இயற்கையாகவே அமையும் Personality type. பாட்டு, படம்வரைதல், நடிப்பு, பேச்சு, வணிகம், சமூகசேவை, உளவுவேலைகள் , புலனாய்வு, என பல்வேறு திறமைகள் வெவ்வேறு மனிதர்களுக்கு உள்ளதுபோல, வித்தியாசமான உடல்மொழிகளும் இருக்கும். சிலர் யாரையாவது முதலில் சந்திக்கும்போதே முன்பே நன்கு பரிச்சயமானவர்போல பேசிக்கொள்வார்கள், அவர்களால் ஒரு தனி அறையில் உட்கார்ந்து மூன்று மாதம் ஆராய்ச்சி பண்ணமுடியாது. ஏனெனில் தனிமையாக இருக்க முடியாது அவர்களால். சிலரால் மாதக்கணக்கில் தனியாக உக்காந்து வாசிக்க/சிந்திக்க/ஆராய்ச்சி செய்ய, திட்டங்கள் தீட்ட முடியும், ஆனால் அவர்களால் பரிச்சயம் இல்லாத பல நபர்களுடன் எளிதாக பேசி நட்பை வளர்த்துக்கொள்ளமுடியாது, ஒரு பொருளை தனது பேச்சால் விற்கும் திறன் குறைவாக இருக்கும். மேற்சொன்னவற்றில் சிலஅளவுகள் மாறலாம், விதிவிலக்குகளும் இருக்கலாம்.
100000% True. In 2007, Dr Manmohan Singh told the same. He said 60% people in agriculture, and it is really very hard for them to survive in future. Agriculture should be less man power and more efficient way. Otherwise with the miniscule income those heavy headcount in agriculture can not survive. Even my village, every former have 2nd (some are 3 incomes apart from farming) income.
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
விவசாயம் என்னவென்றே தெரியாதவன் தான் விவசாயத்தை ஆகவோ என்று போற்றுவான் என்பதை இவர் உறக்க சொல்லுகிறார் இயற்கை விவசாயம் நஞ்சில்லா விவசாயம் மயிறு மண்ணாங்கட்டி பேசுபவன் அரிசி எந்த மரத்தில் விளைகிறது விளைகிறது என்றுதான் கேட்பான் அதுபோலதான் அறிவு கெட்ட ஜென்மங்கள் பல்லாயிரம் பேருக்கு பதிவிடுகிறார்கள் இவர் சொல்வது 100% 100% உண்மையானது
ஐயா சொன்னது உண்மை. நான் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம். விவசாயத்தில் இருந்தால் சுண்ணாம்பு தான் இருக்க வேண்டும். மாற்றுத் தொழிலுக்கு மாறினால் தான் வாழ்வாதாரம் மாறும்.
இவர் மாநில திட்ட குழுவின் துணை தலைவராக இருந்தால் இந்த மாநிலத்தில் எப்படி விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கும் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறியும் போது உள்ளபடியே வேதனையாக உள்ளது.
விவசாய பொருள்களை விவசாயிகளிடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும், விவசாயிகள் வாழ்வில் வளம் சேரும். இல்லையென்றால் அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு.

If you take mic and go to any village in tamilnadu no farmer say that his son should do farmer.he will want his son to become doctor,engineer,scientist.
விவசாயம் பகுதி நேர தொழில் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படிப்பறிவில்லாத மக்களின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும்
You should help farmers government should give subsidiaries , water ,electricity and provide seeds to farmers and help them with storage the products Even purchase vegetables and fruits with optimum price as they would continue farming If every one come out from farming what you are you going to eat how could people live can they eat money or other luxuries ? Every one need food and water to Before thinking on other matters What happened during corona pandemic How to call you Sir? Are you mad Mr Jeyaranjan? Don’t eat any more?
கால்வாய். பானங்கள் வட தமிழகத்தில் வர வேண்டும். மாநிலத்தில் விவசாய நிலங்கள் 60 இலட்சம் ஏக்கர் என்பதை எப்படி பாதுகாப்பது . உணவில் தன்னிறைவு மற்றும் விலைவாசி கட்டுப்படுத்தல் எப்படி என்பதை பேசுங்கள்
amul நிறுவனம் 88 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் செய்து கொண்டிருக்கிறது அதற்கு காரணம் அங்குள்ள மாடுகள் அதிகமாக பால் தரும் அது அவர்களுக்கு கூடுதல் பலத்தை அதிகரித்துகிறது ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகா நந்தினி மில்க் 25,000 கோடி ரூபாய் வணிகம் செய்கிறது அடுத்த ஐந்து வருடத்தில் 45 ஆயிரம் கோடி வணிகம் ர செய்ய திட்டம் இருக்கிறது ஆவின் நிலை என்னபரிதாபம் அருண் மற்றும் மில்கி மிஸ்ட் தனியார் நிறுவனங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறை இ டி ரைடு வரலாம் அதன் பின்பு அதுவும் வட இந்தியர் வசம் செல்லும்
ஒரு விவசாயி தன் குடும்பத்தில் ஒரு பெரும் செலவு வந்து விட்டால் ஒரு மேஜர் ஆபரேஷனும் அல்லது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையை கொண்டு போய் உயர் கல்வியில் சேர்த்து வருவது இல்ல ஒரு ஆபரேஷன் செய்வதற்கு மருத்துவமனை சென்றாலோ 1 இலட்சம் ரூபாய்க்கு மேலாக அவனுக்கு செலவு வந்து விட்டால் அவன் அடிப்படை ஆதாரமாக வைத்துள்ள ஆடும் ஆடையோ தோட்டத்தையும் வீட்டை விட்டுவிட்டு தான் செலவு செய்கிறான் இது எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே விவசாயிகளின் நிலை இதுதான் இவர் இவர் சொன்னது போல ஒரு வருடம் முழுக்க உழைத்து இறுதியில் அதைப் பார்த்தால் ₹5000 தான் வரும் ஒரு ஏக்கருக்கு பழைய முறைகளை அது வராமலும் போய்விடுகிறது
விவசாயம் விட்டுட்டு எல்லாம் வேற feild பாக்க போலாம் சொல்லுடிறீங்களா. Urea300 DAP1350 COM1250 POTS1550 உற செல்வா குறைக்க சொல்லுங்க UNGA தலைவர் keta கூடிய விரைவில் நாம் மத்த நாட்டை கை எந்து நலை வரும்...உணவுக்கு
யாருடைய சாப்பாட்டுக்கு? அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு. அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும்.
So you saying everyone leave the job and do the forming and eat yourself😂😂.2000 years before our forefathers were doing the same😂😂.so you are asking to go back 2000 years
அதானால் எட்டு வழி பசுமை சாலை தமிழ் நாடு எங்கும் உடனே அரசு போட வேண்டும் நிறைய வேலை வாய்ப்பு பெருகும் ஆனால் போன ஆட்சி என்றால் அப்படி பொங்கினோம் போராடினோம் அதான் திராவிடம்
முடிவெடுக்கும் இடத்திலிருந்து கொண்டு உணவைப் பத்தியும் அதனுடைய புரிதல் பற்றியும் முரண்பாடாக பேசும் ஜெயரஞ்சன் அவர்கள் முதலில் உணவு பற்றி திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று படிக்க வேண்டும் நம்மளுடைய நெட் ரிசல்ட் என்னவென்று பார்க்க வேண்டும் அது உணவில் இருந்து தான் துவங்குகிறது உணவு சரியாக இருந்தால் மருத்துவம் சுழியம் உணவைப் பற்றி தெளிவில்லாமல் இருக்கும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் போல பலர் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதால் டாடாவும் பில்கேட்ஸ் ம். நமது உணவை தீர்மானிக்கிறார்கள் நோயை உண்டு பண்ணிவிட்டு மருத்துவ உபகரணங்களை தயார் படுத்திக் கொண்டு அதன் பிறகு உணவில் கை வைக்கிறார்கள் கொஞ்சம் கவனமுடன் உணவை பரிசீலிக்க வேண்டும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று சொன்ன திருவள்ளுவன் கோமாளியாக பார்க்கப் படுகிறான் ஒளவையும் அதுபோலவே உண்மையுடன் நாட்டுப்பற்று உள்ள யாரு ம் இப்படி பேச மாட்டார்கள்
இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்கக்கூடாது என்று தெரியவில்லையா ? விவசாயத்தை வணிக ரீதியாக பார்த்தால் உங்களுக்கு நஷ்ட்டமாகத் தான் தெரியும். விவசாயத்தை ஒரு வாழ்வியலாக பாருங்கள். இப்படியே ஒரு ஒரு தலைமுறையும் விவசாயம் வேண்டாம் என்று ஒதுங்கி போய்விட்டாள் அடுத்த நூறு ஆண்டுகளில் யாருக்கும் விவசாயம் செய்யத் தெரியாது. ஆனால் நமக்கு பசியை மறக்க தெரியாது, முடியாது. அப்போதும் பசி எடுக்கும். ஐயா திரு. ஜெயரஞ்சன் அவர்கள் 30 நாட்களுக்கு உணவு இல்லாமல் வாழ்ந்து காண்பிக்கப்படும். பிறகு அவர் பேசுவது சரியா இல்லையா என்று யோசிக்கலாம். அவரும் விவசாய பின்னணியில் இருந்து வந்தேன் என்று கூறுகிறார். மைக் கிடைச்சா எதையாச்சும் பேசுறது....
விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்க்கூடாது என்றால், விவசாய கூலிகளை சுரண்டித்தான் சாப்பிட வேண்டும், அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை எப்படி சம்பளமாக தருவது. நீங்கள் விவசாயத்தை வாழ்வியலாக பார்த்தால் ஓன்று நீங்கள் உழைக்க வேண்டும் அல்லது விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 - 2000 ஊதியம் தரவேண்டும்.விவசாயம் வேண்டும் தான், ஆனால் விவசாயி தேவையில்லை. ரோபோக்களும், இயந்திரங்களும் அந்த வேலையை பார்க்கட்டும்
Eavangaluku vivasayatha yen eavolo cheap aa pasuranganu gavanichan delta la eadam company ku eaduka mudiyala athan eanga pirachanayaa tharithu Padichavanuku company la nirantharaa Vala lla company Karan use and throw cup pola pasangala use panuraan atha sari panugaa mothalaa apuram vivasayatha Pathi pasalam
It is not from the benevolence of the butcher, the brewer, or the baker that we expect our dinner, but from their regard to their own self-interest. - Adam Smith Btw anchor acts like a 🤡
நான் விவசாயம் குடும்பம் தான் இவர் சொல்லுவது 100% உண்மை.
விவசாயத்தை விட்டு வெளிய போட கென புண்ட...😂
"விவசாயம்" என்றால் என்ன என்ற அறிவைத் தரும் பதிவு !
ஜெயரஞ்சன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
நெறியாளரின் முக பாவனை மிக கோணங்கித்தனமாக உள்ளது ...
பேசுவது மிக முக்கியமான கேள்வி ...
Very worst attitude
இயற்கையாகவே அமையும் Personality type. பாட்டு, படம்வரைதல், நடிப்பு, பேச்சு, வணிகம், சமூகசேவை, உளவுவேலைகள் , புலனாய்வு, என பல்வேறு திறமைகள் வெவ்வேறு மனிதர்களுக்கு உள்ளதுபோல, வித்தியாசமான உடல்மொழிகளும் இருக்கும். சிலர் யாரையாவது முதலில் சந்திக்கும்போதே முன்பே நன்கு பரிச்சயமானவர்போல பேசிக்கொள்வார்கள், அவர்களால் ஒரு தனி அறையில் உட்கார்ந்து மூன்று மாதம் ஆராய்ச்சி பண்ணமுடியாது. ஏனெனில் தனிமையாக இருக்க முடியாது அவர்களால். சிலரால் மாதக்கணக்கில் தனியாக உக்காந்து வாசிக்க/சிந்திக்க/ஆராய்ச்சி செய்ய, திட்டங்கள் தீட்ட முடியும், ஆனால் அவர்களால் பரிச்சயம் இல்லாத பல நபர்களுடன் எளிதாக பேசி நட்பை வளர்த்துக்கொள்ளமுடியாது, ஒரு பொருளை தனது பேச்சால் விற்கும் திறன் குறைவாக இருக்கும். மேற்சொன்னவற்றில் சிலஅளவுகள் மாறலாம், விதிவிலக்குகளும் இருக்கலாம்.
Seems Nelson acquired some health issue
Wish him well
Well said
100000% True. In 2007, Dr Manmohan Singh told the same. He said 60% people in agriculture, and it is really very hard for them to survive in future. Agriculture should be less man power and more efficient way. Otherwise with the miniscule income those heavy headcount in agriculture can not survive. Even my village, every former have 2nd (some are 3 incomes apart from farming) income.
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
He is 100 % true.if you ask any farmer he will give the same answer
அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் ஓரு தொழில் விவசாயம்
From @10:00.. Tharamana speech
விவசாயம் என்னவென்றே தெரியாதவன் தான் விவசாயத்தை ஆகவோ என்று போற்றுவான் என்பதை இவர் உறக்க சொல்லுகிறார் இயற்கை விவசாயம் நஞ்சில்லா விவசாயம் மயிறு மண்ணாங்கட்டி பேசுபவன் அரிசி எந்த மரத்தில் விளைகிறது விளைகிறது என்றுதான் கேட்பான் அதுபோலதான் அறிவு கெட்ட ஜென்மங்கள் பல்லாயிரம் பேருக்கு பதிவிடுகிறார்கள் இவர் சொல்வது 100% 100% உண்மையானது
Good human and reality speech
You are fool
அருமை.....Super
ஐயா சொன்னது உண்மை. நான் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம். விவசாயத்தில் இருந்தால் சுண்ணாம்பு தான் இருக்க வேண்டும். மாற்றுத் தொழிலுக்கு மாறினால் தான் வாழ்வாதாரம் மாறும்.
அருமை சார்❤
விவசாய கட்டமைப்பு மிக அவசியம் . மாநிலத்தில் அல்லது நாடு முதன் முதலாக விவசாய கட்டமைப்பு முக்கியத்துவம் தர வேண்டும்
இவர் மாநில திட்ட குழுவின் துணை தலைவராக இருந்தால் இந்த மாநிலத்தில் எப்படி விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கும் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறியும் போது உள்ளபடியே வேதனையாக உள்ளது.
விவசாய பொருள்களை விவசாயிகளிடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும், விவசாயிகள் வாழ்வில் வளம் சேரும். இல்லையென்றால் அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு.
You go and do agriculture i will ask him to support
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
Vivasayam is an unprofitable buisness with very low yield. Stop cheating people with sympathy story.
Nice discussion
If you take mic and go to any village in tamilnadu no farmer say that his son should do farmer.he will want his son to become doctor,engineer,scientist.
Super
அருமை உண்மை அய்யா
விவசாயம் பகுதி நேர தொழில் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படிப்பறிவில்லாத மக்களின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும்
irritating body language of the anchor
He is not fit for anchoring
கிராமத்தில் விவசாயத்தில் பகுதி நேரமாகத்தான் ஈடுபடுகின்றனர்
நன்றி அய்யா தமிழர்கள் இதை தான் சொல்கிறார்கள் அதுக்கு தான் நாம் தமிழர் கட்சி deposit இழக்க வைத்தார்கள்
Pls Nelson Xavier..
Look at your body language during interview..
Its is not professional and create distraction..
Change it
Nice
👏👏
True
En manadhil pala varudangalaga irukkum kumuralai velippaduthi vittarr🥺🥺
நகரத்தில் வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாரிக்கும் மக்கள் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை தர சம்பதில்லை
நெறியாளர் பேட்டியை கெடுக்கிரார்
You should help farmers government should give subsidiaries , water ,electricity and provide seeds to farmers and help them with storage the products
Even purchase vegetables and fruits with optimum price as they would continue farming
If every one come out from farming what you are you going to eat how could people live can they eat money or other luxuries ?
Every one need food and water to
Before thinking on other matters
What happened during corona pandemic
How to call you Sir?
Are you mad Mr Jeyaranjan?
Don’t eat any more?
வேறு நல்ல நெறியாளர் இல்லையா?
Power loom ku eathavathu pannunga
Ayya antha 100 nal velaiya konjam vivasayathukku anupunga pa
எதுக்குப்பா அனுப்பனும்...
@jegadishm2254 ellaru soooru thinga anupanum, anga poi summa ukkandu tha sampalam makkaloda vari pana tha vena poguthu, athu vivasaya velaikavathu pogatum, anga 300 rupa kara nala thottathu velaikku athigama yarum varathu illa
Ellam vitutu vangada owner ku land ellam eluthi vachidalam nu soldraru indirect ah 😂
கால்வாய். பானங்கள் வட தமிழகத்தில் வர வேண்டும். மாநிலத்தில் விவசாய நிலங்கள் 60 இலட்சம் ஏக்கர் என்பதை எப்படி பாதுகாப்பது . உணவில் தன்னிறைவு மற்றும் விலைவாசி கட்டுப்படுத்தல் எப்படி என்பதை பேசுங்கள்
amul நிறுவனம் 88 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் செய்து கொண்டிருக்கிறது அதற்கு காரணம் அங்குள்ள மாடுகள் அதிகமாக பால் தரும் அது அவர்களுக்கு கூடுதல் பலத்தை அதிகரித்துகிறது ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகா நந்தினி மில்க் 25,000 கோடி ரூபாய் வணிகம் செய்கிறது அடுத்த ஐந்து வருடத்தில் 45 ஆயிரம் கோடி வணிகம் ர செய்ய திட்டம் இருக்கிறது ஆவின் நிலை என்னபரிதாபம் அருண் மற்றும் மில்கி மிஸ்ட் தனியார் நிறுவனங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறை இ டி ரைடு வரலாம் அதன் பின்பு அதுவும் வட இந்தியர் வசம் செல்லும்
True
Very good interview with JayaRanjan Chanal interviewers body language is not atall good
I agree with his points.
but, why doesn't he speak this way when DMK is not ruling?
ஒரு விவசாயி தன் குடும்பத்தில் ஒரு பெரும் செலவு வந்து விட்டால் ஒரு மேஜர் ஆபரேஷனும் அல்லது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையை கொண்டு போய் உயர் கல்வியில் சேர்த்து வருவது இல்ல ஒரு ஆபரேஷன் செய்வதற்கு மருத்துவமனை சென்றாலோ 1 இலட்சம் ரூபாய்க்கு மேலாக அவனுக்கு செலவு வந்து விட்டால் அவன் அடிப்படை ஆதாரமாக வைத்துள்ள ஆடும் ஆடையோ தோட்டத்தையும் வீட்டை விட்டுவிட்டு தான் செலவு செய்கிறான் இது எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே விவசாயிகளின் நிலை இதுதான் இவர் இவர் சொன்னது போல ஒரு வருடம் முழுக்க உழைத்து இறுதியில் அதைப் பார்த்தால் ₹5000 தான் வரும் ஒரு ஏக்கருக்கு பழைய முறைகளை அது வராமலும் போய்விடுகிறது
கேள்வி கேட்பது ஏளிது நெல்சன் அவர்களே விவசாய செய்து பார்?
விவசாயம் விட்டுட்டு எல்லாம் வேற feild பாக்க போலாம் சொல்லுடிறீங்களா. Urea300
DAP1350
COM1250
POTS1550
உற செல்வா குறைக்க சொல்லுங்க UNGA தலைவர் keta
கூடிய விரைவில் நாம் மத்த நாட்டை கை எந்து நலை வரும்...உணவுக்கு
சாப்பாட்டு க்கு வழி
யாருடைய சாப்பாட்டுக்கு? அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு. அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும்.
You can buy if you have money
So you saying everyone leave the job and do the forming and eat yourself😂😂.2000 years before our forefathers were doing the same😂😂.so you are asking to go back 2000 years
ஐய்யா, அப்போ விவசாயம் வபடி எப்பிடி பண்ணலாம்
Rombha udamba attatha
அதானால் எட்டு வழி பசுமை சாலை தமிழ் நாடு எங்கும் உடனே அரசு போட வேண்டும் நிறைய வேலை வாய்ப்பு பெருகும்
ஆனால் போன ஆட்சி என்றால் அப்படி பொங்கினோம் போராடினோம்
அதான் திராவிடம்
ஆட்சியில் இருந்தா ஒரு மாதிரி பேசுறது,எதிர் கட்சியாக இருந்தால் ஒன்று பேசுவாரு பேசுவாரு...
தமிழ் நாட்டின் இலுமினாட்டிகள்
ஒரு விவசாய மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றால் மூன்று லட்சம் செலவு ஆகும்
பம்பு செட் ஓட மின் இணைப்பு 🔗வாங்க செலவு ஆகும்
எங்கே லாபம் எடுக்கிறது
உண்மை.உண்மை
We have work agriculture as partially
இவ்வளவும் பேசிட்டு, அப்படியே ஷூட்டிங் முஞ்சதும். சோத்துல தான் கை வைப்பாங்க... கொஞ்சம் கூட வேவதை இல்லாம பேசறது
முடிவெடுக்கும் இடத்திலிருந்து கொண்டு உணவைப் பத்தியும் அதனுடைய புரிதல் பற்றியும் முரண்பாடாக பேசும் ஜெயரஞ்சன் அவர்கள் முதலில் உணவு பற்றி திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று படிக்க வேண்டும் நம்மளுடைய நெட் ரிசல்ட் என்னவென்று பார்க்க வேண்டும் அது உணவில் இருந்து தான் துவங்குகிறது உணவு சரியாக இருந்தால் மருத்துவம் சுழியம் உணவைப் பற்றி தெளிவில்லாமல் இருக்கும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் போல பலர் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதால் டாடாவும் பில்கேட்ஸ் ம். நமது உணவை தீர்மானிக்கிறார்கள் நோயை உண்டு பண்ணிவிட்டு மருத்துவ உபகரணங்களை தயார் படுத்திக் கொண்டு அதன் பிறகு உணவில் கை வைக்கிறார்கள் கொஞ்சம் கவனமுடன் உணவை பரிசீலிக்க வேண்டும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று சொன்ன திருவள்ளுவன் கோமாளியாக பார்க்கப் படுகிறான் ஒளவையும் அதுபோலவே உண்மையுடன் நாட்டுப்பற்று உள்ள யாரு ம் இப்படி பேச மாட்டார்கள்
Vivasayatha.. makkal vitu vara ready... ellarkum govt job vangi tharuvingala.. jeyaranjan sir.. unga mela ulla mariyathye pochi.. agriculture ah corporate kitta kudukka solran intha manusan..
This anchor attitude is against farmers
Yes. You are correct 👌
Jayaranjan always DMK strong supporter
சரி அரசாங்கமே உணவு செய்யங்கள்.வெளி மாநிலங்களில் வெளி நாடுகளில் வாங்காதிர்கள்
The person who interviewed Jayaranjan does not know even 1persent of agricultural life
அவன் திராவுடச் சொம்பு
நம்ம one side பொருளாதார போராளி.
Unnadathamana unmai
Unmai tha thakkali velai yeruna headline kidu kidu vena yeriya thakkali apdi panunga kg 10 ku vitha onnu solla matanunga
15:02 appo enna pannalam,,, u r
Ivarkalukku vera velayillamalthan indha videovum vandhullathu.
இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்கக்கூடாது என்று தெரியவில்லையா ? விவசாயத்தை வணிக ரீதியாக பார்த்தால் உங்களுக்கு நஷ்ட்டமாகத் தான் தெரியும். விவசாயத்தை ஒரு வாழ்வியலாக பாருங்கள். இப்படியே ஒரு ஒரு தலைமுறையும் விவசாயம் வேண்டாம் என்று ஒதுங்கி போய்விட்டாள் அடுத்த நூறு ஆண்டுகளில் யாருக்கும் விவசாயம் செய்யத் தெரியாது. ஆனால் நமக்கு பசியை மறக்க தெரியாது, முடியாது. அப்போதும் பசி எடுக்கும். ஐயா திரு. ஜெயரஞ்சன் அவர்கள் 30 நாட்களுக்கு உணவு இல்லாமல் வாழ்ந்து காண்பிக்கப்படும். பிறகு அவர் பேசுவது சரியா இல்லையா என்று யோசிக்கலாம். அவரும் விவசாய பின்னணியில் இருந்து வந்தேன் என்று கூறுகிறார். மைக் கிடைச்சா எதையாச்சும் பேசுறது....
விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்க்கூடாது என்றால், விவசாய கூலிகளை சுரண்டித்தான் சாப்பிட வேண்டும், அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை எப்படி சம்பளமாக தருவது. நீங்கள் விவசாயத்தை வாழ்வியலாக பார்த்தால் ஓன்று நீங்கள் உழைக்க வேண்டும் அல்லது விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 - 2000 ஊதியம் தரவேண்டும்.விவசாயம் வேண்டும் தான், ஆனால் விவசாயி தேவையில்லை. ரோபோக்களும், இயந்திரங்களும் அந்த வேலையை பார்க்கட்டும்
Boomer uncle 🤣🤣
நீ உன் குடும்பத்தோட போய் விவசாயம் செய்து பார்
the anchors face expressions are like joker..
Eavangaluku vivasayatha yen eavolo cheap aa pasuranganu gavanichan delta la eadam company ku eaduka mudiyala athan eanga pirachanayaa tharithu
Padichavanuku company la nirantharaa Vala lla company Karan use and throw cup pola pasangala use panuraan atha sari panugaa mothalaa apuram vivasayatha Pathi pasalam
Anchor should be respectful and body language was ackward
ஏண்டா நோகடிக்கிறீங்க...
Praise Noble laureate mr jeyaranjan. Dmk will give more opportunities for you get 200 to 2000..
Ellam entha North karanunga ulla vanthu eppadi aakki erukkanunga avanunga oor lla eppadi than enga sambathip panunga oor pooi vivasayam pannuvanunga atha mathiri panattha nallave uthariya selavum pannuvanunga ellana namma pasanga eppadi pandrathu kku chance sse ellaaaaaa 😅😅😅😅😅😅😅😅😅😅
Should we import rice from China?
Anchor attitude very worste
திமுகவின் நன்றியுள்ள பிராணிகள்😊😊
Ivan sollrathu yellam unmai illa. Senthiungal.
Interviewer making irritating attitude even worst
தி-மாடல்
இந்த பொருளாதார புடிங்கி.... சோறு தான் திங்கிறானா?
It is not from the benevolence of the butcher, the brewer, or the baker that we expect our dinner, but from their regard to their own self-interest. - Adam Smith
Btw anchor acts like a 🤡
Pathetic and arrogant attitude of the anchor is not justified
Anchor attitude is very worst...
Serupadi kelvi
Irritating interview
இவன் மாநில திட்டக்குழு தலைவராக வச்சு மாநிலம் விளங்கிடும்
பொருளாதார படித்த அறிஞர வைக்காமல் வேற யார் வைக்கலாம் சொல்லுங்க...