NTK Kaliammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu
HTML-код
- Опубликовано: 20 мар 2022
- ntk Kaliyammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
இதபாருமா சகோதரி உன் மேடை பேச்சி கேட்டு கேட்டு நானும் உன் கட்சில சேர்ந்துடுவேன் போலயிருக்கு. வாழ்த்துக்கள் சகோதரி.
anna unmai naan kuda admk thondan aanal akka kaliyammal pachi katta naan viyanthu poiveduven enna akka pachi some time kovama pasuvanga antha koovam niyamanathu kuda yanka akka speach super
அருமை சகோதரி.. உங்கள் பேச்சு நிச்சயமாக உணர்வு பூர்வமான ஒன்று. வாழ்த்துக்கள் 👏🙏
ரொம்ப பொறுப்பான உணர்ச்சி பூர்வமான பேச்சு. கிராமத்து ப்பெண்களின் கஷ்டங்களை கண் முன்னே நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் சொல்வது 1000சதவீதம் உண்மை. என்மகள்வயதிருக்கும் உங்களுக்கு ஆனால் என் தாய்க்கு சமமான
எண்ணங்களுக்குஉங்களை பாராட்டுகிறேன்.
உங்கள் கருத்து மிகவும் அழகாக எதார்த்தமாக பேசுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் மா
அக்கா நீங்க வீரத்தில் மட்டுமல்ல காமெடியான பேச்சிலும் கலக்கல்தான் செம அக்கா...
unmai sko yanka akka speach super 💯💯💯💯💯💯
பெண்யம்பற்றியகருத்துக்கள். அருமையான பேச்சு🌷🌷🌷🌷
அனைத்து தலைவர்களையும் காலி செய்யும் பேச்சு காளியம்மாவையுடையது அபாரம் அற்புதம் அய்யோ
சொந்தமா நீ சுதந்திரமாக
பேச காரணமாக இருப்பது
முந்தைய திராவிட இயக்க
போராட்டங்களால் விளைந்தது
That's true 👍.....
உண்மை உண்மை
Keduketta indha jenmam oru pen Mayor anathai thanga mudiyamal katharugiral.Women is against women, this is the reason why ladies could not occupy presiding officers post!
North indiala ladies yaarume medaila pesradhillaya 😂
Kanda Kanda naikal pedu
பெண்ணியம் பேசும் பெண்மையே! பேச்சில் கண்ணியம் காக்கும் காளியம்மாள்....
பாரதி கண்ட புதுமைப்பெண்ணே! வளர்க!
உன் சொல்வன்மை.....✍
ஒருவரை இழிவாய் பேசுவது கண்ணியம்
NTK katchil , aduthavarai , mariyadhai ellamal peasuvadhuthaan , nagaregam. Adhu sari thalaivan yevvazhi, shonda avazhi..
அற்புதமான உரையாடல் நிச்சயமாக ஒரு நாள் வென்றே தீரூவோம் தமிழ் தேசிய மக்கள்
அருமையிலும் அருமை. முற்றிலும் உண்மை!!!
சிறப்பான மிகவும் பொறுப்பான ஆழ்ந்தஉணர்ச்சி மிகுந்தஅறிவார்ந்த பேச்சு.! நாம் தமிழர் நாமே தமிழர்.
தாயி காளியம்மா, 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
தூள் கிளப்பிட்டீங்க தங்கம்!!!!
சங்கியாக இருந்தாலும் நான் உங்களின் fan தங்கம்!!!!
காளியம்மாள் பேச்சு அருமை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பொறாமை 😡😡
ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ இன்னொரு பொண்ணு அசிங்கப்படுத்தி பேசுறியே 😡😡😡உன்னை சொல்லி தப்பு இல்லை உன் தலைவன் அப்படி 😡😡😡
யாரு மேயர் பிரியாவா
nee appo road la jetty potu po nan amabla ki saamam nu .... vanthu 10 perru payvan un mala
நீங்க மட்டும் தான் நல்லவங்க
மற்ற அனைவரும் கெட்டவங்க
வாய் இருக்குன்னு பேசாத
🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
Amma pa ivungalukku oru vaaipu kodunga.
உண்ண மாதிரி வாயாடி கிட்ட பதவி கிடைத்தால் ஊர ஒன்னாக்கி புண்ணாக்குவ வாயில் நொறதல்ரமாமாதரி பேசியும் உண்ணால் தேர்தலில் வெற்றி பெற்ற முடியலையே பாவம் அக்கா உங்க கணவர்
Control panna mudiyala....
Ean ? Ladies nalla pesakudadha??? Ungalamathiri alungala sollanum…
Thappu
yammpa kanimozhi sonnathu vithavaigal athigamavitanga sonnanga ippo katta athadku pathil illa pasavum theriyala dk model dmkkatchiyel pengal pasa mudiyathu
Unga pecha pathaa unga pondaati pesi payireduthuruvanga polaye.. paayam yaa nee
வீரத்தமிழே 🙏 நன்றிகள்
பல👍
உங்க நொன்ன பெண்களை எப்படி நடத்தினாருன்னு அந்த பெண் விஜயலட்சுமியிடம் கேளு
கருணாநிதி கட்சில இருந்த சீமான் மட்டும் இல்ல நீயும் விஜயலட்சுமி கூட தான் இருந்திருப்ப. அதுதான் திமுகவின் வளர்ப்பு.
உங்களுக்கு நாங்க திருப்பி சொல்வதற்கு எங்க கிட்ட நிறைய கதைகள் உண்டு
இவ நடிகை விஜயலக்ஷ்மி க்கு இவ நொண்ணன் செய்த பாலிய சீண்டலை பற்றி பேசுவாளா?
Athu eppadi pesuva Iva oru nallavala irunthathane pesuva.....
Entha jenmamathu nonanan chaitha
Palaeyal thearenthum , paasathu, yeanenna, pozzu nadathunumea.
😂 paliyal seendala appudi lam andha amma complaint pannalaiye case A podala andha amma 🤬 funda funda
இப்படித்தான் சீமானுக்கு ஆதரவா பேசுறவங்களெல்லாம், கொஞ்சநாள்கழிச்சு அவா் வேறமாதிரீன்னு பேசறாங்க, வீடியோவும் போடுறாங்க. இந்தம்மா எப்போ இந்தமாதிரி செய்யப்போவுதோ?
aamama appo video ellam illai news reader thapinaar...
Sister'you are so good and good speach...i am always support you
மிகவும் அருமையான உண்மையான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Madam excellent and honest speech
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் என்று அழைக்க வேண்டாம் அன்புடன் சகோதரி என்று அழைங்கள் அது போதுமே அன்புக்கு நான் அடிமை கோவை மோகன்ராஜ்
10 ஆண்டு ஏன் வாய் திறக்கவில்லை
திறந்தால் வெளியே வந்து விழுந்துவிடுமே ...._________
பேசியே வளர்ந்த இயக்கம் திமுக...... பேசியே கெட்டு போன இயக்கம் நாம் தமிழர் கட்சி
Super Bro.
Pesiye
சூப்பர் சூப்பர் அருமை அருமை
Indhamadhiri negative comment pottu kettuponavangalum undu 😂😂😂😂
சிறப்பாக சொன்னீர்கள்..
உங்களது நாய் புலி 🐅 கதை அருமை யிலும் அருமை🙏💕
அருமையான பேச்சு அக்கா அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சகோதரி உண்மையான சத்திய உரை உங்களுடையது, உங்களுடைய பேச்சை ஒவ்வொருவரும் அவரவர் தரத்துக்கும் நிலைக்கும் ஏற்பவே விளங்கிக்கொள்வார்கள்.
Arul Neri : Yellarum nalla vilangittu than pesuranga but indha alluthan vilangama pogapothu ?
ஓட்டு வாங்கதுப்பில்ல வாயப்பாரு . நீங்க கத்தியே சாகப்போரிங்க சகோதரி.
அருமை அருமை! நான் வேறொரு இயக்கத்தைச் சேர்ந்தவள் என்றாலும் பெண்ணியம் என்ற விடயத்தில், சிந்தனையில், நான் தங்கள் பக்கம் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்!💐🙏
அருமையானபேச்சுசகோதரிகாளியம்மாள்வாழ்க.
உங்கள் பேச்சு மிகவும் யதார்த்தமானதாக உள்ளது. நல்லது கெட்டதுஅனைவருக்கும்புரியும்படிஉள்ளது. 50வருஷமாக உள்ளநிலையை மாற்றமுடியும்இனிமேல்
mudiyum.
சகோதரி பார்த்து பேசு உங்கள் கட்சிக்காரன் எந்த முள்ளங்கி போட்டோசூட் எடுத்து வச்சிருப்பான்
குரூப்பா இருந்து தண்ணி அடிச்சி மப்புல இருக்கும் போது போட்டு பார்த்தூ ரசிப்பான்கள்
குடிகாரமட்டைகள்
மேடையில் பேசும் போது யோக்கியவான் மாதிரி பேசுகிறான்கள்
மேடைவிட்டு இறங்கி ஹோட்டலுக்கு போனா எல்லாரும் பாட்டில்லோடு புல் மப்புல இருக்கிறான்கள்
இந்த நாக்பூர் அடிமை தம்பிகள்
ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்லை
Good speech sister
Few idiots giving negative comments ans which periar or dmk teach freedom for srilankan or other country
Un educated pls do not do bad comments
Well done , Madam
You have come to the correct place .
We wish you all the best in politics.
நாம் தமிழர் வீரட்ச்செம்மல் திரு. காளியம்மாள் நாம்தமிழர் என்பது நமக்கு கிடைத்த வெற்றிபெண் நன்றி
உங்களை இப்படி பேச துணிச்சல் கொடுத்தது திராவிடம் .மறந்து பேசுறியே சகோதரி.
இவர்களை இப்படி பேசவிடாமல் ஒடுக்கியது யார்....?ஆரியதிராவிடர் தானே
மக்களாட்சி உரிமை பேச்சு கொடுத்தது இந்திய சட்டத்தை தலைமை வகுத்து வடிவம் தந்தது மாமேதை அறிவாளர் திருவாளர் பீமாராவ் அம்பேத்கர்.
eppadi pengal 100 varudgalaka irrunthullargal,appo social media illai.
மிக அருமையான கருத்துக்கள். சகோதரி தான் சார்ந்துள்ள கட்சிக்காக சில கருத்துக்களைக் கூறினாலும் அது தவிர்த்து மிக மிக அருமையாக பெண்ணியக் கருத்துக்களைக் கூறினார். தன் கருத்தினூடே அண்ணாமலை யாரென்றே தெரியாததுபோல சில கருத்துக்களை வெளியிட்டதும் அவர் சார்ந்த கட்சியின் நிர்பந்தமென்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
இன்றய காலச்சூழலில் மிகத் தைரியத்துடன் அருமையான கருத்துக்களை பேசினார்.
மீண்டுமொருமுறை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
இன்றய பெண்களுக்கு நல்ல பல சிந்திக்கத்தக்க அறிவுறைகளைக் கூறியுள்ளீர்கள்.
நன்றியம்மா!
சகோதரி காளியம்மாள் பெண்ணியத்தை கண்ணியத்துடன் இம்மண்ணியத்தில்
விளக்கியது அழகோ
அழகு.மற்ற அரசியல் வாதிகள் போல பதவி
வந்தபிறகு மாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றும் இறைவனிடம் இவர்
நூறாண்டு காலம் வாழ்க பல்லாண்டு அவரது பணி இன்னும்
பல்மடங்கு பெருகி
உலகிலே தலைசிறந்த
மாநிலம் நம் தமிழ்நாடு என்று பெருமை கொள்ள வைப்பார் நம் சகோதரி என்று நம்பி வாக்களிப்போம்.நன்றி
A decent & deep thoughtful speech.
Good speaker indeed.
அருமையான பேச்சு. நகைச்சுவை தேவையான அளவில் மட்டுமே உள்ள,
கருத்தாழம் உள்ளது.
Hearty congrats. A real speech. Ramkumar
Your speech is so so good .. உங்களுக்கு எண் வணக்கங்கள் ...
You are clear in your speech and I really pray to god you have to win your seat as MP in 2024 election and go to parliament to speak for us
Honestly I am not a fan of NTK as there are many contravarcies in the way promises are made .. eg: free education from primary school to research .. i am not sure how much the budget or plan we have in TN could make it .. first we need to know how the economic cycle in TN is .. But time will decide how things are going to turn ..
Anyways .. your idealogy of பெண்ணியம் is so true .. 🙏
Remembering of my mother
All the best 👍👍
உனக்கு வயசும் பத்தாது அறிவும் பத்தாது திராவிடத்தால் தான் இன்று நீ மேடையில் நின்றுபேசுகிற வாயடக்கம் தேவை
Sariya sonninga nanpa......
Thiravidathula adainjathu enna
யம் மா உஙகள் தலைவர் நல் லா பேசுவார். பேச மட்டும் தான் செய் வார். தலைவர் அந்த விஜயலட் சுமியுடன்..........?. ஆனால் உங்கள் பாதுகாப்பு உறுதி.
3:42 எந்த விஜயலஷ்மிய சொல்லுது இந்தம்மா??
அருமையான பேச்சுத்திறன்..! கொஞ்சமும் நாகரீகம் மீறாத அற்புதமான பேச்சு..!!!
கருத்து ரீதியாக எனக்கு சில மாறுதல்கள் இருந்தாலும் இந்த மேடத்தின் பேச்சு அருமை..!!!
S
பெரிய அறிவாளி மற்றவர்களுக்கு ஒன்று தெரியாதது போல வயிற்றெரிச்சலில் பேசுகிறாள்.
தங்கை காளியம்மா உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் சில கட்சிகளிலும் சில பேர் உங்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது தான் இவர்கள் பெண்ணியமா
Actually dmk has social justice policy because they allote seat s telugu speaking peole for ex Tiruvannamalai and Kilpennathir constuency
Super kalimal good speech.
மரியாதையா பேசுங்க நீங்க. மரியாதைய பேசினால் மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க.இல்லைனா 3022 வந்தாலும் இப்படித்தான் இருக்கணும்.
appa nanjil sampath,e.v.k.s. elangovan eyc???
🤔🤔🤔
அருமை அருமை அருமை....வாழ்த்துக்கள்...
காளியம்மாள் அக்கா ஒரு மீனவ சமூக போராளி,
தமிழர் கடல் என்ற தலைப்பில் zee தமிழில் பேசியது மிக சிறப்பு
👍
காளியம்மாள் very good theary தனியே குடும்பம் நடத்தும் பெண்களின் பிள்ளைகளுக்கு பாதி fees வாங்கிக்கலாமே அந்த கும்பத்தில் ஒருவருக்கு ஒரு அரசு வேலை தரலாமே
உயிரோடு இருக்கும் வரை போராடுங்கள் உங்களுடன் நாங்கள் தமிழர்களாக கோவை மோகன்ராஜ் அக்கா வணக்கம் நன்றி
Vijayalakshmi பத்தி பேச முடியுமா🤣
Neenka sollunka anna
வெற லெவல் அக்கா....👌👌👌👌
சகோதரி தங்களின் வீரமான பேச்சுக்கு மற்றும் கருத்து க்கு தனி தமிழ் வார்த்தைக்கு என் வாழ்த்துக்கள்
என்ன செய்ய எங்கள் தலையெழுத்து இந்த கண்றாவி எல்லாம் திராவிடம் பற்றி பேசுது
🤭🤭🤭🤭👌
திருமணம் கடந்த உறவு பத்திப்பேசறவங்க ,வளர்ப்பு மகள திருமணம் செஞ்சவங்க,மூணு பொண்டாட்டி கட்ன மூதறிஞர்கள் பேசலாமா?
நீயும் & உன் தலைவனும் இன்னமும், எத்தனை வருடங்கள் ஆனாலும், தமிழ் நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது.
Super.
Vote podunga anne kandipa varuvom
பெண்ணியம் பேசும் நீயே பெண்னியத்தை கேள்விக்குறியாக்கிராய்
Dear Kaliyammal ,
Great speech and bold talk she has had naturally speaking capacity person one day she will get good leader in Tamil Nadu appreciated 👍
Very good definition for penniyam. Hats off to you sister
Yenda nu pesathe sister give respect take respect sister
Adhu irukka idam appadi
இவைங்களுக்கு இந்த மரியாதையே போதும்..
ஓட்டுக்கு பணம் கொடுத்த இவைங்களுக்கு என்ன மரியாதை😡
@@MVMTR-eg8hh பிரசன்னா பேசறத கேட்டிங்களா பாஸ்!
@@karunalatchoumy6182 v
great speech!
காளியம்மாள் மிகச்சிறந்த பேச்சு
ஒடுங்கி கிடந்த காளியம்மாள் ரவிக்கை அணிந்து பேசும்போது மனதிற்கு மகிழ்ச்சி.......
ஒடுக்கியவர்கள் யார் ஆரியதிராவிடர்கள் தானே
என்னப்பா பதிவு இது? அவுங்க எங்க ஒடுங்கி இருந்தாங்க? அப்புறம் உடை பற்றி ஒரு குறிப்பு. உண்மையற்ற நாகரிகமற்றப் பதிவு.
நாம்தமிழர்சொல்லும்வார்த்தை
யை..தமிநாடுஎன்றமொழியிருந்தால்..மக்களுக்காக.சொல்லும்வார்த்தையை.இந்ததமிழ்நாடு
பத்திர்க்கைஏன்வெ
Semma i love you akka nan ungala romba nesikiren ninga pesarithu romba like panren adhtha cm seeman anna dhan
Very good speech my sister kalimmal vazhga every day
நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேற
அருமையான பேச்சு
பெண்கள் இவ்வாறு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் புரட்சி உங்களை போன்றவர்களால் நிகழவேண்டும்.
ஜெய் ஹிந்த்
அருமையான பேச்சு அறிவிலிகள்முன்னிலையில் பேசுவது பெண்ணியத்தின் கண்ணியம் தரம் உயர்த்த வேண்டிய முக்கியமான கடமை தமிழக அரசினுடைய தலையாய கடமை !
திரு. சீமான் அவர்களுக்கு மன்மத ஒளி விஜயலட்சுமியா ? மேடம்.
Dravedam ileay yenral nee velleelayea Vara mududeyadhudee venna
Illa nee soolu unakku therium
Good speach Mrs Kaliamma
Sssuuupperrroo Sssuuupperrr nethi adi pechhu 👌 Indha ammavin kelvi vairathavvada sharpatheettiya kelvi. Ovvoruvarum yosikkavaikkum . Arumaiyana pechhu aanaalum , sadharna pechhu illa. Ovvoruthharrum sindhikkannam 👌👏👏👏👍🙏 This is a terrific eye opener.
எங்க அண்ணன் கூட பேசும் போது திரும்பி பார்த்து இப்படி அந்த மேயர் போல திரும்பி பார்த்து அவரே சிரித்து கொள்வார்.
உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் கொடுமையை கண்டு கொதித்து உங்கள் பேச்சு மிகவும் அவசியமானது நீங்கள் நீடூழி வாழ வேண்டும் சகோதரி
அருமை சகோதரி
RedPix ungala avasarappattu Subscribe pannitten.
வாழ்த்துகள் சகோதரி.உங்களை நேரில் பார்த்து பேச ஆசை.உங்களுடன் இனைய வி ரும் புகிறேன் .
வங்கிக்குப் போய் சேலையை தூக்கி மானுக்கு சம்பத்தும்
நாம் தமிழர் 🔥🔥அருமை அக்கா
நீ தோத்துட்ட எரிச்சல்ல பேசுர . உங்க சீமான் சாதிய பார்த்து தான் சீட்டு கொடுக்கிறான். உன் தலைவன் 🐢 தண்ணிய போட்டுட்டு தான் உளறுவான் . நீ சும்மாவே உளருகிறாயா? சகோதரி அவர்களே .
Medam please first win in counselor election.
அக்கா காளியம்மா அந்த திராவிடம் இல்லன்னா நீங்க இப்பிடி மேடைக்கு மேடை மைக் பிடிச்சி பேச முடியாது.
velu nachiyar,kuili,1940 ikku munnadiyeh thirudiam irrunththa....
Oompi thelunka
Superb speech sister
சிறப்பு அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Good speech sister 👍👏
உங்களால் எதுவும் மக் களுக்கு நல்லது செய் ய முடியாது.. நல்ல பேச்சு, &நாகரீகம் vote யய் கொண்டுவரும். அது உங்களீடம் கிடையாது. பிறகு எப்படி win பண்ணுவி ர்கள். நிறை குடம் தலும்பாது. மக்கள் vote போட்டு ஜெயித்த அனைவரும் மதிக்க கூடியவர்கள்..
ஓட்டுக்கு பணம் கொடுத்ததையும் வாங்கினதையும் என்ன மயித்து மதிக்கனும்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கீழ்த்தர அரசியல் வாதிகளை மதிக்க கூடாது மக்களுக்கும் அறிவில்லை அரசியல்வாதிக்கு அறிவில்லை உங்களுக்கு சகிப்புத் தன்மை இருந்தால் சகித்துக் கொண்டு இருங்கள். இது கோழைத்தனம் .நீங்கள் வேண்டுமானால் எல்லாவற்றையும் பார்ததுக் கொண்டு மூடிக் கொண்டிருங்கள்.அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் இல்லை தோற்கிறார்கள் அவர்கள் தங்கள் கொள்கையை பின்பற்றுகின்றனர்.நாம் தமிழர் கட்சி செய்யும் அரசியல்தான் சரியானது .திமுக ஒரு பிற்போக்குத் தனம் கொண்ட கட்சி.
10000,kolusu,hot box,etc koduthu vote vaangitu ennaga neega ungaluku kidaikavilaya???
Great Thamizhachi Kaliyammal you are a gift to our people from God. Wish you all the very best. D NADHAMUNI
🙏Dear, NTK Sister well Spoken 👏👏🇮🇳🙊
Vara lavel....🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
இவ்வளவு பெரிய சரித்திரம் சொன்னாலும் திருந்தாத திராவிட நாய்களை எப்படி புரிய வைக்க முடியும்? இன்னும் ஏதாவது எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு பதவி அதன் மூலம் வரும் வருமானம். இந்த இரண்டையும் கடந்து வர வைக்க வேண்டும். நன்றி சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் இருக்கிறோம்.
Very Excellent speech
அப்ப நொண்ணெ குடிக்கெல?
பாலியல் வழக்கு இல்ல? ம்
அப்புடித்தானே
Arul uthaiyam : athan pothaila mayangi vilinthare !
sremanae Fraud , kaliyammava first avanga katchila irukkavaingala pathi pesa sollu, apram mathavangala peslaam
unga thala,ilaya thala,periya thala innum vattam kilai etc mela illayai seeman mela FIR irruka kaatu.
பெண்ணியம் பற்றி அருமையான உரை.
Super tamil sister
ஏம்மா உங்கள் அம்மா செல் போன் கொடுக்கிறேன் என்று சொல்லிச்சே.கொடுத்துச்சா.அப்ப கேட்டயா.
காளியம்மா! விஜயலட்சுமி பத்தி கொஞ்சம் பேசலாமே !?
neenga entha party,enna list ella party la perusa irruku.
A child can become major;
But cannot become mayor.
நீஎல்லாம்பெரியபேச்சளர்என்ற
நினைப்பு
ஆளும் கட்சிக்கு வாக்களிக்த்து நமது அண்ணன் தம்பி மாமா மச்சா சித்தி சித்தப்பா தான் சகோதரி
🙏🙏🙏🙏🙏🙏சிறப்பான உரை
அருமையான பேச்சு