AgniParichai | "விசிகவை அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும்" ; அடித்து சொன்ன ஆதவ் அர்ஜுனா | VCK |PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 709

  • @கு.கௌதம்
    @கு.கௌதம் Месяц назад +115

    1.கொடியேற்ற முடியவில்லை
    2.
    2.சமூக நீதி
    3.பொருளாதார முன்னேற்றம்
    4.சொந்த தொகுதியில் நிக்கலாமே
    5. சனநாயகம் ,சமூக நீதி
    உண்மையான கேள்வி ,நீங்கள் எங்கள் கட்சிக்கு கிடைத்தது மிக பெரிய வரம் அண்ணா ❤❤❤❤❤❤

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @sakthiraji6746
      @sakthiraji6746 Месяц назад +1

      13 அடி கொடி கம்பத்துக்கு அனுமதி வாங்கிட்டு 63 அடி கொடிக்கம்பம் நட்டால் எப்படி காவல்துறை அனுமதிக்க முடியும்.

    • @prakashprakash2360
      @prakashprakash2360 Месяц назад

      Poda baadu​@@sakthiraji6746

    • @maheswarans4663
      @maheswarans4663 Месяц назад +2

      ​@@sakthiraji6746வெங்கை வயலில் மலம் கலந்த பிரச்சனை பற்றி சொல்லுங்க சார். சமுக நீதி தி.மு.க பற்றி நாலுவரி சரியா பண்ண முடியாதுனா விட்டுட்டு முடியும் விஷயத்த பார்க்க வேண்டும்

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Месяц назад

      பிஜேபிசிங்கிநீவிசிகவின்பீடை.உன்கருத்துபடிஎதிர்அனியில்சேர்ந்துதேர்தலைசந்தித்துவெற்றிபெற்றால்விசிக.இனம்ஆதிக்கசக்திக்குஅடிமையாகும்அப்போதுநீகம்பைபிடித்துக்கொண்டுஓடிவிடுவாய்ஏற்கனவேஇருதலித்தலைவர்அடிமைஆகிவிட்டார்கள்ஆதலால்தமிழ்நாட்டுக்குஎந்தசேதமூம்இல்லைநீஅடிமையானாலும்தமிழ்நாட்டிற்க்குஏந்தகேடும்வராதுநீகூட்டணியில்இருந்துவேளியோருபிரகுதான்உன்நிலையைநங்குஅறிவாய்

  • @navaneethakrishnan1366
    @navaneethakrishnan1366 Месяц назад +45

    அருமையான பதிவு உண்மையும் கூட.❤❤❤

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Месяц назад +76

    திமுக, அதிமுக, ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிடுமா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад +3

      திமுக அதிமுக அவர்கள் தனித்தனியாக கூட்டணி அமைத்து தான் போட்டி இடுகிறார்கள்.திமுக அதிமுக கொள்கைகள் விருப்பம் உள்ளவர்கள் இருப்பார்கள்

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY Месяц назад +3

      ADMK ninduchu 2014 and 2024 la periya party alliance elama

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад +3

      @@PALANIVel-og2yz இதற்கு 2016 ஆண்டு நடந்த மக்கள் நலக் கூட்டணி தான் சாட்சி

    • @kavi2478
      @kavi2478 Месяц назад +2

      ​@@narasimhana9507அப்படியானால் தனித்து போட்டியிட்டு திமுக கட்சி ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டியது தானே

  • @LoganathanLoga-xb7ug
    @LoganathanLoga-xb7ug Месяц назад +45

    Brother your speech is correct and bold

  • @thuyilmegam261
    @thuyilmegam261 Месяц назад +7

    வாழ்க வாழ்கவே எழுச்சி தமிழ் வாழ்கவே ஐயா ஆதவன் அர்ஜுன் வாழ்கவே 🎉🎉🎉🎉

  • @parthiban51643
    @parthiban51643 Месяц назад +56

    திமுக shocked Arjun Rocks 🔥🔥🔥🔥

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      @@parthiban51643 விசிகவுக்கு இல்லையா.

  • @shunmugam5747
    @shunmugam5747 Месяц назад +7

    ஆதவ்அர்ஜுன் கருக்து100 சதவீதம் உன்மையான கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேர்கின்றோம்❤❤❤

  • @cakechefthennu5212
    @cakechefthennu5212 Месяц назад +57

    Vck மற்ற நிர்வாகிகளும் இதுபோல் தைரியமாக பேச வேண்டும்

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      @@cakechefthennu5212 பேசினால் எதுவும் நடக்காது.கட்சி தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    திருமாவளவன் மீது விமர்சனம் ஆயிரம் உண்டு ஆனால் திருமாவளவன் தயவால் தான் பறையர் சமூக வாக்குகள் திமுகவுக்கு வந்தது .இதை மறுக்க முடியாது ஆதவ் அர்ஜினா சரியாக பேசுகிறார்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад +1

      திமுக வாக்குகள் இல்லாமல் திருமா வெற்றி பெற முடியாது,கூடவே மற்ற கட்சிகள், திருமா நன்றி மறந்தவர்.

    • @freefiretamizhan6420
      @freefiretamizhan6420 Месяц назад

      அதே பறையர் சமூகம் விசிகவில் புறக்கணிக்கபடுகிறது என்பது கசப்பான உண்மை.

    • @Anba24
      @Anba24 Месяц назад

      அண்ணனின் பேச்சு அருமையானது ரவிகுமார் ல குட்டைல உருன மட்ட அவனால வெளிய வர முடியாது நீங்க நல்ல கட்சில போய் பயணம் செய்யுங்க இவனுங்க எல்லாம் வேஸ்ட் ரெடி பண்ணவே முடியாது

  • @natchander4488
    @natchander4488 Месяц назад +36

    Aadhav Arjun
    Is a Knowledgeable
    Bold
    Determined
    Dashing
    Sincere
    Guy
    Yes !
    Bro

  • @maskchannel8121
    @maskchannel8121 Месяц назад +39

    அதிகாரம் பெற வேண்டும் என்ற கோட்பாடு எல்லா கட்சிக்கும் இருக்கும்.
    அது பொதுவானது.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад

      @@maskchannel8121 அதற்கு பலம் வேண்டும்.

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Месяц назад

      உன்தகுதிக்கு.நான்குஎம்எல்ஏ.இரண்டுஎம்பிகள்.கிடைத்ததுபோதும்இந்த.ஆறுபதைவிகிடைக்க.பொதுமக்கள்போட்ட.ஓட்டுஎன்னிகைசதவிதம்அளவுகூடவிசிகாவுக்குஉரிப்பிணர்இல்லைபேராசைபெரும்நஸ்டம்பாமகவிற்குஎதிராகதொடங்கப்பட்டகட்சிதான்விசிகவன்ணியர்அடக்குமுறையைஎதிர்க்கத்தான்இந்தகட்சிஇன்றுஅனைவருக்குமானகட்சிஎன்றுசொல்லிகொண்டுவேசம்போடவேண்டாம்கூட்டணியில்இருந்துகொண்டுஆட்சியில்பங்குவேண்டும்என்றுசொன்னால்எவன்கொடுப்பான்
      அத்துமீறுஅடங்கமறுஎன்றவாசகம்வன்ணியருக்குமட்டும்தான்அனைவருக்கும்பொருந்தாதுநஸ்டம்அடைவதுஉருதி.

  • @SheelaMurugesan-l1x
    @SheelaMurugesan-l1x Месяц назад +47

    ஆதவ்அர்சூன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்பீம்
    அவர் கருத்து உண்மை

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @VijayakanthCaptain-ff2xv
    @VijayakanthCaptain-ff2xv Месяц назад +11

    நெத்தியடி பதில்...

  • @marimuthusundram781
    @marimuthusundram781 Месяц назад +12

    முதுகெலும்பு உள்ள மனிதர்.
    VCK வின் பொக்கிஷம்.

  • @kuwaitali8777
    @kuwaitali8777 Месяц назад +4

    அவர் அவரது கருத்தை பேசுவதே உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது திருமா அனைத்து மக்களுக்ககா பேசுகிறார் vck ஓட்டு தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 2016....

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Месяц назад +12

    துரைமுருகனுக்கே துணை முதல்வர் பதவி கொடுப்பது பிடிக்கவில்லை.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Месяц назад +86

    ஆதவ் அர்ஜுன் அண்ணா சிறப்பான சம்பவம். 👍👍👍.

    • @sekarksekar8189
      @sekarksekar8189 Месяц назад +4

      பாஜக காரன் புத்தி.

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @saminathanms9026
      @saminathanms9026 Месяц назад

      36 லட்சம் வாக்குகளை பெற்ற நாதக எந்த தொகுதியிலும் டெபாசிட் பெறவில்லை
      ஆனால் 30 லட்சம் வாக்குகளை கொண்ட நீங்கள் சொல்வது போல் பார்த்தால் விசிக இரண்டு எம்பி நான்கு எம்எல்ஏ என்பதை மனதில் கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை
      விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது ஒருவேளை உண்மை என்றாலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெரும் ஏன் பாமக மீண்டும் திமுக கூட்டணியில் கூட இணையலாம் ஆட்சிக்கும் வரலாம்
      ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலை என்னவாகும் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்

  • @kumara8741
    @kumara8741 Месяц назад +20

    சீமான் அண்ணன் சொல்லுவதை முன் மொழிகிறர் செம்ம🎉🎉

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Месяц назад +36

    அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா🌹🌹🌹

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @stephenraj3413
    @stephenraj3413 Месяц назад +9

    தனித்து போட்டி காணூங்கள் வளர்ச்சி பெறும் அப்போது முதலவர் , அமைச்சர் கூட நீங்கள் மட்டும் தான் போதுமா

  • @maheswarank5117
    @maheswarank5117 Месяц назад +8

    மிகச் சிறப்பு தோழரே

  • @manisellam3791
    @manisellam3791 Месяц назад +11

    ஆதவ் அர்ஜீன் அண்ணாருக்கு வாழ்த்துக்கள்.உங்களை போன்ற நேர்மையானவர்கள்தான் எங்கள் தங்க தலைமகன் எழுச்சி தமிழரின் பலம்.தொடரட்டும் உங்கள் பதிலடி

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y Месяц назад +6

    தெளிவான பார்வை.... சில அடிமைகள் ஏதாவது பேசுவார்கள் நீங்கள் தொடர்ந்து உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்க.. 👍👌🙏

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад

      இரண்டு வருடத்தில் மூன்று கட்சி,உறுதியாக திருமாவை நடு தெருவுல நிக்க வைப்பான்.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Месяц назад +26

    உரக்கச் சொல்வோம்
    ஆட்சியிலும் பங்கு
    அதிகாரத்திலும் பங்கு

  • @drunkenjack8539
    @drunkenjack8539 Месяц назад +17

    I am not vck but i am hatts off your real words bro ❤

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @kk57792
    @kk57792 Месяц назад +11

    விஜயுடன் சேர்ந்தால் துணை முதல்வர் கிடைக்கும்

    • @paramasivamkaliyan6203
      @paramasivamkaliyan6203 Месяц назад

      Appo kuruma விஜய vida sorivarntha sorry aarivarntha thalaivar ilaya da seeta kuttis

  • @tamizhsudar-y3e
    @tamizhsudar-y3e Месяц назад +13

    மிகவும் சரியான கருத்து ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @JayakkanrajS
    @JayakkanrajS Месяц назад +13

    நிங்கள் எங்கள் இறைவன் ஆதவ் அர்ஜூன்

  • @AnbuArasan-zw3to
    @AnbuArasan-zw3to Месяц назад +12

    Anna, super super

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Месяц назад +65

    அனைத்து கட்சிகளும் தலித்துகள் குடியிருப்புக்கு சென்று வாக்குகள் சேகரிக்கிறார்கள் ஆனால், ஒரு தலித் மற்ற மக்கள் குடியிருப்புகளில் சென்று வாக்குகள் சேகரிக்க விடுவார்களா? இவர்கள் கொடி ஏற்றவே விடுவதில்லை.வாக்கு சேகரிக்கவா அனுமதிப்பார்கள்? பெரியார் மண்ணில் குடிசைகள் தான் கொளுத்தப்படும்...

    • @rvinothkumar990
      @rvinothkumar990 Месяц назад

      It reducing not eradicated... Let us compare with northern states , we reduced a lot.. blaming periyar is your personal agenda rather than actual fact

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад +1

      கொடி ஏற்றுவதை தடுக்கலை, எல்லா கொடிகளையும் விட உயரமாக வைக்கக்கூடாது என்பது சட்டம், அதை மீறி வைக்கும் போது தடுக்கத்தான் செய்வார்கள்.

    • @kavi2478
      @kavi2478 Месяц назад

      நீதிமன்றங்களில் அனுமதி பெற்றும் கொடியை நட அனுமதி இல்லை​@@jothimurugesan6178

    • @PALANIVel-og2yz
      @PALANIVel-og2yz Месяц назад +2

      @@jothimurugesan6178 நீங்கள் சொல்லும் இந்த சட்டம் எப்போது நடைமுறைகு வந்தது, இதன் ஆர்ட்டிகல் நம்பர் என்ன? திமுக மட்டும் நூறு அடி உயரத்தில் கொடி கம்பம் நாட்டு சென்னை மௌவுண்ட் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக பரக்க விடலாமா? அதற்கு தனியாக ஏதாவது சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      @@PALANIVel-og2yz யாராக இருந்தாலும் ஓட்டு கேட்க விட வேண்டும்.அவர்களை தடுப்பது தவறு.சரியில்லை

  • @thiruarsu5847
    @thiruarsu5847 Месяц назад

    super Bro vera level speech

  • @BharanisVlog
    @BharanisVlog Месяц назад +8

    Awesome speech❤

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад +25

    ரவிக்குமார் அமைதியா இருங்க

    • @VijikKadavarayan
      @VijikKadavarayan Месяц назад +1

      Ravi bro kadalla irangi meen pidikkanum. kulathala irangi thavalai pidipathai vidunga

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY Месяц назад

      Avae 200 DMK kothadimai

  • @UdhayaKumar-q3o
    @UdhayaKumar-q3o Месяц назад +14

    Super speech excellent sir Wellcome

  • @saminathan6237
    @saminathan6237 Месяц назад +12

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக அண்ணன் சீமான் அவர்கள் இதுவரை பேசிய ஆதரவான கருத்துக்களை திரு ஆதவ் அர்ஜுன் அவர்கள் பேசுகிறார்..

  • @loganathanaacharya1739
    @loganathanaacharya1739 Месяц назад +4

    இதுதான் உண்மையான அரசியல் அனுபவம்... அப்போதுதான் உயர்வு தாழ்வு களைந்து சமமான ஒரு சமுதாயம் உருவாகும் சூழ்நிலை அமையும்...

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 Месяц назад +5

    வி சி க வின் மற்றொரு ஆண்மகன் ஆக்சன் கிங் அர்ஜுன்

  • @jamesakshayify
    @jamesakshayify Месяц назад +3

    ஆதவ் அர்ஜுனா பேசுகிறது ..vck vukku மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவான அதிகார பகிர்வாகவே நாம் பார்க்க வேண்டும் ...அதுதான் ஜனநாயகம்

  • @B.BalasozhanBala
    @B.BalasozhanBala Месяц назад +18

    சூப்பர் தல💕💕💕💕

  • @panneerbmk7508
    @panneerbmk7508 Месяц назад +47

    ஆதவன் அர்ஜுன் அண்ணா நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது

    • @raavanaeshwar
      @raavanaeshwar Месяц назад +2

      நகைப்புக்குரியது எங்கள் தளபதி எச்சிலை உண்டு வளர்ந்தவன்.

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 Месяц назад

      இது தான் திராவிடமா​@@raavanaeshwar

    • @mayapraveen4742
      @mayapraveen4742 Месяц назад +2

      Nanga poota pitchai da inniku unga thalaivar cm​@@raavanaeshwar

    • @raavanaeshwar
      @raavanaeshwar Месяц назад

      @@mayapraveen4742 naanga pota pichai da unga katchi angikaaram.

    • @musicstation9365
      @musicstation9365 Месяц назад +2

      Dmk மட்டும் உழைச்சு 234தொகுதிலையும் வின் பண்ண மாதிரி வந்து பேசிட்ருக்கான் தம்பி... பிச்சை எடுத்து தாண்டா ஆட்சிக்கு வந்திங்க.... 🤦🏼‍♂️

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад +79

    ஆதவ்,,, நீங்கள் பேசுங்கள்,, இது 3000000 முப்பது லட்சம் சிறுத்தைகளின் குரல்

    • @BasuKaran-qk9pt
      @BasuKaran-qk9pt Месяц назад +3

      😂😂😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @Indianthatha3
      @Indianthatha3 Месяц назад

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад +4

      அதனால், நீங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து திருமாவை முதல்வர் ஆக்குங்கள். இப்போது திமுகவை விட்டு வெளியேறுங்கள்.

    • @kavi2478
      @kavi2478 Месяц назад

      திமுகவை நம்பி விசிக இல்லை. எங்களால் தான் திமுக உள்ளது​@@jothimurugesan6178

  • @pithavijay9877
    @pithavijay9877 Месяц назад +7

    அருமையான பதிவு அண்ணா 💐💐

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w Месяц назад +1

    அறிவுசார்ந்த கருத்து அண்ணன் ஆதவ் சொன்னது இது ஜனநாயக கருத்து❤❤❤

  • @sahuparalisahupar2183
    @sahuparalisahupar2183 Месяц назад +34

    ஆதவ் இவரு சரியா பேசுராரரு

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Месяц назад +35

    ஆதவ் அர்ஜீனா வாழ்க🌹🌹🌹விசிக

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

  • @Govindham473
    @Govindham473 Месяц назад +8

    முதிர்ச்சி போதுமான அளவிற்கு அதிகமாகவே உள்ளது.
    ஆதவ் great.

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் Месяц назад +10

    Adhavu Arjun always mass 🔥🔥🔥💙♥️

  • @mathanmathan3185
    @mathanmathan3185 Месяц назад +28

    ஆற்றிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இருட்டும் திருட்டும் ஒரு முடிவுக்கு வரும் எதிர்காலம் அதிகாரமும் நம் கைகளுக்கு வரும் இதுதான் எங்கள் அண்ணன் திருமாவின் வாக்கு

    • @Music-gt8tc
      @Music-gt8tc Месяц назад

      திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது நான்கு ஆண்டுகளில் என்று கேள்வி கேட்கும் வீசி காவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் இடம் திமுக சார்பாக கேட்க வேண்டிய ஒரே கேள்வி இதை கேட்கும் தகுதி உன்னிடம் என்ன உள்ளது திமுகவால் துரத்தி விடப்பட்ட நீ எந்த அடிப்படை உறுப்பினராகவும் கூட செயல்படாமல் வீசி காவின் நேரடியாக வந்தவுடன் துணைப் பொதுச் செயலாளராக ஆகும்போது ஏன் உதயநிதி ஸ்டாலின் ஆகக்கூடாது 😂

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад

      @@mathanmathan3185 இப்போது திருமா திருடனிடம்தான் கட்சியை அடகு வைத்துள்ளார், மாநாடு நடத்துகிற காசு நூறு கோடி ஆ அ அவருடையது .தேர்தல் செலவும் அவனதுதான். திருமா யோக்கியமா.

  • @sakthivels775
    @sakthivels775 Месяц назад +9

    🫂neega mass அண்ணா 🥰🥰🔥🔥🔥💐🥺🥺

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Месяц назад +4

    Supper explanation, congratulations Aadhav Arjuna bro. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan is deserve to CM of Tamil Nadu. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu to bring social justice in Tamilnadu.

  • @veeramani8114
    @veeramani8114 Месяц назад +2

    அதிர விட்ட அர்ஜுன் மிகவும் தெளிவான அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் அடங்கிய விளக்கம் திருமாவின் வழியில் பயணிப்பதற்கு தகுதிவாய்ந்தவர் மதிப்பிற்குரிய அர்ஜுன் அவர்கள் உம்மை எம் துபொசெ வாக பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி🎉🎉

  • @dino5479
    @dino5479 Месяц назад +4

    திருமா அவர்கள் ஏன் பொது தொகுதியில் நிக்க கூடாது

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Месяц назад +6

    அனைத்து கூட்டணி கட்சிகளும் அதிகார பகிர்வை வலியுறுத்த வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது. விசிக அதை செய்துள்ளது.

  • @anithaani3036
    @anithaani3036 Месяц назад +3

    Awesome explanation Mr. Arjun sir.

  • @veerank2174
    @veerank2174 Месяц назад +2

    Aadhav சொன்னது சரிதான்

  • @Siva.tSiva.t-f6r
    @Siva.tSiva.t-f6r Месяц назад +2

    இவரின் சிந்தனை மிகவும் ஆழமானது

  • @AppasM-lc5rj
    @AppasM-lc5rj Месяц назад +7

    வாழ்த்துகள் ஆதவ்அண்ணா...❤

  • @Arunachalam-qe6wn
    @Arunachalam-qe6wn Месяц назад +3

    முதல் அடியே கார்த்திகை செல்வனுக்கு செருப்பால் அடித்லமதிரிதான் அருமை. இது புதிய தலைமுறை சேனல் இல்லை. புழுத்த தலைமுறை டி வி

  • @devag2612
    @devag2612 Месяц назад +2

    We support you anna 💗💗❤️❤️❤️

  • @Manoharan-k5w
    @Manoharan-k5w Месяц назад +2

    சகோதரர் ஆதவ் அர்ஜூன் அவர் கருத்தை வரவேற்கிறேன்

  • @Siva.tSiva.t-f6r
    @Siva.tSiva.t-f6r Месяц назад +3

    இது முதல்வருக்கே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +1

    ஏண்டா இந்த கட்சிக்கு வந்தோம் என்று நினைக்கும் படி இந்த தம்பியை குழப்பி விடுவார்கள்....

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +2

    பெரிய கட்சி நாங்கள் தான் என்று சொல்லுகிறவர்கள் இப்போது நிலையில் வரும் தேர்தலில் போட்டியிட்டால் ஒரு சில கட்சிகளுக்கு டெபாசிட் கிடைப்பது கஷ்டம் தான் 🤔

  • @rathajayam
    @rathajayam Месяц назад +2

    Super bro, congratulations

  • @ThiruThiru-n2p
    @ThiruThiru-n2p Месяц назад +2

    Very good speech and good thought

  • @veeramani8114
    @veeramani8114 Месяц назад +2

    ஒரு தொகுதியில் விசிகவிற்கு குறைந்த பட்சம் 30ஆயிரம் வாக்குகள் இருக்கிறது சராசரியாக எனவே நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்போம்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +21

    கார்த்திகேயன் திமுக தொங்கு சதை😂

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 Месяц назад +1

    சூப்பரான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @thuyilmegam261
    @thuyilmegam261 Месяц назад +2

    ஆதவ அர்ஜுனன் சொன்னது உண்மை இதை நாங்கள் முழுக்க முழுக்க வரவேற்கிறோம்🎉🎉🎉🎉

  • @thiruarsu5847
    @thiruarsu5847 Месяц назад

    அதோ அர்ஜுன் அண்ணா நீங்கள் கடைசியாக கேட்ட ஒவ்வொரு கேள்வியும் திமுக காரர்களையும் பொதுமக்களையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது உங்களுடைய நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் கொள்ள வேண்டாம் நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியானது வாழ்த்துக்கள் அண்ணா!

  • @munishp5349
    @munishp5349 Месяц назад +3

    My vck ♥️ 💙 ❤️ 💖 💓 💕

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Месяц назад +2

    சூப்பர் சூப்பர்💯✨💯✨ உண்மை தான்👍👍👍👍👍

  • @mohankumarmohankumar216
    @mohankumarmohankumar216 Месяц назад +21

    ஒரே ஒரு முறை தனியா நின்று 1 தொகுதி ஜெயித்து காட்டுங்கள் பாக்கலாம்

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад +4

      Appo DMK cm aguma?😅

    • @rajakumaran3965
      @rajakumaran3965 Месяц назад +9

      ஓரே ஒரு முறை திமுக-வை தனித்து ஜெயித்து காட்ட சொல்லு...

    • @kuwaitali8777
      @kuwaitali8777 Месяц назад

      எங்க டா ஓடிட்டா

    • @dass2205
      @dass2205 Месяц назад +2

      உங்களை போல் நல்லவர்கள் இருந்தால் போட்டியிடும் எல்லா இடத்திலும் வெற்றி தான் vck விற்கு.

    • @prakashprakash2360
      @prakashprakash2360 Месяц назад

      Ellarukkum solluda mundam .unga DMK ninna oru septum vaanga mudiyathu

  • @balaanbu5376
    @balaanbu5376 Месяц назад +13

    தனிச்சி நிக்கதான் செந்தமிழன் நிக்கிறாரே

  • @Siva-Si
    @Siva-Si Месяц назад +2

    Nice speech 🎉

  • @m.rajendran20
    @m.rajendran20 Месяц назад +2

    Come on bro you are right & correct move,,, 🎉❤

  • @sekharvck
    @sekharvck Месяц назад

    அருமை. தலைவர் ஆதவ் அர்ஜுனா மிகச்சரியாக விசிக தலித் பிரச்சினைகளை பேசுகிறார்.

  • @gnanavelk7860
    @gnanavelk7860 Месяц назад +1

    Good explanation Anna anna❤❤❤

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 Месяц назад +1

    சிறப்பு அண்ணா

  • @rameshnarayanasamy6871
    @rameshnarayanasamy6871 Месяц назад

    நீ நிலைக்க மாட்டாய் தம்பி

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +1

    பணபலம் உள்ளவர்கள் நிறைய பேர் வி சி க கட்சிக்கு வந்தார்கள் ஒன்றும் புண்ணியம் இல்லை.... இவர் எவ்வளவோ பரவாயில்லை... நல்ல முறையில் அதிகாரப் பகிர்வு கேட்கிறார்.... ரவிக்குமார் ரவிக்குமார் தி மு க விசுவாசி அவன் இருக்கும் வரை கட்சிக்குள் நல்லவர்களை வாழவிடமாட்டான்.... பொன்னியின் பொன்முடி மனைவி காலில் விழுந்தவன்

  • @rajmn1444
    @rajmn1444 Месяц назад

    Arumai

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h Месяц назад +12

    Jim trainer convert as politician. You spoil VCK future ?

  • @MuthuKumaran-q5f
    @MuthuKumaran-q5f Месяц назад +1

    Arumai Anna..

  • @VijikKadavarayan
    @VijikKadavarayan Месяц назад +2

    Supper

  • @RajarajacholanTamilrasan
    @RajarajacholanTamilrasan Месяц назад +2

    Semma speech

  • @balubahba5629
    @balubahba5629 Месяц назад

    அன்பு தம்பி ஆதவ்க்கு வாழ்த்துக்கள்
    ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வந்த கடவுள்

  • @coolmind5458
    @coolmind5458 Месяц назад

    நல்லா இருக்கும் அண்ணா உங்கள் கருத்து மற்றும் உங்கள் 🎉❤

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Месяц назад +4

    Super அர்ஜுன் அண்ணா 👌🙏

  • @GunasekaranA.kamail.super.
    @GunasekaranA.kamail.super. Месяц назад

    சூப்பர் உண்மை அரசியல் இது தான்

  • @mygame1366
    @mygame1366 Месяц назад +10

    நடுத்தெருவில் நிக்க வைக்க போறேன் திருமாவளவன்

  • @vimalraj9840
    @vimalraj9840 Месяц назад

    மிக சிறப்பு

  • @srmurugan9838
    @srmurugan9838 Месяц назад +2

    தொடக்கமே அருமை.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Месяц назад

    வாழ்த்துக்கள் ஆதவ் அண்ணா ❤️💙👍🏾👍🏾👍🏾👍🏾கெத்து 👌🏾👌🏾👌🏾👍🏾

  • @arunprasath2806
    @arunprasath2806 Месяц назад +1

    இவரைப் பார்த்தார் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர் போல் தெரியவில்லை, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இவரின் திமிரு தனத்தை வெளிப்படுத்துகிறது

  • @mashaallah5577
    @mashaallah5577 Месяц назад +1

    ஒன்றியத்தில் கூட்டாட்சி. மாநிலத்தில சுயாட்சி திமுகவின் கொள்கை

  • @lakshmiram924
    @lakshmiram924 Месяц назад

    Very cuts person

  • @sureshruth5686
    @sureshruth5686 Месяц назад +1

    வாழ்த்துக்கள் ஆதவ்...❤

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Месяц назад +22

    அப்ப நீங்க சீமான் போன்று 234 தொகிதியிலும் போட்டி இடுங்கள்

  • @johnglory908
    @johnglory908 Месяц назад +2

    It's true brother.......