Part 5: எடப்பாடியிடம் கெஞ்சியது பாஜகதான்! மா.தலைவர் மீது திருச்சி சூர்யா கடும் தாக்கு! | ADMK Vs BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #NakkheeranTV #trichysurya #vanathisrinivasan
    Part 1 Link: • Part 1: எனக்கு தகுதி இ...
    எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive | Tamilisai
    Part 2 Link: • Part 2: இந்த வீடியோ வெ...
    இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran |Part 2
    Part 3 Link: • Part 3: அன்புமணி, TTV-...
    அவன நம்பாத... பழச மறந்துடு... போன் போட்ட கேசவ விநாயகம்! Tiruchi Surya Exclusive | Tamilisai | Part 3
    Part 4 Link: • Part 4: மூன்றே மாதம்தா...
    Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அரசியல் வாழ்வு கேள்விக்குறி? Tiruchi Surya | Tamilisai | Vijay
    Part 6 Link: • Part 6: வருண்குமார் IP...
    வருண்குமார் IPS ISSUE! NTK ஆடியோ வெளியிட்டது சரியா? திருச்சி சூர்யா Exclusive | Seeman | NTK | BJP
    Part 7 Link: • Part 7: சாட்டை துரைமுர...
    Part 7: சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை? Tiruchi Surya |Seeman |Saattai Duraimurugan | Kaliammal
    Part 8 Link: • Part 8: திமுகவுக்கு போ...
    Part 8: திமுகவுக்கு போகும் நயினார் நாகேந்திரன்! Trichy Surya | Nainar Nagendran | Senthil Balaji
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 815

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 9 дней назад +11

    ஒருத்தனுக்கு ஒருத்தி
    இந்த கொள்கை உடையவர் இந்த மகான்

  • @sadaanand4882
    @sadaanand4882 14 дней назад +51

    சூப்பர் நக்கீரன், திரு சூர்யாவின் உண்மையான நிறத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள். இவரை எடுப்பதில் எந்த கட்சியும் யோசிக்கும் .

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 15 дней назад +197

    யோவ் சூர்யா... எங்கய்யா போன ஒரு மாசமா? உன் பேச்ச கேட்காம கஷ்டமா இருக்கு தல... தயவுசெய்து வாரத்துக்கு ரெண்டு பேட்டி குடுத்துடு.
    ஒருத்தனையும் விடாம சும்மா கிழிச்சி தள்ளு...

    • @SaravanaKumar-pp2nv
      @SaravanaKumar-pp2nv 14 дней назад +4

      டேய் எத்தன தடவ நாளைக்கு நாலைக்குனு பயன்படுத்தி இருக்க

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq 10 дней назад

      ​@@SaravanaKumar-pp2nv Manguni mandaiya, athai en ivaru Comment la potu irukey.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 15 дней назад +60

    Sleeper cell ன்னா என்னான்னு இப்ப புரியுது..😂

    • @adyarrajj285
      @adyarrajj285 10 дней назад +8

      *திமுகவின் Sleeper Cell அண்ணாமலை தான் என்று இப்போது உறுதியாக தெரிகிறது* 🤣🤣🤣

    • @raviganesh6517
      @raviganesh6517 9 дней назад +5

      கட்சிக்காக உழைத்தவனை பயன்படுத்தி தூக்கி எறிந்து விட்டு இப்படி பேசுவது ?
      நானும் 15 ஆண்டு கால பாஜக நிர்வாகியாக இருந்தவன் தான். உண்மை தெரியாமல் உளறாதே

    • @tsunami989
      @tsunami989 8 дней назад

      ​@@raviganesh6517poda dei paithyakara sangi 😂

    • @emmanuvelemmi
      @emmanuvelemmi 3 дня назад

      உண்மை என்னவென்றால் திராவிட முன்னேற்றக்
      கழகத்தின் ஸிலிப்பர் செல் தான் உண்ணாமலை

  • @AzhagumaniAstro
    @AzhagumaniAstro 8 дней назад +3

    அண்ணா திமுகவை ஆட்டி படைத்தது பிஜேபி அதிலிருந்து கட்சியை மீட்டவர் எடப்பாடியார் என்பதை இப்போதாவது ஒத்து க் கொண்டதற்க்கு நன்றி சூர்யா

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 14 дней назад +10

    நெல்லை கண்ணன், நாஞ்சில் சம்பத், திருச்சி சிவா வரிசையில் அடுத்த அதிர்ஷ்ட கட்டை சூர்யா

  • @suthakars5387
    @suthakars5387 15 дней назад +204

    இப்பொழுதுதான்திருச்சி சூர்யா தெளிவான மனநிலையில் உள்ளார்அவர்அண்ணாமலையை பற்றிஇன்னும்தெளிவாக சொல்ல வேண்டும்அவரின் உண்மை முகத்தைதமிழ்நாட்டுக்கு தெரியப்படுத்தவும்

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan 13 дней назад +6

      Paytm ல் பெறப்பட்ட ரூபாய் 200

    • @ravichandrans1594
      @ravichandrans1594 13 дней назад

      அயோக்கியத்தனம் செய்யும் வஞ்சக மனிதர்களை ஆதரிக்கும் உங்களை போல் நால்வர் இருந்தால் போதும் நாடு உருப்படும். அண்ணாமலை மிக சிறந்த புத்தி கூர்மை படைத்த துடிப்புடன் இருக்கும் இளைஞர் . பெற்றால் அவரைப்போல மகன் வேண்டும் என்று ஏங்கி தவிக்கும் பல தமிழ்நாட்டு தாய்மார்கள் கனவு.

  • @mahendranrakesh8347
    @mahendranrakesh8347 13 дней назад +50

    சிவா கட்சில் இருக்கும் போது வாய் மூடி மௌவுனியாக இருந்து விட்டு இப்போது அவதுறு சொல்லுவது நம்பகதன்மையற்றது

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud 9 дней назад

      What surya is saying is true

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs 9 дней назад

      Avathooru pesikkondu katciyil irukka mudiyuma.

    • @raviganesh6517
      @raviganesh6517 9 дней назад +2

      கட்சியில் இருக்கும் போது பேச முடியாது. அது தான் தற்போதைய அரசியல் கள நிலை

    • @subramanip7800
      @subramanip7800 7 дней назад

      I😅​@@raviganesh6517

    • @user-xu8fm2ho4n
      @user-xu8fm2ho4n 5 дней назад

      He is a roug

  • @user-bn4zm5kw5x
    @user-bn4zm5kw5x 15 дней назад +52

    உண்மையிலேயே திருச்சி சூர்யா அவர்களின் தெளிவான,
    துணிச்சலான பேச்சு பிரமிக்க வைக்கிறது,
    கண்டிப்பாக திருச்சி சூரியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது ,
    எதிர்காலத்தில் கண்டிப்பாக
    மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்ற மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்துக்கிறார்🎉

  • @kumarn2000
    @kumarn2000 15 дней назад +18

    Should anyone believe this Surya? He will praise anyone one day. Next day he will trash the same person. Dangerous person.

  • @jagirmuhamad4944
    @jagirmuhamad4944 15 дней назад +102

    தலைவா உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 15 дней назад +194

    அதிமுக எவ்வளவு பெரிய கட்சி அந்த கட்சி நாசமா போனதுக்கு காரனம் பிஜேபி உடன் கூட்டணி இருந்தது தான் காரணம்...

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 15 дней назад +7

      JJ இல்லாத விளைவு

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 15 дней назад +4

      @@jeyarajankanagaratnam4048 yes 💯 correct

    • @davidjayaseelan6851
      @davidjayaseelan6851 15 дней назад +3

      Yes true

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 15 дней назад

      @@davidjayaseelan6851 yes 👍

    • @Introvert0696
      @Introvert0696 15 дней назад +1

      Mairu ...😂 atha 2024 election la clear therinji pochey ADMK neraiya edathula 3rd place 11 edathula BjP ku against, remaining 2nd edam dharmapuri ramanathapuram, aDMK tha South tn and kongu and chennai thiruvallur la BJP oda vote admk thinnutu irunthathu 😂 . Ithula muslim Christian vote 15% varum nanga aruthuduvom ju sonnenga enna oru mairum nadakala...

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 13 дней назад +44

    அடடா கடைசியா இந்த மஞ்சள் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்துட்டியே 😂😂

  • @BalaKrishnan-d1z
    @BalaKrishnan-d1z 8 дней назад +4

    வாங்கண்ணா வாங்கண்ணா வாங்கண்ணா நம்ம (நாளைக்கு )அண்ணே வந்துட்டாரு நான் உங்களுடைய தீவிர ரசிகன் அண்ணா. தயவுசெய்து டெய்லி வந்து பேட்டி கொடுங்கள் அண்ணா உங்கள் நேர்காணலை பார்த்தால்தான் அன்னைக்கு பொழுதே நல்லா இருக்கு

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 15 дней назад +58

    சபாஷ் சரியான பேட்டி, பாராட்டுகள் சூர்யா சார். ஓஹோ அண்ணாமலை லண்டனுக்கு போவது இதற்குத்தானா?

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 15 дней назад +68

    இதுக்கு தான் திமுக கட்சியில் இருந்து கண்ட கண்ட நாயை எல்லாம் பாஜக கட்சியில் சேர்த்தால் இப்படித்தான் பேசுவான்

    • @msp.muthukumarmuthu8590
      @msp.muthukumarmuthu8590 11 дней назад +1

      உன்மைதான்

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட 10 дней назад +1

      திருடனைப்பார்த்து குரைக்கிறநாயா😂😂😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 9 дней назад

      குசுபு திமுகவில் இருந்து தானே வந்தாள் அவளை ஏன் சேர்த்தீர்கள

    • @kamalraj4303
      @kamalraj4303 7 дней назад

      bbbbbbbbbbbbbbbbbbbnbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb!00

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 15 дней назад +66

    எங்கள் திராவிட இரத்தம் . இப்போது தான் நமது திராவிடம் வேலைகள் செய்கிறது. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 15 дней назад +106

    Annamalai = Beep 😂😂
    Beep = Annamalai 😂😂
    Thalaivan vera level

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 9 дней назад +1

    ஒருவர் பேச்சை நான் முழுமையாக கேட்கிறேன் என்றால் அது சூர்யா பேச்சைதான் செம இன்ட்ரஸ்ட்

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 15 дней назад +89

    திராவிட முன்னேற்றக் கழகம் தவறவிட்ட தங்கம்

    • @sivakumar-tn4wc
      @sivakumar-tn4wc 15 дней назад +4

      S really correct

    • @nizamali5686
      @nizamali5686 15 дней назад +6

      இது தகரம்

    • @luptup6951
      @luptup6951 14 дней назад +1

      நீ பார்த்த

    • @sivakumar-tn4wc
      @sivakumar-tn4wc 14 дней назад

      @@luptup6951 போ சூர்யாவை கேளு நான் பார்துட்டுத்தான் சேன்னேன் video வை நீ பார்க்கல

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 15 дней назад +7

    சூரியா எந்த கட்சியில் சேரந்தாலும் இறுதியில் அதற்கு இப்படி கழுவி ஊற்றபடும். கட்சி யில் சேர்க்க விரும்பும் தலைவர்கள் 1 டு 100 தடவை யோசிக்கவும்.
    .

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 14 дней назад +4

    🎉🎉🎉🎉🎉super🌱🌱🌱🌱🌱

  • @dilpd
    @dilpd 15 дней назад +11

    திருச்சி சூர்யா அண்ணாமலைபற்றி செரல்வது அனைத்தூம் உண்மை. 👍

  • @krislal9878
    @krislal9878 15 дней назад +44

    இந்த பிக்காலி நாய இந்த சேணல் தவற யாரும் கண்டுக்கரது இல்னல

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 15 дней назад +95

    அந்த மணி வேற யாரும் இல்லை வேலுமணி தான் 😂

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 15 дней назад +12

    அணண்ணாமலை அண்ணன் தான்‌என் தலைவர் என்று சொன்னது வேறவாய். தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றதும் அவர் மீது அவதூறு இத நாறவாய். சீசீ இந்த பழம்புளிக்கும் கதைதான். இவரால் எந்த கட்சியிலும் இருக்கமுடியாது.

    • @nedumarank6166
      @nedumarank6166 14 дней назад +1

      He is pakka politician. So he lick bjp. Now against bjp. He may be traiter to bjp.

    • @Suganthi-po8yt
      @Suganthi-po8yt 8 дней назад +1

      இனி யாரும் நம்ப மாட்டார்கள்

    • @senthils4862
      @senthils4862 7 дней назад

      அது ஆட்டுகுட்டி அண்ணாமலையை பற்றி தெரியாத போது அவன் பசு தோல் போர்த்திய புலி என்று தெரிந்தது ....

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 15 дней назад +25

    பல உண்மைகளே சிறப்பாக விளக்கியுள்ளார் சூரியா...?👍👍

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 11 дней назад +2

    தலைவர் பதவிக்கு யார் தகுதியானவர் என்று சரியாகத்தான் நியமித்திருக்கிறார்கள். அண்ணன் ராஜா. H..

  • @viswanathe.d1702
    @viswanathe.d1702 11 дней назад +3

    முன்பு பீமுக பற்றி தற்போது பீஜேபீ பற்றி
    ஆகவே அடுத்து எந்த கட்சி பற்றி என்று தெரியவில்லை

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 15 дней назад +42

    11 முறை பீப் போட்டார்கள் ஆனால் நக்கீரன் ஒருமுறை பீப் போட மறந்துவிட்டது (5000கோடியுடன் ஆடு அமரிக்கா பயனம்)

  • @Arivu234
    @Arivu234 15 дней назад +42

    திருச்சி சூர்யா எவ்வளவு நல்லா திருச்சியில் அரசியல் செய்யலாம்

  • @manju8854
    @manju8854 15 дней назад +23

    Surya thanks for the entertainment.
    Thank you

  • @HariHari-2319
    @HariHari-2319 15 дней назад +59

    ஒரு வருடத்தில் நான்கு பேரை தூக்கி பிடித்து பேச வேண்டியது!! அடுத்த வருடம் கீழே போட்டு மிதித்து பேசவும், அடுத்த நாலு பேரை தூக்கி பேசவும்,, எப்படி! மூச்சு விடாமல் பேசவும்,, சிரிப்பு வேறு!

    • @muruganandam05
      @muruganandam05 15 дней назад +8

      Athu thaan dravida valarpu....

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 15 дней назад +1

      உண்மையைச் சொன்னால் மோடி ஜீ சொம்பு கோவம் வருது🤣🤣🔞

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 15 дней назад +2

      ​@@muruganandam05சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர்

    • @gakrishnamoorthy487
      @gakrishnamoorthy487 14 дней назад +1

      பதவியில்லாமல் இவர்களால் இருக்க முடியாது. உங்கள் கூட்டணிக் கட்சிகளின்
      கொள்கைகளில் முரண்பாடுகள் இல்லையா?

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 14 дней назад

      @SarathkumarSandeepkumar Evan annamalai ya pugalum pothu enna solitu thiricha da

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 15 дней назад +50

    பீப்பு.... ஆட்டுக்குட்டிக்கு இன்னொரு ஒரு சூப்பர் பெயரு..😂😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 15 дней назад +6

    Admk 💯💯💯

  • @loganathanva899
    @loganathanva899 9 дней назад +1

    எல்லாத்தையும் நம்பவும் முடியல.... நம்பாமல் இருக்க முடியாது 😮😮

  • @babuthava556
    @babuthava556 14 дней назад +5

    Bjp next time washout

  • @user-on2cv9le8t
    @user-on2cv9le8t 15 дней назад +4

    1,30,000 views வந்தது மட்டுமே இதில் உபயோகம்
    நல்லா ரீல் சுத்தரான்

  • @jayaprakashp4995
    @jayaprakashp4995 12 дней назад +1

    எங்களை நம்பி வந்தவர்களை எங்கள் உயிரை கொடுத்து காப்பாற்றவும் முடியும் எஙகளுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு எங்களை எதிர்த்தால் எங்களுக்கு ஒரு கண் போனால் பறவ இல்லை எங்களை எதிர்த்தால் உணக்கு இரன்டு கண் போகும் இதுதான் கள்ளன் புத்தி அருமை சாகே வாழ்த்துக்களுடன் .பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி

  • @SSM-j1k
    @SSM-j1k 15 дней назад +17

    பிஜேபில யிருந்த போது சொல்லி இருக்கலாம்.

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 13 дней назад +1

    அரசியல் திறனாய்வாளர் Trichy surya. இவர் பாதாளம் வரை பாய்ந்து
    விஷயங்களை வெளிக்
    கொணருவார்.

  • @ThirugnanamV-tx7sw
    @ThirugnanamV-tx7sw 15 дней назад +22

    சூர்யா தம்பி கரெக்டா பேசுறீங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Peoplevoice09
    @Peoplevoice09 15 дней назад +5

    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!

  • @ravichander2533
    @ravichander2533 15 дней назад +12

    முதிர் வடையை அனுப்பியிருந்தா தன் இழனி இரண்டையும் தன் வடையையும் அர்பணித்து ஆட்டுக்குட்டியை விட அதிகம் பண்ட் வாங்கி வருவா

  • @kansivarajan
    @kansivarajan 14 дней назад +17

    சூர்யா அவர்களே தமிழக முதல்வர் எதற்கு போனார் சொல்லு பாக்கலாம்

    • @senthils4862
      @senthils4862 7 дней назад

      மருத்துவ பரிசோதனைக்கு...

  • @karpagamgovindasamykandasw3180
    @karpagamgovindasamykandasw3180 15 дней назад +9

    Trichy Siva really good speaker. His flow of speech amazing. He is not layer. The way he is speaking it's fact

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 15 дней назад +4

    EPSMASS ❤❤❤❤❤❤

  • @sravindran6350
    @sravindran6350 15 дней назад +35

    இவரு தான் அண்ணாமலை பற்றி பேசுகிறார். அண்ணாமலை இவரை பற்றியும் இவரது குற்றச்சாட்டு பற்றியும் பேசுவதே இல்லை.

    • @aruna5824
      @aruna5824 15 дней назад +6

      Barking dog seldom bites.

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 15 дней назад

      திருடனக்கு திருடத்தான் தெரியும் தைரியமா முன்னாடி வந்து நான் திருடன் என்று சொல்லமாட்டான்

    • @kr7511a
      @kr7511a 15 дней назад

      Avan kallooli mungan, pesuna mattikkuvaan...evidences veliyagum...so kandukatha mayhiri irukkaan

    • @Che_Guevara_Aji
      @Che_Guevara_Aji 15 дней назад +11

      இவர் பேசுவது உண்மையாக இருக்கலாம்... அதனால் தான் சூத்த மூடி கொண்டு இருக்கிறார் போல.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 15 дней назад +10

      உண்மையை உரக்க பேசுவதால்தான் அரை டவுஷர் அண்ணாமலை எந்தவொரு பதிலும் சொல்ல முடியவில்லை !

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 12 дней назад +11

    திருச்சி சூர்யா அண்ணா நீங்க சொல்வது சரி❤❤❤❤❤

  • @vselvaraj741
    @vselvaraj741 15 дней назад +27

    இயற்கை தான் கடைமையை தனாகவே தீர்மானிக்கும் நாம் அனைவரும் சற்றே பொறுத்திருந்து பார்ப்போம்

  • @manikandan.sanjai1369
    @manikandan.sanjai1369 13 дней назад +1

    நாளைக்கு ..... நாலைக்கு .... நாளைக்கு ..... நாளைக்கு .....

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 15 дней назад +7

    திருச்சி சிவா அண்ணன் பார்த்தால் டெல்லியே நடுங்கும்... திருச்சி சூர்யா அண்ணனை பார்த்தால் பாஜக கலங்குது... சூர்யா அண்ணா நீங்க அண்ணாமலை பக்கத்தில் இருக்கும் போது மனசு லேசா வலிச்சது... இப்பதான் புரியுது அ. மலையின் அந்தரங்கங்களை பொது வலிக்கு கொண்டுவரவே இந்த நாடகம்.. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 14 дней назад +3

    அண்ணாமலை ஒரு அரசியல் தற்குறி.,

  • @mkgoviraj2838
    @mkgoviraj2838 15 дней назад +12

    Correct sonninga Anna

  • @thangarajk7652
    @thangarajk7652 14 дней назад +2

    பீஃபை எதிர்த்து போராடியவர் இன்று பீப் ஆகி விட்டார்

  • @TheRenu77
    @TheRenu77 14 дней назад +2

    மகிழ்ச்சி 🌱🌱🌱🌱

  • @saapaa690
    @saapaa690 15 дней назад +29

    தம்பி சூர்யா நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகழகம் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் மனசாட்சி கூட கொஞ்ச நேரம் பேசிப்பாருங்கள்

    • @user-hs1bt1wl6q
      @user-hs1bt1wl6q 12 дней назад +1

      Enda Saapaa, neethan oru kothadimai koomuttaiyay thodarnthu sappikondullayae, angae etharkku Surya varavendum. ,?

  • @ravibjp3743
    @ravibjp3743 9 дней назад

    சூர்யா வணக்கம் தமிழ்நாட்டின் நாசம் பண்ணாமல் நீங்கள் எல்லாம் ஒருபோதும் ஓய மாட்டீர்கள்

  • @indian2148
    @indian2148 14 дней назад +2

    Your speech clearly show that u expected something from Annamalai…but that was not successful so u are speaking against him

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 8 дней назад +3

    இவனெல்லாம் ஒரு ஆளு என்று இவனிடம் எதுக்கு பேட்டி எடுக்க ரீங்க.
    இவன் பெரிய உத்தமன்
    இவனுக்கு பதவி கிடைக்க வில்லை என்று இவன் இப்படி பேசுகிறான்.
    Jaihind
    Jai bharath

    • @kandhasamy1894
      @kandhasamy1894 3 дня назад

      உம்மை கசக்கும்

    • @rajendra_naidu_coimbatore
      @rajendra_naidu_coimbatore 3 дня назад

      @@kandhasamy1894 தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக் கொள்ளுங்கள்

  • @babuthava556
    @babuthava556 14 дней назад +2

    Surya anna true speech ❤❤❤❤❤

  • @kumartamil6
    @kumartamil6 15 дней назад +10

    இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்துக்கு அண்ணாமலை கவுண்டர் செல்வது சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 10 дней назад +1

    இவனும் கதை கட்டுரை எழுதி பணத்தையும் பதவியையும் மறைமுகமாக சேர்க்கறான் !தெள்ளத்தெளிவு !

  • @thiagamuthu28
    @thiagamuthu28 15 дней назад +37

    அறிவுகெட்ட அண்ணாமலையின் அட்டக்கத்தி அண்ணாமலையின் அடாவடித் தனத்தை அக்கு வேற ஆணி வேற..பிரிக்கும் சூரியாவிற்கு வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 15 дней назад +12

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது... இந்த புலி ஏன் வழிமாறி போனது தெரியவில்லை

    • @rbalajikumar1959
      @rbalajikumar1959 15 дней назад +3

      இவர் சரியான வேலையை பார்க்கிறார்....உள்ளடி வேலை சரியா செய்வார்....😂😂😂.எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆப்த்தான ஆள் இவர்..... 😂😂

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 13 дней назад

      😂😂😂​@@rbalajikumar1959

  • @babuthava556
    @babuthava556 14 дней назад +6

    Eps ayya genious and gentleman of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @senthilkumarsenthil6622
    @senthilkumarsenthil6622 15 дней назад +19

    அண்ணாமலைக்கே வெளிச்சம் அரோகரா

  • @SwaminathanN-jw5db
    @SwaminathanN-jw5db 15 дней назад +28

    Tirchy surya sir dhill yaaruku vaarum ❤😂🎉

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 15 дней назад +11

    சூர்யா முதலில் ஒரு இடத்தில் இருங்க,அப்புறம் அடுத்தவங்களைப்பற்றி பேசலாம். வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருகின்றது.

  • @venugopalramaswamy5918
    @venugopalramaswamy5918 12 дней назад +2

    இது ஒரு காலி டப்பா. வெறும் ஓசை தான்.

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan7540 15 дней назад +2

    வன்மத்தில் உண்மைகளை கக்கும் ரெடிமேட் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.. பேசும் போது அந்த தலையசைவுதான் தனி style ❤
    அடுத்தப் பகுதியை விரைவில் வெளியிடு நக்கீரா❤

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 15 дней назад +2

    இவர் திருச்சி சூர்யா இல்லை "நாளைக்கு" சூர்யா 😂😂

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 15 дней назад +12

    அண்ணாமலை பிழைப்பே நாறிப்போயி கிடக்கு எதற்கும் தகுதியில்லாத மனிதன் நொண்ணாமலை
    சூரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 15 дней назад +2

    அண்ணாமலை கூட இருப்பவர்களை சொல்லவில்லை முன்னாள் கூட்டணி தலைவர் ஒருவர் சொன்னார் என்று கூறினான்...அந்த அரைவேக்காடு

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 14 дней назад +3

    Eps next cm🌱🌱🌱🌱🌱 2026

  • @joker77ffmax51
    @joker77ffmax51 15 дней назад +13

    பரம உத்தமர்கள் நீங்கள் எல்லாம் எவனுமே யோக்கியம் இல்லை

  • @sundara5386
    @sundara5386 15 дней назад +14

    வானதி அண்ணாமலையை விட. வேண்டாம் அவர்களை பற்றி அனைவரும் அறிந்ததுதான்.

  • @PurushothamanKanthavel-b2v
    @PurushothamanKanthavel-b2v 15 дней назад +4

    Nakheeran channel and surya both are DMK sombu
    Pure Cyclogical statement .
    Always Annamalai is true leader
    Vision oriented ❤

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 14 дней назад +2

    Surya oru political comedian

  • @rathnakumar6466
    @rathnakumar6466 15 дней назад +17

    என் இதயம் கவர்ந்த தலைவர் புதல்வன் நீங்கள் என்ன அரசியல் பேசினாலும் அது எனக்கு தேவையில்லை ஆனால் உங்கள் சிரிப்பு மட்டும் போதும்

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 14 дней назад +2

    திருச்சி சூரியாவை இப்பவாது அண்ணாமலை புறிந்துகொல்வாரா ?

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 15 дней назад +25

    அருமை

  • @venkatesans8971
    @venkatesans8971 15 дней назад +5

    Our chief minister went to 🇺🇸USA for our welfare of our people'. BJP Annamalai went to London for political life for👨👦👧👩👴👵 our people👭👬 No use. Waste money🥰

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 15 дней назад +37

    2000 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு தப்பி ஓட்டம் ஆடு

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 14 дней назад +1

    SO CLEAR AND LOGICAL SPEACH

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 15 дней назад +3

    Admk 💪 👌 💪 👌 🔥💯

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 15 дней назад +4

    இன்னும் எத்தனை நாளக்கி இப்படி
    நாளக்கி நாளக்கின்னு சம்பந்தம்
    இல்லாம சொல்லிக்கிட்டே இருப்ப
    இனிமே நாளக்கி சொல்லாத.

  • @Parveen0-c9b
    @Parveen0-c9b 15 дней назад +6

    Ya thalavan vanthu tan da .. I m waiting for more interviews

  • @encyclopediacr7
    @encyclopediacr7 15 дней назад +3

    😂😂ஆட்டுகுட்டி video முழுக்க BEEF ஆக்கிட்டாங்க😂😂😂

  • @tsunder1450
    @tsunder1450 15 дней назад +5

    அவன் பணத்தை பதுக்க போயிருப்பான்

  • @Sandeep-gh2qv
    @Sandeep-gh2qv 12 дней назад +1

    Suriya rocked
    Annanalai shocked 😅

  • @RadhaKRajan
    @RadhaKRajan 19 часов назад

    Naan indru mudhal Annan suryavin rasugan aayittenyaaa...🎉🎉

  • @babuthava556
    @babuthava556 14 дней назад +1

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 День назад

    இந்தியாவில் உள்ள பணம் வெளியே போயிட்டு இருந்தா கூடிய சீக்கிரமே திவாலாகி போய் விடு‌ம்

  • @Agatheeswaran
    @Agatheeswaran 15 дней назад +5

    அது beep இல்ல mam beef 🍖
    இனிமே இது ஆடு இல்ல மாடு

  • @jeyarajankanagaratnam4048
    @jeyarajankanagaratnam4048 15 дней назад +4

    Super. Beep 😂😂😂😂😂🟰🐐

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 12 дней назад

    Respected bro Trichy Surya sir yours press meet explanation about all criminal politicians welcomed by all RUclips viewers and and your entertainment of speech is very good in social life and thanks to nakeeran media vison ok

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 8 дней назад

    நாட்டாமை சொன்னா நடக்குமா நிறம்மாறாத மனித இயல்பு வேண்டும்

  • @ammaiyappan369
    @ammaiyappan369 11 дней назад +1

    கூட இருக்கையில் நீங்கள் ஏன்கூறவில்லை ,உங்களுக்கு எவளவு பங்கு,அதிகம் கேட்டதால் உங்களை வெலியில் அனுபியாசா???

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 15 дней назад +7

    Super Eps 🔥🔥🔥💯