திமுகவின் கைதிற்கு அஞ்சுவோமா? வரலாற்று பதிலடி கொடுத்த காளியம்மாள்! | Ntk Kaliammal About Karunanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • திமுகவின் கைதிற்கு அஞ்சுவோமா? வரலாற்று பதிலடி கொடுத்த காளியம்மாள்!Ntk Kaliammal Viral Speech About Kallathanam Karunanidhi Song. Ntk Kaliammal About Saattai Duraimurugan Arrested. Seeman Sister Ntk Kaliammal About Vikravandi Election. Ntk Kaliammal About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Kaliammal About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
    #naamtamilarkatchi #Ntk_Kaliammal
    #seeman #mkstalin
    #சீமான்
    #தாய்த்தமிழ்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 471

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md Месяц назад +66

    மகளே
    காளியம்மாள் அவர்களே உங்கள் குலம் குடும்பம் பல்லாண்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +24

    காளியம்மாள் அவர்கள் கருத்து யாவும் உண்மை. நாம் தமிழர்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Месяц назад +85

    சிறப்பு தங்கை காளியின் பேச்சு நாம் தமிழர் கட்சி👍👍👍🙏🙏🙏

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Месяц назад +15

    காளியம்மன் மேடைப் பேச்சு மிகவும் அருமை. நாம் தமிழர் கட்சியின் மற்ற தங்கை களின் மேடை பேச்சுக்களை ஒளி பரப்புங்கள்.

    • @onemaster8133
      @onemaster8133 Месяц назад

      காளியம்மாலை அதிமுக கட்சியில் இணைக்க வேண்டும் ..

  • @devarajdevaraj373
    @devarajdevaraj373 Месяц назад +11

    சகோதரி முதல் முறையாக உங்கள் பேச்சை கேட்கிறேன். அருமை. சிங்க பெண்.

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 Месяц назад +58

    தங்கை காளியம்மாள் தமிழின பெண்களின் மரியாதைக்கான அடையாளம் அவருடைய பேச்சை ஒரு நாள் முழுவதும் கேட்டுகொண்டே இருக்கலாம்
    அற்புதமான பேச்சு நாம்தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் இவர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +3

      காமராஜர் பெயர்த்தியா நீயா..?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +1

      அப்படீங்களா..?

    • @mahendrann2690
      @mahendrann2690 Месяц назад

      ​​@@thiruvengadamm6572ஆமாம். தமிழினம் அனைவருக்கும் சொந்தம் எங்கள் தாத்தன் காமராஜர்.

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +1

      ​@@thiruvengadamm6572
      நீ தமிழன் இல்லை எதுக்காக இந்த மானம்கெட்ட பதிவு
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @LawrenceXavier-dx2st
      @LawrenceXavier-dx2st 21 день назад

      V😮😊😊😊​@@thiruvengadamm6572

  • @manohar1489
    @manohar1489 Месяц назад +24

    Akka I love you ,speech super ntk

  • @suriyam1954
    @suriyam1954 Месяц назад +20

    THANGACHI KALIAMMAL SUPERB TALK.SEMA KIZHI 😊

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq Месяц назад +37

    அக்கா காளியம்மாள் பேச்சிக்கு நான் அடிமை மிகவும் அருமையான செருப்படி பதில் தமிழனத்திற்கு கிடைத்த வரம் எங்கள் அக்கா காளியம்மாள் தமிழ்நாட்டை தமிழர் ஆளும் நாள் மிக விரைவில் நடக்கும் அக்கா கவலை வேண்டாம் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +2

      ஆமாம் அதிபர் முதலமைச்சர் அக்கா காளியம்மா கருவாட்டு துறை அமைச்சர்

    • @shekark9494
      @shekark9494 Месяц назад

      திரு வேங்கட திராவிடன்​@@thiruvengadamm6572

  • @enganattamaichannelpandins9759
    @enganattamaichannelpandins9759 Месяц назад +40

    முட்டாளையும் சிந்திக்க வைக்கும் தெளிவான பேச்சு காளியம்மாள் அக்கா🎉🎉

  • @aarasumiyan32
    @aarasumiyan32 Месяц назад +29

    என் மகள் காளியம்மாள் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் தேடி எடுத்த பெண் புலி பேச்சாளர்.

  • @malu5074
    @malu5074 Месяц назад +23

    Akka your speech super

  • @ponnappanarunachala1991
    @ponnappanarunachala1991 Месяц назад +39

    அன்பு.தங்கயே.வாழ்க.வளர்க.சீமானுக்கு.ம்வாழ்த்துக்கள்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Месяц назад +5

    நான் நா. த. க. யை சேர்ந்தவன் அல்லன். ஆனால் உங்கள் அனைவரது பேச்சும் மிகவும் பிடிக்கும். தங்கை காளியம்மாள் பேச்சு வழக்கம் போலவே அருமை....
    மாப்ள சாட்டை வேற லெவல்.......
    ஜெய் ஸ்ரீராம்....
    பாரத் மாதா கி ஜே....
    வாழ்க நம் பாரதம்.......
    ஜெய்ஹிந்த்.......

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 Месяц назад +32

    Super.Thangai

  • @rajug5939
    @rajug5939 Месяц назад +107

    சபாஷ் மகளே நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று அன்றே பாடிவிட்டு போய்விட்டார் பாரதி காசுக்காக ஓட்டை விற்கும் வாக்காளர்கள் இயற்கை பேரிடர் காலத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த தலைவனும் வரமாட்டான் என்பதை உணர்த்த வேண்டும்😂😂😂😊

    • @veluchamyhashira3643
      @veluchamyhashira3643 Месяц назад +2

      அந்த சீமா வந்தானா சீமான் வந்தானா

    • @chinniyachinniyapillai4578
      @chinniyachinniyapillai4578 Месяц назад

      🎉hÿ
      ​@@veluchamyhashira3643

    • @amirtharasu
      @amirtharasu 24 дня назад

      காசுக்காக தமிழக மக்களை விக்காம இருக்க வாழ்ந்து????

    • @mohamedehshanallah279
      @mohamedehshanallah279 15 дней назад

      😊tferk13wwe2w1❤❤❤​❤❤❤@@veluchamyhashira3643

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t Месяц назад +10

    இவங்க திருந்த மாட்டானுங்க கவலையாக இருக்கிறது😢😢😢😢Switzerland 🇨🇭

  • @logi4245
    @logi4245 Месяц назад +9

    வீர தமிழச்சி காளியம்மாள் தங்கை வருத்படாதே நாமும் ஒருநாள் முயன்று வருவோம்

  • @TitusThangam
    @TitusThangam Месяц назад +20

    வாழ்த்துக்கள் சகோதரி,,,, நீங்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்....

  • @ganesanm9906
    @ganesanm9906 Месяц назад +43

    மகள் பேச்சு மிகவும் அருமை தமிழர்கள் ஒடிஷாகாரர் மூத்திரம் குடித்தாலும் புத்தி வராது

    • @shalom1352
      @shalom1352 Месяц назад +1

      தமிழ் நாட்டுத் தமிழர் மட்டும்....

  • @k.shanmugam9777
    @k.shanmugam9777 Месяц назад +39

    Supper da kaali

  • @karthikeyans259
    @karthikeyans259 Месяц назад +15

    very good speech.. rockstar of ntk

  • @DisneyJF
    @DisneyJF 16 часов назад +1

    தங்கையே உங்களின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்பதில் மகிழ்ச்சி. விரைவில் நீங்கள் நாம் தமிழர் கட்சியின் துணைத் தலைவர் ஆவீர்கள்.

  • @chinnapandian2497
    @chinnapandian2497 Месяц назад +15

    நாம் தமிழர் தளபதி❤❤❤❤

  • @arockiaarulashal478
    @arockiaarulashal478 Месяц назад +32

    Mass ❤akka

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Месяц назад +14

    Akka 🔥👍🏻

  • @gowrisankar9256
    @gowrisankar9256 Месяц назад +6

    காங்கிரஸ்ல் இருந்து வெளியேறினார்.. தகவலுக்கு நன்றி

  • @floralf3508
    @floralf3508 Месяц назад +6

    தமிழ்நாட்டில் உண்மையான எதிர்கட்சி நாம் தமிழர் மட்டுமே.

  • @sureshsarveshy7421
    @sureshsarveshy7421 Месяц назад +18

    நீங்கள் என்னதான் தொண்டை வலிக்க கத்தினாலும், கதரினாலும் நாங்கள் ஒரு குவாட்டருக்கும்,பிரியாணிக்கும்,பணத்திற்கும் எங்கள்ஓட்டை விற்போம்.இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

  • @user-me1sn4vo9q
    @user-me1sn4vo9q Месяц назад +4

    அருமையான மேடைப்பேச்சுசிறந்த பேச்சாளர் காளியம்மா நாளைய அரசியலில் காளியம்மா சிறந்த பேச்சாளர் ஆவார் அவர் ஒரு நாள் வெற்றி பெறுவார் தமிழகத்தில் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி வாழ்க பிரபாகரன் புகழ் வாழ்க.. தமிழ் தேசிய அரசியல் வளர்க சீமான் அண்ணன் வருக வருக.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Месяц назад +4

    வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +24

    NTK united Arab Emirates 🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb Месяц назад +7

    80 kids therintha song ippothu 2 k kids I'll irunthu ,today born child Koda song therinthu vittathu😂😂😂😂

  • @Karthi-qy7sk
    @Karthi-qy7sk Месяц назад +2

    நான் திருமயம் தொகுதியை சேர்ந்தவன்
    அக்கா காளியம்மாள் அவர்கள் திருமயம் தொகுதிக்கு சுற்று பயணம்
    மேற்கொள்ள வேண்டும்.சிறந்த பேச்சாளர்

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +4

    சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 4:45

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +6

    என்னை கொல்லுறாண்டா
    என்னை
    கொல்லுறாண்டா
    என்று வேஷ்டி உச்சாவில். நனைய புலம்பியவன் இந்த ஒங்கோல் BARBER கோழை

  • @user-px5yh3dv4p
    @user-px5yh3dv4p Месяц назад +11

    சூப்பர் பேச்சு அக்கா சும்மா கிழி😎

  • @Pacco3002
    @Pacco3002 Месяц назад +3

    மகளின் பேச்சு குரல் அருமை.

  • @rajendranr9709
    @rajendranr9709 Месяц назад +2

    யாரும்மா தங்கச்சி நீ, நாங்க நாசமாத்தான் போவோம்னு முடிவு பண்ணிருக்கோம்... உன் பேச்ச எல்லாம் கேட்க மாட்டோம்..

  • @guga5545
    @guga5545 Месяц назад +3

    நன்றி தங்கை 🔥

  • @sudhaeka6341
    @sudhaeka6341 Месяц назад +6

    Super

  • @user-ue5rx1xi9t
    @user-ue5rx1xi9t Месяц назад +4

    Super speech 🎉🎉🎉

  • @govindrajramasamy3015
    @govindrajramasamy3015 Месяц назад +9

    நீங்கள் என்னதான் கரடியாக கத்தினாலும் தமிழ் நாட்டு மக்களை திருத்தவே முடியாது

    • @onemaster8133
      @onemaster8133 Месяц назад

      சீமானை திருத்த வேண்டும்

    • @V_TAGS
      @V_TAGS Месяц назад

      Thayoli..​@@onemaster8133

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Месяц назад +2

    Hi
    Kaliamalukku vaazhthukkal.
    💪🦾💯✌️🤟👌💟👍🙏

  • @muneshkumar.s5765
    @muneshkumar.s5765 Месяц назад +5

    அண்ணன் பிரபாகரன் புகைப்படம் எங்கே😢

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Месяц назад +6

    தூற்றுபவர்கள்மலன்தின்பவர்கள்அவர்களைபற்றிகவலையில்லைசகோதரிகாளியம்மவின்அறிவுப்பூர்வமாஆக்கப்பூர்வபணிசிறக்கட்டும்

  • @ramanraman9687
    @ramanraman9687 Месяц назад +3

    தங்கையின்பேச்சுஅருமை.சாயல்குடி.சி
    ராமபாண்டி

  • @sankaransankaran6136
    @sankaransankaran6136 Месяц назад +1

    என் அன்பு தங்கை காளியம்மாள் சிறந்த அரசியல் தலைவி

  • @MuruganP-jw1pu
    @MuruganP-jw1pu Месяц назад +2

    உங்க பேச்சு ரொம்ப பிடிக்குது

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 Месяц назад +1

    Super talk about K.Kamaraj former Chief Minister Mrs Kaliyammal 🎉🎉🎉🎉

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 Месяц назад +1

    You are great daughter as usual keep it up God bless you and take care

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Месяц назад +1

    Naam thamilar katchiyen Maga Rani nengathama, ungal pechil nermaiyum, olukkam, ullathu. Really i. respect your speech. Thank you.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Месяц назад +3

    அருமையான பதிவு.

  • @rajampr679
    @rajampr679 Месяц назад +7

    சீமான் தங்கை காளி
    மற்றொரு சீமான்.

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj Месяц назад +2

    அருமையான பேச்சு தமிழ் மக்கள் மடையர்கள்

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd Месяц назад +3

    காளியம்மா உன்னை நீயே தெரிந்துகொள்

  • @DavidC-f7x
    @DavidC-f7x Месяц назад

    மிகமிக சிறப்பான பேச்சு
    காளியின் ருத்ர தாண்டவம்

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b Месяц назад +1

    இன்றய ஹிட்
    பாடல் சதிகாரன் கருணாநிதி.

  • @ArunJeevan-fb2rh
    @ArunJeevan-fb2rh Месяц назад +1

    உண்மை அருமை

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b Месяц назад +1

    போலீஸ் கைது என்றால்
    கண்டிப்பா அது நல்ல மனுஷன் ஆக தான்
    இருக்கும்.

  • @pandiyan936
    @pandiyan936 Месяц назад

    பெருந்தலைவர் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்ற தகவலை தலைமுறைக்கு சொன்னதற்கு நன்றி

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Месяц назад +1

    Super comments mam.ver y nice expression.

  • @arulp8425
    @arulp8425 Месяц назад

    அக்காவின் சிந்திக்க வைக்கும் பேச்சுக்கு நான் ஒரு சிறந்த ரசிகன்

  • @sree868
    @sree868 Месяц назад +1

    Akka super super nice 🎙️💪🤝

  • @sumathisubburaman4376
    @sumathisubburaman4376 Месяц назад +2

    Super ❤❤❤

  • @jayganesh6902
    @jayganesh6902 Месяц назад

    சகோதரி சரியான பதில் அடி
    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-on3to9el4x
    @user-on3to9el4x Месяц назад +1

    அரசியல் நாகரிகம் இருந்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் நல்லவர்கள் நாகரிகம் இருந்தால் மட்டுமே எங்கள் மனதில் இடம்

  • @sathyakarthik6728
    @sathyakarthik6728 Месяц назад

    ஐயா காமராஜர் அவர்கள். ஒரு பச்சை தமிழர். ஆனால் அவர் வாழ்நாளில் ஒரு தமிழனாக வாழ்ந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்..! அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியனாக வாழ்ந்தார்.... அதனால்தான் இன்று வரை கர்நாடகா கேரளாவிடம் தண்ணீருக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறோம்.... ஐயா தியாகச் செம்மல். மறைந்த சங்கரலிங்கனார் அவர்கள்.. கேரளாவிற்கோ ஆந்திராவிற்கோ தமிழ்நாடு என்று பெயர் வையுங்கள் என்று போராடவில்லை.. தமிழ்நாட்டிற்கு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று போராடி பிறகு உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்... சற்று ஐயா காமராஜர் அவர்கள் செவி சாய்த்து இருந்தால் அவர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.. என்ன செய்ய 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @paramiskitchen
    @paramiskitchen Месяц назад +3

    நல்ல. துணிச்சலான. பேச்சி. காளி😂

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Месяц назад +1

    பல குடும்பங்கள் சீர்கெட காரணம் கருணாநிதி

  • @user-dr7gn6bw2y
    @user-dr7gn6bw2y Месяц назад +1

    super🎉🎉

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 Месяц назад +2

    All party according to the great politician Kaliammal, are nothing, but, NTK is the only party capable of ruling the entire nation, may be the whole world too.

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar Месяц назад

    Excellent speach by kaaliammal. God bless you. Vrsngnlr

  • @GSumathi
    @GSumathi Месяц назад

    என்ன சகோதரி எத்தனை நாளாட்சி உங்கள் பேச்சை கேட்டு ? வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @akhilema1269
    @akhilema1269 Месяц назад +1

    சிறப்பு

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +1

    நாம் தமிழர் 🎉

  • @muthupichai8646
    @muthupichai8646 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சியின் - ஆகச் சிறந்த - பெண் புலி - திரு. சீமானின் பெரிய கண்டுபிடிப்பு - தமிழ் இனத்தின் சகோதரி காளியம்மாள் ஆவார் !
    தமிழ்நாட்டு மக்களே ! திரு . சீமானின் பேச்சை / இவரது பேச்சை / திரு. சீமானின் தம்பி/தங்கைகளின் பேச்சுக்களை -- தொடர்ந்து கேளுங்கள் !
    உங்கள் மனம் மாறும் ! திரு. சீமானின் ஆட்சி 2026ல் வரும் ! புரட்சிகர வாழ்த்துக்கள் ! ------ நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி .

    • @onemaster8133
      @onemaster8133 Месяц назад

      சீமான் காளியம்மாள் போல பேச கற்க வேண்டும்...சும்மா கத்த கூடாது

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Месяц назад

    தங்கை காளியம்மாள் நகைச்சுவையுடன் சிந்திக்க பேசும் பேச்சாற்றல் நிறைந்தவர் என்பது தெரிந்ததுதான் என்றாலும் மற்ற கட்சிக்கார அநாகரிக பேச்சாளர்களுக்கு எதிராக நாகரிகத்தோடு பேசுவது அவரின் தனிச்சிறப்பு.

  • @antonys4533
    @antonys4533 Месяц назад +1

    ஐயா வணங்குகிறோம் 👋👋👋👋

  • @Rathakrishnankiritharan
    @Rathakrishnankiritharan Месяц назад +1

    வாழ்க காளியம்மாள் வாழ்க காளியம்மாள்

  • @sraju7216
    @sraju7216 Месяц назад +3

    வீரமகள் தமிழ் வீர மக்கள் மந்திரியாய் வரவேண்டும்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Месяц назад

    மிகச் சிறப்பு நன்றி அக்கா.. திராவிட ஆரிய கூட்டணி சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம்

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +1

    நல்ல கருத்து

  • @murugavelprofessor1479
    @murugavelprofessor1479 Месяц назад

    Excellent speech with lot of truth and wisdom

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 Месяц назад +3

    தமிழ்மண்ணே நீ விழிப்பது எந்நாளோ!

  • @user-qo7nu6mb1p
    @user-qo7nu6mb1p Месяц назад +2

    KamaRajar was Himalaya and God of our nation Jai Hind Jai shree Ram ❤❤❤❤❤

    • @christobermichael3550
      @christobermichael3550 Месяц назад

      அது சரிதான்...
      ஆனால் அத்தகைய மாமனிதரை ஸ்ரீராம பக்தர்களான ஆர் எஸ் எஸ் அமைப்பினர் உயிரோடு எரிக்க முற்பட்டனர் என்பது மிக்கொடுமையான வரலாறு.....

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 Месяц назад +3

    நம்மிடத்தில் ஒரு முறை உள்ளது. நல்லவனோ கெட்டவனே, அவர்கள் இறந்து விட்டால் ,அவர்களை தவறாக பேசக்கூடாது என்று. ஏம்மா உனக்கு தெரியாதா? இதை விடுத்து வேறு நல்ல விஷயங்களை மேற்கொள்ளுங்கள்.

  • @rajendrababu5370
    @rajendrababu5370 Месяц назад

    Real opposition leader NTK kaliyamma Akka brilliant speech

  • @user-ud6yn9te1r
    @user-ud6yn9te1r Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤
    Nakal tamilar Canada

  • @rajselva4383
    @rajselva4383 Месяц назад

    இவர்கள் செய்த சாதனையோ வேதனையோ திரும்பி இவர்களுக்கு வரும் வரணும் வந்துரும் விரைவில் நாம் தமிழர்

  • @nandananda989
    @nandananda989 Месяц назад +3

    தெலுங்கு வந்தேறி திமுக மாதிரி சூப்பர் ஓ சூப்பர்

  • @babas786
    @babas786 Месяц назад +2

    அக்கா அருமையான பேச்சு ஆனா?

  • @balaji7111984
    @balaji7111984 Месяц назад +3

    Yenna pesi yenna agapothu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manoharanarts3530
    @manoharanarts3530 Месяц назад +1

    Well speech

  • @pandiparamu674
    @pandiparamu674 Месяц назад

    அக்கா காளியம்மாள் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 Месяц назад +1

    Congratulations
    Siste ❤❤❤❤❤🎉

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq Месяц назад

    காளியம்மாள் இன் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவரின் தலைவரிடமும் ஒழுக்கம் நேர்மை. கண்ணியம் கட்டுபாடு இல்லை என கேள்விப்படுகிறோம் ஒவர் கத்தல் கோபம் திமிர் இது தலைவனுக்கு ஆகாது. திருந்தணும்.

  • @cinartamilan
    @cinartamilan Месяц назад

    ஆகச் சிறந்த பேச்சுவார்த்தை

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok Месяц назад

    வாழ்க வளமுடன் சூப்பர்