அண்ணா சரியான கருத்து அண்ணா உங்களின் கருத்திற்கு உங்களின் மனநிலைமை உங்களுடைய வார்த்தைக்கு எனது மிக உயர்ந்த சல்யூட் அண்ணா உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை
அமைதியான போராட்டம்.... அடுத்த கட்டமாக வீரியமான போராட்டம்... மிக அத்தியாவசியமான மக்கள் பிரச்சினைகளுக்கான எதிர் வினை... சிறப்பான செயல்பாடு சகோதரர். வணக்கம். வாழ்த்துக்கள் 🙏💐💐💐
@@Rohinipremhome. எப்படி பேசணும் நீங்க சொல்லுங்க இரண்டு இளைஞர்களும் வம்பு வழக்கு வேண்டாம் சொல்றது உங்களுக்கு புடிக்கல அவன் அட்றா அவனை கொல்லுறா சொல்றவங்க உங்களுக்கு நல்லவங்க ஏன்டா சாதி சண்டை போட்டு இருக்கீங்க நம்முடைய உரிமை எல்லாம் பறிபோகிறது
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥மிகச் சிறப்பு அண்ணா. மிகத் தெளிவாக தமிழகத்தில் வாழுகின்ற 🇱🇹🇱🇹🇱🇹தமிழ் சாதிகள் 🌹🌹🌹சண்டையிட்டு மாலாமல் 👍👍👍நமக்கான வாழ்வையும் நமக்கான அதிகாரத்தையும் மீட்டெடுக்க 🇱🇹🇱🇹🇱🇹ஒன்றுபட்டு போராடுவோம் செயல்படுவோம் என்று 🌹🌹🌹சில அடிப்படை அறிவில்லாத 💐💐💐ஜடங்களுக்கு👍👍👍கூறிய வார்த்தைகள் மிகச் சிறப்பு அண்ணா 💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
வேல்முருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அருமையான சிந்தனை, அரசியல் அறிவாளிகள் எல்லோரும் சேர்ந்து, ஒரு கூட்டனி அமைக்கலாம் அப்போதுதான் நம்ம தமிழ்நாடு, உருப்படும், இதுதான் சாராய மாடல், அய்யாவின் தொலை நோக்கு சிந்தனைக்கு நன்றி,
உண்மை தான் உண்மை தான் என் பறையர் சமூகம் முன்னேற முயற்சித்த புண்ணிய வான் கள் பூவை மூர்த்தி ஆம்ஸ்ட்ராங் போன்றோர் இப்போது இல்லை ஏர்போர்ட் மூர்த்தி மட்டுமே இப்போது இருக்கிறார் ஐயா வேல்முருகன் முயற்ச்சி வாழ்க வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்க
நெரியாளர் நல்ல பக்குவப்பட்டர். சல்யூட் சார். தொடரட்டும் உங்கள் உங்கள் சேவை. ஒழியட்டும் மது, மது போதை. ஒளிரட்டும் அமைதியான பாதை. மிளிரட்டும் நல்லிணக்கத்துக்கான தேவை.
முதல்முறையாக அண்ணன் வேல்முருகன் சரியான பேச்சு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தங்கள்
அண்ணா சரியான கருத்து அண்ணா உங்களின் கருத்திற்கு உங்களின் மனநிலைமை உங்களுடைய வார்த்தைக்கு எனது மிக உயர்ந்த சல்யூட் அண்ணா உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை
அருமையான. கருத்து. வாழ்த்துக்கள்
😊ர@@sooryasubhas8598
❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேல்முருகன் சொல்லுவது உண்மை, correct 💯.❤❤❤❤அனைத்து கொடிகம்பதையும்,அனைத்து இடத்திலும் நீக்க வேண்டும்
Dei.... vck Kodi kambam vacha... entha kodi kambabum venam ah ? Poda dei...
தேவர் சிலையையும் நீக்கம் செய்யப்பட வேண்டும் .தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் ஏற்படுகிறது.
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🎉🎉
வேல்முருகன் சொல்வது மிகவும் நியாயமான யோசனை!மக்களும் அரசு நிர்வாகங்களும்,அரசும் நடைமுறைப்படுத்தலாம்!அற்புதம்!
இப்படி மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுடன் கூட்டணியில் இருக்க உங்களைப் போன்றவர்களுக்கு வெட்கமாக இல்லையா? மக்களை ஏமாற்றாதீர்கள்.😮😮😮😮😮😮😮
இதுதான் சரியான பார்வை.@@thiruthanigasalamrasa7082
சகோதரர் வேல்முருகன் அவர்கள் சொல்வது மிகவும் சரியானது
பத்திரிகையாளர் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. புதிய தலைமுறை சரியான கேள்வி கேக்குறார் 💯❤
அருமையான கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் எந்த விளம்பரமும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் பிரச்சினை வராது
அமைதியான போராட்டம்.... அடுத்த கட்டமாக வீரியமான போராட்டம்...
மிக அத்தியாவசியமான மக்கள் பிரச்சினைகளுக்கான எதிர் வினை...
சிறப்பான செயல்பாடு சகோதரர்.
வணக்கம். வாழ்த்துக்கள் 🙏💐💐💐
வேல்முருகன் அவர்கள் கருத்து சரியானது
தவறு அண்ணன் வேல்முருகன் எப்படி பேசுவது தவறு
@@Rohinipremhome. எப்படி பேசணும் நீங்க சொல்லுங்க இரண்டு இளைஞர்களும் வம்பு வழக்கு வேண்டாம் சொல்றது உங்களுக்கு புடிக்கல அவன் அட்றா அவனை கொல்லுறா சொல்றவங்க உங்களுக்கு நல்லவங்க
ஏன்டா சாதி சண்டை போட்டு இருக்கீங்க நம்முடைய உரிமை எல்லாம் பறிபோகிறது
முற்றிலும் உண்மை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
மிகவும் சரியான கருத்து அண்ணா......
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥மிகச் சிறப்பு அண்ணா. மிகத் தெளிவாக தமிழகத்தில் வாழுகின்ற 🇱🇹🇱🇹🇱🇹தமிழ் சாதிகள் 🌹🌹🌹சண்டையிட்டு மாலாமல் 👍👍👍நமக்கான வாழ்வையும் நமக்கான அதிகாரத்தையும் மீட்டெடுக்க 🇱🇹🇱🇹🇱🇹ஒன்றுபட்டு போராடுவோம் செயல்படுவோம் என்று 🌹🌹🌹சில அடிப்படை அறிவில்லாத 💐💐💐ஜடங்களுக்கு👍👍👍கூறிய வார்த்தைகள் மிகச் சிறப்பு அண்ணா 💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
Super annaa.....❤❤❤அருமையான பதிவு சிந்தியுங்கள் கொடி கம்பங்கள் எங்கும் தேவை இல்லை....
கொடிக்கம்பங்கள் இல்லாத அவரவர்கள் பட்டா இடத்தில்வைத்துக்கொள்வது அருமையான பதிவு
அண்ணா உங்கள் கருத்து செம்ம
நெறியாளர் பேச்சு மிக அருமை... ராயல் சல்யூட் ❤❤❤
வேல்முருகன் மீண்டும் சாராய ஆட்சிக்கு உடந்தையாக 2026 ல் இருக்க வாய்ப்பு உண்டு 😂
VCk தலித் வெறியன் திருமாவுக்கு செருப்படி பதில் சூப்பர் வேல்முருகன்
வேல்முருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அருமையான சிந்தனை, அரசியல் அறிவாளிகள் எல்லோரும் சேர்ந்து, ஒரு கூட்டனி அமைக்கலாம் அப்போதுதான் நம்ம தமிழ்நாடு, உருப்படும், இதுதான் சாராய மாடல், அய்யாவின் தொலை நோக்கு சிந்தனைக்கு நன்றி,
எவனோ ஒருத்தர் குடிபோதையில் செய்வது ..ஒரு சமூகத்தையே பாதிக்கிறது ..சரியாக சொன்னிங்க அண்ணே ..
அருமையான பதிவு ஒவ்வொருவரும் இதுபோல் யோசிக்கவேண்டும்.வாழ்த்துக்கள்.
வேல்முருகன் அவர்களின் கருத்து சரியானது நியாயமானது
இறுதியாக இந்திய அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் பேசுகிறார்கள், நல்ல பேச்சு.
மிகவும் உண்மையான அறிவார்ந்த பேட்டி
வாழ்த்துக்கள் அண்ணா
நிருபரின் வினாக்கள் அருமை
அண்ணன் அவர்களுக்கு நன்றி இந்த பதிவை அப்படியே வரவேற்ககும் vck
அரசு க்கு நல்ல எதிர்ப்பு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக இரு சமுதாயமக்கள்
சண்டை வேண்டம்
வாழ்த்துக்கள் வேல்முருகன்
நல்ல கருத்து ங்கனா 👌
Great words
திரு வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் 💙❤️
💯💯💯சூப்பர் அண்ணா 🤝🤝🤝அருமையானா கருத்து
❤❤❤ சரியான பேச்சு
100%சரியான உண்மை great வேல்முருகன் அண்ணா ❤
தமிழமக்ககளின் உரிமை
போராளி💖🇱🇹🇱🇹🇱🇹💖 100%
உங்கள் கருத்து உண்மை.
திரு.வேல்முருகன் அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் மிகவும் சரியானது.
வேற லெவல் சூப்பர் சூப்பர் ஐயா
வீர வன்னியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
🙏
கூட்டணியை விட்டு ஏன் வெளியேறவில்லை அண்ணா,செய்தியாளர் கேள்வி எழுப்பிய அருமையாக உள்ளது ,தங்களுக்கு வாழ்த்துக்கள்🎉
சிறப்பான பதிவு நன்றி தோழர்
நியாமான தீர்வு.
நல்ல பேச்சு வேல்முருகன் கருத்து.
அருமை அருமை அருமையான பேச்சு எங்கள் அண்ணன் சமூக நீதி போராளி
சமூக நீதி தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
பக்குவமான பதில்! அருமை! அருமை! அருமை!
சரியான பேச்சு....அண்ணா
உண்மை தான் உண்மை தான் என் பறையர் சமூகம் முன்னேற முயற்சித்த புண்ணிய வான் கள் பூவை மூர்த்தி ஆம்ஸ்ட்ராங் போன்றோர் இப்போது இல்லை ஏர்போர்ட் மூர்த்தி மட்டுமே இப்போது இருக்கிறார் ஐயா வேல்முருகன் முயற்ச்சி வாழ்க வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்க
அண்ணா அருமை நீங்கள் சொல்லுவதை உடனே அரசு செய்யுமா அண்ணன் நீங்க நல்ல அரசியல் தலைவர் சூப்பர்
சரியான பதில்
வாழ்வுரிமை கட்சித் தலைவர் அண்ணன் வேல்முருகன் பேசுவது மிக சரியானது பேசுவது உண்மையான கருத்து 🙏🙏🙏🙏
சாதி சண்டை தேவையில்லை உண்மையான மக்கள் தலைவர் திரு. வேல்முருகன்
அண்ணன் சொல்வது 100 உண்மை நல்ல கருத்து
அண்ணன் வேல்முருகன் பேச்சு அருமை அன்புடன் திண்டிவனம் பாமக
❤❤❤❤❤சரியான கருத்து
சூப்பர் அண்ணா அருமை 🙏🏿
Super வணக்கம் அருள் பாபு அண்ணே
வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியது அருமை
அரசு பஸ் ஸ்டாண்ட் அரசு இடங்களில் அனைத்து கட்சிகளும் விளம்பரங்களும் எழுத கூடாது என்பது தான் உண்மையான நல்ல கருத்து
அருமையான கருத்து...
கூட்டணிக்காக முட்டு கொடுக்காமல் உண்மை உரக்கக் கூறிய வேல்முருகனுக்கு நன்றி
இனம் இனதோட சேரும்
தரம் தாழ்ந்த பதிவு... இனம் இனத்தோடு சேரும் என்று சொல்வது... உண்மையிலேயே மனித இனமாக இருந்தால் மனித இனத்தோடு கண்டிப்பாக சேருவார்கள்...
வேல்முருகன் ஐயா சொல்வது முற்றிலும் சரியே
மிக சரி... திருமாவளவன் பேசுவது ஒன்று.. செய்வது ஒன்று...
Thiruma fraud kudhi😂😂😂
சகோதரர் வேல்முருகன் அருமை பதிவு
அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்
எல்லா கட்சி கொடி கம்பம் நீக்குவது சிறப்பு மகிழ்ச்சி
சரியான கருத்து எந்த கொடிக்கம்பமும் இருக்கக் கூடாது எந்த அரசியல் கட்சி கொடியும் இருக்கக் கூடாது தமிழ்நாடு அமைதியாக இருக்கும்
🎉good👍
வேல்முருகன் சொல்வதை வரவேற்கிறோம் நாடு வல்லரசு ஆக இது முக்கியம்
Super👍 💐💐💐💐
அருமை
சமத்துவ நாயகன் அண்ணன் வழியே சிறப்பு தமிழ் சமூகம் திருந்த வேண்டும் சாதியை மற மனிதனை நினை
Useful speech
மிகவும் சிறப்பான திட்டம். சாதி வாரியான கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்.
💐💐💐💐💐உங்கள் கருத்து சூப்பர் அண்ணா,,👍👍👍👍👍💐💐💐💐💐💐
Absolutely right 👍👍
வாழ்த்துக்கள் அண்ணா
நெரியாளர் நல்ல பக்குவப்பட்டர். சல்யூட் சார். தொடரட்டும் உங்கள் உங்கள் சேவை. ஒழியட்டும் மது, மது போதை. ஒளிரட்டும் அமைதியான பாதை. மிளிரட்டும் நல்லிணக்கத்துக்கான தேவை.
நல்ல ஒரு அறிவுரை அண்ணா இரு சமுதாய நலன் கருதி அருமையான பதிவு.
Perfectly said
அருமையான பதிவு💐
டாஸ்மாக் ஒழிப்பு காலத்தின் கட்டாயம்.
சிறப்பு ணா...
Supper brother
Super anna
போது இடத்தில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பம், அணைத்து கட்சி சுவர் விளம்பரம் ஏதும் இருக்க கூடாது
Good speech velmurugan bro
Suppar anna ❤
Good🎉
சுங்கம் தகர்த்த தங்கம். மிகச் சரியான கருத்து.
இது ரொம்ப ஒழுங்கோ😮😮😮
🔥🔥🔥🔥
சரியான கருத்து பதிவு அண்ணா ❤
Mass👌👌👌👌
அருமை..👍👍👍👍👌👌👌👌💐💐
நல்ல கருத்து
Super speech....
Great speech sir Thank you sir
Very good Velmurukan.
நிருபரின் கேள்வி அருமை
NEIRUPAR. SUPER
திரு வேல்முருகன் சார் சொன்னது சரியான கருத்து
உண்மை சூப்பர்