"அரசின் திட்டத்தை கண்மூடித்தனமா எதிர்க்கவேண்டிய அவசியம் எங்க கட்சிக்கு இல்ல"- Kaliyammal | NTK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2023
  • #kaliammal #ntk #puthiyathalaimuraitv #famers #kaliammalaboutmagalirurimaithogai #magalirurimaithogai #1000rsscheme #ntkabout1000rsscheme #kaliyammalspeech #kaliammaltodmk #dmkgovernment #puthiyathalaimuraitv #puthiyathalaimurailatestnews
    "அரசின் திட்டத்தை கண்மூடித்தனமா எதிர்க்கவேண்டிய அவசியம் எங்க கட்சிக்கு இல்ல"- Kaliyammal | NTK | PTD
    Part 2 - • "திமுக காங்கிரஸுக்கு க...
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 866

  • @vbtbala4558
    @vbtbala4558 8 месяцев назад +57

    இருவருமே பண்பானவர் இருவருக்குமே வாழ்த்துக்கள் நேர்காணல் என்றால் விவாதம் இப்படித்தான் இருக்க வேண்டும் அருமை

    • @sudhakaran8281
      @sudhakaran8281 6 месяцев назад

      vbtbala4558: Appadina yennapa, Ada ! Puda! nu pesuratha? Illa NTK language thana?

    • @savarimuthu8803
      @savarimuthu8803 3 месяца назад

      P8yu7😅67b,😊😊😅😮😢🎉😂❤​@@sudhakaran8281

  • @anianto20
    @anianto20 5 месяцев назад +23

    எந்த பந்தை ...எங்கிருந்து எரிந்தாலும் ...தீர்க்கமான , ஒத்துக்கொள்ளக்கூடிய , சிறப்பான , சரியான பதிலை ‘ நாம் தமிழர் கட்சி ‘ யின் பிள்ளைகள் மட்டுமே தர முடியும் . மிகச்சிறப்பான நேர்காணல் . பாராட்டுக்கள் .

    • @baarathan1431
      @baarathan1431 Месяц назад

      12.000 x 2.0000000 = குடி வருமானம் இது சாத்தியமா குடும்பம் = 2 கோடி, 20 இலட்சம் - - குடும்பத்தில் ஒருவர் குடிக்கிறார் தினமும் 400 ரூபாவுக்கு, மதம் 24.000 கோடி. இது உண்மையா?

  • @sivaperumalperumal2596
    @sivaperumalperumal2596 8 месяцев назад +38

    என் அக்கா காளியம்மாள் ஒரு கருத்து பெட்டகம் புரட்சி வாழ்த்துக்கள்

  • @singamuthu3545
    @singamuthu3545 8 месяцев назад +20

    இந்த பேட்டி முழுவதும் பார்த்தேன். திருமதி. காளியம்மாள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த சகோதரி எழுப்பும் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு ஏழை எளியவர்களின் மனதில் தோன்றும் கேள்விகளாகவே உள்ளது. இந்த பேட்டியை இளைய தளமுறைகள் தவறாமல் பார்க்க வேண்டும். நன்றி🙏💕

    • @ramarjiramarji3615
      @ramarjiramarji3615 Месяц назад +2

      என்ன வந்து பண்ண போறாங்க யாருக்கு நல்லது செஞ்சிருக்காங்க

  • @jayveera6479
    @jayveera6479 8 месяцев назад +24

    மிக அறிவு பூர்வமான விமர்சனம்... வாழ்த்துக்கள் தங்கையே❤️

  • @elangovangovindasamy9105
    @elangovangovindasamy9105 8 месяцев назад +18

    காளியம்மாள் மிகவும் சிறப்பான விளக்கம் அளித்திருக்கிறார்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 8 месяцев назад +46

    மிகவும் தெளிவான நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நேர்காணல் மிக்க மகிழ்ச்சி தங்கையே

    • @jaym2451
      @jaym2451 8 месяцев назад +2

      *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* NTK FAVOURITE THANGAI FANTASTIC "SUPERB WONDER WOMAN" OF TAMIL NADU*

  • @mohannivi2600
    @mohannivi2600 8 месяцев назад +32

    அருமையான உரையாடல் மிக சிறப்பு நேர்காணல்

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj 3 месяца назад

      தமிழும் திராவிடமும் ஒன்றே என்று சொல்லிச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றி ஓட்டுகளைவாங்கிக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வருகிற திராவிடப் பேய்களை விரட்டுவதற்காகக் காளியாட்டம் ஆடுகிற தெய்வம்தான் இந்த காளியம்மா! பகைவர்களை பழிவாங்கத் துடிக்கிற இந்தக் காளியம்மாவை வெற்றி பெறச்செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துத் தமிழர்கள் ஹிந்தியை விரும்புகிற வரை தமிழ்நாட்டுப் பக்கம் தலைகாட்ட கூடாது
      என்று பயமுறுத்திக் காட்டுவோமாக!

  • @gshankarp780
    @gshankarp780 8 месяцев назад +109

    நிதானமான பேட்டி. இது ஒரு நல்ல நேர்காணலாக இருந்தது. 👍👍👍👍👍

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 месяцев назад +4

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த முப்பது லட்சம் பேர்களில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வாங்கியவர்கள் எத்தனை?

    • @dossarokiya6535
      @dossarokiya6535 8 месяцев назад +3

      பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கு செலவிடலாம்.அரசு கவனம் செலுத்த வேண்டும் 🌹

    • @brucelee4971
      @brucelee4971 3 месяца назад +1

      ​@@vasanthkumar7687
      சூப்பரா கேட்ட கொத்தடிமை 😂😂

    • @ManiLithika
      @ManiLithika Месяц назад

      ​@@vasanthkumar76878:40

    • @DhanapalV-fn7mu
      @DhanapalV-fn7mu Месяц назад

      ❤1​@@vasanthkumar7687

  • @balubalubalu5011
    @balubalubalu5011 8 месяцев назад +32

    இந்த விவாதம் மிகவும் அருமைமற்றும்ஆரோக்கியமானது. அக்காவின் அரசியல் தெளிவும் நெரியாளரின் வினாவும்👍

    • @balubalubalu5011
      @balubalubalu5011 8 месяцев назад +2

      அண்ணன் சீமானின் வளர்பு அப்படி

    • @sridevimayura7806
      @sridevimayura7806 3 месяца назад

      Me

    • @onemaster8133
      @onemaster8133 Месяц назад

      நெறியாளருக்கு ஒரு சிறப்பு வணக்கம். மற்றவர்கள் அவரை பின்பற்ற வேண்டும்

  • @alagesan7836
    @alagesan7836 4 месяца назад +11

    😂😂😂😂❤❤❤சாராயத்தை கொடுத்து குடும்பங்களையும் அவர்கள் பிள்ளைகளையும் அளிப்பதுதான் இவர்களின் சதி திட்டமே❤❤❤

  • @sankarvijaya140
    @sankarvijaya140 8 месяцев назад +18

    நாம் தமிழர் ❤️ சகோதரி காளியம்மாளுக்கு புரட்சி வணக்கம் ❤🎉🎉🎉🎉🎉❤

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 8 месяцев назад +48

    அருமையான நேர்க்கனால் 🔥🔥🔥அக்கா🔥🔥🔥🔥🔥

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 8 месяцев назад +53

    அருமை.தங்கை.
    தரமான கருத்துக்கள் .
    தெளிவான பதில்கள்.

  • @amalrajp.1561
    @amalrajp.1561 8 месяцев назад +16

    மோடி வந்த பிறகு தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்களுக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது அதையும் கூறினால் நன்றாக இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்கள் என்ன வேலை செய்கிறார்கள் அதையும் கூறினால் நன்றாக இருக்கும். நெறியாளரின் கேள்விகளும் விளக்கமும் அருமை.

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 8 месяцев назад +75

    சகோதரி காளியம்மாள் சிறப்பான கேள்விகள் 🔥🔥🔥

  • @thirushan2741
    @thirushan2741 8 месяцев назад +48

    👍💪அறிவார்ந்த தமிழர்கள் வாக்காளர்கள்! அறிவில்லாத தத்தி தலைமையில்! எப்படி உருப்படும் தமிழ் நாடு!😢😮

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 8 месяцев назад

      அறிவார்ந்த தமிழர்கள் அறிவில்லா தத்திக்கு வோட்டு போடுவது ஏன்? அறிவு மட்டுமே போதாது சமூக அக்கரை அவசியம். சுயநலமிக்க பணவேட்டையிடும் அறிவாளிகளால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் அழிந்து கொண்டிருக்கிறது.

  • @perumal2703
    @perumal2703 8 месяцев назад +95

    காளியம்மாள் கூறும் கருத்தை அரசு ஏற்று நடைமுறை படுத்தும் போது நாடு வல்லரசு ஆகும்

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 8 месяцев назад

      Mi.... agum

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 месяцев назад +1

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த முப்பது லட்சம் பேர்களில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வாங்கியவர்கள் எத்தனை?

    • @tamilveeran248
      @tamilveeran248 8 месяцев назад +2

      ​@@vasanthkumar7687yaaru kasu 😂😂😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 месяцев назад

      @@tamilveeran248
      சீமான் ஏழைகளுக்கு உதவி செய்வதை தடுப்பவர்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 месяца назад

      ​@@vasanthkumar7687athu onnum unga Ongole kattu maram andhra la irrunthu konda vantha panam illa

  • @gvmodernpressmart6656
    @gvmodernpressmart6656 8 месяцев назад +31

    தமிழ் மண்ணை நேசிக்கும் அக்காவுக்கு நன்றி.. விரைவில் ஆட்சிக்கு வருவோம். வளங்களை மீட்டேடுப்போம்

  • @sironmanin4204
    @sironmanin4204 8 месяцев назад +29

    எங்க வீட்டால் மூன்று குடி நோயா லி ஒருவர் இரந்துவிட்டார் ஒருவருக்கு ஈரல் பிறச்சனை குடிக்கவச்ச அரசு என்ன பதில் சொல்லும்

    • @everest6673
      @everest6673 8 месяцев назад

      Ananda governmentthan sangula oothi sagadichathu unga nonnanvantha veettukku oru police potu kudikkavidama pathuparu

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 8 месяцев назад +1

      Thaniii manitha olukam venum paaa arasu vithaaa kudikanuma

    • @kanagavelsaraswathik2643
      @kanagavelsaraswathik2643 8 месяцев назад +1

      இதுதான் திராவிட மாடல் திராவிட முகமூடி

  • @muruganPg
    @muruganPg 8 месяцев назад +50

    அருமையான பேச்சு அக்கா காளியம்மாள்👍👍👍

  • @chithraravi7826
    @chithraravi7826 8 месяцев назад +31

    சகோதரி காளியம்மாள் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நீங்கள் மட்டும் அமைச்சராக இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும்

  • @sivainnovates
    @sivainnovates 8 месяцев назад +27

    பேட்டி சிறப்பாக அமைந்தது.. நெறியாளர் கொஞ்சம் யோசித்து தான் கேள்வி கேட்க வேண்டியிருந்தது. காளியம்மாள் அவர்களின் பதில் அப்படி. காளியம்மாள் இது போல் பல ஊடங்களில் பேட்டி கொடுக்க வேண்டும் நா த க வுக்கு நல்ல மதிப்பு கூடும்.

  • @anandanmani2865
    @anandanmani2865 8 месяцев назад +44

    அவதூறுகளை உரமாக்கி வெல்வான் விவசாயி 💓👑

  • @HDMINATO
    @HDMINATO 8 месяцев назад +22

    தங்கை காளியம்மாள் வாதம் சிறப்பானது... நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைய வேண்டும்....

  • @KTM_BOYS_123
    @KTM_BOYS_123 8 месяцев назад +95

    காளியம்மாள் அக்கா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @libinthinesh6113
    @libinthinesh6113 8 месяцев назад +32

    தரமான பதில்💯👌👌காளியம்மாள் அக்கா❤
    இன்னும் மக்களை ஏமாளிகளா ஆக்குறாங்க😡வரும் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவாங்க

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 8 месяцев назад +93

    காளியம்மாள் பேசும் போது எதிர்கால தேவை மிகவும் அருமை அறிவாளிகளுக்கு புரியும்

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 8 месяцев назад +22

    சிறப்பு அக்கா 👍😍❤️🔥

  • @NithiRa
    @NithiRa 8 месяцев назад +28

    நாம் தமிழர் ❤

  • @siva3035
    @siva3035 8 месяцев назад +54

    அருமை சகோதரி 👌
    நாம் தமிழர் 💪

  • @palpandi4045
    @palpandi4045 8 месяцев назад +42

    எங்கள் அக்கா கடல்தாய் காளியம்மாள்

  • @shibivarun7535
    @shibivarun7535 8 месяцев назад +14

    Ntk❤

  • @Thangam-iz2ls
    @Thangam-iz2ls 8 месяцев назад +61

    வாழ்த்துக்கள் தமிழ் மகளே எந்த ஊடகத்துக்குச் சென்றாலும்

  • @karthibharathi7316
    @karthibharathi7316 8 месяцев назад +15

    சகோதரி சிறப்பான உரை வாழ்த்துக்கள்

  • @ajithmech536
    @ajithmech536 8 месяцев назад +27

    அக்கா காளியம்மாள்🎉🎉🎉

  • @thirusamy5161
    @thirusamy5161 8 месяцев назад +14

    Ntk ntk

  • @user-mz8uf6by5k
    @user-mz8uf6by5k 8 месяцев назад +28

    காளியம்மாவுக்கு நிகர் காளியம்மாதான்

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 8 месяцев назад +16

    பேரூர், நகரங்கள் விடுத்து, தமிழ்நாட்டில் சிற்றூர்கள் கிட்டத்தட்ட 12,000 இருக்கும்.
    இதற்கான 12,000 கோடியை, ஊருக்கு ஒரு கோடி என்று செலவு செய்தால், 4/5 ஆண்டிலே அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேறி நல்ல வாழ்விடமாக மாற்ற முடியும்.
    செய்ய மாட்டார்கள்...!
    ஊர் சொர்க்கபூமியாக மாறிடக்கூடாது.

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj 3 месяца назад

      மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அரசியல்வாதிகளை கண்டுகொள்ள மாட்டார்கள் அதற்காகத்தான் அரசியல்வாதிகள் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்

  • @varathanmanickalingam8972
    @varathanmanickalingam8972 8 месяцев назад +5

    மிக அருமையான செவ்வி . மிகத்தெளிவான பதில்கள். வாழ்த்துகள் தங்கை காளியம்மாள்.

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 8 месяцев назад +79

    தமிழக மக்கள் காளியம்மன் அவர்களை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.மக்கள் பிரச்சினைகளை பேசுகிறவர்.

    • @salahudeen5832
      @salahudeen5832 8 месяцев назад +4

      ஏன் சட்டமன்றதை கூட்டி சுத்தமா வைக்கவ

    • @premdoss1210
      @premdoss1210 8 месяцев назад

      ​@@salahudeen5832உன்னை மாதிரி அறிவுகெட்ட குப்பைகளை அகற்றுவதற்குதான்

    • @venky5668
      @venky5668 8 месяцев назад +5

      ​@@salahudeen5832ஆமா டா சில ஊழல் குப்பைகள் இருக்கு விளக்குமாத்தள அடிச்சி சுத்தம் செய்யணும் 😂😂😂😂

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 8 месяцев назад

      Amada poitalum apidia naar naara keluchireva.😅😅😅😅

    • @sankard9186
      @sankard9186 8 месяцев назад

      ​@@venky5668ஊழல் பத்தி பேச நாம் தமிழர் கட்சிக்கு என்னடா தகுதி இறுக்கு? சீமனோட 2016/17தேர்தல் பிராமண பத்திறதையூம் 2020/21பிராமண பத்திரத்தையும் எடுத்து பாரு ntk சீமான் எவ்வளவு பெரிய ஊழல் பெரிச்சாலி னு தெரியும்

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 8 месяцев назад +15

    சிறப்பு தங்கை வாழ்த்துக்கள்

  • @muthukumaran843
    @muthukumaran843 8 месяцев назад +108

    குடிகாரன் இல்லா விட்டால் கொலை கொள்ளை வாகன விபத்துக்கள் நடக்காது.

    • @mohammednasar9208
      @mohammednasar9208 8 месяцев назад +6

      விசமமும் விற்க தாணே செய்து வாங்கி குடிக்கவேண்டியதுதாணே அது மடும் மக்களுக்கு தெரியுது சாரயம் குடிப்பது குடிக்காமல் இருப்பதுஅவனது உரிமை

    • @adityakarikalan1362
      @adityakarikalan1362 8 месяцев назад

      ​​@@mohammednasar9208கேவலம் சாராயம் குடிக்கிறதுக்கு கூட முட்டுக் கொடுக்கும் நிலைமைக்கு வந்தாச்சு
      என்ன பண்றது முட்டுக் கொடுக்கலைன்னா பிஜேபி உள்ள வந்துறுமோ

    • @hibathulkareem2346
      @hibathulkareem2346 8 месяцев назад +4

      Seeman குடிகாரர் இல்ல போல

    • @premdoss1210
      @premdoss1210 8 месяцев назад

      ​@@mohammednasar9208ஒரே நாள்ல செத்துட்டா அரசாங்கம் வருமானம் தடை பட்டுவிடாதா அதனால்தான் இந்த அரசு லாபகமா மக்கள் பணத்தை பிடுங்கிட்டு சாகடிக்க விற்பனை செய்யுது. வாழ்க கருணாநிதி குடிப்பகம்😂😂😂😂

    • @premdoss1210
      @premdoss1210 8 месяцев назад

      ​@@hibathulkareem2346 எல்லாரையும் குடிக்க வைப்பத்தற்குதானே அரசாங்கமே விற்க்குது. ஸ்டாலின்தான் வராரு பாட்டில் தரப்போராரு அதுதான அதுதான் மக்களோட முடிவு. அதுக்கப்புறம் என்னா அவ்வளவு தான் மக்களோட முடிவு .

  • @ArunKumar-ys8rz
    @ArunKumar-ys8rz 8 месяцев назад +21

    நாம் தமிழர்

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 8 месяцев назад +32

    அக்கா காளியம்மாள் க்கு வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 8 месяцев назад +5

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @SureshSuresh-tk2fh
    @SureshSuresh-tk2fh 8 месяцев назад +3

    நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்கான தகுதிமிக்கவர் தங்கை காளியம்மாள்.
    அண்ணன் சீமானின் வார்ப்பு, வளர்ப்பு. வாழ்த்துகள் தங்கையே.

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 8 месяцев назад +20

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉சகோதரி. 🎉🎉🎉🎉காளியம்மாள்🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 8 месяцев назад +64

    கொற்றவை எங்கள் சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள்🔥🔥🔥🐅💪🏻

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 8 месяцев назад +5

      கொற்றவையா யாரு இவளா சிரிப்பு வருதுடா உன்னை எல்லாம் நினச்சா 🤣❤️

    • @user-fg9ky9pe8i
      @user-fg9ky9pe8i 8 месяцев назад +11

      @@sureshkumarsamayal2489 ஒரமா போயி சிரி டா

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 8 месяцев назад +2

      KOTRAVAI

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 8 месяцев назад

      😅😅😅 romba romba arivali.Saman 420 fraud mariyae 😂😂😂😂

    • @akshan2558
      @akshan2558 8 месяцев назад +3

      ​@@sumathikrishnan2119இன்பநிதி பீ திங்கற நாயா நீ அறிவாலய எச்சை தானமாக குறைக்கும் 😂

  • @katharmeeran
    @katharmeeran 8 месяцев назад +10

    சகோதரர் நெறியாளர் கேள்விகள் மிக சிறந்த முறையில் அமைந்தது. அதேபோல் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தது என் தங்கையின் அருமையான புரிதல். இருவருக்கும் வாழ்த்துக்கள்.நாம் தமிழர்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 8 месяцев назад +97

    ஆழி போல அளவில்லா அன்பும் ஆழமான அறிவும் அடக்க முடியாத ஆற்றலும் கொண்டவர் எங்கள் கடல் தாய் காளியம்மாள்....நாம் தமிழருக்கு தேவை அரசியலில் சம உரிமை அதிகாரம் அதை தடுக்க எவ்வளவு பணம் தந்தாலும் இந்த காலத்து மக்களை ஏமாற மாட்டாங்க😁

    • @blackmanblackman2256
      @blackmanblackman2256 8 месяцев назад +2

      அய்யோ அம்மா...கருத்துன்னு கொல்றாண்டா யார்றா இவன்?

    • @mohammednasar9208
      @mohammednasar9208 8 месяцев назад +1

      உங்கள் தலைவணே

    • @everest6673
      @everest6673 8 месяцев назад

      Wait and see she is move to DMK or ADMK within assembly election

    • @selvakumar-cw3mr
      @selvakumar-cw3mr 8 месяцев назад

      @@everest6673 we know every party want commenders like NTK but it's not easy anymore for dravidians to hijack NTK commanders with money or another mean.....dravidians will fall very soon

  • @thurai2505
    @thurai2505 8 месяцев назад +9

    நாம் தமிழர்🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @sabarinathan5880
    @sabarinathan5880 8 месяцев назад +69

    Wonderful
    Speech Mam❤️

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 8 месяцев назад

      M......speech

    • @SelvakumarA-zq8ku
      @SelvakumarA-zq8ku 8 месяцев назад

      ​@@sumathikrishnan2119😂

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 8 месяцев назад

      ​@@sumathikrishnan2119M ...goulty

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 8 месяцев назад

      @@chelliahpanandeswaran7545 oh I m goulty?Great discovery.Tq very much.I don't have to prove my identity to you coz you are a third rated sangi.

  • @rameshbhuvana
    @rameshbhuvana 3 месяца назад +3

    அக்கா காளியம்மாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kalainger734
    @Kalainger734 8 месяцев назад +39

    அக்கா காளியம்மாள் விளக்கம் மிக சிறப்பாக உள்ளது நாம் தமிழர் 💪💪💪

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o 8 месяцев назад +59

    ஆக சிறந்த சரியான கருத்தை நாம் தமிழர் கட்சி மக்கள் மட்டும் பேச முடியும்👌👌💐💐💐💐💐💪💪💪💪🔥🔥🔥🔥🔥

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 месяцев назад +1

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த முப்பது லட்சம் பேர்களில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வாங்கியவர்கள் எத்தனை?

    • @user-xv6zf4io2o
      @user-xv6zf4io2o 8 месяцев назад

      @@vasanthkumar7687 appadiya elllarum govt ku vari kattravanga onnum summma tharala unnga dravida models athu theriuma unngalauku first

  • @jegadheshwarijega3748
    @jegadheshwarijega3748 8 месяцев назад +4

    அருமையான பதிவு தங்கை

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 месяца назад +2

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
    மிகவும் அழகான இடித்துரைப்பு பிரித்துரைப்பு, தெளிவுபடுத்தல். மிக்க நன்றி!

  • @rajaguru74
    @rajaguru74 8 месяцев назад +11

    Super speech sister very good naam tamilar 🐅🐅🐅🌾🌾🌾

  • @S.mathan28
    @S.mathan28 8 месяцев назад +4

    அருமையான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் ❤❤👌👌👌👌🇦🇺🇦🇺🇦🇺💐💐💐💐

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 месяца назад +3

    நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒவ்வொரு பேச்சாளர்களும் வைக்கும் விவாதங்களுக்கு எதிர் திசையில் விவாதம் செய்பவர்கள் ஒரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தினறுகிறார்கள் இது எதிர் கட்சிகளுக்கும் முற்றிலும் பொருந்தும் நாம் தமிழர் பேச்சாளர் சிங்கம் புலி போல சீறுகிறார்கள் இது தொடரும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர் ❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 8 месяцев назад +6

    மற்ற மாநிலங்களை விட அதிக கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு...

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 8 месяцев назад +64

    நாம் தமிழர் அக்கா காளியம்மாள் கருத்து அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐👑👑👑👑💐💐💐💐💐💐💐💐💐

    • @athisivans6941
      @athisivans6941 8 месяцев назад +1

      உன் அக்காவுக்கு ஒரு மயிரும் தெரியாது

    • @samsonfdo6915
      @samsonfdo6915 8 месяцев назад +2

      ​@@athisivans6941ama onakku romba theriyu ni venna poi interview kudu

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 8 месяцев назад +1

      கழிசடை கூலியம்மாள் எப்போது பொருளாதார நிபுணர் ஆனார்.

    • @AjithKumar-xu8og
      @AjithKumar-xu8og 8 месяцев назад

      Unga thalaivar ku ponnungalukku mariyathai koduthu pesa therila... Neengalam epti thamizh thesiyatha valrpeenga... Jothimani mp solranga neenga oru acquest nu athukku... கேடு கெட்ட ரவுடி பையன் சொல்றாரு, na enna jothimani kayya ya pudichi iluththan... Apti nu solraru... Athukku nam thamizhar magalir paasarai penkal sirikkuraanga.. Vetkamaga illiya ungalukku... Intha maathiri niraya incident irukku... Chaikk neengalam thamizh thesiyatha paththi pesa thaguthi illathavarkal

    • @samsonfdo6915
      @samsonfdo6915 8 месяцев назад +1

      @@AjithKumar-xu8og engaluku mariyathai tharatha entha mairuku mariyatha kedayathu ithuku apromu apditha pesuvo

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 8 месяцев назад +12

    Super 👌👌👌

  • @Senthilkumar18Senthilkumar18
    @Senthilkumar18Senthilkumar18 Месяц назад +2

    அக்கா உங்களிடம் நியாயமான கேள்வி உள்ளது ஆனால் யாரிடமும் நியாயமான பதில் இல்லை நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த பிறகு இதை அனைத்தும் நிறைவேற்றப்படும் நான் தமிழன் 💪💪💪💪

  • @sivasakthi-hf1mu
    @sivasakthi-hf1mu 8 месяцев назад +2

    அக்கா கலக்கிட்டிங்க சூப்பர் அக்கா

  • @user-tg3cg2qg9v
    @user-tg3cg2qg9v 8 месяцев назад +21

    வாழ்த்துக்கள் தங்கச்சி மிக சிறப்பு ❤❤

  • @vasanththiru9709
    @vasanththiru9709 8 месяцев назад +46

    சகோதரி காளிக்கு வாழ்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 8 месяцев назад +6

    நாம் தமிழர்,அக்கா சிறப்பு

  • @onedayone75
    @onedayone75 2 месяца назад +2

    அக்கா காளியம்மா நிதானமாக பேசுகிறார் என்ன ஒரு ஆற்றல்.. வாழ்த்துக்கள் அக்கா.

  • @rupakothandapani5159
    @rupakothandapani5159 3 месяца назад +1

    மிக மிக அறிவு பூர்வமான மக்கள் நலம் சார்ந்த பதில் இந்த விழிப்புணர்வு தமிழ் மக்களிடம் இருக்குமாயின் நாம் தமிழர் அரசு அமைவது நிச்சயம், தவிர்க்கவோ தடுக்கவோ முடியாத ஒன்று இந்த அடிப்படை உண்மையை மக்கள் மத்தியில் பரவ செய்வோம் நல்லாட்சி அமைப்போம்🙏

  • @ekambaramm3078
    @ekambaramm3078 8 месяцев назад +4

    மற்ற மாநிலமும் இந்த திட்டத்தை கொண்டு வருகின்றார்களே .நல்ல திட்டமாக உள்ளதால் தானே மற்ற மாநிலங்களும் கடைபிடிக்கின்றன. வயதான ஏழை தாய்மார்கள் வாழ்த்துகின்றார்கள். இது அருமையான திட்டம்.

  • @shanthishanthi7663
    @shanthishanthi7663 8 месяцев назад +8

    Ntk❤❤❤👌👌👍👍👍

  • @Thiruchentur
    @Thiruchentur 8 месяцев назад +49

    சிறந்த விளிப்புணர்வு , பதில்கள் திமிக அரசுக்கு செருப்படி கேள்விகள்🔥 நெறியாளரால் முட்டு குடுக்க முடியவில்லை😂

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 8 месяцев назад +4

      எதிர்கட்சிகளின்முழு ஒத்துழைப்போடு ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அத்திட்டம் கட்சி மாறினாலும் தொடர்ந்து இருக்கும். இது மக்கள் நல திட்டம். பெரும்பான்மையாக இருக்கும் ஒரு கட்சி தன் இஷ்டத்திற்கு அதிகார திமிரில் எதேட்சயாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அது நீடித்து நிற்காது கட்சி மாறும் போது அதுவும் இல்லாமல் போய்விடும். இதற்குப் பெயர் கட்சி வளர்ச்சி திட்டம்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 месяцев назад

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த முப்பது லட்சம் பேர்களில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வாங்கியவர்கள் எத்தனை?

  • @AshokKumar-fz4qc
    @AshokKumar-fz4qc 8 месяцев назад +7

    சூப்பர் காளியம்மாள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premdoss6507
    @premdoss6507 8 месяцев назад +4

    இலவசம் நம் நாட்டின் சாபக்கேடு எது இலவசம் தரமான கல்வி தரமான மருத்துவம் தரமான சாலை மற்றவை எல்லாம் அவர் அவர் தேவைக்கு அவர்களே உருவாக்கி கொள்வார்கள்

    • @everest6673
      @everest6673 8 месяцев назад +1

      Loosupayale already free educationthan kodukiranga government school

    • @premdoss6507
      @premdoss6507 8 месяцев назад

      @@everest6673 தம்பி நான் சொல்வது தரமான கல்வி தரமான மருத்துவம் தரமான சாலை இந்த மூன்றும் போதுமானது என்று மற்ற இலவசம் அவர் அவர் தேவைக்கு அவர்களே உருவாக்கி கொள்வார்கள் சரியா டா.....

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 8 месяцев назад

      ​@@premdoss6507naaa government school thaaa padicha monthly 40 k salary vangara therichikitu pesu

    • @premdoss6507
      @premdoss6507 8 месяцев назад

      @@manivannanpalanisamy5899 நீங்க அரசு பள்ளிகளில் தான் படித்தீர்கள் அதையே இன்னும் தரமானதா இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 8 месяцев назад

      @@premdoss6507 yenna tharam Venum sir???
      Inniku irukaaa pasangala olunga school varamatra padikara pulla yenga irunthalum padikum

  • @saravananp9252
    @saravananp9252 8 месяцев назад +5

    சிறப்பான பதில்

  • @gsantosh2002
    @gsantosh2002 8 месяцев назад +16

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🎉🎉🎉

  • @Ntk78680
    @Ntk78680 3 месяца назад +3

    நாம்தமிழர் சீக்ரம் வேனும் ❤❤❤❤

  • @suthagartamil5702
    @suthagartamil5702 8 месяцев назад +15

    ❤❤❤❤❤❤🎉

  • @kumar2704majestic
    @kumar2704majestic 2 месяца назад +2

    நாம் தமிழர் - சகோதரி காளியம்மாளுக்கு புரட்சி வணக்கம் 🔥🔥🔥🔥

  • @naughtyboysiva
    @naughtyboysiva 8 месяцев назад +11

    Mass akkooo🎉🎉🎉

  • @user-bq2jd6ld8g
    @user-bq2jd6ld8g 8 месяцев назад +14

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ntk78680
    @Ntk78680 3 месяца назад +2

    யிக தெளிவான கருத்து.
    அக்காள் காளியம்மாள் சறியான கருத்தை பதிவு சொல்லிருகிறார் மக்கள் தான் திருந்தனும்
    திராவிட கட்சிகள் கேவல படுத்துகிறார்கள்
    நாம்தமிழர் இம்முறை பல இடங்களில் வெல்லும் 2024 &.2026ல 💪❤❤

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 3 месяца назад +2

    தங்கச்சி காளியம்மாள் அவர்களின் அருமையான அரசியல் புரிதல் வாழ்த்துக்கள்

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 8 месяцев назад +6

    Sister you are the number one in tamilnaadu politics.. I am always supporting to you. Number one in Tamilnaadu politics . I am from Canada butYour political is perfect. I am always supporting to NTK only

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 8 месяцев назад +7

    Akkavakku valthukkal 🙏🙏🙏

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 8 месяцев назад +5

    அக்கா காளியம்மாள்வின்💪💪💪 பதிவு மிகச் சிறந்த பதிவு

  • @sasikarthick25
    @sasikarthick25 8 месяцев назад +2

    அருமையான விவாதம் சகோதரி நன்றி ❤

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 8 месяцев назад +3

    அருமையான பதிவு

  • @kokilavani2731
    @kokilavani2731 8 месяцев назад +11

    I love kaliamma's speach. Someday I like to meet her

  • @janaj573
    @janaj573 8 месяцев назад +7

    Brilliantly explained.. all the best Naamthamilar 👍🏼👍🏼👍🏼

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 8 месяцев назад +3

    Kaliammal akka speech excellent 🎉🎉🎉
    I want to meet you once ka😊😊

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 месяца назад +1

    அருமை, தலைசிறந்த நேர்காணல், பாராட்டுகள், வாழ்த்துக்கள்

  • @massayf0073
    @massayf0073 8 месяцев назад +7

    சகோதரி காளியம்மாள் அருமையான தெளிவான அரசியல் பேச்சு
    தமிழ் தேசியம் விரைவில் வெல்லும்
    வெல்லப்போறான் விவசாயி

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 8 месяцев назад +5

    குடிநீர் திட்டம் சரி...வேங்கை வயல் என்ன ஆயிற்று...அதையும் நெறியாளர் கூறினால் நல்லது...

  • @anianto20
    @anianto20 8 месяцев назад +5

    காளியம்மாள் பேசுகின்ற விடயங்கள் அறம் சார்த்த சிந்தனையாளர்களுக்கும் ...தொலை நோக்குப்பார்வை கொண்டவர்களுக்கு மட்டுமே புரியும் !

  • @amarendransubramani5131
    @amarendransubramani5131 Месяц назад +2

    🎉 சூப்பர். கேள்வி. டபுல் சூப்பர் பதில்

  • @tamilmaran6976
    @tamilmaran6976 8 месяцев назад +4

    சிறப்பான பேச்சி....
    சகோதிரி காளியம்மாள் சட்டசபைக்கு தேர்ந்தடுக்க பட வேண்டும்....

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 3 месяца назад +2

    பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தரம் உயர ஒதுக்கப்பட்ட தாட்கோ மானியத் தொகை அவர்களுக்கு வழங்கப்படாமல் வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தபடுகிறது...