முருகன் கோவில் தர்ஹா மலை! நள்ளிரவில் சந்தித்த H Raja! 1931 ஆதாரம் சிக்கியது! Ukkandhu Pesuvom | RSS

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 269

  • @abdulkuthus
    @abdulkuthus 2 часа назад +55

    அன்புத் தம்பிகளே நீங்கள் தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்கத்திற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 2 часа назад +69

    இந்த இளம் வயதில் இத்தனை முதிர்ச்சி பெற்ற அறிவு சார்ந்த உரையாற்றல் கேட்கும் போது மனதில் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது இவர்கள் வளர்ந்த இடம் பெரியார் பாசறை.
    விட்டுப் பாருங்கள் ஐநா சபையை கலக்கிக் கொண்டு வருவார்கள்.
    வாழ்த்துக்கள் தோழர்களே❤

  • @Shaukath_sha
    @Shaukath_sha 2 часа назад +36

    வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் நலமாய் பேரலை சேனல் எப்போதும் வாழ்க வாழ்கவே வாழ்கவே

  • @josephsofa7742
    @josephsofa7742 2 часа назад +40

    கடவுள்தான் மனுஷனை காப்பாத்தார்ன்னு நிலை போய் இப்ப கடவுளை மதவெறிபிடிச்சவனுக கையிலிருந்து காப்பாத்த வேண்டியதயிருக்கு

  • @Ahdlb123
    @Ahdlb123 Час назад +15

    அருமையான பேச்சு
    சரியான விளக்கம்
    நன்றி தோழர்களே.

  • @AbuAmmar-c8q
    @AbuAmmar-c8q 2 часа назад +22

    தோழர் இந்திரகுமார் & தோழர் மில்டன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....
    ❤❤❤

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 часа назад +22

    100%உண்மை செய்திகள் அருமை விளக்கம் வாழ்த்துக்கள் தோழர் 💐💐💐💐💐💐

  • @jafardeen6692
    @jafardeen6692 28 минут назад +2

    அன்பான நண்பர் இருவருக்கும் விவரமாக விளக்கம் அளித்ததற்கு நன்றிங்க வாழ்க வளர்க நன்றிங்க

  • @fackid161
    @fackid161 3 часа назад +48

    என்ன பாடுபட்டாவது அமைதியை காக்க வேண்டும்

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 2 часа назад +28

    நன்றி.இந்திரகுமார்தேரடிமில்ட்டன்தம்பிகளா.தந்தைபெரியார்எனும்சமுதாயப்போராளியின்போராட்டமும்கொள்கையும்.தமிழ்நாட்டின்வாழ்வியல்கோட்பாடும்.வாழும்.சிறப்போடு

    • @RdGanesh540
      @RdGanesh540 58 минут назад

      தமிழை காட்டுமிராண்டி மொழினு சொன்ன ஈவெ.ராமசாமி கொள்கையையா...???
      முட்டாபயலே ...!!!

  • @TheViveka72
    @TheViveka72 Час назад +12

    தூண்டி விட்டு வேடிக்கை மட்டுமே "பார்ப்பான்" சைமனின் புதிய நண்பன்.

  • @ravin8405
    @ravin8405 3 часа назад +76

    நேர்மையற்ற நீதி* மன்றம்😮 உள் ஊர்மக்கள் அமைதியை கெடுக்க வெளியே இருந்து வந்து மத ஆர்பாட்டம் செய்ய அனுமதி கொடுக்கலாமா ? நீதிதி😮😮

    • @SEKARS-s2y
      @SEKARS-s2y 3 часа назад +12

      நீதிபதி யார் ஆரியன் பார்ப்பனன் அவன idam எப்படி நீதி எதிர்பார்க்கிறேன் பார்ப்பேஸ்னான் நீதிபதி

    • @TheViveka72
      @TheViveka72 Час назад

      ஓட்டுக்கும் நோட்டுக்கும் தான் எல்லோரும் இந்துக்கள்னு சொல்லுவாங்க. எல்லா இந்துக்களும் சமம். எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்னு சட்டம் போட்டா ஓடி ஓடி போய் ஸ்டே வாங்குவார்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்.அவங்களை தவிர மத்தவங்க எல்லாம் ஜந்துக்கள் தான் அவங்களை பொருத்த வரைக்கும்.இது புரியாம கொஞ்சம் பேர் அவங்க கூட சுத்திட்டு இருக்காங்க.

  • @mathiyazhaganveerappan865
    @mathiyazhaganveerappan865 10 минут назад +2

    இளைஞர்களே நீங்கள் சரியான பெரியாரின் பேரன்கள் . தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் இந்த உரையாடல் காலத்தின் தேவை. வாழ்க வளர்க H.Raja வை நன்றாக ஆதாரத்துடன் தோலுரித்து விட்டீர்கள்.

  • @dmr3610
    @dmr3610 3 часа назад +22

    வாழ்க சமத்துவம்

  • @MaRahumaan
    @MaRahumaan 3 часа назад +38

    தம்பி
    H.ராஜா தலைவராக வேண்டும் என்பதற்காக
    சாதி வெறியைத்தூண்டுகிறார்.
    இதை இந்த அரசு ஜாக்கிரதையாக இல்லை
    என்றால் இவர்கள் கலவரம் செய்ய தூண்டுகிறார்கள்.

  • @JafarullahKhan-n3u
    @JafarullahKhan-n3u 3 часа назад +26

    உண்மை உண்மை

  • @muruganselvan4091
    @muruganselvan4091 Час назад +5

    Super bro ❤❤❤❤

  • @RohanV-un9pz
    @RohanV-un9pz Час назад +3

    தெளிவு சிறப்பு அழகு

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Час назад +4

    Mass speech Sir super

  • @alexkoki8473
    @alexkoki8473 3 часа назад +27

    பள்ளிவாசலை எடுக்கத் தானே சொல்றாப்ல. !! எடுத்துட்டு போய் எச். ராஜா வீட்டில் வைத்துக் கொள்ளட்டும் அங்கே தொழுகை நடத்தட்டும் 😅😅

    • @josephinajames9090
      @josephinajames9090 2 часа назад +3

      சூப்பர்....சரியான முடிவு.....நீதிபதியை கொஞ்சம் தள்ளி நிக்க வைத்து விட்டு நீ சொல்லு ப்பா தீதீதீதீர்ர்ர்ப்ப்ப்புபுபுஊஊஊஊஊஊ😂

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 часа назад

      தமிழ்நாடு சமூக ஒற்றுமையின் அடையாளம் குறிப்பாக மதுரைய மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. அங்கே தர்காவில் இந்து சமுதாய மக்கள் நேர்த்திக்கடன் செய்கிறார்கள் ஆடுகோடி வெட்டி ஆனால் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஆரிய வந்தேறி எச் ராஜா போன்றவர்களை தமிழ்நாட்டில் நடமாட விட்டால் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடும்.. எவனாவது ஒரு மனிதன் கோபப்பட்டால் மதுரையை கோயம்புத்தூரில் ஆக வேண்டிய அவசியம் இல்லை ஆனால் எச் ராஜா இல்லாமல் தமிழ்நாடு இன் இயங்கும் கலை பிடுங்கும் நேரம் வந்துவிட்டது

  • @samsonfrancisxavier1751
    @samsonfrancisxavier1751 Час назад +4

    👌👌👌👏👏👏

  • @PMuthumuniyandi-mw5ou
    @PMuthumuniyandi-mw5ou 19 минут назад

    அருமையான விளக்கம் ❤❤

  • @GolapakrishnanC
    @GolapakrishnanC 2 часа назад +10

    திருப்பரம்குன்றத்தில் வாழும் மக்களுக்கு எந்த பிரச்சனைகளும் செய்திகளில் காணவில்லை.

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 47 минут назад +2

    இஸ்லாமிய ரம்ஜான் விழா எனக்கு பிரியாணி தராமல் நோன்பு முடியாது
    இது என் மாமா மச்சான் உறவுடா

  • @VAmbiga
    @VAmbiga 3 часа назад +21

    H.raja.mada.veriyaen

    • @josephinajames9090
      @josephinajames9090 2 часа назад +2

      மத வெறி மட்டும் அல்ல பணவெறி பதவிவெறி

  • @Karthick.143
    @Karthick.143 2 часа назад +9

    எல்லாம் பிரச்சனைக்கும் ஒரே தீர்வு 2026 மீண்டும் திமுக வெற்றி தான். எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது.

  • @arokiadass18
    @arokiadass18 20 минут назад

    செம்ம டா பசங்களா.....🎉❤

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 часа назад +9

    அந்த காஞ்சிபுரம் கருவறையில் நடந்த மாதிரி ஒரு சூப்பர் சீன் பாத்ததேயில்லை...

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 2 часа назад +7

    ❤❤❤

  • @venkatraman9157
    @venkatraman9157 40 минут назад

    சிறப்பு தம்பிகளா

  • @FahadFahad-j1u
    @FahadFahad-j1u Час назад +3

    MAAZ ❤❤brother ss

  • @marimuthu-ti5xl
    @marimuthu-ti5xl 2 часа назад +8

    தமிழ் நாடு அரசுவேடிக்கைபார்ப்பதுஏற்ப்புடையதுஅல்ல

  • @panneerselvam6375
    @panneerselvam6375 7 минут назад

    தோழர்களே உங்களை போன்ற இளைஞர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது சங்கிகளின் எண்ணம் பலிக்காது.நன்றி,நன்றி,நன்றி.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @bagaths4553
    @bagaths4553 2 часа назад +3

    I love Milton also ❤❤❤❤❤

  • @Periyarkannan
    @Periyarkannan Час назад +2

    ❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @AsAs-ii1pc
    @AsAs-ii1pc 8 минут назад

    ❤super mass speech puro

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 2 часа назад +3

    👍👍👍👏👏👏👌👌👌

  • @bagaths4553
    @bagaths4553 2 часа назад +4

    I love I Kumar ❤❤❤❤❤

  • @ayyappanayyappan852
    @ayyappanayyappan852 Час назад +2

    👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 35 минут назад

    இந்த இரண்டு சகோதரர்களின் பேச்சை கேட்கும்போழுது எனக்கு அரசியல் புரிதல் வந்துவிட்டது தமிழகம் இதுபோல மதவாத பிளவுகள் வராமல் இருப்பதற்கு அதிமுக எடப்பாடியார் ஆட்சிதான் சிறந்த ஆட்சி ✌✌✌🌱🌱🌱

  • @Kasamuthu
    @Kasamuthu Час назад +6

    U P. கும்பமேளாவில் இந்துக்கள் எத்தனையோ
    நபர்கள்? இறந்தார்களே இவர்கள் என்ன செய்தனர்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Час назад

      Athu na ava braptham sethuda enna seyya oai

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 7 минут назад

      பிஜேபி ஆளாக மாநிலமாக இருந்தால் பயங்கர பிரச்சனை செய்து கலவரத்தை உண்டாக்கி இருப்பார்கள்

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 часа назад +8

    அரசியல் லாபத்திற்க்காக மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் சங்கிகளுக்கு சரியான பதிலடி ..! 😂

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 3 часа назад +8

    இதற்கு சர்வதேச நீதிமன்றம் செல்லப் போகிறார் ராஜா

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Час назад

      Good very good international court not having work only for lavadikaball matter foreign honour and poule is waiting sir.

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 13 минут назад

    Superb. Salute to both. TamilNadu is always a land of brotherhood. All religious sentiments are respected here by the people here. We are brothers and sisters not in words alone but in true spirit. We will celebrate Pongal, Ramzan, Bakrid, Easter, Christmas with asense of my brotherhood. TamilNadu never yield to the hindutva saffron terrorism. Because we are TamilNadu people ❤❤❤

  • @rthanancheyan
    @rthanancheyan 2 часа назад +2

    Super Twins Indrakumar Theradi and Milton Sirs!

  • @TheJhonbabu1972
    @TheJhonbabu1972 Час назад

    Super sir! Lot of thanks sir! GOG BLESS YOU!

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 3 часа назад +12

    சகோ தேரடி மில்ட்டன் அருமை

  • @shafi.j
    @shafi.j 26 минут назад

    உலகத்தில் ஒரே உண்மையான மதம் இந்து மதம் .
    இந்த மதத்திற்கு விரோதிகள் தான் பிறகு வந்த மதங்கள்.
    மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் இந்த இந்து மதத்தை

  • @francisiraj7315
    @francisiraj7315 Час назад

    மேலை நாடுகளில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற வேலை நடந்து கொண்டிருக்கிறது.அதையெல்லாம் மறந்து விட்டு மதத்தை வைத்து சண்டையிட்டு கொண்டிருப்போமானால் நம் நிலமை என்னவாகும் என்பதை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டிய நேரமிது.நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சாதிக்க வேண்டிய நேரமிது.

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 3 часа назад +10

    இந்த வழக்கை நீதிமான் கோமியம் புகழ் GR சுவாமிநாதன் வசம் ஒப்படைக்கலாம்....
    🤣🤣🤣

  • @anthuvantha9466
    @anthuvantha9466 2 часа назад +4

    சங்ககிரி மலையில் கூட ஒரு மஜ்ஜிட்... ஒரு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது... இது வரை எந்த குழப்பம் இல்லை...

    • @thirugnanamr4342
      @thirugnanamr4342 Час назад +1

      ஐயா, வெளியே சொல்லிட்டீங்கலா! இப்பவே சங்ககிரிக்கு புள்ளி வெச்சிருப்பாங்க, கூடிய சீக்கிரம் பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம்,.

  • @manoharan9107
    @manoharan9107 Час назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Час назад

    Welcome wishes weldone We will win

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 46 минут назад

    🎉🎉🎉🎉🎉

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 33 минуты назад +1

    தயவுசெய்து எதிரியாக்காதீர் எமது இஸ்லாமிய மக்களை

  • @panneerselvam9631
    @panneerselvam9631 3 часа назад +7

    உங்கள் கோரிக்கைகள் எல்லாம் இந்த அரசாங்கத்திடம் வைத்தாலும் ஒன்று தான் வைக்காவிட்டாலும் ஒன்று தான்.

  • @SenthilKumar-lu6lw
    @SenthilKumar-lu6lw Час назад +2

    எங்க ஊர் பெரியசாமி கோயிலில் பாபர் என்று லுங்கி தாடியோட ஒரு சாமி இருக்கு கோயிலுக்கு வருபவர்கள் அவரை வணங்காமல் செல்வதில்லை

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 5 минут назад

      டேய் சங்கி பசங்களா இதுக்கு பதிலா சொல்லுங்கடா

  • @venkatvenkatesh8613
    @venkatvenkatesh8613 43 минуты назад

    நீதிபதிகள் நடுநிலையாக இருக்க வேண்டுகிறேன் நீதிபதி ஐய்யாக்கள் அவர்களே நம் உடன்புறப்புகள் நம் குடும்பம் . அந்த குருவி கூட்டை களைப்பவர்களுக்கு துணை போக வேண்டாம்.

  • @tamizh1988
    @tamizh1988 2 часа назад +4

    @பேரலை இதை தமிழ்நாடு அரசு க்கு சொல்லுங்க

  • @DR-vy3km
    @DR-vy3km 3 часа назад +6

    தமிழ் நாடு அரசு uapa வில் கைது செய்யாமல் தூங்குகிறது போலும்,அரசு தரப்பில் எந்த வழக்கும் இதுவரை இல்லை, இவ்வளவு மெதுவா இருந்த என்ன பண்றது,வெறுப்பா இருக்கு இந்திரா 😡😡😡😡

    • @vijayalakshmirajaram746
      @vijayalakshmirajaram746 2 часа назад

      மன்னிப்புக் கேட்டு ஜாலியா வெளிய வந்துருவான். அப்படி ஆகாமல் கைது பணாணணும்.

  • @renganathan5500
    @renganathan5500 Час назад

    ராசா மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யனும்.

  • @BadeBasha-f8j
    @BadeBasha-f8j 5 минут назад

    Indrakumar_Milton combined oration was super and exemplary. Your such sort of attempt should be going on.But one thing Bros ,in Tamilnadu the mama machan mappilai will be everlasting.

  • @hsdeen7420
    @hsdeen7420 58 минут назад

    வேலூர் இஸ்மாயில் முஸ்லீம் கிடையாது அவன் ஒரூ ரத்தகோலாரில் பிறந்தவன் விழக்கம் அருமை

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Час назад +2

    ஆடும் கோழியும் சாவது உறுதி . அதை எங்கவைச்சு வெட்டினால் என்ன ?

  • @marunachalam3422
    @marunachalam3422 Час назад +1

    தோழர்களேஉங்களுக்குநன்றிமுருகன்தமிழ்கடவுள்வந்தெரிபயல்இவன்அம்மாவைநம்மன்னர்களிடம்இவன்அப்பன்கூட்டிகொடுத்துபிழைப்புநடத்துகிரவந்தெரிபயலுக்குஎன்னசம்மந்தம்இவன்வந்தெரிநாம்தமிழன்நமேஇதைபற்றிபேசவில்லைஇந்தவந்தெரியலுக்குஎன்ன இவன்யார்இவன்ஓரிஜீனள்இந்தியனாநாம்இந்தியன்தமிழன்இவன்யார்நம்இந்தியாவில்பிழைக்கவந்தபயலுக்குஇவ்வழவுதிமிராஇவனைபார்த்தால்இவன்தலையைவெட்டனும்என்ற என்னம்வருகிரதுஎச்சைபயலுக்கும்தமிழ்கடவுளுக்கும்என்னசம்மந்தம்நாம்திராவிடம்இவன்வந்தெரிஆரியன்ஆரியனுக்கும்திராவிடத்தின்முருககடவுளுக்கும்என்னசம்மந்தம்எச்சைபயல்இவனுக்குஇந்தியாவில்என்னபிழைப்புவந்தெரிவந்தயபிழைப்பைநடத்துபீக

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 часа назад +5

    எச்சத்தனமானசெய்தியைhராஜாதான்சொல்லமுடியும்மதுரைமக்கள்உழைக்கும்வர்கம்எத்தனைமுறைகத்திகத்திபேசினாலும்உன்னைஃஉருப்படிஃஇல்லாமல்பண்ணுவதுதான்கொள்கையாகஃஎடுத்துக்கொள்வார்கள்

  • @sambavathivenkatesan1249
    @sambavathivenkatesan1249 Час назад

  • @ganigani7162
    @ganigani7162 Час назад

    🎉🎉🎉👌👌👍❤💚🖤👍👌👍

  • @b.k.6184
    @b.k.6184 Час назад +2

    Why is Seeman praising "Paappaan"?

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 28 минут назад

    தம்பிங்களா முதலியார் சங்கம் bjp ஊடுருவி விட்டான்

  • @udhayakumarsivaji2489
    @udhayakumarsivaji2489 4 минуты назад

    I would suggest post that judgement copy to social media, so that people can understand that intension of this bjp issue.

  • @DhabrealamMs
    @DhabrealamMs 26 минут назад

    அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு அப்படி இப்படி என்றார்கள் ஆனால் இப்ப என்னாச்சு ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.

  • @Marx-b4g
    @Marx-b4g 3 часа назад +4

    நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவ கதை மாற்ற முடியாது xcxcd

  • @SEKARS-s2y
    @SEKARS-s2y 2 часа назад +1

    கரெக்ட் இன்போர்ம் mation

  • @aruljothi4190
    @aruljothi4190 Час назад

    மதுரை கோர்ட்டில் தமிழக அரசு வக்கீலோ , கலெக்டரே , SP யோ சரியாக வாதட வில்லை

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 Час назад +1

    இன்னும் திமுக ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் பண்ணுனா நல்லா இருக்காது.

  • @devendrana602
    @devendrana602 41 минуту назад

    அரசியல் செய்பவர்களுக்கு மதம் எதுக்கு சாதி எதுக்கு. தயவு செய்து ஒதுங்கி கொள்ளுங்கள்.

  • @nagumk
    @nagumk 13 минут назад

    ஏற்கனவே கமெண்ட்ல சொல்லி இருக்கேன் நீதித்துறை சரியில்ல காவல் துறையும் சரியில்ல அரசுத் துறையும் சரி இல்லை

  • @Chida84
    @Chida84 3 часа назад +4

    Raja veetu ethir la oru beef shop podungapa😂😂

  • @arulmozhisagayaraj8218
    @arulmozhisagayaraj8218 6 минут назад

    Please file a case against h. Raja

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 13 минут назад

    All bcoz of that person!

  • @-cn6go
    @-cn6go 49 минут назад

    Brother Antha judgement attached pannunga

  • @KasimJaleel
    @KasimJaleel 15 минут назад

    Trichy Joseph college inside. Dargah. Ullathu. Temple mosque. Church. All. Tamilan. Bjp. Need tamilnadu change up. Periyer. Manuda🎉❤

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Час назад

    H × Gi is good man

  • @MurganA-x9p
    @MurganA-x9p 2 часа назад +1

    எ எஸ். ரஜாஉலகபிறாடு

  • @MuthuKumar-sm4xy
    @MuthuKumar-sm4xy 3 часа назад +4

    Arrest h raja

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 часа назад +3

    ஏண்டா வெண்ணெய் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு படைச்சது இறைச்சி ன்னு கதை மசுறு சொல்றதே பாப்பான் தாண்டா... இதையெல்லாம் பாப்பான் பாப்பான்...

  • @RElango-n8z
    @RElango-n8z Час назад

    PJP யால் நாடு சீரலியும்

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 3 часа назад +2

    Nonveg is not a issue. BJP needs unrest between us. Be cautious. Make the people political. Salem Nainamalai Perumal Koil celebrate Purattasi Saturdays after 5 Saturdays next day thousands of people will gather and cook Nonveg and distribute to all the people.

  • @bagaths4553
    @bagaths4553 2 часа назад

    Both of Anna...I great Sault to you... thanks for your expectations...

  • @KasimJaleel
    @KasimJaleel 3 минуты назад

    Dubai. One room temple mosque charch no problem Dubai workers all. Well. Know

  • @b.k.6184
    @b.k.6184 Час назад +1

    Is it Muslim Mosque or Dargha?

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 55 минут назад

    Worst judge from worst judgement

  • @srither5620
    @srither5620 Час назад +1

    அரேபிய விந்துகளின் கதறல்

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169 3 часа назад +2

    How about your self.

  • @rthanancheyan
    @rthanancheyan 2 часа назад

    Kindly drive Echappaiyan Raja out of Tamil Nadu!

  • @SEKARS-s2y
    @SEKARS-s2y 2 часа назад +4

    Rss பிஜேபி கலவரம் காரணம்

  • @msperumaal8932
    @msperumaal8932 18 минут назад

    மில்ட்டன் & இந்திரகுமார்
    என்னோட S S L C Book எங்கே இருக்குன்னே என்னாலெ தேடமுடியலே .. நீங்க எப்படி'ப்பா 1931 Judgment copy ஐ கைலெ வச்சுக்கிட்டு பொடதியிலேயே பொளேர்னு போட்டுட்டீங்களேப்பா ...
    உங்க சமுதாயப்பணி தொய்வில்லாம தொடரட்டும் தம்பிகளா

  • @MurganA-x9p
    @MurganA-x9p 2 часа назад

    2:38

  • @thirumalais1969
    @thirumalais1969 45 минут назад

    Srirangam thiel (thulakanachiyar)erukar....sarma !!!!!?????vuku threuma.😮😮😮😮