வாக்காளர்களுக்கு இதெல்லாமா? கட்டைப்பையில் கொண்டு வந்த காளியம்மாள் | Vattamesai Vivatham | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 2,8 тыс.

  • @Senthamizh_Arasu
    @Senthamizh_Arasu Год назад +172

    அருமையான ஆதாரப்பூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு

  • @mersalmartin5599
    @mersalmartin5599 Год назад +84

    அக்கா அடிச்ச அடில அங்கு உள்ளவர்களுக்கு நாடி நரம்பு எல்லாம் ஆடி போயிருச்சு... இப்பா என்னா அடி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌👍👍👍🤝🤝🤝🥰🥰🥰🥰

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் Год назад +435

    எவ்வளவு தெளிவான, சரியான, நேர்மையான, துணிவான பெண்மணி!!!
    தமிழக அரசியலில் உங்களின் பங்கு மிக அவசியமானது...

  • @marle4205
    @marle4205 Год назад +151

    நாம் தமிழர் கூடிய விரைவில் வெல்வோம் 💯🐯🔥🌾🌾🌾🌾🫂

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix 4 месяца назад

      வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பில்லை நடக்காது

  • @jayakumarnadar763
    @jayakumarnadar763 Год назад +115

    இந்த வாய்ப்பை வழங்கிய புதிய தலைமுறை க்கு நாம் தமிழர் ராகிய நான் வாழ்த்துகிறேன் 💪

  • @rafiviews-shorts
    @rafiviews-shorts Год назад +83

    சிறந்த பேச்சு அக்காவின் நான் இன்று வரை அவரை புகழ்ந்தது இல்லை என்று அவரை புகழ்கிறேன்

  • @kirubakaran05
    @kirubakaran05 Год назад +405

    அக்காவும் சாக சாகத்தான் கேட்கிறார்
    இந்நேரம் மணமுள்ளவன் தொங்கியிருப்பான் . அதுசரி திமுக , அதிமுக இவனுங்களுக்கு தான் அதெல்லால் இல்லையே 🤡

    • @anandananandan280
      @anandananandan280 Год назад

      இந்த.அம்மாவுக்கும்.இவங்க.தலைவன்.என்று.இவர்களே.சொல்லிகொள்ளும்.சைமனுக்கும்.பொய்ய.தவிர.வேறு.எதுவும்.தெரியாது.எங்கே.இவங்க.ஒரு.பெண்தானே.கேஸ்விலைய.பற்றி.ஒரே.ஒருநாள்.பேசியிருப்பாளா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      தயவுசெய்து கட்சிகளை தடை செய்யுங்கள்

    • @harsikharsik1650
      @harsikharsik1650 Год назад +9

      Unmai bro

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +16

      அவர்கள் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுவதில்லை போல தெரிகிறது.

    • @sureshksureshk4921
      @sureshksureshk4921 Год назад +6

      இந்நேரம் அவனுக செத்து இருக்கணும்

  • @ashokraja5459
    @ashokraja5459 Год назад +344

    பெண் ஒருவரின் நியாயமான விவாதத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் கேவலமான சூழ்நிலை தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரித்தாகும்...மாற்றம் வரும் அன்று எந்த மாடலும் இருக்காது வாழ்த்துக்கள் தோழி

    • @user-pl3sj6rg5n
      @user-pl3sj6rg5n Год назад +9

      அது என்ன பெண் ஒருவரின்.....பெண்களின் கேள்விக்கு ஆண்களிடம் என்றுமே பதில் இருக்காது

    • @punitharcps8642
      @punitharcps8642 Год назад +3

      அதானே... அதென்ன பெண்ணுனு ... 🙄🙄

    • @alagarsamy5501
      @alagarsamy5501 Год назад +1

      Nee yokayama de

    • @rolex8724
      @rolex8724 Год назад

      ​@@user-pl3sj6rg5n அதுக்கு 194 பேரு like போட்ருக்காங்க பாருங்க

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Год назад

      @@user-pl3sj6rg5n ஏன்?

  • @kannank108
    @kannank108 Год назад +128

    நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினராக நான் இல்லை என்றாலும் எங்கயோ இருக்கும் நான் நாம் தமிழர் கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 Год назад +21

    அக்கா காளியம்மாள் பேச்சு மிகவும் உண்மை தன்மை அவர்களைப் போன்ற சிறந்த ஒரு அரசியல்வாதி கண்டிப்பாக இந்த அரசியல் களத்தில் இருக்க வேண்டும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது எனது 🙏 வேண்டுகோள் பிரார்த்தனை

  • @kulanthaivelkulanthaivel9968
    @kulanthaivelkulanthaivel9968 Год назад +140

    வீரத் தமிழச்சி காளியம்மாள் அக்கா கற்ச்சிக்கும் சிங்கம் உடைந்தது ஊழல் ஆச்சி உயிர் பெரும் நாம் தமிழர் ஆட்சி 💯🙏

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Год назад

      தமிழில் பிழையின்றி எழுத கற்றுக்கொள்... தற்குறியே...

  • @thangamdurai7084
    @thangamdurai7084 Год назад +814

    காளியம்மா அவர்களே நீங்கள் மிகவும் சிறப்பாக பேசினீர்கள் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்க்கட்சியினரை செருப்பால் அடித்தது போல் இருந்தது 🙏🙏❤️

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад +20

      Yes Kodana kodi seruppala adicha madhuri irrukku 👌👌👌👌👌

    • @sandystatus...9991
      @sandystatus...9991 Год назад +6

      🤍💯

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +7

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

    • @Saree-xl8rn
      @Saree-xl8rn Год назад +4

      💯👌👌👌👌

    • @josiahnathan9325
      @josiahnathan9325 Год назад +4

      என்னப்பா என்ன பேசுவது என்றே புரியவில்லையா. எதிர் கட்சி இல்லை. ஆளுங்கட்சி..

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Год назад +810

    காளியம்மாள் சகோதரி அற்புதமான பேச்சு வருங்காலத்தில்💪💪💪💪💪💪💪💪💪💪💪👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌🔥🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝

    • @g.sathishkumar3906
      @g.sathishkumar3906 Год назад +9

      Suuuuuuuuuuuuuuuuper...🤣

    • @g.sathishkumar3906
      @g.sathishkumar3906 Год назад +8

      Suuuuuuuuuuuuuuuuper 🤣

    • @basst8357
      @basst8357 Год назад +7

      Ntk

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Год назад

      வருங்காலத்தில் தெருவுக்கு தெரு செருப்படி வாங்கும் யக்கோவ் ஒரே ஒரு வார்டு கவுன்சிலருக்கு வக்கு மசுரு இல்ல வா புண்டைய பாரு

    • @omaoma2301
      @omaoma2301 Год назад +1

      @@g.sathishkumar3906 p

  • @arasiyalasuranseeman
    @arasiyalasuranseeman Год назад +24

    மிக்க நன்றி.. புதியதலைமுறை 🔥🔥🔥💪💪💪💪💪

  • @harir1263
    @harir1263 Год назад +57

    ஒருத்தனும் ஒன்னும் பேசல🤣🤣🤣தெளிவான நேர்த்தியான பேச்சு வீர தமிழச்சி🔥

  • @goldprices3990
    @goldprices3990 Год назад +177

    எப்படி முட்டுகொடுப்பது என பதில் தெரியாமல் முழித்துக்கொண்டு உக்கார்ந்திருக்கும் அடிமைகள் சங்கம் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @உழவர்சந்தைவிவசாயி

    ஈரேரடு கிழக்கு தெரகுதி மக்கள் நம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @thanigaivels9712
    @thanigaivels9712 Год назад +81

    அறிவார்ந்த பயம் இல்லா சிங்கபென்னே.....வாழ்க....

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +22

    சகோதரி அவர்களே உங்கள் பணி சிறக்கட்டும் காளியம்மாள் அருமை அருமை அருமை அருமை

  • @deepakjayakrishnan7372
    @deepakjayakrishnan7372 Год назад +155

    இதை நான் எப்படி முட்டு கொடுப்பது, புரியவில்லை - இப்படிக்கு தமிழ் கேள்வி உ பி செந்தில் 🤣🤣

  • @manikandanr4865
    @manikandanr4865 Год назад +98

    உண்மையை உறக்க செல்கிறீர்கள் அக்கா.. வாழ்த்துக்கள்

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 Год назад +10

    பலமுறை பலமுறை rewind செய்து சகோதரியின் பேச்சை கேட்டேன்.சொல்ல வார்த்தையில்லை.அவ்வளவு அறிவார்ந்த அற்புதமான பேச்சு.விவசாயி வெல்வான் உறுதியாக .

  • @ncr1723
    @ncr1723 Год назад +57

    அமர்க்களமான வாதங்கள் ❤️
    வாயடைத்து அமர்ந்த திராவிடம்😁🤣
    அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வீர வாழ்த்துக்கள் 🎉💪👌👌👌👌❤️❤️❤️❤️
    நாம் தமிழர் 💪❤️

  • @muthurasi2666
    @muthurasi2666 Год назад +231

    அங்க மேடையில இருக்குற ஒவ்வொருத்தரும் பேய் அறைஞ்ச மாதிரி இருக்காங்க 🤣🤣 ஐயா!! அறைஞ்சது பேய் இல்லை, காளி எங்க ஆத்தா பத்ரகாளி 🔥🔥

    • @karthickg2322
      @karthickg2322 Год назад +9

      🤣🤣 semma.. Dravida pandrigalai vettai aada vantha puli.. Pen puli 😎🔥

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +3

      @@karthickg2322 உண்மை

    • @ProfitZoneTradingTamil
      @ProfitZoneTradingTamil 10 месяцев назад

      😂😂😂😂

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 Год назад +125

    ஆர் எஸ் எஸ் தீவிர தொண்டனாக இருந்தும் காளியம்மாள் அக்காவுக்கு எனது தலை வணக்கம்... ஒரு ஏழைத்தாயின் எழுச்சி பெற்ற மகளின் கூக்குரல் இது. வாழ்க ஜனநாயகம். 🇮🇳🚩

  • @RSRaj-hd5hd
    @RSRaj-hd5hd Год назад +17

    எங்கள் தமக்கை யின் அருமையான பேச்சால் அரங்கம் அதிர்ந்தது என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில்
    நாம் தமிழர் நாமே தமிழர் என்றும் தமிழ் எங்கும் தமிழ் 🔥🔥🔥🔥

  • @vivekev9407
    @vivekev9407 Год назад +314

    கெட்ட பொண்ணு சார் இந்த காளி 💪💪💪💪💪💪💪💪💪💪, உண்மையில் இதான் காளியாட்டம் 👌👌👌

  • @arunsweetheart
    @arunsweetheart Год назад +514

    நாம் தமிழருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் மக்களே

    • @Gzilihackman123
      @Gzilihackman123 Год назад +6

      Like Mattum tha poduvanga vote poda mattanga bro

    • @elizabethsamsam6051
      @elizabethsamsam6051 Год назад +3

      Ivan oru sangi.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +1

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

  • @satheeskumar9305
    @satheeskumar9305 Год назад +288

    அக்கா காளியம்மாள் பேச்சு மிகவும் அருமை🔥, "திராவிட Model" க்கு சங்குதான்.

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Год назад

      வாய்ப்பில்லை.
      அரசியல் பற்றிய அறிவின்றி இணையவழியில் போராளிகளாகக் காட்டிக் கொள்வது வீண்.
      ஒற்றை அருந்ததியர் சமூகத்திற்கே பதிலளிக்க இயலாமல் தெரித்து ஓடும் கூட்டம் நாட்டை நாசமாக்கிவிடாதா

  • @ayyappandhandapani4131
    @ayyappandhandapani4131 Год назад +22

    தமிழ் புலி காளியம்மா களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்

  • @viper_vjm
    @viper_vjm Год назад +7

    இதுவரை எந்த அரசியல்வாதிகளும் இந்த அளவுக்கு தெளிவாக பேசியதில்லை வாழ்த்துக்கள் அக்கா. இனி எல்லா இடமும் நம்ம இடம்தான் நாம் தமிழர் ❤

  • @Suresh-1990
    @Suresh-1990 Год назад +310

    வீர தமிழச்சி என் அக்கா வாழ்க நாம் தமிழர் உறவும் உயிரும் காலம் எல்லாம் தமிழன்🔥👈

  • @sivaraman9883
    @sivaraman9883 Год назад +116

    மான தமிழச்சி... வீர தமிழச்சி... என் அன்பு தங்கச்சி காளியம்மாள்.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +11

    NAAM TAMILAR 🌷🌷🌷🌷🌹🌹🌹👍👍👍💐💐💐⚘️⚘️⚘️🙏🏻🙏🏻🙏🏻

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +25

    10:11 Gommala vera level 🤣🤣🤣 நாம் தமிழர் 💥💯 டா 💯💥

  • @kavinkelvinkrish
    @kavinkelvinkrish Год назад +790

    வீர தமிழச்சி
    அக்கா களியம்மாள் பேச்சு அபாரம்🙏
    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @naanmaari3184
    @naanmaari3184 Год назад +346

    இதற்கு முன்னாடி ஆண்ட கட்சி தலைமை நிர்வாகிகளால் பேச முடியுமா...?
    காளியம்மாள் அக்கா மாதிரி தெளிவாக 💪💪💪👏

    • @sandeepkumar-do3ze
      @sandeepkumar-do3ze Год назад

      Akka koothi

    • @orangebiker5622
      @orangebiker5622 Год назад +1

      @@sandeepkumar-do3ze unga amma kothi

    • @LuxmanWinten
      @LuxmanWinten 4 месяца назад

      ​@@sandeepkumar-do3zeதிருட்டு ரயில் ஏறி வந்த திருடன் கருணாநிதிக்கு ஊரெல்லாம் வப்பாட்டி திருவெல்லாம் பிள்ளை அதில் பிறந்ததில் ஒன்று தானே நீ😂😂😂😂😂😂

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Год назад +31

    எங்கள் கொற்றவை காளிஅம்மாள்
    இந்த மண்ணின் மகள் 🙏
    நாம் தமிழர்

  • @from1985
    @from1985 Год назад +373

    கண்டிப்பாக அடுத்த பத்து ஆண்டுக்குள் நாம் தமிழர் கட்சி தான் தமிழ்நாட்டை ஆளும் வாழ்க வளமுடன் காளியம்மா சகோதரி.....👌

    • @vaspriyan
      @vaspriyan Год назад +3

      பயிற்சி..முயற்சி..அயர்ச்சிதான்...இந்த வாய்தான் உங்களை மக்களிடமிருந்து தூரப்படுத்துகிறது.இப்படியே தொண்டை கிழிய பொய்யாய் பேசுங்கள்...வெளங்கிடுவீர்கள்.

    • @from1985
      @from1985 Год назад +1

      நண்பா நாங்கள் சொல்வதை இப்போது பொய்யாக தெரியலாம் ஆனால் அது ஒரு நாள் நடக்கும்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை மிக மிக அருகில்தான் உள்ளது நீங்களும் பார்ப்பீர்கள் நண்பரே.....

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Год назад +1

      சூரியன் மேற்க்கில் உதிக்கப்போகிறதா

    • @marimuthualagan8756
      @marimuthualagan8756 Год назад

      T

    • @gabriela672
      @gabriela672 Год назад

      ​@@vaspriyan அப்படியாடா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. டேய் இருக்குடா உனக்கு பச்சை மட்டை வைத்தியம் கூடிய சீக்கிரம். டேய் திருட்டு திராவிட பரதேசி எருமை யாருடா பொய் சொல்கிறார்கள்? நீங்கள் தாண்டா வாயை திறந்தாலே பொய்தான் பொய்யதானேடா சொல்லுகின்றான்கள் திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாய்கள்.

  • @mmcreations9503
    @mmcreations9503 Год назад +12

    தமிழ்நாட்டின் அடுத்த இரும்பு பெண்மணி மக்களின் மத்தியில் உதயமாகிரார் அனைவரும் அவரை வரவேற்ப்போம்....🙏🏻❤️

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Год назад +58

    தன் பேருக்கு இலக்கணம் தந்தவள்.., இவள் கலியுக காளி....!: தமிழ்க்குல பெண் தெய்வங்களான குயிலி, விரமங்கை வேலுநாச்சியார் போன்றோர்களின் ஒட்டுமொத்த கலவை என் அன்புத் தங்கை காளி... வாழ்த்துக்கள்.... 💐💐💐 வீரமங்கயே...!

  • @Ram-pd2bz
    @Ram-pd2bz Год назад +4

    Your speech is super and very daring, highly confident and fantastic...keep doing until your very near victory sister...God would definitely bless you for 100% success....

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +293

    தற்போது நிலவும் சூழ்நிலையில் ஒரு MLA இறந்தால் இவ்வளவு நன்மை கிடைத்தால் மக்களுடைய மனம் தேர்தலையே வரவேற்கும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +2

      ss "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Год назад

      @@samsamsamsansamsam2712 athu Karunanidhi yengira sori nai seidha velai

  • @anddroid5402
    @anddroid5402 Год назад +303

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் நமக்கு நாமே மாற்று நிச்சயம் வெல்வோம் வெற்றியே நமது இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வெல்லுவோம் வெல்லுவோம் நாம் தமிழர்

    • @dvijay334
      @dvijay334 Год назад +4

      🙏 நன்றி தமிழ் வாழ்க நம் தேசிய தலைவர் 🙏❤

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் Год назад +179

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥🔥💪🏻🐅 NTK forever and for ever 🔥🔥💪🏻🐅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +1

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад +5

    First time voters, youth, business men,women entrepreneur s support naam tamilar my humble request. Akka ur boldness
    Great
    Salute u

  • @sissham6795
    @sissham6795 Год назад +15

    Inshallah NTK 😇

  • @jiljilcoolcool5083
    @jiljilcoolcool5083 Год назад +289

    தமிழும் தமிழினமும் நிச்சியம் வெல்லுவோம் 🌾🌾🌾🌴🌴🌴👍👍👍

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Год назад

      வாய்ப்பில்லை.
      அரசியல் பற்றிய அறிவின்றி இணையவழியில் போராளிகளாகக் காட்டிக் கொள்வது வீண்.
      ஒற்றை அருந்ததியர் சமூகத்திற்கே பதிலளிக்க இயலாமல் தெரித்து ஓடும் கூட்டம் நாட்டை நாசமாக்கிவிடாதா

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +1

      🔥

  • @user-rio377
    @user-rio377 Год назад +200

    நாம் தமிழர் விவசாயி வெல்வான்🌾🤩🤗

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Год назад

      வாய்ப்பில்லை.
      அரசியல் பற்றிய அறிவின்றி இணையவழியில் போராளிகளாகக் காட்டிக் கொள்வது வீண்.
      ஒற்றை அருந்ததியர் சமூகத்திற்கே பதிலளிக்க இயலாமல் தெரித்து ஓடும் கூட்டம் நாட்டை நாசமாக்கிவிடாதா

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Год назад

      விவசாயி சின்னத்தை வைத்திருந்தால் நீங்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வீர்கள் என்று அர்த்தம் அப்படித்தானே

  • @anddroid5402
    @anddroid5402 Год назад +536

    என் தங்கை கேட்கும் கேள்விக்கு இவர்கள் எல்லாம் தூக்குப்போட்டு சாகவேண்டும் சாக மாட்டார்கள் இவர்கள் காசுக்காக பீ தின்னும் திராவிட கும்பல் இவர்கள் திருந்த மாட்டார்கள் அழிந்துபோவார்கள் மண்ணோடு மண்ணாக நாம் தமிழர் நாம் தமிழர்

  • @arunselvam5972
    @arunselvam5972 Год назад +14

    சுந்தரவல்லி ரசிகர்கள் சார்பாக அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla Год назад

    ஒன்றும் மட்டும் எனக்கு புரியல இங்க இருக்கற 1000 தூக்கும் மேல் உள்ள கமெண்ட்ஸ் எல்லாம் நாம் தமிழ்ர் கு ஆதரவுவாக்க இருப்பது தான் எங்கள் வெற்றி

  • @rmniranjanrmnitharsan3056
    @rmniranjanrmnitharsan3056 Год назад +34

    நாம் தமிழர்💪💪💪💪💪💪 அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டிய கேள்விகள்? தெளிவான பேச்சு செத்தான் சிவணாட்டி திருட்டு திராவிடம். புரட்சிகரமான வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪💪

  • @k.mohan.762
    @k.mohan.762 Год назад +37

    அக்காவின்விவாதம் சிறப்பு.நாம் தமிழர்.

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi Год назад +5

    அருமையான பேச்சு, சிறப்பான விளக்கம் அக்கா காளியம்மாள்💪நாம் தமிழர்🐅

  • @selvamiya8661
    @selvamiya8661 Год назад +19

    தனித்தன்மை தன்மானம் அன்பு சகோதரி காளியம்மாள் ஆட்டம் வெகுசிறப்பு

  • @kumars2513
    @kumars2513 Год назад +128

    புதிய தலைமுறை தொலைக்காச்சிக்கு மிக்க நன்றி 🙏🏻நாம் தமிழர் போன்ற கட்சி வளர் வதற்கு இது போன்று அனைத்துப் பெரிய ஊடகங்களும் துணை புரிய வேண்டும் 👍

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +539

    இந்த மண்ணையும் மக்களையும் காக்க இவன் ஒருத்தன் இருக்கான் இவனும் இல்லைன்னா நாம நாதி அத்து போவோம் நாம் தமிழர் 💥

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Год назад

      வாய்ப்பில்லை.
      அரசியல் பற்றிய அறிவின்றி இணையவழியில் போராளிகளாகக் காட்டிக் கொள்வது வீண்.
      ஒற்றை அருந்ததியர் சமூகத்திற்கே பதிலளிக்க இயலாமல் தெரித்து ஓடும் கூட்டம் நாட்டை நாசமாக்கிவிடாதா

    • @abap3998
      @abap3998 Год назад +1

      நாதி அது போனாலும் பரவாயில்லை உறவே..சீமான் போன்ற பொய்யர்கள் நாட்டை ஆள கூடாது.

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Год назад +5

      🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +3

      @@abap3998 அப்ப இப்ப இருக்கிற ஆட்சி உங்களுக்கு சரிதானா 🙄

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      சிறப்பான வினாக்கள், ஆனாலும் ஒரு மீனவ சமூகத்தில் தோன்றிய ஒரு பெண் இங்கு வந்த பேச காரணம் திராவிட அரசுகள்

  • @suren46
    @suren46 Год назад +15

    NTK ♥️💪🏻♥️

  • @AnnanSeeman0008
    @AnnanSeeman0008 Год назад +11

    நாம் தமிழர்.

  • @GowsalyaGowsi-on5qt
    @GowsalyaGowsi-on5qt Год назад +60

    அருமை நாம் தமிழர்🔥🔥🔥

  • @gopinathanrangasamy4645
    @gopinathanrangasamy4645 Год назад +60

    She stands by her name, couldn't control the emotions. Proud of her

  • @pramilakumari408
    @pramilakumari408 Год назад +8

    NTK 🌴🌴🌴🌴👌💪💪💪💪🙏💐💕🌹💐💕🌹❤️🙏

  • @udayanmurugesan6663
    @udayanmurugesan6663 Год назад +47

    இதற்கு பெயர் தான் பங்கம்.....

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz Год назад +103

    SISTER good FANTASTIC answers and questions, NTK HONEST victory

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Год назад +83

    அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்... எது வந்தாலும் எல்லாம் உண்மையிலேயே நன்மைக்கே. தெளிவடைந்த மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் வாழ்க. வெல்க விவசாயி சின்னம்

  • @GowthamNivi
    @GowthamNivi Год назад +19

    எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே விழித்தெழுங்கள் எழுந்து வாருங்கள் தமிழ் நாட்டைக் காப்போம் புரட்சி வெல்லும்

  • @vimalraj8619
    @vimalraj8619 Год назад +164

    10:15 goosebumps moment... It's true... Naam thamizhar party will be the decided the victory of election in Tamil Nadu...
    Mark my words, Naam Thamizhar will rule TN one day... That day is not too far ....
    Typing in English, I feel ashamed of myself...

    • @onetrueindian1
      @onetrueindian1 Год назад +6

      So true brother Naam Tamilar Katchi is the future of Tamil Nadu ..

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Год назад +1

      Don't feel.
      Yenakkum latest
      technology yellam theriyudhu.
      4 language yezhu dha padikka
      theriyum.
      Aanal mobile la yeppadi
      type seiyya num endru theriyudhu.
      Yaarum solli kudukka maattanga.
      Unakku vayasu aachi.
      Chumma iru enbhar gal. 😔😔😔

    • @SenthilKumar-cr3bb
      @SenthilKumar-cr3bb Год назад +2

      Nichayam vellum oru naal.. Naam thamilar

    • @MotoG-kf1by
      @MotoG-kf1by Год назад +2

      True sago, naam tamilar. We are tamils

    • @opuntian
      @opuntian Год назад +3

      Naam Tamilar Katchi. 🏆🎉✌

  • @sowbharathsb
    @sowbharathsb Год назад +151

    காளியம்மாள் வெற்றி பெற வையுங்கள் மக்களே

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Год назад +2

      வாய்ப்பில்லை ராசா.....

    • @Tnpa2024
      @Tnpa2024 Год назад

      ​@@thouheedahmed9394dmk Mutta kuuu

    • @user-iz2tm5ih4e
      @user-iz2tm5ih4e Год назад

      Avar thirmaikku Makkalavai alladhu Maanilangalavaikku chella vendum 🔥

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 Год назад +3

      ​@@thouheedahmed9394 vaaipu illai na future generation hum nalla irukka vaaipu illai

  • @santhanakrishnan1431
    @santhanakrishnan1431 Год назад +147

    This lady super speech

  • @rajeshsankar2566
    @rajeshsankar2566 Год назад +1

    இதனால் மட்டும் தான்,நான் நாம் தமிழர்க் கட்சியை ஆதரிக்கிறேன்...

  • @agoramgovindaraj5095
    @agoramgovindaraj5095 Год назад +3

    வேட்பாளா் மன்னிப்பு கேட்டாலும் கேட்பாா் (அவா்களுக்குதான் மானம் வெட்கம் கிடையாதே) மறப்போம் மன்னிப்போம்.

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் கொற்றவை எங்கள் சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள்🔥💪🏻

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Год назад +105

    மக்களை விழிப்புனர்வு அடைய வைப்பதில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த வேற்றி போதும்.

  • @valari3665
    @valari3665 Год назад +49

    மிகச்சிறப்பு 🔥💥💪🏻💪🏻❤️அக்கா.....

  • @naveenm2674
    @naveenm2674 Год назад +4

    இதை நீங்கள் தொலைக்காட்சியில் போட்டிருக்க வேண்டும் 👍👍👍👍

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Год назад +7

    Pure FIRE she is 🔥🔥🔥🔥

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 Год назад +54

    சீமான் அவர்களின் வளர்ப்பு மிகச் சிறப்பு...
    வாழ்த்துக்கள் காளியம்மாள் அக்கா...

  • @jayavelm6680
    @jayavelm6680 Год назад +131

    வீர தமிழச்சி தமிழ் நாட்டின் இரும்பு மங்கை அக்கா காளியம்மாள் வாழ்க.நாம் தமிழர்.வெல்க விவசாய சின்னம்.

  • @srinivasanr6510
    @srinivasanr6510 Год назад +46

    இதுக்கு பேசாம நீங்க செருப்பாலயே அடிச்சிருக்கலாம் அக்கா....
    🥿👠👡

  • @vijay85cisco
    @vijay85cisco Год назад +82

    மாஸ் நாம் தமிழர்

  • @selvaviji8990
    @selvaviji8990 Год назад +4

    Engal akka speech vera leval..

  • @kalaibalu672
    @kalaibalu672 Год назад +13

    வேற லெவல்.......💯💯💯💯💯உண்மை

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +123

    நாம் தமிழர் 💥💥💥

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    எங்கள் அக்கா, வீரத் தமிழச்சி

  • @vijaygille
    @vijaygille Год назад +2

    மிக அருமையான பதிவு அக்கா,,,👌
    தொடர வாழ்த்துக்கள் வெற்றி உறுதி,,,💯👍👌

  • @kugannathan4469
    @kugannathan4469 Год назад +2

    பதில் சொல்ல முடியாத படி எங்கள் மனதில் நினைத்த கேள்விகள் அனைத்தையும் கேட்டதர்க்கு நன்றிங்க அக்கா

  • @Jasike757
    @Jasike757 Год назад +176

    நாம் தமிழர் கட்சி வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 Год назад +244

    நாம் தமிழர் வளர்ச்சி யாராளையும் தடுக்க முடியாது.

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Год назад

      வாய்ப்பில்லை.
      அரசியல் பற்றிய அறிவின்றி இணையவழியில் போராளிகளாகக் காட்டிக் கொள்வது வீண்.
      ஒற்றை அருந்ததியர் சமூகத்திற்கே பதிலளிக்க இயலாமல் தெரித்து ஓடும் கூட்டம் நாட்டை நாசமாக்கிவிடாதா

    • @anbarasananbarasang5638
      @anbarasananbarasang5638 Год назад +7

      @@venkatesanrengasamy7500 2024 நாடாளுமன்ற தேர்தலில் உனக்கு புரியும்.

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Год назад +5

      @@anbarasananbarasang5638 crt nanba iavanubga ippadithan kathritu iruppanga namba valarichiya pathu🔥🔥🔥 Nam tamilar

    • @edwininico211
      @edwininico211 Год назад +1

      😂😂😂😂😂

    • @hsjshxg
      @hsjshxg Год назад

      Oru maeirum pudunka mudiyathu, Aamakari kapothi

  • @worldman5867
    @worldman5867 Год назад +5

    இந்த அம்மாவைப் போல் அனைவரும் கேள்வி எழுப்புங்கள்
    அதுக்கு மக்கள் அனைவரும் புத்திசாலியாக மாற வேண்டும்
    முட்டாள் மக்கள் இருக்கும் வரை முதலாளிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்

  • @lingeshduraisamy9810
    @lingeshduraisamy9810 Год назад +3

    I'm from Erode West. சகோதரி காளியம்மாள் சொன்னது முற்றிலும் உண்மை. அட்டுலியத்தின் உச்சத்தில் ஈரோடு கிழக்கு தேர்தல்.Hopeless election commission.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Год назад +66

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz Год назад +104

    Mass speech akka ....... வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு..... நீயே ஒளி நீதான் வழி என்றும் சீமான் 💥💥💥🔥🔥💥🔥💥💯💯💯💯

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад +166

    This lady rocks. If NTK has such forceful speakers it may give hope for them to capture power in the not too distant future.

    • @பகுத்தறிவு-ப9ண
      @பகுத்தறிவு-ப9ண Год назад +18

      All the N.T.K members are well knowledgeable and good speakers but the reality is most mainstream medias don’t want to show them on T.V

    • @JohnroseIsrael
      @JohnroseIsrael Год назад +3

      @@பகுத்தறிவு-ப9ண but that's not an excuse. Social media is more powerful. If they are really good it will surely go viral

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 Год назад +4

      Not in the too distant future political parties will no longer exist in Tamilnadu, There will be only Seeman's NTK.

    • @onetrueindian1
      @onetrueindian1 Год назад +3

      All NTK cadres are educated people and have immense political knowledge.... Mr.M.K Stalin can't even debate even with the thrid tire cadre of NTK ... நாம் தமிழர் கட்சி IS THE FUTURE OF TAMIL NADU POLITICS

    • @பகுத்தறிவு-ப9ண
      @பகுத்தறிவு-ப9ண Год назад

      @@onetrueindian1 But this aged generation will not learn the reality however new generation will change this dirty political culture in the near future.

  • @ariyaraj4141
    @ariyaraj4141 Год назад

    நாம் தமிழர் கட்சியில் அண்ணன் சீமான் தவிர வேற வீரத்துடன் பேசுவதற்குரிய மங்கைகள் ,ஆண்கள் இல்லை என்று நினைத்தேன் .ஆனால் காளியம்மாள் என்ற அக்கா இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் .அதேபோல் அறிவழகன் என்ற சிறுவன் பேசிய உரையும் மிகவும் சிறப்பாக இருந்தது .

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад +4

    Arguments super 👌 👍 😍 🥰 😘

  • @martindaniel8630
    @martindaniel8630 Год назад +28

    அடி ஒன்னு இடி மாறி விழுது...🔥🔥 ஒவ்வொருத்தன் மூஞ்சயும் பாருங்க..பேய் அடிச்ச மாதிரி உக்காந்துர்கான்ங்க..

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Год назад +37

    அருமை அக்கா நாம் தமிழர்

  • @sujithraj3562
    @sujithraj3562 Год назад +53

    NTK era begins 💥♥️💯

  • @amarvj1799
    @amarvj1799 Год назад +11

    Seeman❤❤❤