உறுதியாக சொல்லும் சீமான் பதறும் திராவிட மாடல் அண்ணாமலையிடம் ஆதாரம் இருக்கா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 169

  • @sundarsundar7267
    @sundarsundar7267 13 дней назад +26

    என் உயிர் அண்ணன் சீமான்
    நாம் தமிழர்

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 13 дней назад +74

    திராவிட கும்பலால் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளி கொண்டு வர பாடுபடும் திரு சின்னப்பா கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    • @chinnaiahperiyannan2893
      @chinnaiahperiyannan2893 12 дней назад +2

      Nanga urai adichu ulai vaikkirom aduthavan manaivi thuukirom plastic chair podurom /urula Ella chothu enga kudumbam aattai poduvivom

    • @chinnaiahperiyannan2893
      @chinnaiahperiyannan2893 12 дней назад +1

      Adu Vera mouth edu Vera mouth nara mouth

    • @mahendranmahi2572
      @mahendranmahi2572 10 дней назад

      ❤❤❤😂😂😂😂

  • @SubraMani-d6m
    @SubraMani-d6m 13 дней назад +50

    தமிழகத்தின் வழிகாட்டி பாரதியாரா பெரியாரா என்றால் பாரதியார் தான் வழிகாட்டி

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 14 дней назад +35

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 14 дней назад +65

    திராவிடத்தை சீமான் வீழ்த்துவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. தை மாதம் நல்ல வழி காட்டட்டும். 🕉️🙏

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 12 дней назад +10

    சின்னப்பா கணேசனுக்கு வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் சரியான விளக்கம் sir.

  • @krishnantap6813
    @krishnantap6813 13 дней назад +15

    Seeman now speaks absolute facts. We wish you the best sir

  • @kanthan3691
    @kanthan3691 13 дней назад +20

    நாங்கள் உயிராக நேசிக்கிற எங்கள் தமிழ் மொழியை சனியன் காட்டுமிராண்டி மொழி என்று அரைவேக்காடு பேசிய ஈவேரா ராமசாமியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் 🤫

  • @sairamr5987
    @sairamr5987 13 дней назад +26

    வணக்கம் திரு கணேசன் சார்.
    அருமையான பதிவு தயவுசெய்து கருணாநிதி ஈவெரா புத்தகங்கள் தாங்கள் கூறுவது போல மலிவான விலையில் வெளியிட வேண்டும்.
    திராவிட கட்சிகள் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்
    தமிழக கட்சிகளுக்கு ஏன் வேற்று மொழியில் பெயர்?
    மக்கள் சிந்திக்க வேண்டும்..
    நன்றி ஜெய்ஹிந்த்...

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 13 дней назад +2

      எந்த மொழியில் பெயர் இருந்தால் என்ன.? ஓட்டுக்கு பணம் தருவார்களா.? இதுவே மக்கள் மனநிலை.

  • @GowriA-g2q
    @GowriA-g2q 7 дней назад +1

    திரு. சின்ன ப்பா கணேசன் அவர்கள், நேர்காணல் அருமை வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @vithushanika9521
    @vithushanika9521 12 дней назад +7

    தமிழ் தேசியம் வெல்லனும் 🐅🐅🐅🐅❤️

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 13 дней назад +10

    ராமசாமியை கழுவி ஊற்றும் காணொளிகள் அதிகம் வெளிவருவதே சிறந்த மாற்றம்.

  • @subvin100able
    @subvin100able 14 дней назад +16

    Political Super⭐️ Sir ❤Seeman❤

  • @sgaaiyer8267
    @sgaaiyer8267 13 дней назад +12

    What a great pleasure to see Sir. Ganesan with Dinamalar.

  • @Saro2111
    @Saro2111 13 дней назад +5

    மிக வலிமையாக உள்ள மிகப்பெரிய தீமையை எதிர்த்து நிற்பவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மாறாக நக்கலடிப்பது நையாண்டி செய்வது தேவையற்றது!

  • @truewanter8879
    @truewanter8879 14 дней назад +25

    அண்ணாமலையிடம் ஆதாரம் YES

  • @valarmathi2659
    @valarmathi2659 13 дней назад +10

    வாழ்த்துக்கள்

  • @RajamaniRamasamy-cg5vh
    @RajamaniRamasamy-cg5vh 13 дней назад +7

    பூமி உள்ளவரை திராவிடத்தை ஒன்னும் செய்ய முடியாது என்கிற கண்மூடித்தனமான தைரியம்.2026 ஜனவரி குல் இவர்களின் போலி கட்டமைப்பில் ஒரு செங்கல்லைக்கூட விட்டுவைக்க கூடாது

  • @selvasekaranselvam5970
    @selvasekaranselvam5970 13 дней назад +3

    ❤மிக சரியான பதில்,விளக்கம் ஐயா!

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 13 дней назад +11

    சீமானை பிடிக்காவிட்டாலும் ஈ.வே.ரா. பற்றி பலர் சொன்னதை மீண்டும் அந்த தி.க. பட்டரையில் இருந்த வந்த சீமான் சொன்னது வரவேறக்கதக்கது.

  • @SivaSiva-ty8sr
    @SivaSiva-ty8sr 12 дней назад +4

    மக்களே சீமான்
    சொல்லுவது தமிழ் நாட்டில் யார் வேண்டுமானல் வாழலாம்
    நாட்டை ஆழ
    தமிழனுக்கு உரிமை கேட்கிறார்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 14 дней назад +13

    ChinnappaSirSuper

  • @venkatroy8575
    @venkatroy8575 14 дней назад +9

    Vazghe Annamalai Vazghe BJP 🎉

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 13 дней назад +26

    சீமானின் பல கருத்துக்களை ஆதரிக்காவிட்டாலும் ராமசாமி நாயக்கன் பற்றி சீமான் கருத்தை ஆதரிக்கிறோம். சீமான் பேசியதில் தவறில்லை

    • @thavasikani2240
      @thavasikani2240 12 дней назад +3

      அண்ணன் சீமான் கருத்துக்கள் அனைத்தும் தமிழர்களுக்கு ஆதரவாகவே உள்ளது அய்யா ❤

  • @ramachandraniyer387
    @ramachandraniyer387 11 дней назад +2

    மிக அருமையான படைப்பு சின்னப்பா ஐயா

  • @Mani787-wl3ei
    @Mani787-wl3ei 11 дней назад +2

    #தமிழன் ஒன்று சேர்ந்தால் .......... வெற்றி நமதே 🇰🇬💯💪🏼

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs 14 дней назад +9

    You are correct brother Ganesh

  • @ramanakumarramana3993
    @ramanakumarramana3993 12 дней назад +2

    அருமையான விளக்கம்.

  • @rameshn6960
    @rameshn6960 14 дней назад +8

    Arumaiyaana flow.🎉

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 14 дней назад +14

    அன்றைக்கு பங்காளிச்சண்டை இன்று பேரன்களுக்கு விடிவெள்ளி

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 13 дней назад +5

    சீமான் போன்றவர்களுக்கு இப்பவாவது பெரியார் பற்றிய உண்மையைப் பேச வேண்டும் என்ற அறிவு வந்தது குறித்து சந்தோஷம். இதுவரையிலும் பாஜகவும் பாஜக ஆதரவாளர்களும் மட்டுமே பேசி வந்தனர்.

    • @mahendranmahi2572
      @mahendranmahi2572 10 дней назад

      ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 10 дней назад +1

    சிறந்த ஆளுமைகள் எமது தழிழர் திராவிட மாயை உடைக்க உண்மை சொல்லும் அறுவடை தழிழ் வாழ்க தழிழர் ஏழு புரட்சி வெல்க ந உ த

  • @adityaparayar9054
    @adityaparayar9054 13 дней назад +6

    Good explanations

  • @krishnakrish2360
    @krishnakrish2360 12 дней назад +2

    மிக அருமையான பதிவு

  • @janagiramannarasimman7734
    @janagiramannarasimman7734 13 дней назад +2

    Super speech

  • @chinnathambiperiyasamy4933
    @chinnathambiperiyasamy4933 8 дней назад

    உண்மை தன்மை எடுத்து உறைக்கும் சின்னப்பா அவர்க்கு வாழ்த்துக்கள்

  • @dilandilan1225
    @dilandilan1225 12 дней назад +1

    நாம்தமிழர் 😍😍

  • @LBBhuvanTailor
    @LBBhuvanTailor 8 дней назад

    சிறப்பு மகிழ்ச்சி

  • @Arunachalam6775
    @Arunachalam6775 14 дней назад +22

    சாக்கடையை ரெம்ப கிழராதீர்கள் . ரெம்ப நாறுகிறது.

  • @user-tamil5671
    @user-tamil5671 12 дней назад +2

    Thamil Urayugale Valthugal Naam Thamilar 🎉🎉❤❤

  • @PALANIRAJAPPARSAMY
    @PALANIRAJAPPARSAMY 13 дней назад +1

    அரசியல் விமர்சகர் அருமையான பதிவு பேச்சு துணிச்சலான விமர்சனம் உங்கள் குரளை உயரத்துங்கள் ஜாதிய தலைவர்கள் இல்லையெனில் எல்லோரும் சமம் தான் ஜாதிய தலைவர்கள் நல்ல பிழைப்பு நடத்துகிறார்கள் நல்ல விமர்சகர் வளருங்கள் வாழ்த்துக்கள்

  • @KirushKirush-s1q
    @KirushKirush-s1q 7 дней назад

    சீமான் 🐅🐅🐅💪💪🔥🔥🔥

  • @KirushKirush-s1q
    @KirushKirush-s1q 7 дней назад

    நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪🐅🐅

  • @jesudurai856
    @jesudurai856 8 дней назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 13 дней назад +5

    Thanks to the channel & Ganesanji for very valuable points-- where are the answers?! Hoping for more awareness among people! Jai Hind! Jai Shriram!

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 11 дней назад +1

    சீமான் எப்பவும் உண்மைதான் பேசுவார் உங்களுக்கு தான் இடைக்கிடை விளங்குகிறது.

  • @raagumegan
    @raagumegan 12 дней назад +5

    சார் ........... ராமசாமியை சிறந்த முறயில் தோலுரித்து காட்டினீர்கள் .

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 9 дней назад

    ஐயா சிறப்பாக சொன்னீர்கள் நீங்கள் சொன்ன விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களை பேருந்து நிலையங்களுக்கும் முக்கிய சாலைகளுக்கும் வைத்து சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்த வேண்டும் இன்றைய இளைஞர்களுக்கு

  • @PeriyasamySami-ox1ll
    @PeriyasamySami-ox1ll 9 дней назад

    Sir👌👌👍

  • @PanjavaranamPanjavaranam-u8h
    @PanjavaranamPanjavaranam-u8h 7 дней назад

    இவ்வளவு விஷயம் சொன்னதற்கு தலைவணங்குகிறேன் நன்றி

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 9 дней назад

    Ntk🔥🔥🔥

  • @Palani-je3xb
    @Palani-je3xb 8 дней назад

    Arumai Ayya...varalarugal velichathirkku varugiradhu...innum varavendum
    Nanriyudan thangalai vanankugiren....

  • @kadabikajen
    @kadabikajen 9 дней назад

    நாம் தமிழர் 🇨🇦

  • @TheSATHISHVELAN
    @TheSATHISHVELAN 9 дней назад

    நாம் தமிழர் ❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 дней назад +1

    ஐயா தமிழகத்துக்கு செய்த பல துரோகங்களுக்கு மூன்னோடியாக இருந்த பெரியாரைப் பற்றி பேசுவது எதிர் காலத்திற்கு தேவையில்லாத செயலாகும்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 12 дней назад +2

    திமுக 13 கட்சி கூட்டணி. Vs. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று வெற்றி

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 13 дней назад +8

    சின்னப்பா அவர்களே, இந்த செய்திகளை எல்லாம் நுழைத்து ""அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் குற்ற சம்பவத்தையும் அந்த சார் யார்...?""" என்பதை கேட்டு மக்களுக்கு சொல்லுங்கள்....

    • @ShnmugamSalasalosanan
      @ShnmugamSalasalosanan 12 дней назад

      பெரியார் கொள்கை வழி வந்த திராவிடம்

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia 13 дней назад +5

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 9 дней назад

    Seeman🔥🔥

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 10 дней назад

    🔥🔥🔥🔥

  • @saravananajantha2986
    @saravananajantha2986 11 дней назад

    ❤❤❤❤❤❤

  • @SivaSiva-ty8sr
    @SivaSiva-ty8sr 12 дней назад

    திராவிட விழக்கம் அருமை அண்ணா

  • @jebajeba7936
    @jebajeba7936 9 дней назад

    Next cm seeman

  • @MRavichandran-z4l
    @MRavichandran-z4l 13 дней назад +1

    Super

  • @velumanirajnaidu5995
    @velumanirajnaidu5995 13 дней назад +6

    What Chinnappan Ganeshan telling is correct Truth will not be
    E hide for long time . DMK people Anna Karunanidhi EVR what they have done for freedom. Any how their must Revolution against DMK culpirits. I am waiting for new Tamilnad without Dravida . Kamarajar Ruling period may come again I am expecting

  • @manickamanbu4441
    @manickamanbu4441 11 дней назад

    இரண்டு திருடர்களின் கலந்துரையாடல்

  • @janagiramannarasimman7734
    @janagiramannarasimman7734 13 дней назад +1

    Thiru chinna ganesan speech is good debater no one equals to him

  • @saravanakumarduraisamy2753
    @saravanakumarduraisamy2753 12 дней назад

    thanks for I learned true

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 11 дней назад +1

    இப்போது நடக்கும் லஞ்ச லாவன்ய ஆட்சி முறையை கருத்தில் கொண்டுதான் சுதந்திரம் வேண்டாம் என்று ஒரு சாரார் சொல்லி இருப்பார்கள்!

  • @ShivaGuru-v1o
    @ShivaGuru-v1o 13 дней назад +1

    Gut gut❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nam thamular

  • @saptharishij8767
    @saptharishij8767 13 дней назад +4

    Sir,
    This DMK party wants to divert the public from Anna University Subject so only they have created the EVR subject so please avoid this EVR subject and Go back to Anna University Subject

  • @kannan0519
    @kannan0519 13 дней назад

    👍

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 11 дней назад

    கேள்வி கேட்டவரின் குடும்பத்தினர் கணவர் வேண்டாம் என்று பிறருடன் இருந்தால் அது புரட்சின்னு நினைப்பாரா. என்ன கேள்வி இது

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 13 дней назад +5

    யார் அந்த சார்....?

  • @SakthiVel-py3uu
    @SakthiVel-py3uu 13 дней назад

    CG AVL VALGA❤❤❤❤❤

  • @jebajeba7936
    @jebajeba7936 9 дней назад

    Ntk 2026

  • @janagiramannarasimman7734
    @janagiramannarasimman7734 13 дней назад +2

    Today DMK govt against bramins

  • @vigneshsundar2658
    @vigneshsundar2658 11 дней назад

    Soriyar is totally waste
    Muthu ramalinga devar is great & he is the real father of Tamilnadu

  • @Gendodankannan-s3e
    @Gendodankannan-s3e 13 дней назад

    I hope, most of the publication, newspaper will be available in National Library., which can be recirculaed sutabily and also like compendium. Regards colonel g kannan.

  • @janagiramannarasimman7734
    @janagiramannarasimman7734 13 дней назад +1

    I am avocate today i understand how many bramins sacrificed their lives for indian freedom

  • @mahendranmahi2572
    @mahendranmahi2572 10 дней назад

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 10 дней назад

    I think this interviewed man talking truth story about DMK leadership, perryar, seeman and other topics, he is knowledgeable person 😂.Good luck

  • @aksharardixa8009
    @aksharardixa8009 11 дней назад

    George town pavalakaran street. Shanmugam mudaliar house. His son fmr. Mayor tr. Ganesan. First the party name was , dravidian progressive fedaration. It was translated in tamil as dravida munnetrakazhagam. It was normally called as mudhaliars katchi.

  • @ezhumalaipalanisamy406
    @ezhumalaipalanisamy406 12 дней назад

    கலியுகம் பிறந்து போச்சு யாரும் சாமி போச்சுங்க யாரும் நல்லா

  • @shyamalas9550
    @shyamalas9550 13 дней назад +4

    EveRa never touched the moodanablkai of Muslims or christians.... Every body is aware of Circumcision practices in muslims ,did any political party comment about that, Muslim women are compelled to wear Burkha.whete is penn urimmai here.....but when it comes to Hindu customs, practices,faith all these leaders criticise & Advice people to shun all these practices,give up their culture,their traditions....which many followed ...Today a huge population is Directionless , clueless.....this is what EveRa & Karunanidhi did to people...They didn't ask people to study & try to come up in life ,all the time they encouraged talking cheaply badly about other castes, in what way it helped the public....No one shd give up their culture,their traditions & Religious practices,who are these people to ask us to give up the practices of our forefathers.. people shd wake up ...Hats off to shri Seeman for exposing EVe Ra

  • @karthikeyansubramanian8658
    @karthikeyansubramanian8658 11 дней назад +1

    Vijay bring periyar, seeman take a stroke on vijay

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 12 дней назад

    சுதந்திரம் பெற்று தந்தது எந்த கட்சி

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 11 дней назад +1

      இன்றைய காங்கரஸ் அல்ல

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 14 дней назад +2

    Unm

  • @karthikmech7140
    @karthikmech7140 13 дней назад +2

    Madurai jathe verepudicha oru sir

  • @ksundar4649
    @ksundar4649 13 дней назад +3

    Malla irunthitukkum

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 11 дней назад

    பெரியார் மட்டும் இல்லேன்னா youtubeலாம் வந்திருக்குமா? 🥲🥲

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 11 дней назад +1

      அப்படியே சொஞ்சம் ஸ்மைலையும்😂😂😂😂😂😅😅😅😅😅 சேர்த்து போடனுமய்யா. 😂😂😂.

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 8 дней назад

      @@ranganathanrangan2688 நாம வெளயாட்டுக்கு சொல்றோம். நீங்கலாம் social media use பண்றதுக்கு காரணமே பெரியாரும் மணியம்மையும் தான்னு seriousஆ ஒரு பொண்ணு கூவிட்டு இருக்கு.

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 8 дней назад

      @UrakkaCholvom அப்ப உபி, மபி, பீகார், கல்கத்தா இங்கெல்லாம் யூஸ் பண்ரதுக்கு யாரு காரணமோ.😄😄😄.

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 8 дней назад

      @ அவரு காசி போயிருந்தப்போ கொஞ்சம் புரட்சி விதைகளை தூவிட்டு வந்திருக்காரு. இது அவருக்கே தெரியாது. நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்.

  • @mania4401
    @mania4401 13 дней назад

    குடும்பத்தைகெடுக்கின்றபுரட்சிகரமானகருந்துக்கள்

  • @sirpigroup6921
    @sirpigroup6921 8 дней назад

    Dmk hide all about evra

  • @PuffyLilColours
    @PuffyLilColours 13 дней назад

    சார்சொரியான்ஏன்தென்னைமரத்தைவெட்டினான்?எல்லாமரத்திற்கும்வயதாகிவிட்டதுஅதனால்அந்தமரம்காய்காய்க்காதுஅதனால்தான்வெட்டவேண்டியஅவசியம்ஏற்பட்டது

  • @nagukrithi5990
    @nagukrithi5990 12 дней назад

    EVR Samooga Sevai : Ellar Magalir koodatum verupaadu paakaqmaal paduthar , avargaloda Kaveri karayil Santhoshamaga irunthaar 😂

  • @devamanohar7598
    @devamanohar7598 11 дней назад

    வாஞ்சிநாதன் சாதி வெறியன்

    • @kanagarajs684
      @kanagarajs684 10 дней назад

      அது திராவிடம் பரப்பிய பொய்.

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 7 дней назад

    Pallar and paraiyar people and its leaders has to realise who is ramasamy.

  • @drravivenkat
    @drravivenkat 14 дней назад +6

    "தமிழர் தலைவர் பெரியார்"-சாமி சிதம்பரனார். இவர் ஈவேராவின் பக்தர் என்றே சொல்லலாம்.
    சாமி சிதம்பரனார் இந்த புத்தகத்தை ஈவேராவிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றார் என்று சொல்கிறது புத்தகத்தின் முன்னுரை .
    சாமி சிதம்பரனார் எழுதுகிறார்:"நாங்கள் (ஈவேராவையும் சேர்த்து) காவேரி கரையோரம் செல்வோம். அங்கு பொழுதை கழிப்போம். விபச்சாரிகளை கூட்டி செல்வோம் . எங்களுக்கு நாகமய்யார் உணவு எடுத்துக்கொண்டு வருவார்கள்"-

  • @chinnamalai1171
    @chinnamalai1171 11 дней назад +2

    யார் அந்த சார் ?என்னாச்சி
    வேற ஏதோ பேச ஆரம்பிச்சுட்டூங்க? ஐயா விட்டுறாதீங்க அந்த விஷயத்தை

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 13 дней назад +2

    அண்ணன் சின்னப்ப கணேசன் அவர்களே இனிமேல் பளளர்கள் பட்டியல் இனம் என்று சொல்ல வேண்டாம். தேவேந்திர குல வேளாளர் என்று கூறுவதை வழக்கமாக்குங்குள்.