அமீரை பேச விடுங்கள், அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே. குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும். நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான். நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும், இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும், மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள். அப்படியென்றால், வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா? பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
As he said in his final statement, he was silent and (angry) about the video posted by ntk RUclipsrs and now that he got a chance to make sure no more Muslims joins ntk he is doing his best to just do that. Even if he makes it sound like he is a well wishers of ntk and Seeman he secretly wants to destroy the ntk and Seemans political carrier 😅
அண்ணன் சீமான் இன்று வரைக்கும் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என்று சொன்னார் ஒழிய யாரும் தமிழ்நாட்டில் வாழக்கூடாது என்று சொல்லவில்லை மைனாரிட்டி என்று சொன்னவர் யேயலிதா அம்மையார் நீங்கள் சரியாக இல்லை பாண்டே அண்ணன் சரியாக கேட்க்குறார் அமீர் அண்ணன் அரசியல் தன்னுடைய சுயனலம் தான் வாழ்வதர்க்கு இப்படியும்வாழலாம் பாண்டே அண்ணா வாழ்த்துகள்❤🎉 நான் தமிழன்🙏👍
நல்ல அருமையான உரையாடல் இவரைப் போன்ற மனிதர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது தான் இவர்களின் முகத்திரை கிழிகிறது. இந்த மாதிரியான உணர்வில் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கு இது உதவும்.
நாகரீகமான உரையாடல். அமீர் அவர்களின் வாதங்களில் சத்து இல்லை, தன்னை தானே தொடர்ச்சியாக முரன்பட்டுக்கொள்கிறார். பாண்டே அதை சுட்டி காட்டியும் கவனம் கொள்ளவில்லை. அவரின் கருத்துகளிலும் ஆழமில்லை. ஆனால் நாகரீகமாக பேசியது, மகிழ்ச்சி!
அமீர் திணறடித்த தருணம். தான் பெரிய புத்திசாலி போல பேசுகிறார். அண்ணன் பாண்டேயின் கேள்விகளுக்கு நேரான பதில் கொடுக்க முடியவில்லை. மழுப்பி சுதப்புகிறார். (அப்படி வந்தா இப்படி வந்தா அப்படி பாண்டே கூறுவது மாத்தி மாத்தி பேசுகிறார்) இந்த காணொளி பார்க்கவே சினம் பிடிக்குது...😢😢😢
சீமானுக்கு எதிராக அமீர் களமிறங்க முடிவு செய்துள்ளார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். எனவே அவருடன் NTK பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். இருப்பினும், அனைத்து விதமான விமர்சனங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். நன்றி அமீர் அண்ணா.
@@thetruepatriotist9433 தமிழ் நாட்டை கொள்ளையடித்து மக்களை போதைகளுக்கு அடிமைகளாக்கி ஆளுகின்ற ஆண்ட அனைவரும் அவர்கள் தமிழரேயானாலும் சாத்தன்குட்டிகள் தான்.
Ameer inga vanthu chanakyakku paetti azhikkiraar ... PM vanthu paesuna nallathu.. may be he can set a record.. indiya tholaikatchigail mudhal murayaaga (press conference)
அமீர் அண்ணன் உங்க மேல நான் மிக உயர்ந்த அன்பு வைத்து இருந்தேன் ஆனால் உங்கள் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது நீங்களும் ஒரு சராசரி மனிதன். போலவே இருக்கிறது சீமான் பேரன்பு கொண்டவர்
அமீரை பேச விடுங்கள், அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே. குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும். நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான். நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும், இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும், மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள். அப்படியென்றால், வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா? பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
@@pmdzaqwan8631 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
இவர்கள் எப்போதும் தமிழன் என ஒத்து கொள்ள மாட்டார்கள், மதம்தான் முக்கியம்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
ஒரு வீட்டிலே குண்டு வெச்சிருவாங்கன்னு சொன்ன அமீர், வருடா வருடம் நோட்டீஸ் போர்டிலே, ரம்ஜான் மாதத்தில், காபீர்களோடு பழக வேண்டாம்னு எழுதி போடற ஜம்மாத்தை ஒரு கேள்வியாவது கேட்டிருப்பாரா?
இவர் தனது இருப்பை காப்பாற்ற தான் மாறுபட்டது நிலைப்பாடு சினிமா துறை முற்றாக திமுகவின் கட்டுப்பாட்டில் இவராலை அதை மீறி முன்னேறமுடியாது அதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் அதனால்தான் சங்கை அடிக்கடி ஊதுகிறார்.
இங்கு சீமான் சரி. இஸ்லாம், கிருத்துவம் மதம் அல்ல. இனம். பெயர்களைக் கூட தமிழில் வைக்க அனுமதிக்காத மதங்கள், உணவு, உடை, வாழ்வியல் அனைத்தையும் மாற்றும் சூழ்ச்சி பற்றி திராவிடம்/ தமிழ்த்தேசிய பேசாது. பெயரை Sameer, Frank வைக்கும், புகுத்தப்பட்ட கலாச்சாரத்தை போற்றும் நீங்க எப்படி தமிழர் ? இப்படித்தான் இலங்கையில் இஸ்லாமியர்கள் நாங்களும் தமிழர்கள் கூவி வளர்ந்த பின்பு. இஸ்லாம் தனி இனம் என்று மத அரசியல் செய்து சிங்கள் ஆட்சியில் பங்கு வாங்கி தமிழர்களை அழிக்கிறார்கள் 🤬. கிருத்துவம் போப்பாண்டவர்/ இஸ்ரவேல், இஸ்லாம் அரேபியர் நடத்தும் மத வியாபாரம் மட்டுமே😢😢. .
தமிழ் நாட்டில் 3-மதங்கள் இருக்கும் போது Mr சீமான் நீங்கள் இந்து மதத்தை சேர்க்காமல் கிறிஸ்தவ மதத்தையும் மேலும் இஸ்லாம் மதத்தவர்களை மட்டும் கூற காரணம என்ன? இந்துக்கள் யாரும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடவில்லையா ? (ஆம்) அப்படி என்றால் இந்து மத மக்கள் ஒட்டு மொத்தமாக எந்த அரசியல் கட்சிக்கு சென்றது ? எதார்த்தமான கேள்வி.
@@abduljailani2459 திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கின்றார் .அப்புறம் எப்படி இந்துக்கள் ஏன் வாக்குபோடுகிண்றீர்கள் என்று கேட்பது ? அது இந்துக்களுக்கான கட்சி , ஸ்டாலின் 25 ஏக்கரில் பசுமடம் அமைத்திருக்கின்றார் , beef பிரியாணியை தடை பண்ணி இருக்கின்றார் .
@@abduljailani2459ஹிந்து மதத்தில் சாத்தான் என்ற வார்த்தை இல்லை, மேலும் அவர்கள் எந்த கட்சிக்கும் ஒட்டுமொத்தமாக வாகளிக்க மாட்டார்கள், அப்படி வாக்கு செலுத்த சொல்ல பாதரியார் போல் யாரும் இல்லை
மிகவும் சிறப்பான நியாமான கேள்விகளுடன் சேர்ந்த விளக்கங்கள் பாண்டே அவர்களே.... அமீர் போன்ற குறுகிய கருத்தியல் வாதிகளுக்கு விளங்கும் படி விவாதம் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு.... மாற்று கருத்து இருந்தாலும் பாண்டேவின் நடுநிலையான கேள்விகள்....
அழகுத் தமிழில் அற்புதமான நடையில் ஆக்கபூர்வமான பல்வேறு அனுபவங்களையும் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சீமானிடம் இருக்கும் முரண்களை மிக கண்ணியமாக அடுக்கி விட்டீர்கள்அமீர் அண்ணா .. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 30 லட்சம் வாக்குகள் பெற்ற சீமான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை லட்சம் வாக்குகளை பெறப்போகிறார்!! என்று பொறுத்திருந்து பார்ப்போம் எனக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்கவில்லை என்று எந்த அடிப்படையில் கணித்தார் சீமான்!! அப்படிப் பார்த்தால் உனக்கு பள்ளரும் பறையரும் வன்னியரும் கவுண்டரும் தேவரும் நாடாரரும் கோனார்களும் முதலியார்களும் பிள்ளைமார்களும் பிராமினர்களும் ஜைனர்களும் பௌத்தர்களும் கூட உங்களுக்கு வாக்களிக்கவில்லை அவர்கள்யெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுவீர்களா சீமான்!!!!!?
@@mohammedgouse6554 Ippadi ellam poi pesi ennada panna poringa..? Kettavanuku thunai pogathey, makkal vari kollai adipavanuku thunai pogathey nu ung book laye solliruku. Athellam panra dmk ku than vote poduringa. Neenga setthu poi unga kadavul ithellam ketta ennada pannuvinga. 🤦🏽♂️
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
அமீருக்கு மதம் ஊறியிருக்கு என்றால் அதே பாண்டை நீங்க முதலமைச்சர் வந்தால் வரட்டுமென்று சொல்லுவேன் பிஹாரி யென்று சொல்லமாட்டேன் சொன்னப்பிறகும் அமீர் மதத்தை பற்றி பேசுகிறாரா எதையும் மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்போருக்கு அப்படுத்தான் தெரியும்.

What a greate conversation... ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதற்கு நம்முடைய honorable M.R rajagaraj pandey is perfect example...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
அவர் இஸ்லாம் மட்டுமே சிறந்தது என்றோ மத அடிப்படயில் பேசவில்லை, எந்த மதத்தையும் இதுவரை அவர் ஓர் வார்த்தை குறையாக சொன்னதும் இல்லை அப்படி இருக்க எப்படி மாதவாதியாக சித்தரிக்கிறீர்கள் அவர்களின் பிரச்சனை என்னவோ அதை சொல்கிறார்
@@shemeerrm9124 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
மத அடிப்படைவாதி அமீர் அல்ல... ஆர்எஸ்எஸ் சனாதன இந்துத்துவ மத பயங்கரவாதம் எப்படி இருக்கும் என்பதை 100 வருட இந்திய வரலாற்றை சென்று படிக்கவும்.... உங்களுக்கு புரியும் யார் உண்மையான மதவாதிகள் என்று
திமுக , காங்கிரசும் நன்மை செய்தவர்கள் போல , சீமான் ஏதோ பெரிய துரோகம் செய்தது போல சொல்லி , இறுதியில் அவன் என்னை அடிச்சிட்டான் , கிள்ளிட்டான் என்று சிறுபிள்ளை தனமாக பேட்டியை முடித்தது சிரிப்புத்தான் வருகிறது 😂😂😂😂😂
அமீர் பல ஊரில் கோவில் உள்ள சன்னதியில் பல முஸ்லிம்கள் வாழ்றாங்க! ஆனா பள்ளி வாசல் உள்ள தெருவில் எத்தனை இந்து குடும்பம் வாழ்றாங்க??? அதையும் பேசுங்க அமீர்
நீங்க வேற கோவில் தெருவில் ஒரு கடையை பிடித்து அங்குள்ள பிள்ளைகளை பணம் பகட்டில் வீழ்த்தி மதம்மாற்றுகன்றனர்,அய்யகளை கோவில் சுற்றுவீதிகளிலிருந்து துரத்தி கோவில் வீதிகளை ஆக்கிரமித்து கோவிலில் சத்மாக பாட்டுபோடக்கூடாது,விழா ஊர்வலம் கூடாது என பிரச்சனை செய்கின்றனர் பல ஊர்களில் அதற்க்கு காவல்துறையும் பயந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது ,,கோவில்நிலங்களை அபகரித்து மசூதி கட்ட விளைகின்றனர் எல்லாம் அரசியல் வியாதிகளும் அவர்களின் ஒற்றுமைக்கு பயந்து ஒதுங்குவதால் அவர்களின் எல்லா தவறுக்கும் மதத்தை கேடயமாக பயன்படுத்துகின்றனர்,,
இவுனுங்க நம் குலசாமியை கூம்பிட்டால்.... இவர்கள் சாத்தானை கூம்பிடுகின்றார்கள் என்று சொல்லி நம் மனதை புன்படுத்தினார்கள்... ஆனா இவர்களை சாத்தான் பிள்ளைகள் என்று சொன்னா குதிப்பார்கள்...
சீமானை எதிலாவது கோர்த்துவிடதுடிக்குதுப்பா இந்த புள்ள . அண்ணன் மிக தெளிவானவர் சமூக வலைதளங்களாவது அண்ணனை வெளிஉலகிற்கு காட்டுவதற்கு நன்றி ஒருநாள் வரும் அன்று பச்சை மட்டை சிகிச்சை அறிமுகமாகும். 💪💪💪👍👍👍
அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
உங்கள் வீழ்ச்சி தமிழினத்தின் துரோகத்திலிருந்து தொடங்கும் கவனம் தேவை அமீர் தமிழினம் எவனையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ளளதை புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் இழப்புகள் ஏராளம் 🔥
மத்திக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம் யார் ஆண்டாலும் கொடுக்க வேண்டும் | சனத்தொகை கூட கூட பஞ்சமும் இருக்கும் | நீங்கள் விவசாயம் செய்கிறீர்களா ? அவர் வந்தால் வரட்சியும் நீங்கி வெள்ளபெருக்கம் நீங்கும் என்கிறீர்களா?
காலம், ஒருநாள் எல்லாவற்றிற்கும், விடையாக அமையும். ஆட்சியாளன் மிகச்சிறந்த நேர்மையாளனாக இருக்க வேண்டும். வாய்ப்பு வழங்காமல், ஒருவரை விமர்சனம் செய்வது அர்த்தமற்றது.
நல்ல புரிதலுடன் பாண்டே அவர்கள் கேள்விகளை கேட்க்கிறார் அதற்காக மிக சிறப்பாக தர்க்கம் பன்னி புரியவும் வைக்கிறார் , ஐயா அமீர் அவர்கள் சொல்கிறார் இரண்டாவது பெரிய கட்சியாக வரும் போது ஒட்டு போடுகிறோம் என்று , அதற்க்கு பாண்டே வின் பதில் ஜெயிக்கிற கட்சிக்கே போட போறிங்களா இல்ல போட்டு ஜெயிக்க வைக்க போறிங்களா என்பது சரியான பதில்
அமீரை பேச விடுங்கள், அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே. குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும். நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான். நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும், இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும், மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள். அப்படியென்றால், வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா? பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
@@rajeshkumarm6441 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
தோழர் அமீர் ஒரு நல்ல நேர்மறை சிந்தனை உடைய மனிதநேயமிக்க , சமுதாய அக்கறை உடைய மனிதர். அதை வெளிக்கொணர்ந்த பாண்டி அவர்களுக்கும் நன்றி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
அமீர் அவர்களே சாமானிய மக்கள் புரிந்த அளவு கூட உங்களுக்கு புரியவில்லையே என மிகவும் வருந்துகிறேன்😮😢😢
அமீரை பேச விடுங்கள்,
அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
அப்படியென்றால்,
வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
நன்றாக வருந்தவும்... சீமான் போன்ற கோமாளியின் புரிதல் உனக்கு போதும்
As he said in his final statement, he was silent and (angry) about the video posted by ntk RUclipsrs and now that he got a chance to make sure no more Muslims joins ntk he is doing his best to just do that. Even if he makes it sound like he is a well wishers of ntk and Seeman he secretly wants to destroy the ntk and Seemans political carrier 😅
@@Shan-cf6uo its a comedy statment by ammer, now people are understanding and start joining in NTK, Truth is God
Appadi enna ungaluku purijathu????? hidukalum than unaku vote podala apo avanga ......entha pulla..???? ................
அமீரின் உண்மை முகம்😂
அண்ணன் சீமான் இன்று வரைக்கும் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என்று சொன்னார் ஒழிய யாரும் தமிழ்நாட்டில் வாழக்கூடாது என்று சொல்லவில்லை
மைனாரிட்டி என்று சொன்னவர் யேயலிதா அம்மையார் நீங்கள் சரியாக இல்லை பாண்டே அண்ணன் சரியாக கேட்க்குறார்
அமீர் அண்ணன் அரசியல் தன்னுடைய சுயனலம் தான் வாழ்வதர்க்கு இப்படியும்வாழலாம் பாண்டே அண்ணா வாழ்த்துகள்❤🎉
நான் தமிழன்🙏👍
இவ்வளவு தான் சினிமாகாரன் அறிவு
Ivalavu than Sangigal Arivu😂😂😂😂😂😂
நல்ல அருமையான உரையாடல் இவரைப் போன்ற மனிதர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது தான் இவர்களின் முகத்திரை கிழிகிறது. இந்த மாதிரியான உணர்வில் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கு இது உதவும்.
நாகரீகமான உரையாடல்.
அமீர் அவர்களின் வாதங்களில் சத்து இல்லை, தன்னை தானே தொடர்ச்சியாக முரன்பட்டுக்கொள்கிறார். பாண்டே அதை சுட்டி காட்டியும் கவனம் கொள்ளவில்லை. அவரின் கருத்துகளிலும் ஆழமில்லை. ஆனால் நாகரீகமாக பேசியது, மகிழ்ச்சி!
அமீர் அண்ணா, நீங்கள்உண்மயாக இருங்கள் அண்ணா. சீமான் அண்ணனின் வளர்ச்சியில் பொராமைகொள்வதுபோல் தெரிகிறது சரி பரவாயில்லை வாழ்க வளமுடன் அமீர் அண்ணா.
😂
அமீர் திணறடித்த தருணம். தான் பெரிய புத்திசாலி போல பேசுகிறார்.
அண்ணன் பாண்டேயின் கேள்விகளுக்கு நேரான பதில் கொடுக்க முடியவில்லை. மழுப்பி சுதப்புகிறார்.
(அப்படி வந்தா இப்படி வந்தா அப்படி பாண்டே கூறுவது மாத்தி மாத்தி பேசுகிறார்)
இந்த காணொளி பார்க்கவே சினம் பிடிக்குது...😢😢😢
சீமானுக்கு எதிராக அமீர் களமிறங்க முடிவு செய்துள்ளார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். எனவே அவருடன் NTK பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். இருப்பினும், அனைத்து விதமான விமர்சனங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். நன்றி அமீர் அண்ணா.
Seeman Always Great ❤
சாதியாக மதமாக நின்றால் ஆபத்து நமக்கு! நாம் தமிழர் என்று நின்றால் பாதுகாப்பு ❤
Ameer ஆழ்ந்த அனுதாபங்கள்.
விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""
அருமையான பதிவு வாழ்த்துகள்... பாண்டே அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
தமிழன் என்றாலே கசக்கின்றது, ஆனால் தமிழ் நாட்டின் வளங்கள் என்றால் இனிக்கிறது
தமிழ் வாழ்க... சாத்தான் பிள்ளை சீமான் ஒழிக...
சரியா சொன்னீங்க
யாரு மோடி யா காராக்ட் தான்
@@thetruepatriotist9433 தமிழ் நாட்டை கொள்ளையடித்து மக்களை போதைகளுக்கு அடிமைகளாக்கி ஆளுகின்ற ஆண்ட அனைவரும் அவர்கள் தமிழரேயானாலும் சாத்தன்குட்டிகள் தான்.
Seeman is Keralite.
நான் இந்த காணொளியின் தலைப்பை மட்டுமே பார்த்தேன் .மன்னிக்கவும் அவர் தேவதூதர் இல்லை தேவனே அவர்தான் ....
Pandey sir சரியாக பேசுகிறார். அமீர் சமாளிக்க முயல்கிறார்.
Ameer inga vanthu chanakyakku paetti azhikkiraar ... PM vanthu paesuna nallathu.. may be he can set a record.. indiya tholaikatchigail mudhal murayaaga (press conference)
Ama buluthurar
Pande and seeman bjp so he supports siman not seeman
நான் ஒரு கிறித்தவனாக கூறுகிறேன் அண்ணன் செந்தமிழன் சீமான் கூறியது மிகச் சரியே
பாண்டே அவர்கள் உண்மையான பத்திரிகையாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.....
திரு. ரங்கராஜபாண்டே அவர்களின் நேர்மையான நேர்காணல் தெறி...
அமீர் அண்ணன் உங்க மேல நான் மிக உயர்ந்த அன்பு வைத்து இருந்தேன் ஆனால் உங்கள் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது நீங்களும் ஒரு சராசரி மனிதன். போலவே இருக்கிறது சீமான் பேரன்பு கொண்டவர்
அமீர்லாம்... நல்ல அறிவாளி னு நினைச்சிட்டு இருந்தேன்... வடிக்கட்டுன முட்டா பயன்னு இந்த காணொளி பார்த்து தெரிஞ்சிகிட்டேன்... நன்றி பாண்டே 🙏
😅
அமீருக்கு அரசியல் அறிவு கிடையாது என்பதை விளக்கமாக வெளிவரவைத்தவைக்கு நன்றி பான்டே அவர்களே..
அமீரை பேச விடுங்கள்,
அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
அப்படியென்றால்,
வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
Ameer super
@@pmdzaqwan8631 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
இவரு பெரிய அரசியல் சகுனி… சொல்லிட்டாரு
விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""
மதமாய் இருந்துக்கொள் இருப்பினும்
தமிழனாய் சேர்ந்துகொள்
அண்ணன் சீமானின் கூற்று
இணைவோம் நாம் தமிழர்
அமீர் ஆழ்ந்த இரங்கல்
சீமான் சொன்னது உண்மை தான் என்று அமிரின் பேட்டி உணர்த்துகிறது
அப்படி இல்லை இது திமுகவின் சதி வேலை அண்ணாமலையின் பின்னால் இந்துக்கள் ஒன்று சேர்கிறார்கள் சீமானே இருக்கும் இந்துக்களும் அண்ணாமலையுடன் சேர்ந்து விட்டால்
நாம்தமிழர் ஆட்சி 2026❤💪
🙏🙏🇲🇾🇲🇾
இவர்கள் எப்போதும் தமிழன் என ஒத்து கொள்ள மாட்டார்கள், மதம்தான் முக்கியம்!
பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
உண்மையான மதவாதிகள் யார் என்று !!! தெளிவாக தெரிகிறது ... நம்மோடு ஒன்றாக இருந்தாலும் தனி தேவைக்காக இருப்பவர்கள் என்பது உறுதியாகிறது .
சீமான் அண்ணனுடன் பயணித்த அண்ணன் அமீர் இப்படி புரிதல் இல்லாமல் இருப்பது மன வலியை தருகிறது
அண்ணனுடன் பயணித்த நிறைய தம்பிமார்களுக்குபுரிந்து விட்டது உங்களுக்கும் விரைவில் புரியும்👍👍
இவன் எப்போது பயணித்தான் ்அவன் அமீர் வஞ்சகம் பிடித்தவன்
@@நான்Adhil nanum oruvan... Orey oru murai NTK ku vote potruken.. ippo varaikum Andha vote veen panitenu feel panitrukan
@@rooster1692 sila pachchondhigaley uyiroda irukum podhu nan yean saaganum bro
@@syeds8045:yena na nee thamizaha noo, endhiyano ella
அமீர் சார் சிறந்த ஆளுமை என்று இருந்தேன். அவர் அறிவிலியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்...
😂
சீமான் சரியாக தான் சொல்லி இருக்கிறார் 🎉
Enudaya vitrukku. Naan thaan
Thanthaiyaaka. Irppathu poll. Avravar
Vitirgu. Avargalthaan. Thanthaiyaaga. Irukkirargal
Adupolthaan. Tamil. Nadai
That's. Thamilanthaan...
Alavendum
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
அருமையான விவாதம். திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி. அண்ணன் அமீர் அவர்கள் DMK வை பற்றி விரைவில் புரிந்துகொள்வார்.
ஒரு வீட்டிலே குண்டு வெச்சிருவாங்கன்னு சொன்ன அமீர், வருடா வருடம் நோட்டீஸ் போர்டிலே, ரம்ஜான் மாதத்தில், காபீர்களோடு பழக வேண்டாம்னு எழுதி போடற ஜம்மாத்தை ஒரு கேள்வியாவது கேட்டிருப்பாரா?
காபீர்கள் என்றால்?
@@peter-uo6lh non muslims
Very good comment.
இவர்கள் செயல் பெரும்பான்மை ஓட்டு வங்கி உருவாக்க வித்திட்டுகிறது.. அப்படி நடந்தால் அது தான் பெரிய சிக்கலை உண்டு பண்ணும்
அப்பெல்லாம் வாயில் எதையோ ஒன்றை வச்சுக்கவான்!
அமீரின் பேச்சு நோக்கம் ஒன்று தான் திமுகவுக்கு முட்டி தேய முட்டு கொடுப்பது தான்.
you just nailed it
பணம் 😅😅😅😅
He always supports dmk and congress
அதில் என்ன சந்தேகம்
பேண்டே பாஜகவுக்கு முட்டு கொடுக்குறத விடவா?
கேள்வி கேட்பவர் தன்னை தமிழராக உணர்ந்து ஒரு கேள்வியை கேட்கிறார் ஒரு தமிழர் தன்னை தமிழராக ஏற்க மறுக்கிறார் இது தமிழர் இனத்திற்கு செய்யும் துரோகம் 💔
ரங்கராஜ் பாண்டே நல்லவர்
அமீர் கெட்டவர் அப்படித்தானே
உண்மை தம்பி
உன்மை நிலை
நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேட்ட உண்மை இதுதான் 🎉
அமீர் தன்னை ஒரு அரபியனாக நினைக்கிறான்
அண்ணன் பாண்டே இந்த முறை தேவைக்கு அதிகமாக மென்மையான போக்கை கையாண்டு இருக்கிறார்.
தமிழைத் தாய்மொழியாக கொண்ட அனைத்து தமிழ் குடிகளும் தமிழகத்தை ஆள வேண்டும் நாம் தமிழர
அண்ணன் பாண்டே அவர்களுக்கு உள்ள அரசியல் தெளிவு, அண்ணன் அமீர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்...
❤❤❤
😂😂😂
என்று மசூதிகளிலும் தேவாலயங்களில் வாக்கு அரசியல் பேசப்பட்டதோ அன்றே சாத்தான் சைத்தானின் பிள்ளைகள் தான் சீமான் கருத்து 100% உண்மை தான்
உண்மை
Absolutely
Seeman very bold , truthful speech...in 70 years of Indian politics, no one was dare to call them... children of Satan...
You are right
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
அறிவில்லாத அமீர் உளறல் அமீர், நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️xgthdzhjj 3:57
விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""
@@jafarjaman8514 வாழ்த்துக்கள்
@@TechFenixTamil thanks sir
சீமான் அவர்களின் பொருள் அழகாக பாண்டே விளக்கம்❤
Seaman 🐢🐢🐢🐢🐷🐷🐷🐷
BJP ku aadharavaaga.
Thats why we say its a proof who is the B Team
Rendum sangithana
இவர் தனது இருப்பை காப்பாற்ற தான் மாறுபட்டது நிலைப்பாடு சினிமா துறை முற்றாக திமுகவின் கட்டுப்பாட்டில் இவராலை அதை மீறி முன்னேறமுடியாது அதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் அதனால்தான் சங்கை அடிக்கடி ஊதுகிறார்.
நான் கிருதவன் நான் இன்றும் நான் சீமானோடு thaan
இனம்.இனத்தோட சேரும்..
சீமான் சொன்னதை சரிதான் என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் அமீர்.
அமீர் ஒரு ஜாதிவெரியுடன்
பேசுவது மிகவும் தவறு
Seaman 420 🐢🐢🐢🐢🐢🐷🐷🐷🖕
ஆழ்ந்த இரங்கல் திமுக
ஆழ்ந்த இரங்கல் ....
😂🤣😂🤣
😂
இங்கு சீமான் சரி.
இஸ்லாம், கிருத்துவம் மதம் அல்ல. இனம்.
பெயர்களைக் கூட தமிழில் வைக்க அனுமதிக்காத மதங்கள், உணவு, உடை, வாழ்வியல் அனைத்தையும் மாற்றும் சூழ்ச்சி பற்றி திராவிடம்/ தமிழ்த்தேசிய பேசாது.
பெயரை Sameer, Frank வைக்கும்,
புகுத்தப்பட்ட கலாச்சாரத்தை போற்றும்
நீங்க எப்படி தமிழர் ?
இப்படித்தான் இலங்கையில் இஸ்லாமியர்கள் நாங்களும் தமிழர்கள் கூவி வளர்ந்த பின்பு. இஸ்லாம் தனி இனம் என்று மத அரசியல் செய்து சிங்கள் ஆட்சியில் பங்கு வாங்கி தமிழர்களை அழிக்கிறார்கள் 🤬.
கிருத்துவம் போப்பாண்டவர்/ இஸ்ரவேல், இஸ்லாம் அரேபியர் நடத்தும் மத வியாபாரம் மட்டுமே😢😢. .
RIP seeman😂😂
அமீர் அண்ணா சொல்வது உண்மை ❤❤❤❤
சரியான கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை வாங்கி சிறந்த தர்க்கம் செய்து பேட்டி எடுப்பதில் பான்டேவுக்கு நிகர் பான்டே மட்டுமே. 🙏👍
இந்த அமீர் ஒரு மதவெறியன்
நாம் தமிழர் அரசியல் தமிழ்நாட்டின் தேவை..
Ameer anna viruppathurkaga seeman anna na matra ninaipatha?...
சீமான் எதார்த்தமான அரசியல்வாதி உண்மையை அடிக்கடி போட்டுடைத்துவிடுவார்
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
நிதர்சனம்
தமிழ் நாட்டில் 3-மதங்கள் இருக்கும் போது Mr சீமான் நீங்கள் இந்து மதத்தை சேர்க்காமல் கிறிஸ்தவ மதத்தையும் மேலும் இஸ்லாம் மதத்தவர்களை மட்டும் கூற காரணம என்ன? இந்துக்கள் யாரும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடவில்லையா ? (ஆம்) அப்படி என்றால் இந்து மத மக்கள் ஒட்டு மொத்தமாக எந்த அரசியல் கட்சிக்கு சென்றது ? எதார்த்தமான கேள்வி.
@@abduljailani2459 திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கின்றார் .அப்புறம் எப்படி இந்துக்கள் ஏன் வாக்குபோடுகிண்றீர்கள் என்று கேட்பது ? அது இந்துக்களுக்கான கட்சி , ஸ்டாலின் 25 ஏக்கரில் பசுமடம் அமைத்திருக்கின்றார் , beef பிரியாணியை தடை பண்ணி இருக்கின்றார் .
@@abduljailani2459ஹிந்து மதத்தில் சாத்தான் என்ற வார்த்தை இல்லை, மேலும் அவர்கள் எந்த கட்சிக்கும் ஒட்டுமொத்தமாக வாகளிக்க மாட்டார்கள், அப்படி வாக்கு செலுத்த சொல்ல பாதரியார் போல் யாரும் இல்லை
மிகவும் சிறப்பான நியாமான கேள்விகளுடன் சேர்ந்த விளக்கங்கள் பாண்டே அவர்களே....
அமீர் போன்ற குறுகிய கருத்தியல் வாதிகளுக்கு விளங்கும் படி விவாதம் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு....
மாற்று கருத்து இருந்தாலும் பாண்டேவின் நடுநிலையான கேள்விகள்....
விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""
அழகுத் தமிழில் அற்புதமான நடையில் ஆக்கபூர்வமான பல்வேறு அனுபவங்களையும்
ஆரம்ப காலம் முதல் இன்று வரை
சீமானிடம் இருக்கும் முரண்களை மிக கண்ணியமாக அடுக்கி விட்டீர்கள்அமீர் அண்ணா ..
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 30 லட்சம் வாக்குகள் பெற்ற சீமான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை லட்சம் வாக்குகளை பெறப்போகிறார்!! என்று பொறுத்திருந்து பார்ப்போம்
எனக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்கவில்லை என்று எந்த அடிப்படையில் கணித்தார் சீமான்!!
அப்படிப் பார்த்தால் உனக்கு பள்ளரும் பறையரும் வன்னியரும் கவுண்டரும் தேவரும் நாடாரரும் கோனார்களும் முதலியார்களும் பிள்ளைமார்களும் பிராமினர்களும் ஜைனர்களும் பௌத்தர்களும் கூட உங்களுக்கு வாக்களிக்கவில்லை
அவர்கள்யெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுவீர்களா சீமான்!!!!!?
அமீர் பதில் கூற முடியாம திணறுகிறார் பாண்டே அவர்கள் சரியாக கேள்வி கேட்கிறார்
சங்கி மங்கி அடா ஓ
Badhil solla vida maatran pandey
@@ManiMaran-cr2jk pee oopies spotted
@@mohammedgouse6554 Ippadi ellam poi pesi ennada panna poringa..? Kettavanuku thunai pogathey, makkal vari kollai adipavanuku thunai pogathey nu ung book laye solliruku. Athellam panra dmk ku than vote poduringa. Neenga setthu poi unga kadavul ithellam ketta ennada pannuvinga. 🤦🏽♂️
தமிழகத்தின் எதிர்காலம் ஆண்டாள் பிள்ளை அவர்
மொத்த நேர்காணலும் முரண்பாட்டின் உச்ச கட்டம். அமீர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார் என்று நன்றாக தெரிகிறது
கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் வாக்கு அளிக்கிறார்கள்????????
@@kumaransnskumaran5298🎉
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
@@kumaransnskumaran5298En kadavul dhaan perusu nu soldravana vida Atheist eh mel nu nenaikkuraanga pola. Adhula logic irukku
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
நான் ஒரு இஸ்லாமியன் சீமான் அண்ணனின் பேச்சு சரியானதே அதை ஏற்கிறேன்
Aptina aatta ookalam..ne
🙏🙏🙏🙏
அமீருக்கு தெளிவு வேண்டும் பாவம் அவர் அவருக்கென்று புரிதல் இல்லை
அமீர்ககு புரிதல் இல்லை தமிழ் மக்கள் எதிராக பெஸ்கிரா அமீர் பான்டைசரியாக பெஸ்கிரா நன்றி
அமீர் தெளிவோடு தான் பேசுகிறார் சீமான்தான் தெளிவில்லாமல் உளறுகிறார்
அமீர் உள்மனதில். மதம்தான் ஊறி. உள் மது.
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
அமீருக்கு மதம் ஊறியிருக்கு என்றால் அதே பாண்டை நீங்க முதலமைச்சர் வந்தால் வரட்டுமென்று சொல்லுவேன் பிஹாரி யென்று சொல்லமாட்டேன் சொன்னப்பிறகும் அமீர் மதத்தை பற்றி பேசுகிறாரா எதையும் மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்போருக்கு அப்படுத்தான் தெரியும்.
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
Ama... Neenga Muslims ku etiea verupu pechu pesucinga, ana avanga avangala. Kaapartha pesuna udaney madaveri ah..
ரெங்கராஜ் மனதில் சாதி மதம் வெறி இல்லையா? அவர் உங்களுடன் தோழமையுடன் பழகுவாரா? அவர்கள் பார்வையில் நீங்கள் நான் யார்?
I'm in Kerala But I Support seeman Sir He said everyone words True❤❤❤❤
Ameer is unable to reply convincingly even to a single question 😊
@@Maverick50-gy9vj pandey is like another arnab goswami
ரங்கராஜ் முன்னாடி ஒருவர் பேசனும்னா உண்மை பேசனும். பொய் பேசினால் தினறிபோய்விடுகிறார்கள்.
ama பைத்தியம் madri mathavangala pesa vidama avanukku sadhagama pesipan mental
Pandey வே ஒரு பொய் தான்
யார் என்ன சொன்னாலும் அண்ணன் சீமான் தேவதூதர்தான் நாம் தமிழர்
முதலில் சீமானே தமிழன் கிடையாது
பதவி ஆசையில் வெறி பிடித்து விட்டது அதனால் வாய்க்கு வந்த படி உலருகிறார்
Pig😂
Loosada ne
Seeman is a kingmaker❤
அன்ணன் சிமான் சென்னது உன்மையான சாத்தானுக்கு துனை பொறவனுக்கு கன்டிப்பா வலிக்கும்
100% உண்மை
நிதர்சனம்.
நாம் தமிழர் கட்சி அடுத்த போராட்டம் நிகழ்வுகளில் அமீரை பங்கேற்க விடக்கூடாது இது என் மனநிலை கருத்தியல் வேறுபாடு உள்ளது
தெளிவான பாண்டே அவர்கள் . தெளிவற்ற அமீர் அண்ணன்
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
@@thetruepatriotist9433 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
What a greate conversation... ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதற்கு நம்முடைய honorable M.R rajagaraj pandey is perfect example...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
Who agreed to come to this interview.. encourage people like Ameer..
Pandit red modi guja
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, பாண்டே அண்ணா வுக்கு நன்றி 👍
இன்று கூட மத அடிப்படைவாதியாக தான் அமீர் பேசுகிறார்
அவர் இஸ்லாம் மட்டுமே சிறந்தது என்றோ மத அடிப்படயில் பேசவில்லை, எந்த மதத்தையும் இதுவரை அவர் ஓர் வார்த்தை குறையாக சொன்னதும் இல்லை அப்படி இருக்க எப்படி மாதவாதியாக சித்தரிக்கிறீர்கள் அவர்களின் பிரச்சனை என்னவோ அதை சொல்கிறார்
தலைவரே Nalla Video Paarunga..Paandey Tha Seeman ku Support Panra...Seeman BJP Opposite Nu Sollringa..Approm Paandey Ethuku Seeman ku Support Panra??
@@shemeerrm9124 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
மத அடிப்படைவாதி அமீர் அல்ல...
ஆர்எஸ்எஸ் சனாதன இந்துத்துவ மத பயங்கரவாதம் எப்படி இருக்கும் என்பதை 100 வருட இந்திய வரலாற்றை சென்று படிக்கவும்....
உங்களுக்கு புரியும் யார் உண்மையான மதவாதிகள் என்று
விரைவில் புதிய கட்சி தொடங்குவோம் "" நாம் இந்தியர் கட்சி""
அமீர் திணறினார் 😂😂😂
அண்ணன் பாண்டே மிக சிறப்பு ❤
திமுக , காங்கிரசும் நன்மை செய்தவர்கள் போல , சீமான் ஏதோ பெரிய துரோகம் செய்தது போல சொல்லி , இறுதியில் அவன் என்னை அடிச்சிட்டான் , கிள்ளிட்டான் என்று சிறுபிள்ளை தனமாக பேட்டியை முடித்தது சிரிப்புத்தான் வருகிறது 😂😂😂😂😂
அட.. த்தூ... துப்பு கெட்டவர்களே ...
அவர் நினைச்சுருந்தா வெளிப்படையாக சீமான் இரட்டை வேடம் போடுரார்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.😅
தம்பிகலுக்கு வலிக்காம புரியவைக்க நெனச்சு தப்பு பண்ணிட்டாரு
Saathanin pillaigal enbadhu sadarana vaarthai illai oru samudaya makkalai izhivaga Pesa yaar urimai kodathathu
@@nmnoor1975 மோடிக்கு சீமான் னா இஸ்டம்.
Yes bro
அமீர் பல ஊரில் கோவில் உள்ள சன்னதியில் பல முஸ்லிம்கள் வாழ்றாங்க! ஆனா பள்ளி வாசல் உள்ள தெருவில் எத்தனை இந்து குடும்பம் வாழ்றாங்க??? அதையும் பேசுங்க அமீர்
சூப்பர்
அதை நீ பார்க்கவில்லை எண்றால் அறிவுக்குருடணாக வாழ்கிறாய் பார்வைகுறைபாடு உள்ளவன் குருடணில்லை பகுத்தறிவு இல்லாதவணே குருடண் உண் கண்களில் கட்டப்பட்ட துணியை அவிழ்த்துப்பார் உண்மைத்தெறியும்
அது அது அதுவெல்லாம் பேச கூடாது.. புத்தி அவ்வளவு தான்
Kadanthuvantha pathai parthu oru politician thelivu perugirar. Enavae politicians solthavarupavargalaga eyarkkaiku virothamanavargala
Vakku thavarupavargalaga
Irukka koodathu.
.Niramarum manithargal anaivaralum verukkapaduvargal.
Indraya kalakattathil samuthayathirkku miga periya poruppu ullathu.
Vote ondrae ayutham.
Nenju porukkuthilai intha nilai ketta manthara
ninaikayilae...... endru ithanaal than Bharathi athanga padugirar.
Kootani thavirkkapada vendum
Katchi maruthal thavirkkapada vendum
Katchikku pirakatichiyilurunthu
Politicians iluklapaduvathu
thavirkkapada vendum
Majority mozhiyin makkal alugai seivathu nalam payakkum.
நீங்க வேற கோவில் தெருவில் ஒரு கடையை பிடித்து அங்குள்ள பிள்ளைகளை பணம் பகட்டில் வீழ்த்தி மதம்மாற்றுகன்றனர்,அய்யகளை கோவில் சுற்றுவீதிகளிலிருந்து துரத்தி கோவில் வீதிகளை ஆக்கிரமித்து கோவிலில் சத்மாக பாட்டுபோடக்கூடாது,விழா ஊர்வலம் கூடாது என பிரச்சனை செய்கின்றனர் பல ஊர்களில் அதற்க்கு காவல்துறையும் பயந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது ,,கோவில்நிலங்களை அபகரித்து மசூதி கட்ட விளைகின்றனர் எல்லாம் அரசியல் வியாதிகளும் அவர்களின் ஒற்றுமைக்கு பயந்து ஒதுங்குவதால் அவர்களின் எல்லா தவறுக்கும் மதத்தை கேடயமாக பயன்படுத்துகின்றனர்,,
அண்ணன் சீமான் பேசியதே சரி
சீமான் பேச்சு சரியானது 🎉🎉🎉🎉❤❤❤❤
வரும் காலம் நாம் தமிழர் கையில்.அண்ணன் சீமான்❤❤❤
And Pandey
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥#==^*_**^&*
இவுனுங்க நம் குலசாமியை கூம்பிட்டால்....
இவர்கள் சாத்தானை கூம்பிடுகின்றார்கள் என்று சொல்லி நம் மனதை புன்படுத்தினார்கள்...
ஆனா இவர்களை சாத்தான் பிள்ளைகள் என்று சொன்னா குதிப்பார்கள்...
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தன்மானம் உள்ள என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருமே தூய தமிழர்கள் நாம் தமிழர்
பசியோடு ஒருவன் காத்திருக்கின்றான் என்பதை உணரும் அண்ணன் அமீர் அவனை பசியோடு அமர வைத்தது யார் என்று ஏன் உணரவில்லை??
பாண்டே சரியாக பேசுகிறார்
Seeman ♥️💛🔥🔥
Only hope
அண்ணன் சீமான் பாவம் டா தமிழர நம்பினால் இப்படித்தான்
எங்கள் அண்ணன் சீமான் கூறுவதில் தவறுகள் இல்லை.... 🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪
சீமானை எதிலாவது கோர்த்துவிடதுடிக்குதுப்பா இந்த புள்ள . அண்ணன் மிக தெளிவானவர் சமூக வலைதளங்களாவது அண்ணனை வெளிஉலகிற்கு காட்டுவதற்கு நன்றி ஒருநாள்
வரும்
அன்று பச்சை மட்டை சிகிச்சை அறிமுகமாகும். 💪💪💪👍👍👍
சகோதரர் அமீர் அண்ணன் சீமான புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க
அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
அமீரின் பேச்சு நோக்கம் திமுகவுக்கு முட்டி தேய முட்டு கொடுப்பது தான்
Oruthar paesuraarey .. santhosa padunga
ஆனா சீமான் நோக்கம் பிஜேபி க்கு முட்டி போட்டு பூம்பரது
தி மு க விற்கு கால் நக்கி அமீர்
அமீரின் அரசியல் பார்வை மிக மிக சிறுபிள்ளை தனமாகவும் கேவலமாகவும் இருக்கிறது. நாம் தமிழர் 💪
அமீர் மீது அளவு கடந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் இருந்தது ஆனால் இந்த பேட்டியின் மூலம் எல்லாவற்றையும் அவர் இளந்து விட்டார்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, பாண்டே அண்ணா வுக்கு நன்றி 👍👍👍
அமீர் உங்கள் மழுப்பலும் தயக்கமும் உங்கள் முகம் அழகாக காட்டுகின்றது. நீங்கள் ஒரு பித்தலாட்டு காரன்.
இந்துக்களை சாத்தான் பிள்ளைகள் என்றால் அமீருக்கு கோபம் வராது !மாறாக மகிழ்ச்சி வரும்
Ne ஹிந்துவா பார்பா தானா 😂
hindus ku dhana varavendum, namma alunga muttal ketta madha veri nu solluvanga
@@ahamed7627 Yaara irunthaalum Ungalluku Kaffir Thaana 🤣🤣😂🤣
யாரும் சாத்தானின் பிள்ளைகள் இல்லை. தவறாக எந்த மதத்தையும் சித்தரிக்க வேண்டாம்.
@@ahamed7627நீ சாத்தானின் பிள்ளை தானே? 😂😂😂
சரியான போடு அண்ணா!தமிழனாக வாழ என்ன பிரச்சினை.யாரை வழிபட்டாலும்.தமிழக கலாச்சாரத்தை பின் பற்றுவதில் தவறில்லையே.
பாண்டே அவர்கள் ரெம்ப நல்ல கேள்வி கேட்டிங்க அந்த அடிமை அமீர்ரை நன்றி பாண்டே அவர்களே 🙏
உங்கள் வீழ்ச்சி தமிழினத்தின் துரோகத்திலிருந்து தொடங்கும் கவனம் தேவை அமீர் தமிழினம் எவனையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ளளதை புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் இழப்புகள் ஏராளம் 🔥
50 வருடங்களுக்கு மேலாக,ஆட்சியில் இருந்த,இந்த கட்சிகளால்,வறுமையை ஒழிக்க முடியவில்லையே,என்ற சீமானின் ஆதங்கத்தை, பாண்டே அவர்களும்,அமீர் அவர்களும் பரிந்துகொள்ள வேண்டும்.மிகச்சிறந்த பத்திரிக்கையாளர் என்பதை,இந்த நேர்காணல் மூலம்,திரு,ரங்கராஜ் பாண்டே நிரூபித்துள்ளார்.
மத்திக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம் யார் ஆண்டாலும் கொடுக்க வேண்டும் | சனத்தொகை கூட கூட பஞ்சமும் இருக்கும் | நீங்கள் விவசாயம் செய்கிறீர்களா ? அவர் வந்தால் வரட்சியும் நீங்கி வெள்ளபெருக்கம் நீங்கும் என்கிறீர்களா?
😂😂😂😂
காலம், ஒருநாள் எல்லாவற்றிற்கும், விடையாக அமையும். ஆட்சியாளன் மிகச்சிறந்த நேர்மையாளனாக இருக்க வேண்டும். வாய்ப்பு வழங்காமல், ஒருவரை விமர்சனம் செய்வது அர்த்தமற்றது.
50varudangalil yevlavo munnetram vandhulladhu... Adhanai kandipaga neenga yetrukollavendum... Seekiram NTK la irundhu veliya vandhutanu neenga reply panuvinga. Note this
சீமான் பின்னே இருக்கும் தம்பிகள் அனைவரும் சீமான் கருத்தை மட்டுமே ஏர்க்கவேண்டும் அமீர் ஒரு சமுதாயம் வெரியன்
அமீர் க்கு அறிவு இல்லை என்பதை இந்த கணோலிஉணர்த்துகிரது. பாண்டே அவர்கள் க்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
சரியானதை நேர்மையாக உண்மையாக சீமான் அண்ணா பேசுகிறார்.அவரின் அரசியல் சரியானது.வாக்கு அரசியல் இற்காக அவர் தற்காலிக வெற்றியை ஏற்கவில்லை.
பாண்டே அமைதியா கேட்கும்போது பல விஷயங்களை புரிஞ்சிக்க முடிஞ்சுது....
நல்ல புரிதலுடன் பாண்டே அவர்கள் கேள்விகளை கேட்க்கிறார் அதற்காக மிக சிறப்பாக தர்க்கம் பன்னி புரியவும் வைக்கிறார் , ஐயா அமீர் அவர்கள் சொல்கிறார் இரண்டாவது பெரிய கட்சியாக வரும் போது ஒட்டு போடுகிறோம் என்று , அதற்க்கு பாண்டே வின் பதில் ஜெயிக்கிற கட்சிக்கே போட போறிங்களா இல்ல போட்டு ஜெயிக்க வைக்க போறிங்களா என்பது சரியான பதில்
அமீரை பேச விடுங்கள்,
அமீரை பதிலளிக்க விடுங்கள் Mr. பாண்டே.
குறுக்கே புகுந்து கொண்டே இருந்தால் விளக்கம் எப்படி கொடுக்க முடியும்.
நான் நாம் தமிழர் கட்சிக்கு 3 முறை வாக்களித்த முஸ்லிம்தான்.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் தேர்தலில் 10 வாக்குகளும்,
இரண்டாவது தேர்தலில் 21 வாக்குகளும்,
மூன்றாவது தேர்தலில் 40 வாக்குகளும் வாங்கிக் கொடுத்தவன்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்சி மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் வாக்களிப்பார்கள்.
அப்படியென்றால்,
வாக்களித்த நாங்கள் யார் சாத்தானின் கூட்டாளிகளா?
பொது வெளியில் நாவடக்கம் வேண்டாமா?
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் தான் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதாச்சாரம் கூடிக்கொண்டே போகிறதா?
Seeman is BJP B team. All BJP supporters are coming for seemans defence 🌟😀
@@rajeshkumarm6441 அமீரு இனி உனக்கு சங்குதான் , உன் படங்கள் ஒன்றும் இனி வெளிநாட்டில் ஓடாது , விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் விரைவில் ஏற்படும் . ஏற்கனவே நீ தமிழர்களின் தலைவன் , இந்திய ராணுவத்தையே புறமுதுகிட்டு ஓடவிட்ட மாவீரன் பிரபாகரனை ஒரு ஆண்மையற்ற குரல் கொண்டவர் என்று நக்கல் பண்ணியதற்கே ஈழத்தமிழர்கள் கொலை வெறியில் இருக்கின்றார்கள் , இப்போது நாம்தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர் அல்லாவா , பிரபாகரனா என்று நீ நக்கல் பண்ணுகின்றாய் , மதவாதி உனக்கு சங்கு நிச்சயம் .
ஆகச் சிறந்த நல்ல பேச்சாளர் ஆகச் சிறந்த நல்ல ஒரு செய்தியாளர் அண்ணன் ரங்கராஜன் அவர்கள் நேர்மையாக உரையாடி இருக்கிறார்
பாண்டே அவர்கள் சிறப்பான முறையில் விவாதம் அனைவரையும் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் தமிழ் மக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
தோழர் அமீர் ஒரு நல்ல நேர்மறை சிந்தனை உடைய மனிதநேயமிக்க , சமுதாய அக்கறை உடைய மனிதர். அதை வெளிக்கொணர்ந்த பாண்டி அவர்களுக்கும் நன்றி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
பாவம்டா அமீரு 😂😂😂😂😂
கேள்வியே இருக்க கூடாது என்ற எண்ணம் அமீருக்கு எங்க இருந்து வருது
மிக அருமையான நேர்காணல் உண்மையான நேர்காணல் சீமானை பத்தி தெரிஞ்சது அமீர் சீமானை பத்தி தெரிஞ்சுக்க வேணும்