"நான் இருக்கேன் Bala பார்த்துக்கலாம்!"🥺உரிமையோடு Seeman செய்த செயல்❤அரங்கமே அதிர்ந்த தருணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 Месяц назад +672

    இது தான் பழக்க வழக்கத்தின் உண்மையான பாசம்...
    .

  • @SubhramanianSubhru-b1b
    @SubhramanianSubhru-b1b Месяц назад +924

    அண்ணன் சீமானின் பேச்சின் வடிவமும் தோரணையும் தனித்துவம்தான் மகிழ்ச்சி

    • @latharavindran4437
      @latharavindran4437 29 дней назад +6

      👌👌👌💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @update485
      @update485 3 дня назад +2

      மாஸ் சீமான்

  • @pearl007official4
    @pearl007official4 Месяц назад +510

    அண்ணன் சீமானுக்காண்டி பார்க்க வந்தேன் ❤🙋🏻‍♂️

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 Месяц назад

      இந்த குடிகாரனே அடுத்த ஆண்டுல எந்த மெண்டல் மருத்துவனையில் இருப்பான்னு தெரியல😂😂😂😂😂

  • @jebajulians129
    @jebajulians129 Месяц назад +295

    ஆழமான அன்பின் சொற்கள் அண்ணனின் சொற்கள்❤❤❤

  • @williamswilliams9140
    @williamswilliams9140 Месяц назад +318

    சீமான் அவர்களின் பேச்சு எல்லா சூழ்நிலைகளிலும் மனதை தொடும் வார்த்தைகள் நிரம்பி இருக்கும் . ஆத்மார்த்தமான பேச்சில் வல்லவர் சீமான்

  • @venkat2682
    @venkat2682 Месяц назад +577

    சமரசம் இல்லாத சலிக்காத சளைக்காத.. தமிழ் மண்ணை மீட்க போராடும் ஆக சிறந்த போராளி ❤

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 Месяц назад +661

    சீமான் பேசும்பொழுது அந்த இடமே ஒரு பொசிற்றிவ் வைப் மற்றும் எனர்ஜி இருக்கும்.. அற்புதமான பேச்சாற்றல் உள்ள தலைவன்.. நல்ல ஆளுமைகள் நண்பர்களாக சீமானுக்கு அமைந்தது ..

    • @Thivagaranmohan
      @Thivagaranmohan Месяц назад +9

      Yes

    • @mohankrishnan3480
      @mohankrishnan3480 28 дней назад

      குடிகாரன் ஆமையன் ,இன தூரோகி,பல பெண்களின் வாழ்க்கையை ஏமாற்றியவன்..விஜ்ய லட்சுமியின் கள்ள புருசன்..

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 15 дней назад

      Positive vibration and energy can be felt.

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 15 дней назад

      கூ டுதல் அதிர்வலைகள் இருக்கும்

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 15 дней назад

      ஆற்றlum இருக்கும்

  • @maheswarang7046
    @maheswarang7046 Месяц назад +146

    சீமான் அண்ணாவின் புகைபடம் பார்த்தேன் அதனால் வீடியோவை பார்க்கிறேன்

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Месяц назад +215

    8:38 Singam Puli அவர்களின் ஆனந்த கண்ணீர் தருணம்👏👏👏நன்றி சீமான் அண்ணா👌👌

  • @SuntherGuna
    @SuntherGuna Месяц назад +343

    இந்த காணொளிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன் அண்ணன் சீமான் எப்பொழுதும் மாஸ் டைரக்டர் பாலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @sureshs9988
    @sureshs9988 Месяц назад +111

    சிறப்பான பேச்சு எல்லோரையும் உள் அடக்கிய ஒரு உரை. பிற மொழி கலவாமல் தாய் தமிழிலேயே பேசியது நம் உணர்வை மிக எளிதாக தொடுகிறது மற்றும் ஊக்கம் அளிக்கிறது. 😊

  • @காற்றின்மொழி-ச7த

    என் அண்ணனை பார்த்ததும்
    வந்தேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @VimalaRajan-td8vh
    @VimalaRajan-td8vh Месяц назад +237

    ஒருவர் பேசும்போது நான் என்னையே மறந்து அது எத்தனை நிமிடம் பேச்சாக இருந்தாலும் நான் தவறாமல் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் மனிதன் அண்ணன் சீமானைத் தவிர அதிகம் நேசிக்கும் பல லட்சம் தம்பிகளில் நானும் ஒருவன் ஐ லவ் யூ அண்ணா ❤️

  • @Sanjaysanjay84-b5r
    @Sanjaysanjay84-b5r Месяц назад +111

    சீமான் அண்ணன் அவர்கள் உண்மையில் ஓர் உணர்வு கொண்ட ஆளுமை 😢💯

  • @iitm2011prak
    @iitm2011prak Месяц назад +312

    தமிழ் மக்களின் உண்மையான தலைவர் சீமான் தான் 🎉🎉🎉 சிறப்பான பேச்சு....

  • @nn-ul2cn
    @nn-ul2cn Месяц назад +358

    சீமான் அண்ணா ஒரு அதிசயம் அங்க இருக்குற அனைவரையும் அவர்கள் செய்யும் சாதனை சரியாக குறிப்பிட்டு பேசுறாரு

    • @arulgobi484
      @arulgobi484 Месяц назад +6

      Unmai
      He is a legend and a treasure for our tamil community. Don’t miss him . We got to give him a chance to rule Tamil Nadu and Tamil people . An other and last leader after thalivar prabhakaran

    • @vanuthura5810
      @vanuthura5810 Месяц назад

      😅

  • @micgiri
    @micgiri Месяц назад +147

    சூப்பர் அண்ணா ❤🎉😍❤️🎙️👌🏽👌🏽👍🏽😍

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 Месяц назад +239

    தாய் உள்ளம் கொண்ட அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🙏

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +168

    சீமான் சொன்னதற்காகவே இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பேன். நன்றி.

  • @Michaeldheeran
    @Michaeldheeran Месяц назад +212

    அண்ணன் சீமான் கள்ளம் கபடம் இல்லாத மனசு அண்ணனுக்கு இப்படி பட்ட ஒருவனை தமிழ்த்தாய் நமக்கு தந்திருக்கிறார்.நாம் தமிழர்

    • @ponrajk5967
      @ponrajk5967 Месяц назад +5

      yes i agree, ஒரு சிறந்த மனிதர் மற்றும் அரசியல் ஆசான், மக்கள் இதை புரிந்து கொண்டு வரும் 2026 தேர்தலில் NTK யேய் வெற்றி பெற செய்ய வேண்டும் ❤️

    • @latharavindran4437
      @latharavindran4437 29 дней назад +1

      🙏🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰love you Seman Anna

    • @KrishnaKumar-n4g5d
      @KrishnaKumar-n4g5d 23 дня назад

      ​@@ponrajk5967விஜயலட்சுமி தெரியுமா 😂

    • @ponrajk5967
      @ponrajk5967 23 дня назад

      தெரியும் 😂 உங்களுக்கு தெரியாதோ பிரதர்

  • @shanmugam3666
    @shanmugam3666 Месяц назад +180

    தமிழ் திரையுலகில் சீமான் அவர்களுக்கு இவ்வளவு மரியாதை உள்ளது என்று பார்க்கிறேன். தன் சக நண்பர்கள் இவ்வளவு உயரம் போனாலும் அவர்களை பார்த்து பெருமையும், நட்பும் பாராட்டும் வெகு சிலரில் சீமான் அவர்களும் உண்டு.

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 Месяц назад +112

    இப்படியான ஒரு உன்னத தலைவனை தமிழ்நாடு கைவிடக்கூடாது

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva Месяц назад +179

    என்னுடைய உணவு மருந்து எல்லாம் அண்ணன் சீமான் நாம் தமிழர்

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx Месяц назад +4

      👌👌👌

    • @thiruananth2834
      @thiruananth2834 Месяц назад +1

      🫶

    • @daviddavid3303
      @daviddavid3303 28 дней назад +1

      விஷமும் சீமான் தான்😂உன் வாழ்க்கையில்

  • @Tamizhan...
    @Tamizhan... Месяц назад +41

    உணர்வுகள் கலந்த பேச்சு... எங்கள் அண்ணன்
    ஒரு பொருள் அன்பளிப்பு கொடுத்தவரை விட வாங்கியவர் சொல்லும்போது மிகப்பெரிய மதிப்பு உயரும் 😢😢😢😢

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 Месяц назад +107

    அண்ணனின் நினைவாற்றல், ஒரு நிகழ்வில் எப்படி பேச வேண்டும், தன்னை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ளார்❤

  • @rajasaravananp.b65
    @rajasaravananp.b65 Месяц назад +275

    Seeman anna video pathalaw oru energy adhum positive energy. 2026 will be ours... love u anna

    • @deepanraj7899
      @deepanraj7899 Месяц назад +2

      😅😅😅semma comedy bro

    • @Muruvell
      @Muruvell Месяц назад

      நீங்கள் உதயநிதி ஸ்டாலினின் புரட்சி கருத்து படி சீரியசா இருங்க​@@deepanraj7899

    • @karthikvpc
      @karthikvpc Месяц назад +1

      ​@@deepanraj7899இரு நூறு ஓவா ஊப்பித் தாயோளி டேய் 🤣🤣

    • @anonydass2.o817
      @anonydass2.o817 Месяц назад +9

      ​@@deepanraj7899enjoy, always mass seeman only 🔥

    • @kannanaqua885
      @kannanaqua885 Месяц назад +2

      Comedy seeman

  • @kannankrishnan4333
    @kannankrishnan4333 Месяц назад +806

    சீமான் அண்ணனுக்காக இந்த காணொளியை பார்க்கிறேன் 😊

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +130

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

    • @Deena-v3t
      @Deena-v3t 29 дней назад +2

      இந்த நாயா

    • @Yoges-ux5yj
      @Yoges-ux5yj 28 дней назад

      🔨

    • @pulikutty3999
      @pulikutty3999 28 дней назад

      ​@@Deena-v3tபொச்செரிச்சல்ல கதரர்ற.

    • @RamaKrishanan-b1d
      @RamaKrishanan-b1d 5 дней назад

      ❤❤❤❤🎉

  • @bestcompilation93
    @bestcompilation93 Месяц назад +99

    I Waited for this video only 🔥🔥🔥🔥 Seeman anna .......

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq Месяц назад +109

    எங்கும் சீமான் எதிலும் சீமான்.... இவன் தமிழர் பொக்கிஷம் ❤

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 Месяц назад +82

    சீமான் அண்ணனுக்காக இந்த காணொளி யை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி, இருபதாவது முறையாக பார்க்கிரேன்

  • @Tamilindian-ed4lr
    @Tamilindian-ed4lr Месяц назад +146

    அன்னன் சீமான் அவர்கள் ஒரு நல்ல பேச்சாளர், பேச்சில் இவருக்கு நிகர் அவரே

  • @MADHAN.R
    @MADHAN.R Месяц назад +315

    அண்ணன் சீமான் அவருக்காக பார்க்க வந்தேன் ❤ சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்கள்🇸🇬🇸🇬🇸🇬

    • @jaganr7362
      @jaganr7362 Месяц назад +2

      இன்னுமா இவரை நம்புறீங்க

    • @dinesh.m-j2b
      @dinesh.m-j2b Месяц назад +16

      நீ உன் தந்தையை நம்புவாயா அதே போல தான் எங்கள் அண்ணன் எங்களுக்கு@@jaganr7362

    • @jaganr7362
      @jaganr7362 Месяц назад +2

      @@dinesh.m-j2b காலம் பதில் சொல்லும் சாயம் வெளுக்கும்

    • @iglgaming1
      @iglgaming1 Месяц назад +13

      ​@@jaganr7362அத தானே நாங்களும் சொல்லுறம்.... பாப்போம்....💪

    • @ADHIBAR
      @ADHIBAR 26 дней назад +1

      ​@@iglgaming1Amman jalliku vaippu Ila No use Ippadiye katthittu iru 😂😂😂

  • @ootypasanga6200
    @ootypasanga6200 Месяц назад +91

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் ....❤

  • @prasadkprasad8910
    @prasadkprasad8910 Месяц назад +64

    கோபம் என்று வந்துவிட்டால் புலியாக சீருவார் பாசம் என்று வந்துவிட்டால் பச்சைக் குழந்தையாக மாறிவிடுவார் கள்ளக் கபடம் இல்லாத மனசு எங்கள் அண்ணன் சீமானுக்கு 🙏

  • @aadhiratamizh26
    @aadhiratamizh26 Месяц назад +140

    தமிழினத்தின் சமரசம் இல்லாத ஆகச்சிறந்த போராளி அண்ணன் சீமான் ..🔥

  • @subashtamil1047
    @subashtamil1047 Месяц назад +163

    சீமான் புகைப்படம் பார்த்தேன் அதனால் வீடியோ பார்க்கிறேன் நாம் தமிழர்

    • @vijayarajn4279
      @vijayarajn4279 29 дней назад +1

      இந்த விஜய நம்பி தமிழ் மக்கள் போராங்க என்ன செய்ய நண்பா

  • @maharajan4496
    @maharajan4496 Месяц назад +541

    உண்மையான... வார்த்தை.. சீமான் அண்ணன் பேசிய வார்த்தைகளில்... ஆழ் மனதின்... இதயத்தில்,..... பேசியது... மகிழ்ச்சி அளிக்கிறது ...❤❤❤❤🎉🎉🎉😂😂🎉🎉❤❤

    • @niyasMohammed-m4u
      @niyasMohammed-m4u Месяц назад +3

      😅😅😅😅😅

    • @NithyaDeepiti
      @NithyaDeepiti Месяц назад +4

      @@niyasMohammed-m4u kirukupunda mari sirika 😅😅

    • @kannanaqua885
      @kannanaqua885 Месяц назад +1

      Dai neenga seeman it ving

    • @gunasuthahar1312
      @gunasuthahar1312 Месяц назад

      நல்ல வேலை சீமான் அண்ணா பாலாவை வச்சுக்கிட்டு கார் தந்தார் என்று சொன்னார் பாலா மட்டும் இல்லன்னா சீமான் சொல்றது பொய்யின்னு ஒரு புரளியை கிளப்பி விடுவாங்க இந்த 200 ரூபாய் உப்பி கல்

    • @dinesh.m-j2b
      @dinesh.m-j2b Месяц назад +1

      ​@@NithyaDeepitiகொத்தடிமைங்க தானே அப்படி தான்

  • @akasha179
    @akasha179 Месяц назад +2365

    சீமான் புகைப்படம் பார்த்தேன் அதனால் வீடியோ பார்க்கிறேன்

    • @vignesh378
      @vignesh378 Месяц назад +58

      Yavu Enna poi solli irukanu dhan ah pakka vantha😂😂😂😂

    • @karthikvpc
      @karthikvpc Месяц назад +4

      ​@@vignesh378இரு நூறு ஓவா ஊப்பித் தாயோளி டேய் 🤣🤣

    • @sugayagan
      @sugayagan Месяц назад +26

      @@vignesh378Ungha appa irukarnu 😂😂😂

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli Месяц назад +27

      நானும்

    • @NithyaDeepiti
      @NithyaDeepiti Месяц назад

      @@vignesh378fake id 😅

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் Месяц назад +80

    அண்ணனின் ஆட்ச்சியில் தமிழ் சினிமா மீண்டும் புத்துயிர்பெரும்

  • @CeciliaCroos
    @CeciliaCroos Месяц назад +77

    சீமான் அண்ணா பேச்சுக்கு அரங்கமே அமைதி காக்கும்! அதுதான் நமது சீமான் அண்ணா!💥👍வாழ்த்துகள் அண்ணா🎉🔥🙏🏻

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 Месяц назад +200

    ஒரு உயிரோட்டமுள்ள அன்பின் பிணைப்பு. ஒரு ஆகச்சிறந்த நட்பின் இலக்கணம். நட்பு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற ஒரு ஏக்கம் எல்லோர் மனதிலும் தோன்ற வைக்கும் ஒரு சிந்தனையை உருவாக்கக்கூடிய உண்மை உரையாடல். என் மனதிலும் இந்த ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருடைய மனதிலும் நட்பு ரீதியான ஒரு தாக்கம் உண்மையாக இருக்கும்.
    சிறப்பு .
    மிக சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Месяц назад +57

    சீமான் அமீர் பாலா அன்று இருந்து இன்றுவரை ஒற்றுமையாக இருக்கிறார்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Месяц назад +42

    என்றும் அண்ணன் சீமான் வழியில் .... ❤❤❤🔥🔥🔥

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 Месяц назад +125

    எங்கள் அரசியல் ஆசான்

  • @sundhukumar
    @sundhukumar Месяц назад +49

    Thanks behind wood
    watching this Only for Seeman anna

  • @manikandanks175
    @manikandanks175 Месяц назад +87

    அண்ணன் சீமான்.... நாம் தமிழர்... 🔥🔥🔥💪💪💪

  • @boopathyd7563
    @boopathyd7563 Месяц назад +99

    சீமான் அண்ணன் பேச்சே அவரை விரும்புவர்களுக்கு படம் பார்பது போலத்தான். ❤

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 Месяц назад +35

    நண்பன் கொடுப்பதை யாரும் இப்படி போது வெளியில் சொல்ல மாட்டார்கள் சீமான் அவருக்கு செய்த உதவியை சொல்லிருப்பது அவரின் உண்மை தன்மையை கண்டுது 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @meyappanvethaa
    @meyappanvethaa Месяц назад +78

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal Месяц назад +25

    பொதுநலத்தில் என்றென்றும்
    சுயநலம் இல்லாமல் பொதுநலத்தில்
    பேசக்கூடிய மனிதன் அண்ணன் செந்தமிழ் சீமான் 👌 ஒவ்வொரு படிப்பிற்கும் திருப்பங்கள் கொடுக்கும்
    அனைத்து மாமனிதர்களின் இயக்குனர்கள் வணக்கம்
    அண்ணன் செந்தமிழ் சீமான
    அழைத்து கௌரவப்படுத்திய எதற்கும்
    BEHINWOODS நன்றியும் வணக்கமும்

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +171

    இன்றும் என்றும் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தம்பி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад +35

    Annan seeman speech always best whether it is politics or cinema Makkalkana ore Political leader Annan Seeman will be the Next cm of TamilNadu 2026

  • @shuhaibck2289
    @shuhaibck2289 Месяц назад +70

    Seemaan always maassss🎉🎉🎉🎉

  • @yogumforlife
    @yogumforlife Месяц назад +37

    I am waiting for Seeman Anna ❤❤❤

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Месяц назад +122

    அண்ணன் சீமானுக்காக பார்க்க வந்தேன்

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Месяц назад +110

    தமிழர்‌ தலைவன்‌ எங்கு‌ சென்றாலும்‌ மாஸ்‌ தான்‌..

  • @jaiganesh8022
    @jaiganesh8022 Месяц назад +12

    சீமான் அண்ணா சீமான் அண்ணா தான் அவரது புகைப்படத்தை பார்த்தாலே அந்த காணொலி பார்க்கத் தூண்டும்❤❤❤❤

  • @NavaneethanSivapalan
    @NavaneethanSivapalan Месяц назад +322

    Beautiful seeman சமரசம் இல்லாத தலைவன் ❤️❤️

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Месяц назад +7

      யூ மீன் சைமன்.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @anonydass2.o817
      @anonydass2.o817 Месяц назад

      ​@@babudhakshina8311 Telugu ah la eriyutho ?

    • @vignesh378
      @vignesh378 Месяц назад

      😅😅😅😅

    • @NithyaDeepiti
      @NithyaDeepiti Месяц назад +4

      @@vignesh378fake id 😅😅

    • @AndroidLawra
      @AndroidLawra Месяц назад

      ​@@babudhakshina8311annan seeman❤

  • @ragulraje7
    @ragulraje7 Месяц назад +13

    தமிழ் இனத்துக்காக விடுதலை புலிகளுக்கு பின்பு கதைக்கும் ஒரே ஒரு ஜிவன்.❤

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Месяц назад +9

    அண்ணன் சீமான் தன்னுடைய நட்பினை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது.
    என்னுடைய இனிமையான நட்புகள் தான் நினைவுக்கு வருகிறது.❤

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf Месяц назад +20

    2004 தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெருவில் போர்ட் காரில் வந்து இறங்கிய கருப்பு சட்டை போட்ட சீமான், திராவிடர் கழக மேடையில் பேசினார் நான் பார்த்தேன், 2007 தம்பி படத்தை கும்பகோணத்தில் பார்த்து யார் இந்த டைரக்ட்டர் என போஸ்டரில் பார்த்தேன், 2008 sun live ராமேஸ்வரதில் பேசிய பேச்சை நேரில் பார்த்தேன் , இன்று வரை சீமானை தொடர்ந்து, கொண்டிருக்கிறேன், வெல்க நாம் தமிழர் 💪💪💪

  • @calebjaison2461
    @calebjaison2461 Месяц назад +292

    எங்கு திரும்பினாலும் சீமான் 💥💥
    Happy New Year da UPss😅

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Месяц назад +32

    Political superstar annan seeman 💪💪💪

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 Месяц назад +133

    அண்ணன் சீமான்
    மண்ணின் காவலன் ❤

  • @lovelybgmaddictz4313
    @lovelybgmaddictz4313 Месяц назад +32

    செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் வழியில் 🔥💯

  • @ashwinkumar441
    @ashwinkumar441 Месяц назад +46

    Annan seeman 🐯💪

  • @bvn7781
    @bvn7781 Месяц назад +33

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤❤❤❤❤

  • @kabil06
    @kabil06 Месяц назад +51

    Seeman anna 🎉

  • @தமிழ்ஒளி-ன7ர
    @தமிழ்ஒளி-ன7ர Месяц назад +47

    புரட்சி தமிழன் சீமான்

  • @psekar1994
    @psekar1994 Месяц назад +48

    அண்ணன் சீமான் ❤️♥️❤️

  • @cncwoodcarving9583
    @cncwoodcarving9583 Месяц назад +33

    சீமான் அண்ணா 🔥🔥

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i Месяц назад +32

    Seemaan rockers

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Месяц назад +30

    அரசியல் ஆசான் திரு. சீமான்🎉

  • @PrabhuNickson
    @PrabhuNickson Месяц назад +29

    Waiting for this video, because seeman Anna speech..👍

  • @sradhakrishnansradhakrishn4535
    @sradhakrishnansradhakrishn4535 Месяц назад +60

    என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள்
    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர்

  • @selvamanohar211
    @selvamanohar211 Месяц назад +26

    Only here for Annan Seeman ❤

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn Месяц назад +96

    அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤

  • @Manikandan2306-n5h
    @Manikandan2306-n5h Месяц назад +14

    தற்போதைக்கு தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாவலன் அண்ணன் சீமான் ஒருவனே

  • @s.vickylogesh9245
    @s.vickylogesh9245 Месяц назад +57

    Kingmaker of cinema and political
    Seeman anna❤❤🎉🎉

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr Месяц назад +45

    என்றும் அண்ணன் சீமான் 🐯🐅❤️✨...

  • @arivuarivu6905
    @arivuarivu6905 Месяц назад +7

    அண்ணன் பேச்சுக்காக மூன்றாம் முறையாக பார்க்கிறேன் காணொளி ❤

  • @girishs7759
    @girishs7759 Месяц назад +34

    We Support Annan Seeman 🔥

  • @PrabhakaranKaran-ll6qh
    @PrabhakaranKaran-ll6qh Месяц назад +15

    திரு சீமானை பொறுத்த அளவில் எவ்வளவு நல்ல கருத்துக்கள் இந்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான வரைமுறைகள் அவர் செய்யும் தூய அரசியல் இன்று எவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவர் செய்த சிறு இடத்தில் செய்த சிறு பிழைகளை கண்டுபிடித்து அவரை நோண்டி அவரை சிறுமைப்படுத்த முயலும் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் இனி சீமானை தவிர்த்து தமிழ்நாடு அரசியல் இயங்காது

  • @PalanimohaRock
    @PalanimohaRock Месяц назад +14

    ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் சாமானிய மனிதன் விரும்பும் தலைவர் சீமான்

  • @Vibefactory555
    @Vibefactory555 Месяц назад +103

    உண்மையான மனிதன் 🔥🔥ntk❤

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m Месяц назад +29

    ❤ seeman 💞

  • @shibivarun7535
    @shibivarun7535 Месяц назад +63

    ❤❤❤Seeman anna❤❤❤

  • @jjkannan6631
    @jjkannan6631 Месяц назад +53

    அண்ணன் சீமான்

  • @Unknownqueen-12
    @Unknownqueen-12 Месяц назад +30

    Love you anna,take care.....

  • @ayyanartraders
    @ayyanartraders Месяц назад +76

    அன்புள்ளம் அண்ணன் சீமான் தமிழக முதலமைச்சர்

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu Месяц назад +1

      உஷ்....

    • @sivarajk2270
      @sivarajk2270 Месяц назад +1

      😂😂😂😂

    • @iglgaming1
      @iglgaming1 Месяц назад +2

      ​@@sivarajk2270கதறி கதறி அழு bro.... அது தான் நடக்க போது....🤣🤣🤣

    • @sivarajk2270
      @sivarajk2270 Месяц назад +2

      @@iglgaming1 நீங்க கண்ணாடி நினைச்சு பேசிட்டு இருக்கீங்க...🤣🤣🤣

    • @PriyaPriya-c5b5r
      @PriyaPriya-c5b5r 28 дней назад +1

      Ntk❤

  • @senthilkumar-qp6vl
    @senthilkumar-qp6vl Месяц назад +10

    பாசம் மிகு தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்...

  • @valarmadhi
    @valarmadhi Месяц назад +10

    இந்த சீமான் அவர்கள் நல்லா இருக்கிறது .....இப்படியே இருந்திருக்கலாம்

  • @குமார்தமிழன்-ண8த

    ஆக சிறந்த ஆளுமை அரசியல் ஆசான் அண்ணன் சீமான்.

  • @ayyanartraders
    @ayyanartraders Месяц назад +40

    அண்ணன் சீமான் வாழ்க வாழ்வாங்கு ❤

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Месяц назад +49

    எங்கள் சித்தன் அண்ணன் சீமான்

  • @focusyou-t8s
    @focusyou-t8s Месяц назад +17

    Seeman ❤❤❤anna love you Anna

  • @vinothkannan3642
    @vinothkannan3642 Месяц назад +9

    சீமான் பல கருத்துக்கள் முரண் இருந்தாலும் இந்த தடவ சீமானுக்கு தான் ஓட்டு

  • @venkatvenkat-xy7bt
    @venkatvenkat-xy7bt Месяц назад +47

    forever seeman...❤❤

  • @srihigifiy8913
    @srihigifiy8913 Месяц назад +13

    My Anne seeman real man ❤