர்களை தவிர்ப்பது நல்லது
தேவேந்திரன் அவர்கள் பாண்டே அவர்களை பேட்டி எடுப்பது நன்றன்று. இருவரது புரிதலிலும் அறிவாற்றலிலும் உள்ள இடைவெளி மிகப்பெரிது.
It's Devendran's internship training under Rengaraj Pandey.
@soundararajanvenkataraman1445 இது ஆடு தானாக தன்னை பலிகொடுக்க தலையை காட்டுவதற்கு சமம். இவர் பலமுறை இம்மாதிரி மாட்டிக்கொண்டுள்ளார். பழைய தவறுகளிலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லை.
@@soundararajanvenkataraman1445No..No..தேவேந்திரன் has some kind of paid motive..
8:37 ஆமாம் பாண்டேவிற்க்கு பேட்டி எடுக்க குஜராத் பீகாரில் இருந்து தான் ஆட்கள் வர வேண்டும்.
@parvinbanu4384 தேவேந்திரன் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை கூறி பாண்டேவும் ஒப்புக்கொண்டார்.
மாலிக்காபூர் வரலாற்றையும் சிக்கந்தர் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவர்கள் என்னவெல்லாம் பண்ணினார்கள் என்று கையேடு ப்ரிண்ட் பண்ணி அனைத்து மக்களையும் சென்றடையும்படி விநியோகிக்க வேண்டும்.
பாரிசாலன் பேட்டி பாருங்கள்.
@JayaLakshmi-jq5gg அவன் ஒரு டுபாக்கூர்...
தேவேந்திரன் ஆடு கோழி இரண்டுமே வேண்டாம். பன்றி பலியிடலாமா?
பன்றியை பலியிடும் பழக்கம் இஸ்லாமில் இல்லை ஆனால் ஆடு கோழி பலியிடும் பழக்கம் இந்துக் கோவில்களில் உள்ளது அப்பொழுது முருகன் கோயிலில் ஆடு கோழிகளை பலியிடலாமா முட்டாள்தனமா கேள்வி கேட்காதீர்கள்
He will not answer any questions by us?
@@subramanianramanathan5854
நிச்சியமாக பன்றியை கோவில்களில் நீங்கள் பலிகொடுக்கலாம் அதற்கு எந்த இஸ்லாமிய மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.அவர்கள் ஆடு மற்றும் கோழிகளை கோவில்களில் பலியிட்டு இருந்திருந்தால் அது தவறு வம்பு பண்ணுவதும் கூட ஆனால் அவர்கள் தர்க்காவிற்கு தான் பலியிட எடுத்து சென்றனர் அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்.
குறிஞ்சி மலை கடவுள் தான் முருகர் பன்றி பலியிட்டாலும் அவர் ஏற்றுக் கொள்வார்..நீ பலியிட வேண்டியது அவருடைய பலி பீடம்..கோவிலில் பலி பீடம் இருப்பது தெரியும் தானே?ஆன தூண்டிவிட்ட அவாள் ஏற்றுக் கொள்வார்களா?
Okay do in your house. No objection
Pandey sir super Sema adi.. avan innime pesa kudadhu
Sanghi😂
ராமர் அமைதியின் சொரூபம்...
முருகன் வதம் செய்வார்...
தொட்டே எவனா இருந்தாலும் கெட்டே...
ஓம் முருகா...
வதம் செய்பவருக்கு பலியிடலாமா வேண்டாமா
@@prakashrock173 அதை
அவர் செய்வார் நீ வேடிக்கை பாரு...
@@prakashrock173 வேண்டாம் . இந்த கோவிலின் கம்பாபி பலியிட கூடாது .
அருமை அய்யா
@@prakashrock173பிரியாணிக்கு மதம் மாறுண நீ சொல்றியா டா 😂₹200 கொத்தடிமை தானே
நான் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் இந்த நெறியாளர் போன்றவர்களை தேடித் தேடி அறைவதே எனது பொழுதுபோக்கு 😂😂😂
Rangaraj Pandey ❤❤❤❤❤ masssss
இந்த நெறியாளர் முகத்தை பார்த்தாலே எனக்கு மட்டும் தான் கோபம் வருதா🥵...
Anchor oru Mutta '',,,,
அவனும் அவன் மூஞ்சியும் கருமம்
Enakkum Kolaveri
Ella saghikum kovam varum bro😂
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்….. திமுக தான் இரண்டு பக்கமும் விளையாட்டு பன்னுறாங்க அமைதியா இருக்கிற ஊரா இரண்டு ஆக்கி ஓட்டு வாங்க தான் இந்த முயற்சி ….
rendu per kittayum vokkairunthu pesiirunthale problem mudinjuirukum oruthanukku hindu vote venum innoruthannukku muslim vote venum intha rendu loosu pasanga kitta namma maatikittom
Bjp
@@FarookasamAsamGopalapura goththadimai mundam moodittu poda porampokku
@@FarookasamAsam bro government ninachu irunthal etha few hours la solve panni irukalam DMK wanted this to happen
@@FarookasamAsamஆரம்பிச்சது யாரு
அன்பு பாண்டே சார்,
உங்கள் பேட்டியில் பல இடங்களில் சிரிப்பு ஏற்படும் படி சரியான இடத்தில் punch ஓஹோ என்று உள்ளது 👏👏😅😅
இதுபோல கேள்வி கேட்டு கேட்டு இந்துக்களின் கோவம் வரும் போல் ஆக்குகிறார்கள் தேவையில்லாமல் ரங்கராஜ் பாண்டே சொல்வது போல் இந்துக்களும் சுமுகமாக சொல்வார்கள்.
நெரியாளரே நீங்கள் பான்டேவிடம் கேட்பதற்கு மாரி தாஸ் இடம் கேக்கவேன்டும் பதில் சூப்பர் ராஇருக்கும்
இதே கேள்விகளை கிஷோர் க் சாமியை கேட்டால் செருப்படி பதில் கிடைத்திருக்கும்!
விரைவில் நமது ஆளுனர் முருகனை தரிசிக்க வருவார்
உங்கள் தமிழ் கடவுளான முருகனை தரிசிக்க வடநாட்டுக் காரருக்கு என்ன உரிமை இருக்கிறது அப்பொழுது நீங்கள் பிரச்சனை பண்ணும் மாட்டீர்களா அப்பயும் நீங்க பிரச்சனை பண்ணனும் வட நாட்டுக்காரங்க தமிழ் கடவுளை வணங்க உரிமை இல்லை என்று உறுதியோடு போராட வேண்டும் இந்து அமைப்புகளை வாருங்கள் ஒன்று திரளுவோம்
@@prakashrock173ஜாதி பிரிவினை வேண்டாம், ஆனால் மொழி பிரிவனை வேண்டும். வடக்கன், தெக்கன் என்று
Sir,many people worshiping arabia and vatican god ,so it's not wrong god is equal for every human in world ,so it's not wrong
@@prakashrock173 en ? Vandha enna ? Andra kaara naaai TN ah rule pannumbodhu , vadakkan kovil ku poga koodadha ?
@@prakashrock173bro Vada naatulayum murugana kumduvanha avar. Tamil makkalukaga vantha kadavul kailayathula irunthu so Vada naatulayum murugar ku kovil.iruku naanga hindus otrumai ah irupom muslim maari naangalu otrumai ah iruntha taan polaika midium Ilana envalukullayea sandaya mooti viturvanga right ..
Pandey sir at his best all the time.... Devendran onum solradhuku ila... Andha Murugan dha ungluku ariva kudukanum !!!
அண்ணா தேவேந்திரன் பாவம் அண்ணா பார்க்கவே பாவமாயிருக்கு
Paavam ila. DMK kita vangi thintupan athan nantriyoda vaal aaturan
உயிரை கொடுத்தேனும் திருப்பரங்ம்குன்றம் காக்கப்படும்😊
Sethupo naaye😂
இருக்கிற எல்லா நெறியாளர் 200ஊபியாக இருக்காங்க.. உங்களுக்கு எதுக்குடா மீசை.. red light media
எரிச்சலாக உள்ளது, கேள்வி கேட்பவர் ரொம்ப மோசம்
Super super Anna Rangarajan
அடே தேவேந்திரா நவாஸ் கனி ஆட்டை தோளில் போட்டு போகயில வாயில என்ன ஆட்டு புழுக்கை வச்சிருந்தியா
நெறியாளர் எத்தனை முறை செருப்படி வாங்கினாலும் இது போன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்தப் போவதில்லை ஏனென்றால் அவர் திமுகவின் உடன்பிறப்பு😂😂😂
அவன் சொறியாருக்கு பிறந்திருப்பான் போல சரியான கோமாளி😡😡😡
Dmk sombu😂😂😂
ஏதோ ஒரு மிகப்பெரிய பிரச்சினையை திசை திருப்ப முயற்சி.
Perfect
கலாட்டா நெறியாளர் தேவேந்திரன் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மதுரை நீதிமன்றம் ஒரு மணிநேரத்திற்கு அனுமதி கொடுத்ததும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடினார்களே அவர்கள் எல்லோரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
கடவுளை காப்பாத்த மனிதன் எதற்காக ஒன்று கூட வேண்டும். நம்மோடு பிரச்சனை கடவுளை காப்பாற்றுவது இல்லை ஜிஎஸ்டி வரியை குறைப்பது ஏழைகளுக்கு அதிக அதிக சலுகை வழங்குவது நாடு அமைதியாக இருக்க வேண்டுமென்று நினைப்பது தான் இந்தப் போராட்டம் பண்ணுவதற்கு அரசியல் தலைவர்கள் மட்டும் போதும் தொண்டர்கள் தேவை இல்லை நாம் நமது வேலைகளை பார்த்தால் போதும்
@@prakashrock173 இந்த மாதிரி பேசிக்கிட்டே இருந்ததால் தான் 1500 வருஷ கோவில்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம்னு உருட்ட ஆரம்பிச்சுட்டாங்க .
உங்களோட இந்த அறிவுரையை இஸ்லாமிய மக்களிடம் சொல்லுங்க . நவாஸ் கனி ஏன் அங்கே செனறார்னு கேளுங்க .
கடைசியா ஜி . எஸ் . டி வரியை குறைக்கணும்னா திமுக நிதி அமைச்சரிடம் தான் சொல்லணும் . அவர் தான் கவுன்சில் மெம்பர் .
தேவேந்திரன் எத்தனை குவாரி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்?
Kothadimai DEVENDIRAN super muttu
ரங்கராஜ் பாண்டே❤🇮🇳🚩🕉
Bihari 😂
திருப்பரங்குன்றம் முருகன் மலை மட்டுமே தேவேந்திரன்
அப்பொழுது ஏன் அந்த தர்கா இவ்வளவு நாள் அங்கு இருந்து வருகிறது இவ்வளவு நாள் நீங்கள் எங்க போய் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள் இவ்வளவு நாள் உங்களுக்கு தெரியாமல் முருகன் பார்த்துக் கொண்டிருந்தாரா கடவுளைக் காப்பாத்த மனிதன் எதற்கு கடவுளை கடவுளை காப்பாற்றிக் கொள்வார் மனிதர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டால் போதும்.
ரங்கராஜன் என்கிற ஒரு மாபெரும் LEGEND இக்கு முன்னால் ஒரு போது அறிவு அறவே அற்ற நெறியாளர் தகுதியற்ற ஒருவரிடம் பாண்டே sir விவாதிப்பது மிகவும் அருவருப்பா இருக்கு 🤮🤮🤮🤮 மேற்கொண்டு என்னால் பார்க்க முடியல ரங்கராஜ் sir 🙏🙏🙏🙏🙏
நெறியாளர் தேவேந்திரன் செந்தில் (சீப்பு) பேட்டி எடுத்ததை பார்த்தேன் தேவேந்திரன் பேசிய மொத்த வார்த்தைகளே- 8 தான் இது போன்ற விவாதம் நடைபெறவில்லை இது நியாயமா
அது பேட்டியில்லை.செந்தில் பரப்புரை ஆற்ற வாய்ப்பு.
See the views of that seepu sendhil interview, very poor views, people won't consider fellows like seepu sendhil
அறுபடைவீடுகளில் எங்கேயும் உயிர் பலி கொடுக்கும் பழக்கம் இல்லை
தேவேந்திரன் தயவுசெய்து ஸ்டடி பண்ணிட்டு வந்து பேட்டி எடுங்க உங்களுடைய பேட்டியை பார்க்க வர வர கடுப்பா வருது
Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இந்த தேவேந்திரன்
❤❤❤❤❤❤❤ ரங்கராஜ்.பாண்டே
அந்த மழை முழுவதும் என் முருகனுக்கு சொந்தமானது
குன்று இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்த என்றால். அப்பொழுது குன்றின் மீது எந்த தெய்வ வழிபாடும் நடக்க கூடாதா. இவ்வளவு நாள் நடந்து வந்த மதச் சடங்குகளை ஏன் நீங்கள் அப்பொழுது தடுத்து நிறுத்தவில்லை.
மழை இல்லை #மலை
Dai sangi ..half of the hill belongs to other community..
@@Ambedkar786-h6t no chance 200 uos
எந்த community da உபி @@Ambedkar786-h6t
திரு பாண்டே சார் அற்புதமான கருத்து
இஸ்லாமிய தலைவர்கள் Mla,Mp சென்றுது ஏன் மத அரசியல் செய்ய அதை விவாதிங்க
நவாஸ் கனி அங்கு சென்றதில் என்ன தவறு இருக்கு bro அவர் வக்ஃப் வாரியத்தின் ஒரு உறுப்பினர் மற்றும் chairman ஆகவும் இருக்கார்.எப்போதும் இல்லாமல் அந்த இடத்தில் செய்யப்பட்டு வந்த வழிமுறைகள் திடீரென தடைசெய்யபடுகின்றது.அந்த பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள சம்மந்தப்பட்டவர்கள் அங்கு செல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.
@@kmydeen5666neenga senja oru thappu illa poda dei
@@kmydeen5666dai .....tharka ku vakku variyam ku ena samatham iruku thulaka ethathu pesa kudathu odi poitu
அந்த தர்கா வக்ஃப் வாரியத்தால் நிர்வகிக்கப் படுகிறதா ? தர்காவில் நவாஸ் கனி தொழுகை நடத்துவாரா ?போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியமென்ன ? வழியில் உட்கார்ந்து பிரியாணி தின்பது வழிமுறையா ? ஏன் மற்ற MLA,MP க்கள் வரவில்லை ?
@@lakshmiraghuraman2995 அந்த தர்க்கா மற்றும் இல்லை bro தமிழ்நாட்டில் உள்ள அத்துணை தர்க்கா மற்றும் பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள்,இஸ்லாமிய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் வரும்.வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமிய சொத்துக்களை நிர்வகிக்க கூடிய ஒரு வாரியம்.வக்ஃப் வாரியம் என்றால் என்ன வக்ஃப் நிலம் என்றால் என்ன என்பது பற்றி தயவு செய்யு தேடி படியுங்கள்.உங்களுக்குள் இந்த சந்தேகம் வராது.
நமது திருப்பரங்குன்றம் பகுதியில்
ஒரு இஸ்லாமியர் ஒரு ஹிந்து குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு விடுகிறார் என்றால் அவர்கள் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். அதுபோலதான் அது எங்கள் மலை நாங்கள் உங்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறோம். அங்கே எங்கள் முருகன் இருப்பதால் அங்கு ஆடு கோழி பலி கொடுக்கக்கூடாது என்று நிபந்தனை வைக்கிறோம். அதை ஏற்க முடியும் என்றால் மேலே தர்கா இருக்கலாம். இல்லையென்றால் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். ஏனென்றால் இடத்தின் உரிமையாளர் நாங்கள். மலை மீது தற்காவும் பள்ளிவாசலும் இருப்பதற்கு ஹிந்துக்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. அங்கு இருப்பது எங்கள் தமிழ் கடவுள் முருகன் அவருக்கு அருகில் பலி கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள். எங்களுக்கு சகோதரத்துவம் இருக்கிறது அதனால் தான் உங்களுக்கு அந்த சகோதரத்துவம் இருக்கிறது என்றால் இந்த மலையில் மட்டும் நீங்கள் பலி கொடுக்காமல் இருக்கலாமே? உங்கள் திருக்குர்ஆன் கூறும் அனைத்து கருத்துக்கள நீங்கள் கடைபிடித்தது இல்லையே அதை உங்களுக்கு ஏற்றது போல் சில விஷயங்கள் மாற்றுவது போல் இதையும் மாற்றிக் கொள்ளலாமே?
எங்கள் ஹிந்து சொந்தங்கள் எங்கள் இந்து மதத்தில் கூறும் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை அப்படி இருந்தும் இங்கு சில ஹிந்துக்கள் முருகனை தன் வாழ்வியலாக கருதுகிறார்கள் அதற்கு நீங்கள் மரியாதை கொடுக்கலாமே. தமிழகத்தில் என்ன செய்தாலும் இந்துக்களால் மதக் கலவரம் செய்ய முடியாது ஏனென்றால். தமிழகத்தில் வாழும் ஹிந்துக்கள் மதப் புத்தகங்களை நம்பி வாழவில்லை அவர்கள் தமிழ் கலாச்சாரத்தையும் வாழ்க்கை நெறியையும் நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஒரு மதப் புத்தகத்திற்கு அடிமைப்படுத்தி விடாதீர்கள் அவ்வாறு அடிமையாக இருக்கும் ஹிந்து என்ன செய்வார்கள் என்று உத்தரப் பிரதேசம் ராமர் கோயிலை அதற்கு சாட்சி நாங்கள் தமிழனாகவும் தமிழ் இந்துவாகவும் வாழ ஆசைப்படுகிறோம் எங்களை மாத்தாதீர்கள் நன்றி 🙏🙏
இந்துகள் நிம்மதியாக
வாழ பிஜேபி
ஒன்றே தீர்வு.
ஓம் முருகா
சரணம்🚩🚩🚩🛕🛕🛕
அப்பொழுது மனிதர்கள் வாழ பிஜேபி எதுவும் செய்யாத இந்துக்களாக இருந்தால் மட்டும் தான் பிஜேபி வாழ வைக்குமா அப்பொழுது கடவுள் வாழவைக்க மாட்டாரா கடவுளை கடவுளை காப்பாற்றிக் கொள்ள மாட்டாரா
🎉❤true
நிம்மதிக்கு அவரவர் மனமே தீர்வு
Yes ,for that our surroundings should be in peaceful,so vote for write party
Moothra kudikigala🤣
31:21 serupadi question to nadunilai nakki 🤣.
❤ Pandey ji
Pandey Sir ❤❤❤❤
கேள்வியே கேட்க தெரியல
Devendran, please come better prepared. Your affiliation for 200 rupees is nauseating. Pandey ji’s patience is unbelievable.
Vetri vel muruganuku arohara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சூப்பர் சூப்பர் ரங்கராஜ் ப்ரோ👏👏👏❤❤❤
இடம் மாறி உட்கார்ந்தாலும் அடி உறுதி.
Anything happen idhu tamil nadu religion politics ku Inga vaipu illa ❤️🔥
But I respect ranjaraj pandya sir ❤
This anchor is a dum guy and one more dmk jalra
Rangarajan sir explanation is very valuable and very clear
தேவேந்திர் தேவேந்திரா
ஏணடா ஏண்பா
எப்படா எப்படா
ஐயோ
ஐயோ
நன்றி பாண்டே.... 🙏
எங்கள் முருகன் மீது கை வைக்காதீர்கள் அழிந்து போவீர்கள் சூரசம்ஹாரம் நடக்கும்
@@VijayKumar-sr3wy சூர சம்ஹாரம் நடைபெறும் போதும் செஞ்சேவல் தான் அசைவமாக பலியிடுவார்கள் தெரிந்து கொண்டு பேசுங்கள்! நீங்கள் மதுரையா?
Suthira paya velaya nalla paakura😂
@Darknight1y உன்னைப் போல மாமா வேலை நான் பார்க்கவில்லையே
@@VijayKumar-sr3wy adimaye biharuku odidu😂
Papanoda adimai murugana sondham kondadriya
Rangaraj Pandey and Devendran combo never disappoints.
நான் வருடாவருடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த சூடாலின் ஆட்சி வந்ததில் இருந்து கடவுள் தரிசனம் மிகவும் கடினமாகி விட்டது. செயற்கையான கூட்ட நெரிசல் உருவாக்க படுகிறது. வரும் பக்தர்களை வேண்டுமென்றே கடவுள் தரிசனம் எளிதில் கிடைக்க கூடாதென்று பல கட்டுபாடுகள் கட்டவிழ்க்க படுகின்றன. அரசாங்கத்தின் நோக்கம் மக்கள் இனி கோவிலுக்கு வரவே கூடாது என்ற நிலைக்கு தள்ள வேண்டும் என்பது தான்.
உண்மை.. கடந்த இரண்டு பௌர்ணமிக்கும் சென்றுவிட்டு கூட்டம் காரணமாக சாமி தரிசனம் செய்யாமல் வந்துவிட்டேன்
சமத்துவ மலை திருப்பரங்குன்றம் மலை.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவையே.
ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருபறம் இந்த மலை முருகனுக்கு சொந்தமான மலை
பான்டே அண்ணா அருமையான விளக்கம்.
முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா
Namba Paandai sir super.....
வெற்றி வேல் விர வேல்
💥🔥🔥🕉️
Jai Shree ram
திரு பாண்டே அவர்கள் சிந்திப்பது போல ஒட்டுமொத்த தமிழக மக்களும் சிந்திக்க துவங்க வேண்டும் பெரும்பான்மையான தமிழர்களும் இந்துமத மக்களும் தங்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் குரல்கொடுக்க ஆரம்பித்து விட்டாலே போதும் இங்கு எந்தவொரு வாக்கு வாதங்களும் இருக்காது..
சரியாக விளக்கம் பான்டே அண்ணா 💯
நேர்காணல் செய்பவருக்கு ஒரு துண்டு காகிதத்தில் கேள்விகள் எழுதப்பட்டிருக்கலாம். அவருக்கு பதில்கள் புரியவில்லை.
Pandey ji, your views on any issue is crystal clear and 100 percent correct
Super sir unga kelvi ❤👍🤝
இந்த நெறியாளர் கேட்ட கேள்வியே திருப்பி திருப்பி கேட்கிறார்.பதில் புரியுதா புரியலையனா தெரியல ரொம்ப நாளா இப்படி மங்குமாதிரியே கேள்வி கேட்கிறார்
நெறியாளர் தெரிந்து கொண்டே, வேண்டும் என்றே முட்டாள்தனமான கேள்விகளை கேட்ககிறான் 😮
இதுக்கு ஒரு முடிவு வேண்டும்
வாழ்த்துக்கள் திரு.பாண்டே சார் ❤
வழிபாட்டுஉரிமையை யாரும் தடுக்கவில்லை...அங்கே சென்று ஆடுவெட்டுவேன் கோழி வெட்டுவேன் என்பதால் தான் பிரச்சனை ஆரம்பம்..இஸ்லாமிய தலைவர்கள் MLA,MP சென்றுது ஏன் மத அரசியல் செய்ய அதை விவாதிங்க
இவ்வளவு நாள் அங்க எந்த வழியும் நடைபெறவில்லை என்றால் இப்போதும் நடைபெற தேவை இல்லை ஆனால் இவ்வளவு நாள் நடந்து வந்திருந்தால் அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நீங்கள் இப்படி சொல்லுறீங்க ஆனால் h ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் அந்த தர்க்காவை relocate(இட பெயர்வு) பண்ணனும் என்று சொல்லுகிறார்கள் பிரச்சினை நடக்காமல் இருக்க வேன்டும் என்றால் இரண்டு மதத்தை சார்ந்தவர்களும் பேசியே தீர்த்து கொள்ளலாம் ஆனால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் யாராவது இந்த மாதிரி கருத்துக்களை தெரிவிப்பார்களா இவர்களின் நோக்கம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக புரியும்.நிச்சியமாக இந்த மலையோடு இந்த பிரச்சினையை இவர்கள் முடித்து கொள்ள மாட்டார்கள் அடுத்து அடுத்து இதுபோல பிரச்சினைகளை கிளப்பி கொண்டே இருப்பார்கள்.
கடைசியாக.......
இதற்கு தீர்வு சார்?
. பதில்
முருகன் தான் சொல்ல
னும்.
அருமை அருமை 🎉
குன்று இருக்கும் இடம் குமரன் என்று கும்பிட ஆரம்பித்தாள் எவனும் கிரானைட் மலைனு குடைய மாட்டான்.... அது இயற்க்கை பாது காப்பு... நம் முன்னோர் நம்பிக்கை... நன்று.. எல்லோருக்கும் நன்று...
Those who cut the hills are Page 21 Dravidians who will do anything and everything to earn Money.
அந்த பாய் பாவம் விடுங்க சார்..
One of the best combo... in the recent times
Om muruka
Bhagavad gita is considered to be a arya book by atheists. But karthigeyan features in vibuti yoga 10 th chapter where Krishna of all the commanders Iam Karthikeya which is murugas name
தேவேந்திரன் கூற்றுப்படி நவாஸ் கனி இந்தியாவின் முதல் தர குடிமகன். காடேஸ்வரா சுப்பிரமணியம் 8 ம் தர குடிமகன்.
🚩திருப்பரகுன்றம்🦚👑முருகனுக்கானது🙏🏻❤🔥..
தேவேந்திரன் Reactions எப்பவுமே தமாஷ் தான் ... 😂😂😂