🥹சீமான் பேச்சை கேட்டு கண்கலங்கிய பாண்டே🥹 | Seeman Speech | நந்தன் பாராட்டு விழா | Rangaraj Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 460

  • @kathirankrishnamoorthy6513
    @kathirankrishnamoorthy6513 Месяц назад +42

    யாரும் இவரை போல் போசமுடியாது. இது சரித்திர வரலாறு.

  • @muthusagai9884
    @muthusagai9884 Месяц назад +36

    அசல் தமிழர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!😊

  • @rajakumaranr8123
    @rajakumaranr8123 2 месяца назад +22

    தமிழக அரசியலில் சீமான் என்ற ஒரு மனிதருக்கு இடம் உண்டு 🔥🔥🔥🔥🔥

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 Месяц назад +32

    என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு
    புல்லரித்து தலை வணங்குகிறேன் 👏👏👌👌👍👍💐💐

  • @munusamy.p6049
    @munusamy.p6049 28 дней назад +12

    அருமையான.அற்புதமானபேச்சுசெந்தமிழன்வாழ்க.

  • @srikumarbijus
    @srikumarbijus 28 дней назад +14

    அய்யா வைகுண்டர் உண்டு......தாழ கிடப்பொரை தற்கார்ப்பதே தர்மம்❤

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Месяц назад +14

    தெளிவானகருத்துகள்பொதிந்த.உரைவீச்சு.வாழ்துக்கள்.

  • @thangaraj6217
    @thangaraj6217 Месяц назад +16

    💪👍👌
    புரட்சி வென்றே தீரும்
    தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 2 месяца назад +246

    இவனை வெல்ல இனி எவனுமில்லை.
    சீமானை
    வெறுக்கலாம்.
    அவன் முன் வைக்கும் கருத்தியலை
    தவிர்க்க முடியாது.
    தனிப்பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்த குரல்.
    எங்கள்
    அண்ணன் சீமான்.

    • @dharmalingams9827
      @dharmalingams9827 2 месяца назад

      அவன் பேசுவது அனைத்தும் ஹிந்துக்கள் அல்லாதவர்களைகிடையாது

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb 2 месяца назад +4

      ஆனால் ரஞ்சன் போன்ற வேஸ்ட்களால் நாதக வுக்கு நான்கு வாக்குகளைக்கூட பெற்றுத்தர வக்கில்லை..
      பிறகு டெபாசிட் எங்கே வாங்குவது?

    • @அஆஞா.ரஞ்சன்
      @அஆஞா.ரஞ்சன் 2 месяца назад

      @@bakkiyarajbakkiyaraj-bg4fb
      உங்களை மாதிரி கழிவுகளின் பதிவுகளை நான் வரவேற்கிறேன்.

    • @skiruba8971
      @skiruba8971 29 дней назад +3

      ஒவ்வொரு தமிழனும் இன மொழி வெறி கொள்ளவேண்டும்.தமிழ் தேசியமே எங்கள் உயிர் மூச்சு..!🔥🇱🇰🇮🇳🇫🇷

  • @Kuppusamy-t4v
    @Kuppusamy-t4v Месяц назад +17

    ❤❤❤❤❤ அதிகாரம் இல்லாமல் செந்தமிழன் சீமான் பேச்சால் ‌தமிழினம் விழிப்புணர்வு அடையும்படி செய்துள்ளார் இனி திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது🎉🎉🎉🎉🎉
    கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்

  • @Saha121-h6y
    @Saha121-h6y Месяц назад +7

    I am Andhanar..I Support Naam Tamilar Seeman Light of Tamilnadu.....👍

  • @Snakethug-k6u
    @Snakethug-k6u 2 месяца назад +40

    எங்கள் அண்ணன் சீமான் ஒரு நாள் வெற்றி அடைவான் உண்மை என்றுமே தோற்காது இவ்வளவு திறமை இவ்வளவு அறிவாற்றல் இவ்வளவு துணிவு இவ்வளவு தெளிவு இப்படி அறிவார்ந்த சிந்தனை பேச்சு திறன் இந்தியாவில் யாருக்கும் இனி இருக்கப் போவதில்லை உங்களுக்கு அன்பான வேண்டுகோள் இடையே தண்ணீர் அருந்துங்கள் அண்ணா உங்கள் உடல்நலம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியம் உங்கள் வயசு நாட்கள் 100 வயதை கடக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @saranrock6416
    @saranrock6416 2 месяца назад +11

    😢❤🙌 என்ன ஒரு அறிவு, கருத்து, தெளிவு, ஆற்றல் மிக்க பேச்சு! என்றும் எங்கள் அண்ணன் 🎉❤

  • @arunagirinalla38
    @arunagirinalla38 2 месяца назад +15

    வாழ்த்துக்கள் தம்பி சீமான். சிறப்பான பேச்சு.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 17 дней назад +3

    ஒரு காலகட்டத்தில் சீமான் பேச்சு பார்த்து எத்தனைபேர் கிண்டல் செய்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்தேன் . ஆனால் அவர் பேச்சை நன்றாக கேளுங்க தமிழ் வரலாறு கலாச்சாரம் பண்பாடு தமிழனுக்காக தொடர்ந்து பேசும் ஒரே தலைவர் சீமான் தான் வாழ்த்துக்கள் . தொடர்ந்து தமிழ்தேசியம் பேசவேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரமுடியும்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 месяца назад +8

    வரலாற்று உண்மைகளை வடித்தெடுத்து அனுபவித்து சுவைத்தவர்களால் தான் இப்படி ஆணித்தரமாக பேசமுடியும். இவரை வெல்ல யாருக்கும் தகுதி உள்ளதா என்பது கனவாய் போகும். மிகப்பெரிய ஆசிரியர்கள் அனுபவித்து சொன்ன கருத்துகள்தான் மானிடனை வழிநடத்தும் என்பதுதான் உண்மை. வாழ்க சீமான்.

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 2 месяца назад +10

    உண்மையான தமிழ்ப் பற்று கொண்டவர் அண்ணன் சீமான்

  • @Enjoy-bf5hq
    @Enjoy-bf5hq 24 дня назад +2

    அறிவார்ந்த பேச்சு 🌹நேர்மையான கோபம் 🌹சமரசம் இல்லா போற்குனம் 🌹ஆயிரும் குறைகள் இருப்பினும் 🌹ஒரு முறையேனும் வாய்ப்பு கொடுக்கணும் 👍🏿தமிழா 🙏🏿🐬2026 கண்டிப்பா ஜெயிக்கணும் 🙏🏿👍🏿

  • @ragupathyragu3774
    @ragupathyragu3774 2 месяца назад +9

    இதை நான் பலமுறை கேட்டேன் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 2 месяца назад +162

    தமிழகத்தின் ஆகச் சிறந்த பேச்சாளர் அண்ணன் சீமான் வாழ்க

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp Месяц назад +4

    என் மனதை மிகவும் கவர்ந்த பேச்சு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @santhanamc9831
    @santhanamc9831 2 месяца назад +10

    அனைத்து விஷயங்களிலும் கருத்தாழத்தோடும் உயிரோட்டத்தோடும் பேசும் வல்லமை பொருந்திய தற்போதைய காலத்தில் கிடைக்கப்பெற்ற பொக்கிஷ ஆகச் சிறந்த மனிதர் திரு. சீமான் அவர்கள்....🎉🎉🎉

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 2 месяца назад +55

    உங்களை என் தலைவன் என்று சொல்லிக்கொள்வதில் பூரிப்பு அடைகிறேன்/நன்றி!

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb 2 месяца назад

      ஆனால் வாக்காளிக்காமல் ஓடிவிடு.
      டெபாசிட்???

  • @sjayanthi7021
    @sjayanthi7021 2 месяца назад +14

    ரங்கராஜ் பாண்டே அவர்கள் கருத்துக்கு அருமையான பதில் அண்ணன் சீமான் அவர்கள்

  • @kandasamyt583
    @kandasamyt583 2 месяца назад +183

    சீமான் கம்பன் வாரிசா இளங்கோ வாரிசா வாழ்க உன் அறிவாற்றல்

    • @motivationaledits7575
      @motivationaledits7575 2 месяца назад +4

      அண்ணன் சீமான் சிகரம் தொட்டவன். அறிவியல் ஆற்றலும் சேர்ந்த மனித நேயன் உயிர்ம்ம நேயன்

    • @sivakumarm9580
      @sivakumarm9580 2 месяца назад +1

      எங்கள் தளபதி ஸ்டாலின் இவரை விட சிறந்த பேச்சாளர்.

    • @mahendrann2690
      @mahendrann2690 2 месяца назад

      😂😂😂​@@sivakumarm9580

    • @mahendrann2690
      @mahendrann2690 2 месяца назад

      ​@@sivakumarm9580😂😂😂😂😂

    • @mahendrank1706
      @mahendrank1706 2 месяца назад

      ​@@sivakumarm9580ஆஹ

  • @sesha1974
    @sesha1974 2 месяца назад +138

    4:15 நிஜ செருபடி ..அண்ணா...சூப்பர் மாஸ் பேச்சு...

  • @dhanabala892
    @dhanabala892 2 месяца назад +18

    வினை ஆற்றாத சொல், வீண்.
    அருமையான வரி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 месяца назад +32

    எங்கள் அன்புச் சகோதரர்.....
    தமிழ்ச் சமுதாய தலைமைகன்....
    செந்தமிழன் சீமான்
    எங்களுக்கு கிடைத்த
    பொக்கிஷம் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍🦾💪

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 17 дней назад +2

    தொடர்ந்து தமிழ்தேசியம் பேசவேண்டும் தனித்து நிற்க வேண்டும். சீமான் அண்ணா தமிழ் வரலாறு பேசவேண்டும்.

  • @ganesane7158
    @ganesane7158 2 месяца назад +86

    இவ்வளவு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது. சீமான் பேச்சை கேட்கையில் ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினை.

    • @saravanang6083
      @saravanang6083 2 месяца назад

      உனக்கு சக்தி கிடைக்கிறது. சைமனுக்கு பொட்டி கிடைக்கிறது. அவ்வளவு தான். 🤷

    • @ravanan7343
      @ravanan7343 2 месяца назад

      ​@@saravanang6083side la poi poombu

    • @mahendrank1706
      @mahendrank1706 2 месяца назад

      இவன்தான் வாங்கி கொடுத்தான்​@@saravanang6083

    • @ezhilswetha1085
      @ezhilswetha1085 26 дней назад

      யாரு பா தாரக ​@@saravanang6083

  • @MuthurasLas
    @MuthurasLas 25 дней назад +3

    ஐயா உமக்கு தலையில் சாதாரண மூளை இல்லயா கணினி மூளை ய கடவுள் படச்சுட்டாரு போல.. இது போல பேச்சு திறமை 👌👌யாராலும் முடியாது ❤🌺🌹🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад +21

    தமிழ் நாட்டில் எல்லா கடைகளிலும் தமிழ் எழுத்து இருக்க வேண்டும் பொது இடங்களில் தமிழ் எழுத்து இருக்க வேண்டும் சீமான் முதல்வர் ஆனால் இது நடக்கும்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Месяц назад +5

    அண்ணன் சீமான்

  • @ParthiParmi
    @ParthiParmi 2 месяца назад +124

    இப்படி தெளிவாக பேசக் கூடிய ஒரு மக்கள் தலைவர்..
    மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு பிரதான ஊடகங்களை சார்ந்தது. அதை எடுத்துக் கொண்டு கொண்டாட வேண்டியது மக்களின் பொருப்பு!
    வேதனையான உண்மை என்னவென்றால் முக்கேஷை (மக்கள்) யாராலும் காப்பாற்ற முடியாது.

  • @MethagusportsAcedamyAbinash360
    @MethagusportsAcedamyAbinash360 21 день назад +1

    அண்ணன் அளவுக்கு... தெளிவான அரசியலும் சரி, அறிவான பேச்சும் சரி.. பேசுவது கடினம் 👍💥💯

  • @mariamichael4564
    @mariamichael4564 2 месяца назад +29

    இப்படி பட்ட அரசியல் ஆசான் அறிவு உள்ளவர் தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்டவர் எவராவது உண்டா தமிழக மக்களே இப்படி பட்ட தலைவரை தவற விட்டு விடாதீர்கள்

  • @prajendhiran6518
    @prajendhiran6518 2 месяца назад +111

    அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb 2 месяца назад +1

      எங்கள் கிறிஸ்தவ நாடார் குலத்தங்கம் தம்பி சைமன் செபாஸ்டியன் வாழ்க 🙏🙏🙏

    • @bakkiyarajbakkiyaraj-bg4fb
      @bakkiyarajbakkiyaraj-bg4fb 2 месяца назад +1

      எங்கள் கிறிஸ்தவ நாடார் குலத்தங்கம் தம்பி சைமன் செபாஸ்டியன் வாழ்க 🙏🙏🙏

    • @gunarajrajesh6389
      @gunarajrajesh6389 9 дней назад

      @@bakkiyarajbakkiyaraj-bg4fb தம்பி அவரை ஜாதிகுள் அடைகாதிர்கள் .அப்படி இருந்தால்தான் எல்லா மக்களின் அபிமானத்தை பெற்று ஆட்சி அமைக்க முடியும்

  • @sesha1974
    @sesha1974 2 месяца назад +132

    அண்ணா நீ தமிழ் பாடம் எடுத்தால் ஒட்டு மொத்த மாணவர்களும் தமிழில் படிப்பார்கள்...

  • @NathaMuni-zm2yn
    @NathaMuni-zm2yn 2 месяца назад +12

    சீமான் பேச்சைக் கேட்டு ரசித்த பான்டேவுக்கு நன்றி நாம்தமிழர்

  • @Trouble.drouble
    @Trouble.drouble 24 дня назад +3

    Very carrect man. Seeman, 👌👌

  • @karnankarnan7379
    @karnankarnan7379 2 месяца назад +11

    அண்ணன் சீமான் அவர்கள் பேச்சி கேட்டுகொண்டே இருக்கலாம் நேரத்தை பார்க்காமல் இருந்தால்

  • @RanjithanRanjithan-u3j
    @RanjithanRanjithan-u3j 17 дней назад +2

    அண்னே வாழ்த்துக்கள்

  • @jassuprent7083
    @jassuprent7083 2 месяца назад +6

    No comments. Seeman is excellent. Knowledge is powerful, and he really did it. I love you, brother . I dont want to comment, but i have no choice . TN wake up

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 2 месяца назад +6

    இவரை முதல்வராக்கி தமிழ்மக்கள் முதல்வராகலாம்

  • @Nagaraj-k7y
    @Nagaraj-k7y 2 месяца назад +39

    நிச்சயம் இந்த உரை சிங்கத்தின் கர்ஜனை தான். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவரின் உழைப்பு நிச்சயம் வீண் போகாது

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 Месяц назад +2

    King of Tamil Politiks Annan Seeman⭐👑

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws 2 месяца назад +11

    Seeman Anna always mass 💪 NT supporter from Malaysia

  • @MohanRaj-hl9jy
    @MohanRaj-hl9jy 2 месяца назад +4

    அருமையான பதிவு நன்றி எங்களது சகோதரர்

  • @rajannadar2734
    @rajannadar2734 2 месяца назад +6

    ஆசான் அண்ணன் சீமான்🎉

  • @SMAYAVANE
    @SMAYAVANE 2 месяца назад +16

    உங்களை பெத்த... ஆத்தா... தெய்வமய்யா(தெய்வத்தாய்🙏)

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 месяца назад +6

    என்ன பேச்சாற்றல்❤❤❤❤

    • @murugesanm3293
      @murugesanm3293 2 месяца назад

      Peachu nalla irukku anaal,
      Seikai Sari illaiyappaa??
      Pinna vean
      Peachu nalla irukkuppa Aanaal,Nadatha Sari illaiyea??
      Pinna ean Chinima Thoaththuttaea???

  • @shreeneelakantasofas9098
    @shreeneelakantasofas9098 2 месяца назад +34

    வாயை திறந்தாலே வந்து கொட்டுதப்பா அருவி மாதிரி சீமானுக்கு நிகர் சீமானே

  • @Ravi34517
    @Ravi34517 2 месяца назад +19

    உங்கள் வீடியோ நன்றாக ஓடி உள்ளது ஒரு லட்சத்து 58 ஆயிரம் வாடிக்கையாளர் கொண்ட வீடியோ ஒரே நாளில் ஒரு லட்சத்தை அடைந்தது மிகவும் நன்றாக செயல்படுகிறது உங்கள் சேனல்

  • @kannanrkms2840
    @kannanrkms2840 2 месяца назад +28

    நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் தமிழ் பேரறிஞர்.

  • @subramanianrs318
    @subramanianrs318 2 месяца назад +8

    Honestly I didn't know that Seeman is so erudite and is such a great orator! 👏🌟

  • @VetriChelvam-du8yz
    @VetriChelvam-du8yz 2 месяца назад +6

    என்ன ஒரு அற்புதமான பேச்சு!

  • @Durga2007-v7y
    @Durga2007-v7y Месяц назад +1

    அருமை அருமை உங்கலைபோல் பேச தமிழகத்தில் இல்லை ❤❤❤

  • @RameshRamesh-lv3yk
    @RameshRamesh-lv3yk 2 месяца назад +4

    Salute sir,ilakkiya sindhanaiyalar,

  • @பிரவீன்குமார்-ச1த

    அண்ணன் சீமான் தான்டா நமக்கு

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 месяца назад +48

    ஏற்பது இகழ்ச்சி - ஐயமிட்டு உண்.... அவ்வை சமத்துவம்

  • @KumarKumar-g7r1h
    @KumarKumar-g7r1h Месяц назад +2

    சூப்பர் அண்ணா ❤️🙏👍

  • @Eagle_Vu
    @Eagle_Vu 2 месяца назад +39

    The only man i watch without forward

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628 2 месяца назад +4

    என்ன மனம், என்ன எண்ணம், வாழ்க் வாழ்க் valgavalamudan

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 2 месяца назад +11

    தமிழ் தமிழினம் நம் தலைவர் மேதகு வே பிரபாகரன் உலகை காக்கும் தமிழ் கடவுள் நீங்கள் இவ்வுலகை வெல்லும்

  • @R.K762
    @R.K762 2 месяца назад +5

    சீமான் அண்ணா வாழ்க 🔥🔥🔥

  • @மைநீன்
    @மைநீன் 28 дней назад +2

    நாம்தமிழர் 2026 ❤🎉

  • @ganesannelavathy349
    @ganesannelavathy349 День назад

    விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு வாழ்க நாம் தமிழர்

  • @NathaMuni-zm2yn
    @NathaMuni-zm2yn 2 месяца назад +6

    இப்படி ஒரு முரை ஒரேஒருமுரை ஐயா ஸ்டாலின் அவர்களே நீ பேசிவிட்டால் சீமான் கட்சிய விட்டு திமுக வில் இனைகிறேன்

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 месяца назад +4

    🎉அருமை பயனுள்ளதாக உள்ளது

  • @vimaljee8035
    @vimaljee8035 2 месяца назад +10

    சீமான் ❤❤❤❤❤❤❤❤❤

  • @udayakumarrp8692
    @udayakumarrp8692 2 месяца назад +6

    What a marvelous speech..
    God bless him...
    He made me watch twice..

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 месяца назад +4

    இத்தகைய திறமையான சீமானைவழிநடத்துங்கள்

  • @Pandian347
    @Pandian347 2 месяца назад +63

    அரசியல்வாதிகளின் சூப்பர்ஸ்டார் சீமான் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @swaminathanramamurthy5957
    @swaminathanramamurthy5957 2 месяца назад +3

    Congratulations to Nanthan picture team. Seeman the great. One day, he will be the top player. Nice.

  • @DSundar-o6h
    @DSundar-o6h 2 месяца назад +8

    Super explanation

  • @sivaganamg8785
    @sivaganamg8785 2 месяца назад +25

    😮😢
    இந்த உலகத்தில் யாருக்குமே அறிவு கிடையாது சீமானுக்கு மட்டும்தான் அறிவு மிகமிக அறிவு இவன் எல்லாம் தமிழ் நாட்டை ஆள கூடாதுடா உலகை தான் அளவேண்டும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 месяца назад

      அதிபரோடா அறிவைப் பாராட்டி ..அமெரிக்கா கூப்பிட்டாக்கா..திரைமையே பாராட்டி ஜெர்மனியில் கூப்பிட்டாக்கா.. பேச்சி பாராட்டி ருசியாவுலே கூப்பிட்டாக்கா.. இவரு சிந்திக்கிறதே பாத்து.. சின்...சினாவுலே கூப்பிட்ட கே..

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 26 дней назад +1

    Ntk ❤❤❤

  • @thavaprakasam8989
    @thavaprakasam8989 2 месяца назад +5

    உம்மை புகழ தமிழில் வார்த்தைகள் இல்லை.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 месяца назад +6

    Well narrated Seeman Annan. Movies like Nanthan is need of hour. Moreover younger directors are taking social issue as a theme of their movies. Kudos to all those young directors.❤

  • @Thanga-q5m
    @Thanga-q5m 2 месяца назад +8

    என் சகோதரன் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @arivalaganshanmugam3872
    @arivalaganshanmugam3872 2 месяца назад +4

    Beautiful
    Arumai Arumai....

  • @tamizhatamizha-gc8ro
    @tamizhatamizha-gc8ro 2 месяца назад +3

    Arumai Anna

  • @prabakaran9252
    @prabakaran9252 2 месяца назад +5

    அண்ணண் சீமான் பேச்சு அருமை....

  • @beinghuman5285
    @beinghuman5285 2 месяца назад +17

    Very very impressive and ferocious speech with full of content 👏 👌 👍

  • @shivarajkumarkrishna1163
    @shivarajkumarkrishna1163 26 дней назад +1

    சரித்திர நாயகன்
    அரசியல் ஆசான்
    மக்கள் தலைவன்
    தமிழ் தேசிய புரட்சியாளர்
    அடுத்த தலைமுறையின் ஒற்றை நம்பிக்கை
    நீதி அரசன்
    இக்கால தமிழ் இலக்கியப் புலவர்
    என் அண்ணனை புகழே வார்த்தைகள் இல்லை இனிய அனைத்து நல்வாழ்த்துக்கள் என் அண்ணனுக்கு சமர்ப்பணம்

  • @RameshKumar-io6hl
    @RameshKumar-io6hl 2 месяца назад +6

    அண்ணா மாஸ்

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 2 месяца назад +5

    பூநூலோடு யாரும் பிறப்பதில்லை...... அதே போல சுன்னத் செய்து எந்த குழந்தையும் பிறப்பது இல்லை... சிலுவை போட்டு எந்த குழந்தையும் பிறப்பதில்லை...... இதை எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.... என்பதே சனாதன தர்மம்...

  • @sanjithasri9142
    @sanjithasri9142 2 месяца назад +15

    அருமையான பதிவு.. வேறு அரசியல்விதியும் இவர் அளவுக்கு பேசியதில்லை.. விஜயகாந்த் க்கு பிறகு இவர் பேச்சை கேட்டு வியக்கிறேன்

  • @ravichiranjeevi6900
    @ravichiranjeevi6900 2 месяца назад +3

    உரைவீச்சு.....❤❤❤

  • @inarehcor6736
    @inarehcor6736 2 месяца назад +3

    Super talk. Very very proud of Seeman anna.

  • @prabug8996
    @prabug8996 2 месяца назад +5

    மிகவும் அருமை!!!...🎉🎉🎉🎉🎉

  • @ilayaraja4092
    @ilayaraja4092 2 месяца назад +7

    அருமை அண்ணா❤❤❤

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 2 месяца назад +5

    ஆசான்❤❤❤

  • @ishapadmanaban1903
    @ishapadmanaban1903 2 месяца назад +5

    EYE OPENINIG SPEECH

  • @ponssap
    @ponssap 2 месяца назад +5

    பேச்சும் செயலும் ஒரே மாதிரி இருப்பவரை நிச்சயம் நம்பலாம்.

  • @gokulj7299
    @gokulj7299 2 месяца назад +3

    சாதிகள் இல்லாச் சமத்துவ‌ உலகம் படைப்போம் நம்‌ பாரதியார் வழியில்.ஜெய்‌ ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் ⚖️ மோடி அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்.

    • @gunarajrajesh6389
      @gunarajrajesh6389 9 дней назад

      எதற்கு வரி கட்டி சாவதர்கா

  • @velumanivijay8641
    @velumanivijay8641 2 месяца назад +2

    Semma yana pechi goosebumps

  • @அ.கா.முத்துஅறந்தை

    ❤ ஆசான் 🙏
    வாழ்த்துக்கள்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 7 дней назад

    👍💯💯💯 சீமான்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад +17

    பேசுவது சுலபம்
    ஆனால் முன் மாதிரியாக வாழ்வது?
    நந்தன் படத்துக்கு வாழ்த்து.
    தம்பி சசிகுமார் ஒரு எதார்த்தவாதி!

    • @DavidC-f7x
      @DavidC-f7x 2 месяца назад +4

      பேசுவது சுலப மென்றால் ஏன் முதல்வர் பேசலாம் நீங்க கூட பேசிப் பாருங்க

    • @muthuvelmr2039
      @muthuvelmr2039 2 месяца назад

      உண்மை

    • @gmariservai3776
      @gmariservai3776 2 месяца назад

      @@DavidC-f7x ஆகாத எதையும் பேசுபவர் முதல்வராக இருக்க முடியாது!

    • @kanavuthesam5428
      @kanavuthesam5428 2 месяца назад

      ​@@gmariservai3776சரி ஆக கூடியத உங்க முதல்வர பேச சொல்லு