யார் எது வேண்டுமானாலும் பேசுங்கள் தூற்றுங்கள் மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று.அவர்கள் தங்களுக்கான தி மு க ஆட்சியை அமைத்து கொள்வார்கள்.
கட்சி சாராமல் பொதுவாக பார்த்தால் உண்மையான கருத்து VCK வில் செய்யும் குழப்பம் தேர்தல் வாக்களிக்கும் போது பழைய படி பரஸ்பரம் இருக்காது என்பது தான் உண்மை தலைமை கைகுலுக்குவதால் பயன் இருக்காது
விஜய் கு 4% முதல் 8% ஓட்டு விழும் நீங்கள் நினைப்பது போல மக்கள் 6.5 கோடி பேர் அரசியல் புரிதல் அதிகம் உள்ளவர் கல், ஆகவே விஜய் BJP இன் B டீம்,?மக்கள் எல்லாம் தெரிந்தவargal
Mm pukuthuvaaru praksh sir uh.. ivane oru kooliku maaradikara kothadimai.. ivan enna nermaiyana pathrikaiyalara.. Tamilnadu ke theriyum ivan yarukaga velai seiraanu
பிரகாஷ் அவர்களே நீங்கள் சொல்வது போல் விஜய் மாசாக இருந்தால் இந்தியாவின் பிரதமர் ஆகலாம் எதற்கு தமிழக முதல்வர் பதவி விஜய்க்கு இது ஒரு சிறிய பதவிதான் அதனால் அவர் இந்தியாவின் பிரதமராக ஆகட்டும் சினிமா நடிகர் வந்தாள் உடனே நாங்கெல்லாம் வாக்களித்து விடுவோம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்
தொல் திருமாவளவன் அவர்களின் மீது மிகவும் வன்மத்துடன்,வன்மத்துடன் பேசும் இந்த விருந்தாளி ஒரு சாதிய மன நோயாளியாகவே ஒரு சில வாரங்களாகவே பார்க்கத் தோன்றுகிறது.திருமா அவர்களின் அரசியல் முதிர்ச்சி,அவரின் தெளிவான பாதை தெரிந்து கொண்டாலும் வண்ணத்துடன் பேசும் இந்த நபரை விடுதலைச் சிறுத்தைகள் மிக நாகரிகமாக கண்டிக்க வேண்டும்.
இதே பிரகாஷ் சிறுபான்மை பாராட்டி பேசும் பொழுது இனித்தது ஜெயலலிதா முதலமைச்சராக மக்கள் நல கூட்டணி எனும் மூன்றாவது கூட்டணி அமைத்த திருமா பெற்ற பலன் என்ன இப்போது அல்லி அர்ஜுனா வால் பெற்ற பலன் என்ன எத்தனையோ பேர் கட்சியில் உழைத்தவர்கள் இருக்க நேற்று பணப்பெட்டியில் உடன் வந்த அந்த ரெட்டியை துணை பொதுச் செயலாளராக மீனத்தை திருமா என்ன பெற்றார் அல்லி அர்ஜுனா என்ன தந்தார் 1% வாக்குகளை வைத்துக்கொண்டு திருமா தினந்தோறும் அரசியல் அசிங்கம் செய்யும் திருமாவை பிரகாஷ் பேசினால் அது சாதி வண்ணமா திருமாவளவன் அந்த சமூகமே நம்பிக்கை எல்லா சமூகமாக பார்க்கப்படுகிறது 4:42 போகிறது
@@muthusamy6334சூப்பர்.. லாட்டரி ஆதவ் அர்ஜுனா ரெட்டி யின் பெட்டிக்காக தடுமாறும் திருமாவளவன்.. 2016 இல் மக்கள் நல கூட்டணி அமைத்து தமாகா, விஜயகாந்த்தை காணாமல் செய்தது விசிக.. திமுக வெற்றி உறுதி..
@@nandakumar1570 the வீடியோவோ செக்கா கொடுப்பதற்கு அது என்ன வெள்ளை பணமா கருப்பு பணம் எத்தனையோ கட்சிக்காரர்கள் உழைத்த கட்சிக்காரர்கள் இருக்க பணப் பட்டியுடன் வந்து அல்லி அர்ஜுனா ரெட்டிக்கு மாநில உதவி செயலாளர் பதவி கொடுக்கும் நிலை ஏன் ஏற்பட்டது அதன் விலை என்ன இப்போது அந்த அல்லி அர்ஜுனா ரெட்டியை அடக்குவதை விட்டுவிட்டு தினந்தோறும் அறிக்கை விட்டு மன்றாடுவது திருமா ஏன். பரம்பரையாக கட்சிக்கு உழைத்துக் கொண்டவர்கள் உழைத்தவர்கள் சும்மா இருக்கும்போது அல்லி அர்ஜுனா ரெட்டி மட்டும் பேசுவது ஏன் அவரை திருமா ஏவிவிட்டு இருக்கிறாரா அல்லது அடக்க இயலவில்லையா நல்ல தலைவனுக்கு மற்றவரை பேச விட்டு அந்தப் பேச்சுக்காக மறுப்பு சொல்லி தினமும் அல்லாட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது வாங்கிய பணம் தானே தமிழ்நாட்டில் தனது தந்தை மார்ட்டின் நடத்திய லாட்டரி சீட்டை எடப்பாடி முதல்வராகி எடப்பாடி மூலம் திரும்பவும் லாட்டரி சீட்டு தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார் அல்லி அர்ஜுனா ரெட்டி அதை திருமாவளவனால் தடுக்க இயலவில்லை காரணம் பணப்பெட்டி மக்கள் மக்கள் நல கூட்டணி அமைத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வர வாங்கியது போல் லாட்டரி சீட்டு மீண்டும் வர மார்டின் மகன் அல்லி அர்ஜுனா விடும் வழங்கியுள்ளார் ஆனால் அதை சமாளிக்க வில்லை திருடனுக்கு தேள் கொட்டி விட்டது
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி செய்த பிழை பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 25 பாராளுமன்ற உறுப்பினர்களோடு பலம் வாய்ந்த ஒரு ஆட்சி முறை அமைப்பதற்கு வாய்ப்பை நழுவ விட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய நிர்வாகிகள் அவர்கள் செய்த பிழையின் காரணமாக அதிமுகவும் வெற்றி பெற முடியவில்லை டிடிவி தினகரனுக்கும் ஓ பன்னீர்செல்வம் இரு நபர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனது அரசியல் பலத்தை இழந்துள்ளது இது வரக்கூடிய 2026 தேர்தலில் ஆதரவு அரசியல் நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே அடுத்த 2031 தேர்தலுக்கு அரசியல் கூட்டணிக்கு கணக்குக்கு ஒரு வியூகமாக இருக்குமே தவிர வரக்கூடிய 2026 தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசியல் செல்வாக்கு வலு இழந்து நிற்கிறது தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் எச் ராசா அவர்களும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் அவர்களாலே சரி செய்ய முடியாத அளவிற்கு பேரை இழுத்து நடுத்தெருவிற்கு விட்டுச் சென்று விட்டார் தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர்
விஜய்க்கு கூடிய கூட்டங்கள், ஓட்டாக மாறாது. விஜய்க்கு அரசியல் அறிவு, அனுபவம், ஒரு பிசுறும் தெரியாது. பாஜக, பழனிச்சாமி, விஜய் மேல் சவாரி செய்ய காத்திருக்கிறது.
இவரு வேலையே விளக்கு புடிக்கிறதுதான். இந்தாளு சரியான வண்மம் பிடித்த சாதிய மனநோய் உள்ள ஆளு. சென்னையில் பட்டியல்சமூகங்களின் அதிகாரக்குரல் இந்தாளுக்கு வயித்தெரச்சல் குடுக்குது. பல ஆண்டுகளா இவருக்குள் ஒளிந்திருந்த இயலாமை ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைமூலமா வெளியில் வந்தது. இப்ப அது தாண்டவம் எடுத்து ஆடிகிட்டு இருக்கு. இவர்சாரந்த சமூகம் பொருளாதாரத்திலும், அரசியலிலும் பலமாக இருந்தும் சென்னயில் பட்டியல்சமூக மக்களின் ஒற்றுமைக்கு முன்னால் செல்லாக்காசாக இருக்கிறது. அது இந்தாளுக்கு மிகப்பெரிய வயித்தெரிச்சலை குடுக்குது. அதன் வெளிப்பாடுதான் இன்று விசிகவையும் கடித்து குதற வைச்சிருக்கு. இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இந்தாளு உயிரை காப்பாற்றியதுகூட அங்குள்ள பட்டியல் சமூகங்கள்தான், விசிகவினர்தான். வேங்கைவயல் பிரச்சினையில் இவர் விளக்கு புடிச்ச மாதிரியே பேசுவது இந்தாளு ஒரு தற்குறி என்பதை காட்டுகிறது . பிரகாஷ் நாடார்
நான் ஓட்டு போட்ட நாளிலிருந்து திமுகவுக்கு தான் தொடர்ந்து ஓட்டு போடற பிரகாஷ் அண்ணன் நீங்க திருமாவ மட்டமா பேசுறது வந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு திருமாவளவன் ஸ்டாலினும் இந்த காலத்தில் திராவிட இயக்கத்தில் கிடைத்த மிகப்பெரும் தலைவர்கள் உங்கள மாதிரி மிக முழுமையான பத்திரிக்கையாளரிடம் இருந்து திருமாவளவன பத்தி இவ்வளவு மோசமான விமர்சனத்தை தொடர்ந்து நான் எதிர்பார்க்கல உங்க மேல நல்ல மரியாதை இருக்கு நன்றி அண்ணா
ADMK of MGR is not good as it should be but not yet over. Crisis is not new for the party from Nanjil Manoharan, then II rank leader left and joined DMk in 1980 to O Panner Selvam expelled now who is challenging Edappadi Palaniswamy. SD somasundaram Viswanathan left and rejoined when MGR was there. After MGR'S demise Jayalalitha took over control of the party after merger of two factions many left or removed RM Veerappan Trichi Soundararajan kept them away Kalimuthu left and rejoined KKSSR AV Velu Raghupati Aladi Aruna Anitha Radhakrishnan Raja Kannappan Shekar Babu Joined DMK Karuppasamy Pandian left and rejoined again. In 1996 Amma thrown out of power becz of Sasikala families' domination in governance and party. After 2016's triumph Sasikala family again contemplated to take control over is cause of Amma's sudden severe illness and end. Till then no caste dominant leadership in the party. Scenery changed from here Sasikala didn't allow OPS to continue and toppled him as she wanted to be there. Once sasi was put behind bar OPS didn't want TTV to be her heir and joined hand with EPS sidelined TTV and Sasi and OPS never wanted them again in the party. Then their strong hold behind TTV than OPS. He couldn't convince their strong hold He was senior not TTV and community to back him not TTV. If it had happened OPS could have been strong ADMK's one of the pillar even now. As EPS consolidated his position for the top post OPS again wanted TTV Sasi in to take control over EPS. In between becz of TTV factor Senthil Balaji, Thanga Tamil Selvan and Palaniappan jumped to DMK. These all directly weakening the party to prove who is bigger than whom. However how many second rank leaders left from time to time in last 30 years nobody returned except VK. It's unfortunate now caste dominant and caste based leadership in top not like earlier as not in DMK is bigger challenge to convince others to accept the leadership. Anyhow castes are with us since the birth of earth. This is the time putting behind castes all ADMK workers to join hand to keep alive the party whoever the leader as MGR and Amma no more to lead our Katchi Anna Thimuka🙏
விஜய்க்கு எந்ததொகுதியிலும் டெப்பாசிடாடே கிடைக்காது
அல்லு சில்லு 🤡
@subhashini322 புரியிராமாதிரிபதிவுபோடதெரியாதா உங்களின்பதிவுக்கு என்னபொருள்மேடம்
🙏 நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றி அருமையான கருத்துள்ள பதிவு
யார் எது வேண்டுமானாலும் பேசுங்கள் தூற்றுங்கள் மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று.அவர்கள் தங்களுக்கான தி மு க ஆட்சியை அமைத்து கொள்வார்கள்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்படியே தூங்கு ராசா கனவு கலைஞ்சிடப்போகுது..அண்ணாமலை வரும்வயை இதே பிம்பம் ஓடும்,...
@@nakkeerapuramsamy4080yendauru annamalai?
😊000
@@nakkeerapuramsamy4080அரவரக்குறிச்சி Electio ல ஜெயிக்கிறதுக்கு ஆடு ஏன் லண்டனல போய் படிக்க போயிருக்கு.
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
2026 தேர்தலோடு த. வெ. க
வரலாறு முடிவுரை எழுதப்படும்...
Opening laye end Card potta eppidi 😂
விஜய் விஜய்னு கதறனும்டா.. அப்போ தான் மாநாடு மிகப்பெரிய வெற்றி 🔥
உங்களைப் போல் பத்திரிக்கையாளர்கள் தான் விஜயை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்
எதுவுமே செய்யல ஆனாலும் விஜய் mass
தமிழக மக்கள் loose😂😂😂
😂😂
15:55 l@@jagadeeshbaskaran4881
விஜய் ஒரு கல்லு சட்டி தலையன்
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க😂😂😂😂😂
@ShanmugamNithish அதுக்குத்தானே கடவுள் யோசிக்கிற அந்த ஒன்றை மனிதனுக்கு கொடூத்திருக்கிறார் சகோதரா
மனமிருந்தால் யோசனை உண்டு
தி.மு.க என்றுமே பா.ம.காவுக்கு கதவு திறக்காது ஆனால் தே
மு.தி.காவிற்கு கதவு திஃக்கலாம் ஆனால் பா.மா காவுக்கு வாய்ப்பே இல்லை
தலை எழுத்தாடா தோற்கும் திமுகவிற்கு பாமக தேமுதிக வர?? அதிமுக பாஜக கூட்டணி ஜெயிக்கும்...
If VCK out PMK in 😮.
Stalin will never allow pmk in the alliance
😂@@kaliamoorthisambandam881
Nakkeeran Praksah is a very good story teller... He is telling everything as if he sat with every politician and discussed everything...
பல அணிகள் உருவானால் திமுக எளிதாக வெற்றிபெரும்
பர்மா கூலிதொழிலாளி மார்ட்டின்
இன்று இந்திய லாட்டரி சக்கரவர்த்தியாக வலம்வருகின்றார்.
Martin matter is100℅ correct
Sir no hype for TVK in ground. That’s reality.
ஆதவ் அர்ஜுன் ரெட்டி, VCK வை விலைக்கு வாங்கிவிட்டார். திமுக கூட்டணியை விட்டு VCK வெளியேறினால், மக்கள் நல கூட்டணி கதி தான்.😂😂😂
அவை பற்றி நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று
உண்மை
மக்கள் நல கூட்டணி காலத்தில் திமுக நிலை தெரியுமில்லையா. படுதோல்வி
Super sir ,nalla sonnee ga
Welcome Nakeeran 🎉🙏
No chance for Vijay
எடப்பாடி முதல்வராக வருவதற்கு யார் ஒத்துtha கருத்து உடையவர்களாக மட்டும் கூட்டணி பலே சபாஷ் edaibody very good keepitup நியூட்ரான் in this condrion
யார் யார் இப்போது வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
ஏனைகொழுத்து தலைமேல் மண்ணைபோட்டுக்கொண்டகதைதான் விடுதலைசிறுத்தை நிலை.
கட்சி சாராமல் பொதுவாக பார்த்தால் உண்மையான கருத்து VCK வில் செய்யும் குழப்பம் தேர்தல் வாக்களிக்கும் போது பழைய படி பரஸ்பரம் இருக்காது என்பது தான் உண்மை தலைமை கைகுலுக்குவதால் பயன் இருக்காது
Martin matter100℅ correct.
நன்டு கொழுத்தா வலையில் தங்காது என் பழமொழி
Good analysis 👍 👏 👌.
மார்டின் தமிழகத்தின் விச செடி
You are boosting Pawan like character in TN.
Aiadmk vck pmk vijay vijayakanth mass alliance ❤❤❤❤❤🎉🎉🎉🎉
விஜய் கு 4% முதல் 8% ஓட்டு விழும் நீங்கள் நினைப்பது போல மக்கள் 6.5 கோடி பேர் அரசியல் புரிதல் அதிகம் உள்ளவர் கல், ஆகவே விஜய் BJP இன் B டீம்,?மக்கள் எல்லாம் தெரிந்தவargal
Nee tha mentel nu patha..... unaku 14 lusuga like potu eruku
YES YOU ARE CORECT
@@surendrannatesan7453 Aravekadu
அருமை இது தான் உண்மை...
🥰🥰🥰👍👍
Prakash sar your talking took 100% correct sir
Mm pukuthuvaaru praksh sir uh.. ivane oru kooliku maaradikara kothadimai.. ivan enna nermaiyana pathrikaiyalara.. Tamilnadu ke theriyum ivan yarukaga velai seiraanu
Prakash super story teller .. Nalla Iruku
13:33 ஆதவ் அர்ஜுனா என்ன பெரிய தியாகியா இல்லை மக்கள் தலைவரா ?
சில்லரை இருந்தா கல்லறை கூட வாய் திறந்து பேசும்
லாட்டரி ஆதவ் ரெட்டியின் பெட்டி தான் காரணம் திருமாவளவனின் தடுமாற்றம்..
பணக்காரன்..
விரைவில் வி சி க அர்ஜுன் ஹதவு. கட்சியாக மாற. வாய்ப்பு அதிகம்.
பிரகாஷ் அவர்களே நீங்கள் சொல்வது போல் விஜய் மாசாக இருந்தால் இந்தியாவின் பிரதமர் ஆகலாம் எதற்கு தமிழக முதல்வர் பதவி விஜய்க்கு இது ஒரு சிறிய பதவிதான் அதனால் அவர் இந்தியாவின் பிரதமராக ஆகட்டும் சினிமா நடிகர் வந்தாள் உடனே நாங்கெல்லாம் வாக்களித்து விடுவோம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்
3 % வாக்குகள் பெற்று விஜய் முதல் அமைச்சர் ஆவார் 😂😂
Dei kothadimaingala ore percent kuda vangatum edhukuda daily vijay pant kulla vandhu vaai vachutrukinga.. idhula irundhu theriyudhu da enna bayathula irukinganu.. 3 percent dhan vanguvaruna neenga edhukuda ellarum daily yum unga kothadimai upi Kala vachu oru 100 youtube channel oppari vachutu irukinga..
ஹாஹா
நன்று.
Vijay is mass but this mass will not bring him votes. He should contest alone in the coming elections and prove himself.
Then we’ll decide about mass.
எங்கள் பாசமிகு முதல்வர் தளபதி ஸ்டாளின் வாழ்க
Super
Sir, not equivalent to கலைஞர்.
Super sir
Welcome 🎉sir
ADMK 🎉🎉🎉❤
Thiruma too tempted for power and money? Aadhav Arjuna destroy VCK.
உதயநிதியை தொடர்ந்து இன்பநிதிக்கும் கொத்தடிமையா இருக்கணுமா ? நக்கீரன் பிரகாஷ் இருப்பான். திருமா எதுக்குடா இருக்கணும்
Good news
Admk pmk dmdk bjp ஒருவேல இப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயமாக
இப்படி பேசியே கூட்டணியை கலைத்து விடுங்கள்.
Vijay will get 4% votes without any alliance
I very much relish Mr.Praksh's naration.
Very excellant video sir. Dr nakkeean is mostly correct. But, one shiuld be careful while touching dr thol thiruma and Dr ptr. Thanks
தொல் திருமாவளவன் அவர்களின் மீது மிகவும் வன்மத்துடன்,வன்மத்துடன் பேசும் இந்த விருந்தாளி ஒரு சாதிய மன நோயாளியாகவே ஒரு சில வாரங்களாகவே பார்க்கத் தோன்றுகிறது.திருமா அவர்களின் அரசியல் முதிர்ச்சி,அவரின் தெளிவான பாதை தெரிந்து கொண்டாலும் வண்ணத்துடன் பேசும் இந்த நபரை விடுதலைச் சிறுத்தைகள் மிக நாகரிகமாக கண்டிக்க வேண்டும்.
Ava vanthu nadu namasama than poidueruku onum improvement ella ine admk kuda poi enna sathika pora
இதே பிரகாஷ் சிறுபான்மை பாராட்டி பேசும் பொழுது இனித்தது ஜெயலலிதா முதலமைச்சராக மக்கள் நல கூட்டணி எனும் மூன்றாவது கூட்டணி அமைத்த திருமா பெற்ற பலன் என்ன இப்போது அல்லி அர்ஜுனா வால் பெற்ற பலன் என்ன எத்தனையோ பேர் கட்சியில் உழைத்தவர்கள் இருக்க நேற்று பணப்பெட்டியில் உடன் வந்த அந்த ரெட்டியை துணை பொதுச் செயலாளராக மீனத்தை திருமா என்ன பெற்றார் அல்லி அர்ஜுனா என்ன தந்தார் 1% வாக்குகளை வைத்துக்கொண்டு திருமா தினந்தோறும் அரசியல் அசிங்கம் செய்யும் திருமாவை பிரகாஷ் பேசினால் அது சாதி வண்ணமா திருமாவளவன் அந்த சமூகமே நம்பிக்கை எல்லா சமூகமாக பார்க்கப்படுகிறது 4:42 போகிறது
இவனும் ஓலா பாண்டியனும் இதே வேலையா தான் திரியறானுங்க
அருந்ததியர் உள் இடஒதுக்கீடுகள் திருமாவின் முகத்திரை கிழிந்தது
@@muthusamy6334சூப்பர்.. லாட்டரி ஆதவ் அர்ஜுனா ரெட்டி யின் பெட்டிக்காக தடுமாறும் திருமாவளவன்.. 2016 இல் மக்கள் நல கூட்டணி அமைத்து தமாகா, விஜயகாந்த்தை காணாமல் செய்தது விசிக.. திமுக வெற்றி உறுதி..
Send Thiruma out with lottery Reddy
திமுக வாக்கு வங்கியை யாராலும் மாற்ற முடியாது 50 ஆண்டுகளாக தொடரும் வாக்கு வஙகி
👏👏👏👏👏👏👏
அடே பிரகாஷ்
அந்த 300 கோடி பிரசாந்த் கிஷோருக்கு மார்ட்டின் கொடுக்கும்போது டிடியா கொடுத்தாரா?
செக்கா கொடுத்தாரா?
@@nandakumar1570 the வீடியோவோ செக்கா கொடுப்பதற்கு அது என்ன வெள்ளை பணமா கருப்பு பணம் எத்தனையோ கட்சிக்காரர்கள் உழைத்த கட்சிக்காரர்கள் இருக்க பணப் பட்டியுடன் வந்து அல்லி அர்ஜுனா ரெட்டிக்கு மாநில உதவி செயலாளர் பதவி கொடுக்கும் நிலை ஏன் ஏற்பட்டது அதன் விலை என்ன இப்போது அந்த அல்லி அர்ஜுனா ரெட்டியை அடக்குவதை விட்டுவிட்டு தினந்தோறும் அறிக்கை விட்டு மன்றாடுவது திருமா ஏன். பரம்பரையாக கட்சிக்கு உழைத்துக் கொண்டவர்கள் உழைத்தவர்கள் சும்மா இருக்கும்போது அல்லி அர்ஜுனா ரெட்டி மட்டும் பேசுவது ஏன் அவரை திருமா ஏவிவிட்டு இருக்கிறாரா அல்லது அடக்க இயலவில்லையா நல்ல தலைவனுக்கு மற்றவரை பேச விட்டு அந்தப் பேச்சுக்காக மறுப்பு சொல்லி தினமும் அல்லாட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது வாங்கிய பணம் தானே தமிழ்நாட்டில் தனது தந்தை மார்ட்டின் நடத்திய லாட்டரி சீட்டை எடப்பாடி முதல்வராகி எடப்பாடி மூலம் திரும்பவும் லாட்டரி சீட்டு தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார் அல்லி அர்ஜுனா ரெட்டி அதை திருமாவளவனால் தடுக்க இயலவில்லை காரணம் பணப்பெட்டி மக்கள் மக்கள் நல கூட்டணி அமைத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வர வாங்கியது போல் லாட்டரி சீட்டு மீண்டும் வர மார்டின் மகன் அல்லி அர்ஜுனா விடும் வழங்கியுள்ளார் ஆனால் அதை சமாளிக்க வில்லை திருடனுக்கு தேள் கொட்டி விட்டது
DAI HE IS JOURNALIST HE KNOWS EVERTHING.
அதாவது திமுக PK குடுக்கலாம்.
அப்ப இந்த நாடார் பிரகாஷுக்கு கண்ணு ரிப்பேர் ஆயிடும்.
மத்தவங்க குடுத்தா அப்ப கண்ணு பொங்கும்😂😂😂
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 🎉🎉🎉🎉
Prakash sir is always excellent
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி செய்த பிழை பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 25 பாராளுமன்ற உறுப்பினர்களோடு பலம் வாய்ந்த ஒரு ஆட்சி முறை அமைப்பதற்கு வாய்ப்பை நழுவ விட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய நிர்வாகிகள் அவர்கள் செய்த பிழையின் காரணமாக அதிமுகவும் வெற்றி பெற முடியவில்லை டிடிவி தினகரனுக்கும் ஓ பன்னீர்செல்வம் இரு நபர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனது அரசியல் பலத்தை இழந்துள்ளது இது வரக்கூடிய 2026 தேர்தலில் ஆதரவு அரசியல் நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே அடுத்த 2031 தேர்தலுக்கு அரசியல் கூட்டணிக்கு கணக்குக்கு ஒரு வியூகமாக இருக்குமே தவிர வரக்கூடிய 2026 தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசியல் செல்வாக்கு வலு இழந்து நிற்கிறது தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் எச் ராசா அவர்களும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் அவர்களாலே சரி செய்ய முடியாத அளவிற்கு பேரை இழுத்து நடுத்தெருவிற்கு விட்டுச் சென்று விட்டார் தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர்
ஆடடுக்க்கு கவர்னர் பதவி கிடைக்கும்
திமுக தலைமை திருமா கிட்ட சொன்னது நேர்ல ஒக்காந்து பார்த்தானா 😡😡😡
👏👏👏👏
Vijay. Oru political mass illa. Only in cinema hero in political he is zero. It will proved in 2026 election
💯👍🏼
VCK leader DMK kuda iruntha dan nallathu ila na VCK Gooooooviiiiiiiindaaaaaaa 😂😂😂😂😂😂
என்ன இப்ப எல்லாம் பேட்டியில் ரொம்ப இங்கிலீஷ் யூஸ் பண்றாரு.. நல்லாவா இருக்கு.....
திருமா குழப்பம்? மீண்டும் மக்கள் நல கூட்டணி கதை தான் வரும். தேமுதிக dmk கூட்டணியில் வந்தால் விஜய் பாதிப்பை தடுக்கலாம்
Aiadmk blood support Eps ayya only one ❤❤❤❤🎉
Mgr jj and eps ayya God gift heart is 🎉🎉🎉🎉❤❤❤❤
அப்ப இந்த முறை பழத்துக்கு பதில் கொட்டை
தான் விழும்
தயவு செஞ்சு பிஜேபி வேண்டாம் அதிமுகவுக்கு. தோத்தாலும் பரவாயில்லை. அண்ணாமலை பேச்சு தாங்கல. 😂😂
சாராயம் வந்துருச்சு ஏன் கஞ்சா கூட வந்துருச்சு லாட்டரி மட்டும் ஏன் வராம இருக்கு அதையும் கொண்டு வந்து விடுங்க தமிழ்நாடு விளங்கிவிடும்
தமிழ்நாட்டில். லாட்டரி வந்தால் அதோடுமார்டின்கதைமுடியும்
அடே பிரகாஷ் கலைஞ்சரின் போர்வால் ,திரும,சைமன் இப்ப வந்த்தவர்கல்
❤
எவனுக்குடா கொள்கை இருக்கு?
இவனுக்கு எயடப்பாடியபிடிக்காது அதனால என்ன்ன உருட்டுறாபாருங்க
Ban in the lottery is good.
Eps ayya singam da ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Quite V C K...........
Indirect b team of BJP.
Vck is going to be spoiled by Reddy.
கதை விடு
₹ 550 கோடி வாங்கிய திமுக லாட்டரியை கொண்டே வராது ?!
₹ 300 கோடி வாங்கிய அதிமுக லாடடரியை கொண்டு வந்திடும் !?
நல்லாயிருக்கு உமது கூற்று அன்பரே.
இதேபோல் பேசுவது தான் அதிமுக வேலை.
Super 💯
200
விஜய்க்கு கூடிய கூட்டங்கள், ஓட்டாக மாறாது. விஜய்க்கு அரசியல் அறிவு, அனுபவம், ஒரு பிசுறும் தெரியாது. பாஜக, பழனிச்சாமி, விஜய் மேல் சவாரி செய்ய காத்திருக்கிறது.
@@selvaperia8512 மன்னாரு முடிகிட்டு velaya paru.
Yaar. Meethu. Safari. Seythalum tholvi. Than.nadakkum.
Prakash why?.
VCK உனக்கு என்னா செஞ்சது. எல்லாத்திற்கும் கிட்ட இருந்து விளக்கு பிடிச்ச மாதிரி பேசுரியேப்பா.
கோவிந்தா DMK இல்லனா VCK GOVINDA.
இவரு வேலையே விளக்கு புடிக்கிறதுதான்.
இந்தாளு சரியான வண்மம் பிடித்த சாதிய மனநோய் உள்ள ஆளு.
சென்னையில் பட்டியல்சமூகங்களின் அதிகாரக்குரல் இந்தாளுக்கு வயித்தெரச்சல் குடுக்குது.
பல ஆண்டுகளா இவருக்குள் ஒளிந்திருந்த இயலாமை
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைமூலமா
வெளியில் வந்தது.
இப்ப அது தாண்டவம் எடுத்து ஆடிகிட்டு இருக்கு.
இவர்சாரந்த சமூகம் பொருளாதாரத்திலும், அரசியலிலும் பலமாக இருந்தும் சென்னயில் பட்டியல்சமூக மக்களின் ஒற்றுமைக்கு முன்னால் செல்லாக்காசாக இருக்கிறது.
அது இந்தாளுக்கு மிகப்பெரிய வயித்தெரிச்சலை குடுக்குது.
அதன் வெளிப்பாடுதான் இன்று விசிகவையும் கடித்து குதற வைச்சிருக்கு.
இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இந்தாளு உயிரை காப்பாற்றியதுகூட அங்குள்ள பட்டியல் சமூகங்கள்தான், விசிகவினர்தான்.
வேங்கைவயல் பிரச்சினையில் இவர் விளக்கு புடிச்ச மாதிரியே பேசுவது இந்தாளு ஒரு தற்குறி என்பதை காட்டுகிறது .
பிரகாஷ் நாடார்
@@ilanchekar5912அடேய் யாரு இல்லைனா யாருக்கு கோவிந்தானு ஊரு உலகத்துக்கே தெரியும்டா உபி
நான் ஓட்டு போட்ட நாளிலிருந்து திமுகவுக்கு தான் தொடர்ந்து ஓட்டு போடற பிரகாஷ் அண்ணன் நீங்க திருமாவ மட்டமா பேசுறது வந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு திருமாவளவன் ஸ்டாலினும் இந்த காலத்தில் திராவிட இயக்கத்தில் கிடைத்த மிகப்பெரும் தலைவர்கள் உங்கள மாதிரி மிக முழுமையான பத்திரிக்கையாளரிடம் இருந்து திருமாவளவன பத்தி இவ்வளவு மோசமான விமர்சனத்தை தொடர்ந்து நான் எதிர்பார்க்கல உங்க மேல நல்ல மரியாதை இருக்கு நன்றி அண்ணா
Because VCK is now polluted by Adhav.
Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 🎉🎉🎉🎉🎉
கிளம்பறயா கிளம்பு
இதுதான். சரி..
ஆட்டம் ஓவரா ஆடுறாங்க
குருமா தான் ஆகப்போகுது.
அவர் பேச்சு இனி எடுபடாது..
மதுவை ஒழித்தாகிவிட்டது.
அடுத்து அட போய்யா
Neengala sir ok I understand always one side
Rs200 credit
Thiruma has two faces,
திருமா சிதம்பரம் தொகுதியில் நின்றால் டெபாசிட் கிடைக்குமா?
திமுக அதிமுக இல்லாமலே எல்லா முறையும் 2 லட்சம் மேல் வாங்கி இருக்கார் சும்மா ஏதுமே தெரியாமா பேசாதா
நிச்சயமாக கிடைக்காது !!
@@abdullahmalabar1815 வரலாறு தெரியாம பேசதிங்க....முதல் இரண்டு தேர்தல் போய் பாருங்க
ஏற்கனவே ரொம்ப போராடிதான் ஜெயிச்சாரு. திருமா கொஞ்சம் நன்றியோட இருக்கனும் அதுதான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது.
விசிகநலகூட்டணி
நக்கீ.. ரன் 😅😅
VCK nichayam DMK veliyerum, athu antha samuthaya puthee
அந்த பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்......
Dabermamaprakash
ADMK of MGR is not good as it should be but not yet over. Crisis is not new for the party from Nanjil Manoharan, then II rank leader left and joined DMk in 1980 to O Panner Selvam expelled now who is challenging Edappadi Palaniswamy.
SD somasundaram Viswanathan left and rejoined when MGR was there.
After MGR'S demise Jayalalitha took over control of the party after merger of two factions many left or removed
RM Veerappan Trichi Soundararajan kept them away Kalimuthu left and rejoined
KKSSR AV Velu Raghupati Aladi Aruna Anitha Radhakrishnan Raja Kannappan Shekar Babu Joined DMK Karuppasamy Pandian left and rejoined again.
In 1996 Amma thrown out of power becz of Sasikala families' domination in governance and party.
After 2016's triumph Sasikala family again contemplated to take control over is cause of Amma's sudden severe illness and end.
Till then no caste dominant leadership in the party. Scenery changed from here Sasikala didn't allow OPS to continue and toppled him as she wanted to be there. Once sasi was put behind bar OPS didn't want TTV to be her heir and joined hand with EPS sidelined TTV and Sasi and OPS never wanted them again in the party. Then their strong hold behind TTV than OPS. He couldn't convince their strong hold He was senior not TTV and community to back him not TTV. If it had happened OPS could have been strong ADMK's one of the pillar even now.
As EPS consolidated his position for the top post OPS again wanted TTV Sasi in to take control over EPS. In between becz of TTV factor Senthil Balaji, Thanga Tamil Selvan and Palaniappan jumped to DMK.
These all directly weakening the party to prove who is bigger than whom.
However how many second rank leaders left from time to time in last 30 years nobody returned except VK.
It's unfortunate now caste dominant and caste based leadership in top not like earlier as not in DMK is bigger challenge to convince others to accept the leadership.
Anyhow castes are with us since the birth of earth. This is the time putting behind castes all ADMK workers to join hand to keep alive the party whoever the leader as MGR and Amma no more to lead our Katchi Anna Thimuka🙏
If.we.are giving vote.in.the. elections. for NAdikan Vijay .spoil.our Tamilnadu.kadavul.than.save.our Tamilnadu.Edapadi.can take rest.
ஸ்டாலின் சின்ன மேளம் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்க்கனும்
Kodanadu kodanadu yennachi
Sir, why are you supporting Vijay.
Bjp washout