பழய தலைகள் பொன்ஆர், எச்.ராசா, நயினார், வானதி, தமிழிசை... பலகாலங்களாக இருந்தும்.... அண்ணாமலை வந்தபின்தான் "பாஜக" விற்கு தமிழக மக்களிடம் ஈர்ப்பு ஏற்பட்டு தலைநிமிர்ந்து - கூட்டணிக்கு தலைமை தாங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது - என்பதை பாஜக டெல்லி தலைமை மறந்துவிடக்கூடாது...
இருந்தாலும் வரும் தேர்தலில் அதே நிலைக்கு தான் வரும் வருவது சட்டமன்ற தேர்தல் என்பதால் BJP கூட்டணியை யாரும் விரும்பமாட்டார்கள் மீண்டும் நோட்டாவோடுதான் 😂😂
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பதே விஷப்பரிட்சை, அதில் தீவிரம் காட்டும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியின் நலனைக் கருதாமல் எப்படியாவது தான் ஜெயித்தால் போதும் என்ற சுயநல சிந்திப்பில் இருக்கும் விஷச் செடிகள் காமராஜர் சொன்ன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் திமுகவும் அதிமுகவும் இந்த கட்சியினருடன் கூட்டணி வைத்தால் பொது மக்கள் நடுநிலையாளர்கள் வாக்கு விஜய் கட்சிக்கோ அல்லது சீமான் கட்சிக்கோ சென்று விடும், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்பதை பாஜக மேலிடம் உணர்ந்து அண்ணாமலை தொடர அனுமதிக்க வேண்டும்
@@kamalanathankuppusammy8636 😂😂😂 தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அண்ணாமலை தனி கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும் தேசிய கட்சி தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகள் மட்டுமே
@@ravia7489 பஜக யாருவந்தாலும் வளராது ஏனென்றால் அது மதவெறி புடிச்ச கட்சி அது தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது. எங்கள் ஊரில் நான்கண்ட காட்சி உழவர் ஒருவர் ஏர்கலப்பையை தோலில் சுமந்துகொண்டு கிருத்தவ சிலுவயை கும்பிட்டுவிட்டு சற்று தூரம் சென்று மினீஸ்வரனை கும்புட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் சென்று மசூதியை கும்பிட்டுவிட்டு தன் வேலையை தொடங்குவார்.
அண்ணாமலை சார் வந்ததால் தான் தமிழ் நாட்டில் பிஜேபி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது 100% உண்மை. 2026 வரை அவர்தான் தலைவராக இருக்க வேண்டும். இறைவன் அருளால் அவர் முதலமைச்சர் ஆக வருவார். சிவாயநம.
திரு அண்ணாமலை தலமைதான் இங்கு வேண்டும். இது மேலிடத்துக்கும் தெரியும். அதனால் BJP மேலிடம் தலமை மாற்றத்தை பற்றி யோசிக்க வேண்டாம். இபபோது உள்ள தமிழக சூழ்நிலையில் திரு அண்ணாமலை தலமைதான் இங்கு வேண்டும். இதை இங்கு BJP வளர்ச்சியயை விரும்பும் சாதரன ஒரு நல விரும்பி தமிழகத்தில் தேசியம் மலர வேண்டும்
😂😂😂 கனவு காணலாம் கல ஏதார்த்தம் வேறு வருவது சட்டமன்ற தேர்தல் அதனால் இப்போது BJP கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதுவும் கூட்டணியில் இருக்காது எல்லோரும் திமுக ஆதிமுக பக்கம் போய்விடுவார்கள் மீண்டும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் BJP தனியாக நோட்டாவோடுதான் போட்டி போடும் இதில் முதல்வர் கனவு வேறு 😂😂😂
அண்ணாமலை இல்ல நாங்க யாரும் ஓட்டு போடமாட்டோம் இதுக்கு முன்னாடி பழக்கட்சி ஆனா அவர் இல்ல நாங்க நோட்டா கட்சி வானதி தமிழிசை நயீனார் பொன்னார் நீங்க ஓரமா போங்க உங்களுக்கு பதவி வேணும்னா தயவு செய்து உங்க அன்பான கட்சியான admk dmk கு போயிருங்க இங்க இருக்க வேண்டாம் plz எங்களுக்கு நாடு முக்கியம் நீங்க இல்லை எங்கள் ஓட்டு அண்ணாமலைக்கு மட்டும் தான் ஏன்னா அவர்தான் எங்களுக்கு நாட்டின் முகம்
They are not selfish but they lack the courage, talent, drive and resourcefulness of Annamalai.. it's the performance they lack.. clear thinking, quick on the feet decision making, wide ranging knowledge and awareness and the calculated aggression.. With age on his side, Annamalai is the only force that can bring the BJP to power in TN. So it's the performance that matters.. which is what others lack distinctly..
இதைத்தான், பாஜகவிலுள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் தங்கள் சுயலாபத்திற்காக கட்சியை அடமானம் வைக்க முயற்சிக்கிறார்கள்! இவர்களின் agendaஅண்ணாமலை வந்து விடக்கூடாது. காங்கிரஸைவிட பயங்கரமானவர்கள். அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், அண்ணாமலை போன்ற தலைவர்தான் பாஜகவை தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் கொண்டு வர முடியும். வானதி மற்றும் தமிழிசை போன்றவர்கள் எடப்பாடியுடன் சேர்ந்து கொண்டு பாஜகவை வீழ்த்த கிளம்பிவிட்டார்கள்.
அதிமுகவே கீழே போட்டு மிதித்தாலும் எனக்கு அவங்கதான் வேண்டும் என்று ஏங்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அந்தோ பரிதாபம்! இவர்கள் அந்த இணைப்பை மறந்து அண்ணாமலையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்
அண்ணா மலை சீனியர்களை மதிக்க வில்லை என்ற கருத்து தவறானது.அண்ணாமலை அவர்கள் எல்லா இடங்களிலும் மற்றவர்களை மிக உயர்வாக பேசுவது காணமுடிகிறது.மற்றவர்களிடம் பொறாமை எண்ணம் தெளிவாக தெரிகிறது. பொன்னார் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவர் தலைவர் ஆனால் சிரிப்பதா அழுகிறதா? தொண்டர்களின் மனநிலையை மதித்து மத்திய பாஜக செயல் படுவது நல்லது.
நான்,நாங்கள் ஒரு சிலர் 2011ல் ..... மோடியை பார்த்து மட்டுமே பாஜக வில் இனைந்தோம்.... இப்போது *அண்ணாமலை* யால் மட்டுமே எங்களால் கட்சியை வளர்ச்சியை கொண்டுசெல்ல முடிந்தது... இனி அண்ணாமலை இல்லை என்றால் நாங்கள் எங்கள் கிராமத்தில் உருவாக்கிய சிகரம் சரியும்.
How many annamalai supporters here ,most of them should be not from IT wing..this is the impact created by a common man just through his brilliance, intelligence, communication skill and talent
நானும் IT விங் ஆள் இல்லை.. அண்ணாமலை அவர்கள் தான் தலைவராக, தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என விரும்புபவர்கள் லிஸ்டில் இருப்பவள்.. சந்தேகம் இருந்தால், செக் செய்து கொள்ளவும்
இங்க அண்ணாமலை தலைவரா இல்லையா என்ற போட்டி இல்லை இது ஒரு சிறந்த யுக்தியாக காண்கிறேன் அதாவது அண்ணாமலை அவர்களின் மேல் உள்ள மதிப்பை தெரிந்து கொள்ள மாநிலத் தலைவர் போட்டி நடக்கிறது. பொதுவெளியில் அண்ணாமலை அவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு அறிவதற்கான முயற்சி. ஐயமில்லாமல் அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக தொடர்வார். இதில் மூத்த தலைவர்களின் அதிருப்தி என்பதும் ஒரு மாயை. பாண்டே அவர்களின் ஆராய்ந்து விளக்கும் தன்மை அருமை
அண்ணாமலை எத்தனை உழைக்கிறார் எவ்வளவு corrupt அரசியல்வாதிகளை பற்றி வீடியோ ஆதாரங்கள் வெளியிட்டு என்ன பயன் மோடிஜியை தவிர அண்ணமலை மற்றும் யோகியைத் தவிர பெரும்பாலும் தலைமையில் வழவழகொழகொழ அரசியல் என்பது புலனாகிறது அண்ணாமலைக்கு மாநிலத்தலைவர் பதவி இல்லை என்றால் எம்போன்றோர் ஓட்டு நிச்சயம் பாஜகவிற்கு இல்லை
Mr.Annamalai may be a young leader in Tamilnadu politics particularly in BJP. Senior leaders Ponnar, Thamilisai, Vanathi & Nainar Nagendran are worked very hard in BJP to increase the Vote Bank percentage. But could not raise more than 3.0 %. It does not mean that they have not worked. But Mr. Annamalai took over the charge as leader, under his leadership BJP alone 11 % vote & with alliance near 18% vote bank raised. Because of his approach with public. Apart, he is well educated, highly knowledgeable Dynamic leader. People of Tamilnadu & youngersters are very much like Mr. Annamalai because of his truthful information & speech. Finally one thing would like to say, if Mr. Annamalai not elected as BJP leader then it is 100% sure BJP vote % will come down to it's earlier position. Mr Pandeyji you can keep it in writing. This condition will araise. As you pointed out if Mr. Annamalai not giving equal opportunity to other leaders in responsibility, then it can be discussed jointly to sort out the problem. But Tamilnadu people like Mr. Annamalai's leadership. JAI HIND. JAI BHARATH
அண்ணாமலை பற்றிய சிறிது பொறாமை பாண்டேவிற்கும் உண்டு. திமுக ஊழலை பற்றியே பேசாமல் தான் ஒரு அரசியல் விமர்சகர் என்று பட்டும் படாமல் நழுவி தன் பிழைப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அங்கே ஒரே குத்து இங்கே ஒரு குத்து என்று விமரிசிக்கும் பிழைக்க தெரிந்த புத்திசாலி. அண்ணாமலை ஒரு அற்புத பிறவி. இவருக்கு பொறாமை வரத்தான் செய்யும். ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்தாகாது.
சூப்பரான பதில் சார்.அண்ணாமலை மீண்டும் தலைவராக இல்லை என்றால் பாஜக 2026 தேர்தல்ல பெரிய அளவிலான சரிவை சந்திக்கும். அகில இந்திய தலைமை இதை யோசிக்க வேண்டும்.
அண்ணாமலை சாரை மாற்றி வேறு யாரையாவது தலைவராகப் போட்டால் பா .ஜ .க .பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்
சரியாகச் சொன்னீர்கள்
உண்மையை உரக்க சொண்ணீர்கள்.
நீ ஒட்டு போட வேண்டாம் கிளம்பு. இரண்டு கட்சி மட்டும் தமிழ் நாடு ல
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@@sivakutty926 மலயாளிக்கு கம்யூ பிடிக்கும் அதன் தோழன் திமுக பிடிக்கும் பஜக பிடிக்காது
அண்ணாமலை இல்லை என்றால் யாரெல்லாம் ஓட்டு போட மாட்டீர்கள் இங்கே லைக் செய்யுங்கள் 👍🏽👍🏽👍🏽
பஜக விசுவாசி இப்படி கேள்வி கேட்பது சரியல்ல. தலைமையா கட்சியா. எது பிரதானம்.
நான்
இல்லாத காலத்திலேயே பாஜகவுக்கு ஓட்டுப்போட்டவங்க நாங்க.
என் ஓட்டு நோட்டாவுக்கு
@@Adithya.G-z8q
We want Annamalai IPS
அண்ணாமலைஜி மட்டும் தான் தகுதியானவர்.
வாழ்க அண்ணாமலைஜி🌹
Yeena G Neeyum oru fraud pompalai porukkiyaa
@@SubbarajSubbaraj-wn9mx அப்ப அவரை மட்டும் கட்சியில வச்சிக்கினு மத்தவங்களை அதிமுகவுக்கோ திமுகாவுக்கோ அனுப்பிடுங்க.
வானதி,தமிழிசை ஆகிய இருவருமாக சேர்ந்து அண்ணாமல யை பிடிக்கவில்லை என்றால் பிஜேபியை விட்டு வெளியேறலாம். கட்சி பலம் பெறும்.
வானதி. டமிழிசை. தயவுசெய்து ஓய்வு எடுக்கவும். அதுதான். தமிழகத்திற்கு நல்லது.
Both irritating ladies bjp nalla varumpothu porame pudichi kozapathuku karanam.
முழு தேங்காய் நாய் கவ்விட்டு போன மாதிரி ரெண்டு பேரும்........
Mrs Tamizhisai may leave the party in case she is uncomfortable working with Annamalai ji. So as Ms Vanathi.
வானதி வேண்டும் அண்ணாமலை குழமிழ்
மாநிலத் தலைவராக மிகமிக மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆளுமைமிக்க அரிய தலைவர் தம்பி திரு அண்ணாமலை அவர்கள்.
உண்மையை சொண்ணீர்கள்
Yes brother/
Annamalai ya change pannina..BJP will become like earlier..seeman will grow well
அண்ணாமலை இல்லை என்றால் மீண்டும் பாஜக பழைய நிலைக்கு செல்லும்.
🤣🤣🤣
பழய தலைகள் பொன்ஆர், எச்.ராசா, நயினார், வானதி, தமிழிசை... பலகாலங்களாக இருந்தும்.... அண்ணாமலை வந்தபின்தான் "பாஜக" விற்கு தமிழக மக்களிடம் ஈர்ப்பு ஏற்பட்டு தலைநிமிர்ந்து - கூட்டணிக்கு தலைமை தாங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது - என்பதை பாஜக டெல்லி தலைமை மறந்துவிடக்கூடாது...
இருந்தாலும் வரும் தேர்தலில் அதே நிலைக்கு தான் வரும் வருவது சட்டமன்ற தேர்தல் என்பதால் BJP கூட்டணியை யாரும் விரும்பமாட்டார்கள் மீண்டும் நோட்டாவோடுதான் 😂😂
100/உண்மை.
உண்மை
அருமையான ஆளூமை கொண்ட இளம் தலைவர் அண்ணன் அண்ணாமலை
அண்ணாமலை அவர்களைத் தவிர்த்து பிஜேபி தலைவராக இந்த சமயத்தில் வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடிய வில்லை.
அவருக்கு இணையாக ஒரு தலைவரை கண்டு பிடிக்கும் வரை அவரே தொடர் வேண்டும்.
@@kamalanathankuppusammy8636உண்மை. ஆனால் இப்போது இருக்கும் தலைவர்களில் யாருக்கும் அந்த அளவுக்கு திறமை இல்லை என்றே நினைக்கிறேன்.
அண்ணாமலை தவிர வேறு யாரையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பதே விஷப்பரிட்சை, அதில் தீவிரம் காட்டும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியின் நலனைக் கருதாமல் எப்படியாவது தான் ஜெயித்தால் போதும் என்ற சுயநல சிந்திப்பில் இருக்கும் விஷச் செடிகள் காமராஜர் சொன்ன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் திமுகவும் அதிமுகவும் இந்த கட்சியினருடன் கூட்டணி வைத்தால் பொது மக்கள் நடுநிலையாளர்கள் வாக்கு விஜய் கட்சிக்கோ அல்லது சீமான் கட்சிக்கோ சென்று விடும், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்பதை பாஜக மேலிடம் உணர்ந்து அண்ணாமலை தொடர அனுமதிக்க வேண்டும்
@@kamalanathankuppusammy8636
😂😂😂 தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அண்ணாமலை தனி கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும் தேசிய கட்சி தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகள் மட்டுமே
அண்ணாமலை ஜீ யை தவிர்த்து வேறு ஒருவரை நினைத்துப் பார்க்கவே இயலாது முடியாது திராவிட விஷத்தை அழிக்க அவரால் தான் முடியும்❤❤❤
இப்போது அவரது பதவிக்கு ஆசைப்படும் அனைவருமே கட்சியை அதிமுக விடம் அடகு வைத்து விடக்கூடிய சுயநலம் மிக்கவர்கள்.
💯💯 சரி
நோ நோ நோ நோ அண்ணாமலை தான் மாநிலத் தலைவர் அடுத்த முதல்வர் ❤
ஒரு நிறுவனம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஆளுமை மிக்க தைரியம் நேர்மையான நிர்வாகி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்
அண்ணா என்றால் அண்ணாமலை மட்டுமே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அண்ணாமலை தம்பி இல்லையேல் பாஜக வளறாது
@@ravia7489 பஜக யாருவந்தாலும் வளராது ஏனென்றால் அது மதவெறி புடிச்ச கட்சி அது தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது.
எங்கள் ஊரில் நான்கண்ட காட்சி உழவர் ஒருவர் ஏர்கலப்பையை தோலில் சுமந்துகொண்டு கிருத்தவ சிலுவயை கும்பிட்டுவிட்டு சற்று தூரம் சென்று மினீஸ்வரனை கும்புட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் சென்று மசூதியை கும்பிட்டுவிட்டு தன் வேலையை தொடங்குவார்.
'றாது' லேது தம்முடு அதி'ராது'
அண்ணாமலை சார் வந்ததால் தான் தமிழ் நாட்டில் பிஜேபி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது 100% உண்மை. 2026 வரை அவர்தான் தலைவராக இருக்க வேண்டும். இறைவன் அருளால் அவர் முதலமைச்சர் ஆக வருவார். சிவாயநம.
பா. ஜ. க தலைவர் தேர்தல்களையெல்லாம் கவனிக்க படும் விஷயமாக மாற்றியது அண்ணாமலையே.
அண்ணாமலை மாறினால், நான் BJPக்கு ஓட்டு போட மாட்டேன்.
அதிமுக வுக்கு ஓட்டு போட்ட நான் இப்போது பாஜக வுக்கு ஓட்டு போட காரணமே அண்ணன் அண்ணாமலை அவர்கள் தான் 🎉
❤❤❤❤❤❤❤❤அண்ணா❤❤❤❤❤மலையை மாற்றினால் பாஜக காலி!
உண்மை அது தான் நடக்கும்
தலைவர் அண்ணாமலை மாற்றினால் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான் அண்ணாமலை 👌
We want Annamalai ji in TN politics he is one & only leader to handle new politics changes in TN
அண்ணாமலை.இல்லனா
தமிழ் நாட்டில் பிஜேபி.இல்லை
இருக்கும் பேர் அளவுக்கு மட்டும் ஆட்கள் நிறைய பேர் மாற்று கட்சி க்கு போவார்கள்.
மாற்று கட்சி தமிழக த்தில் உண்மையான கட்சியில்லை எனவே நோட்டா ஓட்டு போட்டாலே போதும்@@மகிழ்வித்துமகிழ்-p.perumal
திரு அண்ணாமலை தலமைதான் இங்கு வேண்டும். இது மேலிடத்துக்கும் தெரியும். அதனால் BJP மேலிடம் தலமை மாற்றத்தை பற்றி யோசிக்க வேண்டாம். இபபோது உள்ள தமிழக சூழ்நிலையில் திரு அண்ணாமலை தலமைதான் இங்கு வேண்டும். இதை இங்கு BJP வளர்ச்சியயை விரும்பும் சாதரன ஒரு நல விரும்பி தமிழகத்தில் தேசியம் மலர வேண்டும்
All support Annamalai only we all need annamalai only
அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலை மீண்டும் தலைவராக வேண்டும்
Annamalai great leader very intelligent person next cm annamalai ❤❤❤❤❤❤
அண்ணாமலை மட்டுமே நாளைய தமிழகத்தை ஆள தகுதியானவர்
அண்ணாமலை அவர்களை பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக உறுதிபட மத்திய தலைமை அறிவிக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டிற்கு பாஜகவிற்கு நல்லது.
Annamalai is a very intelligent and politics knowledge also.
அண்ணாமலை ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்
😂😂😂
கனவு காணலாம் கல ஏதார்த்தம் வேறு வருவது சட்டமன்ற தேர்தல் அதனால் இப்போது BJP கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதுவும் கூட்டணியில் இருக்காது எல்லோரும் திமுக ஆதிமுக பக்கம் போய்விடுவார்கள் மீண்டும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் BJP தனியாக நோட்டாவோடுதான் போட்டி போடும் இதில் முதல்வர் கனவு வேறு 😂😂😂
அண்ணாமலையை டெல்லிகாரன் முதலமைச்சரன்னு சொல்லிட்டா தமிழ் மக்கள் ஓட்டு போட்டுவிடுவாங்களா? தமிழ்நாட்டுக்கு செய்யவேண்டியதை செஞ்சாதான ஓட்டுபோடுவாங்க.
@@shekarmanavalan1319 என்ன செய்யணும்? என்ன செய்யல?
கீழ் இருக்கும் கருத்தை பார்த்தால் யார் இங்கு நிரந்தர தலைவர் என்று தெரியும் அண்ணன் அண்ணாமலை ❤❤❤❤❤❤
அண்ணமலை Super
There is no matching person for annamalai in pjp
I support only ANNAMALAI IPS
My family 11 votes only for Annamalai not for TNBJP
Good Ji👍
Our vote for bjp and modiji.. thiss why he should be changed.
எல்லாரிடமும் அதே எண்ணம்
SSS TRUE
We want Annamalai ji as TN BJP President - Andal
Only annamalai is hope for tamilnadu
அண்ணாமலை வந்த பிறகுதான் பா ஜ க தமிழ்நாட்டில் பட்டி தொட்டிங்கெங்கும் வளர்ந்துள்ளது.
அண்ணாமலை இல்ல நாங்க யாரும் ஓட்டு போடமாட்டோம் இதுக்கு முன்னாடி பழக்கட்சி ஆனா அவர் இல்ல நாங்க நோட்டா கட்சி வானதி தமிழிசை நயீனார் பொன்னார் நீங்க ஓரமா போங்க உங்களுக்கு பதவி வேணும்னா தயவு செய்து உங்க அன்பான கட்சியான admk dmk கு போயிருங்க இங்க இருக்க வேண்டாம் plz எங்களுக்கு நாடு முக்கியம் நீங்க இல்லை எங்கள் ஓட்டு அண்ணாமலைக்கு மட்டும் தான் ஏன்னா அவர்தான் எங்களுக்கு நாட்டின் முகம்
கட்டாயமாக அண்ணாமலை அவர்களைத்தவிர வேறு யார் வந்தாலும் பிஜேக்கு ஓட்டு இல்லை
தலைசிறந்த தலைமை அண்ணாமலை. தலைவலி தலைமை டமிழிசை.
I as a comman man stand for Annamalai. Rest are all for self and not for a national growth
Without Annamalai Tamilnadu BJP ia a big 0. Nobody matching Annamalai. Vanathi, Tamilisai, Nagendran all selfish. But Malai great
நூறு சதவீதம் உண்மை.மத்திய பஜாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
They are not selfish but they lack the courage, talent, drive and resourcefulness of Annamalai.. it's the performance they lack.. clear thinking, quick on the feet decision making, wide ranging knowledge and awareness and the calculated aggression.. With age on his side, Annamalai is the only force that can bring the BJP to power in TN.
So it's the performance that matters.. which is what others lack distinctly..
Annamalai family members all stuck in ED and IT raids with excess of 240 crores worth of financial misappropriation
@@sridharr4251Annamalai is not running behind posts. Rest arem Shows the difference
I support Annamalai
அண்ணாமலையை மாற்றினால் தமிழ்நாட்டில் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக சாகும்...
வேகமா சாகும்...
இது தற்கொலைக்குச் சமம்
அடுத்த நொடியே சாகும்
@@அறிவு-வ4ள சூப்பர்
வளர்ப்பதற்கு தந்தான் அதிக,தன்னலமற்ற உழைப்பு தேவை.அழிக்க சுயநலவாதிகளுக்கு ஒரு நொடி போதும்.
3 மாதத்தில் பிஜேபி முத்த தலைவர்கள் என்னத்த கிழிச்சாங்க.
மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு ஒத்துழைப்பு நல்கினால் கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது
If Annamalai is out BJP in TN will be out
அண்ணாமலை மட்டுமே தற்போது பிஜேபி தலைவர் அடுத்த தலைவரும் அவரே. வேறு தலைவர் என்றால் நோட் டாவுடன் தான் போட்டி.
மீண்டும் அண்ணாமலை❤
வேண்டும் அண்ணாமலை❤🕉🇮🇳🚩
Without annamalai no BJP in tamilnadu
பா.ஜ.க.வை பயன்படுத்தி வளர்ந்தவன்தான் இந்த ஆயிரம் கோடி திருடன் அண்ணாமலை.
No Annamalai No BJP in t. Tamilnadu..
எங்கள் ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு இல்லை என்றால் நோட்டாவுக்கு தான். வேரு எந்த கட்சிக்கும் இல்லை எங்கள் ஓட்டு
அண்ணாமலை Super
அண்ணலையை மாற்றினால் சத்தியமாக சீமான் வாக்கு இருமடங்காகும். அண்ணாமலை தமிழக மோடி.
அதிமுகவுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.
இதைத்தான், பாஜகவிலுள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் தங்கள் சுயலாபத்திற்காக கட்சியை அடமானம் வைக்க முயற்சிக்கிறார்கள்! இவர்களின் agendaஅண்ணாமலை வந்து விடக்கூடாது. காங்கிரஸைவிட பயங்கரமானவர்கள். அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், அண்ணாமலை போன்ற தலைவர்தான் பாஜகவை தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் கொண்டு வர முடியும். வானதி மற்றும் தமிழிசை போன்றவர்கள் எடப்பாடியுடன் சேர்ந்து கொண்டு பாஜகவை வீழ்த்த கிளம்பிவிட்டார்கள்.
Without Annamalai Avgl there is no tamilnadu Bjp
அண்ணாமலை இல்லை என்றால் எங்கள் 10 ஓட்டு பாஜக விற்கு இல்லை
எங்களது 3 ஓட்டு
My family 11 votes only Annamalai not for TNBJP
BJP DON'T HAVE A HABIT OF INDIVIDUAL HEROISM WORKSHIP
My family 8 votes
நீங்க பாஜக இல்லையா?
Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤
😊 தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் திரு அண்ணாமலை மீண்டும் தலைவர் ஆக வேண்டும் இல்லையேல் பாஜக நிலமை கேள்வி குறி
BJP will go down if Annamalai ji is removed. - Andal
Yes
Annamalai. C. M
அண்ணாமலை மட்டுமே தமிழகத்தின் நம்பிக்கை
அண்ணாமலை மாற்றம் என்ற பேச்சு தமிழகத்தில் பேசப்படுகிறது என்பதே அக்கட்சிக்கு நல்லதல்ல என்பதே யதார்த்தம்.
No Annamalai no vote to BJP
I support Annamalaiji
அண்ணாமலை அண்ணாமலை
100000....முரை சொல்லுவோம்❤
அண்ணாமலை மட்டுமே ❤❤ பாஜக தலைவர்
அதிமுகவே கீழே போட்டு மிதித்தாலும் எனக்கு அவங்கதான் வேண்டும் என்று ஏங்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அந்தோ பரிதாபம்! இவர்கள் அந்த இணைப்பை மறந்து அண்ணாமலையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்
அண்ணாமலை தான் தமிழ்நாடு BJP தலைவர்
அண்ணாமலையை மாற்றினால் வரும் தேர்தலில் மேலிடம் பாடம் படிக்கும்
20தலைவர் பெயர்சொல்லலாம்
ஆனால் அண்ணாமலை யாக முடியாது.
Annamalai IPS is our only hope for our children's safety and bright future 🙏🙏🙏
Annamalai Ji vote 18 present ❤❤❤❤❤❤🎉🎉🎉
அண்ணா மலை சீனியர்களை மதிக்க வில்லை என்ற கருத்து தவறானது.அண்ணாமலை அவர்கள் எல்லா இடங்களிலும் மற்றவர்களை மிக உயர்வாக பேசுவது காணமுடிகிறது.மற்றவர்களிடம் பொறாமை எண்ணம் தெளிவாக தெரிகிறது.
பொன்னார் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவர் தலைவர் ஆனால் சிரிப்பதா அழுகிறதா?
தொண்டர்களின் மனநிலையை மதித்து மத்திய பாஜக செயல் படுவது நல்லது.
தமிழகத்தில் தனிநபர் ஒருவர் தலைவராக இருப்பதுதான் கட்சியை வளர்க்க முடியும் எந்த நிலை உள்ளது.
இது பாஜக தலைவர் அண்ணா
மலைக்கும் பொருந்தும்.
நான்,நாங்கள் ஒரு சிலர் 2011ல் ..... மோடியை பார்த்து மட்டுமே பாஜக வில் இனைந்தோம்.... இப்போது *அண்ணாமலை* யால் மட்டுமே எங்களால் கட்சியை வளர்ச்சியை கொண்டுசெல்ல முடிந்தது...
இனி அண்ணாமலை இல்லை என்றால் நாங்கள் எங்கள் கிராமத்தில் உருவாக்கிய சிகரம் சரியும்.
வானதியால் கட்சிக்கு ஆபத்து 😢
Admk kai kooli avaz.
Vanathi oru visam
இவ டபுள் டெக்கர்.
தமிழிசை மும்,வாந்தியும் பதவியாசை பிடித்தவர்கள்.கட்டுச்
சோற்றில் பெருச்சாளி யைப் போன்றவர்கள்.கூட இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள்.
I totally agree with your views
என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில் பிஜெபி வழங்க 🔥⚔️🚩
Nota katchi nu irunthatha ivlo transform pannathuthuku one and only reason annamalai anna❤💥
How many annamalai supporters here ,most of them should be not from IT wing..this is the impact created by a common man just through his brilliance, intelligence, communication skill and talent
And also honest ,selfless, devotional person
💯💯💯💯💯💯💯💯💯as I am a common voter I support Annamalai ji👍👍👍👍...
நானும் IT விங் ஆள் இல்லை..
அண்ணாமலை அவர்கள் தான் தலைவராக, தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என விரும்புபவர்கள் லிஸ்டில் இருப்பவள்..
சந்தேகம் இருந்தால், செக் செய்து கொள்ளவும்
Ms. Vaanathi is a good candidate but could never replace a leader like Mr. Annamalai.
இங்க அண்ணாமலை தலைவரா இல்லையா என்ற போட்டி இல்லை இது ஒரு சிறந்த யுக்தியாக காண்கிறேன் அதாவது அண்ணாமலை அவர்களின் மேல் உள்ள மதிப்பை தெரிந்து கொள்ள மாநிலத் தலைவர் போட்டி நடக்கிறது. பொதுவெளியில் அண்ணாமலை அவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு அறிவதற்கான முயற்சி. ஐயமில்லாமல் அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக தொடர்வார். இதில் மூத்த தலைவர்களின் அதிருப்தி என்பதும் ஒரு மாயை.
பாண்டே அவர்களின் ஆராய்ந்து விளக்கும் தன்மை அருமை
Annamalai is only the leader to defeat Dravidian parties in TN.I support only Annamalai ,the leader
நான் அண்ணாமலை அண்ணனுக்கு வேண்டி தான் இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன் எங்கள் அண்ணன் தலைவராக வேண்டும் நாங்கள் முதலமைச்சர் அண்ணாமலை ஆகவேண்டும்
I will support annamalai
அண்ணாமலை அவர்கள், மாநில தலைவராக இல்லையென்றால், தமிழக BJP வலுவிழந்து விடும். மக்கள் வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
Great leader annamalai
Annamalai should lead the team 👍🏼
Annamalai Anna is the only honest, trustworthy, and talented mass leader in TN BJP.
I like Only Annamalai Anna.❤
Annamalai next chief minister
மதிப்புமிகு தீர்த்தவீரர் அண்ணாமலை தான் தமிழகத் தலைவராக வேண்டும்.
Valga BJP. Valga tiru anna
Mr.Annamalai is the BJP Leader in TamilNadu
Without Annamalai BJP is '0' in TNadu
We want our karnataka singam only ..the great leader.of TzN
Annamalai sir should be a CM candidate. Pack of talent and having high level IQ.
அண்ணாமலை எத்தனை உழைக்கிறார்
எவ்வளவு corrupt அரசியல்வாதிகளை பற்றி வீடியோ ஆதாரங்கள் வெளியிட்டு என்ன பயன்
மோடிஜியை தவிர அண்ணமலை மற்றும் யோகியைத் தவிர பெரும்பாலும் தலைமையில் வழவழகொழகொழ அரசியல் என்பது புலனாகிறது
அண்ணாமலைக்கு மாநிலத்தலைவர் பதவி இல்லை என்றால் எம்போன்றோர் ஓட்டு நிச்சயம் பாஜகவிற்கு இல்லை
அண்ணாமலை சார் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் பிஜேபி இல்லை
மேலிடம் தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்
It is foolish to change Annamalai at this juncture He will prove his. mIght in 2026
Mr.Annamalai may be a young leader in Tamilnadu politics particularly in BJP. Senior leaders Ponnar, Thamilisai, Vanathi & Nainar Nagendran are worked very hard in BJP to increase the Vote Bank percentage. But could not raise more than 3.0 %. It does not mean that they have not worked. But Mr. Annamalai took over the charge as leader, under his leadership BJP alone 11 % vote & with alliance near 18% vote bank raised. Because of his approach with public. Apart, he is well educated, highly knowledgeable Dynamic leader. People of Tamilnadu & youngersters are very much like Mr. Annamalai because of his truthful information & speech. Finally one thing would like to say, if Mr. Annamalai not elected as BJP leader then it is 100% sure BJP vote % will come down to it's earlier position. Mr Pandeyji you can keep it in writing. This condition will araise. As you pointed out if Mr. Annamalai not giving equal opportunity to other leaders in responsibility, then it can be discussed jointly to sort out the problem. But Tamilnadu people like Mr. Annamalai's leadership. JAI HIND. JAI BHARATH
அண்ணாமலை பற்றிய சிறிது பொறாமை பாண்டேவிற்கும் உண்டு. திமுக ஊழலை பற்றியே பேசாமல் தான் ஒரு அரசியல் விமர்சகர் என்று பட்டும் படாமல் நழுவி தன் பிழைப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அங்கே ஒரே குத்து இங்கே ஒரு குத்து என்று விமரிசிக்கும் பிழைக்க தெரிந்த புத்திசாலி. அண்ணாமலை ஒரு அற்புத பிறவி. இவருக்கு பொறாமை வரத்தான் செய்யும். ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்தாகாது.
Annamalai only top leader in tamilnadu.
அண்ணாமலை தான் அடுத்த தலைவர். இது தான் நடக்கும்.
சூப்பரான பதில் சார்.அண்ணாமலை மீண்டும் தலைவராக இல்லை என்றால் பாஜக 2026 தேர்தல்ல பெரிய அளவிலான சரிவை சந்திக்கும். அகில இந்திய தலைமை இதை யோசிக்க வேண்டும்.
Anamalai Anna❤