கட்சி தாவப்போகிறார்ங்கிற அவதூறு பேர்வழிகளுக்கு, | காளியம்மாளின் உறுதியும் இறுதியுமான பதில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 1 тыс.

  • @mailamangai9080
    @mailamangai9080 4 месяца назад +42

    நானும் இலங்கை தமிழன் தான் தங்கை. உங்களை நான் முழு மையாக நம்பினேன் தங்கை. என் நம்பிக்கை வீண் போகவில்லை தங்கை. நன்றி தங்கை.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 4 месяца назад

      இருந்தாலும் அப்படி பேசி இருக்க கூடாது
      முதலமைச்சா் பதவிக்கு கூட தகுதியானவா் தங்கை காளியம்மாள்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 4 месяца назад +23

    அருமை தங்கச்சி காளியம்மாள் 👌🏿👌🏿👌🏿

  • @JnNisha2004parthiNisha
    @JnNisha2004parthiNisha 4 месяца назад +101

    தங்கையின் பதில்கள் கல்வெட்டில் பதிக்கக்கூடிய அருமையான பதில்கள் நாம் தமிழர் வெல்க வாழ்க

  • @ahamedkabir4015
    @ahamedkabir4015 4 месяца назад +56

    நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவனல்ல.
    ஆனால் அக்கா காளியம்மாள் அவர்கள் நாம்தமிழர் கட்சியைவிட்டு வேறு கட்சிக்கு செல்வதை எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
    அக்கா எங்கள் கட்சிக்கு வந்தால் கூட என்னால் ஏற்க இயலவில்லை
    அவர் நாம் தமிழரில் பயணிக்க வேண்டும்
    அந்த கட்சியின் ஆட்சி அமையும் காலம் விரைவில் மலர வேண்டும்
    அந்த ஆட்சியில் அக்கா ஒரு ஆளுமையாக
    நிர்வாகியாக
    உழைக்க வேண்டும்
    நான் சார்ந்திருக்கின்ற கட்சிக்கு அக்கா வருவதைக்கூட என்னால் ஏற்க இலவில்லை

    • @malaieswaran2171
      @malaieswaran2171 4 месяца назад +5

      ஐயா எப்படி ஐயா இப்படி எல்லாம் நீங்கள் தான் ஐயா உண்மைத் தமிழன் வாழ்க பல்லாண்டு.

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 4 месяца назад +1

      வேறு கட்சி எவனும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. தட்டித் திறக்கவில்லை. அதுதான் இதுவரை மௌனம்! இப்போது சவடால்

    • @mahendrann2690
      @mahendrann2690 4 месяца назад

      ​@rathinaveluthiruvenkatam610
      Poda மூடா

    • @NTKBoys1971
      @NTKBoys1971 Месяц назад

      மகிழ்ச்சி உங்கள் கருத்து

  • @manikandanks175
    @manikandanks175 4 месяца назад +9

    அண்ணன் சீமானுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமை சகோதரி காளியம்மாள்... எளிமையான பேச்சு வழக்கு... அவர் என்றும் நாம் தமிழரில் மட்டுமே பயணிப்பார்....

    • @sunsongodfrey2282
      @sunsongodfrey2282 Месяц назад

      நாம் தமிழரில் இருந்து வெளியே சென்றாலும் வாக்கு நாம் தமிழருக்கு மட்டுமே செலுத்துவார்கள். என்பது மட்டும் உண்மை.ஏன்னென்றால் இரண்டு கட்சியும் வேண்டாம் என்று சென்றவர்கள். இவர்கள் செந்தில்பாலாஜி இல்லை.

  • @abdulhakeem4488
    @abdulhakeem4488 4 месяца назад +89

    காளியம்மாள் எங்கள் குலதெய்வம்னு மக்கள் முன்பு சீமான் சொன்னதின் ஆழத்தை இந்த நேர்காணல் அனைவருக்கும் உணர்த்தியது.. நன்றி.

    • @remo551
      @remo551 4 месяца назад

      Kuladeivam pisurua pudusa irukke....

    • @mahendrann2690
      @mahendrann2690 4 месяца назад +2

      ​@@remo551டேய் கொல்டி ஊப்ப்பீ

    • @remo551
      @remo551 4 месяца назад

      @@mahendrann2690 voola palama irukke unmai suduta...

    • @indhunaidu5007
      @indhunaidu5007 4 месяца назад

      ​@@mahendrann2690seemanai nambadhey....muttaley

    • @indhunaidu5007
      @indhunaidu5007 4 месяца назад

      ​@@remo551100 percent correct.

  • @Punniyakottik
    @Punniyakottik 4 месяца назад +15

    அருமைத் தங்கையே தங்களைவிட்டால் தமிழ் தேசியத்திற்கு நாதிஇல்லை .
    தாயே தமிழ் நாட்டிற்கு நீங்கள் அவசியம் தேவை .
    தங்களின் ,நாம் தமிழரின் விசுவாசி .

  • @TN45123
    @TN45123 4 месяца назад +22

    அக்கா நீண்ட நாட்களுக்கு தங்களுடைய காணொளி கண்டது மகிழ்ச்சி அக்கா. வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @jeevaraj7351
    @jeevaraj7351 4 месяца назад +19

    சென்ற தேர்தலில் அக்காவுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை சிங்கம் போல் மேடைகளில் கர்ஜித்த அக்கா இப்போது மண வலியுடன் இருப்பது என் போன்ற அனைவர்க்கும் மண வலியை தருகிறது யார் போனாலும் வந்தாலும் சகோதர சகோதரிகள் நாங்கள் இருக்கிறோம் அக்கா நாம் தமிழர் 💪

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 4 месяца назад +24

    அய்யா ஏகலைவன் தமிழ் தேசியத்தின் தூண் மிக்க நன்றி அய்யா

  • @Maheshwaran-lb4nf
    @Maheshwaran-lb4nf 4 месяца назад +38

    இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது நீர் உண்மையிலேயே இந்த மண்ணிற்காகவே பிறந்தவள் உன்னை என்னிடம் நான் பெருமைக்கொள்கிறேன்.

  • @seenibharath2660
    @seenibharath2660 4 месяца назад +19

    அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் தமிழர்களுக்கு குல சாமி காளியம்மாள்

  • @murugan3010
    @murugan3010 4 месяца назад +11

    காணொளிப்பதிவு அருமை அற்புதம் இதைவிட உலகத்தில் விளக்கம் சொல்ல ஆளே இல்லை வெற்றி நமதே நாளை நமதே நாம் தமிழர்

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 4 месяца назад +44

    நாம் தமிழரின் குல தெய்வம் தங்கை

  • @sheikmohideen8258
    @sheikmohideen8258 4 месяца назад +12

    அன்புத்தங்கையே என்றென்றும் சிரித்த முகத்தோடு அண்ணண் சீமானின் அன்புத் தங்கையாக நாம் தமிழர் கட்சியில் பயனிக்க பனிவுடன் வேண்டும்

  • @ramalakshmi7137
    @ramalakshmi7137 4 месяца назад +40

    காளியம்மாள், நாம் தமிழர் கட்சியின் பொக்கிஷம்,

    • @arishpavi8705
      @arishpavi8705 4 месяца назад

      ஆமா கொஞ்சம் பிசிறு 😅

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 4 месяца назад +25

    அக்கா எந்த சூழ்நிலை வந்தாலும் நாம் தமிழர் கட்சி தான்
    அக்கா நாம் தமிழர்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 4 месяца назад +53

    சகோதரிக்கு வாழ்த்துகள் , சீமான் அண்ணாக்கு என்றும் உங்கள் ஆதரவு இருக்கும் இது ஐரோப்பா ஈழத்தமிழர்கள் அவா , வாழ்த்துகள் சகோதரி ! ❤❤❤❤❤!

  • @nadavarasan
    @nadavarasan 4 месяца назад +136

    உணர்வு பூர்வமான தெளிவான பதிவு. வாழ்த்துகள் சகோதரி காளியம்மாள் 👍🙏

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 4 месяца назад +142

    காளியம்மாள் தமிழகத்தின் போராளி🎉🎉🎉❤❤🙏🙏🙏💯 வணங்குகிறேன் எந்த நிலையிலும் சீமானை வி்ட்டு போகாதீர்🎉🎉🎉🎉❤

    • @JayakumarSubramani-y5z
      @JayakumarSubramani-y5z 4 месяца назад +3

      Pooma valaya paru

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 4 месяца назад +2

      சீமான் தலைவருக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    • @sivakumar-w5q
      @sivakumar-w5q 4 месяца назад

      வெறும திமுக எதிர்பு பிரசாரம் எடுபடாது

  • @arulanand6813
    @arulanand6813 4 месяца назад +30

    அக்காவை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @simbuk6370
    @simbuk6370 4 месяца назад +25

    நாம் தமிழர் கட்சியின் (தமிழர்களின்) குலதெய்வம் காளியம்மாள் என்று வரலாறு போற்றும் போற்றுவோம் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤

  • @jebajulians8981
    @jebajulians8981 4 месяца назад +44

    ஐயா சரியான நேரத்தில் அருமையான முன்னெடுப்பு இந்த கானொளி 🙏🙏🙏🙏🙏🙏

  • @tharumaratnam
    @tharumaratnam 4 месяца назад +32

    அன்பு மகள் காளியம்மாள் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.நிச்சயமாக எதிரிகள் சதிவலைபின்னுகின்றனர் விழிப்புணர்வுடன் இருக்கவும்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

    • @anandababu4937
      @anandababu4937 4 месяца назад

      அதுக்குன்னு ஆமைவாயன் என்ன சொன்னாலும் கூடவே இருப்பாங்களா?????டா

  • @murugansellamuthu4418
    @murugansellamuthu4418 4 месяца назад +11

    அருமை தங்கையே புரட்சி வாழ்த்துகள் மா நாம் தமிழர் குவைத்

    • @girias6262
      @girias6262 3 месяца назад

      அன்புத் தங்கை காளியம்மாள் அவர்களின் தெளிவான கருத்துரை...
      வாழ்த்துகள் 💐🎉

  • @accuracyganesh6237
    @accuracyganesh6237 4 месяца назад +24

    எங்கள் சகோதரி காளியம்மாள் புரிதல் பிரம்மிக்க வைக்கிறது

  • @GnanasekaranK-mw1ib
    @GnanasekaranK-mw1ib 4 месяца назад +31

    தெரிந்தோ தெரியாமலோ நடந்த கசப்பான நிகழ்வை புறந்தள்ளி மீண்டும் முன்பைவிட வேகமாக களப்பணியாற்றுங்கள் சகோதரி .நாம் தமிழர் .

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 4 месяца назад +9

    லட்சியப் பெண். நிச்சயமாக தமிழ் இனம் வெல்லும். வாழ்த்துக்கள் அம்மா.

    • @balajid4430
      @balajid4430 4 месяца назад +1

      த்தூ.. என்னடா லட்சியம்..
      சோத்துக்கு வழியில்லாமல் இருந்த இவருக்கு ஏதோ கொஞ்சம் திரள் நிதி காரணமாக 25 லட்சம் கார் வாங்குற அளவுக்கும் நல்லா வசதியாக வாழவும் வழி கிடைத்து இருக்கு..
      இதை விட்டுப் போனா சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும்..

  • @Ungal_gavanathirku
    @Ungal_gavanathirku 4 месяца назад +16

    என் மகளாக பார்க்கின்ற காளியம்மாள் உன் வைராக்கியத்தை மணதார பாராட்டுகிறேன் வாழ்க பல்லாண்டு கோவையிலிருந்து பாரி வள்ளல் வாழ்க தமிழ் வளர்க நம் நாடு

  • @stanlemartin2708
    @stanlemartin2708 4 месяца назад +21

    உங்கள் இதய வலிமையை நான் பாராட்டுகிறேன்

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 4 месяца назад +29

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @Umeshmohandhas
    @Umeshmohandhas 4 месяца назад +9

    Very emotional😢 god bless you💐வாழ்த்துக்கள்

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 4 месяца назад +22

    காளியம்மாள் அக்கா நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த பொக்கிஷமாக நாங்கள் கருதுகிறோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @VIJAYAKUMARசேயோன்
    @VIJAYAKUMARசேயோன் 4 месяца назад +132

    என் உடன்பிறவா சகோதரி ஆயிரம் ஆயிரம் அவதூறுகளை அள்ளி எடுத்து எரிந்தாலும் அவள் எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் தான் எவன் என்னதான் அவதூறுகளை பரப்பினாலும் நாங்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அன்பு சகோதரியும் செவிமடுக்க போவதில்லை

    • @ElevateSuccessNow
      @ElevateSuccessNow 4 месяца назад

      டேய் யாரும் அவதூறு பரப்பலடா.. உங்கண்ணன்தான் காளியம்மாள் பிசிறு தட்டி விடனும்னு சொன்னது.. முதல்ல அப்படி ஏன் சொன்னான்னு உங்கண்ணனை கேளுங்கடா… அதெல்லாம் விட முக்கியமான விசயம் அந்த ஆடியோவ சாட்டை ஏண்டா அவன் போன்ல வச்சி இருந்தான் அவன் சீமானுக்கே ஸ்கெட்ச் போட்ருக்காண்டா அதைப் பத்தி கேளுங்கடா ஏன் வச்சிருந்தன்னு ,, அதைவிடுத்து அந்த ஆடியோவ ஏண்டா வெளியிட்டீங்கன்னு திமுகவ திட்டிகிட்டு இருக்கானுங்க

    • @star85san17
      @star85san17 4 месяца назад +4

      உங்க அண்ணா தான் டா சொன்ன இவ பிசுறுனு

    • @mahendrann2690
      @mahendrann2690 4 месяца назад +2

      ​@@star85san17நீங்க பண்ணுன AI. நாங்க பேசுவோம். பிறகு உயிரென்போம். உனக்கேன் நோகுது?

    • @MartinJai-e8g
      @MartinJai-e8g 4 месяца назад +2

      ​@@star85san17dei unakku Enna prabalam 200ups katharu nalla katharu nalla muttu kodu

    • @remo551
      @remo551 4 месяца назад

      @@mahendrann2690 a I nna sattayum nonnanum amppala korttukku poga vendiyathu thana arvarndavare...

  • @naghuk42
    @naghuk42 4 месяца назад +42

    காளியம்மாள் அக்கா நாம் தமிழர் கட்சிக்கு கடவுள் கொடுத்த வரம். அக்கா நாம் தமிழர் கட்சியின் ராணி, பெண் கடவுள்,குலதெய்வம் தளபதி extaaaaaaaaaa

  • @user-ks3861
    @user-ks3861 4 месяца назад +26

    வாழ்த்துக்கள் தங்கை நீங்கள் எங்கும் செல்லக்கூடாது, எதிர்காலத்தில் உங்களை நாம் தமிழர் கட்சியின் சிறந்த அமைச்சராக பார்க்க வேண்டும்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад +1

      எங்கே...
      கற்பனை
      சட்டமன்றத்திலா....

    • @nagaranjanpusparajah1930
      @nagaranjanpusparajah1930 4 месяца назад

      ​@@RajRaj-yi2pj அவசரப் படக்கூடாது , காலம் கனியும் நாம் தமிழரிற்கு

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      @@nagaranjanpusparajah1930
      Well....and. ,Good

  • @மேதகு-ச1ழ
    @மேதகு-ச1ழ 4 месяца назад +4

    வாழ்த்துக்கள் தங்கை
    என்றும் அண்ணனுக்கு துணையாக இருக்கவேண்டும்.என் தங்கை எம்மை விட்டு போகாது.
    "மாவீரர் மேல் சத்தியம்"

  • @PpJoesph
    @PpJoesph 4 месяца назад +4

    எனது மனக்குழப்பம் தீர்ந்தது நன்றி சகோதரி வரழ்த்துக்கள்

  • @itsmekani735
    @itsmekani735 4 месяца назад +28

    அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ! நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்...✍

    • @santhic5070
      @santhic5070 4 месяца назад +1

      ஆம் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @balajis3395
    @balajis3395 4 месяца назад +53

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை காளியம்மாள் அக்கா நீங்கள் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் பயணியுங்கள்

    • @anandhbabu1235
      @anandhbabu1235 4 месяца назад

      கண்ணால் கண்டதும் உண்மை.. காதால் கேட்டதும் உண்மை.. தீர விசாரித்த பிறகும் அதுதான் உண்மை.. ஆனாலும் அக்கா ஏதும் பண்ணாது.. அதான் சொல்லிடுச்சே எங்க உள்கட்சி பிரச்சனைனு.. பேசுனது உண்மை இல்லனு சொல்லாது.. ஆனாப் பேசுனது உண்மைதான். அவங்க கட்சி அவங்க ஏதோ பண்றாங்க..

    • @zomotodeliverypartner-uf8sl
      @zomotodeliverypartner-uf8sl 4 месяца назад

      😂😊

    • @balajis3395
      @balajis3395 4 месяца назад

      @@zomotodeliverypartner-uf8sl எதற்கு சிரிப்பு

    • @sundarapandian70shanmugam56
      @sundarapandian70shanmugam56 4 месяца назад

      மானங்கெட்ட கூலியம்மா

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 4 месяца назад +5

    அக்கா நானும் நாகை மாவட்டத்தை சேர்ந்த உத்திரங்குடி எனும் கிராமத்தில் பிறந்தவன் நாங்க இருக்கோம் அக்கா தம்பிகள் தமிழ் தேசியம் இனம் வெல்வோம்

  • @jayganesh6902
    @jayganesh6902 4 месяца назад +6

    அண்ணா ஏகலைவன் 👍🏻👍🏻👍🏻
    சகோதரி 👍🏻👍🏻👍🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pcmns
    @pcmns 4 месяца назад +2

    தங்கை காளியம்மாள் மனவுறுதியான கருத்து நான் எதிர்பார்த்ததே. வாழ்த்துகள் தங்கச்சி 👏👍💐💐💐

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 4 месяца назад +4

    தமிழ் தேசிய களத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சிங்கப் பெண் எங்கள் காளியம்மாள் தமிழ் தேசியத்தில் வரலாற்றில் எங்கள் சமகாலத்தில் தெளிவான கருத்துகளை கொண்ட எங்கள் அக்கா காளியம்மாள் எப்படி ஈழத்தில் பல தங்கைகள் அக்காக்கள் கரும்புலிகள் களத்தில் இருந்தார்களோ அவர்களைப் போல எங்கள் அக்கா காளியம்மாள் அவர்களை தமிழகத்தில் நாங்கள் தமிழிசை களத்தில் இருந்து விலக விடமாட்டோம்

  • @mahensiva9649
    @mahensiva9649 4 месяца назад +2

    என் அருமை மகளே!!! என்றும் நலமோடும் , சிறப்பாகவும் , தமிழ்த் தேசியத்தோடும் வாழ மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்❤❤❤❤❤😇😇😇😇😇.
    வாழ்க வளமுடன்.
    🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥.

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 4 месяца назад +5

    சீமான் அண்ணன் அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது பேசினது தவறு இருந்தாலும் உங்களை போல ஒரு பேச்சாளர் நம்ம கட்சியில நம்ம நாம் தமிழர் கட்சியில் இருப்பது எவ்வளவு பெருமை அவர் பேசுனது பெருசா எடுத்துக்கலை நம்ம நீண்ட நீண்ட காலத்தோடு நம்ம ஒற்றுமையா இந்த கட்சியிலே பயணம் செய்வோம்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 месяца назад +4

    அருமை, அருமை சகோதரி, நீங்கள் உண்மையான தமிழச்சி..நீங்கள் பல்லாண்டு வாழ்க... மேலும் திரு சீமான் கூட தடம் மாருவர் ஆனால் நீங்கள் மார மாட்டீர்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்...கருணாநிதிக்கும் ஒரு வரலாறு உண்டு திரு பிரபாகரன் அவர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு ஆனால் யார் எப்படி பட்டவர்கள் என்பதை வரலாறு இன்றும் காரி துப்பி கொண்டு தான் உள்ளார்கள் ஆதலால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதையும் தாண்டி தமிழ் தேசியம்..தமிழ் குடிகளும் எனபது தான் நம் இலக்கு...

  • @ManjuManju-dp1xy
    @ManjuManju-dp1xy 4 месяца назад +21

    அக்கா அண்ணன் கட்சியிலேயே இருங்க நாங்க உங்க அந்த கட்சியில ரொம்ப உங்களை நேசிக்கிறோம்

  • @jebajulians8981
    @jebajulians8981 4 месяца назад +27

    எங்கள் பெரு மதிப்பிற்குரிய ஐயா.. ஏகலைவன் அவர்கள் 👑👑👑

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 месяца назад +24

    தாயே தமிழ் இனத்துக்கு கிடைத்தா பொக்கிஷம் இந்த தமிழ் மக்களை காப்பாத்து

  • @balajis3395
    @balajis3395 4 месяца назад +24

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥🔥🔥🔥🔥💥💥🔥🔥

    • @JaganathanDuri
      @JaganathanDuri 4 месяца назад +1

      Nalla tiramaana padi u Tambi. Vaaltukal❤

  • @indhumathip4168
    @indhumathip4168 4 месяца назад +2

    எங்கள் அண்ணன் என்று நீங்கள் சொல்லுவதை கேட்கும்போதே மகிழ்ச்சி சகோதரி... மிக்க நன்றி... நாம் தமிழராக ''நாம் தமிழர் கட்சியில்'' ஒன்றாக பயணிப்போம் அக்கா ❤
    அண்ணன் தங்கச்சி பிரச்சனை என்று கூறியது உங்களின் பெரிய மனசு.... நல்ல புரிதலோடு இருக்கீங்க 🙏

  • @rajmatrimony2160
    @rajmatrimony2160 4 месяца назад +1

    உங்களது பதிவு உண்மையான பதிவாக இருக்க விரும்பும் சகோதரன்
    நீங்கள் மிகசிறந்த தமிழ் போராளி அண்ணன் அவர்களின் அன்பு தங்கை
    நய வஞ்சகற்களின் பேச்சுக்கு விலை போகாதீர்

  • @chakarar4535
    @chakarar4535 Месяц назад +1

    திருமதி. காளியம்மாள் அவர்கள் என்றைக்குமே உண்மையான போராளியாக தான் இருப்பார்❤❤❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 4 месяца назад +3

    தங்கை காளியம்மாள் பேச்சு சிறப்பு. உங்களை. அன்னன் தம்பிகள் ஒருபோதும் புறந்தள்ளமாட்டோம். வீரமங்கை காளி வாழ்க❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏

  • @kramesh6888
    @kramesh6888 Месяц назад +1

    ❤❤❤nearmai tamilatshi vaaltthukkal sister

  • @sakthivelperumal31
    @sakthivelperumal31 4 месяца назад +3

    அருமையான பதிவு சகோதரி.... வாழ்த்துகள்...

  • @DavidC-f7x
    @DavidC-f7x 4 месяца назад +1

    மிக சிறப் சகோதரி நாம் தமிழர் என்பது நமது உயிரோடு கலந்த உணர்வு நானேல்லாம் ஆளும் தீவிட கட்சியில் பொறுப்பில் இருந்தவன் என்னைப் போன்றவர்களை தமிழர்கள் யார் என்பதை உணர்த்தியவர் அண்ணன் சீமான் அவர் பின்னால் பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி தான் உங்கள் உணர்வுகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்ன நடந்தாலும் தொடர்ந்து தாம் தமிழரில் பயணிப்போம். நன்றி ஏகலைவன் சர்

  • @bkbk8348
    @bkbk8348 4 месяца назад +19

    என் தாய்க்கு தாயான காளி!
    அம்மாச்சி..
    துணிச்சல் மிக்கவர்!
    நூறாண்டு வாழ்ந்தவர்!
    ஒரே இனம்!
    அதே குணம்!
    வாழ்க! வழி நடத்துக.!

    • @kumarraj6863
      @kumarraj6863 4 месяца назад +1

      தடம்மாறி சென்றவர்களை வழிநடத்த முடியாது

    • @venketvenket8354
      @venketvenket8354 4 месяца назад

      🎉🎉🎉

  • @maheekathir1132
    @maheekathir1132 4 месяца назад +2

    அக்கா மனமார்ந்த நன்றி அக்கா. உங்கள் பேச்சை கேக்காமல் மிகவும் வருத்தம். எப்போதும் நீங்கள் அண்ணனுடன் பயணிக்கவேண்டும். 🙏🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 месяца назад +38

    பணத்துக்காக இனதுரோகம் செய்யும் பெண்ணாடா? திராவிடா எங்கள் தங்கைய் காளியம்மாள் தமிழ் தாய் ஈன்ற தவபுதல்வி எங்கள் தங்கைய் காளியம்மாள் ஆக அந்த வகையில் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தங்கைய் காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் அன்பும் புரட்சி வாழ்த்துக்களும் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @pasupathysp7023
    @pasupathysp7023 4 месяца назад +4

    என் தங்கை என்றைக்குமே தங்க மங்கை என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் தங்கையின் பக்கத்துஊர் பெருந்தோட்டம்தான் நானும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 месяца назад +25

    எனது அருமை புரட்சித் தங்கை காளியம்மாள் காளியம்மாள் தான்.
    🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 4 месяца назад +2

    அக்கா எந்த சூழ்நிலையிலும் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணான் அவர்களோடு காட்சியில் விலகி செல்லதிர்கள் நாம் தமிழர் கட்சியில் பயணிக்க வேண்டும் மிகவும் தல்மைவுடன் வேண்டுகிறேன் அக்கா ❤💛❤️🐅🐅🐅🐅🐅🎙️🎙️🎙️🎙️🎙️🎙️⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️ நாம் தமிழர்

  • @parameswaranponnampalam8904
    @parameswaranponnampalam8904 4 месяца назад +27

    தங்கை உண்மையிலேயே குலதெய்வம்தான்

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 4 месяца назад +1

      வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசும் வெட்டு உடையாள் காளி அண்ணனின் குலதெய்வம் 👌⭐🌟🔥

  • @anandshekar8313
    @anandshekar8313 3 месяца назад +1

    சகோதரி காளியம்மாள் நீடூழி வாழ வேண்டும் நாட்டு மக்களுக்கு தூய்மை சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்..

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 4 месяца назад +17

    தமிழ் நாடு பெண் புலி அக்கா காளியம்மாள் எங்கள் குலதெய்வம்.வாழ்க வளர்க..... நாம் தமிழர்

  • @ganesanskmuthu2621
    @ganesanskmuthu2621 4 месяца назад +1

    Amma ,u with principle and courage.we Tamils, always with
    NAAM TAMILAR. I love ur Simplicity .my dear Daughter.Tq.
    K.Lumpur Malaysia.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 4 месяца назад +37

    எங்களுக்கு நீங்கள் பேசுவது புல்லரிக்குது
    ❤❤அக்கா என்றும் சீமானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்

    • @indhunaidu5007
      @indhunaidu5007 4 месяца назад

      Seemanai vittu vandhaal thaan kaliammalukku vedevu

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 4 месяца назад +3

    வீரப்பெண்மணியாகத்தான் பார்க்கின்றோம் காளியம்மாள் ,காளியம்மாள் தான் மாற்றம் இல்லை வாழ்த்துகள்

  • @sathiyarajvazhthukkalaneth9993
    @sathiyarajvazhthukkalaneth9993 4 месяца назад +28

    அக்கா காளியம்மாள் வாழ்க தமிழ் தேசிய மலர்க நாம் தமிழர் செந்துறை தென்பகுதி பொன் சத்யராஜ்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 4 месяца назад +3

    அவதூறு பரப்பும் வாய்கள் என்ன பேசினாலும் தாம் சார்ந்த நாம் தமிழர் கட்சி தொடர்பாக ஆழமான புரிதலோடு இருக்கும் சகோதரியின் சாட்டையடி பதில்கள் எதிரிகளின் வாயை அடைக்கும் என நம்புகிறோம்!👍🙏🏻

  • @sureshanand6064
    @sureshanand6064 4 месяца назад +1

    தெய்வங்களில் வலிமையான தெய்வமாக காளி இருக்கிராள்...
    அதே போல நாம் தமிழர் கட்சியின் காளி என்றால் இந்த தங்கைதான்...
    நீ உறுதியாக வெல்வாய் தங்கையே...

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 4 месяца назад +10

    என் தங்கை காளியம்மாள் எண்டைக்கும் தம்பி சீமான் அண்ணனை தாண்டி எங்கையும் போகமாட்டார்கள் உறியதபதையில் நடக்கும் என் தங்கை எப்பவும் மக்கானவள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💕💕💕🇫🇷

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 месяца назад +29

    நீங்க அதிஸ்ட சாலியோ
    நாம அதிஸ்ட சாலியோ
    தெரியலமகளே
    எனதுமகளைக்காணும்போது
    உண்டான மகிழ்ச்சி
    உன்னைக்காணும்போது
    எனக்கு
    ஏற்படுகிறது
    வாழ்த்துக்கள் மகளே
    உன்னை மனதார வாழ்த்துகிறேன்
    பிள்ளாய்
    கனடா

  • @thandavarayanperumal3258
    @thandavarayanperumal3258 4 месяца назад +3

    கருப்பழகி எங்கள் காளி அம்மா பேச்சில் மென்மை இருந்தாலும் அவர் மனதளவில் பெண்புலி தமிழ்தேசியத்தின் மிகச்சிறந்த போராளி தங்கை காளி.

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 4 месяца назад

    Ntk❤

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 месяца назад +11

    திரு சீமான் தங்கை திருமதி காளியம்மாள் எங்க ஊரு தமிழச்சி அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் கருத்து மிக முக்கியமான கருத்து உங்கள்ளுக்கு எனது வேண்டுகோள் 🙏 எக்காரணம் கொண்டு நாம் தமிழர் கட்சியை விட்டு தலைவர் சீமான் அவர்களை விட்டு விலக வேண்டாம் ஒரு குடும்பத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் இருக்கும் அதுபோல் நாம் தமிழர் கட்சியில் சின்ன சின்ன குறைபாடுகள் யார் திட்டுனா நம் அண்ணன் தானே திட்டினார் எது மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் வரம் 2026 இல் நமது கட்சியை வலிமைப்படுத்தி 2026 இல் தலைவர் சீமான் முதலமைச்சர் ஆக்க வேண்டும் நான் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் மற்றொன்று நத்தம் சிவசங்கரன் கட்சி விட்டு விலக வேண்டாம் அண்ணனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எங்க ஊரு தமிழச்சியும் நத்தம் சிவசங்கர இன்னும் இருவரும் நல்ல போராளி அண்ணனுடன் இருவரும் இணைந்து வலிமை படுத்துங்கள் இது எனது வேண்டு 🙏 எங்கள் ஐயா திரு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪🙏💪 நீங்களும் அண்ணன் சீமானுடன் துணையாக இருங்கள் உங்களைப் போன்றவர்கள் அண்ணன் அருகில் இருந்தால் தமிழ் தேசியத்திற்கு வலிமை சேரும் இனிமேல் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் மலர வேண்டும் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு ❤ என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

  • @thirumalrrose9524
    @thirumalrrose9524 4 месяца назад +312

    உங்களை உறுதியான மனம்தளராத இரும்பு பெண்மணியாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் சக்தி

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 месяца назад

      இவரை போன்ற பல திறமையாளர்களை சீமான்‌ சரியான அரசியலை கற்பிக்காமல் தவறாக வழிநடத்தி வீணடித்து விட்டார்

    • @PichappillaiPillai
      @PichappillaiPillai 4 месяца назад +16

      Idha seeman purinchikkanum.

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 4 месяца назад

      அதற்கு கிடைத்த பலன்தான் பிசிறு

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 4 месяца назад +6

      ​@@PichappillaiPillaiCorrect

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 4 месяца назад +4

      Pisiru 😂😂😂😂

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 4 месяца назад +2

    தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தூய்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் தூயதமிழர்களையும்அண்ணன் தன்பேச்சுவண்மையில்இடையில்சேர்த்துபேசினால்தமிழர்மாண்பும்ஒழுக்கமும்திராவிடத்திற்க்குபுரியும்திராவிடமும்திருந்தும்

  • @அறம்_வெல்லும்
    @அறம்_வெல்லும் 4 месяца назад +4

    தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @townfarmer3729
    @townfarmer3729 4 месяца назад +17

    காளியம்மாள் சிஸ்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ntk கட்சிகாரன் இல்லை

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 4 месяца назад +3

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅🐅🐅

  • @kaanthanv1834
    @kaanthanv1834 4 месяца назад +2

    தங்கையே நீங்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி விடாதே ஈழத்தமிழர்களுக்கும் தேசிய தலைவர் மேதகுரு பிரபாகரன் அவர்களுக்கும் துரோகியாக விடுவீர்கள் உங்கள் பணி மீண்டும் தொடரட்டும்

  • @MurugesanM-j4g
    @MurugesanM-j4g 4 месяца назад +28

    Super sister

  • @ArumugamKkl
    @ArumugamKkl 4 месяца назад +2

    நன்றி அக்கா கட்சி விட்டு போகாதீர்கள் நான் ஒரு பி ஜே பி காரன் சொல்றேன்

  • @arockiasamy8146
    @arockiasamy8146 4 месяца назад +4

    சிறப்பு சிறப்பு ❤❤❤

  • @jebajulians129
    @jebajulians129 4 месяца назад +19

    எங்கள் பாசத்திற்குரிய எங்கள் சகோதரி ❤❤எங்கள் காளியம்மன்👑👑 எங்கள் அரசியல் ஆசானின் குலசாமி❤❤

  • @kulasingam5056
    @kulasingam5056 4 месяца назад +31

    I love you iron Lady... இது கட்சி பிரச்சனை. காளியம்மாள் பற்றி யாராச்சும் பேசினா.. முதல்ல மல்லு கட்டி வரப்போவது சீமான் தான். அவர் பேச்சு அப்படி. மக்கள் அவரை தேடி வருவதும் அதுக்கே தான். நாட்டுப்புறப் போராளி அவர்.

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 4 месяца назад +1

    🎉❤ வாழ்த்துகள்சகோதரி

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 месяца назад +5

    சிறப்பம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      பிசுறு..அம்மா-என
      ஷுஅம்மான்,
      அழைத்தது. ஏன்?

  • @mariathassolomon3808
    @mariathassolomon3808 4 месяца назад +1

    எமது அனபுமிகு,பாசம், நேசம் நிறைந்த, விலைமதிப்பில்லாத தங்கைக்கு முதலில் எமது வாழ்த்துக்கள். அம்மா, நான்ஒரு இலங்கைத் தமிழன். USA யில் 4 பிள்ளைகளின் தகப்பனாக மனைவியுடன் இருக்கிறேன். உங்கள் பேச்சுக்களை எப்போதும் கேட்பேன். மிகவும் அற்புதம். NTK கட்சி எமது உயிர். அன்பு ஐயா சீமான் ஒரு தகுதியான,திறமையான, நல்ல அரசியல் வாதி. குறுப்பாக இலங்கை, உலகத் தமிழரிடம் மிக்க அன்பானவர். நிற்க;

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 4 месяца назад +14

    காளியம்மாளை சீமான் கட்சி இழந்து விடக்கூடாது.சீமானை தமிழ் நாடு இழந்து விடக்கூடாது.

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 4 месяца назад

      உன் தலைவனுக்கு ஒயிட் ஃபிகர் தேவை. சாட்டை பயலுக்கு பாரின் சரக்கு வேணும். இவன்களை நம்பி வரும் தலைமுறைகள் அழியும்.

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw Месяц назад

    அருமை நான் என்னுடைய பொருளாதாரத்தை வளர்க்க வந்தவள் நான் அல்ல ? என் தமிழ் இனத்திற்காக வந்தவர் . சிந்திக்க வேண்டிய தமிழக மக்கள்.

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram9156 4 месяца назад +29

    அது தமிழா தமிழா பாண்டியன் இல்லை
    புலுகா புலுகா பண்டி யன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 4 месяца назад +1

      ஆமாம் அவன்ட
      வாய் பெரிசுதானே

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 месяца назад

      இவரை போன்ற பல திறமையாளர்களை சீமான்‌ சரியான அரசியலை கற்பிக்காமல் தவறாக வழிநடத்தி வீணடித்து விட்டார்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 месяца назад +22

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👏 ❤🙏

  • @ranjanranjanr8214
    @ranjanranjanr8214 4 месяца назад +7

    Long live கரும்புலி Kaliyatha.

  • @gopannakrish5057
    @gopannakrish5057 4 месяца назад +2

    தங்கை காளியம்மாள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை.சிறிது காலத்தில் தலைமை பதவிக்கு வருவார்.

  • @manikantan2181
    @manikantan2181 4 месяца назад +16

    எங்கள் அக்கா காளியம்மாள் 🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc 4 месяца назад +2

    எங்களின் உடன்பிறப்பே 🔥🔥🔥💪