ஐயா நல்லசாமி அவர்கள் எங்கள் ஊர்தான் ஈரோடு பக்கம் அறச்சலூர் விவசாயம் செய்கிறார் அவர் வழக்கறிஞர் நல்ல மனிதர் போராட்டமே வாழ்க்கை எங்கள் LBP பாசன சபை தலைவர் எங்களுக்காக அரும்பாடு பட்டவர் என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம் வாழ்த்துக்கள் ஐயா
உண்மையாகவே வியக்க வைத்த பேச்சு ஐயா கண்டிப்பாக நீங்கள் சொல்லும் நிறைய அடிப்படை தகவல்கள் விவசாயிகளின் கண்ணீர் துடைக்க பயன்பெறும் (மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கும் கேடு)
நல்லசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழர்கள் எல்லாவற்றுக்கும் போராட வேண்டுமா?? தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். அதுதான் ஒரே வழி. அதுதான் சிறந்த தீர்வு.
நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஆழ் மன எண்ணம் கொண்ட நல்ல மனிதர்களுக்கு மட்டுமே உங்களுடைய வார்த்தைகள் புரியும் ஆனால் இன்றைய நிலை என்ன என நாடே அறியும்
நல்ல மனிதர் நல்லசாமி அய்யா அவர்களுக்கு உங்கள் மேடையில் பேச வாய்ப்பு அளித்த செந்தமிழர் சீமான் அவர்களுக்கு அவிநாசி கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றி அய்யா வணக்கம் 🙏💜🙏
🙏🙏🙏🙏ஐயா, பாராட்ட வார்த்தையே இல்லை ஐயா.... அறிவு கிடங்கு நீங்கள்... உங்களின் அறிய சில தகவலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டோம்.... 👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏நன்றி!இந்த மக்கள் தெளிவடைய வேண்டும்.. மிக சிறப்பு.
டாக்டர் ராமதாஸ் செந்தமிழன் சீமான் தமிழக வாழ்வுரிமை வேல்முருகன் ஆகியோரை ஒன்று திரட்டி மக்கள் புரட்சியின் மூலமாகவும் நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடுத்து கள் இறக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்
ஐயா உண்மையை தெள்ளத் தெளிவாக சொன்னீர்கள்... இனியும் மாற வேண்டியது மக்களின் மனது மட்டுமே... நீங்க எப்பவும் நூறு வயசு வரைக்கும் ஆரோக்கியமா இருக்கணும் ஐயா.. வாழ்க வளமுடன்
நண்பரே அய்யா நல்லுசாமி நன்றாக மக்களுக்கு அதுவும் விவசாய பெருங்குடி மக்களுக்கு உரைக்கும் படி பேசியுள்ளார் என்பது எமது கருத்து . ஆனால் மேடையில் அழகாக அடுத்தவர்கள் பாராட்டுகின்ற விதத்தில் பேசுவது மட்டுமே சாதித்து எதையும் சாதித்து விட முடியாது என்பதும் எமது கருத்து . பிறகு எப்படி சாதித்து காட்ட முடியும் என்றால் ஊர் ஊராகச் சென்று மக்களிடையே இக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி கள்ளுக்கு தடை விதித்து கொண்டு இருக்கும் சாராய ஆலைகளை சொந்தமாக வைத்து இருக்கும் இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் கள் எங்களது தேசிய பாணம் என்று அறிவிப்பு செய்யும் கட்சிக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே எமது கருத்து . அதாவது அய்யா நல்லுசாமி அவர்கள் கள்ளுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் . இதை அய்யா அவர்கள் செய்ய முன் வருவாரா என்பது எனது கேள்வி ??
தமிழ்நாட்டிற்கு கள்போதும் டாஸ்மாக் தேவையில்லை மக்களே இதை உணர்ந்து போராடுங்கள் மக்களே தமிழன் பாணம் கள் பதணி நொங்கு கருப்பட்டி இதுதான் தமிழனுக்கு ஆரோக்கியமான பாணம் கள்
நல்லசாமி, நல்லசாமி, நல்லசாமி. பெயர் சொன்ன ல் போதும் தரம் எளிதில் விளங்கும். தமிழ் நாட்டின் அன்னாஹசாரே. வாழ் நா ள் சாதனை யா ளர். இந்த உத்தமர் தலைமையில் உலக தமிழர் ஒன்றினைந்து தாய் தமிழகம் காப்போம் என உறுதி கொண்டு வரும் தேர்தலில் வாக்களிப்போம்.👍👍👍🙏🙏🙏
ஐயோ திரு நல்ல சாமி ஐயா உங்கள் உறை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துக்கள் 🙏 வணக்கங்கள் 🙏 நல்ல முறையில் பேசியதுதான் உங்களுக்கு நல்ல சாமி என்று நினைக்கிறேன்
அருமை ஐயா 🙏. உணவே மருந்தாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். வந்தேரிகளால் வாழ்வியல் சீர்கேடு. நம் உணவு முறையை நாமே மீள் சீரமைப்போம். தமிழர்கள் ஒன்று பட வேண்டும். ஒற்றுமையே நமது பலம்.
மிக அருமையான பதிவு உறை ஐயா அவர்கள் மிக தெளிவாக பேசி உள்ளார் கள் அவர்களுக்கு என் நன்றி வணக்கம் இது தெளிவாக நல்லதை பேசி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
யோவ் மடச்சாம்பிரானி... அவர சீனியர் அட்வகேட் யா... மூத்த வழக்குஅறிஞர். வழக்கறிஞர் ஆக இருப்பதனால் தான் பல அநியாயங்களை எதிர்த்து தென்னை விவசாயிகள்/கள் பாதுகாப்பு இயக்கம், பவானி பாசனசபை தலைவராக இருக்கிறார். அவர் மெத்த படித்த சட்ட அறிஞர்.
இந்த சிறப்பான கருத்துக்களை எவ்வளவு பேர் எடுத்துக் கொள்வர். ஐயா நல்ல சாமி அவர்களுடைய வார்த்தைகள் அத்தனையும் சத்தியமான உண்மை இனியாவது நம் மக்கள் சிந்திக்க வேண்டும். ஐயா அவர்களின் பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள் அண்ணா திமுக அதிமுக இரு கட்சிகளுக்கும் புரியும்படி சொல்லிட்டீங்க அவங்களுக்கு தேவை பணம் புரிதல் இப்போதும் எப்போதும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இல்லாதபோது டெபாசிட் இல்லாதபோது தெரியவரும்
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ரொம்ப நாளைக்கு முன்னாடியே நினைச்சுட்டே இருந்தேன் சூப்பர் சூப்பர் ஐயா சொன்ன உடனே நடத்திடுங்கன்னு தெரியும் சீமான் கண்டிப்பா வருவார் என்று எதிர்பார்த்தேன் சூப்பர் அண்ணா
அய்யா நம் MP களுக்கு நீங்கள் சொன்ன அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா? நீங்கள் பேசிய ஆங்கிலம் தான் விளங்கும் மா. நீங்கள் சொன்ன திரு குரல் ஆவது தெரியுமா?சிறப்பான பேச்சு அய்யா.
அய்யா அவர்களுடைய பேச்சைக் கேட்டு எல்லோரும் கை தட்டி அவருடைய பேச்சை ஆதரிக்கிறார்கள், ஆனால் ஒருவர் மட்டும்...............................................
இதற்கு என்ன பொருள் நாம் தமிழர் ஆட்சி அமைக்க வேண்டும் தமிழ்நாட்டில் அப்பதான் கல்லு இறக்க ஒரு விடுதலை கிடைக்கும் எனக்கும் பனைமரம் இருக்குது ஒர மரத்து கல் குடிக்க வாய்ப்புகள் உண்டு எனக்கு இது ரொம்ப நாள் ஆசை
Testosterone Hormones-களை உற்பத்தியை அதிகப்படுத்தும் இளவட்டக்கல் #weightlifting #tamilculture
Video Link: ruclips.net/video/Eb_qAXZE3Yc/видео.html
🎉very good 👍 🎉osho 🎉is this 👌 🎉namaste 🎉
ஐயா நல்லசாமி அவர்கள் எங்கள் ஊர்தான் ஈரோடு பக்கம் அறச்சலூர் விவசாயம் செய்கிறார் அவர் வழக்கறிஞர் நல்ல மனிதர் போராட்டமே வாழ்க்கை எங்கள் LBP பாசன சபை தலைவர் எங்களுக்காக அரும்பாடு பட்டவர் என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம் வாழ்த்துக்கள் ஐயா
Kc ஐயா அவர்களா
அவரையும் தோற்க்கடித்திருப்பாங்களே நம்ம மக்கள் பணம் வாங்கிட்டு.
நன்றி. ஐயா
🎉
Very great 👍 congratulations
ஐயா எவ்வளவு முக்கியாமான அறிவுப்பூர்வமான விஷயத்தை மக்களுக்கு பகிர்ந்திருக்கிறீர்கள்
உண்மையாகவே வியக்க வைத்த பேச்சு ஐயா கண்டிப்பாக நீங்கள் சொல்லும் நிறைய அடிப்படை தகவல்கள் விவசாயிகளின் கண்ணீர் துடைக்க பயன்பெறும் (மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கும் கேடு)
தெளிவான பேச்சு சிறப்பாக இருந்ததுவாழ்த்துக்கள் ஐயா
நல்லசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழர்கள் எல்லாவற்றுக்கும் போராட வேண்டுமா?? தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். அதுதான் ஒரே வழி. அதுதான் சிறந்த தீர்வு.
அய்யா வணக்கம் உங்களின் சிறப்பான விளக்கம் உண்மையான, மனசாட்சி உள்ள தமிழனை யோசிக்க வைக்கும். இன்றில் இருந்து நான் உங்களின் சீடன் வணங்குகிறேன்
அய்யா நீங்கள்தான் தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்
நல்ல தமிழர்களே இந்த மாதிரி நல்லவங்க பேச்சை கேளுங்க
எப்படி கேப்பானுங்க, திரிஷா இப்போ யாரை வச்சிருக்கா, நயன்தாரா யாரு கூட படுத்து எழுந்தா ன்ற கதையை தான் கேப்பாங்க
கள்ளுக்கடை திறந்தே ஆகவேண்டும் தமிழ்நாட்டில் இதை எவன் தடுத்தாலும் டாஸ்மாக்கை உடைத்து நொறுக்க வேண்டும் தமிழர்கள் இனியும் தமிழர்கள் பொறுமை காக்ககூடாது
நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஆழ் மன எண்ணம் கொண்ட நல்ல மனிதர்களுக்கு மட்டுமே உங்களுடைய வார்த்தைகள் புரியும்
ஆனால் இன்றைய நிலை என்ன என நாடே அறியும்
தமிழர்கள் எல்லாவற்றுக்கும் போராட வேண்டுமா?? தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். அதுதான் ஒரே வழி. அதுதான் சிறந்த தீர்வு.
நீர் சொல்கிற வள்ளுவர் தான் கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை பற்றி எழுதி உள்ளாரே
@@Ssgpan162ஐயா..நீங்கள் யார்...சரக்கு குடிபீரோ
@@Ssgpan162அறத்துப் பாலில் எந்த அதிகாரம் என்று பாருங்கள். எந்த சூழலில் எந்த கட்டத்தில் அது பொருந்தும் என்று புரியவரும்
நல்ல மனிதர் நல்லசாமி அய்யா அவர்களுக்கு உங்கள் மேடையில் பேச வாய்ப்பு அளித்த செந்தமிழர் சீமான் அவர்களுக்கு அவிநாசி கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றி அய்யா வணக்கம் 🙏💜🙏
சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு ..........
தங்களுக்கு நன்றி சொல்லி வணங்குகின்றோம்.❤
அருமையான தெளிவான நல்ல செய்தி ஐயாவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அய்யா உங்களை இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை.சூப்பர் வாழ்த்துக்கள் உரக்கச் சொல்வோம் கள் இரக்குவோம்
🙏🙏🙏🙏ஐயா, பாராட்ட வார்த்தையே இல்லை ஐயா.... அறிவு கிடங்கு நீங்கள்... உங்களின் அறிய சில தகவலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டோம்.... 👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏நன்றி!இந்த மக்கள் தெளிவடைய வேண்டும்.. மிக சிறப்பு.
அய்யா விடம் தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொள்ளலாம் போல மிக சிறப்பாக பேசுறார் 👍🏻🙏
ஐயா நம்மாழ்வார் வேளாண்மை விளைய வழி சொல்கிறார்.
ஐயா நல்லசாமி நல்ல விலை பெறும் நுணுக்கம் சொல்கிறார்.
நம்மாழ்வார் கள்ளுகுடிக்கசொன்னாரா
@@tamilzuriyant3022 சாராயம் குடிக்க சொல்லவில்லை.
@@tamilzuriyant3022நம்மாழ்வார் விவசாய உற்பத்தி முறைபற்றி போதனை செய்தவர். இவர் விவசாயம் சார்ந்த சட்டம், அரசியல் தளத்தில் இயங்குபவர்
Super
ஐய்யா சிறப்பு மகிழ்ச்சி. ஐய்யா நீங்கள் குறைந்தது 100 வருடமாவது நல்ல திடகாத்திரமாக வாழ வேண்டும்.நன்றி நல்லதே நடக்கும்.
டாக்டர் ராமதாஸ் செந்தமிழன் சீமான் தமிழக வாழ்வுரிமை வேல்முருகன் ஆகியோரை ஒன்று திரட்டி மக்கள் புரட்சியின் மூலமாகவும் நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடுத்து கள் இறக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்
ஐயா உண்மையை தெள்ளத் தெளிவாக சொன்னீர்கள்...
இனியும் மாற வேண்டியது மக்களின் மனது மட்டுமே...
நீங்க எப்பவும் நூறு வயசு வரைக்கும் ஆரோக்கியமா இருக்கணும் ஐயா.. வாழ்க வளமுடன்
ஐயா நல்லசாமி அவர்களின் கருத்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்லோர் ஒரு வர்இருப்பின்அவர்.
பொருட்டு
எல்லோருக்கும் பெய்யுமாம்மழை.
ஐயா நல்லசாமி அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா🙏💕🙏💕
நண்பரே அய்யா நல்லுசாமி நன்றாக மக்களுக்கு அதுவும் விவசாய பெருங்குடி மக்களுக்கு உரைக்கும் படி பேசியுள்ளார் என்பது எமது கருத்து .
ஆனால் மேடையில் அழகாக அடுத்தவர்கள் பாராட்டுகின்ற விதத்தில் பேசுவது மட்டுமே சாதித்து எதையும் சாதித்து விட முடியாது என்பதும் எமது கருத்து .
பிறகு எப்படி சாதித்து காட்ட முடியும் என்றால் ஊர் ஊராகச் சென்று மக்களிடையே இக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி கள்ளுக்கு தடை விதித்து கொண்டு இருக்கும் சாராய ஆலைகளை சொந்தமாக வைத்து இருக்கும் இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் கள் எங்களது தேசிய பாணம் என்று அறிவிப்பு செய்யும் கட்சிக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே எமது கருத்து . அதாவது
அய்யா நல்லுசாமி அவர்கள் கள்ளுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் . இதை அய்யா அவர்கள் செய்ய முன் வருவாரா என்பது எனது கேள்வி ??
சூப்பர் பேச்சு சூப்பர் கருத்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
வரும் மலரும் ஆட்சியில் கள்ளுக்கடை நிச்சயமாக திறக்கும் சூழ்நிலை ஏற்படுத்திய அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி
100% உண்மை
இவர் வழக்குரைஞர் அரச்சலூர் என்ற சிறு கிராம நகரைச் சேர்ந்த அறிஞர்
Super❤
Entha district
🎉
Erode district,but it's small village
panchayat town
அய்யா வணக்கம் தெளிவான பதில் விளக்கம் அளித்தமைக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டிற்கு கள்போதும் டாஸ்மாக் தேவையில்லை மக்களே இதை உணர்ந்து போராடுங்கள் மக்களே தமிழன் பாணம் கள் பதணி நொங்கு கருப்பட்டி இதுதான் தமிழனுக்கு ஆரோக்கியமான பாணம் கள்
அய்யாவின் பேச்சை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டாலே நல்ல ஆட்சி நாம் தமிழர் ஆட்சி மலரும்
அப்போது கள் தமிழ் நாட்டின் தேசிய உணவாக அறிவிக்கப்படும்
நல்லசாமி, நல்லசாமி, நல்லசாமி. பெயர் சொன்ன ல் போதும் தரம் எளிதில் விளங்கும். தமிழ் நாட்டின் அன்னாஹசாரே. வாழ் நா ள் சாதனை யா ளர். இந்த உத்தமர் தலைமையில் உலக தமிழர் ஒன்றினைந்து தாய் தமிழகம் காப்போம் என உறுதி கொண்டு வரும் தேர்தலில் வாக்களிப்போம்.👍👍👍🙏🙏🙏
ஐயோ திரு நல்ல சாமி ஐயா உங்கள் உறை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துக்கள் 🙏 வணக்கங்கள் 🙏 நல்ல முறையில் பேசியதுதான் உங்களுக்கு நல்ல சாமி என்று நினைக்கிறேன்
அருமை. உண்மை. சொல் படி மாறினால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை. தங்கள் உரை கேட்டதில் மிகவும் .பெருமை. தாங்கள் பகிர்ந்தது பேருண்மை.
நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேம் ❤❤❤❤❤❤❤
அருமை ஐயா 🙏. உணவே மருந்தாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். வந்தேரிகளால் வாழ்வியல் சீர்கேடு. நம் உணவு முறையை நாமே மீள் சீரமைப்போம். தமிழர்கள் ஒன்று பட வேண்டும். ஒற்றுமையே நமது பலம்.
மிகச் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
நல்லசாமி, மிக நல்லசாமி, தொடரட்டும் அவரின் தொண்டு, தோல்கொடுப்போம் அவருக்கு உறுதுனையாக. நன்றி ஐயா🙏
சிறப்புமிக்க பேச்சு ஐயா உங்கள் பேச்சு அனைத்து தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் நாம் தமிழராய்👍👍🙏🙏
ஐயா அவர்களின் அருமையான விளக்கம்
அருமையான பேச்சு. திரு நல்ல சாமி அய்யா வின் ஒவ்வொரு கருத்தும் மிகவும் சிறப்பானது.
ய்யா அவர்களுக்கு என்னுடைய தாழ்மைமையான வணக்கங்கள்
மிக அருமையான பதிவு உறை ஐயா அவர்கள் மிக தெளிவாக பேசி உள்ளார் கள் அவர்களுக்கு என் நன்றி வணக்கம் இது தெளிவாக நல்லதை பேசி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
அருமையான பதிவு அய்யா ❤
அருமையான விளக்கம் ஐயா, இந்த திராவிட முதல்வர் பதவி விலகி தமிழ்நாட்டிற்கு விடுதலை தர வேண்டும்
அதற்கு நாம காச வாங்கீட்டு ஓட்டுப் போடாம, சாதி, மதம் பார்த்து ஓட்டுப்போடாம தமிழினம் வாழ ஒரு தமிழினத் கட்சிக்கு ஒட்டுப் போடனும்.
அருமையானகருரத்து.நன்றிஐயா.
இன்றும் கலப்படம்தான் அது உண்மைதான் இரசாயனப் பொடியை கலப்பதுதான் மிகவும் வருத்தமான சம்பவம்.
ஜயா மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏
ஐயாவின் இந்த பேச்சு இளைஞர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட வேண்டிய காணொளி.
நன்றி ஐயா 🙏🙏🙏💪⛰️🌧️🏞️🌳🌴🌾🎙️🎙️🎙️
யோவ் மடச்சாம்பிரானி... அவர சீனியர் அட்வகேட் யா... மூத்த வழக்குஅறிஞர். வழக்கறிஞர் ஆக இருப்பதனால் தான் பல அநியாயங்களை எதிர்த்து தென்னை விவசாயிகள்/கள் பாதுகாப்பு இயக்கம், பவானி பாசனசபை தலைவராக இருக்கிறார்.
அவர் மெத்த படித்த சட்ட அறிஞர்.
சுடலைக்கு இந்த பேச்சை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு தத்திக்கு படிப்பறிவோ,பட்டறிவோ இல்ல...
Excellent 👌 explain with great experience for Indian act
அறிவுப்பூர்வமான பேச்சு இதை கேட்டும்
அறிவு தெளிவில்லாமல்
போனால் தமிழகம்
உருப்படாது
நாம்தமிழர் கட்சி
வெல்ல கை கொடுப்போம்👍👍💐💐
மக்கள் அறிவில்லாமல் இருந்தால் தான் வந்தேறிகள் ஆளமுடியும். அவர்கள் மக்களின் மூளையை மழுங்கடிக்கும் செயலைத் தான் செய்வார்கள்
ஐயா உங்கள் உரை மிக மிக தெளிவான உரை உங்களை நான் தலை வணங்குகிறேன் ஐயா.
கள் எமது உணவு
கள் எனது உரிமை
நன்றி அய்யா
இந்த சிறப்பான கருத்துக்களை எவ்வளவு பேர் எடுத்துக் கொள்வர். ஐயா நல்ல சாமி அவர்களுடைய வார்த்தைகள் அத்தனையும் சத்தியமான உண்மை இனியாவது நம் மக்கள் சிந்திக்க வேண்டும். ஐயா அவர்களின் பணி தொடரட்டும்.
நல்லசாமி ஐயா அவர்கள் தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா
Excellent Speach sir, Today you are right 👉 🎉
Coming election people should think about this Speach and vote for
வாழ்த்துக்கள் அண்ணா திமுக அதிமுக இரு கட்சிகளுக்கும் புரியும்படி சொல்லிட்டீங்க அவங்களுக்கு தேவை பணம் புரிதல் இப்போதும் எப்போதும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இல்லாதபோது டெபாசிட் இல்லாதபோது தெரியவரும்
தமிழர்கள் சாதி,மதம் கடந்து ஒன்றிணைய வேண்டும்....
Ntk❤❤❤
ஐயா உண்மையை சரியாக எடுத்துச் சொன்னீர்கள் உங்களை நான் சாதாரனமாக நினைத்தேன் இவ்வளவு அறிவு பேச்சுத் கருத்து இருப்பது இன்று தெரிந்து கொண்டேன்
Good speech ❤
அய்யா
அதெப்படி முடியும் திராவிட மாடல்
சாராயம் விற்றால் தான் கட்சி நடத்த முடியும்
ஐயா நல்லசாமி உண்மையில் ஒரு நல்ல சாமி.
அமைச்சராக வேண்டியவர்
இவர் பேசுவது போல் சீமானும் பேசினால், ( முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காமல் ) அவரின் பேச்சு ஈடுபடும்
100% True Ayya
நல்லசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என்றாவது ஒருநாள் அவர் முயற்சியில் வெற்றி பெறுவார்
Excellent true sir
அற்புதம்
🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர்
நாம் தெலுங்கர் அல்ல
ஐயா விவசாயிகளை ஒன்றிணையுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் தொழுது பின்வருவர். விவசாயிகள் மேம்பட முடியும்.
அய்யாவின் கருத்து சிறப்பான கருத்து நாம் தமிழர் கட்சி வாழ்க
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ரொம்ப நாளைக்கு முன்னாடியே நினைச்சுட்டே இருந்தேன் சூப்பர் சூப்பர் ஐயா சொன்ன உடனே நடத்திடுங்கன்னு தெரியும் சீமான் கண்டிப்பா வருவார் என்று எதிர்பார்த்தேன் சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤
Great ayya
Very good explanation 🎉🎉🎉
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
அப்பா அண்ணன். ஆசான். போதி மரம். நீங்கதான் மக்கள். ஓட்டு போடுங்க. நாம் தமிழர் கட்சி
விஐய் ரசிகர்கள் இந்த அறிஞர். பேசுவதை கேற்கவும்
அய்யா நம் MP களுக்கு நீங்கள் சொன்ன அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா? நீங்கள் பேசிய ஆங்கிலம் தான் விளங்கும் மா. நீங்கள் சொன்ன திரு குரல் ஆவது தெரியுமா?சிறப்பான பேச்சு அய்யா.
Excellent speech
தெளிவான பேச்சு
Good speach good explanation
Super speech ayya vazhtukkal
What a fantastic speach
அய்யா அவர்களுடைய பேச்சைக் கேட்டு எல்லோரும் கை தட்டி அவருடைய பேச்சை ஆதரிக்கிறார்கள், ஆனால் ஒருவர் மட்டும்...............................................
அருமையான பேச்சு
அருமையான பேச்சு. ஆனால், ஆட்சியாளர்களுக்கு புரியாதே ஐயா.
அனைவரும் வரவேற்க வேண்டும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி
நல்லா வரவேறப்பானுங்க.... அதெல்லாம் அப்போ இருந்து உண்மையான கம்யூனிஸ்ட்...
இப்ப திமுக அடிமையாகி போன கரப்டஸனிஸ்ட்.....
இப்ப இருக்கிற கம்யூனிஸ்ட் 25 கோடி அடமானம் வைத்து கொத்தடிமை கோமாளியா மாறிட்டாங்க
இதற்கு என்ன பொருள் நாம் தமிழர் ஆட்சி அமைக்க வேண்டும் தமிழ்நாட்டில் அப்பதான் கல்லு இறக்க ஒரு விடுதலை கிடைக்கும் எனக்கும் பனைமரம் இருக்குது ஒர மரத்து கல் குடிக்க வாய்ப்புகள் உண்டு எனக்கு இது ரொம்ப நாள் ஆசை
தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி அண்ணன் சீமானின் கரத்திற்கு வலு சேர்ப்போம் ❤❤❤❤❤ நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍💥💥💥💥💥💥👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌
First time hearing his speech very clear,bold and informative and also he said the solution indirectly to vote for Seeman
Good
அருமை ஐயா
மிக சிறப்பு ஐயா
Super ayya🎉
தாத்தா நல்லசாமி ❤
MR NALLUSAMY SACRIFICED HIS LIFE FOR THE WELFARE OF FARMERS. LONG LIVE TO RESOLVE FARMERS ISSUES.
சூப்பர்
Sir super sir