நான் 10 லட்சம் தரேன்.. உயிரை தர சொல்லுங்க..! - NTK காளியம்மாள் | IBC Tamil | Illicit Liquor | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #kaliammal #ntk #kallasarayam #marakkanam #vilupuram #seeman #mkstalin #dmk #ibctamil
    நான் 10 லட்சம் தரேன்.. உயிரை தர சொல்லுங்க..! - NTK காளியம்மாள் | IBC Tamil | Illicit Liquor | Seeman
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Experience Dubai and AbuDhabi this summer holidays
    For Rs. 59999 only with GT Holidays,
    Tamil Nadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 1,1 тыс.

  • @dineshkumara9664
    @dineshkumara9664 Год назад +120

    இதுதான் உண்மையான தமிழச்சி தலைவர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாம் எல்லோரும் தலைவரின் வாரிசுகள்

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      அந்த தறுதலை தலைவன் பிறரை பேசவிட்டு அமைதியாக இருக்கிறானென்றால் திமுகவிடம் வாங்கிய பெட்டிதான் காரணம்

  • @Karthick-gp9ns
    @Karthick-gp9ns Год назад +27

    காக்கா கூட்டத்தின் மேல் கல் எறிவது போல் தான் கதை போராடும் மக்களை அப்புறபடுத்துவது தான் காவல்துறையின் வேலை தரமான கேள்வி 🌾🙌❤️💯

  • @Nagaprithi
    @Nagaprithi Год назад +53

    தி மு க கூட்டமா இருந்தா இந்த நேரம் எல்லா துறையிலிருந்தும் வந்து இருப்பார்கள்....
    நாடு நாசமாய் போய் விட்டது....

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 Год назад

      எல்லாம் ஒரு வாய் சோத்துக்கு தான்

    • @RajaRane-gy9yg
      @RajaRane-gy9yg Год назад

      ஏன் மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படியே தமிழ்நாடு அப்படியே ஜொலிச்சுக்கிட்டு இருந்ததா என்ன

    • @Gaming_panther63
      @Gaming_panther63 3 месяца назад +1

      Nenga jolika vechu pudungiruven..vidiyal tharuven vengayam tharuven nu thana vanthinga ...​enatha jolika vechinga..yarum keka matanga na istathuku pesuvinga da😂@@RajaRane-gy9yg

  • @balasubramaniyan2441
    @balasubramaniyan2441 Год назад +74

    சத்தியமா சொல்லுகிறேன் என் வாக்கு நாம் தமிழருக்குதான்

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 Год назад +43

    காளியம்மாள் தங்கை வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 Год назад +135

    சாராயம் வைத்து அரசியல் நடத்தும் ஒரே தலைவர் திமுக தலைவர் தேசிய அவார்டு கொடுக்கலாம்

    • @travellingworld3423
      @travellingworld3423 Год назад +5

      😂😂😂😂😂😂😂DMK😂😂😂😂😂

    • @cias7504
      @cias7504 Год назад +4

      5ஆண்டுகளுக்கு முன்பு ஏன் 10 ஆண்டுகளுக்கு மூன்புஎங்கே போனீர்கள்

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад +1

      😁😁😁

    • @sivanthimalarphoto4498
      @sivanthimalarphoto4498 Год назад +1

      இந்த அளவுக்கு யாரும் 50 கோடி விரிவுபடுத்தலாம்

    • @dcmohan1976
      @dcmohan1976 Год назад

      சாமான் ஒரு ஆர்எஸ்எஸ் அடிமை புண்டை

  • @seenibharath2660
    @seenibharath2660 Год назад +203

    காளியின் உக்கிரம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @dcmohan1976
      @dcmohan1976 Год назад +6

      காளி பய சீமான்

    • @samhelen3991
      @samhelen3991 Год назад

      கூதி

    • @பேப்பர்ஐடி-ர7ண
      @பேப்பர்ஐடி-ர7ண 3 месяца назад

      உங்க ஆத்தாள ஓத்தாரா ஏன்டா புண்ட​@@dcmohan1976

    • @DevaSahayam-hf5ii
      @DevaSahayam-hf5ii 3 месяца назад +1

      @@dcmohan1976 என்ன.பெரிய.ஓளியம்மாள்.கிழிச்சிட்டா

    • @RaviRavi-ri7wf
      @RaviRavi-ri7wf 3 месяца назад

      ​@@DevaSahayam-hf5ii😡😡😡🤫🤫🤫🤫deii thevitiya payane potta ni poi kelvi keluda sunni mutiyathula aparam enna vai pundai pesura 🤫🤫🤫🤫suththa mutitu 🤫🤫🤫🤫poda thevitiya pundai😡😡😡😡😡😡😡😡entha ooru ni

  • @AshokKumar-dm9mq
    @AshokKumar-dm9mq Год назад +30

    கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஓரே ஊர் தமிழகம் மட்டுமே

    • @savithris5365
      @savithris5365 Год назад

      இதுசேன்னபய்த்தியமுனுசேல்லுவங

    • @enbaraj825
      @enbaraj825 3 месяца назад +1

      விஷமும் விற்க்கிறார்கள் அதகுடிக்க மாட்டுறாங்கள்.

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o Год назад +197

    எவ்வளவு துணிச்சல் நேர்மை சரியான கேள்வி உங்களைப் பார்த்து உங்களைப் போல் வாழனும் என்று பெண்கள் ஆசைப்பட வேண்டும் காளியம்மா வாழ்த்துக்கள்

    • @ஆரோக்யஆனந்த்
      @ஆரோக்யஆனந்த் 3 месяца назад +2

      இங்கெல்லாம் அம்மன் சல்லிதேராது.டேரவாமாத்துவம்..

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 3 месяца назад +1

      சங்கிகள் பாராட்டு

    • @velvel4829
      @velvel4829 3 месяца назад

      🎉​@@ஆரோக்யஆனந்த்

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 3 месяца назад

      சாவை வைத்து அரசியல் நாதக

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 Год назад +3

    அம்மா நீ பத்து லட்சம் கொடுப்பது சரி நீங்கள் தான் பெரிய கட்சியாச்சே குடிக்கிறவன நிறுத்த சொல்ல வேண்டியதுதானே. முதல்ல உன் கட்சி ஒருங்கினைப்பாளர்னு சொல்லிக்கிட்டு திரியரவன குடிக்கிறத உன்னாலே நிறுத்தமுடியுமா அம்மா

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +89

    பத்து லட்சம் ஊக்கத்தொகையா ? அல்லது நிவாரணமா? ஒரே குழப்பமாக இருக்கிறது 😭

    • @galvingeorge3339
      @galvingeorge3339 Год назад

      Sethal eppadi uyiroda varuvan Veena arasisiyalakkade

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Nam THAMIZNATTIL Palarukku moolaiyillai yenru nangu therigirathu!

    • @mee2430
      @mee2430 3 месяца назад

      அரசு குடும்பத்தில் ஒருவருக்கு குமாஸ்தா பணி வழங்க வேண்டும்

    • @Mukund415
      @Mukund415 3 месяца назад

      Pathu laksham enbathu uzhaikkum podu makkalin vari panam - En stalin avar kalla pana mootai yil irundu kodukkavillai? Aniyayathirkum alavillai tamil naatinilay!

  • @printersstationers9938
    @printersstationers9938 Год назад +61

    காவல்துறையின் கண்ணசைவில் கள்ளச்சாராயம். போராளி வேல்முருகன் எங்கே?.

  • @pandienumthamizhan5537
    @pandienumthamizhan5537 Год назад +289

    சகோதரியின் மனவலிமைக்கு ஈடு இல்லை, வாழ்த்துக்கள்.

    • @RajaRane-gy9yg
      @RajaRane-gy9yg Год назад

      சகோதரிக்கு மனவலிமை அப்படி எல்லாம் ஒண்ணுமே கிடையாது புரியுதா வேற யாரோ தூண்டிவிட்டு இருக்காங்க அதுக்கு யாரோ காசு கொடுத்து இருக்காங்க அதுக்காக வந்து பேசுறாங்க மன வலிமை உள்ளவங்க யார்னா வீட்ல உள்ள சொந்தக்காரங்க அண்ணன் தம்பி எல்லாரையும் குடிக்காம வீட்ல ஒழுங்கா நல்ல புள்ளையா வளர்க்கறதுதான் இது வந்துட்டு சும்மா டிராமா

    • @KumarKumar-wk4xh
      @KumarKumar-wk4xh 6 месяцев назад +9

      Super akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vasudevann2334
      @vasudevann2334 5 месяцев назад +4

      சகோதரி நீங்கள்பெண் கடவுள்,

    • @PasuPathy-zw1xp
      @PasuPathy-zw1xp 3 месяца назад

      Kaaliammalukku collector post koduttal kalla saarayam ozhiyum

    • @PasuPathy-zw1xp
      @PasuPathy-zw1xp 3 месяца назад

      Karuvattukaari valka

  • @MadhaVan-nf2tm
    @MadhaVan-nf2tm Год назад +90

    உயிரின் விலை கேவலம் 10லட்சமாஇதுதான்திராவிட.மாடலா.சகோதரிக்கு.எனது.வாழ்த்துக்கள்

    • @rajasaravanan4494
      @rajasaravanan4494 3 месяца назад +2

      Adha kooda yen kodukkanum

    • @mohenraj4508
      @mohenraj4508 3 месяца назад +1

      உயிரின் விலை ஒரு கோடி

    • @AmalJith-mj9bg
      @AmalJith-mj9bg 3 месяца назад

      Kudixhitu setha 10 latcham enbadhu evalavu mosamana vishayam

    • @chainraj1431
      @chainraj1431 3 месяца назад

      Police ku theriyum yaar kalla sarayamy ganja vikkuranga.

  • @senthilpandi2619
    @senthilpandi2619 Год назад +140

    விடாது கருப்பு போல விடாது நாம் தமிழர் கட்சி. வாழ்த்துக்கள்.

    • @dcmohan1976
      @dcmohan1976 Год назад

      கருப்பு கருவாடு காளியம்மா ...... நீ போய் முதல்ல குளி

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Год назад +2

      விடாது கருப்பு
      வேகாது உன் பருப்பு 😄😂

    • @DhivakarK-ux9ck
      @DhivakarK-ux9ck 5 месяцев назад

      ​@@rajaramanjayaraman2775 2026 இல் எல்லா பருப்பையும் வேக வச்சி காட்ரோம் டா பரதேசிப்பயலே இன்னும் இரண்டே ஆண்டுகள் தான் உங்கள் ஆட்டம் பிறகு நாம் தமிழர் ஆட்சி தான் தமிழ்நாட்டில் NTK (salem)

    • @kalaiselvam3714
      @kalaiselvam3714 5 месяцев назад

    • @கார்த்திக்கந்தன்
      @கார்த்திக்கந்தன் 4 месяца назад

      நீ அப்படியே புடிங்கிட்டு டிஎம்கே ஏடிஎம்கே போய் ஓட்டை போடு ஒரு நாள் வேகுகுதா இல்லையான்னு பாரு பருப்பு​@@rajaramanjayaraman2775

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +57

    நான் 100 கோடி தருகிறேன் உதய நிதி உயிரை கொடுங்க அய்யா

    • @Sam-bo9hd
      @Sam-bo9hd Год назад

      കൊടുക്ക്‌

    • @joker-xl8rn
      @joker-xl8rn Год назад

      👌👏

    • @RajaRane-gy9yg
      @RajaRane-gy9yg Год назад +1

      நீ முதல்ல 100 ரூபா குடு அது உன்னால முடியுதான்னு பார்க்கலாம்

    • @kalangarai555
      @kalangarai555 Год назад +1

      டே நாய டீ குடிக்க காசு இருக்க 10 ரூபாய்க்கு பிச்சை எடுக்கும் நாய் 100 கோடி ரூபாய் தருமாம் பிச்சை கார பாடு

    • @r.smathiyazhagan9817
      @r.smathiyazhagan9817 3 месяца назад

      மயிரை கூட புடுங்க முடியாது போடா

  • @amcschenal3264
    @amcschenal3264 Год назад +2

    இவங்க உயிரை குடுத்து போராடுவாங்க ,,ஆனா இவங்க தலைவன் சீமான் காசவாங்கி கல்லால போட்டுட்டு இவங்களுக்கு நாமத்தை போட்டுட்டு போயிட்டே இருப்பாரு 😂😂😂

  • @raghavn9398
    @raghavn9398 Год назад +4

    நீ இப்படி அனாவசியம பேசி தான் வார்டு கவுன்சிலர் ஆக வக்கிலாம இருக்க...குடிய பத்தி நீங்க பேசனும்னா உங்க அண்ணன் சீமான்ல இருந்து ஆரம்பிங்க....

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 месяца назад +45

    எங்கள் தங்கைய் காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 Год назад +99

    நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்கும் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் கட்சி மட்டுமே

    • @kannanrajkumar9772
      @kannanrajkumar9772 Год назад +1

      Super thalivi Nala khelunga free Hospital government kasu pannum illathavan Ealam Enna panuvan scan eaduku

  • @abi805
    @abi805 Год назад +42

    உரிமைக்காக போராடும் …. நாம் தமிழர்
    உறவுகளுக்கு பாராட்டுக்கள் . நாம் தமிழ்ர் நாமே தமிழர் 🙏🏻❤️

  • @amudhan7449
    @amudhan7449 Год назад +8

    விஜயலட்சுமிக்கு
    ஒரு நியாயத்தை சொல்லிவிட்டு மக்களுக்காக போராடுங்கள்

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 5 месяцев назад +1

      விஜயலட்சுமி ய உருவாக்கினது நீங்கதானே! எத்தனை நாளைக்கு பெண்ணுக்கு பின்னாடி ஒளியப் போறீங்க

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Год назад +6

    கள்ளச்சாராயம் குடித்தது அவர் குற்றம் அதற்காக அரசு நஸ்ட ஈடுகொடுத்தது மிகப்பெரியகுற்றம்

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp Год назад +42

    என் குருதி என் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @SankarKalil
    @SankarKalil 3 месяца назад +7

    மதுவிலக்கை ஒலிக்க பெண்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் அப்பதான் தமிழ்நாடு முன்னேறும்

    • @sundaram1918
      @sundaram1918 3 месяца назад

      ஆமா இரு நூறு
      குடுத்தால்
      ஓடி ஓடி ஓட்டு போடுவாங்க
      தங்க தமிழச்சிகள்

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 4 месяца назад +15

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @janagama794
    @janagama794 Год назад +28

    அறிவு இல்லாமல் குடித்து விட்டு உயிரை விட்டவனுக்கு எதற்குப் பணம் தரவேண்டும்.

    • @seshoo76
      @seshoo76 Год назад +2

      True.well said. Acmark pure alcohol available in tasmac why they consumed unauthorized items.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Verygood comment.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +3

      காவல் ஆசாமிகள் கைகளில் ஸ்மார்ட் வாச்சு! ஊழல் பணம்! 😂

  • @chelladurai-uh5fj
    @chelladurai-uh5fj Год назад +173

    போராடும் நாம் தமிழர் கட்சி சகோதர சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @david-je6qq
    @david-je6qq Год назад +37

    நாடு நல்லா இருக்கணும்னா வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Год назад +21

    இரட்டை வேட திராவிட கூட்டணி தேவையற்றது என்பதை உள்வாங்கி கொண்டவர்கள் எந்த ஒரு திராவிட கட்சியும் அரசியல் தகுதி யற்று இருப்பதால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து இயங்குவதாலேயே ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் வாக்கு வங்கி உயர்ந்த வண்ணமே உள்ளது வரலாற்று பதிவு !
    ❤தனது அரசியல் அறிவாயுதத்தால் சீராக வளரும் நாம் தமிழர் "விவசாயி "❤

  • @madhavaraj5140
    @madhavaraj5140 Год назад +1

    ஏ... விஜயலக்ஷ்மி நிலைமைதான் உனக்கும்

  • @Soldier85409
    @Soldier85409 Год назад +39

    மாவட்ட ஆட்சியர்கள் இப்போது மாவாட்ட ஆட்சியர்களாகி விட்டனர். சமூக விரோதிகளின் தோழர்கள் ஆட்சியர்கள்.

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 Год назад +20

    Super sister really great speech congratulations ❤

  • @MOHAN137-
    @MOHAN137- Год назад +12

    தன் கடமையை சரியாக செய்யாத சிலர் இறப்புக்குகாரணமாக இருப்பவர் தன் தவறுக்காக தரும் விலை 10 லட்சம் 🤔.

  • @divaz.6047
    @divaz.6047 Год назад +116

    Very proud of this women

  • @thennavankuppuswamy2919
    @thennavankuppuswamy2919 Год назад +20

    எதற்கு எடுத்தாலும் பிரபாகரன் பிள்ளை இந்த பிரச்சினையில் பிரபாகரன் எங்கு வந்தார் ஒரு நல்ல தலைவனை தெரு தெருவுக்கு இழுத்து அசிங்கம் செய்து விடதிற்கள்

    • @arockiadass668
      @arockiadass668 6 месяцев назад

      உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது ‌.
      உன் தெலுங்கு தலைவர்களில் யோக்கியமான நேர்மையான ஒழுக்கமான ஒரு தலைவரைக் காட்ட முடியுமா?
      பிரபாகரன் பெயரைச் சொல்ல தமிழர்களுக்கு தான் உரிமை இருக்கிறது.
      உன்னை மாதிரி உன் தெலுங்கு தலைவர்கள் போன்ற தமிழினத் துரோகிகளுக்கு பிரபாகரன் பெயரைச் சொல்ல எந்த தகுதியும் இல்லை!

    • @shanmugasundaram4965
      @shanmugasundaram4965 3 месяца назад

      களைஞர் பிள்ளைனு சொல்லவா

    • @CharlesPenny-kf7xd
      @CharlesPenny-kf7xd 3 месяца назад

      பிரபாகரன் ஆயுதம் ஏந்திய இன போராட்டம் நாங்கள் அறிவு ஏந்திய போராட்டம் .

    • @shanmugasundaram4965
      @shanmugasundaram4965 3 месяца назад

      இதில் அசிங்கபட எதுவும் இல்லை நாங்கள் பிரபாகரன பிள்ளைகள் தான்

  • @Dhanyaharitom1439
    @Dhanyaharitom1439 Год назад +2

    Kaliyammal saman ready 😅

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Год назад +5

    பொறுப்பற்ற குடிகார்ர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal Год назад +2

    சாராயம் வைத்து அரசியல் நடத்தும் ஒரே தலைவர் திமுக தலைவர் ROBO.3 தேசிய அவார்டு கொடுக்கலாம்

  • @AjithRoshni
    @AjithRoshni Год назад +3

    இவனுங்க பப்ளிக் சிட்டிகாபன்றத பாத்தா சிரிப்பு வருது

  • @KrishnanArumugamKrishnan
    @KrishnanArumugamKrishnan 3 месяца назад +2

    அக்கா மிக அருமையாக சொன்னீர்கள்... நாம் தமிழர்...

  • @antonyselvaraj9295
    @antonyselvaraj9295 3 месяца назад +1

    அரசு மலிவு விலையில் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்

  • @maayavankannanmaayavankann3705
    @maayavankannanmaayavankann3705 Год назад +13

    எங்கள் அக்கா kaaleyamaal

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Год назад +7

    நாம் தமிழர் 💪💪💪💪🌾🌾🌾🌾

  • @durairajjohnkennedy6074
    @durairajjohnkennedy6074 Год назад +26

    இறந்தவர்கள் இராணுவ தளபதிகளா? அவர்கள் மாண்டு போனதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Год назад

      அச்சுறுத்தல் நாட்டின் பாதுகாப்பு இல்லை திராவிட மாடலுக்கு அதனால் தான் இந்த டொனேஷன்.

    • @ssmidia5345
      @ssmidia5345 Год назад +2

      Ungha appa amma sethu pona therium unakhu

    • @simplesupersamayal3566
      @simplesupersamayal3566 Год назад +3

      Enga appa Amma kudigaranga illai

    • @RajaRane-gy9yg
      @RajaRane-gy9yg Год назад

      கரெக்ட் தலைவா 150 ரூபா குடுத்துட்டு சாப்பிட முடியாமல் 15 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும் புரியுதா அது வந்துட்டு எல்லாம் புரிஞ்சுக்கணும் இருந்தாலும் வந்து கவர்மெண்ட் வந்து கொஞ்சம் ரேட் வந்து கம்மி பண்றது நல்லது

    • @rajasaravanan4494
      @rajasaravanan4494 3 месяца назад

      ​@@simplesupersamayal3566super bro

  • @sridarmohan
    @sridarmohan Год назад +1

    Police mind voice:Ena ethu narakoothi mathiri pesuthu

  • @msowmya5634
    @msowmya5634 Год назад +4

    வழக்கமா பண்ற ரெய்டு மாமூல் வாங்கத் தானோ?

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 Год назад +1

    ஏன் குடிக்கராங்கன்னு அவாளைக்கேளும்மா

  • @Dheenasilambarasan
    @Dheenasilambarasan Год назад +13

    Shame on dmk 💔💔💔

  • @kannanj2973
    @kannanj2973 Год назад +1

    10லட்சம் இன்சூரன்ஸ் கொடுத்து சாவடிக்க புதிய வழி

  • @kanagaveln1257
    @kanagaveln1257 Год назад +4

    சகோதர சகோதரிகளே தனி மனிதன் திருந்தாமல் ஏதும் நடவாது

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 3 месяца назад +2

    ஸ்ரீ மதி நீதி வேண்டும்.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Год назад +3

    சரமாரி கேள்வி கறைகள் அக்கா விடாத அக்கா அரசியல் போர்

  • @narayanasamyramanujam3769
    @narayanasamyramanujam3769 Год назад +1

    MR. காவல்
    ஏன் முட்டுகுடுக்குறீங்க?
    புரியலையே
    நீங்க பொதுவான துறையாக செயல்படுவதுதான் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்க ஏதுவாகும

  • @sudhakaran8281
    @sudhakaran8281 Год назад +4

    Yea Kaliammal oru accidentla iranthavarkalukku PM last weekla rs2 lacs kodutharey appo yenga poi iruntheenga madam? Oh ho Karnataka electionku bjp ya aadharichu pesa poi iruntheerkalo irkkum ok! OK!

  • @maragathamm7201
    @maragathamm7201 Год назад +12

    காளியம்மா நீங்க பேசுனது சரியா தனிப்பட்ட விளம்பரத்துக்காக ரொம்ப சூப்பரா நீங்க பேசுறீங்க கேக்குற மக்கள் எல்லாம் முட்டாள் இல்லை நாட்டுக்காக வீட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகள் அவர்களா நாட்டுக்காக வீட்டுக்காக உடல் வழிக்க வேலை செஞ்சு உடல் உபாதையால் ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கிறார்களா வீட்டிலிருந்து யாராவது கூட்டிட்டு போய் நீ குடிச்ச அவனும் கட்டாயப்படுத்தினார்களா பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை பற்றி நினைக்காமல் குடித்துவிட்டு சா மட்டும் நல்லா இருக்கணும் தனக்கு தேவையானதை செஞ்சுக்கணும் நினைக்கிற மாதிரியான ஆளுங்க நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு காளியம்மா வீட்டிலிருந்து ஓடிப் போனது ட்ரீட்மென்ட் சரி இல்ல அதுக்காக இல்ல எங்க பேபர்லியும் டிவியில் வந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக மறைவாக குடிச்சது மானம் போயிட்டதால

    • @sundaram1918
      @sundaram1918 3 месяца назад

      நீங்க சொல்வது
      ஞாயமான வார்த்தை
      திமிரெடுத்து
      குடிக்கும்
      குடிகாரங்களை
      தடுக்க முடியாது
      மது ஒழிப்புக்காக
      போராடினா
      பரவாயில்லை
      சாகும் மனிதர்களை
      தடுக்கமுடியாது
      இவர்களுக்கு
      போராட்டம்
      தேவை இல்லை

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 3 месяца назад

      இந்தம்மா அரசியல் வைத்து சம்பாதிக்கலாம் வாங்க லா இவர் அமைச்சரானார் கக்கன் மாதிரி இருப்பார்களா இல்லை மக்களுக்கு கொண்டாடு செய்வார்களா எல்லாம் சூட்கேசுக்காக தான்

  • @nageelamaha7600
    @nageelamaha7600 Год назад

    கள்ளச்சாராயம் குடித்தால் ஊயிர் பலி ஏற்படும் கண் பார்வை பரிபோகும் இதை தெரிந்தும் குடிப்பது அவர்கள் தனி விருப்பங்கள் இது போரட்டம்

  • @shankarshankar9696
    @shankarshankar9696 Год назад +3

    Matter katchila manila thalaivar

  • @cias7504
    @cias7504 Год назад +1

    முதலில் மக்களை குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி ஒரு வார்த்தை சொன்னீர்களா அம்மா?

  • @Putin1480
    @Putin1480 Год назад +13

    அக்கா சரியான கேள்வி

  • @Rajasudha-fp1pi
    @Rajasudha-fp1pi 5 месяцев назад

    Empa 1 like than poda mudiuma 1 Kodi like vachiko Naam THAMILAR annan SEEMAN

  • @ssethuramalingam5070
    @ssethuramalingam5070 3 месяца назад +4

    Very good Sister Kaliammal .Very bold. Very Intelligent and knowledgeable kaliammal

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 Год назад +1

    நாம்தமிழர்கட்சி காரங்க ஒருத்தன்சகூட குடிக்கமாட்டான்...

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Год назад +9

    Super மகளே

  • @kiy3165
    @kiy3165 3 месяца назад +1

    போரில் வீர மரணம் அடைந்த ராணுவ தளபதிகளுக்கு ராணுவ மரியாதை செலுத்தவும்

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Год назад +11

    அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @prinshajeba5240
    @prinshajeba5240 Год назад +2

    உயிர் போச்சு குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுத்ததினால் உதவியும் கிடைத்தது அதைக் கொடுக்காவிட்டால் அந்த குடும்பம் பிச்சைதான் இதயம் கிடைக்கிறது நாம் தமிழர் கட்சி

  • @mp.suresha1autowork40
    @mp.suresha1autowork40 Год назад +10

    சத்தம் சரியா கேட்க்கவில்லை இந்த அரசுக்கு

  • @saravananksaravanan6132
    @saravananksaravanan6132 Год назад +1

    கருணாநிதி படுத்திருந்தாள் காவேரி மருத்துவமனைக்கு அனுப்புங்கள்

  • @rajraj-xm7bv
    @rajraj-xm7bv Год назад +6

    ஆமா இவங்க ஆட்சிக்கு வந்து விட்டால் மக்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை....அனைத்தும் இலவசமாக கிடைத்து விடும்.... அனைத்து குற்றங்களுக்கும் நீதி உடனே கிடைத்து விடும்.... அட போங்க மா ....எல்லோரும் ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்லும் வார்த்தைகளும்.... பார்த்து பார்த்து அழுத்து போச்சு....

  • @surendharelakkiya3225
    @surendharelakkiya3225 Год назад

    Kudika solli government ah solraga

  • @SureshKumar-bn3hc
    @SureshKumar-bn3hc Год назад +6

    அனைவரும் குடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதுவே தீர்வு.

  • @kmcvk
    @kmcvk 5 месяцев назад +1

    சகோதரியின் மனவலிமைக்கு ஈடு இல்லை, வாழ்த்துக்கள்.

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 Год назад +10

    Very good sister ntk is very lucky party your mass speech is very good dmk,admk,bjp,congress,vck,partys will not fight for people like you

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz Год назад +11

    🙏🙏🙏🙏🙏💪💪💪🇰🇬🇰🇬🇰🇬அன்பு சகோதரிக்கி நன்றி

  • @philippoobalrayar3309
    @philippoobalrayar3309 Год назад +8

    Why do they drink illicit liquor? TN police ought to take severe steps to find out the criminals and punish them for this mishap!

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Год назад +11

    Super👌👌👌

  • @PremKumar-dr5qg
    @PremKumar-dr5qg Год назад +1

    Sarayam kudichu sethavanuku vendi poradrathu waste

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +6

    வாழ்த்துகள் சகோதரி

  • @Muthu1234-y6s
    @Muthu1234-y6s 3 месяца назад

    🤝🤝🤝🤝💐💐💐💐 ஒரு பொம்பளைக்கு பதில் சொல்ல முடியல காவல்துறை ஒரு கலெக்டர் வர சொல்றாங்க ஆர் கலெக்டர் மீட்டிங்ல இருக்காங்கன்னு சொல்றீங்க அரைமணி நேரம் ஆகட்டும் ஒரு கலெக்டர் வருவதற்கு வெயிட்டிங் செய்யலாம்

  • @SivakumarGopalakrishnan-h7h
    @SivakumarGopalakrishnan-h7h Год назад +3

    இது என் மடதனமாக அரசயல் செய்கிறது

  • @raams2528
    @raams2528 3 месяца назад +1

    காளியம்மாளும் சீமான் மாதிரியே பேசுறாப்ல பாவம் காசு நிறையவருது போல! கடையிலிருந்து விசம்வாங்கி தின்னுறவங் கள காளியம்மா கொஞ்சுறாங்க வேடிக்கைத்தான்! அறிவு அற்றம் காக்கும் கருவி காளிம்மமா

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 Год назад +5

    தமிழ்நாட்டில் யாரும் சார் சாப்பிடல

  • @தமிழ்பேச்சு-வ7ந

    பனம்பால் விற்பனைக்கு அனுமதி அளித்தாலே போதும் அரசு 🍷 விற்பனை குறைந்துவிடும்

  • @karteeshaun6539
    @karteeshaun6539 Год назад +6

    Ntk mass

  • @muthumozhi4276
    @muthumozhi4276 Год назад +3

    எதுக்கு தான் கை தட்டுறாங்க என்று தெரியவில்லை

  • @davidkuzhandhai3479
    @davidkuzhandhai3479 3 месяца назад +2

    Super akka❤

  • @resirdr4054
    @resirdr4054 Год назад +3

    Akka... Anna enga 🙄Anna vantha problm solved agum

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Год назад +9

    good and great arguement mam

  • @never33765
    @never33765 3 месяца назад

    இவங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கவேண்டும்

  • @rikabaddi4788
    @rikabaddi4788 Год назад +7

    Vera level Akka❤❤❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 месяца назад +1

    Indha Kali ma ku councillor koodaaagamudiyala😅😅😅😅😅😅

  • @alagugym7564
    @alagugym7564 Год назад +4

    Veera mangai vazhga

  • @RPMuthuKumar-uz5ms
    @RPMuthuKumar-uz5ms 3 месяца назад +2

    Katin kaliyamaa super

  • @sanjay22190
    @sanjay22190 Год назад +6

    Naam tamilar .......💪

  • @vijayVijay-qp2br
    @vijayVijay-qp2br Год назад +1

    Aga mothathula sethalum politics poranthalum politics..

    • @godsonraj1176
      @godsonraj1176 Год назад

      Ne setha uga v2la ulavanaga 10lacks vangitu pottitu poiruvangala

    • @vijayVijay-qp2br
      @vijayVijay-qp2br Год назад

      Ipo athuku ena pananum Solla vara kudikama iru 🤣😂 una Evan kudika sonnan

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Год назад +5

    DMK model waste. Don't vote DMK ADMK again again

  • @sekarj.sekar.667
    @sekarj.sekar.667 Год назад +1

    என்ன பயிருக்கு குடிச்சா😊😊😊😊

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 Год назад +9

    Pressure Group efforts, highly appreciated.

  • @dhanajayan7919
    @dhanajayan7919 3 месяца назад +2

    Sariyana kelvi