Army Man VS VCK | விசிக மிரட்டல்.. பாகிஸ்தான் பீரங்கிய பார்த்தவன் - அலறவிட்ட ராணுவ வீரர் | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Army Man vs VCK | விசிக மிரட்டல்.. ”பாகிஸ்தான் பீரங்கியை பார்த்தவன் நான்” - அலறவிட்ட ராணுவ வீரரின் பதில் | Annamalai | Thirumavalavan | VCK VS ARMY MAN
    #Armyman #VCK #Thirumavalavan #Annamalai #BJP #indianarmy #ArmyManClashWithVCK #Tamilnadu #Tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer : Arunmozhivarman M
    Editor : Reegan

Комментарии • 2,2 тыс.

  • @jtamil-mt8nz
    @jtamil-mt8nz Год назад +941

    இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரின் சொந்த ஊரில் நாட்டை நேசிக்கிற ஒவ்வொரு தமிழனும் அந்தக் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்

    • @RaviShankar-xh8op
      @RaviShankar-xh8op 7 месяцев назад +15

      Jai ind

    • @tntravelvlog4147
      @tntravelvlog4147 7 месяцев назад

      Vck naainga chumma athachi passitu irupanga

    • @manikandans6246
      @manikandans6246 7 месяцев назад +11

      எவனும் காப்பாத்த மாட்டான் என்னையும் சேர்த்து தான்

    • @warriorkarthick
      @warriorkarthick 7 месяцев назад +9

      Kilipanunga 200kodupan poi otu podu

    • @SuthaVijaykumar
      @SuthaVijaykumar 7 месяцев назад +12

      Eppovum sivagangai seemai ungaluku nippam anna jai hind

  • @rayappani3813
    @rayappani3813 8 месяцев назад +137

    இராணுவ வீரருக்கு.என்
    ஆயிரம் வணக்கங்கள்....

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 8 месяцев назад +63

    வீரனுக்கு உரிய வீரம் தங்களிடம் இருக்கிறது. தங்களது வீரத்துக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்....

  • @manjunathan9790
    @manjunathan9790 7 месяцев назад +1

    Super sir Army sir ku royal salute 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthansubethavahanan5602
    @vasanthansubethavahanan5602 7 месяцев назад +85

    வி.சி.க லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன். நமது தாய் நாட்டை காக்க எல்லையில் காவல் காக்கும் எனது சகோதரனுக்கு நன்றி.

    • @ponmudim2667
      @ponmudim2667 2 месяца назад

      விசிக ஒரு கட்சி தான்.....நீ இன்னும் அப்டேட்ஸ் ஆகல..... போய் அப்டேட்ஸ் ஆகிக்கோடா தம்பி......டே நீ பனியில் நின்று பார்க்க தான் டா உனக்கு சம்பளம்...... சும்மா என்னமோ பேசியதே பேசிட்டு இருக்குற

    • @Silukku_official_
      @Silukku_official_ 2 месяца назад

      Poi Avan poola ooombu

    • @rajav2661
      @rajav2661 Месяц назад +1

      Nee nalla oombu va polaiye 😅😅😅😅😅😅😂😂😂​@@Silukku_official_

    • @Silukku_official_
      @Silukku_official_ Месяц назад

      @@rajav2661 unga ammava anupu nalla oppaa

  • @sundarrajan5103
    @sundarrajan5103 5 месяцев назад +120

    மரியாதைக்குரிய ராணுவ வீரர் உன் வீட்டையும் சேர்த்து தான் எல்லையில் பாதுகாத்து வருகிறார்கள்❤️❤️❤️🌹🌹

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад +1

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது உங்கள் ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் உங்கள...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

    • @kaminipriya2081
      @kaminipriya2081 3 месяца назад +2

      ​@@Prabakaran-hw7ssஎங்களுக்கு ஹிந்துராஷ்டிரா தான் வேண்டும் 👍🙏🕉🔥

  • @ganeshramesh5826
    @ganeshramesh5826 7 месяцев назад +69

    குரு மூர்த்தி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்... அண்ணாமலை தலைவன்க்கு வாழ்த்துக்கள்

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад +1

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @thalathala3875
    @thalathala3875 Год назад +728

    இந்திய ராணுவ வீரன் எங்கள் கடவுள் வாழ்க தமிழ் ....

    • @sankars9218
      @sankars9218 8 месяцев назад +29

      அண்ணாமலை எனக்கு பிடிக்காது ஆனால் இந்த மிலிட்டருக்கு ஆதரவாக பேசியது நான் அவரை வணங்குகிறேன் சலிட் அடிக்கிறேன் இப்ப பிடிக்குது

    • @sankars9218
      @sankars9218 8 месяцев назад +22

      தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைக்கு எவ்வளவு தைரியம் எப்படி வந்தது இது தடை செய்ய வேண்டிய இயக்கம்

    • @darkravanan4072
      @darkravanan4072 8 месяцев назад +2

      Srilanka vula . Congress kara namba tamil karana 1.5 latcham pera savadicha appo india tamilanuku support pannichada naya

    • @user-sh4md2mn2gSwamynadhan
      @user-sh4md2mn2gSwamynadhan 8 месяцев назад

      ​@@sankars9218ஜாதி வெறியர்கள் கட்சி

    • @lekshmanans3605
      @lekshmanans3605 8 месяцев назад +3

      சம்பளதுக்கு தான் வேல பாக்குறான்

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 8 месяцев назад +592

    சும்மா அதிருதில்ல இதுதான் ராணுவவீரனின் அடி நம் தேசத்தின் பாதுகாவலன் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 7 месяцев назад +136

    ராணுவ வீரனுக்கு நனறி . Super speech anna

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வாங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது உங்கள் ஒருபாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் உங்கள...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

    • @KBRmosquitoAluminumdoorMelur
      @KBRmosquitoAluminumdoorMelur 3 месяца назад

      Super🙏🙏🙏

  • @P.S.Kannan
    @P.S.Kannan Год назад +220

    நாடக காதல் குரூப்ஸ்கு சரியான செருப்படி

    • @prathapaaro6833
      @prathapaaro6833 7 месяцев назад +4

      Unga amma va vara sollu 😂😂😂

    • @suharshanmetawians3688
      @suharshanmetawians3688 7 месяцев назад +4

      😂😂😂😂😂💯💯💯💯

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 6 месяцев назад

      ​@@prathapaaro6833உன் அம்மா_வ நீ அனுப்பி இருப்ப போல.

    • @P.S.Kannan
      @P.S.Kannan 6 месяцев назад +14

      @@prathapaaro6833 enga vetla apdi yarum illa..unga veetla iruka ladies tholil pannuvanga pola..athan ne ellarum apdi irupanga nu nenakira pola...paravala unga amma vetla irukka ladies anuppi vidu nan velaya mudichutu panam kudukkuren..evlo panam venalum tharen sekiram anuppu da...

    • @P.S.Kannan
      @P.S.Kannan 6 месяцев назад +11

      @@prathapaaro6833 enda unga groupla evanukum mathavanga solra karuthuku pathil solla theriyatha..ladies pathi pesurathe polappu...unga valarpu apdi..nangalum ungaluku ungala mathiiriyethan da pathil sollanum appothan adanguvenga..ne pesuna nanum pesuven pesu da...

  • @SuthkarV-pk8bu
    @SuthkarV-pk8bu Год назад +280

    சரியான செருப்படி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @RevathiArunachalam
      @RevathiArunachalam 8 месяцев назад

      Amma apparently mela Kai vacuum parungada natharigala

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @rajendranp3626
    @rajendranp3626 8 месяцев назад +181

    பல ராணுவ வீரர்கள்.திரு அண்ணாமலை அவர்களுக்கும்.இந்த ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்.வாழ்க ராணுவ வீரர்.

    • @kanagarajp3755
      @kanagarajp3755 6 месяцев назад +3

      நக்கலும் இருக்க ஓம் ஜெயிஹிந்த்

  • @kalimuthuvellaisamy5553
    @kalimuthuvellaisamy5553 7 месяцев назад +74

    ராணுவ அதிகாரி அண்ணனுக்கு நேதாஜி தொண்டர்கள் வாழ்த்துக்கள் நேதாஜி தொண்டர்கள் பலம் அறியாதவர்கள் அவர்கள் சிறப்பு அண்ணா சிறப்பு சிங்கிள் சிங்கம் சிங்கிளாக தான் வரும் நிரூபித்த எங்கள் அண்ணன் மிலிட்டரி வாழ்க வளமுடன்

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад +1

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 6 месяцев назад +22

    அன்பு தோழர்களே எல்லையில் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் மைனஸ் 20 டிகிரியில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள் அதனால் தான் நாம் இங்கு சுதந்திரமாக கண்டதை பேசிக்கொண்டு உளறிக்கொண்டு சுற்றுகிறோம் நாட்டை பிரிக்க நினைக்க எவனா இருந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் உங்கள் மிரட்டல் அந்த ராணுவ வீரரை ஒன்றும் செய்ய முடியாது இவர்கள் அனைவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Год назад +345

    உண்மையில் கண்டிப்பாக கண்டம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல் கடும் தண்டனை தரப் படவேண்டும்

    • @ajithsurya_sk3747
      @ajithsurya_sk3747 Год назад

      Yeruku

    • @sanapeena
      @sanapeena Год назад +3

      தேசிய குடியில் மூஞ்ச தடுத்தவர் யார்.. என்ன தண்டனை கொடுப்பது

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 8 месяцев назад +351

    இராணுவ வீரரை அச்சுறுத்தும் இந்த அநாகரிகமான செயலை வன்மையாக கண்டிகத்கதக்கது...வழக்கு பதிவு செய்ய வேண்டும்
    வாழ்க இந்தியா ❤

    • @kalidadanp6327
      @kalidadanp6327 8 месяцев назад +4

      I am Indian

    • @ArulKumar-wn5nn
      @ArulKumar-wn5nn 6 месяцев назад +1

      agree that

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவர் ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

    • @manimekaranraj8495
      @manimekaranraj8495 3 месяца назад

      Puluthu

  • @yiii1670
    @yiii1670 Год назад +368

    திருமாவைத் தூக்கி இந்த மத்திய அரசு இன்னும் உள்ள போடாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கறது. இவனுங்களை வளர்த்து விட்ட திமுகவை மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @deecitech2203
      @deecitech2203 8 месяцев назад +2

      Ranuvaththil irukkum antha nanbarai abaru ooril oru paththuperu name sollattum

    • @vigneshmariyappan3755
      @vigneshmariyappan3755 8 месяцев назад

      இராணுவ வீரன் நாட்டுக்காக உழைக்கிற அவர்களை அவதூறக பேசியதை திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழகத்தில் இருப்பவர்கள் இவங்க போடுற பிச்சை தின்பவர்கள் அவனுக்கு அறிவு இல்லாதவர்கள் ஆட்சியர நடக்குது இங்க காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க மலம் திண்ணி நாய்க வாழ்க ராணுவம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤இவங்க எல்லாம் ஒரு ஆளு இவங்க ரொம்ப நாள் வாழ போறாங்க நாம சீக்கிர செத்துப்போயிருவோம் கடவுள் நினைச்சால் இன்னைக்கு ராத்திரி அவனுக்கு, நெஞ்சுவலி வந்து போனாலும் போயிருவான் அவன் மத்தவங்களுக்கு சவால்விடுகிறான் தம்பி நம்ம படச்ச ஆண்டவன் இருக்கான் அவன் பாத்துகிருவான்❤❤❤❤❤❤❤

    • @Mani-cj1lh
      @Mani-cj1lh 7 месяцев назад

      ​@@deecitech2203 Pera sonna 10 perayum pudichu oombava

    • @pandeeshwarang7651
      @pandeeshwarang7651 7 месяцев назад +6

      தூக்கி பார்ர ஆம்பள

    • @abimani8660
      @abimani8660 7 месяцев назад

      Poda nothaalokka

  • @nvpaulraj4494
    @nvpaulraj4494 2 месяца назад +4

    சலுகையில் வாழ்கிறவன் இந்திய இராணுவ வீரருடன் வீரம் பேசுகிறான் கேவலம்

  • @tamilstudiokallakurichi1138
    @tamilstudiokallakurichi1138 7 месяцев назад +62

    எங்கள் கடவுளே நீங்கதான் ஜெய்ஹிந்த் ..❤

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ சரியான புரிதல் இல்லாதது போன்று உள்ளது...

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 2 месяца назад +4

    தமிழ்நாடு தனிநாடாக அறிவிக்கப்பட்டால் மடையனே தெருமாவளவனே "மதுரையும் சுற்றியுள்ள பகுதியையும்" பாண்டிய நாடு என்று அறிவித்து விடுவோம்.

  • @srirangank.exarmy1426
    @srirangank.exarmy1426 Год назад +105

    தமிழ் நாட்டில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு சரியான அதிகாரம் கொடுத்து ஒரு வாரம் ரோந்து பணியில் ஈடுபடவையுங்கள் எல்லா ரவுடிகள் திமிர் பிடித்த வர்களை அடக்கி காட்டுகிறோம்.

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 8 месяцев назад +2

      தமிழ் நாட்டை விட வடமாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பல மடங்கு மோசமாமே.

    • @sureshkrishna967
      @sureshkrishna967 8 месяцев назад +3

      I will support ❤

    • @sundarraj6770
      @sundarraj6770 7 месяцев назад +1

      நீயே order வாங்கி வந்தால் உனக்கு பாராட்டு.

    • @baluragul5405
      @baluragul5405 7 месяцев назад +2

      Jaihith

    • @muthumaariMaari-og4nh
      @muthumaariMaari-og4nh 3 месяца назад

      Super.

  • @narayanannpk5291
    @narayanannpk5291 Год назад +339

    ஒரு ராணுவ வீரன் நமக்கு கடவுள் மாதிரி அவர்களை மதிக்க கத்துக்கோங்க மதிக்க

    • @newvelicham3959
      @newvelicham3959 Год назад +10

      Mathikiren, avuru yen politics pesurrau, oru thalaivarai varud numberala thaniya ninnu cheyykka mudiuma ketkalam, thiruma world political pesurau avari orumaila pesurrau

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +16

      ராணுவ ஆட்சி வரும்போது தெரியும்

    • @vigneshjohn2545
      @vigneshjohn2545 Год назад +14

      @@newvelicham3959 yedharku thirumavalavan desa otrumaiku yedhiraga pirivinaivadham pesugirar? Ovoru ranu veerarukum thirumavalavan pechu kobathai dhan yerpaduthieirukum….

    • @andoovellayan
      @andoovellayan Год назад

      SEE sRILANKA. ARE THEY GODS?

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      @@vigneshjohn2545 மக்களுக்காக தான் நாடுகள் உருவாக்கப்பட்டதே தவிர நாட்டுக்காக மக்கள் இல்லை. இது ராணுவ வீரர் அல்ல சங்கி. ஆடியோவை பார்க்கும் போதே இவர் வேண்டுமென்றே திருமாவளவனை பற்றி வெறுப்பேற்ற பேசியது போல இருக்கிறது ஏற்கனவே அக்னிபாத்துக்கு வக்காலத்து வாங்கியவர். எப்படி இருந்தாலும் திருமாவளவனை ஒருமையில் பேசியதும் தவறு இவர்கள் கெட்ட வார்த்தை பேசி மிரட்டியதும் தவறு.

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 Год назад +261

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Год назад +4

      அது அசிங்கம் டா

    • @user-sh4md2mn2gSwamynadhan
      @user-sh4md2mn2gSwamynadhan 8 месяцев назад +17

      ​@@dharanidharani7248ஓசி பிரியாணி திருமாவளவனே ஒரு மகா அசிங்கம்

    • @rajasekars3731
      @rajasekars3731 6 месяцев назад

      Sangiyum single ah thaan varum.avan sangi da

  • @girigiri7715
    @girigiri7715 Год назад +101

    சிறுத்தைகள் பின் புறம் இருந்து தாக்கும் குணம் கொண்டவை நேருக்கு நேர் மோதாது

    • @chanakiyastorm9427
      @chanakiyastorm9427 Год назад +3

      😂😂😂😂😂😂

    • @uruttu2823
      @uruttu2823 Год назад +14

      Adhuvum bomb poduvangalam 🤣🤣🤣🤣 boarder la poi siruthaigal bomb podumam 🤣 பூண்டு neraiya sapta bomb varum

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +1

      😅😅😅😅😅😅😅 comedy

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Год назад +74

    தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டன். என்ன கருமம் இது.

    • @hotmailraja
      @hotmailraja Год назад

      They should be thrown out of tn, rowdy fellows, drunkards....!

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 3 месяца назад +9

    நாட்டைகாக்கும் வீரனுக்கு வீட்டைகாக்க நாம் இருப்போம் ஜெய்ஹிந்👍

  • @balasubramaniyamkannan5658
    @balasubramaniyamkannan5658 2 месяца назад +2

    அவரோட அம்மா அப்பா இங்க இருந்த நீ என்ன பண்ண முடியும் அங்க அவங்க பாத்து காத்து நாட்ட காப்பாத்துறாரு டா இங்க நாங்க அவங்க குடும்பத்தை பாத்துப்போம் டா

  • @pandianr4202
    @pandianr4202 Год назад +88

    சரியான செருப்படி பதிவு..🙏🙏🙏

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Год назад +112

    This shows the true color of vck members.

    • @hnb4053
      @hnb4053 Год назад +4

      Party for cryptos should be debarred by the Centre. All rowdies are joining Crypto group which is stupidly recognised as a political party and as a party for Dalits. Surely when dalits join the party they too undoubtedly will be forcibly converted. When Dalit Christians are not legally eligible for reservation, how can they run a party for dalits. Centre should look into it else this will become an organised rowdy group with political power and recognition. Those who threaten a Military man in cinema style that they will finish his family though he is safe in border should be in jail and not as party workers. They are as dangerous as PFI and should be banned in same line. Infact PFI are not disguised as they are open So VCK is more dangerous as the crypto party is disguised as Hindu Dalit Party. The VCK party people were so agitated for calling their leader "Nee" but he calls Modiji and AmitShaji "Watchmen of Paappanargal" (meaning Brahmins in a demeaning language). A local defeated leader should not be addressed as Nee but elected
      National Leaders can be called Watchmen by them eh. They constantly abuse Brahmins which is to be tolerated eh.

    • @SATHISHKUMARVSEC
      @SATHISHKUMARVSEC 7 месяцев назад +1

      Exactly 💯

  • @shasha7710
    @shasha7710 6 месяцев назад +3

    பிரிவினைப் பேச்சுக்காக திருமாவளவன் என்ற திம்ம வாவலு சிறை பிடிக்கப்பட வேண்டும்

  • @Prabakaran-hw7ss
    @Prabakaran-hw7ss 3 месяца назад +2

    தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது உங்கள் ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் உங்கள...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @harishbabhu
    @harishbabhu Год назад +159

    எந்த ஒரு தமிழ் தேசியப்பற்று உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வீசிக்காக ஓட்டு போடக்கூடாது...... இந்த செயல் மிகவும் வருந்தத்தக்க செயல்...‌ நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் ‌...

    • @banuduraielavarasan3558
      @banuduraielavarasan3558 Год назад

      Dai nee Ellam puthiya kalvi கொள்கைக்கு என்ன செஞ்ச நீ பேசுற

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +2

      @@banuduraielavarasan3558 puthiya kalvi kolkai varum ne pudungu pakalam

    • @தமிழ்நாடுதமிழர்நாடு
      @தமிழ்நாடுதமிழர்நாடு Год назад

      அதே போல மக்களின் பற்று கொள்பவன் பிஜேபிக்கு வாக்கு செலுத்த கூடாது அவன்தான் உண்மையான பச்சை தமிழன்....

    • @DeepalakshmiDeepa-zk2bv
      @DeepalakshmiDeepa-zk2bv 8 месяцев назад

      சூப்பர் நீங்க சொன்னது கரேக்ட்

  • @harryharry5121
    @harryharry5121 Год назад +137

    Salute to that soldier 🙏 Jaihind 🇮🇳

  • @madavanvmadavanv3475
    @madavanvmadavanv3475 2 месяца назад +6

    ராணுவ வீரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
    ஒரு நாட்டின் பாதுகாப்பு படையில் உள்ள பணியாலனுக்கே இப்படி மிரட்டல் இதெற்க்கெல்லாம் ஒரே காரணம் சதிய வன்மம் தான் எல்லோருக்கும் ஒரே நீதி என்ற முறை வரவேண்டும்

  • @saranrajm4678
    @saranrajm4678 7 месяцев назад +12

    நானும் அதே சமூகத்தை சார்ந்தவன்தான் ராணுவ வீரர்கள் நம் நாட்டுக்காக மட்டும் இல்லை. INDIA என்ற வார்ததை உள்ள வரை யாராலும் நம்மை பிரிக்க முடியாது Jai Hindi. அண்ணன் யாரையும் அருவருப்பாக பேச வேண்டும் என்று பரிந்துரைக்கவும் இல்லை ..இந்த ராணுவ வீரர் மாற்று சமுகத்தை சார்ந்தவராக இருக்க கூடும் ... ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவுடமை என்பது உள்ளது ... தன் தாயை விமர்சனம் செய்பவரை ஒருபோதும் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது... எல்லையில் அதிக தமிழர்கள் இல்லை ... தமிழ்நாடு என்பதை விட தமிழனை நாடு என்று அனைத்து உடன் பிறந்தோராலும் கூறப்படவேண்டும் என்பதே என் குடும்பத்தாரின் குரல்.....

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 8 месяцев назад +156

    நாட்டில் தேச பற்றுடன் பிரிவினையை உருவாக்காமல் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் நாட்டை எடுத்து செல்வதுதான் உண்மையான சனநாயகம். அதை பிரித்துப்பார்ப்பது அநாகரீக செயலாகும். ஆகவே அனைவரும் நம் நாட்டில் எல்லோரும் இந்தியர் இந்திய நாட்டில் தான் நாம் உள்ளோம என்ற உணர்வுடன்வாழ்வது இனிமை!

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku 6 месяцев назад

      அய்யோஅய்யோ

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @n.sivanadham2937
    @n.sivanadham2937 Год назад +30

    இவனுங்க கட்சிக்கு சிறுத்தை என்று பெயர் வச்சுக்கிட்டா சிறுத்தை என்று நெனப்பு

    • @hnb4053
      @hnb4053 Год назад +4

      Panninnu per vechchirkalaam. Koottama varudhunga

    • @SasiKc-sh9yf
      @SasiKc-sh9yf 3 месяца назад

      Sssok

  • @mr.arputham8758
    @mr.arputham8758 Год назад +162

    தமிழன் அண்ணாமலை 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @varaiamman
    @varaiamman 7 месяцев назад +18

    குருமுர்தி தம்பி நான் சாத்துர்ரிலிந்து நான் அதிகம் படிக்க வில்லை என்றாலும் உங்கள் பனி என்ன என்பதை அறிவேன் நம் கோவில் வாசலில் காவல் தெய்வம் கருப்பசாமி இந்த நாட்டின் காவல் தெய்வம் குருமுர்தி என் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற நம் தெய்வங்கள் அனைத்தும் இருக்கிறது காவலை வேண்டாம் சகோதர

  • @murugadasan3436
    @murugadasan3436 5 месяцев назад +2

    ஜெயஹிந்த் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.....

  • @somusomu2205
    @somusomu2205 8 месяцев назад +5

    நாங்கள் இருக்கிறோம் சிறுத்தையாவது புலியாவது கொட்டை எடுத்துவிடுகிறோம் கவலைபடாதே அண்ணே

  • @supreme_realtors
    @supreme_realtors Год назад +28

    Davidiya boys sirithaigal

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Год назад +37

    என்ன செய்கிறது N. I. A

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 2 месяца назад +1

    சரியாக ராணுவவீரர்கேட்டார்சூப்பர்

  • @segarmv6871
    @segarmv6871 Год назад +28

    Indian army da, jaadhi katchikaaran illa

    • @NoFakeVlog
      @NoFakeVlog Год назад +3

      Contact employee என்று சொல்லு 4 ஆண்டுகள்

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +2

      மோடியை ஒரு ராணுவ வீரர் பேசியிருந்தா ஒத்துக்குவீங்க?

    • @saisimbusrsimbu6420
      @saisimbusrsimbu6420 Год назад

      Y he talked other , u doing well your duty, if u talk give respect & ask more questions?

  • @thamilalagan4314
    @thamilalagan4314 Год назад +177

    யார் எந்த சூழ்நிலையில் எப்படி வளர்கிறார்களோ அப்படித்தான் அவர்களது அறிவும் அதற்குண்டான பழக்கவழக்கங்களும் இருக்கும் என்பதனை அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தாலும், கேட்டாலும் தெரியும் என்பதற்கு இந்த கைப்பேசிஉரையாடல் தெளிவு படுத்துகிறது! வாழ்க அந்த நல்ல பழக்க வழக்கங்களையுடைய மாமனிதர்கள். சீ நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது சாக்கடையை நோக்கியா?

    • @techmaniacc
      @techmaniacc Год назад +3

      Exactly They will never grow

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +3

      Mamavalavan group

    • @ravichander2533
      @ravichander2533 Год назад +7

      சரி ப்ரோ ஒரு எம்பியை ஒருமையில் பேசுவது ராணுவ வீரனுக்கு அழகா அவன் ராணுவ வீரன் அல்ல சங்கி இவன் ஒருத்தன்தான் ராணுவ வீரனா மற்றவர்கள் எல்லாம் சங்கிகளின் தூண்டுதலினால் இப்படி பேசினான்

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 Год назад +7

      @@ravichander2533 திருமா தனி நாடு பேச்சு சரியா? Police Athukke Thookipottu mithikkanam .

    • @ravichander2533
      @ravichander2533 Год назад

      @@amindhidharanipathy3640 அவர் என்ன பேசினார் அதன் பொருள் என்ன என்பது முழு விடியோ பார்த்தால்தான் புரியும் பா சலசா கட்சி எடிட் பண்ணுவதில் வில்லன்கள் சரி வானதி அண்ணாமலை இவங்கெல்லாம் கோவை மண்டலத்தை பிரித்து தனி மானிலம் ஆக்க வேண்டும் என்று கேட்னவர்களை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கொண்டு மிதிக்கவா

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 6 месяцев назад +7

    தேசிய பாதுகாப்பு சட்டபடி இவனை MP பதவி பறித்து திகாருக்கு அனுப்புங்கள் ஆபிஸர்

  • @pugalendhipalaniappan4084
    @pugalendhipalaniappan4084 Год назад +149

    Gurumurthy deserves support and protection...True Indian ...Jai Hind 💥

  • @PalaniChamy-e8p
    @PalaniChamy-e8p 7 месяцев назад +12

    குருமூர்த்தி அண்ணனுக்கு வணக்கங்கள் தாயகம் காக்கும் தங்களுக்கு என்றும் துணை நிற்ப்போம்

  • @RajaGuru-g5e
    @RajaGuru-g5e 4 месяца назад +2

    ராணுவ வீரரை மிரட்டுவது வெட்கக்கேடு😢😢😢 ராணுவ வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 💐🙏🙏🙏

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 8 месяцев назад +137

    வி.சி.க. என்றாலே மக்களே நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்
    இவர்களின் பேச்சு ஒரு உதாரணம் இதுதான் வி.சி.க.

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 8 месяцев назад +2

      Better Send all VCK people to work in Loc then they will realise about national Antham and Nataionalist feel

    • @shivabharath8
      @shivabharath8 7 месяцев назад +5

      Verum jathiyai vaithu arasiyal seibavargal apdi than irupan

    • @sindhubath2928
      @sindhubath2928 7 месяцев назад +1

      Real

  • @subburocks1
    @subburocks1 Год назад +34

    🪖 army salute

  • @thirukaivelan1841
    @thirukaivelan1841 Год назад +29

    Super annamalai

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 6 месяцев назад +21

    நான் இந்தியா ராணுவம் ராணுவவீரரை கடவுளுக்கு சமமாக பார்பவன் இவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் அனகறிகமாக பேசிய அத்தானை நபர்களுக்கு வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க வளர்க வளமுடன் இந்தியா ராணுவம் அதிகரிக்கு உதவிக்கரம் நீட்டும் உயர்ந்த நல்ல மணம் படைந்த அன்னாமாலை அவர்களுக்கு மணமற்த நன்றி நன்றி நன்றி

  • @onefineday1333
    @onefineday1333 Год назад +35

    I support army man

  • @manikandans6246
    @manikandans6246 7 месяцев назад +6

    மதிப்புக்குரிய குருமூர்த்தி அவர்களே தரம் தாழ்ந்த சொற்களைப் பேசுபவர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதுக்கு நம்ப பேசனும் நல்லவர்கள் ஒதிங்கி நிப்போம்

  • @SivakumarV-l3u
    @SivakumarV-l3u 7 месяцев назад +9

    Thanks very to Mr.Annamalai IPS ...Well done.. great BJP.

  • @silambamudayaarmy8198
    @silambamudayaarmy8198 Год назад +76

    வணக்கம் அருணாச்சல் சைனா பார்டர் இருந்து உங்கள் உறுதுணையாக நிற்கும் இந்தியா ராணுவம் நீங்கள் எந்த ஒரு சில்லறை கும்பல் புரோஜனம் படாத இவர்களைப் பார்த்து அஞ்ச வேண்டாம் இப்படிக்கு உங்கள் அன்புள்ள ராணுவண் 🙏

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 7 месяцев назад

      து போல காணொளி அடிக்கடி ஒளிபரப்பவும் அரசியல தமிழக மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் வரும் தேர்தலில் மக்கள் தேசப்பற்று தெரியும் மக்கள் குணம் நன்கு தெரியும்

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 месяца назад

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ சரியான புரிதல் இல்லாதது போன்று உள்ளது...

  • @kumarvel9691
    @kumarvel9691 Год назад +39

    Super sir good inspirational speech.

  • @PRATEEKSHASHRI
    @PRATEEKSHASHRI 6 месяцев назад +3

    இராணுவ வீரர்.. அரசியலில் ஈடுபடகூடுது.....அந்தா இராணுவ வீரர் கு தெரியாதா....பணியில்ருந்து. நீக்கம் செய்யப்படும்..... மதிட்யா அரசுக்கு தெரிந்தால்

  • @CHENNAKESAVANC-q8g
    @CHENNAKESAVANC-q8g 6 месяцев назад +1

    இந்த மரியாதைக்குரிய நம் இந்திய இராணுவ வீரர்கள் தான் இலங்கை தமிழ் பெண்களுக்கு என்ன செய்தார்கள் என நினைவு கூறுகிறேன். அந்த (கண்ணியம்?)
    மரியாதைக்குரிய இராணுவ வீரர்கள் அவர்களே நம் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இறப்பிற்கு மூல காரணம் என்ன என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
    அப்புறம் நாம் அனைவரும் இந்தியர்கள் உண்மைதான். ஆனால் வலி என்று அனைவருக்கும் உள்ளது என ஏன் உங்கள் முட்டாள் மூளைக்கு உரைக்க வில்லை?

  • @bakshi1367
    @bakshi1367 Год назад +13

    நண்பரே இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சி யோக்கியமானது எந்த அரசியல் தலைவர்கள் யோக்கியமானவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

  • @vinothguru8642
    @vinothguru8642 Год назад +27

    இரானுவவிரன் 👍

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 8 месяцев назад +4

    தமிழ்நாடு தனிநாடு மருத்துவர் ஐயா பேசியிருக்கிறார். திருமா தமிழ் தேசியம் பற்றிய முழு பேச்சு கேளுங்கள்

  • @GhostDrivingloverTN29
    @GhostDrivingloverTN29 7 месяцев назад +1

    நண்பா நாங்க இருக்கோம் Vck searupala adinga

  • @lebronk279
    @lebronk279 Год назад +68

    அண்ணாமலை அண்ணன் பின்பு அணிவகுப்போம்...!

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +10

    எந்த வார்டிலையும் யாரும் தனியா ஜெயிக்க முடியாது ராணுவ வீரரே நீ டூட்டியில் இருக்கும் போது எத்தனை முறை வந்து ஓட்டு போட்டு இருக்கிரீர் ?.

  • @komethen3602
    @komethen3602 Год назад +34

    We support Army Anna

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 7 месяцев назад +12

    Most thankful for all the extended support to the Army Person Dear Annamalai IPS!........

  • @krishnakishorth1728
    @krishnakishorth1728 Год назад +54

    Guru Murti army sir salute

  • @magizhnandhan6203
    @magizhnandhan6203 Год назад +54

    நாம் என்ன தரம் என்பதனை நாம் தான் வெளிக்காட்டிக் கொள்கிறோம்.

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 Год назад +52

    குருமூர்த்தி ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sundarrajan5103
    @sundarrajan5103 5 месяцев назад +1

    இந்த சம்பவத்துக்கு கவர்மெண்ட் அவருக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தது இவர்களை உடனே கைது செய்ய வேண்டும் 😈😈😈😈😈

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Год назад +96

    குருமூர்த்தி.அவர்கள்.எங்கள்ஆதரவு.உங்களுக்கு.உண்டு

  • @balaaraja5408
    @balaaraja5408 8 месяцев назад +52

    தமிழ்நாடு என்பது கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் இயக்கத்தில் மேன்மைக்கொண்ட சிறப்பு மிக்க நாடு, தமிழ்நாடு..

  • @skannankannan893
    @skannankannan893 Год назад +36

    எங்க அண்ணன் அண்ணாமலை எங்களுக்கு குலசாமிடா.

    • @A.Praviysn
      @A.Praviysn 5 месяцев назад

      Enna sankili karuppa?

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 месяцев назад +54

    Respect to you Annamalai ji...Our NEXT CM..

  • @durairaj1669
    @durairaj1669 7 месяцев назад +3

    அருமையான பதிவு
    குலாந்தை கண்ணே/
    Retd si

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 8 месяцев назад +8

    ஒரு கட்சியின் தலைவரை நாகரிகம் இல்லாமல் ஒறுமையில் பேசுவது தவறு இல்லையென்றால். அந்த தலைவர் மீது பற்றுக்கொண்டவர்கள் பேசுவதும் தவறு இல்லை என்பதை நாம் உணரனும்.பொதுவாக அரசியல் தலைவர்கள் பேசும்போது சில நேரங்களில் கருத்து முரண்கள் இருப்பது இயல்பே. அதனை மற்ற அரசியல் விமர்சகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இராணுவ வீரரின் வேலை இந்த தலைவர்களுக்கு பதிலளிப்பதில்லை. எல்லை பாதுகாப்பே. நீங்கள் அரசியல் செய்ய விரும்பினால் இங்கு வந்து செய்யுங்கள் வாழ்த்துகிறோம். இது சமயசார்ப்பற்ற நாடு. இதனை இந்து நாடு என்று சொல்லி ஆட்சியாள துடிக்கும் அதிகார வர்க்கத்தையும் அதட்டிக் கேள்விக்கேளுங்கள். வாழ்த்துகிறோம் வீரரே.

  • @komethen3602
    @komethen3602 Год назад +28

    We support Annamalai sir

  • @vaitheyeswaran1848
    @vaitheyeswaran1848 8 месяцев назад +32

    குருமூர்த்தி வாழ்க நீரும் நம் இந்திய தேசிய வணக்கம்

  • @Ramukarunkumar4964
    @Ramukarunkumar4964 7 месяцев назад +1

    நீங்க தா தமிழ்நாடை தனிநாடக்கி வளர்ச்சியடைய செய்ய போகிறீர்கள்

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Год назад +35

    ராணுவவீரர்.சொல்வதில்.தப்பில்லை.அவர்சொல்வதிற்க்கு.உரிமைஉள்ளது.

    • @andoovellayan
      @andoovellayan Год назад

      ஒரு சிப்பாய் சர்வீஸில் இருக்கும்போது அரசியல் விஷயத்தில் வெளிப்படையாக பேசுவது ஊழிய சட்டங்களுக்கு எதிரானது.வேலை போகலாம் .

    • @mahamahendran9306
      @mahamahendran9306 Год назад +1

      அவர் CRPF போலீஸ்தான் மற்றபடி ராணுவம் கிடையாது.

  • @Mohammedmukthar-n8r
    @Mohammedmukthar-n8r 7 месяцев назад +1

    Kurumoorthi sir ,Sang I annamalaiyidam kavanamaI erunga.Avangavalarchikku unhalapalikuduthivanunga.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +24

    Jai hind 🇮🇳
    Tamil💪
    India 💪

  • @chinnarajasubramaniam5711
    @chinnarajasubramaniam5711 Год назад +14

    ராணுவ வீரருக்கு வணக்கம். இந்தியாவுக்கு ரொம்ப கஷ்ட படுறீங்க அத நான் பாராட்டுகிறேன்.அதே சமயத்தில் இந்திய நாடு தமிழ் நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் என்ன செய்தது என்று சிந்தித்து பாரக்கவும் ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த அக்ரமங்கள் தெரியாத? நீங்க எல்லாம் ஒரு தமிழனா இருந்துகிட்டு இப்படி பேசுறது தப்பு இல்லையா? உங்களுக்கு தமிழ் நாடு புடிக்கலேனா போய் இந்தி காரன்கூட போய் சேர வேண்டியது தான? எதுக்கு இப்படி பேசுறீங்க...பாகிஸ்தான் துப்பாக்கி கி பயபுட மாட்டேங்கள ஆனா விடுதலை புலி துப்பாக்கி பயப்புடுவேய்ங்களே...ஒரு நாள் அந்த துப்பாக்கி இந்திய ராணுவத்தின் மீது பாயும்...அப்போது தைரியம் இருந்தா சொல்லுங்கள் we are indian army என்று !!! பார்டர் ல கூடார்ரதுகுல இருந்துகிட்டு உலக வரலாற கரைச்சு குடிச்சது மாதிரி பேசுறது....நீங்க அங்க camp ல கூத்து அடிக்கிறது எல்லாம் தெரியாதாக்கும். ....இந்தி காரனுக்கு நீங்க அடிமை தான? சும்மா பெருமையா பீத்தி கொள்வது....

    • @boopathiboomi7670
      @boopathiboomi7670 Год назад +3

      அதையேதான் நாங்களும் சொல்கிறோம் தமிழ்நாட்டில் வரும் வருமானத்தில் பாதி அளவு எங்கள் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது அப்படி இருந்தும் dmk ஆட்சியில் எங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை ஒன்றை தவிர கரூர் பாய்ஸ் இன் டாஸ்மார்க் டோர் டெலிவரி தவிர

    • @chinnarajasubramaniam5711
      @chinnarajasubramaniam5711 Год назад

      @@boopathiboomi7670 ஒரே district ல மட்டும் தமிழ் நாட்டுக்கு பாதி வருமானமா? அப்போ 60% யை GST னு சொல்லி இந்தி காரன் புடிங்கிகிருவனே? உங்க ஊரு அண்ணாமலை ட சொல்லி கேட்டு வாங்குவோமா? கேட்டு வாங்குனா உங்க district முழுவதும் வேலை கொடுத்திடலாம் ல....

    • @cselvakumar7639
      @cselvakumar7639 Год назад

      Dei சிறுத்தை குட்டி..ரொம்ப அறிவாளி தனம பேசுறதா நெனப்ப.. முட்டா பயலே...

    • @chinnarajasubramaniam5711
      @chinnarajasubramaniam5711 Год назад

      @@cselvakumar7639 bro நான் சிறுத்தை குட்டி இல்லை. ...ஒரு சாதாரண தமிழன். அதனால தமிழன் எப்பொழுதும் அறிவாளி தான்....நான் இந்தி காரனுக்கு சொம்பு தூக்கும் முட்டாள் இல்லை!!!!

    • @Ggtg34
      @Ggtg34 Год назад +1

      Athu ean ellarum sri lankan civil war ah inga compare panraga?.. Anga avanunga setha nama ena pana mudiyum😶.. Avan sri lankan nama indian irunthalum silar sri lankan madiri indian army ku against ah pesranga..😑😑😑...

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv Год назад +5

    இந்திய ரானுவ வீரர் என்பவர் இந்திய பாதுகாப்புக்காக திருமாவளவனுக்கும் சேர்த்து ஆனால் திருமாவளவன் ஒரு அரசியல்வாதி அவர் அப்படி பேசுவது ஒன்றும் பதிதல்ல.
    ரானுவ வீரர் அவர் கடமையை விட்டு விட்டு அரசியல் பேசுவது தவறு அவருடை பணியும் கடமையும் ராணுவ வீரர்ருக்கு தான் அவருக்கு அழகு.
    எத்தனையோ ராணுவ‌ வீரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இப்படி வீனான பேச்சு.
    இந்த‌ ரானுவ வீரர் பாஜக கட்சியினர் போல் பாக்கிஸ்தான் பிரங்கியை‌ பார்த்தவர் சீனா பிரங்கியையும்‌ பார்த்து இந்திய‌ எல்லயை காப்பாற்றும் அவர் கடமையை செய்யட்டும்.
    இங்குள்ள அரசியல்வாதிகள் அரசியல் பேசினால் அதற்க்கு பதில் சொல்ல நிறைய பேர் உள்ளனர்.
    குறிப்பாக 2,00,000 வழக்குகளை சந்தித்த அண்ணாமலை உள்ளார் உள்துறை‌ அமித்ஷா உள்ளார்.

    • @A.Praviysn
      @A.Praviysn 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @sureshdevi7050
    @sureshdevi7050 2 месяца назад +2

    தாய்நாட்டுக்காக தாயகத்தை பார்த்துக்கோங்க உங்கள் தாயை நாங்க பார்த்துக் கொள்கிறோம் பாரத் மாதா கி ஜே

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ராணுவ வீரருக்கு 🎉
    குருமா வளர்ப்பு என்றால் இப்படித்தான் இருக்கும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +26

    Jai hind
    Indian Army🔥
    Tamilnadu💪

  • @K.Annamalai_one-man_armY
    @K.Annamalai_one-man_armY Год назад +40

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumarg4723
    @kumarg4723 6 месяцев назад +7

    இறைவன் உள்ளார் கவலையை விடுங்கல் இன்னும் சிலகாலம்தான் முடிவிற்க்கு வரும் காலம் வந்துவிட்டது அண்ணாமலையார் அருலால் எல்லாம் எல்லாம் நன்மைக்கே சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 месяца назад +1

    ஐயா கவனமாக பேசுங்கள்! பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியையே தமிழகம் தான் சுக்குநூறாக்கியது,

  • @RajangamC-u4o
    @RajangamC-u4o 2 месяца назад +1

    Exlend. Milriman. Thiruma. Oru. Theru. Nay. Dmk. Adimao

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 Год назад +23

    சரியான பதிலடி

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 8 месяцев назад +15

    இப்படியே போன அடுத்த முதல்வர் அண்ணாமலை தான் போல... நீங்களே முதல்வர் ஆக்கிவிட்டுடுவீங்க..... 😂😂😂

  • @kalikp2420
    @kalikp2420 Год назад +20

    Salute sir

  • @nowbharivallel8357
    @nowbharivallel8357 6 месяцев назад +3

    Annamalai ❤❤❤❤

  • @Aunty_hunter
    @Aunty_hunter 4 месяца назад +1

    2 சீட்டுக்கு மொரட்டு ஊம்பு ஊம்பும் உங்களுக்கே இவ்லோ அதப்பு நா துப்பாக்கியுடன் வாழ்கின்றர் அவர்.