தலைமை நீதிபதி சந்திரசூட்டை பார்த்து பெண் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை! ஏன்? |Journalist Mani|

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 387

  • @sundial_network
    @sundial_network 20 дней назад +67

    இந்த மாதிரி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீதிபதிகளை நியமிக்கும் முறையில் மாற்றம் வேண்டும் நீதிபதிகளை நியமிக்கும் இடத்தில் நீதித்துறையின் கொலீசியமே நியமிக்க வேண்டும் மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கும் பொருப்பிள் இருக்கக் கூடாது..

  • @selvaperia8512
    @selvaperia8512 19 дней назад +38

    எல்லாம் சரி. கடந்த மாதம் பிரதமர் பூசாரியை கூப்பிட்டு பூசை நடத்தியது உங்கள் மேல் இருந்த மொத்த நல்ல பெயரும் டேமேஜ் ஆகிவிட்டது.

  • @maruthachalam9120
    @maruthachalam9120 19 дней назад +47

    சட்டப்படி தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டியதில்லை. தாங்கள் நினைத்தபடி தீர்ப்புகள் வழங்கப்படலாம் என்னும் நிலை உள்ளதே!

  • @johngilbert8125
    @johngilbert8125 20 дней назад +188

    இதுபோல் இதற்குமுன்னால் இருந்த அரசுக்கு எதிராக பத்திரிகை சந்திப்பு நடத்தி மோடியை விமர்சித்த ரஞ்சன்கோகாயை மோடி சந்தித்தபின் என்ன தீர்ப்பு எல்லாம் மோடிக்கு ஆதரவாக மாற்றி அதன்பிறகு அதற்கு பரிசாக எம்.பி பதவி பெற்றது மறந்திருக்கக்கூடாது.சந்திரசூட் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போய்விட்டது.

    • @Vimala-tq2eq
      @Vimala-tq2eq 20 дней назад +11

      Governor posting is waited

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 19 дней назад +12

      Evm & election result check நடக்கலை.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 19 дней назад +6

      Nallavan oruvanum illai, oruvanagilum illai yendru kadavul koorukiraar! Yellarum kettu avamai ponarkal.

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 19 дней назад +4

      ​@@sudhakaran8281ore nallavan sudalai dhaan.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 19 дней назад +8

      ​@@Vimala-tq2eqகாசுக்காக எதையும் இழக்கும் இனம்.....அதில் இதுமட்டும் விதிவிலக்காக இருக்குமா என்ன???

  • @selvarajv3947
    @selvarajv3947 20 дней назад +85

    நீதிபதி சந்திரசூட்டின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. பதவியை எதிர்பார்த்து தீர்ப்புகளை வழங்கிய சதாசிவம், ரஞ்சன் கோகோயின் வரிசையில் சந்திரசூட்டும் இணைந்துவிட்டார். Chandrachut himself proved, he is not a honourable judge.

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 19 дней назад

      எல்லா நாயும் விலை போகுது மனசாட்சிக்கு எதிராக..

  • @dossselladurai5031
    @dossselladurai5031 19 дней назад +25

    நீதிமன்ற தீர்ப்பு நீதியின்படி இருந்தால் எல்லோரும் வரவேற்பார்கள்.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 20 дней назад +126

    அவர்நல்லவர்என்றுநினைத்தோம்.ஆனால்.அவர்மரியாதையைஅவரேகெடுத்துகொண்டார்

    • @sivas1732
      @sivas1732 17 дней назад +1

      அவனிடம்.இருக்கும்.ஒற்றுமை....நீண்ட.நாள்.திட்டம்.நம்மிடம் இல்லையே...

  • @selvarajarumugam8636
    @selvarajarumugam8636 19 дней назад +15

    திரு.மணி அவர்களின் நேர்காணல் மிக நேர்த்தியாக இருந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இவ்வாறு இருந்தால் நீதி எங்கே கிடைக்கும்.....

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 20 дней назад +107

    ராமர் கோவில் விசயத்தில் ராமரிடமே கருத்து கேட்டு தீர்ப்பு அளித்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 20 дней назад +39

    நீதியரசர் பெருமை மிகு கிருஷ்ணய்யர் அவர்களின் தீர்ப்பை திருத்தி எழுதியதின் மூலமாக அவரது பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்தி கொண்டார்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 18 дней назад

      @@thirugnanamkumutha843 enna theerpu sir vilakama solluga

  • @georgejose4334
    @georgejose4334 20 дней назад +74

    நீதிபதி சந்திர சூட் அவர்களே !!
    உங்கள் செயல்களினால் மற்றும் உங்கள் பேச்சுக்ககளினால் எங்களை முட்டாள் ஆக்கவும் வேண்டாம் !!!
    உங்கள் மனசாட்சியை தூக்கிலிடவும் வேண்டாம் !!!

    • @davidnallathambi8002
      @davidnallathambi8002 19 дней назад +1

      Very sad, bad example. Judiciary and political parties are having different responsibilities. All together great disappointment.

    • @andrewsstephen4986
      @andrewsstephen4986 19 дней назад

      Very pathetic on judiciary in indian soil,shame

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 16 дней назад +6

    Chandrachute is a cunning man.He was pretending as a honest judge so far. He was a very dangerous person. Very worst person. Manisir's explanation is well and acceptable.

  • @raghuvarthanananandakumar72
    @raghuvarthanananandakumar72 19 дней назад +47

    இவர் உண்மை முகம் நீட் வினாத்தாள் முறை கேடு வழக்கு தீர்ப்பிலே தெரிந்து விட்டது

  • @manik2216
    @manik2216 20 дней назад +43

    மிக்க கேவலமாக நடந்து கொண்டு விட்டார். எந்த ஆண்டவனை நிணைத்து தீர்ப்பு வழங்கினார்.

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 15 дней назад +2

    அய்யா தாங்கள் கூரும் கருத்து சரியானதே.நீதி மன்றங்களை மதிக்காத ஒருவரை அழைத்தது ஓய்வுக்கு பின் தன் தேவைகளை பெறுவதற்கான முயற்சி என்றே மக்கள் நினைப்பார்கள்.நன்றிங்க

  • @adamsahibsirajudeen3831
    @adamsahibsirajudeen3831 20 дней назад +80

    எந்த மாநிலத்தின் ஆளுநராக வருகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 20 дней назад +65

    இன்று மணி சரியாக சிறப்பாக பேசியதற்கு ,
    வாழ்த்துக்கள்

  • @sambasivam1498
    @sambasivam1498 19 дней назад +49

    அயோத்தி பிரச்சினையில் சாமிய கேட்டு தான் தீர்ப்பு கூற வேண்டும் சொல்றீங்க எதுக்கு சட்டம் சாமியாரே போயிருக்கலாமே

    • @maniarul8699
      @maniarul8699 18 дней назад +1

      அப்படி இருக்க எல்லா தர்க்கா சர்சையும் இடிக்க சொல்லிறீங்களா மனிதனாக வாழ மதம் எதுக்கு என பேசு மனைவியாக மகளாக இருந்தாலும் பெண்ணாக இருந்தால் போதும் என்பதை ஏற்க்கும் நீங்கள் அதே பெண் பல ஆண் தொடர்பை ஏற்கிறேன் என திமுக சொல்லுமா.....

    • @shenbagavalliaa.shenbagava4885
      @shenbagavalliaa.shenbagava4885 18 дней назад +1

      You can cheat some people all the time. .All for some time. But not all all the time. __ Abraham Lincoln.

  • @periasamyloganathan474
    @periasamyloganathan474 19 дней назад +22

    ஓய்வு பெரும்போது பிரதமர் மாறக்கூடும் என்ற் எண்ணத்தில் முன்னர் கூபிடவில்லை. தற்பொழுது ஓய்வு பெறும் சமயம் அவர் பிரதமர் என்பது நிதர்சனமான உண்மை

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke 19 дней назад +2

      நிச்சயம் உண்மையான தேர்தல் முடிவு வந்திருந்தால், தேர்தல் ஆணையம் உண்மையாக நடந்திருந்தால் பிரதமர் மாற்றம் நடந்திருக்கும்
      என்பது உண்மைதான்.

  • @dranwarhussain1318
    @dranwarhussain1318 20 дней назад +43

    கவர்னர் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக பதவி பெறுவதற்காக இந்த கேவலமான செயலை முன்னால் தலைமை நீதிபதியாக இருந்தவர் செய்வது ,மீண்டும் வழக்கமான செயலாகவே மாறிவிட்டது, வேதனை.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 18 дней назад +1

      தேரதல் பத்திர வழக்கில் தந்த தீர்ப்பால் ஏற்பட்ட நன்மை என்ன? சட்டத்திற்குப்புறம்பாக பணத்தை வசூலித்தவர்கள் வசம்தான் மிச்ச மீசம் பணம் இருக்கிறது. குறைந்தபட்சம் அதைப்பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டாமா?

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 18 дней назад

      தலைமைநீதிபதி மீது ஆளும்தரப்பால் எவ்வகையான அழுத்தம் தரப்பட்டதோ? முந்தையதலைமை நீதிபதிமீது பெண் குற்றச்சாட்டுகளை ஏவி நிலை குலையச்செயத்து போல் நமக்கெல்லாம் தெரியாத வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? தேரதலில் கிட்டத்தட்ட தோற்ற பின் இரவல் ஆதரவில் ஆட்சி செய்யும் போது கூட ஒரு மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறையை ஏவுகிறர்கள். தேரதல் களத்திலேயே மற்றொரு முதல்வரின் தனிச்செயலாளர் வீட்டில் ஐடி ரெய்டு விடுகிறார்கள். இன்னும்திருந்த வில்லை என்பதும் வெளிச்சமாகிறதே.

    • @JosephThanisloss
      @JosephThanisloss 18 дней назад

      சந்திர சூட் ஒய்வு பெறும் நேரத்தில் மோடி மஸ்தான் கூட்டம் மோடி வித்தை மாற்றிவிட்டது.கடைசியில் ஒருபெண் நிதி பதி ஒய்வு பெற்றவர் சந்திர சூட் நிதி பதிக்கே தகுதியற்றவர் என்று சொன்னார்.....

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 15 дней назад

      அதைத்தானே ! எச்சில் சொன்னது 😅கோர்ட் டாவது. -------ஆவுது😅என்று 😅எங்கே உண்மையான நீதி😢😢😢???
      இருட்டில் இருக்கும் நீதி! யார் ஆட்சியில் வெளிச்சத்திற்கு வரும் கடவுளே😢?

  • @selvaraj9693
    @selvaraj9693 18 дней назад +3

    எந்தவொரு நீதிபதியும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பலர் சட்டம் எப்படி இருந்தாலும் சட்டத்திற்குப் புறம்பாக தீர்ப்பு சொல்வது தொடர்கிறது. நீதிபதிகளை கேட்பார் யாருமில்லை என்பதால். வேதனைக்குரிய விஷயம்..!

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 16 дней назад +3

    He earned good name in first half. When he developed relationship with Modi everything vanished. So sad.

  • @rangarajs906
    @rangarajs906 19 дней назад +10

    நீதித்தலைவர்
    அரசுத்தலைவர்
    இருவரும்
    ஒரு மனதாக ஒருதீர்ப்புக்காக
    கடவுளிடம் அனுமதி
    பெற்றனர். கடவுளே
    நேரில் வந்து ஆசீர்
    வதித்துவிட்டார்.

  • @sugumarane3182
    @sugumarane3182 18 дней назад +4

    we are citizens of India and has lost confidence in the judiciary .

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 20 дней назад +17

    மனசாட்சி அற்ற சந்திரசூட் மற்றும் மோடிக்கு கடவுள் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.

  • @mohanraj6238
    @mohanraj6238 19 дней назад +7

    ❤❤❤Sir you says all correct and true....

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 19 дней назад +3

    To my little knowledge, Judiciary must be independent.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 18 дней назад +2

    Thank you Sir

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 20 дней назад +53

    நீதிபதி லோயாவிற்கு ஏற்பட்ட கதியை எண்ணி பார்த்திருப்பார், நீதிபதி சந்திரச்சுட்!

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 20 дней назад +55

    என்ன சட்டத்தை படிச்சி கிழிச்சாரோ ?

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 19 дней назад +19

    தேர்தல் ஆணையத்திலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் போதே உச்ச நீதிமன்றம் விழித்துக் கொள்ளவில்லை

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 19 дней назад +3

      தூங்குவது போல் நடித்தார்கள்.

  • @selvamanisubramaniam5512
    @selvamanisubramaniam5512 19 дней назад +7

    Very good/ valuable discussion

  • @josephrufus9155
    @josephrufus9155 20 дней назад +8

    Wonderful interview. A Very thought provoking conversation.

  • @AbdulRahman-zo3hc
    @AbdulRahman-zo3hc 20 дней назад +22

    CJI inviting PM for domestic function is not a protocol

    • @tjayakumar7589
      @tjayakumar7589 19 дней назад +1

      DMK MP Wilson told nothing wrong in PM participation at Justice Chandra Sood's house Vinayaka Chaturthi function.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 18 дней назад

      ​@@tjayakumar7589Wilson is not Almighty to comment on this matter.

  • @antonybivera7028
    @antonybivera7028 20 дней назад +21

    நீதிக்குதலைவணங்கு ......
    உயிர் ஒருமுறைத்தான் .........

  • @ismailkader6189
    @ismailkader6189 19 дней назад +3

    பாபர் மசூதி தீர்ப்பு வரும்போதே இந்த நீதிபதி விலை போய் விட்டார் என்று

  • @nazeerahmed-le2ib
    @nazeerahmed-le2ib 15 дней назад +2

    Favourable judgement to the rich and unfavorable to poor, our judiciary system.

  • @nagarajanv8707
    @nagarajanv8707 19 дней назад +7

    Definitely, it is ashamed for CJI.

  • @KatnaynarM
    @KatnaynarM 19 дней назад +13

    Shame for the Indian judiciary we can't accept

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 17 дней назад +5

    நீதிபதிக்கே அவமானம் கடவுளை கேட்டு தீர்ப்பு கொடுத்தேன் என்று சொல்லுவது அந்த தீர்ப்பு செல்லாதுதானே

  • @kjr0911
    @kjr0911 17 дней назад +2

    கடவுளைக்கேட்டாரா,கடவுளைப்பார்த்தாரா,அவ்வளவும் பொய்.

  • @chithrandychithrandy5291
    @chithrandychithrandy5291 20 дней назад +17

    ஒரு தீர்ப்பு எலக்ட்ராபோண்ட் அது ஒரு வாய் கடவுள்இடம் 😊கேட்டு ஒரு தீர்ப்பு நரவாய் ❤❤அந்த கடவுள்தான் காப்பாத்தனும்

  • @amanullakhan5391
    @amanullakhan5391 11 дней назад

    நீதிபதிகள் நேர்மையாக நடக்கவேண்டும்.அது தான் நீதித்துறைக்கு நல்லது.

  • @jamalbakers3666
    @jamalbakers3666 19 дней назад +16

    இவருக்கு ஆளுனர் பதவி என்பது தப்புங்க ஜனாதிபதி கொடுக்கலாம்😢😅😊

  • @rangithambeula
    @rangithambeula 19 дней назад +7

    சந்திர சூட் பதவியில் இருக்கும் போது அவருக்கு இருந்த பாதுகாப்பும் அதிகாரமும் வேற அவர் ஓய்வுககு பிறகு அது கிடைக்காது மீதம் உள்ள நாட்களை அவர் நல்ல படியாக நடத்த வேண்டும் என்றால் இந்த மாதிரியான adjustment செய்வதால் தான் waking போகும் போது ஆக்சிடன்ட் ஆகாமல் இருப்பார்.

  • @craftyarty8074
    @craftyarty8074 17 дней назад +2

    Correct speech Mr Mani sIR proceed sir

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 16 дней назад +1

    மிகவும் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!
    நானும் இதைத் தான் நினைத்தேன்..!! பிரதமர் நரேந்திர மோடியை சுப்ரீம் கோர்ட் நீதிபதி வீட்டுக்குள் அழைத்து.. தவறு..!! அதுவும் சாமி கும்பிட..!!
    மிகவும் சரியான கேள்வி..?.?
    நல்ல பதிவு..!!

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 19 дней назад +28

    முற்போக்கு போர்வையில் ஒளிந்து கொண்டுள்ள பல சங்கிகளில் இந்த சந்திரசூட் ஒருவர்

    • @MrAramian
      @MrAramian 18 часов назад

      முற்போக்கு பார்வையில் ஒளிந்துகொள்பவர் எவராகவும் இருக்கலாம். அது சங்கியாகவும் இருக்கலாம், இடதசாரியாக இருக்கலாம், நீதிபதியாகவும் இருக்கலாம்.!

  • @sairajan6548
    @sairajan6548 20 дней назад +24

    He destroyed judicial credentials

  • @kumarttr4828
    @kumarttr4828 20 дней назад +23

    அவர் உயர் பதவிகளில் எல்லாம் பாப்பான் ஆக்கிரமிப்பு பத்தி ஒன்று ம் செய்யவில்லை

  • @kjr0911
    @kjr0911 17 дней назад +1

    எந்த ஒரு நீதிபதியும் அரசு பதவி ஏற்பது தவறு.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 20 дней назад +11

    வழக்கம் என உண்டு. அதை தவிர்த்து பல செயல்கள் நடக்கின்றன. எதிர் கட்சி தலைவர் இல்லாமல், துணை சபாநாயகர் இல்லாமல் சபை நடக்கின்றன. குடியரசு தலைவரை ஆணையத்திற்கு நியமனம், உயர் பதவியில் இருப்பவர்கள் ஆளுமைக்கும் நியமனம். இந்நிகழ்வும் அடங்கும்.

  • @sivakumar3692
    @sivakumar3692 19 дней назад +1

    மக்கள் நல பணியாளர் தீர்ப்பை பார்தாலே தெரியும் இவரின் நேர்மை

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 19 дней назад +2

    "Man's temptation is atomatic " This was an advertisment for an atomatic watch which I saw long before........... Now I.......

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 16 дней назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @tharaipitha1722
    @tharaipitha1722 19 дней назад +8

    கரெக்ட். ஏமாந்துவிட்டோம்!

  • @peterwilliams7353
    @peterwilliams7353 19 дней назад +10

    He is unfit to be even a Lawyer after all.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 16 дней назад

    அருமையான பதிவு

  • @transmith5878
    @transmith5878 20 дней назад +3

    ஆண்டவன் ஒருவர் தான்.

  • @KathiresanM-z4f
    @KathiresanM-z4f 19 дней назад +6

    அய்யா நீதிபதி பதவியில் இருக்கும்போது இந்த மாதிரி விமர்சனங்களை ஏன் வைக்க வில்லை...

  • @kjr0911
    @kjr0911 17 дней назад

    அனைவரையும் அழைத்திருக்க வேண்டும.அனைவரையும் என்றால் அனைவரையும்.

  • @vaiyanans9774
    @vaiyanans9774 19 дней назад +11

    அழைக்க சொன்னதும் அழைக்க வைத்ததும் ஆர்எஸ்எஸ் .

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 20 дней назад +20

    This Chief Justice is unfit to his post. His period was the dark days for the Indian justice system. Very unfortunate & sad.

  • @donbosco5178
    @donbosco5178 20 дней назад +12

    நல்ல நடிகராக நடித்து விடை பெற்றிருக்கிறார்.

  • @RajuR-ib8ko
    @RajuR-ib8ko 20 дней назад +13

    Excellent Mr Mani, keep it up

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 19 дней назад +6

    4:41 பணி ஓய்வு காலத்தை சிறப்பா நடத்தட்டும்......அவ்வளவுதான்...

  • @devivijayakumar1513
    @devivijayakumar1513 19 дней назад +4

    True sir, good speech

  • @parvathamg2924
    @parvathamg2924 16 дней назад +2

    பொன்முடி, செந்தில் பாலாஜி கேஸ் உச்ச நீதி மன்ற தீர்பை பற்றி மணி என்ன சொல்ற.

  • @josephvictor4042
    @josephvictor4042 20 дней назад +18

    இந்திய மக்கள் சந்திரசூட் என்ற மானஸ்தனை தேடுகிறார்கள். அவர் எம்பிஆக ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.

    • @rajanvpillai7918
      @rajanvpillai7918 18 дней назад

      Chandrashud is a great jurist unlike comments made by wire.His judgements are great.

    • @rajanvpillai7918
      @rajanvpillai7918 18 дней назад

      Who is this leftist Mani to comment on a greatest Indian Jurist and comment Modi as controversial Prime Minister.

  • @lakshmiarasan12arasankk65
    @lakshmiarasan12arasankk65 18 дней назад +1

    தன்வினை தன்னை சூடும் ஓட்டப்பம்.தன்னையே சூடும் நமது பாட்டணர் "பட்டினத்தார் 🎉 கடந்து செல்வோம் மக்களே😢

  • @ErusappanA
    @ErusappanA 17 дней назад +1

    என்றைக்குமே மணி சார் மணி மணி தான் 🖊️

  • @lourdusamypappiah52
    @lourdusamypappiah52 19 дней назад +8

    Good speach

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 20 дней назад +7

    Mani sir u r correct

  • @Anbu8484
    @Anbu8484 19 дней назад +2

    12:10 Crt 🔥

  • @mangairanjan1192
    @mangairanjan1192 19 дней назад +1

    கடந்த 70 ஆண்டுகளில் இந்த அளவு ஆட்சியும் சரி நீதித்துறையும் சரி மற்றும் எல்லா துறைகளும் சரி கேவலமாக நடந்து கொணடிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 19 дней назад +16

    இந்திய நாட்டில் ஹிட்லர் தர்பார் நடந்து கொண்டிருக்கிறது

    • @pattabiraman54
      @pattabiraman54 18 дней назад

      தாங்கள் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேசம் சென்று ஒரு வாரம் கழித்து மீண்டும் தங்கள் பதிலை போடவும்

  • @pmk1954
    @pmk1954 20 дней назад +15

    அவர்கள் mind voice.....
    இன்னுமா இந்த மக்கள் நம்மை நம்புகிறார்கள் ???

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 18 дней назад +1

    நீதிபதி பதவியேற்பு விழாவில் வராத ஒரே பிரதம மோடி

  • @-samy-74
    @-samy-74 19 дней назад +5

    நீதி இருந்தால் நிம்மதி இருக்கும்
    நீதி இல்லை என்றால் கடவுள் கண் விழிப்பார்

  • @brightjoel
    @brightjoel 20 дней назад +8

    CJI Chandrachud, you will be remembered in history, but for these reasons:
    For co-writing / co-authoring the Babri Masjid judgment, and then not having the courage to sign the judgment.*
    For declaring electoral bonds illegal and then ensuring that neither the money was recovered nor anyone was punished.*
    For calling the Chandigarh election officer a criminal and then taking no action against him.*
    For declaring the Shinde/Fadnavis/Ajit Pawar government illegal, declaring the governor's actions illegal, and then allowing the same government to continue for the remainder of its term without taking any concrete decision. Sending the matter back to the illegal speaker and allowing him to make illegal decisions.*
    Instead of asking Adani Enterprises to sue Hindenburg in U.S. courts, you made Hindenburg Research a party to the investigation, and then, based on your 'expert' panel's final report, considered the Adani Enterprises as clean, rather than demanding an investigation of Hindenburg's allegations by a team of 'experts'.*
    For shielding yourself on the constitutional validity of the removal of Article 370 and then ruling that the decision was appropriate, overlooking the fact that it happened when the state assembly (a legal entity that should have been consulted) was suspended and under President's rule... leading to an odd situation where the President of India consulted with the President of India to decide that Article 370 should be abrogated.*
    You will also be remembered for allowing young Muslims like Sharjeel Imam, Umar Khalid, Khalid Saifi, and Gulfisha Fatima to remain in jail, ruining their youth. They are repeatedly being denied bail because they are neither rich nor powerful but simply because they are Muslims, fighting for the rights of Muslims.*
    You will be remembered for letting the accused in the Bhima Koregaon case rot in jail, for the death of Father Stan Swamy, and ultimately for the death of Professor G.N. Saibaba. Even though credible forensic evidence showed that the entire case was false, based on fabricated evidence by the police and politicians.*
    These are some of the legacies you are leaving behind. In the end, opinions may differ on whether you did anything good for the judiciary or completely failed in it.
    Yes, before leaving, you did remove the blindfold from the eyes of the Goddess of Justice. Justice used to be blind, but now it will see who is the oppressed and who is the oppressor... and "justice" will be done accordingly. You will also be remembered for this new tradition.*
    But you did not honor the old tradition of the judiciary. You truly broke the practice of delivering justice according to the spirit of the Constitution. You did not decide the Babri Masjid case based on evidence but based on devotion to God and a direct connection with God, believing that God showed you the right path.*
    CJI Chandrachud, you will be remembered for all these reasons and for the fact that you flattered to deceive.
    These are now part of history, which cannot be changed, like water that has flowed in the Ganges. Remember that history will not be kind to you.
    And yes... you will also be remembered for performing a puja with the Prime Minister at a private ceremony, with a cameraman accompanying you.*

    • @manavalannatesan9794
      @manavalannatesan9794 20 дней назад +1

      Sir I bow to you because you had the courage and honesty and also the the truth knowledge to spit on the face of a man who was regarded as the person to shield the Indian constitution from the clutches of infallible idiots but he himself has shown that he is the true follower of the same and unashamedly let crores of Poor Indian people taken for granted he showed his true color but God is there he will show him what.... to his family 😢

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 20 дней назад +3

      Thank you Gentleman !😂🎉
      You have carefully summed up the week & anti constitutional judgments in his period under his power of Judicial Stamp 😢😢😢
      Congratulations 😂🎉

    • @venkataramanvaidhyanadhasw894
      @venkataramanvaidhyanadhasw894 19 дней назад +3

      Your write-up regarding CJI Chandrachute is really fantastic. What you mentioned in your write-up is absolutely correct. Very valid points. Hats off to you. Every common citizen should realise your thoughts of view in a right perspective.

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 19 дней назад +2

    implement the law which says "No jobs for any super court judges in any government organization in next five yrs after their retirement". All judges will do their job perfectly. If there is no law, you cant trust super court judges.

  • @veerasenan9700
    @veerasenan9700 20 дней назад +6

    அருமை மணி சார்

  • @thiagarajankalayanaidu4459
    @thiagarajankalayanaidu4459 20 дней назад +33

    தலைமை நீதிபதி ஓர் நாத்தினாக இருந்தால்தான் அவர் நேர்மையாக இருப்பார்.

    • @sundaram2621
      @sundaram2621 18 дней назад

      சட்டப்படி நடக்கவில்லை.

    • @rajanvpillai7918
      @rajanvpillai7918 18 дней назад

      Well said. Further such judge should write judgements Dictated by Kapil Shibal.

  • @charlessagayarajrathinam8160
    @charlessagayarajrathinam8160 18 дней назад +1

    சந்திரசூட் ஆரம்பத்தில் நல்லா நியாயமா பேசுவார் தீர்ப்பு அநியாயமா இருக்கும்

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804 19 дней назад +3

    The chief Judge Mr Chandra chud exceeded his limits as Judical head after his retirement he will joined BJP and get much more beneficial post let us wait and see

  • @SkhSadhikbasha
    @SkhSadhikbasha 19 дней назад +13

    பாபர் மசூதி தீர்ப்பே போதுமான அவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க முடியும்

  • @natesant7778
    @natesant7778 19 дней назад +5

    கவர்னர் பற்றி செக்ஸ் கதை எழுதிய பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு மேஜஸ்திரேட் இந்து ராம் இப்படி கதைகளை என் பத்திரிகையில் வெளியிட மாட்டேன் ஆனாலும் இது குற்றமில்லை என்று சொன்னதும் ஜாமீன் கொடுத்தது. அப்போது எந்த நாயும் குறைக்க வில்லை மாறாக வரவேற்றது

  • @Pandian-o1g
    @Pandian-o1g 17 дней назад +2

    Confirmed SANGHI CHEAP JUSTICE
    TOTALLY WASTE SUPREME COURT

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 15 дней назад

    எல்லா புகழும் இறைவனுக்கே --என்று சந்தரஷூட் நான் பாபர் மசூதி தீர்ப்பில் போது எனக்கு கடவுள்(மோடி)கூறி தான் தீர்ப்பு கூறினேன் என்மதிலிருந்து ஒரு மோசமான நீதிபதியாக பார்க்கிறேன்

  • @Madh1953
    @Madh1953 17 дней назад +1

    மணி அவர்கள் கிட்டேயே நாட்டை கொடுத்து விடலாம் போலிருக்கே 😅

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 19 дней назад +7

    Very soon appointed as Governor

  • @alphatensor
    @alphatensor 19 дней назад +3

    Step by step means what ? Reaching the position held by your influential father must have been very difficult and challenging compared to those who had the same talents but their fathers were in the army or in the farms

  • @arasamuthuchithambarakutta6471
    @arasamuthuchithambarakutta6471 19 дней назад +3

    அவர்கள் நினைத்திருந்தால் ரகசியமாக சந்தித்திருக்கலாமே? ஏன் வெளிப்படையாக சந்திக்க வேண்டும்? அதை எண்ணிப்பாருங்கள்.

  • @exocrist
    @exocrist 19 дней назад +1

    I too like millions had a big hope on the retired cji that this man will be a good choice to protect Indian democracy and common man fundamental rights.

  • @mohanakumarthankaraj9540
    @mohanakumarthankaraj9540 20 дней назад +2

    Well said.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 20 дней назад +2

    மிக மிக சரியான சிறப்பான பதிவு நாட்டுக்கே பெரிய அறிவாளிக்கு சந்திப்பு என்பதற்கும் அழைப்பிற்கும் வித்யாசம் கூட தெரியாதா
    அந்த அளவிற்கு அறிவில்லாதவரா அவர்

  • @pandiaraj3814
    @pandiaraj3814 19 дней назад +5

    மணி சார் கொஞ்சம் இந்திராகாந்தி காலத்து நீதிபதிகள் இருந்த நிலமையை யோசித்து பார்த்து பேசுங்கள்.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 20 дней назад +10

    இந்த சேனலுக்கு மணியை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

    • @ilanchekar5912
      @ilanchekar5912 20 дней назад +3

      PLZ AVOID HIM. இவன் அரசியல் யோக்கியன்.

    • @canonmark7078
      @canonmark7078 20 дней назад

      ​Right sir​@@ilanchekar5912

    • @hakeembatcha2588
      @hakeembatcha2588 20 дней назад

      உன்மையைசொன்னாஒருசிலருக்குகோபம்வருந்துங்க​@@ilanchekar5912

  • @goodwillassociates733
    @goodwillassociates733 20 дней назад +5

    இந்த அரசு தனது ஆதரவு பெற்றவர்கள் மிக முக்கியமான பொறுப்பை கொடுப்பது என்றும்.
    தனக்கு எதிராக செயல் படும் நீதிபதிகளை இந்த உலகில் இருந்து விடுதலை தரும்.
    நடைமுறையை கண்டு பயந்து இருக்கலாம்.
    பயம் மரண பயம் நிச்சயமாக வரலாற்றில் கேவலமாக விமர்சிக்க படுவார்

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 19 дней назад +2

    Arun Jaitley words may be true!