நீண்ட காலமாக எதிர்பார்த்த செவ்வி. ஐயா மணி போன்ற நேர்மையான ஊடக ஆளுமைகள் மட்டுமே அண்ணன் சீமான் அவர்களின் தத்துவங்களை புரிந்து கொள்ள முடியும். வாழ்த்துக்கள் 💐
ஏலேய் பிஹைண்ட் உட்ஸ்…. 40 நிமிடமா போடுயா.. ரொம்ப சின்னதா இருக்கு.. இது அரசியல் கலந்துறையாடல்யா.. இத போய் இப்படி வணிகம் பண்ணி பிச்சி பிச்சி போடுறியே..😤😤😤
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு??? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா??_
@@idrisAhmed-kg4md Don't u know people earning millions in u tube views, The more views the more u get Also you make money if peopke advertise in your channel .
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு??? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா?-
அய்யா மணி அவர்களே யாருக்காக வக்காலத்து காமெடி இருக்கீங்க உனக்கு சொன்னா புரியாது உன்னால் இல்லையா 100 நாள் தமிழ் தேசியம் வெல்லும் சீமான் போன்ற மாமனிதர் தமிழ்நாட்டை ஆளும் என்று மக்கள் அனைவருக்கும் உ உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் சீமான் ஒருவனே தனித்துவமான தலைவன் தயவுசெய்து மணி அவர்களே உங்களை ஏவி விட்ட திருடன் யார் என்று சொல்லுங்கள்
இந்த 22 நிமிடங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று நான் வியந்து விட்டேன்.இன்னும் பல மணி நேரங்கள் இல்லையே என்று வேதனை படுகிறேன் அவ்வளவு அருமையாக இருந்தது மனி ஐயாவின் கேள்வியும்; முகத்தில் புன்னகையுடன் அசாதாரண பதில் சொல்ல அண்ணன் சீமானின் புரட்சியே புரட்சி. வளர்க்க நாம் தமிழர் கட்சி; வாழ்த்துகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு.
@@nvijayvijay3773 எனக்கும் அப்படித்தான் இருந்தது... இருந்தாலும் கோவில் அமுது என்பது அளவு மிகவும் குறைவாகும் ,அதன் சுவை மிகவும் கூடுதல். அது போன்று தான் இந்த நேர்காணல் இருந்தது மிகவும் நிறைவாக.
@@Krishna-f7ஒட்டு பிரித்து திமுக வை ஜெயிக்க வைக்க என்ன பேசினால் தான் என்ன .டே இவன் என்ன ஜெயிக்கவா கட்சி நடத்திட்டு இருக்கான். புஹாஹஹாஹாஹஹா தற்குறி 😂😂😂
இந்த அரசியல் தெளிவு தான்,என்னைப் போன்ற திரைக்கவர்சில் திரிந்த இளைஞர்களை, அரசியல் என்றால் என்ன என்று சிந்திக்க வைத்த ஒரே தலைவன் சீமான் அண்ணன் மட்டும்தான்❤
சீமான் தனியா நின்று என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு.... எங்கள் அண்ணனின் பதில்கள் சரியான சாட்டையடி.....நாங்க தனியா இல்ல தனித்துவமா இருக்கோம்... பெரிய கனவு, நீண்ட பயணம், தொடர் முயற்சி ❤❤❤❤❤
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு??? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா...?

அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று வேதனையில் விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை, ஐயா மணி அவர்கள் நேர்காணல் எடுத்தது முழுமையாக வந்து விட்டது என்பதை பார்த்தவுடன் மனதுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி ❤❤❤.. நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🐅💪💪❤️💛
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
இந்த காணொலியை எதிர் பார்க்காத நொடிகள் இல்லை 5 முறை பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அண்ணன் சீமான் அவர்களின் தன் நம்பிக்கையும் புரட்சி கருத்துகளும் ❤❤❤❤
ஐயா மணி அவர்களுக்கு ஒரு எளிய தமிழனின் விளக்கம் ஐயா எளிதானதைச் செய்வதை விடவும் சரியானதைச் செய்வதே ஆகச்சிறந்த தலைமை பண்புக்கு அழகு எனவேதான் எங்கள் அண்ணனின் கரம் பற்றி நிற்கிறோம். ஒரு நாள் சரியானது வென்றே தீரும் எதற்கும் யாருக்கும் எப்போதும் சமரசமற்ற கொள்கை தலைவன் எங்கள் அண்ணன் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் மட்டுமே. இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤️🙏
@@rameshbabu9026 கருணாநிதி அவர்களது குடும்பம் தமிழ்நாட்டுக்கே தெரியும்... ஆனால் அவரின் குடும்பம் திருட்டு குடும்பம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்... ஆதாரம் இருந்தால் வழக்கு போடவும்...

தமிழ் தேசியத்தையும் இனம் மொழி புரட்சியையும் வஞ்சித்து வீழ்த்த துடிக்கும் கயவர்களிடமிருந்து நம் தமிழ் மண்ணை காப்பதற்கு...சிம்ம சொப்பனமாக விளங்கும் நம் அண்ணாரின் ஆவேசமும் துடிப்பும் விடுதலை வேட்கையும் நிறைந்த அவரது வாழ்க்கை அதன் அர்த்தத்தை மீட்டு தருகிறது... வாழட்டும் புரட்சி மலரட்டும் நாம் தமிழர் தேசியம்..❤❤❤
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
7.28 சிறந்த தலைவர் ❤ சீமான் அண்ணா சிறந்த பேச்சு நான் வெற்றி பெற்றால் சந்தோஷம். இல்லை என்றால் விதைத்து விட்டு போகிறேன் . சூப்பர் உடம்பு சிலிர்த்து விட்டது.
ஐயா மணி அவர்களின் கேள்வியும் சிறப்பு, அதற்க்கு அண்ணன் சீமானின் பதில் அதைவிட சிறப்பு. காலத்துக்கு தேவையான ஒரு நேர்காணல் நன்றி Behinwood , இது போல சிறப்புமிக்க பதிவுகளை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
சீமான் அவர்களே உங்களுடைய பேச்சுக்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன் நான் ரசித்து கேட்ட அரசியல் தலைவர்கள் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களால் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும் வேறு யாராலும் முடியாது
எங்கள் உறவுகளை கொன்ற கட்சியுடனும், எங்கள் பெருமை மிகு தேசியத்தலைவரை பயங்கரவாதி என்று தடை செய்த கட்சியுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்று Mp, MLA ஆகி மயிரையா புடுங்குறது... மக்களுக்கான தலைவர் மக்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை #சீமான் சரியான பாதையில் தான் பயணிக்கிறார் வாழ்த்துக்கள் !!! #நாம்_தமிழர் 💪💪💪

❤வெற்றியோ தோல்வியோ எங்களுக்கு கவலையில்லை நாங்கள் தமிழர்கள். ❤எங்களுக்ககு இறைவன் தந்த தலைவன் ❤21 ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத அசாத்திய திறமை கொண்ட தன்னலமற்ற அன்பான சர்வாதிகார மிக்க ஒரே தலைவன் ❤தமிழ்தேசிய தலைவன் சீமான் அவர்கள்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
சீமான் கடைசிவரை தனியாக நிற்கிறார் என்றால் அவர் தனது உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். சீமான் ஒருநாள் நிச்சயம் முதல்வராவார்.வாழ்த்துகள்.நானும் துணையாக இருப்பேன்.
எமது நாடு ..தமிழ்நாடு எமது மொழி....தமிழ் எமது இனம் ..தமிழன் எமது அரசியல் பயணம் ...தமிழ்தேசியம் எமது அரசியல் கொள்கைத் தலைவன் ...தமிழர் தேசிய தலைவன் ..மாவீரன் மேதகு .வே.பிரபாகரன் எமது அரசியல் ஆசான் .. அண்ணன் செந்தமிழன் சீமான். எமது ஓட்டு ...என்றும் நாம் தமிழருக்கே... இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நாம் தமிழர்....🔥🔥🔥
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
நான் இது வரை எந்த கட்சியிலும் இருந்தது இல்லை அண்ணன் விவசாய நிலங்கள் காப்பாற்ற பேசும் ஒரே கட்சி அண்ணன் சீமான் அண்ணன் மட்டும்தான் அதனால் இனிமேல் நான் அண்ணனுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவேன் அது மற்றும் இல்லை கட்சியோடு நானும் பயனிப்பேன் 🎉

❤ தனித்தே செல்லுங்கள் அண்ணா வெற்றி பெற்றவனுக்கும் வரலாறு உண்டு தோற்றவனுக்கும் வரலாறு உண்டு ❤கூட இருந்த குமாருக்கும், வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவனுக்கும் வரலாறு என்பது கிடையாது😂
சீமான் அண்ணா கள த் தி ல் உங்களோடு மரணிக்கிறோம் அண்ணா உங்கள் பதில் தலைவர் பிரபாகரன் உடன் க ள ம் காணும் உறுதி வருகிறது அண்ணா ஆண்டாலும் மாண்டாலும் உங்களோடு வாழ்த்துக்கள் அண்ணா நன்றி. அண்ணனின் தனி தன்மையை உலகம் முழுவதும் பறைசாத்தியத ர் க் கு நன்றி அய்யா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
எங்கள் தமிழ் இனத்தலைவன் செந்தமிழன் சீமான் அவர்களின் அனைத்து செய்தியாளர் சந்திப்பையும் ஒரு மாத காலம் அனைத்து ஊடகங்களிலும் காட்சிப்படுத்தினால் தமிழகத்தின் அடுத்த முதல்வன் தமிழன் தான்.
அருமை! சுதந்திரமான உணர்வோடு உயிர், வாழ ஒரு நாடு, உணவுக்கு ஒரு வேலை, உறங்க ஒரு வீடு,உரிமையுடன் தட்டி கேட்க, காக்க உண்மையான தலைவன்! தமிழ்நாட்டின் பொக்கிசம்.வாழ்க!
Koottani vaippadhe tharkolaikku samam! Great! Ayyokkiyargaludan Koottani vaippadhe vida savade mele Koottani thanmanathirkku avamaanam!! No self-respect in Alliance!! Alliance is equal to sucide!!
நேற்று இரவு 42 k views இருக்கும்போது இந்த வீடியோ va பார்த்தேன்... (Night 8.30).....இப்போ நேரம் காலை 10.40(05.01.2024)....500 k views போய் இருக்கு.......சீமான் எந்த அளவுக்கு அரசியலில் கவனிக்கப் படுகிறார் என்பதை... இதில் உணர முடிகிறது..... வாழ்க தமிழ் தேசியம்.... வெல்க நாம் தமிழர்.....இணையம் முழுதும் 2026 ல்....சீமான் சரிவை சந்திப்பார் என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் இந்த காணொளி க்கு கிடைக்குற வரவேற்பை பார்த்தால்.... ஒரு நாளும் தமிழ் தேசியம் வீழ்ச்சி யை சந்திக்காது.... 2026 ல் களம் காணும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🔥
இந்த காணொளி பார்த்ததில் முக்கால் வாசி பேர் ஓட்டே இல்லாத இலங்கை தமிழர்கள். அதனால் தான் சீமானால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. இனி மேலும் முடியாது
@@SenthilkumarSenthilkumar-yx7lq இந்த காணொளியின் கீழ் 6000 கமண்ட்ஸ் சீமானுக்கு ஆதரவாக இருக்கு. நீ ஒவ்வொரு பதிவிலும் கதறி அழுது முடிப்பதற்குள் சீமான் வென்று இருப்பார்.😂😂
நாம்தமிழர் கட்சி வெற்றியோ தோல்வியோ என் உயிர் உள்ளவரை நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே எனது வாக்கு. நாம் தமிழர் கட்சி .கொள்கை, தத்துவம் தான், அதற்கு காரணம்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
Yenda....ada Mazhai mari Avan sonnan Ivan sonnan nu sondha buthi illama olaritu irukan .... paithiyakaran ta ennatha pesa ..... Loda loda nu pesuna ariva pesuran nu artham illa
@குரு-ர8ண bro it's very wrong bro, இபொழுது முகத்தில் கை வைத்து சிரிக்கும் நீங்கள் 2026 தேர்தலில் சீமானின் வளர்ச்சியே பார்த்து முகத்தில் கை வைத்து அழுவீர்கள் , இந்த மெசேஜ் save செய்து வையுங்கள் உறுதியாக திரும்ப பார்க்க நேரும்
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
பாதிக்கப்பட்ட எல்லா மக்களுடன் தான் என்னோட கூட்டணி ❤️❤️🔥🔥
நீண்ட காலமாக எதிர்பார்த்த செவ்வி. ஐயா மணி போன்ற நேர்மையான ஊடக ஆளுமைகள் மட்டுமே அண்ணன் சீமான் அவர்களின் தத்துவங்களை புரிந்து கொள்ள முடியும். வாழ்த்துக்கள் 💐
ஏலேய் பிஹைண்ட் உட்ஸ்…. 40 நிமிடமா போடுயா.. ரொம்ப சின்னதா இருக்கு.. இது அரசியல் கலந்துறையாடல்யா.. இத போய் இப்படி வணிகம் பண்ணி பிச்சி பிச்சி போடுறியே..😤😤😤
Great work ❤❤ keep it up! 👌👌🥳🥳🙏👍
kingmaker of Tamilnadu seeman anna❤❤🎉🎉
அய்யா மணி அவர்களுக்கு நன்றி. சரியான கேள்விகள், விரு விருப்பான பதில்கள். சிறப்பான நேர்காணல்.
அய்யா ❌ ஐயா ☑
ஐயா - பெருமைக்குரிய, மரியாதைக்குரிய நபர்களை குறிப்பது !!
அய்யா - உறவுமுறை தாத்தாவை குறிக்கும் !!
இந்த காணொளியை எதிர்நோக்கி காத்திருந்த வரில் நானும் ஒருவன்🎉
Mee too
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு???
யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா??_
@@idrisAhmed-kg4md Don't u know people earning millions in u tube views, The more views the more u get
Also you make money if peopke advertise in your channel .
புறம்போக்கு மாமா
@@idrisAhmed-kg4mdஇந்த சந்தேகம் சீமான் பேட்டி பார்த்து வந்ததா...?
கடமையை செய் பலனை எதிர்பார்க்கதோ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு???
யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா?-
அய்யா மணி அவர்களே யாருக்காக வக்காலத்து காமெடி இருக்கீங்க உனக்கு சொன்னா புரியாது உன்னால் இல்லையா 100 நாள் தமிழ் தேசியம் வெல்லும் சீமான் போன்ற மாமனிதர் தமிழ்நாட்டை ஆளும் என்று மக்கள் அனைவருக்கும் உ உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் சீமான் ஒருவனே தனித்துவமான தலைவன் தயவுசெய்து மணி அவர்களே உங்களை ஏவி விட்ட திருடன் யார் என்று சொல்லுங்கள்
🎉👍💯
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த காணொளியாக இதை உணர்கிறேன்...❤
இந்த 22 நிமிடங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று நான் வியந்து விட்டேன்.இன்னும் பல மணி நேரங்கள் இல்லையே என்று வேதனை படுகிறேன் அவ்வளவு அருமையாக இருந்தது மனி ஐயாவின் கேள்வியும்; முகத்தில் புன்னகையுடன் அசாதாரண பதில் சொல்ல அண்ணன் சீமானின் புரட்சியே புரட்சி.
வளர்க்க நாம் தமிழர் கட்சி;
வாழ்த்துகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு.
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 24 %
யார் 8 % என்று சொன்னது ?? ,,.
ஓட்டுகளை எண்ணும் போது ஏன் நாம் தமிழரை உள்ள விடல ??
தமிழ்த்தேசியம் வென்று விட்டது !
@@Fla-q2zதற்குறி
@@nvijayvijay3773 எனக்கும் அப்படித்தான் இருந்தது... இருந்தாலும் கோவில் அமுது என்பது அளவு மிகவும் குறைவாகும் ,அதன் சுவை மிகவும் கூடுதல். அது போன்று தான் இந்த நேர்காணல் இருந்தது மிகவும் நிறைவாக.
தவறை தவறு என்றும் சரியை சரி என்றும் கூறும் மணி ஐயாவும் அண்ணன் சீமானும் ஒரு மேடையில் காண்பது எத்தனை மகிழ்ச்சி!!
ஒரு நேரடி ஆரிய அடிவருடி ஒரு மறைமுக ஆரிய அடிமை , இருவரும் இணைந்து மூடர்களை மகழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது மிக சாதாரண நிகழ்வு.
அண்ணனின் தனித்துவமே எங்களை அவர் பின்னர் கொண்டு செல்கிறது..
நாம் தமிழர்❤❤❤❤
தனித்து நிற்பதே சீமான் அவர்களின் ஆகச் சிறந்த தத்துவம் நிலைப்பாடு கோட்பாடு இதுவே எங்கள் நிலைப்பாடு
சிந்திக்கவைக்ககூடிய கேள்விகள் சிறப்பு வாய்ந்த பதில்கள்
காமெடி பண்ணாதே. மணி அவர்களை கேள்வி கேட்க விடாம சீமானே பேசி கொண்டு இருக்கிறார்.
@jagaseeshwaranm6829 சிரிப்பு வரல
@@Krishna-f7oompu varum
@@Krishna-f7ஒட்டு பிரித்து திமுக வை ஜெயிக்க வைக்க என்ன பேசினால் தான் என்ன .டே இவன் என்ன ஜெயிக்கவா கட்சி நடத்திட்டு இருக்கான்.
புஹாஹஹாஹாஹஹா தற்குறி 😂😂😂
@@jagaseeshwaranm6829sootha mooditu iruda nee vera 😂😂😂😂😂
இந்த அரசியல் தெளிவு தான்,என்னைப் போன்ற திரைக்கவர்சில் திரிந்த இளைஞர்களை, அரசியல் என்றால் என்ன என்று சிந்திக்க வைத்த ஒரே தலைவன் சீமான் அண்ணன் மட்டும்தான்❤
அப்படியா உங்கள் சீமான் ஒரு தீவிரவாதியை அப்பா என்று அழைத்தது ஏன்
Definitely u deserve a win bro❤❤❤
❤❤❤மிகச்சிறந்த.ஆளுமைகள்.இருவரும்.அனைவரும்.காணவேண்டிய.கானொலி.
சீமான் தனியா நின்று என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு.... எங்கள் அண்ணனின் பதில்கள் சரியான சாட்டையடி.....நாங்க தனியா இல்ல தனித்துவமா இருக்கோம்... பெரிய கனவு, நீண்ட பயணம், தொடர் முயற்சி ❤❤❤❤❤
Eppoum muttaithan
@Miles1985stone......... எல்லாம் பூஜ்யத்தில் இருந்து தான் தொடக்கம் நண்பா
அண்ணன் எப்பவுமே நெருப்பு தான்....❤❤❤ அரசியலில் மக்களுடன் கூட்டணி வைக்கும் ஓரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்..
Basha terrorist supporter
யூடூப் சேனல்கள் அரசியல் இன்டெர்வியூ விடீயோக்கள் போடுவதால் ஏதாவது லாபம் உண்டா அந்த சேனல்களுக்கு???
யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்... இப்படி போட்டு காசு சம்பாதிக்க முடியுமா...?

கண்டிப்பாக முடியும்@@idrisAhmed-kg4md
@@idrisAhmed-kg4mdநீ வாழ்ந்து என்ன கிழிக்க போற...செததுறேன்.
அண்ணன் சமரசமில்லாமல் நிற்கிறான் அதனாலே அவனோடு நாங்கள் நிற்கிறோம் 💪💪💪
தனித்து நிற்ப்பதே எங்கள் சீமானின் விடா முயற்சி மக்கள் முதல்வர் எங்கள் சீமான் ❤❤❤❤❤❤❤
நெறியாளர் மணி ஐயா அவர்களே, அண்ணன் சீமானிடம் அடிக்கடி நேர்காணல் வைத்து நாம் தமிழரின் கொள்கைகளை உலகறியச் செய்ய வாழ்த்துகிறோம்.
Your writing super❤❤❤❤❤❤❤❤
22:38 அருமை சீமான் அண்ணா நாம் தமிழர் அதுவே எங்களின் கொள்கை தனித்து வெல்வோம் நாம் தமிழர் மேதவே பிரபாகரன் ❤❤❤🎉🎉🎉
வெற்றியோ தோல்வியோ இறுதி வரை போராடு அண்ணா சீமான் ❤
இப்படியே உசுப்பிவிட்டே அண்ணாவை கூட்டணி வைக்க விடாம பண்ணிட்டு இருக்கிங்களா தம்பிகளா
அப்பதான் தெருவில நிக்கலாம்
@@silverstarsoundhar1042
நீ தமிழன் இல்லை எதுக்காட கவலை 🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴
இதுக்கு தானே
🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@@Deena-v3t
நீ மயிறுக்கு கவலை வாழ வந்த குடும்பம்
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@@silverstarsoundhar1042🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
அண்ணா உன் தம்பி என்று சொல்லிக் கொல்வதில் எங்களுக்கு பெருமிதம் 🔥🔥🔥
Thuuuuuuu
😂
அறிவார்ந்த கேள்வி...??? அற்புதமான தெளிவான பதில்...!!!🔥
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று வேதனையில் விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
❤❤❤
😂😂😂😂😂
@@ragu9961
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃
அரசியல் என்றல்ல சாக்கடை தான் சாக்கடையில் குளித்து எழுந்து வருபவன் தான் அரசியல் வா
அண்ணன் சீமான் சிறப்பான பேச்சு 💯👌💥
நாம் தமிழ்ர் கட்சி வாழ்க 💪💪💪💪💪💪💪💪💪💪
இதைக் காணும் இந்த மண்ணின் தமிழர்கள் தம் உரிமைக்காக 2026 ல் நம் தமிழரை தேர்ந்தெடுத்தால் நன்று💪🔥🎉
மிக சிறப்பான இரு அறிவார்ந்த சான்றோர் களின் பேச்சு.. நன்றி மணி sir
😊
அண்ணா உனக்கு வாக்களிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் நானும் என் குடும்பமும் மற்றும் எனது நண்பர்களும் 🫂
எங்கள் ஆசான் செந்தமிழன் சீமான் என்றென்றும் அவர் வழியில் நாம் தமிழர்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
மிகதெளிவான அருமையான ஆழமான பதில்கள்... 👍
மிகவும் எதிர் பார்த்து, காத்திருந்த காணொளி👍 சிறந்த நேர்காணல்👌
ONE WITH MUKTHAR PLEASE,
@@victorterence1926muktar is a dmk bucket
Avanla yellow magazine illegitimate b@stard @@victorterence1926
Mukthar dmk upda paadu😂😂😂@@victorterence1926
இதுபோன்று நேரலையில் விவாதிக்க தயாராக இருந்தால் வர சொல்லுங்கள் @@victorterence1926
நாங்கள் அண்ணன் சீமானோடு நிற்கிறோம் நம்பிக்கையாக வெற்றி பெறுவார்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை, ஐயா மணி அவர்கள் நேர்காணல் எடுத்தது முழுமையாக வந்து விட்டது என்பதை பார்த்தவுடன் மனதுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி ❤❤❤..
நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🐅💪💪❤️💛
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
இந்த காணொலியை எதிர் பார்க்காத நொடிகள் இல்லை 5 முறை பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அண்ணன் சீமான் அவர்களின் தன் நம்பிக்கையும் புரட்சி கருத்துகளும் ❤❤❤❤
Best from Seeman.. Well done.. One of the best interview that I have seen... Vazhga NTK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சீமான் சொல்வதுதான் சரி... நான் மதிக்கும் அரசியல்வாதி... மக்கள் மாறவேண்டும்
Seeman is political Force of Tamilnadu 🔥 💪
ஐயா மணி அவர்களின் சரியான மிகச்சிறந்த கேள்விகளால் ஆகச்சிறந்த பதிலை பெற்றுள்ளார்
ஐயா மணி அவர்களுக்கு ஒரு எளிய தமிழனின் விளக்கம் ஐயா எளிதானதைச் செய்வதை விடவும் சரியானதைச் செய்வதே ஆகச்சிறந்த தலைமை பண்புக்கு அழகு எனவேதான் எங்கள் அண்ணனின் கரம் பற்றி நிற்கிறோம். ஒரு நாள் சரியானது வென்றே தீரும் எதற்கும் யாருக்கும் எப்போதும் சமரசமற்ற கொள்கை தலைவன் எங்கள் அண்ணன் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் மட்டுமே. இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤️🙏
அருமை நன்றி
அருமை நன்றி சீமான்
அருமை
இதுவரை கேட்கப்படாத கேள்விகள்... மிகதெளிவான அருமையான ஆழமான பதில்கள்... வாழ்த்துக்கள்... 💐
L
@@sujithrajsalem381இது மற்ற கட்சிகளுக்கு தான் பொருந்தும்.
kudikara amai
@fana862 நீதான் ஊற்றி கொடுத்தியா?
எச்ச @@fana862
அருமை அருமை அருமை மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு சகோ சீமான்❤❤❤❤👌 👍💪💪💪💪💪
யாரெல்லாம் எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரியாத காலமாக உள்ளது....
@@idrisAhmed-kg4md ya thirutu karunanthi kudumbatha soldriya 😂
@@rameshbabu9026 கருணாநிதி அவர்களது குடும்பம் தமிழ்நாட்டுக்கே தெரியும்... ஆனால் அவரின் குடும்பம் திருட்டு குடும்பம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்... ஆதாரம் இருந்தால் வழக்கு போடவும்...
@@rameshbabu9026 கருணாநிதி அவர்களது குடும்பம் தமிழ்நாட்டுக்கே தெரியும்... ஆனால் அவரின் குடும்பம் திருட்டு குடும்பம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்... ஆதாரம் இருந்தால் வழக்கு போடவும்...
@@rameshbabu9026 ஆதாரம் இருந்தால் வழக்கு போடவும்...
தமிழ் தேசியத்தையும்
இனம் மொழி புரட்சியையும்
வஞ்சித்து வீழ்த்த
துடிக்கும் கயவர்களிடமிருந்து
நம் தமிழ் மண்ணை
காப்பதற்கு...சிம்ம
சொப்பனமாக விளங்கும் நம் அண்ணாரின் ஆவேசமும் துடிப்பும்
விடுதலை வேட்கையும் நிறைந்த அவரது வாழ்க்கை அதன் அர்த்தத்தை மீட்டு
தருகிறது...
வாழட்டும் புரட்சி
மலரட்டும் நாம் தமிழர் தேசியம்..❤❤❤
அண்னனின் சிறந்த பேச்சாற்றலில் இதுவும் ஒன்று. விமர்சனம் பன்னுபவர்கள் பன்னுங்க எப்போதும் எங்களுக்கான தலைவன் பிரபாகரன்தான்
அண்ணன் சீமானின் தம்பி என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி.... வாழ்க நாம் தமிழர் ....
முட்டாளாடா நீ
Athukku tharkolai pannikkittu saavu😡
Political Force of Tamilnadu
❤❤❤சீமான்🔥🔥🔥
Yaru pa itha walla solli koduku ra
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
@インドのタミルトンボ hello avara yaru kandu kala pa
He is ya troll metriyal.....!
@@marisamy2635அப்படியாடா?. யார் கண்டு கொள்ள வில்லை?. யார் கண்டு கொள்ள வேண்டும்?.
@@gabriela672 tamil nadu people pa
சமரசமற்ற அரசியல் புரட்சியாளன் அண்ணன் சீமான்❤
7.28 சிறந்த தலைவர் ❤ சீமான் அண்ணா சிறந்த பேச்சு நான் வெற்றி பெற்றால் சந்தோஷம். இல்லை என்றால் விதைத்து விட்டு போகிறேன் . சூப்பர் உடம்பு சிலிர்த்து விட்டது.
ஐயா மணி அவர்களின் கேள்வியும் சிறப்பு, அதற்க்கு அண்ணன் சீமானின் பதில் அதைவிட சிறப்பு. காலத்துக்கு தேவையான ஒரு நேர்காணல் நன்றி Behinwood , இது போல சிறப்புமிக்க பதிவுகளை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
He is a good interviewer, He doesn't listen and let the guest to speak and express the thoughts
@@n-xs8up If you take off your glasses and look at the discussion, you will understand..
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
சீமான் அவர்களே உங்களுடைய பேச்சுக்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன் நான் ரசித்து கேட்ட அரசியல் தலைவர்கள் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களால் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும் வேறு யாராலும் முடியாது
இது போன்ற ஒரு தலைவன் இனி பிறக்க போவதில்லை...... இருக்கும் போதே பிடித்துக்கொள்.....
வெற்றியோ தோல்வியோ.. என்றும் எங்கள் அண்ணன் சீமானுடன் தான் பயணிப்போம்.. 🔥
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 24 %
யார் 8 % என்று சொன்னது ?? ,,.
ஓட்டுகளை எண்ணும் போது ஏன் நாம் தமிழரை உள்ள விடல ??
தமிழ்த்தேசியம் வென்று விட்டது !
@@rishanthmiranda7849 கடைசி வரை ஊம்பிட்டே இருங்க. தளபதி களத்தில். இனி சாமான் க்ளோஸ் 😂😂😂
@@krishnamoorthy431உன்ன மாறி பரதேசி திருட்டு 200ஓவா ஊம்பிக மாறுர வர ....மாறும்போது எல்லாம் மாறும்
எங்கள் உறவுகளை கொன்ற கட்சியுடனும், எங்கள் பெருமை மிகு தேசியத்தலைவரை பயங்கரவாதி என்று தடை செய்த கட்சியுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்று Mp, MLA ஆகி மயிரையா புடுங்குறது... மக்களுக்கான தலைவர் மக்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை #சீமான் சரியான பாதையில் தான் பயணிக்கிறார் வாழ்த்துக்கள் !!! #நாம்_தமிழர் 💪💪💪
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை மறைக்கும் behinwoods ஐ நான் கண்டிக்கிறேன். 🇲🇾🇲🇾🇲🇾
மணி ஐயாவுக்கு மட்டுமல்ல தமிழர்களே இப்போது தெளிவு பெற்றிருப்பார்கள் என்றே நினைக்கின்றோம்.
Ama otu pota vanga lu poda matan ga
comedy
Ivan pesunadhu oru pechu nu nambitu iruka paathiyaa😂
@@fana862 திராவிட fake id மகா பிரபு இங்கையும் வந்துடீங்களா????
@@laughoutloud4409 😂😂😂😂😂 வந்துதாருடா லங்கோடு தாசு....
❤வெற்றியோ தோல்வியோ எங்களுக்கு கவலையில்லை நாங்கள் தமிழர்கள்.
❤எங்களுக்ககு இறைவன் தந்த தலைவன்
❤21 ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத அசாத்திய திறமை கொண்ட தன்னலமற்ற அன்பான சர்வாதிகார மிக்க ஒரே தலைவன்
❤தமிழ்தேசிய தலைவன் சீமான் அவர்கள்
Oo
உண்மைதான் என்றும் அண்ணனோடு.
தமிழ்நாட்டில் நல்லாட்சியை கொடுக்க போகும் நாளைய முதல்வர்💚
@muthamilnaga135 yaru iva ra🤣🤣🤣🤣
Sarvathigaari Hitler, mussolini, Rajapakshey maari aalu dhaan Seeman nu solla vareengala.
புயலே அடித்தாலும் அங்கேயே கிடக்கின்ற நெல் மணிகள் நாங்கள் ...NTK 💪💪💪💪💪
நெறியாளர் மணி ஐயாவுக்கு நன்றி...... சீமான் அண்ணனின் அறிவார்ந்த கருத்துகளை உலகிற்கு உணர்தியதற்கு
12.50 மரண மாஸ் பேச்சு உணர்ச்சிமிக்க பேச்சு ❤ தமிழ் தலைவர்கள் அனைவரும் தமிழ்தேசியம் பேசவேண்டும்
மிகச் சரி👍
சிறப்பான நீண்ட நாள் கேள்வி ஐயா மணி அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
சீமான் கடைசிவரை தனியாக நிற்கிறார் என்றால் அவர் தனது உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
சீமான் ஒருநாள் நிச்சயம் முதல்வராவார்.வாழ்த்துகள்.நானும் துணையாக இருப்பேன்.
எமது நாடு ..தமிழ்நாடு
எமது மொழி....தமிழ்
எமது இனம் ..தமிழன்
எமது அரசியல் பயணம் ...தமிழ்தேசியம்
எமது அரசியல் கொள்கைத் தலைவன் ...தமிழர் தேசிய தலைவன் ..மாவீரன் மேதகு .வே.பிரபாகரன்
எமது அரசியல் ஆசான் .. அண்ணன் செந்தமிழன் சீமான்.
எமது ஓட்டு ...என்றும் நாம் தமிழருக்கே...
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
நாம் தமிழர்....🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥
வெற்றியோ தோல்வியோ அண்ணன் சீமான் தான் தமிழ்தேசியம் நாம் தமிழர்....❤🔥💥 #NTK
உன்னை வெச்சு நல்லா பிழைப்பான்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
அண்ணன் திரு. சீமான்🔥🔥🔥
நான் இது வரை எந்த கட்சியிலும் இருந்தது இல்லை அண்ணன் விவசாய நிலங்கள் காப்பாற்ற பேசும் ஒரே கட்சி அண்ணன் சீமான் அண்ணன் மட்டும்தான் அதனால் இனிமேல் நான் அண்ணனுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவேன் அது மற்றும் இல்லை கட்சியோடு நானும் பயனிப்பேன் 🎉
😂😂😂😂😂😂
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
அண்ணன் பேச்சு மட்டும் தான்
ஆஹா அற்புதமான நேர்காணல் 👌👌👌🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
❤️தலைவன் எம் அண்ணன் செந்தமிழ்ழன் சீமான் வழியில் தமிழர் நாட்டில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯🐯
Eanga mutu santhu ka
@@marisamy2635இல்லை நேரடியான அதிகாரத்திற்கு
Bro moothira sandhu
❤ தனித்தே செல்லுங்கள் அண்ணா வெற்றி பெற்றவனுக்கும் வரலாறு உண்டு தோற்றவனுக்கும் வரலாறு உண்டு ❤கூட இருந்த குமாருக்கும், வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவனுக்கும் வரலாறு என்பது கிடையாது😂
பெரிய மயிறு பிசிறு வலாறு
அரசியல் சூப்பர் ஸ்டார் எங்க அண்ணன் செந்தமிழ் சீமான் 🐅🇰🇬🐯💪
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி❤❤❤❤
சீமான் அண்ணா கள த் தி ல் உங்களோடு மரணிக்கிறோம் அண்ணா உங்கள் பதில் தலைவர் பிரபாகரன் உடன் க ள ம் காணும் உறுதி வருகிறது அண்ணா ஆண்டாலும் மாண்டாலும் உங்களோடு வாழ்த்துக்கள் அண்ணா நன்றி. அண்ணனின் தனி தன்மையை உலகம் முழுவதும் பறைசாத்தியத ர் க் கு நன்றி அய்யா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌
அருமையான🥰பதிவு🥰 சூப்பர்🥰 நாம் தமிழர் , வெல்லும் மலேசியா 🔥🔥🔥🌹👌👌🌹🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪 சீமான் வசம் தமிழ் நாடு 💪💪💪💪🌹👌👌👌👌👌👌
சூப்பர் சீமான் அவர்களே மனதைத்தொட்டது உங்க பேச்சு
கேள்வி கேட்ப்பவரையே திக்குமுக்காட வைக்கும்
சிறப்பான தரமான பதிழ்கள் சீமான்💯👌🔥
அடப்பரதேசி தமிலில் பதிவிடவே தெரியவிள்ளை! நீ பதிள்ளிக்கிரியா!
தமிழாசிரியர்களும் தமிழ் நேசர்களும் என்னை மன்னிக்கவும்.
யாரெல்லாம் எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரியாத காலமாக உள்ளது......
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
பதில்கள் என்று தானே வரும்!
இது என் தாய் தமிழின் காலம்.... உண்மை வென்றே தீரும்❤❤❤ நான் தமிழன் 🙏🙏🙏
அண்ணன் சீமான் ❣️❣️❣️❣️ தமிழ்த்தேசியம் 🔥
😂😂புஹாஹா😂😂
😂😂புஹாஹா😂😂
😂😂😂
@@RajaG-cf5vcஅப்படின்னா என்ன வந்தேறி
Poi oommbuu@@RajaG-cf5vc
தமிழ்நாட்டின் ஒரே நல்ல கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.... சிறு உயிர்களுக்குமான கட்சி... 2026ன் முதல்வர் அண்ணன் சீமான் ❤❤❤
அருமையான நேர்காணல்
மணி தமிழரா ?? திராவிடரா ??
Tamilan
@@Fla-q2zஅவங்க மூத்திரத்தை வாங்கி குடிச்சி கண்டுபிடிங்க கொத்தடிமை ஊ**பி
தமிழரா VS தெலுங்கரா
Day grow up
கூட்டணி வைத்து அடிமையா இருப்பதை விட தனித்து நின்று களம் காண்பதே வெற்றிதான் அண்ணன் சீமான்❤
ADMK kuda pogalam
சாத்தியக் கூறு இல்லாமல் என்ன மயிருக்குடா அரசியல்
Poda loosu payale
1 ah no comedy piece unge annan
Memes kaagave irukravan 😂😂😂
Jenmathukum avanala jeike mudiyadhu
Ipdiye comedy piece aagave kaalathe ootiduvan 😂😂😂
தனித்து நின்று தனியாக கொள்ளையடிக்க தான் வேண்டும்
😅😂😂😂😂@@sansore8868
எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤
தமிழ்நாட்டுக்கு தமிழ்த்தேசியம் மட்டுமே !
தற்குறி தம்பிகள் இருக்கும் வரை சீமான் இருப்பார்
நாம் தமிழர் வாக்கு சதவீதம்
24 % ,,.,
யார் 8 % என்று சொன்னது ??
ஓட்டுகளை எண்ணும் போது ஏன் உள்ள விடல ??
Unmaiyave purinjidha pesurengala illaiya?
குடிகாரர்களுக்கு ஆசானா ?
இதற்காக தான் உன்னை விட்டு போக முடியவில்லை அண்ணா என்றும் அண்ணன் சீமானோடு ❤❤🌹
அண்ணனின் பேச்சை கேட்கும்போது புதிய விடுதலை உணர்வு பிறக்குது
😂😂😂
😂😂😂
yes👍
அண்ணன் சீமான் ❤️😊
எங்கள் தமிழ் இனத்தலைவன் செந்தமிழன் சீமான் அவர்களின் அனைத்து செய்தியாளர் சந்திப்பையும் ஒரு மாத காலம் அனைத்து ஊடகங்களிலும் காட்சிப்படுத்தினால் தமிழகத்தின் அடுத்த முதல்வன் தமிழன் தான்.
15 வருடமா இப்படி தான் பேசி கொண்டு இருக்கிறார். ஆனால் ஏன் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியல?
😂😂😂😂பாவம் டா ஜோம்பி😂😂
Ealla chenal troll contact onga anna tha pa pakala
@@jagaseeshwaranm6829டேய் கொத்தடிமை இனிமேல் அப்படி இருக்காது
@@ADHIBARகொத்தடிமை 😂😂
நெருப்பு பேச்சு அண்ணா நீங்கள் திறமையான தலைவர். 2026ல் இலக்கை அடைவோம்
நல்ல தலைவர்.....
Neruppa😂😂😂.......theepori thirumugam ah
மூளை வளர்ச்சி இல்லையா அண்ணா உங்களுக்கு???
Good leader
அருமை அண்ணா
அருமை! சுதந்திரமான உணர்வோடு உயிர், வாழ ஒரு நாடு,
உணவுக்கு ஒரு வேலை, உறங்க ஒரு வீடு,உரிமையுடன் தட்டி கேட்க, காக்க உண்மையான தலைவன்! தமிழ்நாட்டின் பொக்கிசம்.வாழ்க!
Money for votes should be stopped.
Koottani vaippadhe tharkolaikku samam! Great!
Ayyokkiyargaludan
Koottani vaippadhe vida savade mele
Koottani
thanmanathirkku
avamaanam!!
No self-respect in Alliance!!
Alliance is equal to sucide!!
நேற்று இரவு 42 k views இருக்கும்போது இந்த வீடியோ va பார்த்தேன்... (Night 8.30).....இப்போ நேரம் காலை 10.40(05.01.2024)....500 k views போய் இருக்கு.......சீமான் எந்த அளவுக்கு அரசியலில் கவனிக்கப் படுகிறார் என்பதை... இதில் உணர முடிகிறது..... வாழ்க தமிழ் தேசியம்.... வெல்க நாம் தமிழர்.....இணையம் முழுதும் 2026 ல்....சீமான் சரிவை சந்திப்பார் என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் இந்த காணொளி க்கு கிடைக்குற வரவேற்பை பார்த்தால்.... ஒரு நாளும் தமிழ் தேசியம் வீழ்ச்சி யை சந்திக்காது.... 2026 ல் களம் காணும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🔥
@@eniyaarun3774 Thats Seeman Special
Kamadi padam..😂😂😂😂 pakka...mmm😂😂😂😂😂😂
இந்த காணொளி பார்த்ததில் முக்கால் வாசி பேர் ஓட்டே இல்லாத இலங்கை தமிழர்கள். அதனால் தான் சீமானால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. இனி மேலும் முடியாது
200 tharkuri @@SenthilkumarSenthilkumar-yx7lq
@@SenthilkumarSenthilkumar-yx7lq இந்த காணொளியின் கீழ் 6000 கமண்ட்ஸ் சீமானுக்கு ஆதரவாக இருக்கு. நீ ஒவ்வொரு பதிவிலும் கதறி அழுது முடிப்பதற்குள் சீமான் வென்று இருப்பார்.😂😂
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் தான் அரசியல் சூப்பர் ஸ்டார் ❤💛
அசத்தல் கேள்விகள். அசராத பதில்கள் சிறந்த கேள்விகளுப் பதில்களும்.....
எங்கள் அண்ணன் சீமான் எப்பொழுதுமே மாஸ். தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தலைவன் நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டுமே.
Ea ethu kala
@marisamy2635 திமுக அதிமுக ஆட்சியில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்ததற்காக 🤣🤣🤣
@SuntherGuna iver appadi ya thalli ru va ru varu seeman🤣🤣🤣
தமிழ் தெரியாதா அல்லது தமிழ் எழுத வராதா? அல்லது நீ தமிழனே இல்லையா?@@marisamy2635

அண்ணே நீ தெளிவா தான் னே இருக்க....🎉🎉🎉❤❤❤❤
தமிழ்த்தேசியம் வென்று விட்டது !
நாம் தமிழர் வாக்கு சதவீதம்
24 % ,,.,
யார் 8 % என்று சொன்னது ??
ஓட்டுகளை எண்ணும் போது ஏன் உள்ள விடல ??
Ama ama remba
@@marisamy2635என்னடா மெண்டல் புண்டை மாதிரி ஒரு பதிவு????
மற்ற அரசியல் தலைவர்களைக் காட்டிலும்...... தனித்துவம் கொண்ட ஆக சிறந்த ❤❤❤❤ தலைவன் ❤❤❤❤
kudikara panni
Ntk 👌 👌 👌 ❤❤🎉🎉❤. Super 👌 👍
😂😂புஹாஹா😂😂
@@RajaG-cf5vcada naye elathukum intha commentaye podurai
@@TharsananThars antha saman ithai thane pandran
நாம்தமிழர் கட்சி வெற்றியோ தோல்வியோ என் உயிர் உள்ளவரை நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே எனது வாக்கு. நாம் தமிழர் கட்சி .கொள்கை, தத்துவம் தான், அதற்கு காரணம்
கோவை குண்டுவெடிப்பில் பல உயிர்களை கொன்று குவித்தவர் உங்களுக்கு அப்பாவா
தமிழ் தேசியம் ❤ NTK .
2வது முறையாக இந்த நேர்காணலை பார்க்கும் நபர்கள் 👍
நான் லண்டனில் இருந்து பார்க்கிறேன் பதினொரு தடவை
நானும்
@@rmk514 எங்களுடைய தேசிய தலைவருக்கு அடுத்தபடியாக அண்ணன் சீமானை நான் பார்க்கின்றேன் அதனால் தான் நான் இந்த காணொளியை தொடர்ந்து பார்க்கின்றேன்
கூட்டணி போனல் திராவிடம் வளர்ச்சி பெறும் தனித்து நின்றால் திராவிடம் வீழ்ச்சி பெறும்
எந்த தலைவனுக்கும் இல்லாத தைரியம்.... மக்கள் மத்தியில் ஊடகத்தை சந்திக்கும் துணிச்சலுக்கவே இவரை நம்பலாம் 🔥🔥🔥🔥🔥
இறைவன் தந்த தலைவன் #சீமான்.
ஹிந்திய நாட்டிலேயே நேர்மையுடன் மக்களுக்காக தேர்தல் களமாடும் ஒரே கட்சி மாற்றம் தரவல்லது #நாம்தமிழர்கட்சி. 🎉🎉🎉❤❤❤
pomabala porukki seeman
அண்ணே தோற்றாலும் பரவாயில்லை தனித்தே நிற்ப்போம்
புயலே அடித்தாலும் என்றும் பறக்காத நெல்மணிகளாக தான் நாங்கள் உங்களோடு இருப்போம்
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
❤❤❤
♥️♥️♥️
மணி ஐயாவால வாயே திறக்க முடியல அடுத்தடுத்து அடி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மணி ஐயாவுக்கு தெரியும் என்ன கேள்வி கேட்டால் சீமானிடம் இருந்து என்ன பதில் வரும் என்று,இதுவும் மணி ஐயா சீமானிடம் கொண்ட பற்றால் வந்த அன்பு தான்
Yenda....ada Mazhai mari Avan sonnan Ivan sonnan nu sondha buthi illama olaritu irukan .... paithiyakaran ta ennatha pesa ..... Loda loda nu pesuna ariva pesuran nu artham illa
😂😂😂😂😂😂🤦🤦🤦🤦
@குரு-ர8ண bro it's very wrong bro, இபொழுது முகத்தில் கை வைத்து சிரிக்கும் நீங்கள் 2026 தேர்தலில் சீமானின் வளர்ச்சியே பார்த்து முகத்தில் கை வைத்து அழுவீர்கள் , இந்த மெசேஜ் save செய்து வையுங்கள் உறுதியாக திரும்ப பார்க்க நேரும்
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
தொடர்ந்து தோற்கிறீங்க உங்களை பாத்து பயப்புடுறாங்க 🔥🔥🔥🔥
தமிழ்த்தேசிய கருத்தியல் தங்களை காவு கொள்ளும் என்று திருட்டு திராவிடம் பயப்படுது.
ஏன் ஆதரரு நம் தமிகன் 💪🏻💪🏻💪🏻💪🏻 from malaysia