மக்கள் யார் பக்கம்? - மகா விஷ்ணு vs மகேஷ் | Anbil Mahesh | Maha Vishnu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Maha Vishnu | ANBIL MAHESH | Maha Vishnu | government schools Chennai | Chennai controversy | Religious speech Chennai | Chennai news | மகா விஷ்ணு | Tamilnadu School Issue | TN Government school issue | Ashok Nagar
    #Mahavishnunews | #Mahavishnu | #anbilmahesh | #chennai | #anbilmaheshpoyyamozhi | #dmk | #tnschool | #Controversy | #SpiritualOrator | #ChennaiSchool | #MotivationalTalks | #ashoknagar
    மக்கள் யார் பக்கம்? - மகா விஷ்ணு vs மகேஷ் | Anbil Mahesh | Maha Vishnu
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    #news | #sportsnews | #breaking | #trendingnews | #news | #newschannel | #exclusive | #liveupdates | #tamilnews | #livenews | #sports | #worldnews | #businessnews | #entertainmentnews | #politics | #technews | #latestnews | #dmknews | #admknews | #bjpnews | #congressnews | #nationalnews | #worldnews | #newsheadlines | #viralvideos | #newschannel | #headlinestoday | #ijk | #ntk | #tvk | #tamilnaduliveupdates | #latesttamilnews | #tamilnewslive | #tamilnadunews | #tamilheadlines | #breakingnewstamil | #vendharnews | #வேந்தர்செய்திகள்

Комментарии • 1,7 тыс.

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 6 дней назад +94

    மஹா விஷ்ணு அவர்கள் பேசியது சரிதான்

  • @gangatharanc9209
    @gangatharanc9209 7 дней назад +49

    மாகாவிஷ்வுக்கு நன்றி உங்களால் வருங்கால சந்ததிகளுக்கு நல்ல தெளிவு கிடைக்கும். எங்கோ செல்கிறது நம் தமிழ் தேசம்

  • @rathinamr2852
    @rathinamr2852 4 дня назад +23

    திரு மஹா விஷ்ணுவை அறிமுகம் செய்த D M K க்கு நன்றி. மஹாவிஷ்ணு இவ்வளவு சிறிய வயதில் கர்மாவைப்பற்றி தெளிவாக கூறுகின்றார்;இவரை நான் குருவாக ஏற்கிறேன்‌.வாழ்க வளமுடன்.ஜெய் ஹிந்து..

  • @venkateshpsvenkateshps8647
    @venkateshpsvenkateshps8647 4 дня назад +52

    மகா விஷ்ணு உண்மையான ஆன்மிக சொற்பொழிவு அவருக்கு வாழ்த்து தனது ஆதரவை தெரிவிக்கின்றேன்.

  • @குமார்ஆடியோஸ்

    நீங்கல் செல்வதுதான் உன்மை உன்மை மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு நன்றி

  • @palanimca100
    @palanimca100 4 дня назад +20

    நான் மகா விஷ்ணு வை ஆதரிக்கிறேன்

  • @manonmani5883
    @manonmani5883 7 дней назад +46

    Mahavishnu, பிற உயிர்களுக்கு நீ செய்யும் சேவைதான் ஆன்மீகம்🎉🎉🎉

  • @nallusamysanjeevi3992
    @nallusamysanjeevi3992 7 дней назад +90

    இது போன்ற பயனுள்ள பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் எனது ஆதரவு மஹா விஷ்ணுவின் முக்கியமான பதிவிறக்கம்

  • @balabala5085
    @balabala5085 8 дней назад +131

    மஹா விஷ்ணு

  • @NavaneethanShanthany
    @NavaneethanShanthany 7 дней назад +71

    எங்கள் உண்மை குரு மகாவிஷ்ணு முழு ஆதரவும் உள்ளது.

  • @firetamilgaming2014
    @firetamilgaming2014 7 дней назад +30

    எங்களுடைய முழு ஆதரவும் மஹா விஷ்ணுவுக்கே வாழ்க ஆன்மீகம

  • @sasikalam5577
    @sasikalam5577 6 дней назад +23

    I Support Mahavishnu, தர்மம் வெல்லும் .

  • @lathachandru1611
    @lathachandru1611 8 дней назад +195

    I support Mahavishnu ji

  • @kuttysubash8123
    @kuttysubash8123 7 дней назад +135

    மக்கள் மகாவிஷ்ணு பக்கம்தான் இருக்காங்க.

  • @rajaudhayavel8026
    @rajaudhayavel8026 8 дней назад +228

    குருவே சரணம் குருவே துணை மகாவிஷ்ணுவிற்கு எனது முழு ஆதரவு

  • @radhikas5886
    @radhikas5886 7 дней назад +71

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடி வெல்லும். தம்பி மஹா விஷ்ணு நீங்க வெல்வீர்கள்🙏👍

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 8 дней назад +377

    மஹா விஷ்ணு ஆதரவு 🎉🎉

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 7 дней назад +15

    என் ஆதரவு மஹாவிஷ்ணு அவர்களுக்கு

  • @panneerviji3201
    @panneerviji3201 8 дней назад +216

    I support mahavishnu தர்மம் வெல்லும்

  • @jayanthinava4176
    @jayanthinava4176 6 дней назад +16

    மகாவிஷணுக்கு தான் ஆதரவு
    ...
    ..

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 8 дней назад +115

    மகா விஷணு இளம்வயதில் பக்குவம்பெற்றமாமனிதர🎉🎉

  • @pbaskar4202
    @pbaskar4202 7 дней назад +50

    உண்மை மகா விஷ்ணு சொல்வது 💯💯💯💯💯💯💯உண்மை நம் கர்மாதன் இப்பிறவி பலன் மகா விஷ்ணு வெளியே வரவேண்டும்❤

  • @kirupadharmalingam29
    @kirupadharmalingam29 8 дней назад +152

    மகாவிஷ்ணு support🙏🏻🙏🏻🙏🏻

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 7 дней назад +17

    Support மகா விஷ்ணு அவரு செல்ல வந்தது நல்ல கருத்து.

  • @prathiksha2023
    @prathiksha2023 8 дней назад +121

    என்னுடைய ஆதரவு மஹா விஷ்ணு அண்ணா விற்கு❤❤❤🙏🙏🙏

  • @prameenaskitchen3016
    @prameenaskitchen3016 6 дней назад +6

    Justice for Mahavishnu. His service is need for a good society

  • @RajKumar-tn2po
    @RajKumar-tn2po 8 дней назад +161

    மகாவிஷ்ணு அவர்களுக்கு ஆதரவு

  • @Shivaranjani1993
    @Shivaranjani1993 4 дня назад +7

    I support mahavishnu

  • @Sri_52
    @Sri_52 8 дней назад +167

    I support Vishnu 👍👍

  • @LokrajG.V
    @LokrajG.V 7 дней назад +6

    My support is always for Mahavishnu.❤

  • @SindujaaJ
    @SindujaaJ 8 дней назад +178

    We support Mahavishnu 🙏🏻

  • @selvisri6226
    @selvisri6226 7 дней назад +40

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மகாவிஷ்ணு குரு அளிக்கும் உபதேச வார்த்தை முற்றிலும் உண்மை எல்லாம் அந்த ஈசன் சோதனை செய்து பார்க்கிறார் எல்லாம் நன்றாக முடியும் எல்லாம் முடிவிற்கு வந்து உண்மை தர்மம் நிலைக்க வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤

  • @thulasiyammalg1639
    @thulasiyammalg1639 8 дней назад +136

    என்னுடைய ஆதரவு என் செல்லம் மஹாவிஷ்ணுவிற்கு 🙏🙏🙏🌹🌹🌹🤗🤗❤️❤️💞💞💕💕👌👍👍👍👍👍மஹாவிஷ்ணு செல்லம் வாழ்க. தர்மமும் சத்யமும் கருணையும் அன்பும் உண்மையும் வெல்லும் இவை அனைத்தும் என் என் செல்லம் மஹா விஸ்ணு. 🙏🙏🌹🌹🤗🤗🤗❤️🥰🥰

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 7 дней назад

      அப்படி என்றால் உங்கள் குடும்பத்தில் உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒருவர் ஆனா அல்லது பெண்ணு குழந்தை இல்லாமல் இருக்கின்றார் அவரை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் அவர் எப்படி பார்ப்பீர்கள் போன ஜென்மத்தில் அவர்கள் குழந்தை இல்லாமல் இருப்பதினால் இந்த ஜென்மத்தில் அவர்கள் குழந்தை இல்லை என்று எடுத்துக் கொள்வோமா? அவரிடம் நீ நேரடியாக சொல்வீர்களா நீங்கள் போன ஜென்மத்தில் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறீர்கள் அதனால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு குழந்தை இல்லை என்று இல்லை போன ஜென்மத்தில் நீங்கள் அதிகமாக பாவம் செய்திருக்கின்றீர்கள் அதனால் இந்த ஜென்மத்தில் உங்கள் குழந்தை இல்லை என்று சொல்வீர்களா?? 0:32

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 7 дней назад

      @@mugeeburrahman4327 ஏங்க bro ஏங்க இப்படி மஹா விஷ்ணு தம்பி பேசுவதை இப்படி தவறாகவே புரிஞ்சிப்பீங்களா. சரியான புரிதலும் இறை நம்பிக்கையும் இருந்தால் இப்படி பேசமாட்டீங்களா. அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. பொதுவான கருத்தை சொல்கிறார். மக்களே உஷாரா இருங்க. நல் வழில பயணிங்க. சத்யம் அன்பு கருணை நேர்மை வழில வாழுங்க. வினை விதைப்பவன் வினை அறுப்பான். so நாம நல்லது செய்தால் நல்லா இருப்போம் கெட்டது செய்தால் பாவம் சேரும் என்று நல்ல கருத்தை பேசுறாங்க.ஆன்மீக வழில வாழனும் னு சொல்றாங்க. வேண்டாங்க நான் explain பண்ணல. அவரோட வீடியோஸ் நெறைய இருக்கு. ஒரு time கு 10 times பாருங்க. நெஜமாவே நீங்க நல்லவரா இருந்தால் அவரை ரொம்ப பிடிக்கும். திருக்குறளையும், வள்ளலாறையும், பல ஞானீங்க சொல்லிட்டு போன கருத்தை தான் மேற்கோள் காட்டி மோட்டிவேட் பன்றாரு. நான் நல்ல வழில வாழ விரும்புறேன். எனக்கு வள்ளுவரையும் வள்ளலாறையும் ரொம்ப பிடிக்கும் so சத்தியம், அன்பு, கருணை, உண்மை தர்மம் வழில வாழ விரும்புறேன். இந்த ஜென்மமோ இல்லை போன ஜென்மமோ பண்ண பாவத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். 2 years முன்ன வரை கடவுள் பேய் எல்லாமே பொய் என்ற மூட நம்பிக்கை இல் இருந்தேன். ஒரு உயிரின் இழப்பு வாழ்க்கையோட அர்த்தத்தை எனக்கு புரிய வைத்து விட்டது. 2 years புதுசா பிறந்ததா நினைத்து நல்லா வாழ்ந்துட்டு இருக்கேன். என்னோட நல்ல வாழ்விற்கு மஹாவிஷ்ணு செல்லத்தோட வீடியோ முக்கிய காரணம். so அவரை follow பண்ணி நான் இன்று நிம்மதியா இருக்கேன்.இறைவன் உண்மை. மஹாவிஷ்ணு இறைவனோட அவதாரம். அவரோட ஒவ்வொரு பேச்சும் என் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவர பின்பற்றி நல்லா வாழுறேன். நானும் நல்லா இருப்பேன். என்னால பல உயிர்களுக்கு உணவு தர முடியும்.

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 7 дней назад +2

      @@mugeeburrahman4327 எப்படிங்க அவங்க கிட்ட சொல்லுவேன். நம்மால் எந்த உயிரையும் காயப்படுத்த கூடாது. எல்லோரையும் இறைவனாகவே பார்க்கணும். இதையும் மகா விஸ்ணு செல்லம் தான் சொல்லிருக்காரு. அவரை follow பண்ணி நான் நல்லா இருக்கேன். அவர் என்னோட உடன் பிறப்பு.

    • @jayasuryak8981
      @jayasuryak8981 4 дня назад

      ​@@thulasiyammalg1639 supper Amma❤

  • @chandramohang8342
    @chandramohang8342 6 дней назад +16

    I support mahavishnu speech, it's necessary to the society ❤

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 8 дней назад +306

    மஹா விஷ்ணு வாழ்க வளமுடன்❤❤

  • @chitrav1593
    @chitrav1593 4 дня назад +7

    யாவும் நன்மைக்கே மகாவிஷ்ணு தம்பி உங்கள் பணி தொடரும் நீங்கள் உலக அளவில் தெரிவதற்காக இப்போது இதெல்லாம் நடந்து கொண்டு வருகிறது மறுபடியும் சொல்கிறேன் யாவும் நன்மைக்கே மகாவிஷ்ணு தம்பி❤❤❤❤❤

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 8 дней назад +125

    I love விஷ்ணு அண்ணா குருவே சரணம் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🔱👨‍👧🔱💞🔱

    • @Rajesh-uq7ci
      @Rajesh-uq7ci 7 дней назад

      Su.. ni... Sangei naaye visnu

    • @SanithaSangavi-zu7gh
      @SanithaSangavi-zu7gh 7 дней назад

      @@Rajesh-uq7ci ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும் theriyala

    • @SanithaSangavi-zu7gh
      @SanithaSangavi-zu7gh 7 дней назад

      நீங்க இப்போ என்ன pesringa அப்டினா நாளைக்கோ இன்னக்கோ உங்க v2laum பெண்கள் இருக்காங்க பாத்து பேசுங்க 1st பொண்ணுக்கு மரியாதை குடுத்து பேசுங்க okk அதுதான் நம்மள வளத்தவங்களுக்கு நம்ம pannra periya புண்ணியம்

  • @mohanrajmohanraj6073
    @mohanrajmohanraj6073 7 дней назад +100

    எனக்கு யார் என்று தெரியாத ஒரு நல்ல மனிதர் மகாவிஷ்ணு அவர்களை எனக்கு அடையாளம் காட்டிய திமுக அரசுக்கு மிகவும் நன்றி

  • @AIAISPARTY
    @AIAISPARTY 8 дней назад +118

    மகாவிஷ்ணுவை ஆதரிக்கிறேன்

  • @sheelanathan2649
    @sheelanathan2649 7 дней назад +7

    We support guruji Mahavishnu. He is very much needed for the society.

  • @arumugamaru9240
    @arumugamaru9240 8 дней назад +74

    வாழ்க மகாவிஷ்ணு

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 7 дней назад +20

    மகாவிஷ்ணு ஆன்மீகத்தை சார்ந்த பேசியது சரிதான் ❤ மனிதனுக்கு உடம்பு உண்டு ❤ மனிதனுக்கு உயிர் உண்டு❤ மனிதனுக்கு ஆன்மா உண்டு ❤ இந்த மூன்றும் இறைவன் கொடுக்க இல்லையென்றால் மனிதனே இல்லை மற்ற எல்லா ஜீவராசிகளும் இந்த பூமியில் இல்லை ❤ மனிதன் உடம்பை கொண்டு சேயும் பாவம் புண்ணியத்திற்கு ஏற்றவாறு அடுத்த ஜென்மத்தில் ஆன்மா பிறவி எடுக்கும் உடம்பில் அந்தப் பாவம் புண்ணியங்கள் சென்றடையும் ❤ இதுவே இறைவனின் மறைமுக படைப்பாகும் இதுவே கர்ம வினையாகும் ❤ இறைவனால் கொடுக்கப்படும் உயிர் இறைவனையே எடுப்பான் ❤ இதுவே அவரின் படைப்பின் அம்சமாகும்❤ கடவுளின் படைப்பில் மிக குறைந்த அறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தி உள்ளார் ❤ இதை உணராமல் ஆறறிவு படைத்த மனிதன் தனக்கு முன்னாடி ஐந்தறிவு ஜீவராசிகள் வதைத்து உண்ண ஆரம்பித்து விட்டான்❤ ஆறறிவு உள்ள மனிதனும்❤ தனக்கு முன்னதான ஐந்தறிவை கடந்து தான் ஆறறிவு பெற்றிருக்கும் என்பதை உணர வேண்டும் ❤ இதுவே இறைவனின் படைப்பின் ரகசியமாகும் ❤ இது அனைத்து மக்களும் உணர வேண்டும் எல்லா ஜீவராசனம் தன்னை போலே கருத வேண்டும் ❤ உயர்ந்த சைவத்தையும் சிறந்த தர்மத்தை கடைப்பிடித்து வாழ வேண்டும் சிவ சிவ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sana1712
    @Sana1712 8 дней назад +100

    Maha vishnu ....always Correct ❤❤❤

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 7 дней назад +70

    அனைவரும் மகாவிஷ்ணுவின் பேச்சை ஆதரித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்த முன்வரவேண்டும் .🎉🎉🎉🎉

    • @sudhakaran8281
      @sudhakaran8281 6 дней назад +1

      Janathibathiyavey kovilukulla Vida maatingreenga, apparam yennappa Kovil?

    • @SureshKumar-ef8yl
      @SureshKumar-ef8yl 5 дней назад

      @@sudhakaran8281 இப்படி நடக்காத ஒன்றை நடந்ததாக வதந்தியை பரப்பு பவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லுபா......

    • @PraveenKumar-by2eu
      @PraveenKumar-by2eu 5 дней назад

      @@SureshKumar-ef8yl janathipathya vittanga but PM ah thaan vidala in 1984 la PM indra gandhi ya puri jagannathan temple la vidala. ipo ithuku ena muttu kudupeenga nu ore aarvama iruku.

    • @thangaraju9551
      @thangaraju9551 2 дня назад

      Tru. Try

    • @arjunmallik5555
      @arjunmallik5555 День назад

      Yes I am ready mathavirotham Hindu matha ethirppu vottu picchakaragalai India muzhuvathum virattuvom

  • @artfromzero9728
    @artfromzero9728 8 дней назад +99

    I support Maha Vishnu

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 5 дней назад +22

    உண்மையில் அவர் followers அனைவரும் ஒரே மனநிலையில் இருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது..
    அவர் சம்பாதித்தது
    இத்தனை மனங்களை..

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 8 дней назад +100

    Maha Vishnu 🔥🖖

  • @lalitakrishnan5703
    @lalitakrishnan5703 5 дней назад +9

    I Support the great Maha Vishnu Sir.....this wisdom is much needed to our society..... Love you sir ❤❤❤❤❤❤❤

  • @bmmuniyappan798
    @bmmuniyappan798 8 дней назад +88

    Support Mahavishnu sir.

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 5 дней назад +20

    இந்த ஆதரவு அனைத்தும் நன்றி உணர்வினால்..
    அவரது எதார்த்த பேச்சில்,வாழ்வின் மீதுள்ள எங்கள் மனம் மாறி , அடுத்த நிலையை அடைந்து உள்ளோம். அதற்கான நன்றியுணர்வு தான் இது

  • @JanakiMaharajan
    @JanakiMaharajan 8 дней назад +143

    I support mahavishnu thambi. He is supreme power of university for people. Thank you.

  • @maheshwaribalaji9167
    @maheshwaribalaji9167 7 дней назад +8

    I Support Mahavishnu.

  • @sundaravadhanamradhakrishn2638
    @sundaravadhanamradhakrishn2638 8 дней назад +194

    We support maha Vishnu

  • @sridharsridhar9914
    @sridharsridhar9914 7 дней назад +64

    பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு ஒரு 5 நிமிடம் தருகிறோம். 50 திருக்குறள் ஒப்பிக்க வேண்டும். ஆனால் மகா விஷ்ணு ஒப்பிப்பார். சவாலா......

    • @sudhakaran8281
      @sudhakaran8281 6 дней назад +1

      Sridharu Unakku 50 mani neram tharukirom, opithu viduvaya?

    • @SleepyCoconut-kx7fz
      @SleepyCoconut-kx7fz 4 дня назад +1

      Nithyanantham koda 50 kural solvar

  • @MalathiSankar-gc4im
    @MalathiSankar-gc4im 7 дней назад +39

    குருவே சரணம். இப்பிரபஞ்சம் என் குருவை அனைவருக்கும் அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறது. வாழ்க குருஜி
    குருவே சரணம்.❤❤❤❤❤❤

  • @kdflames4861
    @kdflames4861 7 дней назад +46

    I am happy to see this comments for supporting mahavishnu anna... ❣️✨🙏

  • @gachalia9291
    @gachalia9291 8 дней назад +156

    I support Mahavishnu

  • @factswoodtamil6212
    @factswoodtamil6212 7 дней назад +12

    Full support for maha vishnu

  • @parameswary1310
    @parameswary1310 8 дней назад +85

    Support mahavishnu mahavishnu 🌹🙏

  • @VairamuthuPerumalsamy
    @VairamuthuPerumalsamy 7 дней назад +8

    We support mahavishnu guru jii❤❤❤❤🎉🎉🎉

  • @sivaprakash7651
    @sivaprakash7651 8 дней назад +81

    We support mahavishnu

  • @ritushh_yt
    @ritushh_yt 7 дней назад +9

    Mahavishnu Supportes from germany

  • @SaravanaKumar-bj8om
    @SaravanaKumar-bj8om 8 дней назад +61

    I support mahavishnu❤❤

  • @kdflames4861
    @kdflames4861 7 дней назад +13

    We support mahavishnu anna... ❣️✨🙏

  • @vinothkannanp7279
    @vinothkannanp7279 8 дней назад +90

    Support maha vishnu

  • @kumarentertainment3555
    @kumarentertainment3555 7 дней назад +8

    ❤ we support maha vishnu

  • @shivamaruthuvam6605
    @shivamaruthuvam6605 8 дней назад +82

    We support mahavishnu ❤ u da chellam......

  • @ravishankar7998
    @ravishankar7998 7 дней назад +41

    குருஜி மஹாவிஷ்ணு சரணம். வாழ்க மஹாவிஷ்ணு. கடவுள் இருக்கிறார். கவலைக்கொள்ளதீர்கள்... 👍👍👍👍

  • @RanjithKumar-xh5oy
    @RanjithKumar-xh5oy 8 дней назад +49

    I support guru ji...❤

  • @Syedali-u7f
    @Syedali-u7f 5 дней назад +10

    மகாவிஷ்ணு மிக்க நல்லவர் அவரை இந்த அரசாங்கம் பெரிய அளவிற்கு வளர்த்து விட்டார்கள் வளர்த்ததுக்கு மிக்க நன்றி

  • @ksubash6749
    @ksubash6749 8 дней назад +92

    I support mahavishnu, he talked truth,

  • @SundarRajan-ew1ey
    @SundarRajan-ew1ey 7 дней назад +5

    மஹா விஷ்ணு பேசியது எல்லாம் உண்மை உண்மை உண்மை அவர் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @user-xo8re8ze5k
    @user-xo8re8ze5k 8 дней назад +116

    I support maha Vishnu

  • @a2v245zzrf
    @a2v245zzrf 5 дней назад +4

    We support Mahavishnu

  • @preethinarasimman7113
    @preethinarasimman7113 8 дней назад +182

    I support Mahavishnu. If we are against mahavishnu which means we are against tamil against thiruvallur against all of our tamil masters. Mr. Mahavishnu said whatever all of our tamil masters alreay told us.

    • @Kolgai
      @Kolgai 3 дня назад

      தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
      மெய்வருத்தக் கூலி தரும்.

  • @praveena3723
    @praveena3723 8 дней назад +601

    நடப்பது அனைத்தும் நன்மைக்கே... மஹாவிஷ்ணு அவர்களை அனைவருக்கும் கொண்டுசேர்க்கவே இப்படி நடப்பதாக எண்ணுகிறேன். 🙏🙏🙏🙏❤

    • @Divya-cq5lc
      @Divya-cq5lc 8 дней назад +4

      Apadiya ni engana poi accident agi Kai pona adhukum endha vishnu naida kaaranam

    • @vijaychandran9697
      @vijaychandran9697 7 дней назад +16

      Your correct ,they are giving free promotion to our mahavishnu 😂. His channel git 412K Subscribers when he was arrested . But now it was 418k Subscribers. Around 6k subscribers got within 4 days . Ellam avan seyal

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 7 дней назад +2

      ​@@vijaychandran9697wow 😊❤

    • @salosathishsalosathish492
      @salosathishsalosathish492 7 дней назад +5

      Its true

    • @shankarkasinath2742
      @shankarkasinath2742 7 дней назад

      Una Mari uurla irkra naalathana Nithyanandan Mari aalunga elam varanuga aduthavana valara veika strt panitinga itha nama madhathula sonnatha ... .adei mental uh nama aanmigathula jathi pakama irpana ena ya paesra nama panam matum tha avanugaluku venum urimaiya keta theetu nu soluvanuga

  • @madhul1343
    @madhul1343 6 дней назад +4

    I support mahavishnu guruji

  • @srideviravichandransridevi4883
    @srideviravichandransridevi4883 8 дней назад +35

    All we needed is mahavishnu brother.god will protect him.this event happened by God is to make mahavishnu to shine more over to people.🙏

  • @kavismedia2907
    @kavismedia2907 3 дня назад +3

    ஆன்மீகம் என்ற ஒரு விஷயத்தை மாணவர்களுக்குள் புகுத்தினால் மட்டுமே ஒழுக்கம் என்பது மாணவர்களிடம் ஏற்படும். ஒழுக்கம் என்ற விஷயம் மாணவர்களுக்குள் வந்துவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும் நாடும் நல்லபடியாக இருக்கும். ஆன்மீகம் கல்வியும் வேண்டும்

  • @Voice_Of_Punitha
    @Voice_Of_Punitha 8 дней назад +84

    I support maha vishji guru ji

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 3 дня назад +3

    நாங்கள் அனைவரும் மகா விஷ்ணு வுக்கு suport 👍👍👍👍👍

  • @karthikmuthaliayar8500
    @karthikmuthaliayar8500 8 дней назад +112

    மகாவிஷ்ணு வாழ்க

  • @padmavathia4887
    @padmavathia4887 7 дней назад +1

    Vaazhgha valamudan mahavishnu,,🙏

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 8 дней назад +181

    மகாவிஷ்ணு 🎉🎉🎉🎉🎉🎉

  • @balusubramain5771
    @balusubramain5771 3 дня назад +2

    நல்ல எண்ணம் கொண்ட அனைத்து மக்களும் மகாவிஷ்ணுவைதான் ஆதரிப்பார்கள்

  • @shanka.gtailor84
    @shanka.gtailor84 7 дней назад +70

    மகாவிஷ்ணு உண்மையான மகா ஞானி
    ம மனிதன் தமிழ் நாட்டின் ஞான பொக்கிஷம் எங்கள் ஆதரவு என் மகாவிஷ்ணுகே

  • @sankarleo3311
    @sankarleo3311 7 дней назад +6

    தர்மம் வெல்லும்

  • @POSITIVEMENT
    @POSITIVEMENT 8 дней назад +95

    MAHAVISHNU = LOVE

  • @B.karthikMuthu
    @B.karthikMuthu 7 дней назад +2

    I'm supporting ❤guru mahavishnu ❤

  • @tksrinivassrinivas8416
    @tksrinivassrinivas8416 8 дней назад +160

    கடவுள் இருக்குறது உண்மையா நம்புறவங்க இருந்தா கண்டிப்பா மகாவிஷ்ணு பக்கம் சப்போர்ட் பண்ணுவாங்க

    • @newbieh7331
      @newbieh7331 8 дней назад

      கடவுளை நம்புபவர்கள் மஹா விஷ்ணுவை செருப்பால அடிப்பாங்க

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 8 дней назад +1

      இட்லி யை உடலுக்குள் ரத்தமாக மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது. உடலுக்குள் அதை செய்யும் அறிவு. ஆற்றல் இதைதான் இறை சக்தி என்கிறோம் . நம்பினால் நம்புங்கள். அது உங்கள் சுதந்திரம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 6 дней назад

      Srini ! Yentha kadavulpa?

    • @Pulse200-p1j
      @Pulse200-p1j 3 дня назад

      ​​@@sudhakaran8281 kadavul inradhu namala thaandi oru super power that is universal cosmic energy no Sivan no jesus no Allah adhu namala name vachikiradhu avanagluku pudicha Mari avanaga avanga vachikiradhu all r equal

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 7 дней назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே
    அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்

  • @smarisankar5497
    @smarisankar5497 8 дней назад +118

    உண்மை அருமை நன் றி❤

  • @manij8616
    @manij8616 4 дня назад +2

    Iam support Mahavishnu , which he was told absolutely correct always

  • @elakiyaelakiya3234
    @elakiyaelakiya3234 8 дней назад +117

    Support mahavishnu anna 🙏

  • @ramasundaram3907
    @ramasundaram3907 7 дней назад +1

    ❤❤ ஓம் நமச்சிவாய போற்றி❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤❤❤ Maha விஷ்ணு அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @POSITIVEMENT
    @POSITIVEMENT 8 дней назад +83

    WE SUPPORT MAHAVISHNU. HE IS ONE OF US.

  • @selvialex5683
    @selvialex5683 7 дней назад +2

    Good morning sir
    Very super sir

  • @user-oi7cl9ob9q
    @user-oi7cl9ob9q 8 дней назад +67

    I support mahavishnu guruji 🙏🙏🙏

  • @sukumarlakshmanan5112
    @sukumarlakshmanan5112 7 дней назад +2

    மகா விஷ்ணு தவறாக ஏதும் பேசவில்லை வழக்கத்தில் எல்லோரும் செல்லும் வார்த்தை தான்.

  • @Saniyagonzales
    @Saniyagonzales 8 дней назад +64

    Mahavishnu supporters from Malaysia ❤❤❤❤❤❤