விசிகவை குறைத்து மதிப்பிடுகிறார்கள் - Thirumavalavan opens about Aadhav Arjuna Deputy CM Statement

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • விசிகவை குறைத்து மதிப்பிடுகிறார்கள் - Thirumavalavan opens about Aadhav Arjuna Deputy CM Statement | Neerthirai
    #thirumavalavan #vck #deputycm #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 635

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +129

    எவன் பேசுனா என்ன..??எவன் போனா என்ன ..? நீதான் யா எங்கள் குலசாமி.

  • @pathofchrist777
    @pathofchrist777 День назад +39

    அண்ணன் நீங்கள் பெரும் குழப்பத்தில் உள்ளீர்கள்; நேற்று கட்சியில் சேர்ந்தவர்கள் சொல்லுகின்ற ஆலோசனைகள் கொண்டு முடிவு எடுக்க வேண்டாம்

  • @munees4306
    @munees4306 День назад +20

    ஆதவ் அர்ஜூன் பேசியது 100% சரியான கருத்து 🔥

  • @raams2528
    @raams2528 День назад +22

    பணமிருந்தால் கட்சி துவங்கலாம் இல்லை
    பணத்தை கொடுத்து கட்சியைக்கைப்பற்றலாம்!
    இதில் ஆதவ் இரண்டாம் பிரிவு!
    அவரின் பணம் தொண்டரகளை கட்டுப்படுத்தும்!

  • @str5774
    @str5774 2 дня назад +86

    இப்போ அண்ணன் திருமாவுக்கு வயது 62 இப்போது தான் ஆட்சி அதிகாரம் வேண்டும் ஆதவ் பேசியது சரிதான் ஆட்சி,அதிகாரத்தை நோக்கியே காய் நகர்த்துங்கள்.

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 2 дня назад +12

      அது சொந்தமா வென்று வர வேண்டும். அடுத்தவரிடம் கேட்டு பெறக்கூடாது.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 дня назад +2

      @@daemontargaryen1123 😂😂😂😂👍🏾👍🏾👍🏾

    • @janakarthick5827
      @janakarthick5827 День назад +1

      ​Manga boys

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 День назад +2

      2016 தான் கடைசி தேரதல் ஆச்சு பாவம் ஜயா

    • @user-tamil5671
      @user-tamil5671 День назад

      Ayya Naam Thamilar Thiravitam Vendam Valthugal

  • @jeganarivu90
    @jeganarivu90 День назад +13

    Great talk Athav Arjun great 👍... I stand VCK thiruma ❤ TN Limelight VCK

    • @hackimss
      @hackimss День назад

      லாட்டரி gang...

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 День назад +9

    அண்ணன் திருமாவை நேசிக்கிறேன் நான் வளர்ச்சியை விரும்புகிறேன் நான் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவன் எல்லோரும் சமம் தான் திமுக காங்கிரஸ் முஸ்லிம் லீக் விசிக கம்யூனிஸ்ட் கட்சி எல்லோரும் சேர்ந்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும் ‌.பிரிந்தால் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது விசிக 1 mla கூட கிடைக்காது தமிழ்நாட்டில் பல சமுதாயம் இருக்கிறது.உங்கள் கட்சி நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது கெடுத்து விடாதீர்கள்.பேராசை பெரு நஷ்டம்

    • @hackimss
      @hackimss День назад

      சீட்டுக்கு கட்சி நடத்தாதீங்க.... நாட்டு நலன் பாருங்க சீட்டு பேரு எல்லாம் தானா வரும்....

    • @Md67800
      @Md67800 7 часов назад

      Vck kooda 1 mla kidaik@athu. Sathyam ❤

  • @mhn3956
    @mhn3956 День назад +21

    அய்யா திருமா, உங்கள் கட்சி நலன் பற்றி மட்டும் பேசியிருந்தால் சரி. ஆனால் அவர் பேசியது திமுக யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? உங்களுடைய பக்குவ பட்ட பேச்சினால் தான் இவ்வளவு தூரம் வளர்தீர்கள். ஆனால் சமீப காலமாக தற்புகழ்ச்சியை விரும்புவது போல் தெரிகிறது.

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 День назад +70

    🎉❤ Vck ஆகச் சிறந்த ஆளுமை தொல் திருமாவளவன்

    • @hackimss
      @hackimss День назад

      அதான் பாக்கறோமே....

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 День назад +7

    தெளிவான விளக்கத்துடன் பதிவு செய்துள்ளார் தலைவர் டாக்டர் திருமா அவர்கள் ஊடகங்களும் திருந்த வேண்டும்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw День назад +7

    13:05 கடைசி நேரத்தில் அமைதி சீர்குலைந்த பிறகு என்ன செய்ய முடியும் தலைவரே......

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 День назад +5

    வணக்கம் அரசியல் அனுபவம் உங்களுக்கு நன்றாக தெரியும் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் இதை நீங்கள் அறியாதவர் இல்லை நல்லதை நாடு கேட்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ilail875
    @ilail875 День назад +38

    ஆதவ் அர்ஜீன் பட்டியல் மக்களின் வளர்ச்சியை பற்றி பேசினார் , விசிகாவின் பொது செயளார்கள் அவர்கள் வளர்சிக்கக பேசினார்கள் .

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 День назад +3

      அவர் எங்கடா? வளர்ச்சி பற்றி பேசினார்.

    • @ssiva2281
      @ssiva2281 День назад

      Ne inbanithi sootha kaluvu

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா День назад

      நரியின் தந்திரம்..
      அதுவே இவரை முடக்கி போட்ட மந்திரம்.
      Tru love( for him) once ended can't be mended

    • @mhn3956
      @mhn3956 День назад +1

      வேட்பாளர்களாக நின்றவர்களுக்கு கள நிலவரம் தெரியும். இவரிடம் இருக்கும் காசை கொண்டு ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம். அது நிலைக்குமா?

  • @mhn3956
    @mhn3956 День назад +16

    உங்களுக்கு கட்சி நலனும் முக்கியம், கூட்டணி நலமும் முக்கியம் என்பது சரிதான். அதே போல திமுகவும் நினைக்கும் தானே.

    • @manoharij3408
      @manoharij3408 День назад

      அதற்குத்தான் எளிவளை கதை சொன்னாரே,

    • @mhn3956
      @mhn3956 День назад

      ​​@@manoharij3408பாமக தேமுதிக கடந்த காலங்களில் இப்படித்தான் பேசி வந்தது. இந்த வழி (சீட்டு எண்ணிக்கை) இல்லை என்றால் அந்த வழி (கூட்டணி) என்று. அவரை உசுப்பேத்தி நீங்க தான் மக்கள் நல கூட்டணி தலைமை என்றார்கள். பிறகு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். அதனால் அதிமுக, திருமா உள்ளிட்டவர்களுக்கு சீட்டே கொடுக்காமல் வென்று ஆட்சி அமைத்தது. அந்த நிலைக்கு செல்லாமல் இருந்தால் சரி.

  • @jayapraveen953
    @jayapraveen953 День назад +12

    எங்கள் உயிர் அண்ணனுக்கு கொஞ்சம் உரக்கம் வேண்டும் உடல் நலனை கருத்தில் கொள்ளுங்கள் தோழர்களே❤❤❤❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад

      உரக்கப், கிறக்கம் இல்லாமல் இருக்க போதையை குறைக்கனும்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 дня назад +31

    திருமா எடுத்து ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கும்.

  • @pasupathykarigalan8510
    @pasupathykarigalan8510 День назад +4

    கேரளா.ஆந்திரா.கர்நாக.அங்கேமதுகடையிருக்கிறது.அங்கேயும்.மதுவிலக்குமாநாடுநடத்துஏன்எனில்அங்கேஉங்கள்கொடிபறக்கிறதுஎனநீயேபேசுகிறாய்.நான்சொல்லவதுநாயமானதே.பசுபதி.நெய்வேலி

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 2 дня назад +41

    அண்ணன் திருமா ஆதவ் அர்ஜுனனை சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 День назад +9

    தோழர் திருமா நீங்களா இப்படி?ஒரு நல்ல தலைவர் கிடைத்து விட்டார் என்று தமிழ் நாடு நம்பியது அது பொய்யாகி விட்டது.

    • @mgk55820
      @mgk55820 День назад +5

      பச்சை பூமர் உதவாநிதி துணைமுதல்வர் ஆகலாம் அண்ணன் ஆக கூடாதா

    • @abdullbrahimabdullbrahim4308
      @abdullbrahimabdullbrahim4308 День назад

      @@mgk55820 தம்பி அவர் திமுக அவர்கள் விரும்பியவர்களை எந்த பதவியிலும் அமர வைக்க முடியும்.அடுத்து 6 சீட்டு மட்டுமே நம்முடையது 20, அல்லது 25சீட்டு இருந்தால் கேட்கலாம்.அதுவும் தலைவர் திமுக தலைவருடன் அமர்ந்து கேட்க வேண்டும் பொதுவெளியில் கேட்க கூடாது.தேர்தல் வர இருக்கிறது தேவையை கேட்கலாம் விரும்பினால் சரி இல்லாவிட்டால் வேறு இடம் செல்வோம். அவ்வளவு தான்.எதற்கு வீண் சர்ச்சை??? பயங்கரவாத இந்துத்துவா (சங்கி-Rss)சங்கிகளை போல் நாம் யாரையும் இழிவாக பேசுவது தவறு.

    • @baskara8253
      @baskara8253 День назад +2

      திருமாவை விட இங்க எவனும் நல்ல தலைவர் இல்லை தோழரே..

    • @mariakumar1286
      @mariakumar1286 День назад

      ​@@mgk55820 dei sangie 😂😂😂

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +8

    துரோகிகள் போனா போகட்டும் ..வேண்டாத சில ரோமங்கள் ..உதிர்தல் இழப்பில்லை...திருமா என்ற ஒற்றை மனிதருக்காகத்தான் கட்சி...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад

      அப்ப நீ எல்லாம் மயிறு தானே தற்குறி பயலே 😮😮😮

  • @musicstation9365
    @musicstation9365 День назад +11

    எந்த நாயும் எப்படியும் பேசிட்டு போறான்....!!அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிகாரத்தை நோக்கி தலைவர் வழியில் பயணிப்பது சிறந்தது... தலைவரின் உழைப்பு ஒருநாளும் வீண் போகாது... அனைத்து மக்களும் ஒருநாள் அரவணைப்பார்கள்... களம் மாறும்...!!!

    • @veerasenan9700
      @veerasenan9700 День назад

      எந்த பண்ணியும் வர விட மாட்டோம்

    • @musicstation9365
      @musicstation9365 День назад

      @@veerasenan9700 யார தம்பி சொல்ற...!??

    • @scandinavian3998
      @scandinavian3998 День назад +1

      2% பறையன் கட்சிக்கு அதிகாரம் ஒன்னு தான் கேடு 😂😂😂

    • @musicstation9365
      @musicstation9365 День назад +2

      @@scandinavian3998 அது ரெண்டு தொகுதில வாங்குன வோட் பேங்க் தம்பி... நீ என்னதான் அந்த கட்சியையும், அந்த மக்களையும் கேவலப்படுத்த நினைச்சாலும் அவங்க வளர்ந்து கொண்டு தான் இருக்க போகிறார்கள்.... பாக்கதான போற....🤭😂

    • @scandinavian3998
      @scandinavian3998 День назад

      @@musicstation9365 கவலையே படாத ராசா,,, திமுகவை விட்டு விலக திருமா நினைத்தாலே போதும் திமுகவோட கொத்தடிமைகளான ரவிக்குமார், வன்னியரசு, ss பாலாஜி, ஷா நவாஸ், சிந்தனை செல்வன் எல்லாரும் ஒன்னா சேர்ந்து VCK கட்சியை உடைப்பாங்க,, இல்லனா திருமா உயிருக்கே உலை வைப்பானுக 😂🤣😂திமுகவுக்கு உபயோகபடுற வரைக்கும் தான் VCK முழுசா இருக்கும் இல்லனா தேமுதிக, மதிமுக, பாமக நிலைமை தான் VCK வுக்கு,

  • @arivalagang.m3441
    @arivalagang.m3441 День назад +4

    So you're accepting now moving like PMK rights....good movie 💦💦🖕

  • @indianland1947
    @indianland1947 День назад +17

    ஆதவ அர்ஜூனிடம் பேட்டி கொடுப்பதை நிறுத்து என்று சொல்ல திருமா அவர்களுக்கு பயம். இது தான் பிரச்சினைக்கு காரணம்.

    • @jeganarivu90
      @jeganarivu90 День назад +1

      Ada loosuuu... This is political strategy... Petty kudukku sonnathe avarthaanda😂😂

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw День назад +1

      ஆதவ் அர்ஜுனா பாஜகவின் ஊடுருவல்......

    • @jeganarivu90
      @jeganarivu90 День назад

      @@Adhavan-ni7fw ithu oru mental 😂

    • @SVS75ify
      @SVS75ify День назад

      Lottery mafia is controlling VCK and Thiruma

    • @sravi275
      @sravi275 День назад

      Money sir...money.

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 День назад +9

    Safer zoneரெடி செய்துவிட்டு தான் திருமா இப்படி அர்ஜூன் ரெட்டியை பேச வைக்கிறாரோ என்கிற சிந்தனை திமுகவுக்கு வருவதில் நியாயம் உள்ளது

  • @arsar8164
    @arsar8164 2 дня назад +30

    மன்னிக்கவும் அண்ணன் திருமா குழப்பத்தில்..ஆதவால் கட்சிக்குள் பிரச்சனைகள் உருவாகும்..
    அண்ணே ஏன் இப்படி?கவனம்

    • @ssiva2281
      @ssiva2281 День назад

      ne dmk sombu .. poi inbanithi sootha kaluvu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад +2

      போதையில் உளறுகிறான் விடுங்க கழுதையை 😮😮😮

    • @ssiva2281
      @ssiva2281 День назад

      Boothaiyula irukurathu inbanithi thaanda... girls and pub... full mub... inbanithi

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 День назад +27

    நல்லா நடத்துற மேன் அரசியல்...கூட்டணியில் இருந்துகொண்டு குறுக்குப்புத்தியில் யோசித்தால் விளங்குமா?
    திருமா வுக்கு தெரியும்

    • @yuvarajad7789
      @yuvarajad7789 День назад

      போங்கடா தெலுங்கு பசங்கள..

  • @rukkuvibes60
    @rukkuvibes60 День назад +6

    தெளிவான பேச்சு❤

  • @rajadurais3817
    @rajadurais3817 2 дня назад +42

    ஆதவை தூக்கிப் பிடிக்க பிடிக்க,
    விசிக தாழ்வடையும்..
    கவனம் திருமா அவர்களே!

    • @yuvanriyahits497
      @yuvanriyahits497 2 дня назад +8

      Next time DMK 4 seat kutukanum athaiyum vck vankitu amaithiya varanum athuthane unke aasa

    • @burhanabdul7535
      @burhanabdul7535 2 дня назад +5

      உண்மை💐👌

    • @JK-iu8rq
      @JK-iu8rq День назад +4

      @@yuvanriyahits497I always like Thiruma for straight forward speech but this speech full of confusion. VCK have all rights to leave alliance, please go ahead and have your own alliance and become CM. We always wish him. Please make a decision and progress now itself. Next time VCK votes won’t be transferred to DMK and DMK votes won’t be transferred to VCK

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад

      50 கோடிக்கு கட்சியை ஏலம் எடுத்தவன் சொல்வதை கேட்டு தானே ஆகனும் கொத்தடிமை சொம்பு குருமா😮😮😮

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj День назад +3

      ​@@yuvanriyahits497 winning is the priority. In that case DMK knows exactly what's the power of VCK. Pls note that VCK started to win in the election's only when they were with DMK alliance

  • @ManojR-y8s
    @ManojR-y8s День назад +3

    If VCK goes out of DMK ALLIANCE no loss for DMK..PMK will be back in DMK ALLIANCE...But Future of VCK?Vck never won a single seat without DMK support.... Downfall will definitely begin in VCK..

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 День назад

      If your aim is only to win in election then why you are speaking like a leader this thiruma is just a shit then see seeman even if he unable to win in election he is standing alone in election he is a true leader and thiruma only for winning in election he is licking DMK feet

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 День назад

      Change name of party vidhutalai siruthai to kothuadimai panni katchi 😂😂😂😂😂

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar День назад +3

    Neenga DMK alliance ilana vck will be washout

  • @shankar3317
    @shankar3317 День назад +4

    அறிவு சார்ந்த அமைதி விடுதலை நோக்கி பயணிக்கும் தலைவரே நீங்கள் முதல்வராகவேனும்

  • @senthilk8132
    @senthilk8132 2 дня назад +11

    Tiruma is a great leader in India

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 дня назад +1

      😂😂😂தூ தூ தூ

    • @kumarraju9139
      @kumarraju9139 День назад +1

      பேச்சு மட்டும் நல்லா இருக்கும் செயலில் ஒண்ணும் இல்லை .

    • @SVS75ify
      @SVS75ify День назад

      Once upon a time he was great leader now he is controlled by Lottery Mafia

  • @Kathir87
    @Kathir87 2 дня назад +13

    Thiruma sir great leader🎉🎉🎉🎉

  • @cyrilkumar3921
    @cyrilkumar3921 2 дня назад +6

    மிகவும் அருமை தெளிவுரை

  • @selvarajs6809
    @selvarajs6809 2 дня назад +27

    ஆதவ் கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லவும் அண்ணா

    • @amarantirupur
      @amarantirupur 2 дня назад

      Selvam sir ARJUNukku assignment kodiththathe BJP thaan he's belongs Telugu Reddy group: he's nothing to do with DALIT PEOPLE: MOST PROBABLY MOST VCK MLAs will join DMK or ADMK, ALL DALIT PARTIES & REGIONAL PARTIES BROKEN LIKE ANYTHING SO BJP NEXT OPERATION SPLIT VCK & DIVIDE VCK VOTES & WILL DESTROY VCK. AADHAVA ARJUN SPY- BJP OPERATION STARTED. SORRY FRIENDS MY INTENTION IS NOT TO HURT ANYBODY.DALIT MATTERS NOT FASCISM.

    • @munees4306
      @munees4306 2 дня назад +7

      அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை திமுகவின் ஆராசா அமைதி

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 дня назад

      @@selvarajs6809 ஏன் எதற்காக அவர் மானமுள்ள ரோஷமுள்ள மனிதன். உன் நொன்னன் போல கடைசி வரைக்கும் பீமுகவிற்க்கு கொத்தடிமை வேலையை பார்க்கவா

    • @misskeykanni903
      @misskeykanni903 День назад

      போடா சாதி வெறி பிடிச்ச சாக்கடை ​@@தேசியவாதிதமிழன்

    • @awesomeservice
      @awesomeservice День назад

      ஆதவ் அர்ஜுன் என்ற சங்கிக்கு முட்டு கொடுத்து, வன்னியரசை சாணில முக்கி அடிச்சிட்டாரு திருமா.

  • @premkumar-fy3ed
    @premkumar-fy3ed День назад +33

    தலைவரே உங்கள் உழைப்பு வீண் போகாது..

    • @hackimss
      @hackimss День назад

      ஆஹான்...

    • @Md67800
      @Md67800 7 часов назад

      Poga koodathu....

  • @KMoulasha
    @KMoulasha 2 дня назад +22

    திருமாவின் தெளிவற்ற செயற்கைத் தனமான பேச்சு. ஆதவ் பேச்சால் - கூட்டணியில் குழப்பம் வரும் அல்லது உட்கட்சி பூசல் எழும்.

    • @mgk55820
      @mgk55820 День назад

      என்ன பாய் அப்ப உதவாநிதி துணை முதல்வர் ஆகலாம் எங்கள் அண்ணன் ஆக கூடாதா

  • @Ravichandran-o7u
    @Ravichandran-o7u День назад +2

    உங்கள் முடிவிற்கு மட்டுமே நாங்கள் கட்டு படுவோம்..அண்ணா...
    உங்களை அதிகாரத்தில் அமர்த்தி பார்க்கவும் ஆசைப்படுகிறோம்....அண்ணா.....🔵🔴

  • @muthupandic1758
    @muthupandic1758 День назад +11

    ஆதவ் கட்சியின் நலன் கருதி பேசியதாக கூறும் நீங்கள்
    கூட்டணி கட்சி மீது அவதூறாகவும் அவமதிக்கும் வகையில் பேசுவது தான் கட்சி நலனா

    • @sravi275
      @sravi275 День назад +1

      kuruma will learn soon. ...Thiruma knew Stalin very well.

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 День назад +10

    இனியாவது இரண்டாம்கட்டத் தலைவர்கள்ச கருத்து சொல்வதைத் தவிர்த்து, தலைமையின் பதில் வரும்வரை காத்திருங்கள்.

  • @burhanabdul7535
    @burhanabdul7535 2 дня назад +3

    அண்ணா,உங்க உழைப்பை பணத்தை கொண்டு அபகரிக்க முயற்சி செய்வான்.அவனை நம்பினால் நீங்கள் முட்டு சந்தில் நிற்பது உறுதி.அவோணட பண திமிர் உங்கள் நற்பெயரை அழிக்கும்.

  • @AnandanAnandan-j9x
    @AnandanAnandan-j9x День назад +2

    அண்ண செம்ம❤ இது கட்சி மட்டும் அல்ல . இது நம்ம குடும்பம்.நீங்கதான் அப்பா .அப்பா முடிவுதான் சரியானது.🎉🎉

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 День назад +10

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @thanga8040
    @thanga8040 День назад +2

    ஆதவ் அர்ஜுன் தன்மானமிக்க மிக சிறந்த ஆளுமை. 2026 ல் 100% இந்த நிலை மாறும்.

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 День назад +2

    உன்னதமான தலைவர் திருமா அவர்கள்... முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களும் திருமா அவர்களும் என்றுமே இணை பிரியாமல் இருக்க வேண்டும்...

  • @veerasenan9700
    @veerasenan9700 День назад +2

    இவர்களை ஒன்றும் சொல்வதற்கு இல்லை ஸ்டாலின் கொடுக்கும் இடம்

  • @nethaji-iyya
    @nethaji-iyya День назад +2

    1.32 அப்ப எலி குஞ்சுக்கு இருக்குற அறிவு, எவனுக்கோ இல்ல

  • @thepaselvam1842
    @thepaselvam1842 День назад +3

    தலைமையின் பக்குவம் தொண்டர்களுக்கும் வர வேண்டும்

  • @manoharshankar9714
    @manoharshankar9714 День назад +3

    அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் அர்ஜூன் விவகாரத்தில் அண்ணன் திருமா அவர்களிடம் தடுமாற்றம் தெரிகிறது.

  • @kumarraju9139
    @kumarraju9139 День назад +3

    திருமா அண்ணன் அர்ஜுன் கையில் கட்சியை ஒப்படைத்துவிட்டு பேச்சாளராக கட்சியில் இருந்தாலே கட்சியும் சமூகமும் முன்னேறிவிடும் .

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 День назад +2

    என்ன என்ன கதை சொல்கிறார் பாருங்க

  • @dhanushraji158
    @dhanushraji158 2 дня назад +11

    தியாகதலைவர் எங்கள் ஆசிரியர் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்நாளை இந்த எளிய மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர் எங்களுக்கு கட்சி நலனும் முக்கியம் கூட்டணி நலனும் முக்கியம் அதைவிட மக்கள் நலன் முக்கியம். இதுவே எங்கள் தலைவனின் லட்சியம்... 💙❤

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 дня назад

      @@dhanushraji158 தியாக தலைவரா யாருக்காப்பா ?? எங்கே இங்கு வந்து பேசவும்

    • @janakarthick5827
      @janakarthick5827 День назад

      ​@@தேசியவாதிதமிழன்nee peria pudingi sangi 😂😂😂😂😂

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 День назад +7

    திருமா அவர்களே ஆதவ்
    பொதுவழியில் சொன்னதால்தான்..பொது
    வழியில் கேள்விகேட்பார்கள்...
    ஆதவ் தனிப்பட்ட வர்களை
    விமர்சித்துதான். பிரச்சனை...
    திருமா ஆளுமை மிக்கதலைவர்...விசிக
    வீரியமானஇயக்கம் அதில்
    மாற்றுகருத்தில்லை...

  • @itbrothers9919
    @itbrothers9919 День назад +2

    Anna pechil thelivu ellai

  • @kamalakannang5057
    @kamalakannang5057 День назад +3

    பொதுவெளியில் பேசி பிரச்சினை ஆனதற்கு பதில் பொதுவெளியில் தான் சொல்லவேண்டும். உங்க கட்சி மெம்பெர் கிட்ட ரகசியமா பேசிக்குங்க

  • @brittozackbritto5741
    @brittozackbritto5741 День назад +3

    தங்களின் பேச்சுத் திறமை பற்றி அறிந்திருக்கிறேன் தினமும் தங்களது முகநூல் பகுதியில் தொடர்கிறேன் மதிப்பிற்குரிய சிந்தனைச் செல்வன் ஆளூர் நவாஸ் அவர்களின் அறிவுத் திறன்களை விட அர்ஜுன் ரெட்டி சிறு குழந்தான்
    குழந்தையை கிள்ளிவிட்டு தாலாட்டு பாடுவது ஏற்புடையது அல்ல.
    திராவிட முன்னேற்றக் கழகம் வீறு கொண்டு இயங்கும் இயக்கம் அர்ஜுன் ரெட்டியை அடக்கி வாசிக்க வேண்டும் இல்லை எனில் கூட்டணியில் இருந்தாலும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற முடியாது

    • @sravi275
      @sravi275 День назад

      YES....correct.. Kuruma will learn soon.

  • @maaliia9281
    @maaliia9281 День назад +7

    பேசிவிட்டு வேடிக்கை பார்க்கும் திருமா உங்கள் வார்த்தைகள் பலமிழந்து காணப்படுகிறது.

  • @visil94
    @visil94 День назад +2

    Thalaivare pechi sari illai... Ithulam romba wrong... Avan uthayanithi pathi pesunathu thappu... Atha pathi yethume pesala..

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +9

    குடிக்கும் தண்ணில மலத்தை கலந்தவனை..இன்னும் கண்டுபிடிக்க முடியலையே..கூட்டணியில் இருந்தும்.ஏன்??

  • @marimuthu7330
    @marimuthu7330 День назад +19

    உங்களது ரத்தத்தால் உருவான இயக்கம்.இதை அவ்வளவு சீக்கிரம் சிதைக்க முடியாது.

  • @SuryaKumar-ge4zd
    @SuryaKumar-ge4zd 2 дня назад +24

    ரொம்ப குழம்பிப் போயிருக்கார்.. இவர் இப்படிப் பேசி பார்த்ததில்லை...

    • @ssiva2281
      @ssiva2281 День назад

      ne inbanithi sootha kaluvu...

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj День назад +22

    தோழர் திருமாவளவன் அவர்களின் அரசியல் புரிதல் நீண்ட காலமாக அவரிடம் பயணிப்பவர்களுக்கு அவரின் அரசியல் புரிய புதிதாக வந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அது கட்சியின் நலனை பாதிக்கும் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டது வீணாகிவிடும் புதிதாக சேர்ந்தவர்களுக்கு நல்ல அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும்

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx День назад

      Dalith malam kalantha thanni kudikkum pothu enna pa vyagyanam.. ongala dmk vittu veliya vara sollala.. konjam vaya thiranthu nyayam kelunganu solrom. Ella dalithum votu pottalum jeyikka mudiyathunu solrappave ungala nambi vantha makkal purinjikka vendiyathu than

    • @kumarraju9139
      @kumarraju9139 День назад

      திருமாவுக்கு பதிலாக வேறு யாராவது விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக அதிகாரத்தில் இருந்திருக்கும் .

    • @yazhinies2446
      @yazhinies2446 День назад +3

      ஆதவ் அர்ச்சுணன் பேசியது சரிதான்...உன் வேலையை பாரு...

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் День назад

      @@yazhinies2446 கண்டிப்பாக உண்மை தான் 👍🏾👍🏾👍🏾👍🏾 கொத்தடிமையாகவே இருந்து திமுக விடம் பெட்டி வாங்கி பிழைப்பு நடத்தும் அயோக்கியன் குருமா 😡😡😡😡

  • @Gunasekar470
    @Gunasekar470 День назад +1

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வழியில்லை.... திருமா அவர்களே

  • @Md67800
    @Md67800 7 часов назад +1

    நீங்கள் கேப்மாரியாகாது இருந்தா சரி... நட்பு புரிந்தால் சரி (கலைஞரும் ஸ்டாலின் அவர்களும் உங்களோடு வாழும்சிறந்த நண்பர்கள் )

  • @chola4
    @chola4 День назад +1

    ஒரு காலத்தில் vck வின் செய்திகள் வரவே வராது..இப்போது. தினம் தலைப்பு செய்தி 🎉🎉🎉

  • @vganesan3822
    @vganesan3822 День назад +1

    பொது வெளியில் ஆதவ் அர்ஜுன் ஏன் பேசுகிறார்

  • @manickammanickam3881
    @manickammanickam3881 День назад +1

    தலைவரே நீங்கள் பேசுங்கள் தவறில்லை ஆதவ் அர்ஜுனாவின் முன்னிலைப்படுத்துவது கட்சிக்கு நல்லது என்று எனக்கு தோன்றவில்லை

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +12

    எங்களை தலைநிமிர வைத்த தன்னிகரிலலானே..தலைவனே..நீ வாழ்க.

  • @ArunAk-f4f
    @ArunAk-f4f День назад +8

    உங்கள் கட்சி சாதிக் கட்சி என்ற முத்திரையை ஒருக்காலும்
    மாற்ற முடியாது.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 День назад

      சாதிய மனப்பாண்ணை உள்ளர்கள் நாசமாபோயி சீக்கிரம் செத்துடுவானுங்க, வருங்காலம் சாதியற்ற சமூகமாக மாறும்

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 День назад

      உங்களைப் போன்ற சாதிய புத்தியை கொண்டவர்கள் இருக்கும் வரை நல்ல அமைப்பை உங்களால் எற்க மறுக்கிறிர்கள்.உங்களுக்கு மனமாற்றம் தேவை.

    • @creation2promotion
      @creation2promotion День назад +1

      Maala fana 12 aam numberla veydi...😂

    • @bagathsingh8793
      @bagathsingh8793 День назад +1

      Thiruma speech is a magnetic...

    • @SeenuSeenu-p3i
      @SeenuSeenu-p3i День назад

      எப்படி சொல்றீக் 😊

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 День назад +2

    கூட்டணி முறிந்து போனால் தனியா நின்னு வெற்றி பெற்று காட்டுப்பா.. வெளிப்படையா சொல்லிட்டு போவே, நான் அடிமை வேலைதான் செய்வேன் என்று.. இல்லைனா கவிதை விசயத்தை வெளியில் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயமா..

    • @senthilpragati5051
      @senthilpragati5051 День назад

      திமுகவை தனியார் என்ன ஜெயிக்க சொல்ற சங்கி நாயே

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 День назад +2

    Only for one percent vote thiruma groups wanted TN CM what nancens

    • @sravi275
      @sravi275 День назад

      கேப்பமாரி என்பவன் ஒரு இடத்திலும் நிலையாக இருக்க மாட்டான்

  • @PanrutiMubarak
    @PanrutiMubarak День назад +1

    2015-ம் ஆண்டு போல மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொள்கிறாரா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

  • @Karthithangam1970
    @Karthithangam1970 День назад +8

    அரசியல் ஆசான்

  • @appuvenket
    @appuvenket 2 дня назад +2

    மார்ட்டின் மாப்பிள்ளை தான் மிகப்பெரிய அறிவாளி.

  • @sigamanidurairaj8157
    @sigamanidurairaj8157 День назад +1

    இடத்தைத் கொடுத்தால் மடத்தை கேட்கிறார்

  • @arulraj6727
    @arulraj6727 День назад +1

    2026 லவ் தெரியும் வாங்க

  • @kumaresanbk3046
    @kumaresanbk3046 День назад +1

    7 1/2 naatu sani pidithuvitadhu

  • @saravananduraisamy3554
    @saravananduraisamy3554 День назад +2

    கேப்பமாரி என்பவன் ஒரு இடத்திலும் நிலையாக இருக்க மாட்டான்

  • @johnsam1846
    @johnsam1846 День назад +1

    Jai thiruma❤❤❤

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds День назад +1

    அடுத்த தலைவர் ஆதவ்❤

  • @taminglish
    @taminglish День назад +1

    Seasoned Politician

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +6

    எந்த உழைப்புமே போடாம..பதவிசுகத்த அனுபவிச்சி வரும் ..சிலர் போனா என்ன..?அவனுங்களுக்காக அல்ல கட்சி..அப்படி ஒருவேலை சிலர் போனாலும் கட்சிக்கு ஒன்றூம் இழப்பில்லை.

  • @anitasenan569
    @anitasenan569 День назад +1

    Take care your health sir..I love sir.THIRUMA

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv 2 дня назад +1

    Mr.Thiruma... foothold is slipping , be careful!

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 День назад +2

    நமக்கு எப்போதும் இரண்டு சீட்டு தான் தோழரே

    • @veerasenan9700
      @veerasenan9700 День назад

      அதுவே தருவது தப்பு

  • @karmegambalan164
    @karmegambalan164 День назад +3

    கூட்டணிக்குள் இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தயவு செய்து வெளியே செல்லுங்கள் யார் உங்களை இழுத்து பிடிக்கிறார்கள்

  • @n.ravisubamaran7812
    @n.ravisubamaran7812 День назад +1

    A clear cut speaking.

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 День назад +7

    Thiruma always top

  • @feelfreetoenjoy3197
    @feelfreetoenjoy3197 День назад +1

    கேப்புமாறி என்பது ஒரு ஜாதியை குறிக்கிறது

  • @nagavenkat8759
    @nagavenkat8759 День назад +6

    கடைசி 20 நிமிடங்கள் பட்டையை கிளப்பி விட்ட தலைவா. நீங்கள் தான் அனைத்து மக்களின் தலைவர் .. பிற்படுத்தப்பட்ட மக்களும் சேர்ந்து உங்களுடன் உங்களை முதல்வர் ஆக்குவோம்

    • @scandinavian3998
      @scandinavian3998 День назад

      OBC மக்கள் இவனை செருப்புலயே அடிப்பாங்க,,, கனவு காணாத பற பயலே 😂😂😂

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n День назад

    நீநல்லாகம்பிகடறகதையெல்லாம்விடுஏனென்றால்மனிதனைமிருகமாக்கிசல்லாபவாழ்க்கை, நீமலேசியாலயிருந்துமூடிக்கொண்டுவந்ததனிமனிததாக்குதல்ஐயோசிறைதான்

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 День назад +5

    பல வருடங்களுக்குப் பிறகு திருமாவின் அர்த்தமற்ற பேச்சைக் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது ஆதவ் அர்ஜுனை காப்பாற்றுவதற்காக என்னவெல்லாம் பிதற்ற வேண்டியிருக்கிறது......😂😂😂😂😂😂😂

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng День назад +1

    Thanithu nillunga

  • @sekarsekar559
    @sekarsekar559 День назад +2

    அனைத்து உலக இயக்கங்களிலும்-எல்லா காலத்திலும் துரோகிகள் உண்டு..கவலைவேண்டாம்...

    • @sathishkumar569
      @sathishkumar569 День назад

      DMK sommbu nakki kuruma😅😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад

      கொத்தடிமை சொம்பு நாய்கள் தானே மூதேவிகள் எல்லோரும் 😮😮😮

  • @jayaprathapramalingam5176
    @jayaprathapramalingam5176 11 часов назад

    Thalaiva yenna oru thelivana pechu 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 День назад +4

    பிள்ளையை கிள்ளிவிட்டுவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்பது இதுதானோ.? இந்த மொண்ணைத்தனதுக்கு போர்க்களம், போருத்தி, செயலுத்தி.. என்று பில்டப் வேற.

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr День назад +1

    தலைவன் எழுச்சி தமிழர் அவர்களுக்கு நன்றி அர்த்த புத்தியுள்ள மீடியா சிலருக்கு புரியும் என்று நினைக்கிறேன் ரா கோ ரவி விடுதலை🎉😮😮😮🎉❤

  • @Am-gk-stars-youtubecanal
    @Am-gk-stars-youtubecanal День назад

    தணியாநிண்றுசெயிக்கவேண்டும்அதைவிடுத்துதீமுகாவைகுறைகூருவதைவிட்டுவிடு

  • @ArunAk-f4f
    @ArunAk-f4f День назад +1

    மற்றவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படி உள்ளது?
    சுய பரிசோதனை தேவை.
    ஊருக்கு உபநேசம் சொல்லுவது மட்டும் போதாது.
    சொல்வதற்கு முன் அதைச் சொல்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw День назад +1

    9:36 அதற்கு காரணம் தேர்தல் வெற்றி தானே. இந்த கூட்டணி........