நன்றி குருஜி தமிழ் வாழ்க திருக்குறள் வாழ்க திருவாசகம் வாழ வாழ்த்துங்கள் குருஜி சித்தர்கள் அறநெறிகள் கருணை அன்பு வாழ்க வாழ்த்துக்கள் குருஜி வீடியோ ரொம்ப சூப்பரா இருந்தது
அஸ்வத்தாமன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉 உங்களைப் போன்றோரின் தமிழ் பற்றும் தமிழ் மீதுள்ள அக்கறையும் இந்த திருட்டு திராவிடம் எப்படி தமிழ் கருத்துக்களை அழிக்க வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறும் நம்பிக்கை தந்ததற்கு நன்றி.
*உயர்திரு.அஸ்வத்தாமன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..! இதைவிட எளிமையாக, சுவையாக, காட்டமாக, தெளிவாக விளக்க இயலாது...!! திருக்குறளையும்... நமது சித்தர்களின் நெறிமுறைகளையும்.. ஆராய்ச்சிகளையும்.. ஆன்மீகத்தையும்... பிற்போக்குத்தனம் என்று சொல்லும் திரு.மாதேஷ் போன்ற மீடியாக்கள் தான் பிற்போக்குத் தனத்தை தமிழ் சமூகத்தில் விதைக்கிறது..! இவர்கள்தான் பிற்போக்குத் தனமானவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது இந்த நிகழ்வு...!திரு மஹாவிஷ்ணு என்பவர் செய்தது தவறா ?சரியா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்..! அதைத் தாண்டி.... நமது அரசாங்கம் ஒருதலைப் பட்சமான... வன்மமான...திராவிட சித்தாந்த அரசாங்கம் என்றால் என்ன? என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் படியாக செய்துவிட்டது அந்த நிகழ்வு..! பகுத்தறிவை பற்றி பேசுகிறார்கள் இவர்கள் எல்லாம்... உண்மையில் பகுத்தறிந்து முடிவெடுக்கும் திறன் இவர்களுக்கு இல்லை..! காரணம் பகுத்தறிவு என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன?? என்பதே இவர்களுக்கு புரியவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது...! இவர்கள் எல்லாம் சேர்ந்து இனி அரசு பள்ளிகளில் நல்ல விஷயங்களை கொண்டு செல்லக்கூடாது என திட்டம் இடுகிறார்கள்...! இவர்கள் மறுபடியும் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கான சிந்தனைகளை மட்டும் பள்ளி பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டு அதைப் அதைப் பயிற்றுவிக்க பிற்போக்குத்தனமான ஆசிரியர்களை நியமித்தால் போதும்... என முடிவு செய்து விட்டார்கள் போலும்..!! பொதுப்படையான தமிழ் சமுதாய மக்கள் இனியாவது விழித்தெழ வேண்டும்...! நம் தமிழகத்தில் ஏதோ பெரியாருக்குப் பின்புதான்... பகுத்தறிவே உதயமாகியது என்பது போல சித்தரிக்கிறார்கள்...! தந்தை பெரியாரை தமிழ் சமூகம் மதிக்கிறது...! ஆனால்... தந்தை பெரியாருக்கு முன்பே... மதிக்கத்தக்க எந்தப் பெரியாரும் இல்லையா என்ன?? திருமூலர். திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், காமராஜர், கக்கன் போன்றவர்கள் எல்லாம் பெரியாருக்கு பெரியார் அல்லவா?? பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது போன்ற பிற்போக்குத்தனமான முடிவுகளை அரசாங்கம் எடுக்கும் ஆனால்... மக்கள் இனியும் ஏமாற கூடாது...!! நீங்கள் நினைப்பது 2026 இல் கண்டிப்பாக நடக்காது... நடக்க விடமாட்டோம் என்பதை அறிவு சார்ந்த தமிழ் மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்...!! இப்படி ஒருவர் பேசிவிட்டால் உடனே சங்கி, பிஜேபி என்று அலறும்.. நீங்கள் எல்லாம் ஒரு மனநோயாளிகள் அல்லவா?? உண்மையில் நீங்கள்தானே மூட நம்பிக்கையாளர்கள்..?? இது போன்ற கருத்துக்கள் எல்லாம் தமிழர்களுக்கு தெரியாதா என்ன?? முதலில் ஒன்றைத் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... ஒரு முக்கியமான விஷயம் நம் இந்தியாவில் செய்ய வேண்டி இருக்கிறது. ... அது...ஒரு பிரதமராக,முதல்வராக வேண்டும் என்றால்... ஒரு அமைச்சராக வேண்டும் என்றால்.. ஒரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால்... ஒரு குறிப்பிட்ட தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்...! தகுதி தேர்வு வைத்தால் கூட சரியானது தான்... இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்...!! அப்போதுதான் அரை வேக்காடுகள் எல்லாம்... நம்மை ஆள வேண்டிய சூழ்நிலை வராது...!! அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் வைக்காதன் காரணத்தால் தான்... பணம் இருந்தால் போதும்... எந்தப் பதவியையும் அடைந்து விடலாம்.... மக்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து விடலாம் என்று இவர்கள் எல்லாம் ஆடுகிறார்கள்...! தமிழ் மக்களே..! இனியாவது விழித்தெழ வேண்டும்..!!* *அன்பான ஆனந்தமான அமைதியான ஆரோக்கியமான ஆற்றல் வாய்ந்த அறம் சார்ந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டும்...!!* *மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்..!!* *நன்றி...* ❤❤❤
@@kajandranputhukuppam9377 yeppa sammy shaivam india fullah irukura HIndu mathoda oru section thanappa na tamilnattukara illa Thanjavur karanu solura mari iruku Hindu apudikura per tha puthusa athukula irukara ella kadavulum namma kitta iruntha kadavul tha Vishnu Sivan murugan,shakti ,Suryan valipadu, Vinayakar ellame nammakitaa en India fullah ve irunthatu tha intha muttal dravida tamil desiya comaliga medaila olaratha vachi pesatha.
மாதேஷ் அண்ணா ஃபர்ஸ்ட் போயிட்டு வீடியோ பாத்துட்டு வந்து பேசுங்க மகாவிஷ்ணு❤️ அண்ணா மேல எந்த தவறும் இல்லை இந்து மக்கள் சார்பாக பேசும் அஸ்வத்தாமன் ஐயாவுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🔥🔥💪💪💪
London United Kingdom 🇬🇧 இல் உங்களின் foundation ஆரம்பிக்க வேண்டும் குரு ஜீ..! அதற்கு தேவையான உதவி நான் முன் நின்று செய்வேன்..! உங்களின் வருகைக்கு காத்து இருக்கின்றோம்..!🙏 குருவின் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்..😊 குருவே சரணம்..🙏
நம் தமிழ் மக்கள் ஏன் இப்படி தமிழ் பண்பு இல்லாமல் ஆகி விட்டனர்... என்று எண்ணும் பொழுது, அஸ்வத்தாமன் ஐயா போன்று எண்ணுள்ளும் எழுகிறது அச்சம் மட்டுமே ... என்னை போன்று தமிழர் உணர்வோடு இருக்கும் அனைவரின் அச்சமும் இதுவே...
மாதேஷ் க்கு மண்டை ல வைச்ச ஒரு பெரிய குட்டு, ஒடுக்கம் அவரை தெளிய வைத்தது. ஈ வே ராமசாமி பார்வையில் திருக்குறள் இருந்த மாதிரியான மாதேஷை, அஸ்வத்தாமன் ஜி ஊத்தி க் கழுவிய விதம்... அப்பப்பா அசாத்தியம். அருமை. அஸ்வத்தாமன் ஜி க்கு வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻
டாப் 10 டாப் ஒன் நியூஸ்ல போட வேண்டியது இது எத்தனை முறை இந்த நபர் மாதிரி உள்ள மனிதருக்கு சொன்னாலும் புரியாது இதுதான் இப்ப இருக்கக்கூடிய நிலைமை ஐயா உங்களுடைய விளக்கம் மிக மிக உண்மையானது ஐயா எதிர்காலத்துக்கு பயனுள்ள தகவல் நன்றி
DEAR MR.ASWATHAMAN YOU ARE REALLY GREAT. I THINK YOU HAVE ENLIGHTENED THE ERSTWHILE MAKKU MADESH. SO, IF HE IMBIBES THE QUINTESSENCE OF YOUR TEACHING HE SHOULD BECOME INTELLIGENT MADESH. YOUR SPEECH IS SIMPLY SUPERB.
மாதஷ் அவர்கள் இது போன்ற அர்த்தம் அற்ற விவாதம் நிறுத்தி கொள்வது நல்லது, உங்களால் மகா விஷ்ணு வை குறை கூற முடியுமே தவிர அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர முடியாது.
இந்து என்பதால். இங்கே பல படித்த மேதாவிகள் பலர் திருவள்ளுவரையும் திருமூலரையும் வள்ளலாரையும் தவறு என்கிறார்கள். உண்மையில் தமிழ் சமூகத்தின் தரம் மிகவும் பாதித்து உள்ளது
மாதேஷ் வாயடைத்து பணிய வைத்த அறிவு ஜீவி அஸ்வத்தாமன் ஐயா. திருக்குறள், சிலப்திகாரம் என ஆரம்பித்து கணியன் பூங்குன்றனார் செய்யுளை முழுவதமாய் இன்றைய தமிழ் சமூகத்தை விழிப்புறச் செய்த்தமைக்கு சபாஷ்
அஸ்வத்தாமன் ஐய்யா அவர்களுக்கு நன்றி. தங்களின் கருத்துகளை ஏற்கிறேன். இது ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல் ஆரம்ப புள்ளியாக கொண்டு ஆய்ந்து அறிந்து தெளிதளுக்கு வழி வகுக்கும். நன்றி
Mahavishu is good soul. Normal material humans can't decode what he says. Hear everything he told with open mind and heart without attaching with nation religion. We talk material world Vishnu talks spiritual world. That's why one can't see what he said and saying.
We are proud to be Hindus. Modiji will soon make this country Hindu. Muslims has their own countries. Christain has their own countries. But we hindus even after becoming majority we don't have our country.
போட்டியாளர் தனது தொழில் காரணமாக கேள்வி கேட்கிறார் ஆனால் திருமிகு அஸ்வத்தாமன் அவர்கள் திருக்குறள் பற்றிய குறைத்து பேசும் போது மிகவும் வேகமானது நன்றி வணக்கம் சார் திருமிகு அஸ்வத்தாமன் அவர்களுக்கு நன்றி
Sir I am from Kerala . Great fan of aswathaman sir🔥🔥🔥
Hope you will become great fan of IPAD Madhesh too.
Aswathaaman madesh🎉🎉🎉🎉
திரு அஸ்வத்தாமன் அவர்களின் பேச்சு மிக சிறப்பானது இவரது விவாத பேட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் அருமை அருமை அருமை
Super 😊
நன்றி குருஜி தமிழ் வாழ்க திருக்குறள் வாழ்க திருவாசகம் வாழ வாழ்த்துங்கள் குருஜி சித்தர்கள் அறநெறிகள் கருணை அன்பு வாழ்க வாழ்த்துக்கள் குருஜி வீடியோ ரொம்ப சூப்பரா இருந்தது
Excellent Sri Ashwathaman. . 🎉
அஸ்வத்தாமன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
உங்களைப் போன்றோரின் தமிழ் பற்றும் தமிழ் மீதுள்ள அக்கறையும் இந்த திருட்டு திராவிடம் எப்படி தமிழ் கருத்துக்களை அழிக்க வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறும் நம்பிக்கை தந்ததற்கு நன்றி.
Super 😊❤
அருமையான விளக்கம் 👌
அஸ்வத்தாமன் சார் ❤️
Super 😊❤
அற்புதம்...நிச்சயம் கோபம் வர வேண்டும், வந்தால் தான் இது தமிழ் சமுகம், நன்றி அஸ்வத்தாமன் அய்யா🙏.
Ara cheetram
🎉🎉 super sir
மானம் கெட்ட மாதேஷ்
Ashwathaman sir thanks
Super Sir 😊
*உயர்திரு.அஸ்வத்தாமன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..! இதைவிட எளிமையாக, சுவையாக, காட்டமாக, தெளிவாக விளக்க இயலாது...!! திருக்குறளையும்... நமது சித்தர்களின் நெறிமுறைகளையும்.. ஆராய்ச்சிகளையும்.. ஆன்மீகத்தையும்... பிற்போக்குத்தனம் என்று சொல்லும் திரு.மாதேஷ் போன்ற மீடியாக்கள் தான் பிற்போக்குத் தனத்தை தமிழ் சமூகத்தில் விதைக்கிறது..! இவர்கள்தான் பிற்போக்குத் தனமானவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது இந்த நிகழ்வு...!திரு மஹாவிஷ்ணு என்பவர் செய்தது தவறா ?சரியா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்..! அதைத் தாண்டி.... நமது அரசாங்கம் ஒருதலைப் பட்சமான... வன்மமான...திராவிட சித்தாந்த அரசாங்கம் என்றால் என்ன? என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் படியாக செய்துவிட்டது அந்த நிகழ்வு..! பகுத்தறிவை பற்றி பேசுகிறார்கள் இவர்கள் எல்லாம்... உண்மையில் பகுத்தறிந்து முடிவெடுக்கும் திறன் இவர்களுக்கு இல்லை..! காரணம் பகுத்தறிவு என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன?? என்பதே இவர்களுக்கு புரியவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது...! இவர்கள் எல்லாம் சேர்ந்து இனி அரசு பள்ளிகளில் நல்ல விஷயங்களை கொண்டு செல்லக்கூடாது என திட்டம் இடுகிறார்கள்...! இவர்கள் மறுபடியும் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கான சிந்தனைகளை மட்டும் பள்ளி பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டு அதைப் அதைப் பயிற்றுவிக்க பிற்போக்குத்தனமான ஆசிரியர்களை நியமித்தால் போதும்... என முடிவு செய்து விட்டார்கள் போலும்..!! பொதுப்படையான தமிழ் சமுதாய மக்கள் இனியாவது விழித்தெழ வேண்டும்...! நம் தமிழகத்தில் ஏதோ பெரியாருக்குப் பின்புதான்... பகுத்தறிவே உதயமாகியது என்பது போல சித்தரிக்கிறார்கள்...! தந்தை பெரியாரை தமிழ் சமூகம் மதிக்கிறது...! ஆனால்... தந்தை பெரியாருக்கு முன்பே... மதிக்கத்தக்க எந்தப் பெரியாரும் இல்லையா என்ன?? திருமூலர். திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், காமராஜர், கக்கன் போன்றவர்கள் எல்லாம் பெரியாருக்கு பெரியார் அல்லவா?? பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது போன்ற பிற்போக்குத்தனமான முடிவுகளை அரசாங்கம் எடுக்கும் ஆனால்... மக்கள் இனியும் ஏமாற கூடாது...!! நீங்கள் நினைப்பது 2026 இல் கண்டிப்பாக நடக்காது... நடக்க விடமாட்டோம் என்பதை அறிவு சார்ந்த தமிழ் மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்...!! இப்படி ஒருவர் பேசிவிட்டால் உடனே சங்கி, பிஜேபி என்று அலறும்.. நீங்கள் எல்லாம் ஒரு மனநோயாளிகள் அல்லவா?? உண்மையில் நீங்கள்தானே மூட நம்பிக்கையாளர்கள்..?? இது போன்ற கருத்துக்கள் எல்லாம் தமிழர்களுக்கு தெரியாதா என்ன?? முதலில் ஒன்றைத் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... ஒரு முக்கியமான விஷயம் நம் இந்தியாவில் செய்ய வேண்டி இருக்கிறது. ... அது...ஒரு பிரதமராக,முதல்வராக வேண்டும் என்றால்... ஒரு அமைச்சராக வேண்டும் என்றால்.. ஒரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால்... ஒரு குறிப்பிட்ட தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்...! தகுதி தேர்வு வைத்தால் கூட சரியானது தான்... இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்...!! அப்போதுதான் அரை வேக்காடுகள் எல்லாம்... நம்மை ஆள வேண்டிய சூழ்நிலை வராது...!! அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் வைக்காதன் காரணத்தால் தான்... பணம் இருந்தால் போதும்... எந்தப் பதவியையும் அடைந்து விடலாம்.... மக்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து விடலாம் என்று இவர்கள் எல்லாம் ஆடுகிறார்கள்...! தமிழ் மக்களே..! இனியாவது விழித்தெழ வேண்டும்..!!*
*அன்பான ஆனந்தமான அமைதியான ஆரோக்கியமான ஆற்றல் வாய்ந்த அறம் சார்ந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டும்...!!*
*மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்..!!*
*நன்றி...*
❤❤❤
We Support magavishnu
We support IPAD Madhesh
நானும் தான் மகாவிஷ்ணு சப்போர்ட்😊❤
Kasapu epothum kastama thaan irukum sapida.unmaiya solli nallathai solli pillaigalai puriya vaika muyarchi seithal inthamathri kasta padanum pola.
❤❤❤❤❤அண்ணன் அஸ்வந்தாமன் வாழ்க பல்லாண்டு கோடி காலம் வாழ்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super 😊
நான் இந்துவாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் அஸ்வத்தாமன் ❤️ ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🤟💐💐💐
Super
இந்து மதம் என்பது ஓன்று இல்லவே இல்லை.. நம். ஈசன் அடி.. வாழ்த்த,.. சை வர்கள் 😊ஓம் நமசிவாய..
@@kajandranputhukuppam9377 yeppa sammy shaivam india fullah irukura HIndu mathoda oru section thanappa na tamilnattukara illa Thanjavur karanu solura mari iruku Hindu apudikura per tha puthusa athukula irukara ella kadavulum namma kitta iruntha kadavul tha Vishnu Sivan murugan,shakti ,Suryan valipadu, Vinayakar ellame nammakitaa en India fullah ve irunthatu tha intha muttal dravida tamil desiya comaliga medaila olaratha vachi pesatha.
அண்ணே அண்ணே அண்ணே 😅😅😅😅😅😅
சரியா சொன்னீங்க மா❤😊
அஸ்வத்தாமன் நன்றி அய்யா தமிழ் நடத்த தக்க ஆசிரியர்கள் தேவை அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙌🙌🙌
😊❤
மாதேஷ் அண்ணா ஃபர்ஸ்ட் போயிட்டு வீடியோ பாத்துட்டு வந்து பேசுங்க மகாவிஷ்ணு❤️ அண்ணா மேல எந்த தவறும் இல்லை இந்து மக்கள் சார்பாக பேசும் அஸ்வத்தாமன் ஐயாவுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🔥🔥💪💪💪
😂😂😂😂
@@prathiksha2023 இந்து மக்கள் சார்பாக என்பது அல்ல மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமானது அறம் . ஒன்றே குலம் ஒருவனே தேவன். 🙏🙌
தமிழ்நாட்டுல நல்ல விஷயம் நடந்திருக்கு திருக்குறளை எல்லாரும் படிக்க ஆரம்பிப்பார்கள் நன்றி மகாவிஷ்ணு ,🙏🙏🙏🙏🙏🙏
Appo Ava pesnathu correct ah😂😂😂
@@chithanathanr5512 அப்படித்தான் ஸொல்ரா
😅
சூப்பர் பா, சரியா சொன்னீங்க😊❤
@@wolfsr9259 solrenda
நன்றி அஸ்வத்தாமன் ஐயா
Super
We support விஷ்ணு
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் அஸ்வதமன். நன்றி...
அஸ்வத்தாமன் தெளிவான விளக்கத்தை கொடுக்கிறார்.
அஸ்வத்தாமன் வக்கீல் வாக்குவாதம் சிறப்பு
உண்மைதான்😊❤
சிலப்பதிகாரம் உணர்த்துவது என்ன என்று கேட்கும் போது மாதேஷ்கு தெரியாமல் 😢 விழி பிதுங்கி கொண்டு பார்ப்பது 😅
I support mahavishnu ❤❤
200% me too
I al also support மகாவிஷ்ணு❤
இந்த ஜென்மத்தில் நேர்மையாக வாழ வேண்டும் என்பதற்காக தான் அடுத்த ஜென்மத்தை பற்றி பேசினார் மகாவிஷ்ணு பகி விஷ்ணு. பேசியதில் தவறு இல்லை
ரொம்ப கரெக்ட்❤
அஸ்வத்தாமன் சார் அருமையான விளக்கம் 👌👌👌
அஸ்வத்தமன் எங்கேய்ய விளக்கம் கொடுத்தார்.
Avaru mudhala oppose pannadhe the ppl who opposed thirukkural@@kandasamy188
London United Kingdom 🇬🇧 இல் உங்களின் foundation ஆரம்பிக்க வேண்டும் குரு ஜீ..!
அதற்கு தேவையான உதவி நான் முன் நின்று செய்வேன்..!
உங்களின் வருகைக்கு காத்து இருக்கின்றோம்..!🙏
குருவின் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்..😊
குருவே சரணம்..🙏
Wow, super pa😊❤
அறிவற்ற கேள்வி, அறிவுபூர்வ பதில், சபாஷ் சரியான சாட்டையடி பதில்.
மாதேசுக்கு போரடித்தால் இப்படித்தான் அசுவத்தாமனை கூப்பிட்டு அறை வாங்குவான்.😂
😂😂😂😂😂😂
😂😂😂😂
😂😅
😂😂😂😂
😂😂
நாங்கள் மகாவிஷ்ணுக்கு support
🔥 JUSTICE FOR MAHAVISHNU ANNA 🔥☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻
Super
ஐயா இந்த முண்டத்திடம் எதுவும் பேசாதிர்கள்
மதிப்புக்குரிய நண்பரே நெறியாளர் அப்படி கேட்பதினால் தான் நமது மதிப்புக்குரிய பாரம்பரிய அதில் சனாதனம் தெரிந்து கொள்கிறோம் நண்பரே நன்றி
😂😂😂😂😂
யாருக்குமே தெரியாதமகாவிஷ்னுஎல்லோருக்கும்தெரிந்துவிட்டது
😊❤
என்ன மனுசன்....என் பள்ளி பருவ தமிழ் வகுப்பிற்கு சென்று வந்து விட்டேன்...❤
அருமையான விளக்கம்.. அஸ்வத்தாமன் ஜி.... வாழ்க வளமுடன்...❤.. Excellent finish..❤❤
Very nice 👍❤😊
Maassssssssssssssss ❤😂🔥
உண்மை வெல்லும் தருணம்❤️
Ashwathaman சூப்பர் speech 🎉🎉
நெறியாளர் பீர் அடித்தது போதையில் உளறியது எல்லாம் மறந்துவிட்டார் போல.😮😮😮😮😮
😂
நம் தமிழ் மக்கள் ஏன் இப்படி தமிழ் பண்பு இல்லாமல் ஆகி விட்டனர்... என்று எண்ணும் பொழுது, அஸ்வத்தாமன் ஐயா போன்று எண்ணுள்ளும் எழுகிறது அச்சம் மட்டுமே ...
என்னை போன்று தமிழர் உணர்வோடு இருக்கும் அனைவரின் அச்சமும் இதுவே...
Reversing the questions to Madhesh 😅 excellent.. Ashvathaman sir becomes excel in handle the counter part 😂👏👏👏
விஸ்வத்தமன் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏நீங்க சொல்றது சத்தியமான வார்த்தை👍👍ஒண்ணும் இல்லாத விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்க. சத்தியம், நேர்மை நிச்சயம் வெல்லும்🤝🤝
Very level ashwathaman brother 🎉🎉❤
படிப்பு சம்பந்தப்பட்ட கேள்வியை மாதேஷிடம் கேட்டால் கண் முழி மேலே செல்கிறது.. அஸ்வத்தாமன் 🔥
Madesh romba Arivali.
😂athu thaan theriutha
Magesh could not reply. 😅
😂😂😂😂😂😂😂😂😂😂
கேள்விகேட்ட மாதேஸுக்கு
நன்றி. ஏன் தெரியுமா
அழக எங்கள் தமிழை தெள்ள தெளிவாக உன்புன்னியத்தால்
அஸ்வத்தாம ஐயா நாவால் விளக்க சந்தோஸம் அடைந்தோம்.
Super
Mathese DMK Sopuu...
Amt vanthurukum
மாதேஷை பார்த்தாலே கேவலமா இருக்கு.....
(கல்வி அறிவே கிடையாதா மாதேஷிற்க்கு)
அருமையான விளக்கம்
இந்த மரமண்ட ஊடகவியலாளர் என்ன படிச்சதுன்னு யாராவது சொல்லுங்க
Ashwathaman sir ...i m your fam i have great respect on u sir ....long live tamil language 🎉🎉🎉🎉❤
மாதேஷ் க்கு மண்டை ல வைச்ச ஒரு பெரிய குட்டு, ஒடுக்கம் அவரை தெளிய வைத்தது. ஈ வே ராமசாமி பார்வையில் திருக்குறள் இருந்த மாதிரியான மாதேஷை, அஸ்வத்தாமன் ஜி ஊத்தி க் கழுவிய விதம்... அப்பப்பா அசாத்தியம். அருமை. அஸ்வத்தாமன் ஜி க்கு வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻
Well done aswaththaman ji
❤😊
இதுதான் உண்மையான அறச் சீற்றம்
இந்த மாதேஷ்ற்கு எத்தனை தடவை மூஞ்சில காரி துப்பினாலும் சலிக்காம தொடச்சுக்க தெரிந்தவனாக இருக்கிறான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பிழைக்க தெரிகிறது 😅😅😅
😂😂😂😂
மாதேஷ் ஒரு நல்ல நெறியாளர் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு கேவலமாக இருக்கிறாறே
🎉
மக்கு மாதேஷ்
Excellent Aswathaman.Hars off to you.
மாதேஷ் கு ஆவின் பால் தான் தெரியும் 😂😂😂😂😂
😂😂😂😂😂😂mass thalaiva
😂 super comment
😂😂😂😂😂😂❤
கழுதை பால் குடித்து கழுதை பிரியாணி சாப்பிட்டு வந்த மாதேஷிக்கு திருக்குறள் பற்றி என்ன தெரியும்.
டாப் 10 டாப் ஒன் நியூஸ்ல போட வேண்டியது இது எத்தனை முறை இந்த நபர் மாதிரி உள்ள மனிதருக்கு சொன்னாலும் புரியாது இதுதான் இப்ப இருக்கக்கூடிய நிலைமை ஐயா உங்களுடைய விளக்கம் மிக மிக உண்மையானது ஐயா எதிர்காலத்துக்கு பயனுள்ள தகவல் நன்றி
மகாவிஷ்ணு எடுத்த கருத்து திருக்குறளை இனிவரும் எதிர்கால குழந்தைகள் ஆர்வத்தோடு படிப்பார்கள் மகாவிஷ்ணு தம்பிக்கு நன்றி
DEAR MR.ASWATHAMAN
YOU ARE REALLY GREAT. I THINK YOU HAVE ENLIGHTENED THE ERSTWHILE MAKKU MADESH. SO, IF HE IMBIBES THE QUINTESSENCE OF YOUR TEACHING HE SHOULD BECOME INTELLIGENT MADESH.
YOUR SPEECH IS SIMPLY SUPERB.
அஸ்வத்தாமன் ஐயா அவர்களின் விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள் மஹாவிஷ்ணு அவர்களுக்கு. திரு. அஷ்வத்தாமான் அவர்கள் அருமையாக பேசினார். வழக்கப்போல் மாதேஷ் மண்ணை கவ்வினார்
Ashvathamanan sir superb explanation 👏👏👏👏👏
அருமையான விளக்கம் சார் நன்றி
திரு அஸ்வத்தாமன் அவர்கள் மிகத் தெளிவாக உள்ளார்
மாதேஷ் நீ பேசறது எல்லாம் நாங்க கேட்கணும்கிறது எங்களோட கர்மா எங்களோட கருமா
😂😂😂😂
அசஸ்வதாமன் iyya mathesh க்கு தமிழ் பாடம் எடுத்ததற்கு நன்றி
சரியா சொன்னீங்க❤😂
மாதஷ் அவர்கள் இது போன்ற அர்த்தம் அற்ற விவாதம் நிறுத்தி கொள்வது நல்லது, உங்களால் மகா விஷ்ணு வை குறை கூற முடியுமே தவிர அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர முடியாது.
Super 😊
மாதேசுக்கு செருப்படி தான் கொடுக்கணும்
நண்பர் அஸ்வத்தாமன் போன்ற போன்ற அறிவாளிகள் தமிழ்நாட்டிற்கு தேவை
Super 😊❤
திரு அஸ்வத்தாமன் தமிழர்களை எப்படியாவது பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் அந்நியம் திணிக்கப்படுகிறது
I support mahavishnu
மறுபிறவி இல்லை என்று சொல்றீங்க அப்போ ஈஸ்டர் பண்டிகையின் பொருள் என்ன?
Super 😍
இயேசு உயிர்ப்பு
@@ignatiusbabu7351 மறுபடியும் பிறப்பு தானே?
Anchor madesh in dravida modelist free beer and alcoholic brain
மகாவிஷ்ணு மேல் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி😮
இந்து என்பதால். இங்கே பல படித்த மேதாவிகள் பலர் திருவள்ளுவரையும் திருமூலரையும் வள்ளலாரையும் தவறு என்கிறார்கள். உண்மையில் தமிழ் சமூகத்தின் தரம் மிகவும் பாதித்து உள்ளது
See newspaper on that day there will be some other crime. To bypass that they make this issue bigger
திரு.அஸ்வத்தாமன் அவர்களுடைய பேச்சு சிறப்பு... வாழ்க வளமுடன்.... ஓம் நமசிவாய....
Ashwathaman sir i amazed by your deep knowledge of Tamil sir ❤❤❤
சூப்பர் சார். ❤❤❤❤❤
மாதேஷ் தயவு செய்து அமைதியாக இருங்க. உங்க தொல்லை தாங்கல. எரிச்சலாக இருக்கு.
😂😂😂😂😂😂😂😂
மாதேஷ் வாயடைத்து பணிய வைத்த அறிவு ஜீவி அஸ்வத்தாமன் ஐயா.
திருக்குறள், சிலப்திகாரம் என ஆரம்பித்து கணியன் பூங்குன்றனார் செய்யுளை முழுவதமாய் இன்றைய தமிழ் சமூகத்தை விழிப்புறச் செய்த்தமைக்கு சபாஷ்
😊❤🎉
அஸ்வத்தாமன் ஐய்யா அவர்களுக்கு நன்றி. தங்களின் கருத்துகளை ஏற்கிறேன். இது ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல் ஆரம்ப புள்ளியாக கொண்டு ஆய்ந்து அறிந்து தெளிதளுக்கு வழி வகுக்கும். நன்றி
Mahavishu is good soul. Normal material humans can't decode what he says. Hear everything he told with open mind and heart without attaching with nation religion. We talk material world Vishnu talks spiritual world. That's why one can't see what he said and saying.
தரமான பதில்... 🔥
இப்போது இருக்கிற ஆசிரியர்கள் அறிவியல் மட்டும்தான் போதிப்பார்களா ஏன் நல்லது கெட்டதை பற்றி அறியக் கூடாத மாணவர்கள்
Super ❤
கடவுள் அன்பாகவே இருக்கிறார்
எனக்கு ஒரு சந்தேகம் அப்போ அதை எதிர்த்த தமிழ் வாத்தியார் அந்த 5 வது குரலுக்கு எப்படி விளக்கம் மாணவர்களிடம் கற்பிப்பார்.
எனக்கும்
He will teach Bible or quoran
குரல் அல்ல. குறள்
Out of syllabusல வுட்ருவார்
சரியாக சொன்னீர்கள்.... மாற்று திறனாளி ஆசிரியர் தமிழ் ஆசிரியர்தான்...
நான் மஹவிஷ்ணு க்கு சப்போர்ட்
மாதேஷ் எவ்ளோ அடி வேண்டுமானலும் தாங்குவார் போல
சிரிச்சு மாளள... வயிறு வலிக்குது sir... மாதேஷ் பொலக்கப்பட்டார்
அஸ்வத்தாமன் ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏
உண்மையான தமிழனின் அறச் சீற்றம்🎉🎉🎉... ❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤😊
Very good argument. This asvathama sir is very focused in his argument.
Thank you aswathaman sir
We are proud to be Hindus.
Modiji will soon make this country Hindu.
Muslims has their own countries.
Christain has their own countries.
But we hindus even after becoming majority we don't have our country.
முட்டா பய மாதேசை கதற விட்ட அஸ்வத்தாமன் சூப்பர்...🎉🎉🎉🎉🎉🎉🎉
திருக்குறள், மஹாபாரதம் எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிடுவாங்க Sir.
You are right 👍
சரி
அஸ்வத்தமன் அய்யா வணக்கம் வாழ்கவளமுடன்.
அஸ்வத்தாமன் ஐயா 🙏🙏🙏
The more I listen to Ashwathaman the more respect and liking I have for him
Very well read, educated and expressed
Well said… he’s great
Very true! His knowledge on various subjects is really commendable! 👏
போட்டியாளர் தனது தொழில் காரணமாக கேள்வி கேட்கிறார் ஆனால் திருமிகு அஸ்வத்தாமன் அவர்கள் திருக்குறள் பற்றிய குறைத்து பேசும் போது மிகவும் வேகமானது நன்றி வணக்கம் சார் திருமிகு அஸ்வத்தாமன் அவர்களுக்கு நன்றி
தவறான புரிதல்
நன்றி அஸ்வத்தாமன் ஜி
முதல்ல ஊடகங்கள் நிறைய தவரு நடக்கிறது அதைமுதலில் பதிவிடவும்
மாணவனுக்கு தேவை கஞ்சா மெத்து சாராய ம்
நன்றி. மகா விஷ்ணு
மகாவிஷ்ணு நல்லதுதான் பேசினார்.
பாவம் புண்ணியம் தெரிந்தால்தான் பாவத்தை செய்யமாட்டங்க...
Excellent. அஸ்வத்தாமா, நீ வாழ்க. 👏👏🙏🙏
டக்கு மாடேசு
அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வள்ளுவரே அறிவாளி என்றால், அவருடைய குழந்தையாகிய நாங்கள் அவரைவிட அறிவாளிதான், நன்மை தீமைப் பற்றி ஆராயும் தன்மையே எங்கள் சிறப்பு .
அஸ்வத்தாமன் சொல்வது உண்மை