@@imranorange4191என்னடா அதில் தப்பு? மக்கள் கூட்டத்தில் சம்பந்தம் இல்லாமல் உளறி விட்டார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் தொழிலதிபர். இரண்டையும் மக்கள் பார்க்கட்டுமே. ஏன் ஒளிவு மறைவு. ஏழை மக்கள் வாங்கும் பன்னுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி போட்டது அனைத்து மாநில நிதியமைச்சர் குழு தானே. அவர்கள் எல்லாம் முட்டாளா மூதேவியே
@@gopal7675 Is it? Why don’t you try this with any of the DMK MLAs and see what happens you. Anyway, Vanathi didn’t take it seriously. Once it was blown out of proportion by the opposition gang, she expressed what happened in the private meeting the next day. Did you not see it?
@ersureshnarain9770 in my view, Dmk MLA also probably handled this situation the same way Vanathi handled. I don't see any difference between them, but instead of Vanathi, Singal Ramachandran could have handled the situation a better way. In recent days, I have started following admk as fed up with other guys in my my view they are brilliant compare others.
@@gopal7675 I disagree. The only error that I can point out is that someone has posted the next day video. This could’ve been avoided. Otherwise, it is wiser on Vanathi’s part to have explained what exactly happened. The other person to know the fact, in case you want, is to approach the hotelier. Definitely, DMK MLAs wouldn’t have handled well. This is my experience for long with these goons. Surprisingly, no one is thanking FM to have come and had several meetings with entrepreneurs of various groups, listened and interacted with them. That’s TN media groups for you. It’s pathetic.
@ersureshnarain9770 well. Fm listening to all the comments and taking feedback that something has to be appreciated, but are they really considering those feedbacks? I don't think it's happening at all. Again, Vanathi, in the same stage, could have explained that Mr Srinivaasan, using her name just a metaphor, just to explain how customers behave every time when they get a bill from the counter it could have been lough and ease of the situation very professional way but some reason she approached this emotionally and literally took it how pity its and she should be used with all these colloquial style speeches as she is MLA in coimbatore and not an MLA of california. Honestly, private meeting and releasing tape and all very bad way of approach. One example is Jayakumar, and Seeman shared a stage for some award ceremony. Seeman was attacking Jayakumar with a song, and in the same stage, a similar way, Jayakumar replied to Seeman with one step ahead. That's how the situation should be handled.
எது உண்மை நிலை😮😮😮 ஏழைகள் சாப்பிடுவது வெறும் பன் அதுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி. இது கூட புரியாத மரமண்டைகளா இருக்கீங்களே 😮😮😮
It is the other way. Vanathi has video record of what happened. If you have guts, meet Srinivasan and get explained. That is what Vanathi finally said.
@@leocbestall She is one of a sensible elected candidate as compared to other candidates. She handles things quite well and Coimbatore people know her value. She has brought FM all the way to address all the issues and has ensured feedback are taken. What more do you expect from an elected person? She is fabulous.
@@leocbestall Actually the MLA is correct. There was no connecting loop in the earlier tax system and most of the business people collect the tax and don't remit full tax collected to govt. GST is evolving as a technology based tax system and there is no way to cheat the Government. Those who cheated the government and became rich in tax money are now talking all the nonsense and misguiding the public as they are did great for the society
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை மரியாதை குறைவும் இல்லை GST என்ற அவலத்திற்கு பதில் கூறமுடியாத அமைச்சர் தான் பண்ணுக்கும் ஜாமுக்கும் உள்ள வரியை பற்றி கேட்டதற்கு பதில் கூறி இருக்க வேண்டும்
Are you into any business, who had been smartly cheating paying taxes earlier? I know many businessmen who were cheating by not paying many taxes and are now forced to pay GST under one umbrella. Only these people are cribbing more.
போய் திமுக சாதாரண தொண்டனிடம் போய் திமுக இதை சேய்யவில்லை அதை செய்யவில்லை என்று சொல்லிபாருங்கள் ஐய்யா உங்களுக்கு என்ன ஆகும் என்று தெரியுமா.இது பாஜக வாக இருப்பதால் இப்படி சாத்விகமாக பதில் வருகிறது.இந்த ப்ரச்னைக்கு வேறு கட்சிகளின் ரியக்க்ஷனே கடுமையாக இருக்கிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம் உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம் அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள் சரி, விவகாரத்தை கவனிக்கலாம் அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார் அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார் அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார் ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும் அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார் இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும் உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல் ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார் இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள் நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார் பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார் சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர்முன் ஒரு இந்துபக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா? அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி...
@@kingmaker-pn9yh ok da Dravida porumbokku Pakki Panni. Can you explain Sangi, if you have guts. You don’t have the guts even to disclose your name identity. You must be Dravida Panni only. 😂😂😂
@@ersureshnarain9770எல்லாம் தெரிந்து தானே வரி போடறாங்க. ஏழைகள் சாப்பிடுவது வெறும் பன் அதுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி. இதில் என்ன தவறு இருக்கிறது என்று முட்டாள் முரசொலி நாய்கள் பேசுறாங்க.
பாராளுமன்றத்தில் பூண்டு வெங்காயம் பத்தி பேசலாம் ஆனால் கூட்டத்தில் ஜிலேபி பத்தி பேசக்கூடாது ஐயோ ஐயோ எப்பதான் நாட்டு வளர்ச்சி தொழில் வளர்ச்சி பத்தி பேசுவீங்க
வானதி மற்றும் தமிழிசை போன்ற சீனியர் அரசியல்வாதிகள் தற்போது கட்சியிலும் பொது வெளிகளிலும் தங்களுக்கு தாங்களே தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கி கொண்டு தத்தளிப்பது வினோதமாக உள்ளது.
அவர் MLA என்று சுட்டி காட்டியது... மக்களின் பிரதிநிதி என்றும் நீங்கள்தான் மக்கள் என்ற அர்த்தத்தில் சொல்கிறார்..இது கூட புரிய வில்லயா உங்களுக்கு MLA MADAM????
சீனிவாசன் ஐயா மக்கள் பிரச்சினை தானே சொன்னாக; உங்க ஜிலேபி கதை பெரிதுபடித்தி; மக்கள் வரி சுமையின்வலிக்கு வழி என்ன?. தீர்வு என்ன? என்பதை பேசாம;ஜிலேபியை வைத்து இந்த அம்மாக்கள் திசை திருப்பும் பேச்சு மக்கள் முட்டாள்கள் இல்லை.
இந்த வானதி கூறுவது உண்மை என்றால் ஓட்டல் ஓனர் இந்த பெண் எம் எல் ஏ விடம் நேரம் கேட்டார் மண்ணிப்பு கேட்க என்ற போன் கால பொது மக்களுக்கு காட்ட வேண்டும்!! "மண்ணிப்பு, மண்ணிச்சிடுங்க என்ற வீடியேவ காட்ட தெரிந்த உங்களுக்கு ஏன் அவர் நேரம் கேட்டார் என்ற போன் கால பொது மக்களுக்கு காட்டுங்களே!!உண்மை தெரியட்டும்!!
என்ன ஜென்மம் இதுகள் எல்லாம். ஒரு சபையில் நகைச்சுவையாக தனது கருத்துக்களை எடுத்த வைத்த ஒரு வியாபாரியை அந்த சபைக்கு முன்னால் சிரித்து மழுப்பிவிட்டு, அதன் பிறகு மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறீர்களே உங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்?
உங்களுக்கு பிரச்சனைனா வாங்க அப்புறம் மீட்டிங் போடுவோம் எதிராக எதாவது பேசினால் மன்னிப்பு கேளுங்கள் இல்லை பூசை போடுவோம் இது நல்ல விளையாட்டு பாவம் வியாபாரிகள் விவசாயிகள் பாசிச விளையாட்டு பொம்மைகள்
ஏம்மா உண்மையாவே நீங்க பேசுறீங்களா தொழிலே திருப்பூர்ல முடிஞ்சு போச்சு உங்ககிட்ட ரா இருக்குது எல்லா இருக்குது ஏன் இந்த திருப்பூர் தொழில் முடிஞ்சு போச்சு என்கிறது உங்களுக்கு தெரியலையா ஜிஎஸ்டி நாளை எவ்வளவு பிரச்சனை இந்த ஏழு வருஷத்துக்கு நாம் எவ்வளவு சந்தித்து திருப்பூரே இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ஏழை மக்களுக்காக தான் நீங்க சொல்றீங்க நடுத்தர வர்க்கமே முடிஞ்சு போச்சு அது உங்களுக்கு தெரியுமா ஆனா நீங்க நல்லா இருக்கிறீங்க இனிமேலுமா மக்கள் ஏமாத்த பாக்கறீங்க
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம் உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம் அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள் சரி, விவகாரத்தை கவனிக்கலாம் அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார் அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார் அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார் ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும் அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார் இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும் உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல் ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார் இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள் நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார் பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார் சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர்முன் ஒரு இந்துபக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா? அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி...
@@ponnusamykaruppusamy4972விரிவா பதிலை போட்டுட்டா நீ பெரிய அறிவே இல்லையா டா சங்கிகொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஹோட்டல்கள் பேக்கரி ஸ்வீட் அனைத்தும் இணைந்து தான் நடத்திக் கொண்டிருக்கின்றன அதுலயும் அந்த ஆணவ பாசிச பத்தி நீ மிரட்டுற மாதிரி இல்ல தொழில்நுட்பம் மிரட்டுற மாதிரி பதில் போடுற உன்ன தலையில் நடத்துறது தப்பு மாதிரி அவர் கேக்குறது உணவுப் பொருளுக்கு வரிய கூட்டுங்க அல்லது குறைங்க அதற்கு அவர் கேட்கல ஒரே இதா போடுங்க ஈசியா இருக்கும் அப்படின்னு கேக்குறாரு அதுக்கு பதில் சொல்லு துப்பில்லாமல் மூணு கடையிலும் ஒன்னா நடத்துறாங்க ஏதோ அந்த கடைக்காரன் பிராடு பண்ற மாதிரி இந்த பிராடு பையன் இங்க முழங்க வந்துட்டான்
என்னங்க அவர் தவறாக பேசினார்.. அவர் பேசியதற்கு சரியான பதில் இதுவரை இல்லை.. அதை திசை திருப்ப எல்லா முயற்ச்சியும் நடக்கிறது..
Thoo
அவர் கூட்டத்தில் பேசி விட்டு சென்ற பிறகு அடுத்த நாள் காலை 7 மணிக்கு இடை பட்ட நேரத்தில் நடந்த நிகழ்வை வீடியோவாக போடுறது
@@imranorange4191என்னடா அதில் தப்பு? மக்கள் கூட்டத்தில் சம்பந்தம் இல்லாமல் உளறி விட்டார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் தொழிலதிபர். இரண்டையும் மக்கள் பார்க்கட்டுமே. ஏன் ஒளிவு மறைவு. ஏழை மக்கள் வாங்கும் பன்னுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி போட்டது அனைத்து மாநில நிதியமைச்சர் குழு தானே. அவர்கள் எல்லாம் முட்டாளா மூதேவியே
Dictatorship at its worst...
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Customer ஒரு நகைச்சுவை கலந்த உவமை யில் அவர் அப்படி கூறினார். இதை கூட புரிந்து கொள்ள முடியாமல் நீங்கள் எல்லாம் எப்படி MLA.
well said
@@gopal7675 Is it? Why don’t you try this with any of the DMK MLAs and see what happens you. Anyway, Vanathi didn’t take it seriously. Once it was blown out of proportion by the opposition gang, she expressed what happened in the private meeting the next day. Did you not see it?
@ersureshnarain9770 in my view, Dmk MLA also probably handled this situation the same way Vanathi handled. I don't see any difference between them, but instead of Vanathi, Singal Ramachandran could have handled the situation a better way. In recent days, I have started following admk as fed up with other guys in my my view they are brilliant compare others.
@@gopal7675 I disagree. The only error that I can point out is that someone has posted the next day video. This could’ve been avoided. Otherwise, it is wiser on Vanathi’s part to have explained what exactly happened. The other person to know the fact, in case you want, is to approach the hotelier. Definitely, DMK MLAs wouldn’t have handled well. This is my experience for long with these goons.
Surprisingly, no one is thanking FM to have come and had several meetings with entrepreneurs of various groups, listened and interacted with them. That’s TN media groups for you. It’s pathetic.
@ersureshnarain9770 well. Fm listening to all the comments and taking feedback that something has to be appreciated, but are they really considering those feedbacks? I don't think it's happening at all. Again, Vanathi, in the same stage, could have explained that Mr Srinivaasan, using her name just a metaphor, just to explain how customers behave every time when they get a bill from the counter it could have been lough and ease of the situation very professional way but some reason she approached this emotionally and literally took it how pity its and she should be used with all these colloquial style speeches as she is MLA in coimbatore and not an MLA of california. Honestly, private meeting and releasing tape and all very bad way of approach. One example is Jayakumar, and Seeman shared a stage for some award ceremony. Seeman was attacking Jayakumar with a song, and in the same stage, a similar way, Jayakumar replied to Seeman with one step ahead. That's how the situation should be handled.
அவர் உண்மை நிலையை சொன்னார் ஆன உங்களுக்கு சீரணிக்கமுடியல அவரை மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது😷😷😷🤯🤯🤯🤯
Rubbish response. I think you don't deserve sensible answers.
எது உண்மை நிலை😮😮😮 ஏழைகள் சாப்பிடுவது வெறும் பன் அதுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி. இது கூட புரியாத மரமண்டைகளா இருக்கீங்களே 😮😮😮
Vaaya potheketu erundhurukkalaam... eppo maanam kaetta poyee mannepu kaekuraan. 😂😂😂
இங்கே யாருக்கும் சகிப்புத்தன்மையோ,பொறுமையோ,எதிர்க்கருத்துகளை கேட்கக் கூடிய மனநிலையோ இல்லை.மொத்தத்தில் சமூகத்தில் யாரும் நிம்மதியாக வாழமுடியாது.
@@tharshinipriya6050Absolute scrap.
சீனிவாசன் ஐயா பேச்சில் எதார்த்தமும், உண்மையும் மட்டுமே இருந்தது. அம்மாவின் பேச்சு அதற்கு எதிர்மறையா உள்ளது 🙄
It is the other way. Vanathi has video record of what happened. If you have guts, meet Srinivasan and get explained. That is what Vanathi finally said.
@@ersureshnarain9770முட்டாள் முரசொலி நாய்கள் தானே மூதேவிகள் எல்லோரும். விடுங்க கழுதையை 😮😮😮
@@RBKannan90 It’s the opposite. She didn’t come to the hotel at all and he makes so much complaint.
@@RBKannan90 Where was FM against the hotelier? Can you spot in the video, if you really dare to? Don’t just blabber.
Srinivasan spoke all bullshit and nonsense GST is one of the best tax system. All are wrong comments on GST due to lack of subject knowledge
அம்மணி அவரு தப்பா பேசலயே
நீங்க மிரட்டி மன்னிப்பு கேட்க்கவச்சிட்டீங்களே
போமா அங்கிட்டு
ஏண்டா இதை ஸ்டாலின் உதயநிதி மீட்டிங்கில் பேசுங்கடா பார்க்கலாம்
@@ishafashion9965 poi mattu muthiram kuddi
நிர்மலா பொ
ம்பள லிஸ்ட்லயே இல்லயே...
@@ishafashion9965 அப்பறம் என்ன மைதுக்குடா கருத்து கேக்க கூப்டிங்க
மதுரையில் பி டி ஆர் கார் மீது செருப்பு வீசியவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த மாதிரி😊
சீனிவாசன் பேசியது தப்புஇல்லை
ஆஹா என்னா நடிப்பு சாவித்திரியே பிச்சை வாங்கனும்
பிச்சைக்கும் gst உண்டு
@@arunachalamsubramanian4231 gst pisa tha bro 😂 middle class karey pisa potura modi govt ku🤣
That is what TN is doing. Begging. Can TN earn revenue without liquor business and survive? Shameless Tamilians who have voted the DMK goons to power.
Tamilnadu kitta BJP GST vangama irukka? @@ersureshnarain9770
Annamalai pavam ungala mari ala yalam vacha katchi illa kada kuda nadatha mudiyathu 😂😂
வானதி ஏன் இந்த நாடகம் அவர் ஒன்றும் தவறாக சொல்ல வில்லை அதற்க்கு தான் நீங்க மிரட்டி மன்னிப்பு கேட்க வைச்சுட்டிங்க
She is diverting the issue.
@@alameluramanathan6170 Where exactly in the meeting you felt so. Please stay quiet if you haven’t understood.
2026 ல உங்களுக்கு வாய்ப்பில்லை மேடம் நல்லா பேசுங்க😢
தவறு ,,அதிமுக வின் இத்தனை MLA க்கள் எப்படி ஜெயிச்சாங்க என்பதை எண்ணிப்பார்...அப்படியே இவரும்.....
நாங்கள் முட்டாள்கள் என்று தங்களை தாங்களே ஊருக்கு அறிவித்த தருணம் அரிதே நிகழும். 😂😂😂
@@Suresh770k Are you referring to DMK? Yes, they’ll realise that soon.
Hotel owner oru comedy piece 😂😂😂
@@surajm4547 Anna pudaikku aadu tayoli mannipu ketkraan, seruppa kalatti adipaanganu bayamaaa🤣🤣
நாங்கள் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது இல்லை, இப்போ ஜிலேபி..... மனிதன் சாப்பிடுவது எதுவும் சாப்பிட மாட்டார்கள்🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊
Kovai people must feel shameful for selecting her as MLA…
ADMK potta Pitchai MLA pathavi
@@massam8173makkal potta votu sir..their 5 years rule is real pichai from Bjp.
@@leocbestall She is one of a sensible elected candidate as compared to other candidates. She handles things quite well and Coimbatore people know her value. She has brought FM all the way to address all the issues and has ensured feedback are taken. What more do you expect from an elected person? She is fabulous.
👍👍well said
@@leocbestall Actually the MLA is correct. There was no connecting loop in the earlier tax system and most of the business people collect the tax and don't remit full tax collected to govt. GST is evolving as a technology based tax system and there is no way to cheat the Government. Those who cheated the government and became rich in tax money are now talking all the nonsense and misguiding the public as they are did great for the society
கோமியத்திற்க்கும் மாட்டு சாணத்திற்கும் ஏன் மேடம் GST போடவில்லை.
Please don't tell. Next time, they will put GST
Wait and c
இது அவர்களிடம் உள்ள சொத்து.அதனால் கிடையாது.
மூலைக்கு பதில் அதுதான் நிறைய உள்ளன.
😂😂😂அய்யோ சிரிச்சு முடில !சங்கி மூளையே சாணிதான் எனவே சாணிமூளைக்கு வரி போடல😅 எதுக்கு்மன்னிப்பு கேட்கனும் ?அரசியல் பண்றீங்களா?
Rice bag converted 😁😁😁💩💩💩
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை மரியாதை குறைவும் இல்லை GST என்ற அவலத்திற்கு பதில் கூறமுடியாத அமைச்சர் தான் பண்ணுக்கும் ஜாமுக்கும் உள்ள வரியை பற்றி கேட்டதற்கு பதில் கூறி இருக்க வேண்டும்
Are you into any business, who had been smartly cheating paying taxes earlier? I know many businessmen who were cheating by not paying many taxes and are now forced to pay GST under one umbrella. Only these people are cribbing more.
@@ersureshnarain9770பழைய மாதிரி கொள்ளையடிக்க முடியலையே என்று தானே கதறுகிறார்கள் கபோதிகள் 😮😮😮
@@jayaramanramachandran7979 Even if she has explained, you wouldn’t have understood.
@@murugesanthirumalaisamy5613 very true
GST is one of the best tax system. All are wrong comments on GST due to lack of subject knowledge
ஆனவத்தின் உச்சியில் பாசிச பாஜக
போய் திமுக சாதாரண தொண்டனிடம் போய் திமுக இதை சேய்யவில்லை அதை செய்யவில்லை என்று சொல்லிபாருங்கள் ஐய்யா உங்களுக்கு என்ன ஆகும் என்று தெரியுமா.இது பாஜக வாக இருப்பதால் இப்படி சாத்விகமாக பதில் வருகிறது.இந்த ப்ரச்னைக்கு வேறு கட்சிகளின் ரியக்க்ஷனே கடுமையாக இருக்கிறது.
@@sukumarramadas6464 ஊம்புடா சங்கீ
Poda venna
BJP insulted Coimbatore. No vote for BJP
Damnsure
ரொம்ப நல்லது....😊
@@krishnamurthyramalingam4311 Coimbatore insulted the FM.
@@ersureshnarain9770fm election la நிக்க சொல்லுங்க 1ஸ்ட்
GST என்ற நாசகார வரியை போட்டு பிழைப்பு நடத்தி வரும் பிசெபி அதுக்கு ஜால்ரா போட்டு பிழைப்பு நடத்தும் வானதி...
முட்டாளாடா நீங்க?
டேய் ஆண்டிமுத்து.... GST யில் முதலில் வாயை வைத்ததே சிதம்பரம் தான்....
படிடா பரமா...
GST state government ku pogalaya
@@rajkiran676 gst evlo poturathu rate fixes panrathu modi govt sanghi anne😂
@@Zdheiejejisoejheisidjdioosoksstate govt sgst engalukku vendam nu sollalamla.?
ஏண்டி வெண்ணெய் வானதி அவர் கேட்டதில் என்ன தவறு
Arrogant and foolish FM ever seen.what wrong he spoke?
மன்னிப்பு கேட்க வில்லை பிஜேபி குண்டர்களை வைத்து கடையே இல்லாமல் ஆக்கி விடுவீர்கள் மக்களுக்கும் புரியும்.
Normally, this is done by DMK, and I think you belong to those hooligans.
@@thulkarunai7358 Do you have any proof? Go and prepare that.
Thavalay than vaayaalae kaedum...vaaya potheketu erundhurukkalaam.😂😂😂
@@ersureshnarain9770are you a paarpana thevdya magan bro???
வானதி செல்வது எல்லா பொய்
என்னாமோஇப்பத்தின்பேசரமாதிரிவாயாதிறந்தாலேபல்லுக்கூமுன்னாடிபொய்வந்துநிற்குது
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம்
உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம்
அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள்
சரி, விவகாரத்தை கவனிக்கலாம்
அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது
மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார்
அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன
ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை
இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார்
அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார்
ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும்
அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார்
இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும்
உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல்
ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார்
இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள்
நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார்
பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார்
சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது
ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா?
அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர்முன் ஒரு இந்துபக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா?
அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி...
சே நிம்மிக்கு பதில் உம்மை போடலாய்யா FM ஆக.
அப்புறம் என்ன மானாவுக்கு வீடியோ போடணும் k p 😄😄😄😄😄@@ponnusamykaruppusamy4972
இந்த வடை எல்லாம் நீங்க அங்கயோ சுட்டுருக்கனும் பின்னால் யாரையும் போச கூடாது
அவர் சொல்ல வந்ததை கொஞ்சம் நையாண்டியாகச் சொன்னார். அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத வானதி சீனிவாசன்,நிர்மலா சீதாராமன்
இதை திமுக மேடையாக நினைத்துப் பாருங்கடா. இந்நேரம் அண்ணபூர்ணா ஓட்டல் இருந்திருக்குமா? சாத்தானுக வேதம் ஓதாதிங்கடா
உரிமையோடு பேசினார்
அழகாகச் சொன்னார்
நீயும்.. ஊறுகாய் மாமியும் இருக்கும் வரைக்கும் திமுக தான் ஆளும் கட்சி 😊
Dei Dravida Panni, are you taking ₹200 for every comment from the incorrigible DMK goons or what?
@@ersureshnarain9770 lol...was once supporting crooked annamalai and BJP....Not anymore
@@ersureshnarain9770dei echa sangi 🤬😈🤮🤡
@@kingmaker-pn9yh ok da Dravida porumbokku Pakki Panni. Can you explain Sangi, if you have guts. You don’t have the guts even to disclose your name identity. You must be Dravida Panni only. 😂😂😂
My regards to for your Post.
அவர் சொன்ன பிரச்னை சரி செய்து விட்டு செய்தியாளர் சந்திப்பு வைத்து இருக்கலாம் இதில் உங்கள் ஆணவம் தான் தெரிகிறது
அன்னபூர்ணா உரிமையாளர் மிகவும் யதார்த்தமாகத்தான் பேசினார்!!! அவர் பேசியதில் கடுகளவும் தவறில்லை!!!
Avan mayeeru paesunaan.😂😂😂
Enn Anga osse tiffin adikaraya
We support Annapurna. It is a pride of Coimbatore
அவர் உங்கள் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் இப்படி மண்ணிப்பு கேட்க வைத்திருப்பீர்களா?
Support Annapoorna
Avane businessman.thirudan 100 rs dosai. One karandi maavukku 100rs. Poyaa venna
அதிகார மிரட்டலால் அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
நீதான் தைரியமான ஆள் ஆச்சே.... மேடையிலேயே சொல்லி பாரு😂😂
அவர் பேசிய விஷயத்தில் தவறெதுவும் இல்லை. எதற்காக மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார் ?
வானதி மேடம் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு. நல்லாவே நடிக்கறீங்க.😠😠😠😠
நீங்க என்ன சொல்ல வாரீங்க மேடம். ஒன்றும் புரியவில்லை இவ்வளவு விளக்கம் தேவையில்லையே
Then, don't ask. Better pay your GST. GST council is putting their best efforts to correct.
முட்டாள் முரசொலி நாய்களுக்கு அதெல்லாம் புரியாது 😮😮😮
@@ersureshnarain9770எல்லாம் தெரிந்து தானே வரி போடறாங்க. ஏழைகள் சாப்பிடுவது வெறும் பன் அதுக்கு வரி இல்லை. பணக்காரர்கள் வாங்கும் ஜாம் க்ரீம் பன்னுக்கு வரி. இதில் என்ன தவறு இருக்கிறது என்று முட்டாள் முரசொலி நாய்கள் பேசுறாங்க.
@@palaniappanponnaiah7789 Then, why the ₹200 UPs made so much noise in the media. Did you get paid more?
மிகச்சரி
Rss ல இருந்தேன்னு சொன்னதை பொதுவெளியில் நீ சொல்லலாமா இதனால அவரோட தொழில் பதிக்காதா
ஜிலேபி பிஜேபி.😨😁
கம்மவார் பாஜகவுக்கு ஆதரவா இருந்தது மகா பாவம் என்பதை புறிந்துகொண்டோம் இந்த பிரச்சனை இத்தோடு முடியாது
Goundar potta pitchai neenga andhra yaen pogala
கம்மவார் க்கு இடையில் ஒற்றுமை இல்லை
அண்ணபூர்ணா காபி பிடித்த அனைவரும் சங்கிகளை புறக்கணிப்போம்
சாகுங்க
@@ishafashion9965
சாணி தின்னுட்டியா.. மூத்திரம் குடிச்சிட்டியா சங்கி..
OK da Dravida Panni
@@ersureshnarain9770 நீ சங்கி தேவுடி ya பயலா ?
அரபு சொல்படி, திராவிட காபீர்கள் (இறை maruppalan) காபிக்கு பதிலா அரபு ஒட்டக மூத்திரம் குடிக்கும் ஜென்மங்கள்
நான் வெங்காயம் சாப்பிட.மாட்டேன்.. நான் ஜிலேபி சாப்பிட மாட்டேன்.. இவங்க என்னதான் சாப்பிடுவாங்க மக்களே? கீழே கமென்ட்ல போடுங்க..
அராஜகம் support annapoorana
பாராளுமன்றத்தில் பூண்டு வெங்காயம் பத்தி பேசலாம் ஆனால் கூட்டத்தில் ஜிலேபி பத்தி பேசக்கூடாது ஐயோ ஐயோ எப்பதான் நாட்டு வளர்ச்சி தொழில் வளர்ச்சி பத்தி பேசுவீங்க
NASTY & DIRTY KUMBAL BJP😅
உன்மை நிலவரத்தை சொன்னார்
இதற்கு மன்னிப்பு கேட்க அவசியமில்லையே
மிரட்டப்பட்ட இருப்பார்.
பிராமணர்களிடம் அடங்கி போக பழகுங்கள்
சும்மா அடிச்சு விடறீங்க! அவர் நியாயமான விஷயங்கள பொறுமையா மரியாதையாக தானே கேட்டார்? அவர ஏன் மன்னிப்பு கேட்க வைக்கிறீங்க?
அப்படியா இதே போல் ஸ்டாலினிடம் போய் குறைகளை பேசி பார்கவும்
என்னாநடிப்புடா சாமி இது உலகமகா நடிப்பு
@@sukumarramadas6464
அப்போ மோடி மந்திரிகளும் திமுக மந்திரிகள் மாதிரி தானா 😂
அனைவருமே இப்படித்தானா?? ஒரு தொழில் அதிபரை கேவல படுத்தியது சரியா?
That man should behave properly, shouldn't talk nonsense
He is not an industrialist, utter nonsense Srinivasan.
ஆஹா என்ன நடிப்பு
வானதி மற்றும் தமிழிசை போன்ற சீனியர் அரசியல்வாதிகள் தற்போது கட்சியிலும்
பொது வெளிகளிலும் தங்களுக்கு தாங்களே
தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கி
கொண்டு தத்தளிப்பது
வினோதமாக உள்ளது.
சாணி மூலைகளுக்கு சனி மூலையைப்பற்றி தெரியாது.
wellsaid
stop telling lies madam .
அவர் சரியாக தான் பேசினார், அவரின் கோரிக்கைகளுக்கு என்ன தீர்வு?
உங்களை மதிச் சி பேசினது அவர் தப்பு
பிரச்சனையே இல்லாத காங்ரெஸ் அரசாஙகம் போயி நீங்க வந்த பிறகு இல்லாத பிரச்சனகளை எல்லாம் மொத்த பிரச்சனயாக்கிவிட்டு கேட்க வந்த லட்சனதை பார்த்திரபிடாது.
அவர் MLA என்று சுட்டி காட்டியது... மக்களின் பிரதிநிதி என்றும் நீங்கள்தான் மக்கள் என்ற அர்த்தத்தில் சொல்கிறார்..இது கூட புரிய வில்லயா உங்களுக்கு MLA MADAM????
புரிகிற மனிதராக இருந்திருந்தால் அவங்க ஏன் பாஜகவில் இருக்க போறாங்க?
State GST enna pannanganu kelunga
உன் இஷ்ட மயிருக்கு ஏத்த மாறிலாம் நினைச்சுக்க முடியாது.... இந்தம்மா அந்தம்மா னு புண்டைமாரி பேசறான்..
@@TheJyothy இவளோ அசிங்கமா பேசுற உன்னோட அப்பா அம்மா இப்படி பேசி தான் உண்ண வளர்தான்களா?? நல்ல வளர்ப்பு
அந்த ஓட்டல்ல போய் ஓசில திங்கிறதுக்கு வசூலுக்கும் நிக்கிற பேர்ல உங்களுக்கு தெரியாதாடா@@TheJyothy
கடைசி யா ஜீஎஸ்டி குறைச்சீ யா இல்லையா.😢
நடிப்புகரசிகள் நிம்மி வானதி
Shut up Dravida panni
வானதிம்மா நீங்க எவ்வளவுதான் நேர்மையாவும் நியாயமாவும் பேசினாலும் ஜனங்க உங்களுக்கு ஓட்டு போடப் போற
தில்லை.
எவ்வளவு நேர்மை எவ்வளவு நியாயம்!!!
😂😂😂@@kjr0911
அதிகாரம் திமிர் என்னவெல்லாம் செய்ய முடியும் இத நாங்க நம்பனும் நாங்க தமிழன் இத நம்ப நாங்க சங்கி இல்ல வடகன் இல்ல
70 வருடங்களா திருட்டுத் திராவிட நாய்களை நம்பி வீணாய்ப் போகும் தமிழகம் தானே மூதேவி நீ
பொத்திட்டு போமா
வந்துட்டா அவரு சொன்னாராம் நான் Rss என்று விளக்கம் கொடுக்குரா
வாய திறந்தாலே பொய்ய தவிர வேற எதுவும் பேசாது
சீனிவாசன் ஐயா மக்கள் பிரச்சினை தானே சொன்னாக; உங்க ஜிலேபி கதை பெரிதுபடித்தி; மக்கள் வரி சுமையின்வலிக்கு வழி என்ன?. தீர்வு என்ன? என்பதை பேசாம;ஜிலேபியை வைத்து இந்த அம்மாக்கள் திசை திருப்பும் பேச்சு மக்கள் முட்டாள்கள் இல்லை.
No he spoke wrong. GST info also wrong. Tell him to keep same price for normal dosai and ghee dosai first.
Support Annapoorna proprietor
அவன் என்னவேண்டுமானாலும் பேசுவான்...அப்படித்தானே...
தனிமனித தாக்குதல் வானதி அக்காவின் மேல்...
How 😢😢😢
@@CVeAadhithyaஅக்காவா..... சரி மாப்பு. 😄😄😄😄
@@திராவிடன்-ப6த ஆமா....வானதி அக்கா தான்....இதிலென்ன சந்தேகம் .... வானதி அக்காவிற்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது எங்க படையே அவருக்கு துணை நிற்கும்...
@@CVeAadhithya சைபால் வாங்கி வைத்து கொள் படை வந்தால் சொரிய வேண்டாம். 😄
இந்த வானதி கூறுவது உண்மை என்றால் ஓட்டல் ஓனர் இந்த பெண் எம் எல் ஏ விடம் நேரம் கேட்டார் மண்ணிப்பு கேட்க என்ற போன் கால பொது மக்களுக்கு காட்ட வேண்டும்!! "மண்ணிப்பு, மண்ணிச்சிடுங்க என்ற வீடியேவ காட்ட தெரிந்த உங்களுக்கு ஏன் அவர் நேரம் கேட்டார் என்ற போன் கால பொது மக்களுக்கு காட்டுங்களே!!உண்மை தெரியட்டும்!!
அப்ப உடனே எழுத்து மறுப்பு சொல்ல வேண்டியதுதானே உங்க கடைக்கு நான் வந்ததே இல்லைன்னு
ஆணவத்தின் உச்சம் நிர்மலாவின் வானதிகளின் நடவடிக்கை......
அப்ப தொகுதி பக்கமே போறதில்லை போல
உங்களுக்கு ஓட்டு மட்டும் வேணும்
என்ன ஜென்மம் இதுகள் எல்லாம்.
ஒரு சபையில் நகைச்சுவையாக தனது கருத்துக்களை எடுத்த வைத்த ஒரு வியாபாரியை அந்த சபைக்கு முன்னால் சிரித்து மழுப்பிவிட்டு, அதன் பிறகு மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறீர்களே உங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்?
அடுத்த வாட்டி நீ எம்மல்லே இல்ல 😂😂
அவர் ஒன்னும் தப்பா பேசவில்லையே congratulations annapoorna
Avar pesiathu thappu.poi. wrong information.
Arrogant finance minister,Nirmala and vanthi finish bjp soon
மன்னிப்பு கேட்ட வீடியோ லீக் ஆகளேனா இப்படி ஒரு மீட்டிங் போற்றுக்கவே மாட்டாங்க😂
Bull Shit. பாராளுமன்றத்தில் மோடி பேசியது லிஸ்ட் எடுங்கள்.
அக்கா GSTய பற்றி உங்க கிட்டதானே பேச முடியும் எதார்த்தமாக பேசியவரை கூப்பிட்டு மிரட்டியது மகா தவறு நீ என்ன சொன்னாலும் ஏற்றுகொள்ளமுடியாது
சமுதாயத்தில் பெண்களுக்கு இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு. நீங்கள் போற்றி புகழும் மறுதர்மம் தான் காரணம் என்பதை சகோதரி உங்களுக்கு நினைவூட்டுகிறோம்
ஏன் திராவிடாம் 60 வருடத்திலே அதை ஏன் சரி செய்யவில்லை.முட்டாள்களின் உளறல் . ஆய் வரலைன்னா கூட மனுதர்மம் தான் காரணமா?
This is rubbish. Which fool said this to you. EVR, the idiot?
ஜிலேபி புடிக்காதுன்னா
அல்வா புடிக்குமா
உங்களுக்கு பிரச்சனைனா வாங்க அப்புறம் மீட்டிங் போடுவோம் எதிராக எதாவது பேசினால் மன்னிப்பு கேளுங்கள் இல்லை பூசை போடுவோம் இது நல்ல விளையாட்டு பாவம் வியாபாரிகள் விவசாயிகள் பாசிச விளையாட்டு பொம்மைகள்
ஆமாமா ,நீங்க அப்படியே பண்ணிட்டாலும் .... !
கடைசியில் ஜிஎஸ்டி வரியை உயர்த்தினீர்களா ? குறைச்சீங்களா ? உங்கள உதாரணம் காட்டி பேசினதுக்கு தான் மன்னிப்பு கேட்டாரே அப்புறம் என்னத்துக்கு வழவழ கொல கொல
😂😂😂 அப்டி ஒன்னும் அவரு தப்பா பேசலியே அவரு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்....இதுல அவரு சுத்தமான RSS காரர் வேற...
அவருக்கே GST குடச்சல் குடுத்திருக்கு😂😂😂
ஏம்மா உண்மையாவே நீங்க பேசுறீங்களா தொழிலே திருப்பூர்ல முடிஞ்சு போச்சு உங்ககிட்ட ரா இருக்குது எல்லா இருக்குது ஏன் இந்த திருப்பூர் தொழில் முடிஞ்சு போச்சு என்கிறது உங்களுக்கு தெரியலையா ஜிஎஸ்டி நாளை எவ்வளவு பிரச்சனை இந்த ஏழு வருஷத்துக்கு நாம் எவ்வளவு சந்தித்து திருப்பூரே இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ஏழை மக்களுக்காக தான் நீங்க சொல்றீங்க நடுத்தர வர்க்கமே முடிஞ்சு போச்சு அது உங்களுக்கு தெரியுமா ஆனா நீங்க நல்லா இருக்கிறீங்க இனிமேலுமா மக்கள் ஏமாத்த பாக்கறீங்க
நீங்கள் உங்களை கூறியதை ஒரு உதாரணமாக தான் எடுத்திருக்க வேண்டும்.
BJP spoiled our state development. GST caused many small businesses closed.
நீங்க ஜிலேபி சாப்பிடலனா அந்த மீட்டிங்கிலேயே சொல்லி இருக்கலாமே. இப்படி தனியா பிரஸ் மீட் வைத்து சொல்ல அவசியம் இல்லையே.
We behind Annapurna
problem is MINISTRY is not understanding simple question itself
His question is logical. You don't have an answer. Accept it.
அப்படியா நம்பிட்டோம்😂
Annapoorna gowrishankar pride of coimbatore,how bjp insulted our coimbatore person who owner of Annapoorna
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம்
உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம்
அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள்
சரி, விவகாரத்தை கவனிக்கலாம்
அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது
மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார்
அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன
ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை
இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார்
அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார்
ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும்
அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார்
இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும்
உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல்
ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார்
இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள்
நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார்
பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார்
சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது
ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா?
அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர்முன் ஒரு இந்துபக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா?
அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி...
@@ponnusamykaruppusamy4972annamalie odathu vayila irukka
@@ponnusamykaruppusamy4972விரிவா பதிலை போட்டுட்டா நீ பெரிய அறிவே இல்லையா டா சங்கிகொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஹோட்டல்கள் பேக்கரி ஸ்வீட் அனைத்தும் இணைந்து தான் நடத்திக் கொண்டிருக்கின்றன
அதுலயும் அந்த ஆணவ பாசிச பத்தி நீ மிரட்டுற மாதிரி இல்ல தொழில்நுட்பம் மிரட்டுற மாதிரி பதில் போடுற
உன்ன தலையில் நடத்துறது தப்பு மாதிரி
அவர் கேக்குறது உணவுப் பொருளுக்கு வரிய கூட்டுங்க அல்லது குறைங்க அதற்கு அவர் கேட்கல ஒரே இதா போடுங்க ஈசியா இருக்கும் அப்படின்னு கேக்குறாரு
அதுக்கு பதில் சொல்லு துப்பில்லாமல் மூணு கடையிலும் ஒன்னா நடத்துறாங்க ஏதோ அந்த கடைக்காரன் பிராடு பண்ற மாதிரி இந்த பிராடு பையன் இங்க முழங்க வந்துட்டான்
உங்க கதை எல்லாம் கேட்க நாங்க தயாரா இல்லை... பாசிச பாஜக விரைவில் காணாமல் போகும்
கேழ்வரகில் எவ்வளவு நெய் வடிகிறது.....
மத்திய அரசுக்கு எதிராக எந்த தொழில் அதிபரும் கருத்து தெரிவிக்க மாட்டார்,
எலாத்தையும் கேக்கிறாங்க ஆனால் ஒன்றுமே செய்யாமாட்றாங்களே…!
💯 true
அவர் மன்னிப்பு கேட்டதை, அவருக்கு தெரியாமல் அவரே ரெகார்ட் செய்து வெளியிட சொன்னாரே..... அத சொல்ல மறந்துட்டீங்க 🤣
லிப் சர்வீஸ் 👄
ஓட்டல் ஓனர் பற்றிய அறிமுகம் செய்ததிலிருந்தே உங்கள் அணுகுமுறை பற்றி தெளிவாக தெரிகிறது 🤩🤩🤩மடை மாற்றப்பட்டது😂😂😂
நெத்தியில் விந்து மேன் பிடிக்கும்
😄
என்னது??? புரியல
he did not mention you literally. he took you as a example. what is the wrong in it.
Will wait for 2026 results at Coimbatore
இந்த அம்மாவை அவர் குறை சொல்லவில்லை ஒரு உதாரணத்திற்கு இந்த அம்மா எங்க கடைக்கு வருவாங்க அப்படினு பேசினார்..
poi pesatha akka
SHE ALWAYS BLABBERS.