Dei mandaya avaru fact pesuraru...makkalai yemathum yennam illai avaruku.... Nee tv la pakira arasiyal vera behind the arasiyal vera kanna ellame setup now tvk Vijay ku background la lottery martin funding soltranga makkal yemanthalum parava illa nu Vijay vararu rajini apdi illa 90s la direct ha cm seat vanthum vendam nu sonnaru... Vijay ha irunthaa odi poi utkanthu iruparu
This Fellow is liar, this fellow Chitted his fans and followers He want to money that'll. His speeche is funny. He is not fit for Politics. He made fools to his followers.
எதார்த்த நிலையை சரியாக புரிந்து கொண்ட தலைவர் உண்மையான வார்த்தைகள் நேர்மை மாறாதவர் நல்லது பண்ணின காமராஜரையே காலி பண்ணிய நாடு இந்த தமிழ்நாடு நல்லவர்களை தூற்றும் காலம் இது 😢அரசியல் வேண்டாம் தலைவா
இவர் சொல்லும் அரசியல் கள மாற்றம் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனால் மக்கள் இன்னும் அதற்கு பக்குவ படவில்லை. இன்னமும் தனிமனித முகத்தை வைத்து தான் ஓட்டு போடுகிறார்கள். இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சமுதாயத்தில் கல்வி இன்னும் போதவில்லை. ஒரு வேலை அடுத்தடுத்த தலைமுறையில் மக்கள் இந்த திட்டங்களை புரிந்து கொள்ளலாம். காலத்திற்கு ஏற்ற அரசியல் சிந்தனை இவரிடம் இல்லை. இவரது சிந்தனைக்கு ஏற்ற காலமும் இது இல்லை. தனி மனித சர்வ அதிகார தலைமையை தான் மக்கள் இன்னமும் எதிர் பார்க்கிறார்கள். சமுதாயம் இவ்வாறு இருக்க இப்போது இந்த காலத்திற்கு இந்த தலைமுறைக்கு இவர் உள்ளவரை நன்றாக ஒரு ஆட்சியை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று யோசித்து இருக்க வேண்டும். அதாவது mgr jeyalalitha அவர்களை போல நாம் உள்ளவரை நாட்டில் நல்லாட்சி நிகழ வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இவர் கூறும் திட்டங்களை செயல் படுத்த congress BJP போன்ற கட்சிகளுக்கே 500-100 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர் 70 வயதுக்கு மேல் வந்து முதல் தேர்தலிலே அந்த மாற்றத்தை கொண்டு வர நினைத்தால் அது எவ்வாறு நிகழும்? அதற்கு இவர் 1996ல் காலமும் யோகமும் கூடி வந்த பொழுதே கட்சி தொடங்கி இருக்க வேண்டும். ஒரு வேலை அவ்வாறு செய்திருந்தால் இப்போது இவர் கூறுவது போல இவர் கட்சியை வழி நடத்தியும் வேறு ஒருவர் ஆட்சி நடத்தியும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். இவருக்கே அது புரிய வேண்டாமா? கொள்கை அளவில் நோக்கங்களும் குறிக்கோள்கள்களும் பெரியதாக இருக்கலாம். ஆனால் முதல் அடியை முதல் படியில் தான் வைக்க வேண்டும். இவர் முதல் அடியையே 10வது படியில் வைக்க விரும்புகிறார். அதுவும் காலம் தாழ்த்தி. எவ்வாறு நிகழும். மக்கள் இவரிடம் சிறந்த அரசியலை எதிர் பார்க்கவில்லை. சிறந்த தலைவனாக வா தலைவா என்று தான் கேட்டார்கள். இவர் முதலில் தலைவனாக பொறுப்பேற்று முதலமைச்சர் அதிகாரத்திற்கு வந்து பின் மெதுவாக இவர் நோக்கத்தை செயல்படுத்த நினைக்க வேண்டும். அது தான் சரியான தலைவனுக்கு உண்டான திறமை. ஆனால் இவருக்கு அதில் விருப்பமும் இல்லை. இனிமேல் அதை செய்ய இவருக்கு வயதும் இல்லை. எப்படியோ இவரது வாய்ப்புகளையும் மக்கள் இவரிடம் எதிர்பார்ப்போடு வைத்த நம்பிக்கையையும் இவரே கெடுத்துவிட்டார். இனிமேல் இவரை சொல்லி பயன் இல்லை. வாழும் வரை இவர் நீண்ட ஆயுலோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.
இன்னும் ஒரு பத்து வந்து சேர்த்துக்கோங்க. வந்து என்று சொல்வது எப்ப இந்த தாதாவிடம் வருவது நிக்குதோ, அன்று இவர் கைலாச பதவியை அடைந்திருப்பார் என்று அர்த்தம். மோட்சம் சுபவஸ்த்து.
அரசியல்- தினம் தினம் எதோ ஒன்று பேசி ,சில சூழ் நிலையில் பல அடிகள் பட்டு பல போராட்டம் செய்து தான் ஒருவர் தலைவராக நினைக்கணும்... மற்ற மனிதர்களுக்குள் உருவாகும் புரட்சி மன நிலையை பயன்படுத்திகொண்டு தலைமை நிலையை தனதாக்கி கொண்டு அதை அரசியலாக்க நினைப்பது தலைமை பண்பு இல்லை...
சார் தமிழ்நாட்டு அரசியல் மதிப்பிற்குறிய வ உ சி ஐயா பாரதியார் ஐயா மற்றும் பற்பல மனிதர்களை இன்றும் ஏழைகளாக வைத்திருக்கும் அற்புத அரசியல் செய்யும் இதில் தாங்கள் வராமல் இருந்தது கடவுள் கருணை ❤
ஏம்ப்பா இரண்டு திராவிட கட்சிகளும் சரியில்லன்னு சொன்ன நீங்க வேற எந்த கட்சி யோக்கியமா இருக்குன்னு சொல்லாம போறீங்கிளே இப்பவும் உங்க ரசிகர்களுக்கு ஏமாற்றம்தானா பேசாம கர்நாடகாவுக்கே போயிடுங்க திராவிட கட்சிக்காரன் அடிக்கிறானோ இல்லையோ உங்கள் ரசிகர்களே அடிச்சுபுடுவானுங்க.
இதை எதுக்கு இப்போ போட்டு காட்ரீங்க. தந்தி யாரை குழப்புகிறீர். அவர்தான் முடியாது என்று சொல்லி விட்டார். இப்போது எதற்கு இந்த காணொலி தேய்ந்த இசைதட்டு போல்.🤗🤔
ஐயா too late 🙏 நன்றி வணக்கம் உங்களை ஏற்றுக்கொள்ள மக்கள் இல்லை நீங்க வசனம் பேசிறதில தான் ஸ்ராங்கு நிஜத்தில் அது இல்லை டொனால்ட் ட்ரம்ப் அவங்கள போல மாறியிருக்கணும்
எத்தன வந்து, நல்லா நடிக்கிற. உன் தலைல நீ மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்கலாம். ஆண்டவனுக்கு அதுக்கு எல்லாம் நேரம் கிடையாது. System சரி பன்னனுமனா computer service centre la கொண்டு போய் கொடு.
Dont get foolish by such talks. The center and others who dont like Tamil Nadu flourishing, so with the help of others trying to do what they did to other states. Please, Tamil Nadu people can be vigilant and do the right thing. Later, you will regret it. Please be aware.
விஜய் அரசியலுக்கு வந்த உடனே ஆரம்பிச்சாச்சு...விஜய் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கு இருந்தாலும் சாதாரண ரசிகர்களை மாவட்டச் செயலாளர்களாகவும் இன்ன பிற பதவிகளும் கொடுத்து அழகு பார்க்கிறார்... அரசியல்ல ஜெயிக்கிறாங்க தோக்குறாங்க அது வேற கதை...முதல்ல களம் காண்கிறார்கள் அதுக்கே பெரிய தைரியம் வேணும்...விஜயகாந்த் அப்படித்தான் இருந்தார்...ஏன்னா இவங்க ரெண்டு பேரும் பிறப்பால் தமிழர்கள் மத்தபடி இந்த ஜாதியை வைத்து லேப் டெஸ்ட் எடுக்குற பிசினஸ் எல்லாம் நான் பண்ண போறது இல்ல...அதனால் அடுத்த இடத்துக்கு நகர்றாங்க...உதயநிதி வரைக்கும் எல்லாருமே தைரியமா அரசியல் இருக்காங்க...நீங்க 1990ல இருந்து அரசியலுக்கு வர்றேன் வரன்னு சொல்லி ஏமாத்திட்டீங்க...நிறைய பேருக்கு வயசே ஆயிடுச்சு சில பேரு இறந்தே போயிட்டாங்க...அதெல்லாம் இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு தெரியவே தெரியாது ஒரு படத்துக்காக எவ்வளவு தியாகம் செய்வாங்க தெரியுமா? அப்ப உள்ள ரஜினி ரசிகர்கள்...ஆனா ரஜினி அவர்களே நீங்க நல்லா செட்டில் ஆயிட்டீங்க நல்ல பெரிய இடத்துல இருக்கீங்க high society வேற... அரசியல் எல்லாம் ஊத்தி முடிச்சு இப்ப எதுக்கு புதுசா வர்றவன் எல்லாம் வந்து பார்த்து வயித்தெரிச்சல் படறீங்க...இந்த தமிழ்நாட்டுல எவனுக்கு வேணாலும் அரசியல பத்தி பேசுறதுக்கு உரிமை இருக்கு உங்களுக்கு மட்டும் கிடையாது மிஸ்டர் ரஜினி...நம்ப வச்சு கழுத்தறுத்தது போதும்...
இனி வயசுக்கு வந்தா என்ன ? வரா விட்டால் என்ன?
ஆம். இனி எப்போதும் திமுக தான்.
NTK SEEMAN
இப்படி பேசி பேசியே பல வருஷத்த ஓட்டியாச்சி. எதுக்கு அரசியல பத்தி நீங்க எல்லாம் பேசுறீங்க
Super comment.
😂
அவருக்கு வேற என்ன புழைப்பு, இப்படி ஏதாவது பேசி "தாம் இருக்கிறோம்" என்று மக்களிடம் காட்ட !
Dei mandaya avaru fact pesuraru...makkalai yemathum yennam illai avaruku.... Nee tv la pakira arasiyal vera behind the arasiyal vera kanna ellame setup now tvk Vijay ku background la lottery martin funding soltranga makkal yemanthalum parava illa nu Vijay vararu rajini apdi illa 90s la direct ha cm seat vanthum vendam nu sonnaru... Vijay ha irunthaa odi poi utkanthu iruparu
Nee okama.poda vesa pulla
I think it's old clip .. they uploaded wrongly 😂
எழுச்சியை உங்களால உருவாக்க முடியாதுன்னு ஒத்துகிட்ட உங்களை பாராட்டுகிறேன்.
This Fellow is liar, this fellow Chitted his fans and followers
He want to money that'll. His speeche is funny. He is not fit for Politics. He made fools to his followers.
ஆமா புடுங்கு
@@khaleelahmed787
He never cheated on any of his fans.
கற்பனை நினைப்பு நல்லா சினிமா கதை நல்ல இருக்கு ஆனா? நடைமுறை படுத்த ??
Mla எம்பி பொதுவாக அதிகாரத்திற்கு lakshakanakkaaga kodikanakka செலவு செய்து வருவது பைத்தியம்
எதார்த்த நிலையை சரியாக புரிந்து கொண்ட தலைவர் உண்மையான வார்த்தைகள் நேர்மை மாறாதவர் நல்லது பண்ணின காமராஜரையே காலி பண்ணிய நாடு இந்த தமிழ்நாடு நல்லவர்களை தூற்றும் காலம் இது 😢அரசியல் வேண்டாம் தலைவா
100% Unmai Thalaiva🎉🎉🎉
நீ ஒரு சூப்பர் ஸ்டார் அப்டின்னு எல்லாரும் சொல்ல முடியாது. நீ ஒரு ரீல் ஸ்டார்.
இவர் சொல்லும் அரசியல் கள மாற்றம் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனால் மக்கள் இன்னும் அதற்கு பக்குவ படவில்லை. இன்னமும் தனிமனித முகத்தை வைத்து தான் ஓட்டு போடுகிறார்கள். இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சமுதாயத்தில் கல்வி இன்னும் போதவில்லை. ஒரு வேலை அடுத்தடுத்த தலைமுறையில் மக்கள் இந்த திட்டங்களை புரிந்து கொள்ளலாம். காலத்திற்கு ஏற்ற அரசியல் சிந்தனை இவரிடம் இல்லை. இவரது சிந்தனைக்கு ஏற்ற காலமும் இது இல்லை. தனி மனித சர்வ அதிகார தலைமையை தான் மக்கள் இன்னமும் எதிர் பார்க்கிறார்கள். சமுதாயம் இவ்வாறு இருக்க இப்போது இந்த காலத்திற்கு இந்த தலைமுறைக்கு இவர் உள்ளவரை நன்றாக ஒரு ஆட்சியை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று யோசித்து இருக்க வேண்டும். அதாவது mgr jeyalalitha அவர்களை போல நாம் உள்ளவரை நாட்டில் நல்லாட்சி நிகழ வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இவர் கூறும் திட்டங்களை செயல் படுத்த congress BJP போன்ற கட்சிகளுக்கே 500-100 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர் 70 வயதுக்கு மேல் வந்து முதல் தேர்தலிலே அந்த மாற்றத்தை கொண்டு வர நினைத்தால் அது எவ்வாறு நிகழும்? அதற்கு இவர் 1996ல் காலமும் யோகமும் கூடி வந்த பொழுதே கட்சி தொடங்கி இருக்க வேண்டும். ஒரு வேலை அவ்வாறு செய்திருந்தால் இப்போது இவர் கூறுவது போல இவர் கட்சியை வழி நடத்தியும் வேறு ஒருவர் ஆட்சி நடத்தியும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். இவருக்கே அது புரிய வேண்டாமா? கொள்கை அளவில் நோக்கங்களும் குறிக்கோள்கள்களும் பெரியதாக இருக்கலாம். ஆனால் முதல் அடியை முதல் படியில் தான் வைக்க வேண்டும். இவர் முதல் அடியையே 10வது படியில் வைக்க விரும்புகிறார். அதுவும் காலம் தாழ்த்தி. எவ்வாறு நிகழும். மக்கள் இவரிடம் சிறந்த அரசியலை எதிர் பார்க்கவில்லை. சிறந்த தலைவனாக வா தலைவா என்று தான் கேட்டார்கள். இவர் முதலில் தலைவனாக பொறுப்பேற்று முதலமைச்சர் அதிகாரத்திற்கு வந்து பின் மெதுவாக இவர் நோக்கத்தை செயல்படுத்த நினைக்க வேண்டும். அது தான் சரியான தலைவனுக்கு உண்டான திறமை. ஆனால் இவருக்கு அதில் விருப்பமும் இல்லை. இனிமேல் அதை செய்ய இவருக்கு வயதும் இல்லை. எப்படியோ இவரது வாய்ப்புகளையும் மக்கள் இவரிடம் எதிர்பார்ப்போடு வைத்த நம்பிக்கையையும் இவரே கெடுத்துவிட்டார். இனிமேல் இவரை சொல்லி பயன் இல்லை. வாழும் வரை இவர் நீண்ட ஆயுலோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.
எழுச்சிக்கு சிறந்த மருத்துவர் சேலம் சிவராஜ் 🤣🤣🤣
😂 ஆனா அவரே இப்ப அமர்ர் ஆகிட்டார்….
சபாஷ் சரியான பதிவு.
Excellent marvalas great.
😂😂😂
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
இன்னும் ஒரு பத்து வந்து சேர்த்துக்கோங்க. வந்து என்று சொல்வது எப்ப இந்த தாதாவிடம் வருவது நிக்குதோ, அன்று இவர் கைலாச பதவியை அடைந்திருப்பார் என்று அர்த்தம். மோட்சம் சுபவஸ்த்து.
அரசியல் பேச்சு இப்படி பேச வேண்டும்
கோடி மக்கள் உங்களை அரசியலுக்கு அழைத்தார்கள் நீங்களோ சில அரசியல்வாதி அழுத்தால் வரல,இனி பேசி என்ன ஆகப்போது...
Unmai
அரசியல்- தினம் தினம் எதோ ஒன்று பேசி ,சில சூழ் நிலையில் பல அடிகள் பட்டு பல போராட்டம் செய்து தான் ஒருவர் தலைவராக நினைக்கணும்...
மற்ற மனிதர்களுக்குள் உருவாகும் புரட்சி மன நிலையை பயன்படுத்திகொண்டு தலைமை நிலையை தனதாக்கி கொண்டு அதை அரசியலாக்க நினைப்பது தலைமை பண்பு இல்லை...
அவர் வரவில்லை என்றாலும் என் தலைவர் தான்
Fantastic sir jai hind bharatham namaskaram 🙏😢🙏🇮🇳🌧️😔😊
உன் ரசிகனை பைத்தியமா ஆக்கிட்ட😂
அடுத்த படம், கம்பி கட்டுற கதை. நடிப்பு, வசனம், திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ரஜினிகாந்த்
நீ தப்பிச்சிட்ட விஜய் செத்தான்
Why he lot of money...
Poda rajini oru dubakur vijay vantaru mass
Nee bayanthu odita.. vijay bayapadama vanthuttan.. Nallathu seiyattum..
Definitely bro edhu vera maadhi bro.....😂😂😂 Travida vethu kalagam tvk 😂😂😂
ரஜினி கோழை ...விஜய் வீரன்
சார் தமிழ்நாட்டு அரசியல் மதிப்பிற்குறிய வ உ சி ஐயா பாரதியார் ஐயா மற்றும் பற்பல மனிதர்களை இன்றும் ஏழைகளாக வைத்திருக்கும் அற்புத அரசியல் செய்யும் இதில் தாங்கள் வராமல் இருந்தது கடவுள் கருணை ❤
இவர் இந்த கருத்தை ஏன் 1990லேயே அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை???????இப்ப ஏன். 2018 சொல்கிறார்????
அவர் வர்றேனு சொன்னது 31/ 12 /2017 ல் .... 90 ல் வர்றேனு எங்கேயும் சொல்லல .
அவர் ஒரு குழப்பவாதி என்று இப்பவாவது உணர்ந்தீர்களே !
உருட்டு உருட்டு நல்லா உருட்டு, கேக்க ஆள் இல்ல, அதனால என்ன வேணும்னாலும் உருட்டலாம்...
100% Correct
தலைவா உண்மையை புரிந்து கொண்ட நீங்கள் கிரேட்...புரியாதவன் செத்தான் ஜோசப்பு...அவன் அள்ள கைகளும் செத்தான்...😅😅😅
அட ராமா..திரும்ப திரும்ப பேசுற நீ
உண்மையாகவே உங்கள் தொலைநோக்கு திட்டம் அருமைதான் ஆனால் அரசியலில் உண்மை ,நேர்மைக்கு இடமில்லை. நீங்க அரசியலுககு வராதது நல்லதுதான்.
ஊடகங்கள் பொது அக்கறை இல்லாமல் தொழில் செய்ய கூடாது.
அப்புறம் எப்படி சாப்பிடுவது
.
உண்மையான பேச்சு
🌟 4 வருசத்துக்கு முன்னாடி பேசியது இது (2020 - அரசியல் முற்றுபுள்ளி முன்பு) நிறைய பேர் 🌟 இப்ப பேசியதுனு நினைச்சு கமெண்ட்டில் 😂 கதறுகிறார்கள்.
இப்போ எதுக்கு இந்த காணொளி 🤔
Athane😂😂😂
ஏம்ப்பா இரண்டு திராவிட கட்சிகளும் சரியில்லன்னு
சொன்ன நீங்க வேற எந்த கட்சி யோக்கியமா இருக்குன்னு சொல்லாம
போறீங்கிளே இப்பவும் உங்க
ரசிகர்களுக்கு ஏமாற்றம்தானா பேசாம கர்நாடகாவுக்கே போயிடுங்க
திராவிட கட்சிக்காரன் அடிக்கிறானோ இல்லையோ
உங்கள் ரசிகர்களே அடிச்சுபுடுவானுங்க.
வந்து வந்து வந்து பல முறை சொல்லியும் கடைசில வந்து வர மாட்டேன்
அதிசயம் அற்புதம் நடக்கும் 2026ல அதை நீ ங்க பார்ப்பீர்கள் .ரசிப்பீர்கள்
Salem Shivaraj aavedan nallam Maruthu ullathu super irukkum
பழைய வீடியோவை எதோ நேற்று பேசியது மாதிரி போட்டுள்ளார்கள்... அவரை ஃப்ரீயா விடுய்யா
Welcome Sir ❤
கொள்கை கேட்டா தலை சுத்திச்சுனு சொன்னவர கிண்டல் பண்ணாங்க...
கொள்கை என்னானு சொன்னாரு... அவர தவிர மற்ற எல்லாருக்கும் தல சுத்திருச்சு.
நல்ல தலைவன்🤘
Super Star Head was spinning
வந்து...வந்து....வந்து....
வராதே....
வராதே..... வராதே... வராதே.....
வராதே....
வராதீர்....
என்னடா வந்து வந்து வந்து......மண்டையில் இருந்தால் தானே.....அது தான் வந்து வந்து வந்து.்..்....்்.
கடைசி வரைக்கும் புரியாமல் பேசியே காலத்தை முடிச்சிட்டு போய்ட்ட நீங்களும்
avaru evalo theliva pesuraru nu un moolaiku ettadhu.
தெரிந்தவனுக்கு புரியும் அறியாதவனுக்கு.....?
எல்லாம் ரைட் நீ யாரு 😢
என்ன என்ன கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான் பாருங்க
இதை எதுக்கு இப்போ போட்டு காட்ரீங்க. தந்தி யாரை குழப்புகிறீர். அவர்தான் முடியாது என்று சொல்லி விட்டார். இப்போது எதற்கு இந்த காணொலி தேய்ந்த இசைதட்டு போல்.🤗🤔
இனிமேல் வயசுக்கு வந்தா என்ன வரமா போனா என்ன
குலபி குலபி குலபி வேற வேலை இல் ல
Old speech ah potrukka athaium nambikitu comment panrainga koomuttainga😂😂😂😂
என்னதான் சொல்லவரிங்க சார்
If rajini comes to politics in 1996, he would become cm, after 2017 cannot be cm.
Everyone wants politics
Nobody wants humanity
My thalaivar is God
I will come soon
Poolu
Super thalaivar Rajni Guna
Posting this video without even mentioning the date of speech or its a repost??? Its called cheap cheater attitude media tactic. #boycottthedebate
ஐயா too late 🙏 நன்றி வணக்கம்
உங்களை ஏற்றுக்கொள்ள மக்கள் இல்லை
நீங்க வசனம் பேசிறதில தான் ஸ்ராங்கு
நிஜத்தில் அது இல்லை
டொனால்ட் ட்ரம்ப் அவங்கள போல மாறியிருக்கணும்
Old video.He is out of Politics now to protect his money.
ஆளப்போரான் தமிழன் 2026ல
💯 yes yes yes yes yes yes
Tvk❤
Rajini neenga valnal super star yenna moopanar yendral
Politics is not getting from dining table. Need sacrifice Many things after getting good name. Other wise no possible..
எத்தன வந்து, நல்லா நடிக்கிற. உன் தலைல நீ மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்கலாம். ஆண்டவனுக்கு அதுக்கு எல்லாம் நேரம் கிடையாது.
System சரி பன்னனுமனா computer service centre la கொண்டு போய் கொடு.
Thalavanna ivandhan thalaivan
எழுச்சி வரட்டும் என் கண்ணுக்கு தெரியட்டும் அப்போ நான் வருகிறேன்...
அதாவது நோகாம நுங்கு சாப்பிடணும்னு நினைச்சு இருக்கீங்க😂
Super comment thaliva
Poi solra eva age 74 years,
UnmI nilai puriyaathavan peraasaikaaran இப்போது mAtikittu mulikkuthu amma kNnu விஜய்
My birth date 24/04 /1970 naan indha kirukkanin Rasigan Yenna ninaichaa !? Yenakke Asingamaa irukku?!
Sethurada echa naiye
Hayo Kekura namaku moochi vangudhu😢
Varla bayamairukku nu sollituponga😂
Timing is very important. But I believe he missed the timing.
என்னதான் நீ சொல்ல வர்ற? 😮
Old video potu confuse pandrange🤔 plzzzzz support 🙏🏼THALAPATHY💛❤💛❤💛❤💛❤
Good cinema story
Thalaivar arasiyaluku varadhadhu...makkalukku dhan loss.....
Ayayayo muthipooochi 🤣🫢
Rajnikanth at the age of 99......still varen
Sir eluchi uruvakikiddu erukku Nan tamilan
It's a time pass
This is old video.
What Rajini said applies to Vijay.
Getting 8% vote is of no use.
மறுபடியும் முதலில் இருந்தா
எங்கநின்னுகிட்டுயாரைபேசிரிங்கனுபுரிந்துதான்பேசிரிங்களாSTAR
First time his speech is boring. He failed to enter when it was necessary.
indha perusu ku oru tea sugar illama
😂😂😂
Dont get foolish by such talks. The center and others who dont like Tamil Nadu flourishing, so with the help of others trying to do what they did to other states. Please, Tamil Nadu people can be vigilant and do the right thing. Later, you will regret it. Please be aware.
விஜய் அரசியலுக்கு வந்த உடனே ஆரம்பிச்சாச்சு...விஜய் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கு இருந்தாலும் சாதாரண ரசிகர்களை மாவட்டச் செயலாளர்களாகவும் இன்ன பிற பதவிகளும் கொடுத்து அழகு பார்க்கிறார்... அரசியல்ல ஜெயிக்கிறாங்க தோக்குறாங்க அது வேற கதை...முதல்ல களம் காண்கிறார்கள் அதுக்கே பெரிய தைரியம் வேணும்...விஜயகாந்த் அப்படித்தான் இருந்தார்...ஏன்னா இவங்க ரெண்டு பேரும் பிறப்பால் தமிழர்கள் மத்தபடி இந்த ஜாதியை வைத்து லேப் டெஸ்ட் எடுக்குற பிசினஸ் எல்லாம் நான் பண்ண போறது இல்ல...அதனால் அடுத்த இடத்துக்கு நகர்றாங்க...உதயநிதி வரைக்கும் எல்லாருமே தைரியமா அரசியல் இருக்காங்க...நீங்க 1990ல இருந்து அரசியலுக்கு வர்றேன் வரன்னு சொல்லி ஏமாத்திட்டீங்க...நிறைய பேருக்கு வயசே ஆயிடுச்சு சில பேரு இறந்தே போயிட்டாங்க...அதெல்லாம் இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு தெரியவே தெரியாது ஒரு படத்துக்காக எவ்வளவு தியாகம் செய்வாங்க தெரியுமா? அப்ப உள்ள ரஜினி ரசிகர்கள்...ஆனா ரஜினி அவர்களே நீங்க நல்லா செட்டில் ஆயிட்டீங்க நல்ல பெரிய இடத்துல இருக்கீங்க high society வேற... அரசியல் எல்லாம் ஊத்தி முடிச்சு இப்ப எதுக்கு புதுசா வர்றவன் எல்லாம் வந்து பார்த்து வயித்தெரிச்சல் படறீங்க...இந்த தமிழ்நாட்டுல எவனுக்கு வேணாலும் அரசியல பத்தி பேசுறதுக்கு உரிமை இருக்கு உங்களுக்கு மட்டும் கிடையாது மிஸ்டர் ரஜினி...நம்ப வச்சு கழுத்தறுத்தது போதும்...
Rajiniku nalla manasu irukku so 2026 la vijay ku support pannalum aacharya padrathukilla...
Adutha jenthulayum andavan sonnatha varuveengala.
Padam odaya ippo. marupdiyum muthala irundha 😅😂
Don't waste time old video
Our next c.m .is rajani.please come to poltics
Is this a recent speech or an old speech
Yethuku da intha video va upload panni vachierukinge.
Totally waste of time
Admk leader of TN people
ரஜினி நீங்க முடிஞ்சி போன கதை, 4 படம் நடிங்க சம்பாரிங்க நிம்மதியா மண்டைய போடுங்க... வருங்காலத்துல ஒண்ணும் பண்ண முடியாது...
Old man talks & Tamil people listens
அடுத்த படம் விளம்பரம் போதும் ஏங்க காதுல உ
Did you know the current candidates of Maharashtra election of the National Party? Rajinikanth is ignorant
ADMK mass
Nanga thalapathya win panna vaipom youngsters ana nanga enga family vote ellathaiyum poda vaipom always thalapathy ❤❤❤
What the hell is wrong with you why you are posting this now
Admk mass
Thalabathi vanthutar Thalaiva
Vanthar poiduvan
Puthu padam release aguthaa ?