"DMK ஜெயிக்க நாங்கதான் காரணம், Aadhav Arjuna பேசுனதுல என்ன தப்பு?" - VCK Sangatamizhan | Thiruma
HTML-код
- Опубликовано: 11 ноя 2024
- #Aadhavarjuna #Thirumavalavan #ARaja #Stalin #Udhayanidhistalin #DMK #VCK #VCKMaanadu #ADMK #EdappadiPalanisamy #BJP #RSS #Banliquor #venagivayal #Sangatamizhan #Sangatamizhaninterview #VCKSangatamizhan #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.310~ED.69~HT.74~CA.77~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
சூப்பர் ஆதவ் அர்ஜுன் சங்கத் தமிழன் 🔥🔥🔥
வாழ்த்துக்கள் அண்ணா துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது 100 சதவீதம் சரி அண்ணன் சங்கத் தமிழன் அவர்களின் பேட்டி மிகவும் நன்று
இதை ஒரு ஆன்மா உள்ள விசிக பேசாது.2016 ல் என்ன ஆனது.மற்றவர்களையும் கெடுத்து தானும் கெட்டது விசிக.
♥️💙🤝
👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
வாழ்த்துக்கள்
நான் vck கட்சியை சார்ந்தவன் அல்ல ஆனால் ஆதாவ் அர்ஜுனன் பேசுதில் என்ன தவறு இருக்கிறது நேற்று வந்தவர் துணை முதலமைச்சர் ஆகலாம் என்று ஆசைப் பாடுவார்கள் காலம் காலமாக மக்களுக்காக பாடுபடும் எந்த ஒரு தலைவர்களும் துணை முதலமைச்சர் ஆக முடியவில்லை என்று அவர் துணிச்சலாக பேசியுள்ளார். அவர் கருத்து வரவேற்கத்தக்கது
அப்படின்னா, தனியா போட்டிபோட்டு ஜெயிக்கணும்.. இன்னொருத்தன் ஜெயிச்சு உனக்கு துணை முதல்வர் எப்படி குடுப்பான்??
விசிக வை சார்ந்தவன் பேச மாட்டான்.ஏனெனில் அவனுக்கு தெரியும் அவன் உயரம்.பாஜக கார்ன் மட்டுமே பேசுவான் திமுக கூட்டணி தோற்க வேண்டுமென்று.
தனித்து நின்றால் நீங்க vote போடுவீங்களா அண்ணா..
@@Omie2456 aavan thaniyaka nendru win pannala kuttanii vaaithu than win pannirukkan
கள்ளக்காதலில் நடிகைக்கு விஷம் குடித்த தத்தி துணை முதல்வர் ஆகும்போது, திருமா அமைச்சர் ஆக்க தகுதி இல்லையா ?
இந்த நேர்காணலில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் நெத்தியடி பதில்களை அளித்திருக்கிறார்!❤
100% உண்மை❤❤❤
ஆதவ் அர்ஜூனா பேசியது 💯 சரி
இதுவரை வீசிக்காக இருந்து எவனும் துணிந்து கருத்துகளை வெளியிட தயங்குகின்ற நிலையில் ஆதார் அர்ஜுன் துணிஞ்சி கருத்துகளை வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்
முதுகெலும்பு இல்லாத தாய் சிறுத்தை.. எப்படி கேட்கும்?
தாய் சிறுத்தை வீரமாய் பேசி
அவர் மட்டும் sogusaai வாழ்கிறார்
என் மனதில் நான் நினைத்தது அப்படியே பேசி விட்டீர்கள் அண்ணா...நமது கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் பேசியது வரவேற்கத்தக்கது
VCK தான் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்
இனி இருக்காது...
@@Intelligent1980திமுக IT wing வேலையை சொல்கிறீர்களா 😂 திருமாவளவன் உழைப்பை சுரண்டி கொள்கிறார்கள் திமுக மட்டுமே பலன் அடைகிறது
@@Intelligent1980 அப்ப திராவிடன் ஆட்சி அமைக்க முடியாது..இனி தமிழ் நாட்டில்..
ஜெய் பீம்
அப்படியானால் ஏன் 6ம்2ம் போதும் என்கிறீர்கள்.
@@sekarksekar8189 அதனால் இப்போது அமைச்சரவையில் இடம் கேட்கிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறோம். எப்படியாயினும் பிஜேபி காலூன்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதற்காக எங்கள் கட்சியை அடகு வைக்க முடியாது
அமைப்பாய் திரள்வோம் ஆதவ் அர்ஜுனன் வாழ்த்துக்கள்
ஆதவா அர்ஜுன் ஏழைகளின் குரலாக தான் பேசியுள்ளார் வாழ்த்துக்கள்
அருமையான
விளக்கம்,
Mr சங்கதமிழன்
சங்கதமிலன் செம ❤❤❤ வன்னிகுட்டி ரவிகுமார் திமுக members
தனியாக நின்று ஜெயித்தால் முதல்வர் அகலம் துணை முதல்வர் ஆகலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை
ஸ்டாலின் ஆட்சியில் அமரும் போது கண்கலங்கி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான். மறந்து விட்டதா😂 அந்த இடத்தை பெற்று தந்தது அண்ணன் திருமாவளவன் ❤
🤣🤣🤣🤣🤣🤣நல்ல ஜோக்!
பாராளுமன்றத்தை அலற விட்டார் என்று பெருமை பேச யார் காரணம் உதயநிதியில்லையா?இப்போ வந்த நடிகரை ஏன் விளம்பரத்திற்கு அழைத்தீர்கள்.ஆதவுக்கு அறிவில்லையா?திருமாவின் மௌனம் அவருக்கு இருக்கும் நற்பெயரில் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
கள்ளக்காதலில் நடிகைக்கு விஷம் குடித்த தத்தி துணை முதல்வர் ஆகும்போது, திருமா அமைச்சர் ஆக தகுதி இல்லையா ?
வன்னிய அரசுக்கு பதிலாக இவரையும் ஆதவன் ரெட்டி அவர்களின் கட்சியில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் இவர்கள் இருவர் மட்டுமே கட்சியின் வளர்ச்சிக்காக பேசுவார்கள்
உதயநிதியை விட அண்ணன் திருமா எந்த விதத்தில் குறைந்தவர்? அவர் ஓட்டில் தானே ஆட்சி நடக்குது
Man power management VCK AATHAV ARJUNA, speach Fantastic 100% true, ❤️♥️♥️👌🏿👌🏿👌🏿
I stand with Adhav Arjuna bro...🎉🎉🎉
Vck Rock star arjun,changa tamilselvan
ஆதவ் அர்ஜுன் is very correct
ஆதவ் அர்ஜுன் வாழ்த்துக்கள்
2016ல் 89 இடங்களில் திமுக வென்றது விசிக வென்றது எத்தனை
Win Panni yathuku atchie amaka mutieyalaya athuku yaru karanam naga than
DMK வை மற்ற இடங்களில். தொற்கடிததீதே VCK தான்..
2011ல் வெறும் 23 இடங்கள் ....எதிர்க்கட்சி கூட இல்லை.
Good statement
நீங்கள் முதல்வராக கூட ஆகுங்கள் யாரும் உங்களை தடுத்தது
கூட்டணியில் இருந்து கூப்பாடு போட வேண்டாம்
வெளியே சென்று நீங்கள் என்ன வேணாலும் செய்யுங்கள் உங்களை யாரும் கேட்க முடியாது
கூட்டணி வார்த்தை பேசும் போது உங்கள் நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும்
மூன்று வருடம் கழித்து இந்த மாதிரி அரசியல் செய்வது அநாகரிகம்
அண்ணே ஏன் கூட்டணிக்கு தலைமை வகிப்பது திமுக தானே கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டியதுதானே...ஆட்சியாளர்களுக்கு தெரியாமலா இருக்கிறார்கள்.
இதை சொல்ல ஒரு ரெட்டிதான் தேவை படுகிறார்கள். நீங்கள் சொல்லி இருக்கலாம்.
இதை வெளிப்படையாக பேசலாமே சுத்திவலைச் சிபேசவேண்டிய அவசியமே இல்லை
Aadhav Arjun speech is true
அண்ண இப்படி பாசமா பேசுரமாதிரி பேசி ராசாவா பங்கம் பண்ணிட்டாங்களே😅😅
VCK super
My vck ♥️ 💙 ❤️ 💖 💓
Suppar Anna
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் தெளிவான விளக்கம் தந்துள்ளார் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நான் இத்தனை ஆண்டுகள் நினைத்து குமுறியததான் அன்பு சகோதரர் ஆதவ் அர்ஜுன் பேசி இருக்கிறார் மகிழ்ச்சி
சங்கதமிழன் அண்ணா சிறப்பான பதில். கருத்தியலில் நீங்கள் உயந்தவர். ஆதவ் அண்ணா கருத்தும் எங்கள் கருத்தும் உடன்பட்டது
ஆதவ் அர்ஜுன் சரியாகத்தான் பேசினார்.. வாழ்த்துக்கள் அர்ஜுன்... 👏🏼👏🏼👏🏼
தன் வலிமையை மாற்றான் வலிமை அறிய வேண்டும்
மக்கள் நல கூட்டணி புடுங்கி இருக்க வேண்டியயதுதானே
மக்கள் நல கூட்டணி
அமைச்சகத்துக்கு
திமுக ஒரு காரணம்,
....அதனால் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது
Super anna good
தோழர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் சரியே ஆட்சி அதிகாரம் ஒன்றும் திமுகவிற்கு மட்டும் சொந்தமில்லை சமூக நீதி வேண்டுமானால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் 💙❤
திருமாவளவன் டம்மிபீஸ் 😂😂😂😂😂. இது தெரியாமல் ஆதல் அர்ஜுன் வீரபாகு 😂😂😂😂😂😂மற்றும் பில்டப் தருகிறார்கள் 😅😅😅😅😅😅😊😅😅😅😅😅 திமுகவின் தலித் பிரிவு விசிக😢😢😢😢😢😢😢😢😢
Super speech bro❤ congratulations from Cuddalore NELLIKUPPAM ❤
VCK💙❤️🔥🎇
சங்க தமிழன் அண்ணன் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thamizhan Anna,
U r the lion of VCK...
40க்கு 40 வெற்றி பெற வைத்தது விடுதலை கட்சியினுடைய வாக்கு அவர்கள் துணை முதல்வர் பொறுப்பு கேட்பது சரியானது இந்தக் கட்சியில் மூத்த நிர்வாகிகள் மூத்த அமைச்சர்கள் மூத்த முன்னோடிகளுக்கு சூடு சொரணை இல்லை என்றால் எங்களுக்கு என்ன எங்கள் தயவால் தான் நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றது அதனால் துணை முதல் பொறுப்பு கேட்பது சரியானதுதான்
இப்படியே தொடர்ந்து பேசினால் விசிக கடைசி வரை திமுகவிற்கு சொம்படிக்க வேண்டியது தான். கடைசி வரை விசிக கரை சேராது.
உண்மைதான்
தற்போநையசூழ்நிலையில் தி மு க வெல்வது கடினம்
ஆதவ் அர்ஜுன் பேசியது 100% வரவேற்கிறோம்,❤❤❤
Arumaiyana pathil 🎉
வருங்கால துணை முதல்வர் சங்கதமிழ்செல்வன்
Without the DMK support & supplying the money to VCK victory is not possible. DMK wants adiyal for many persons.
We stand with adavu Arjun brother ❤❤❤❤❤
Vck வின் முக்கிய தளபதி ஆதவ் அர்ஜுனா... 🔥🔥🔥🔥🔥
தமிழ் நாடு முழுக்க DMK சோலி முடின்சுடும் DPI இல்லன்னா
திமுக இனிமேலும் விசிகவுடான உறவைப் பற்றி சிந்திக்க வேண்டும்....
சூப்பர் அண்ணே சங்கத்தமிழன் 👍👍👍
அண்ணே சூப்பர் அண்ணே அருமையா புரிய வச்சீங்க அண்ணே
சகோ sangathanilan நன்றாக ஆதரவு adva கூறினார்❤
Super💙❤️💐👍🔥🔥🔥🔥🔥
ஆதவ் அர்ஜின் அண்ணன் மற்றும் சங்கதமிழன் 💙❤️👑
Super 👌
தனித்து விசிக போட்டியிட்டு முதல்வர் பதவிக்குக்கூட வரலாமே...... கடந்த காலம் சொல்லும் உங்கள் தகுதி என்னவென்று .....
இதை முதலில் இரு திராவிட கட்சிகளுக்கும் சொல்லுங்கள். நடக்குதா என்று பாருங்கள். Bro காலம் மாறிப்போச்சு. Bjp யே காத்து கிடக்கு? இன்னும் பழைய கதையே பேசிட்டு இருக்காதீங்க.
ஆட்சி அதிகாரம் பங்கு வேண்டும். தனிநபர் தனிகட்சி ஜனநாயகத்தை சுவைக்கக்கூடாது.
யார் தடுத்தது நீங்கள் ஒரு கூட்டணி அமைத்து அதில் ஒரு 50 தொகுதி வெற்றி பெற்று முதலமைச்சர்கூட ஆகுங்கள்
விசிக வில் உள்ளவர்கள் ஆதி தமிழர்களா? ஆதி திராவிடர்களா
super ❤❤❤
Super,super
Semma speech sangathamizhan😊
ஆதவ் அர்ஜுன் அவர்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை
Yes adhav Arjun statemen it's true 🎉🎉
வாழ்கசங்கதமிழன்அண்ணன்
Super ...dharmapuri vck
super thalaiva
ஆதவை போல் அனைவரும் துணிவோடு பேசவேண்டும்
👌👌👌👌👌👌
Sangathamilan Adhav Great people
👍👍👍👍👍👍👍👍
Very good Aadhav
தனித்து நின்று வென்று வாருங்களேன் பார்ப்போம்......இளையான்குடி பேரூர்கழக முன்னால் செயலாளர்....எம்.பி.டி.சி..ஜான்.....இளையான்குடி..
Sirappu
Yes fact
Super,auper
முதலில் தனியாக நின்று ஜெயிக்க சொல்லுங்க
நாலு சீட்ட வச்சிகிட்டு இதுங்க ஆடுற ஆட்டம் தாங்க முடியல
Love you anna❤
மாநாட்டுக்கு ஆயிரம் கோடி
ஆதவ்அர்ஜூன் தந்தது
சப்பி பிழைங்க
திமுக வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தான் யாரும் மறுக்க முடியாத உண்மை வாழ்க வளமுடன் விசிக தோழர்கள் வாழ்த்துக்கள்
ஆதவ் அர்ஜுன் பேசியது 💯 சரி.
கூட்டணியில் ஆட்சி அமைத்து கொண்டு, முதல்வர்/துணைமுதல்வர்/ எல்லா அமைச்சர் பதவியும் இவனுங்களே வச்சிப்பாங்களா.
ஆ.இராச சிறந்த பேச்சாளர் இதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் அவர் சமுக மக்கள் பாதிப்படையும் போது இவர் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார் இன்று வரை.
நாளைக்கு இன்பநிதி துணை முதல்வராக வந்த கூட இப்படித்தான் பேசுவார்.
சங்க தமிழன் 👌👌👌
வருங்கால சிறுத்தைகளின் நம்பிக்கை ஆதவ் ஜெய் பீம்
valga, thalaiver, thamizhan
அய்யா ஆட்சியிலும் அதிகாரம் பங்கு அமைப்பாய் திரல்வோம் நி என்னை நினைக்கின்றேர்கள் பகை உருவாக்கா
அண்ணன் நீங்கள் திமுக கூட்டணி தான் அமைத்து வெற்றி பெறும் என்று சொல்லி பேசி
Good convection
Super anser anna vazthukkal🎉
2026 Dy CM Thiruma
🌹
Without alliance OCK is 0
அருமை அண்ணா இப்பதான் நீங்கள் ஆதிதமிழர் என்று நிருபித்துவிட்டிர்கள்🎉🎉
வாழ்க ஆதவ்
விசிக திமுகவுடன் முரண்பட்டால், நீங்கள் உங்களையறியாமலேயே
திமுக பாமக கூட்டணிக்கு
வழியமைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
என் உயரம் எனக்குத்தெரியும் என்ற, கலைஞரின் பொன்மொழியை பின்பற்றுங்கள்.
Super annen