"இப்போ ஏன் சண்ட போடுற Vetrimaran"😲சீமானின் அனல்பறக்கும் பேச்சு🔥ரசித்து கேட்ட Soori 😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 332

  • @BehindwoodsGold
    @BehindwoodsGold  4 месяца назад +20

    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: ruclips.net/p/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV&si=hLJ6eSykHlV0BLDH

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 3 месяца назад +81

    அடுத்த தலைமுறை பிள்ளைகளின் அரசியல் ஆசான் 🙏🙏💪💪செந்தமிழன்சீமான் 💪💪👍👍

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 3 месяца назад +38

    யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, வீண் பழி கூறினாலும் தமிழ்தேசியத்திற்கு இறுதிவரை துணையாக நிற்பதும், நிற்கப் போவதும் அண்ணன் சீமான் மட்டுமே!

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 3 месяца назад +133

    அண்ணன் சீமான் எ‌ன்ற ஒற்றை மனிதர் அவ‌ர்களை பார்க்கவே இ‌ந்த காணொளி பார்க்க வந்தேன். ❤❤❤❤

    • @arjunram3894
      @arjunram3894 5 дней назад +1

      me too, Annam seaman ... A true Legant for Tamil community.

    • @vijaya3775
      @vijaya3775 4 дня назад

      ஆமா

  • @simonselvamary7084
    @simonselvamary7084 3 месяца назад +103

    அண்ணன் சீமானின் பேச்சு கேட்டுகொண்டே இருக்கலாம்... மிக சிறப்பா பேசும் தலைவர் நிகழ்காலத்தில் இதுபோன்று மக்களிடம் மக்கள் மொழியில் அதுவும் ரசிக்கும் வகையில் உரையாட தலைவர் இல்லை

  • @raj66729
    @raj66729 Месяц назад +26

    Seeman love from Kerala

  • @KamalSinna
    @KamalSinna 3 месяца назад +80

    இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள் சீமான் அண்ணனின் சொற்ப பதுமைகள். மனப்பூர்வமாக அவர்களை வாழ்த்தும் சந்தோஷம் அவர் முகத்தில் அப்படியே தெரிகின்றது. எல்லோரும் சொல்வது போல் உண்மையிலேயே தமிழில் பேசும் தலைவர் மிக கருத்துக்களை நுணுக்கமாக சொல் தவறாமல் அதாவது என்று இழுத்துக் கொண்டு இருக்காமல் தலையை சொரியல் பேசும் மகா சொல் மேதை. இக்காலத்தில் இந்த தலைமுறைக்கு பேச இப்படி தலைவனை விட்டால் வேறு யாரும் இல்லை.
    ஆனாலும் இவரைப் போல் தமிழை கவிழ்ப்பதற்கு ஆகவும் தமிழர்களை வெல்வதற்காக வரும். பிற மொழியாளர்கள்.😮😮😮
    ஆனால் இத்தனை முறைகளுக்கு இன்று பேசும் சீமான் தான் இனி வருங்காலத்தில் தலைவனாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் வாழவைக்க விரும்புகின்றார் அவர்களுக்காக போராடுகின்றார் பேசுகின்றார் பாராட்டுகின்றார்.
    இவை அனைத்தும் சந்தர்ப்பவாத பேச்சு அல்ல. யாவும் உண்மை மனது மூளை எல்லா உணர்ச்சிகளையும் கொண்டு ஆழமாக பேசுகின்றார்.❤❤❤❤❤❤

    • @KamalSinna
      @KamalSinna 3 месяца назад

      சொற் பதுமைகள்

    • @malairaj2227
      @malairaj2227 Месяц назад +1

      ❤தெளிவான உறுதியானமனிதர்

  • @sureshsura3270
    @sureshsura3270 3 месяца назад +76

    என் அண்ணன் சீமான் உரையை பார்த்து கொண்ட இருக்கலாம்

  • @sreechairmanstore7293
    @sreechairmanstore7293 3 месяца назад +22

    ❤ சில நேரங்கள்ல சீமானின் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் போல தெரிகிறது.

  • @sakthisakthi446
    @sakthisakthi446 3 месяца назад +106

    சீமானின் உரையை அல்லி பருகினேன் மனமகிழ்ச்சி அடைந்தேன் . ஈரோடு, செ| சக்தி

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 3 месяца назад +26

    அண்ணன் சீமான் காட்டுக்குள் பூத்த பூ இவரால் தமிழ்நாடு 2026 பனை மரம்போல் நிமிர்ந்த தமிழ்மகனாக இந்த மண்ணில் பூக்கும் நாம தமிழகத்தில்

  • @MuthuKumar-bs3ru
    @MuthuKumar-bs3ru 3 месяца назад +66

    அண்ணன் சீமான் எதிர் காலம் தமிழ் நாட்டுக்கு மிகவும் தேவை நலமுடன் இருக்க வேண்டும்

  • @Jahathish1011
    @Jahathish1011 3 месяца назад +48

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯🔥🦾🔥🦾🔥🦾🔥🦾🔥

  • @johdstudio
    @johdstudio 4 месяца назад +118

    தலைவர் சீமான் ❤

    • @Ygspeaks10
      @Ygspeaks10 3 месяца назад

      நடிகன் சீமான்

  • @moganvenkatesan3478
    @moganvenkatesan3478 3 месяца назад +41

    Best speaker of the current generation

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 3 месяца назад +31

    நாம் தமிழர் அண்ணன் சீமான் வழியில் 💪💪💪💪💪

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 3 месяца назад +71

    ஆக்க சிறந்த பேச்சு,சீமான் 👍

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 месяца назад +1

      அதிசிறப்பு

  • @stephenasari
    @stephenasari 3 месяца назад +85

    தமிழர்களே.... அண்ணன் சீமானை தொலைத்து விடாதீர்கள்... இப்போதைய தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பெரும் பொக்கிஷம்...

    • @retnamv2672
      @retnamv2672 11 дней назад

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ranjithsbme600
      @ranjithsbme600 3 дня назад

      Adangomala 😂

    • @KMeyyalahan
      @KMeyyalahan 2 дня назад

      உண்மை.உண்மை. உண்மை.

  • @rahulsatheeswaran
    @rahulsatheeswaran 4 месяца назад +39

    tamil nadu politics should and will change in 2026.

  • @thangaraj2657
    @thangaraj2657 4 месяца назад +62

    Naam tamilar ❤

  • @prakashviji8212
    @prakashviji8212 2 месяца назад +7

    Seeman is very honest man so pls support all

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 3 месяца назад +57

    சகல கலா வல்லவன் எம் அண்ணன் சீமான் மட்டுமே .💪💪💪💪💪💪

  • @jehan7043
    @jehan7043 3 месяца назад +38

    Seeman❤

  • @kavi_shutter_sniper9138
    @kavi_shutter_sniper9138 3 месяца назад +42

    Seeman never fails to recognise a film....... He is always good supporter for great story content flim😎

  • @TTChannelThaaiThesam
    @TTChannelThaaiThesam 4 месяца назад +58

    நாம் தமிழர் சீமான்

  • @anbuanbu3823
    @anbuanbu3823 3 месяца назад +18

    சீமான் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 месяца назад +51

    Great Annan Seeman 🐯🐯🐯👍💯💯💯

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam 3 месяца назад +1

      *காமெடி பீசு, காமெடி கிங்"காங், ஆரிய வடக்கன் ஆர் எஸ் எஸ் அடிவருடி குட்டையன், மானங்கெட்ட குடிகார கூமுட்ட கிழட்டு பைய 👉🏿👴🏿🐢🐣*
      *நாம் திருடர் கட்சியின்,.. உருப்படாத கோயிலில் உண்டை வாங்கி தினமும் தினமலம் தின்னும் மலையாள சங்கி! மற்றும் சைமனின் சாமான்கள் 👉🏿🐢🐢🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣*

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k 3 месяца назад +37

    Great leader

  • @sam3973
    @sam3973 3 месяца назад +11

    No one can wishes the Anchor Except Seeman Anna❤❤❤

  • @pspp592
    @pspp592 3 месяца назад +22

    Anna vedri valga valamudan pallandugal 🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 3 месяца назад +30

    நாம் தமிழர் கட்சி.......🐯🐅🌾⛰️🌳🔥✊

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 3 месяца назад +8

    We Thamizhan we love our Thamizhan Seeman

  • @Kotiyarasan0012
    @Kotiyarasan0012 3 месяца назад +7

    சிறப்பு அண்ணா❤

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul 4 месяца назад +45

    நாம் தமிழர் சிவகாசி

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 4 месяца назад +231

    சீமான் அரசியலுக்கு வராமல் இருந்து இருந்தால் இந்தியாவின் சிறந்த பேச்சாளர் இருந்து இருப்பார் ❤❤

    • @simonsurya3152
      @simonsurya3152 4 месяца назад +79

      இப்போது இவரை விட அரசியல் தெளிவாக யாரும் பேசமுடியாது❤

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik 4 месяца назад

      @@simonsurya3152 ♥️

    • @martinanglo6697
      @martinanglo6697 3 месяца назад +22

      இவரை விட இப்போது இருக்கும் அரசியல் வாதிகள் அனைவருஐயும் ஒப்பிட்டு பார்த்தால் இவன் பரவா இல்லை

    • @sk-cs9bl
      @sk-cs9bl 3 месяца назад

      தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு நிகரானவர் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் தேசிய இனம் காப்பாலான்

    • @jayakumarv401
      @jayakumarv401 3 месяца назад +3

      Aiyya.. pechu mattum dhaan. Please note naan DMK, admk, tvk, inc, bjp edhum illai. Annanudan payanithu pechai nambi yemandhavan. Avan suya roobam therindhavudan vilahi vitten. Kallakurichi mattum pechaatral

  • @francisselvam5318
    @francisselvam5318 12 дней назад +4

    சீமான்.... ஒரு ஆற்றல்.....❤❤❤❤❤

  • @danielraj2959
    @danielraj2959 3 месяца назад +55

    அண்ணா நீங்கள் தான் ஜீனியஸ். எல்லாவற்றிலும் திறன் கொண்டவர். நல்ல பாடகர், நல்ல பேச்சாளர் மற்றும் நல்ல தலைவர்.

    • @karuppiahrasiah1536
      @karuppiahrasiah1536 3 месяца назад +3

      👍👍👍👍

    • @peaceofjesusbloodministry7466
      @peaceofjesusbloodministry7466 3 месяца назад +4

      🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam 3 месяца назад +1

      *காமெடி பீசு, காமெடி கிங்"காங், ஆரிய வடக்கன் ஆர் எஸ் எஸ் அடிவருடி குட்டையன், மானங்கெட்ட குடிகார கூமுட்ட கிழட்டு பைய 👉🏿👴🏿🐢🐣*
      *நாம் திருடர் கட்சியின்,.. உருப்படாத கோயிலில் உண்டை வாங்கி தினமும் தினமலம் தின்னும் மலையாள சங்கி! மற்றும் சைமனின் சாமான்கள் 👉🏿🐢🐢🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣*

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam 3 месяца назад +1

      *நாம் திருடர் கட்சி கூமுட்ட குட்டையன், மானங்கெட்ட குடிகார சைமனின் சாமான்களே.. 🤭🤣 👉🏿👴🏿🐢🐣🐣🐤🐤*
      *எட்டு முறை பாட்டி 👵🏽விசயலெச்சுமியை பஞ்சராக்கிட்டு... தெலுங்கச்சிய... நக்கி பிழைப்பு நடத்தும், மலையாள சங்கி தாத்தா, கிழட்டு பையலே கூமுட்ட குட்டையா 🐶👉🏿👴🏿🐢🐣🐤*
      *சப்ப வாய் சாக்கட, துப்பு கெட்ட மாமா பைய,.. தூம முருகனின் சுன்னி மறுபடியும் அழுக..போ..தூ🤭👉🏿🐢🐣🐤🧔🏾*
      *திறல் நிநிதியில் தினமும் தினமலம் தின்னும்,.*
      *நாம் திருடர் கட்சி, கூமுட்ட குட்டையன் சைமனின் சாமான்-குடும்பம்*
      👴🏿🐢👥👥

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam 3 месяца назад +1

      *எம் புலம்பெயர் தமிழர்களிடம் இறந்து துன்ற எச்சக்கல சைமனின் சாமான்களே🤭🤣 👉🏿👴🏿🐣🐣🐤*
      *சப்ப வாய், மஞ்சள்தூள் மாமா பைய, சாக்கட தூம முருகன்👉🏿🧔🏾🐢🐣🐤*
      *திருட்டு👺 மூஞ்சி களஞ்சியம் 🐶👉🏿🧔🏿🐢🐣🐤*
      *கேடுகெட்ட கரிகஞ்சி👺 பொம்பள பொருக்கி😠 👉🏿🧔🏿🐢🐣🐤*

  • @periyannan6487
    @periyannan6487 20 дней назад +5

    சீமான் மாஸ் 💝💝💝

  • @joyjoy8184
    @joyjoy8184 3 месяца назад +21

    Ntk

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +7

    சிறப்பு❤

  • @fanciojeya7675
    @fanciojeya7675 3 месяца назад +17

    Naam Tamilar

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 3 месяца назад +18

    அண்ணா சீமான் ku வந்த 🎉

  • @rathakrishnantrue1435
    @rathakrishnantrue1435 3 месяца назад +5

    Seeman canada 🇨🇦

  • @apoovendran
    @apoovendran 12 дней назад +4

    சீமானுக்கு மட்டும் எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கிறது? நாட்டுக்காக கோவப்பட்டுக்கொண்டே நளினமான விஷயங்களையும் ரசிக்க முடிகிறது?

  • @gokulsaravanappriyan
    @gokulsaravanappriyan 6 дней назад +1

    What a beautiful speech.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 17 дней назад +3

    என்னவென்று ஐயா பார்க்காமல் வாசிக்காமல் திறமையாக பேசுகின்றாய்..? இவன் ஓர் தனி ரகம்

  • @pitchairajaraja8940
    @pitchairajaraja8940 Месяц назад +4

    Ithu thada speech 🎉🎉🎉

  • @SaamuvelSam
    @SaamuvelSam 2 месяца назад +4

    Seeman. Thamilinathin. Thalaivar🙏🙏🙏

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 3 месяца назад +7

    நாம் தமிழர், தமிழுக்கு ம்,, தமிழர்களுக்கு ம் மண்ணு க்கும் ஆன ஆக ச் சிறந்த அரசியல் ஆசான்,, தமிழ் தேசியம் வெல்லும்,,,,,

  • @VijayVijay-p3h
    @VijayVijay-p3h 3 месяца назад +9

    Super

  • @johnsonsara5834
    @johnsonsara5834 3 месяца назад +9

    இது தான் சீமான்

  • @sam3973
    @sam3973 3 месяца назад +5

    Seeman Anna❤❤❤

  • @avkrishinan5362
    @avkrishinan5362 3 месяца назад +2

    Seeman annan sirandha
    Pechhaalar
    Vaalthugiren

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +9

    சீமான்சிறப்பு❤

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 месяца назад +1

      வரவேற்கிறேன்

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 3 месяца назад +9

    நாம் ❤❤❤

  • @thirusamy5161
    @thirusamy5161 3 месяца назад +6

    Super anna

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +5

    சீமான்❤

  • @ayuvashree1205
    @ayuvashree1205 3 месяца назад +8

    Good 💯

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 3 месяца назад +22

    வாடிவாசல் வரட்டும் அதுக்கு அப்புறம் இருக்கு 🔥

  • @apvimalkanth7794
    @apvimalkanth7794 3 месяца назад +4

    சிறப்பு

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 месяца назад +5

    அண்ணன் திரு சீமான் ❤❤❤❤

  • @sn34kboi74
    @sn34kboi74 3 месяца назад +2

    Tamizhan vera level...😊😊

  • @vigneshrv3793
    @vigneshrv3793 4 месяца назад +14

    NTK

  • @Ghostgopalvarma
    @Ghostgopalvarma 7 дней назад +1

    ஆங்கிலம் கலக்காத தமிழ்❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 месяца назад +15

    🔥🔥🔥🐅🗡️♥️💯✍️🙏

  • @aravindan2463
    @aravindan2463 4 месяца назад +15

    வடசென்னை டேனியல் பாலாஜி தான் மரணம் 😢

  • @MAZDA369
    @MAZDA369 3 месяца назад +2

    Great speech

  • @dhanalakshmi-yt7bh
    @dhanalakshmi-yt7bh 3 месяца назад +4

    வைப்பு kodugal😢நல்ல manethan🙏🙏🙏🙏🙏

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 3 месяца назад +6

    Ntk bangolre

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 дня назад +1

    எந்த தலைப்பை பற்றி பேசவைத்தாலும் அதில் ஆணி வேர் வரை சென்று ஆராய்ந்து பேசுவதில் அண்ணன் கில்லாடி

  • @Yesu_raja
    @Yesu_raja 3 месяца назад +10

    நாம் தமிழர்

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 3 дня назад

    புரிதல் என்பது தற்ப்போது உள்ள சூழ்நிலையில் நிலையான கஷ்டம் மாதிரி!!! உணர்வு கொண்டு புரிந்து கொண்டால் மக்கள் படும் பெறும் துன்பமும் ஒரு நொடியில் இன்பமாகவும் ஒரு வாய்ப்பு இஷ்டமாகும் வெற்றி அடையாளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤

  • @thiruraja7506
    @thiruraja7506 4 дня назад

    தமிழ் தலைவர் சீமானை போல பேச எந்த அரசியல்வாதியாலும் முடியாது. வாழ்க தமிழ். வாழ்க தமிழர்கள் . வாழ்க தமிழ் நாடு.

  • @tilakslash
    @tilakslash 2 месяца назад +1

    Arumai ❤

  • @VijayVijay-p3h
    @VijayVijay-p3h 3 месяца назад +8

    Super😅

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 месяца назад +1

    Annan seeman 🐯💪

  • @oilmill8468
    @oilmill8468 4 дня назад

    Seema sir 🎉🎉 fire

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 месяца назад +7

    🙏♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 Месяц назад +9

    இந்தத் தமிழ்ப் பேச்சே தமிழரின் மூச்சு.இவரைத் தவறவிட்டால் உங்கள் வாழ்க்கை போச்சு

  • @ImayonRaja
    @ImayonRaja 3 месяца назад +3

    ❤❤❤

  • @srisivasakthisrisivasakthi7179
    @srisivasakthisrisivasakthi7179 13 дней назад

    அண்ணா சூப்பர்

  • @muruganmc9004
    @muruganmc9004 2 дня назад

    ❤என் அண்ணன் சீமான் ❤

  • @thivashiya9939
    @thivashiya9939 10 дней назад

    super seeman sir

  • @kanesankanesan5039
    @kanesankanesan5039 5 дней назад

    சீமான் ❤❤❤❤❤

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 3 месяца назад +7

    நாம் தமிழர் கண்ணா

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 месяца назад +2

    👌👌👌👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪

  • @mahalingammaha515
    @mahalingammaha515 2 месяца назад +2

    En aaruyir annan

  • @udyakumarb7487
    @udyakumarb7487 14 дней назад

    மகிழ்ச்சி

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @EditorRanjithspecial
    @EditorRanjithspecial 16 дней назад +1

    Super 🎉

  • @LovelyEarth
    @LovelyEarth 3 месяца назад

    Great Leader !!

  • @nanthakumarannkathiresu232
    @nanthakumarannkathiresu232 2 месяца назад

    You
    Are rocking

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w 11 дней назад

    தமிழர்கள் அரசியல் விதைத்த ஆசான் நாளைய தலைமுறைக்காக மது இல்லாத நாட்டை உருவாக்க இயற்கை வளங்கள் காக்கும் எங்கள் உயிர் அண்ணன் சீமான்

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 23 дня назад

    அண்ணன் சீமான் என்றுமே சிறப்பு ❤❤❤

  • @KARPAGAVINAYAGAMVINAYAGAM-o5d
    @KARPAGAVINAYAGAMVINAYAGAM-o5d 3 месяца назад +4

    வெற்றி.மாறன்.மாரி.செல்வராஜ்.ருஞ்சித்.வெற்றி.மாறன்.மாரி.செல்வராஜ்.ருஞ்சித்

  • @RajeshKannan-fm9ep
    @RajeshKannan-fm9ep 23 дня назад

    அண்ணன் சீமான் டைரக்ட் பண்ண. தான் லாயாக்கு அரசியல் சரிப்படாது

  • @perusanperusan4978
    @perusanperusan4978 2 месяца назад

    👏👏👏👌

  • @SVSs_YT
    @SVSs_YT 5 дней назад

    விஜயகாந்த் இருக்கும்போது காமெடியா இருந்துச்சி.
    போன பிறகு அவர் மாமனிதர் ன்னு தோணுது.
    சீமான் இருக்கும் போது காமிடியாக்கிட்டே இருக்காங்க. ஆனா அவர தொலச்சதுக்கு அப்புறம் தான் தெரியும் அவர் அருமை.

  • @anthoniraj4368
    @anthoniraj4368 3 месяца назад

    Nice 😊

  • @nv648
    @nv648 3 месяца назад +6

    He is good.
    But not for politics.
    Straight fwd people don't shine in politics

    • @EditorRanjithspecial
      @EditorRanjithspecial 13 дней назад

      @@nv648 it's ok....but you know straight frw persons are good 💯

    • @retnamv2672
      @retnamv2672 11 дней назад

      Support SEEMAN to lead honest
      and peaceful life.