முடிந்தால் சொல்லி பாருங்களேன்... !! Seeman vs Kushboo முற்றும் வாக்குவாதம் | nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2022
  • #nba24x7 #Latestnews #DailyNews
    முடிந்தால் சொல்லி பாருங்களேன்... !! Seeman vs Kushboo முற்றும் வாக்குவாதம் nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 2,5 тыс.

  • @mohamedjafer5299
    @mohamedjafer5299 2 года назад +255

    ஹிஜாப் பற்றி பேச குஷ்புகு என்ன தகுதி இருக்கு?

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад +2

      Then how can Vijiyalaxmi husband speak

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 2 года назад +9

      பொட்டு வச்ச பாய் அம்மா 😌😂

    • @abbadkhan2027
      @abbadkhan2027 2 года назад

      😄😄😄😄😄😄😄😄👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

    • @jayasriarun
      @jayasriarun 2 года назад +1

      This personal attack shows your mean mentality.

    • @jackjack2932
      @jackjack2932 2 года назад +1

      இவள் எல்லாம் ஒரு ஆளு இவள் பணத்திற்காக எதை எப்படி வேண்டுமானாலும் பேசுவாள் இவள் பணத்திற்காக மனித மலத்தையும் தின்பாள் இவளிடம் பேட்டி எடுக்காதீர்கள்

  • @mosesjohn7012
    @mosesjohn7012 2 года назад +265

    பள்ளிக்கூடம் சேர்க்கும்போதே எந்த மதம் எந்த ஜாதினு கேட்டுதான் சேர்த்தார்கள் முதல்ல அத மாத்துங்க.

    • @manimaran9765
      @manimaran9765 2 года назад +7

      புள்ளி விவரத்துக்கு தேவைப்படுகிறது

    • @yousufpalakkan8220
      @yousufpalakkan8220 Год назад +3

      ​@@manimaran9765àÀ

    • @solomonagnes
      @solomonagnes 11 месяцев назад +4

      ​@@manimaran9765
      என்ன புள்ளிவிவரம் அனைவரும் இந்தியர்கள் தான்

    • @fathimagracyfathima7731
      @fathimagracyfathima7731 10 месяцев назад

      Super

    • @valarmathyarasu1429
      @valarmathyarasu1429 10 месяцев назад

      ​@@manimaran9765❤❤.❤

  • @a.t.t3041
    @a.t.t3041 Месяц назад +8

    அருமையான சீமானின் விளக்கம் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி.

  • @nishaariff5353
    @nishaariff5353 Месяц назад +25

    நீ இஸ்லாமிய சமூகம் என்று சொல்லி உன்னை நீயே கேவலம் படுத்திக்காதே

  • @user-ct6vm5tm3z
    @user-ct6vm5tm3z 2 года назад +131

    நீ பஜாரி நீ அம்மனமாகூட போவ ஆனா அந்த சகோதரிகள் மாணமுள்ள பெண்கள்

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад

      Ponda

    • @shivani6405
      @shivani6405 2 года назад +5

      She is a lady nd also a mother ..simply u can't abuse like this ...if she is not right u can explain in better way nd don't use these kind of cheap words..u have already used the word of nude and again telling as sister of others ..never means bro understand ...

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf Месяц назад +1

      நாரதேவிடியா

  • @hajamaideen9080
    @hajamaideen9080 2 года назад +25

    குஷ்பூ நீ இஸ்லாமியத்தை சோ்ந்தவள் என்று சொல்லாதே" நீ நாலாந்தரம் நீயல்லாம் கருத்துசொல்லவந்துட்ட"

  • @eskeemke4252
    @eskeemke4252 11 месяцев назад +77

    சினிமா துறையில் வாய்ப்புகள் இல்லாததால், இவர்கள் அரசியல்வாதிகளாக மாறுகின்றனர்

    • @brucelee4971
      @brucelee4971 4 месяца назад +1

      உன்னால எதுவும் பண்ணமுடியல
      அதனால இவங்க வந்துட்டாங்க
      நீ வெறும் விமர்சனமயிரு பண்ணிட்டு
      புடுங்கிட்டுருக்க😂😂😂

    • @eskeemke4252
      @eskeemke4252 4 месяца назад

      @@brucelee4971 உன்னால எதுவும் பண்ணமுடியல அதனால இவங்க வந்துட்டாங்க !!!
      நீ வெறும் விமர்சனமயிரு பண்ணிட்டு புடுங்கிட்டுருக்க 😂😂😂 ???

  • @dasdevasya
    @dasdevasya 11 месяцев назад +54

    Seeman sir you are telling 100% correct

  • @usmanusmanali3450
    @usmanusmanali3450 2 года назад +62

    குஷ்புஅக்கா ஹிஜாப் போட்டது கிடையாது ஆனால் நான் அறை குறை துணியுடன் பல நாள் மக்கள்மத்தியில் இருந்துள்ளேன். ‌மக்கள் புரிந்துக் கொள்ளுங்கள் ‌..

  • @sundarakumar1332
    @sundarakumar1332 2 года назад +367

    உண்மைய சொல்லுங்க ஊடக நண்பர்களே டைம் பாஸ் பண்ணுறதுக்காக தானே குஷ்பூவை பேட்டி எடுக்கிறிங்க..

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y 11 месяцев назад +6

    குஷ்பூ அவர்களே செந்தில் கவுண்டமணிக்கு அடுத்தது நீங்கள் தான் அதிகமாக காமெடி செய்கிறீர்கள் 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣 தொடரட்டும் உங்கள் காமெடி பயணம்😂😂😂

  • @SundarSundar-vd9fh
    @SundarSundar-vd9fh 10 месяцев назад +74

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    • @ramadevim9721
      @ramadevim9721 10 месяцев назад

      What Khushbu madam told is right school only uniform not other cast dress

  • @mosesmeganathan2254
    @mosesmeganathan2254 2 года назад +124

    இந்த அம்மா தமிழ் மண்ணில் கால் பதித்து தமிழனுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க... இது கேவலம் இல்லை👃

    • @sirajdeen3554
      @sirajdeen3554 2 года назад +15

      சங்கி அப்படி தான் பேசுவா.

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад +2

      Sunapana is your name in Tamil..pavadasamy

    • @marisusila6138
      @marisusila6138 3 месяца назад

      Adaavadi kurokkirsdhu kush nee pesavendaam​

    • @br4239
      @br4239 2 месяца назад

      Yes Wahabis mattumthaan pesalam :D poda dei@@sirajdeen3554

    • @dhanamr8858
      @dhanamr8858 Месяц назад

      அந்த அம்மா சரியாதான சொல்றாங்க இதில் என்ன தவறு இருக்கு

  • @arshathparvez6084
    @arshathparvez6084 2 года назад +118

    யா ௮ல்லா இவளை சரியான தன்டனை தருவாயாக ஆமீன்۔

  • @syednaseruddin1212
    @syednaseruddin1212 11 месяцев назад +24

    Seeman's logic is ultimate

    • @jaysphere7519
      @jaysphere7519 3 месяца назад

      Only an imbecile would simp for him

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Месяц назад +11

    அண்ணன் செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் கட்சியால் மட்டுமே மக்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும். உலகின் நம்பர் 1 நேர்மையான மற்றும் நம்பகமான கட்சி NTK.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 года назад +203

    உண்மையில் உண்மையான காணொலி...பல கட்சிமாறும் குஷ்பு கடைசியில் நஷ்டமாகி கேவலப்பட வேண்டும் என்பது என் ஆசை.

  • @najumudeenshajahan8068
    @najumudeenshajahan8068 2 года назад +93

    அம்மனம்மா நடக்குர உணக்கு ஹீஜாப் போட்டு நடந்தால் இப்படிதாண் பேசுவா

    • @vishxl69
      @vishxl69 2 года назад +2

      School college la uniform podunga sonna en indha sanda poduranga

    • @vishxl69
      @vishxl69 2 года назад +3

      Unga jadhi madham perumai ellam kamikkiradhukku niraya idangal irukku school college la kamikkadhinga

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад

      First ask your family women go to Mosques..you are asking this..you can't comment in decent manner..please go to pakistan..this hindu country..

  • @Cookingwithusha921
    @Cookingwithusha921 Месяц назад +1

    சீமான் அவர்களே உங்களுக்கு தான் என் ஓட்டடை பதிவு செய்தேன் நீங்கள் அடுத்த முதல்வர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 2 года назад +126

    சரியான செருப்படி பதில் குஷ்பு முதலில் நீ யார் பேசமா எச் ராஜாவை வச்சுகோ நீங்க ஆண்டியா இருக்கலாம்.

    • @baskareb
      @baskareb 2 года назад

      Antha kalathila kuumi vachi than schooluku varuvangha affrum periorna than mathunangha

    • @mohamedshakir1795
      @mohamedshakir1795 2 года назад

      Kushbra onda (puke arinda one hutti keri vesi badu keli meki vate pukadena hutti)

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад +1

      First ask Simon to answer Vijiyalaxmi

    • @mariyambee931
      @mariyambee931 2 года назад

      Super

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 2 года назад +34

    சீமான் அண்ணா காக காணொளி பார்க்க வந்தேன்.. சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்

  • @muthukumari6673
    @muthukumari6673 27 дней назад +2

    முஸ்லீம் நண்பர்கள் எனக்கு நெறைய இருக்காங்க அரசியல் க்கு ஜாதி மதம் கிடையாது 👏👏👏👏🙏

  • @babukarunakaran6006
    @babukarunakaran6006 Месяц назад +2

    ஜீசஸ் உங்களுக்கு கொடுத்த பேச்சாரலுக்கு நன்றி

  • @user-zv9rx9ph6s
    @user-zv9rx9ph6s 2 года назад +108

    அல்லாஹ்இவருக்கு ஹிதாயத்தைக் கொடுக்கட்டும் ஆமீன் .
    சிறப்பான பேச்சு ஐயா இறைவனின் அருள் கிடைப்பதாக..

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 года назад +88

    எங்க அண்ணன் தான் சரியான பதிலடி குடுப்பார்..இந்தா வாய்ங்கோ....

  • @khalidaa9555
    @khalidaa9555 10 месяцев назад +10

    Seeman sir super sir your speech unity is strength

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 10 месяцев назад +6

    🙏 What NTK Brother Seeman Sir say is 💯 Correct.
    Madam, Kushboo why not you tell Singh do the same. Madam Kushboo you think you are Smart, 👈

    • @minna9845
      @minna9845 8 месяцев назад

      Well said sir

    • @towlathkhan637
      @towlathkhan637 Месяц назад

      Iva ellam pesa vantha nadu urupaduma

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 года назад +60

    பாரு குஷ்பு முழு சங்கியா பேசுறத பாரு.

  • @syedoli848
    @syedoli848 2 года назад +37

    4 புருசன் காரியே தயவு
    செய்து நானும் இஸ்லாம்தான்
    என்று இஸ்லாத்தின் புனிதத்தை கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்
    கொள்கிறேன்

    • @ramdev7649
      @ramdev7649 2 года назад +3

      Syed... @ So , 7 ponnungala kalyaanam pannuravan thaan Muslimaa...? Islam oru pen adimaithanatthai ookkuvikkum paalaivana maarkkam . nam indiavai poandra naagareega samoogatthirku edhiraanadhu !

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад

      Ok you go and sit under Vijiyalaxmi husband..

    • @YasarArafath-lc1ys
      @YasarArafath-lc1ys 2 месяца назад

      1:11

  • @abdullam6166
    @abdullam6166 11 месяцев назад +18

    Seeman❤❤❤❤❤❤❤

  • @JafferJaffer-wg3wv
    @JafferJaffer-wg3wv 2 месяца назад +1

    Seeman sir super super

  • @saravanangopal152
    @saravanangopal152 2 года назад +270

    மாணவ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக் காதீர்கள்.

    • @manovae1202
      @manovae1202 2 года назад +1

      Neengha yaarukku support ah pesuringha

    • @saravanangopal152
      @saravanangopal152 2 года назад +9

      @@manovae1202 யாருக்கும் ஆதரவு இல்லை. கல்லூரில என்ன விதிமுறைகள் உள்ளதோ அதை கடைபிடியுங்க.

    • @azuladraken8252
      @azuladraken8252 2 года назад +3

      @@saravanangopal152 dai mandayila arivu illayada?

    • @saravanangopal152
      @saravanangopal152 2 года назад +4

      @@azuladraken8252 உங்க மதத்தை பரப்புவதை இருந்தா அரபிக காலேஜ்ல படிக்க வைங்க.

    • @ashwins1630
      @ashwins1630 2 года назад +9

      @@saravanangopal152 BJP ku than support nu sola vendi thana 😂 Yen indha naadagam.

  • @balajik4428
    @balajik4428 2 года назад +71

    மாணவர்கள் நினைத்தால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் சில கட்சிகளின் தூண்டுதல்களை தவிர்க்க மாணவர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்தியா ஒற்றுமையை காக்க வேண்டும் பிரிவினை வேண்டாம் நம் நாட்டை சிறந்த நாடாக மாற்றுவது உங்கள் முடிவில்தான் உள்ளது.

    • @abbadkhan2027
      @abbadkhan2027 2 года назад

      👌👌👌👌👌👌👌👌

    • @ramalingamnanjan8664
      @ramalingamnanjan8664 Год назад +1

      வாங்க வந்து என்ன செய்யலாம் என்று இப்போது முதல் யோசிங்க..ஒரு கை ஓசை
      சாத்தியமா....?

  • @shemeershemeer370
    @shemeershemeer370 11 месяцев назад +6

    Seeman❣️❣️

  • @imranbasha8776
    @imranbasha8776 Месяц назад +1

    Seeman Sir Super Speech Thanks ❤.

  • @sureshraju6646
    @sureshraju6646 2 года назад +118

    தனக்கு வாக்கு செலுத்தாத மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவன் அண்ணன் சீமான்

    • @subramanianboserajan7237
      @subramanianboserajan7237 2 года назад +5

      Tobakoooor

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 года назад +4

      அப்படியாவது முஸ்லீம் ஓட்டு தி மு கவிலிருந்து தனக்கு மாறாதா என்று நப்பாசை

    • @rameshrm7954
      @rameshrm7954 2 года назад +3

      Fraud

  • @maduraibasith1312
    @maduraibasith1312 2 года назад +28

    பம்பாய்காரி வந்து தமிழ் நாட்டுல அரசியல் பேசுறா. நாமலும் கேக்குறம் எவ்வளவு கொடுமையா இருக்கு,

  • @Angalamman402
    @Angalamman402 Месяц назад

    நீங்க எதை பேசினாலும் இடக்கு முடககாக பேச நன்றாக தொிந்தவா் மிக திறமைசாலி சீமான் அவா்களிடம் உங்க வாய் சவடால் வேகாது . வருங்கால முதல்வா் சீமான் வாழ்க

  • @gpmuthu248
    @gpmuthu248 10 месяцев назад +6

    Seeman annan❤❤

  • @vickymaas3942
    @vickymaas3942 2 года назад +59

    அண்ணன் சீமான்... 🔥🔥🔥
    நாம் தமிழர்....🔥திருவாரூர் சட்ட மன்ற தொகுதி...

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +348

    ஆளாளுக்கு அரசியல் பன்றதுக்காக , நம் முன்னோர்கள் கஷ்பட்டு , ரத்தம் சிந்தி ,.உயிரை துறந்து , பெற்ற
    சுதந்திரத்தை
    வீணாக்கி விடாதிர்கள் !!!
    வருத்தத்துடன் 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 года назад +23

      நீ முசுலிமே இல்ல யே

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 года назад +10

      சரியானதை செய்யணும் அனைவரும் சமமே

    • @mhdmylifekarthefa3740
      @mhdmylifekarthefa3740 2 года назад +11

      Seeman sir super speech 👍👍👍👍

    • @bhpyalways5662
      @bhpyalways5662 2 года назад +1

      Sir.. we're In 2022.. arasiyalil idhellam sagajam pa..

    • @dperumal8755
      @dperumal8755 2 года назад +4

      அன்புடன் வாழ்த்துக்கள் நண்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி . . .

  • @saleemrohan4080
    @saleemrohan4080 Месяц назад

    சீமான் பேச்சு மிக அருமை

  • @francis-qm8tk
    @francis-qm8tk Месяц назад +1

    Seeman sir 100% correct

  • @syedoli848
    @syedoli848 2 года назад +50

    தலைவர் சீமான் அவர்களுக்கு
    நன்றி நன்றி

  • @subramaniveryfantasticappr3086
    @subramaniveryfantasticappr3086 2 года назад +55

    பிரதமர் மத்திய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்,கள் uniform அணிந்து எல்லாருக்கும் நாட்டு மதத்தினர் அனைவருக்கும் பொதுவானது என்பதை சட்டம் ஆக்கவேண்டும். சீமான் வாதம் ok

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 11 месяцев назад +4

    Seeman 👍❤

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 года назад +24

    அண்ணன் சீமான் அவர்களின் துணிச்சல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான அரசியல் கட்சி காரர்களுக்கு ம் வரனும்னு வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @ifhaskitchen8407
    @ifhaskitchen8407 2 года назад +46

    சீமான் Great speech..👍

  • @user-gy4oz3gv1d
    @user-gy4oz3gv1d 9 месяцев назад +7

    சீமான் பேச்சு கேட்டு ரசிக்கலாம் மற்றபடி அது பயனற்றது

  • @ananthrevathi1310
    @ananthrevathi1310 10 месяцев назад +2

    Seeman ,👍👍👍👍👍👍

  • @Sultan-fm4cs
    @Sultan-fm4cs 2 года назад +65

    உங்கள் அதிரடி மேலும் மேலும்தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @gmail2096
    @gmail2096 2 года назад +117

    அண்ணன் சீமான்'s die heart fan from 🇱🇰.

  • @venkatesan7613
    @venkatesan7613 10 месяцев назад +2

    Seeman talk best 👍✅

  • @parthasarathy4820
    @parthasarathy4820 2 года назад +31

    இதுவரை பள்ளிகள் அமைதியாகத்தானே நடந்து வந்தது இதைதூன்டினவன் தேசதுரோகி செய்தவன் யார்

  • @ppselvan
    @ppselvan 2 года назад +104

    Good point Mr Seeman 👏👏👏

  • @sanjayshivappa5578
    @sanjayshivappa5578 11 месяцев назад +2

    School is uniformity Anna neenga comedy panringa anna

  • @shaikdawood8456
    @shaikdawood8456 Месяц назад +1

    Super Seeman. You are correct.

  • @arulsamuel2428
    @arulsamuel2428 2 года назад +41

    இத்தனை காலமும் இந்த
    பிரச்சனை இல்லை

  • @mobinjee4659
    @mobinjee4659 2 года назад +42

    ஒவ்வொரு மாணவருக்கும் அவரின் பெயரிலேயே மத அடையாளம் இருக்கிறதே அதற்கு என்ன செய்ய முடியும் ? ஸ்கூலுக்கு உள்ளே மத அடையாளத்துடன் நுழையக்கூடாது என்றால் பெயரில் உள்ள அடையாளத்தை என்ன செய்ய ?

    • @manimaran9765
      @manimaran9765 2 года назад +3

      மிக சரியான கேள்வி.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад +1

      Very wonderful Question🙋🙋🙋

  • @sivajic6548
    @sivajic6548 11 месяцев назад

    வாதத்துக்குமருந்துஉண்டுவிதண்டாவாதத்துக்குமருந்து...இல்லையெனில் அளவுக்கு அதிகமாக.அறிவுஇருப்பதாகநினைத்துபேசுவதுகரும்மம்டா

  • @mohammedamanullah1502
    @mohammedamanullah1502 Год назад

    அவர் சீமான் இல்லை கஸ்தூரிமான் நான் இலங்கையை சார்ந்தவன் உங்கள் பேச்சு திறமை உங்கள் உதவி உங்கள் உங்களுக்கு மிக்க நன்றி லகும் தீனுக்கும் வலியதீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்று பேசுவதற்கு உங்களுக்கு தான் உரிமை இருக்கிறது அதுதான் மார்க்கம் பேசுகின்றது நன்றி வணக்கம் முஹம்மத் அமானுல்லா

  • @ManavalanV-gx3wd
    @ManavalanV-gx3wd 10 месяцев назад +3

    சரியான பேச்சு... Mr. சீமான்

  • @ravisree6308
    @ravisree6308 2 года назад +46

    நாம் தமிழர் கரூர் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்கவேண்டும் என்பது தான் நாம் தமிழர்

    • @manimaran9765
      @manimaran9765 2 года назад +1

      உண்மை

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 года назад +1

      உண்மை நானும்..கரூர் தான்

  • @s.venugopalonlyonesupersta3031
    @s.venugopalonlyonesupersta3031 2 года назад +12

    முஸ்லிம்கள்.ஓட்டுஉனக்கு

  • @simsonraja3392
    @simsonraja3392 10 месяцев назад +1

    Seema Annan super super super anna

  • @KumarKumar-zq8tg
    @KumarKumar-zq8tg 2 года назад +13

    அருமையான கேள்வி...
    சரியான பதில் அண்ணா...
    வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் சமத்துவ அரசியல்...

  • @mytube78
    @mytube78 2 года назад +34

    seeman sir salute

  • @rshakespeare3848
    @rshakespeare3848 День назад +1

    சீமான் சரியா சொன்னார்

  • @rubanjai5884
    @rubanjai5884 2 года назад +32

    தமிகத்திலிருந்து வாழுகிற குஷ்பு அவர்களே தமிழ் நல்லா தெளிவா பேசுங்க

  • @pakeermohmed932
    @pakeermohmed932 2 года назад +14

    இந்த பொம்பள எல்லாம் ஒரு ஆளு இவங்ககிட்ட நமக்கு என்ன பேச்சு அண்ணே

  • @stephenaskneurologist4089
    @stephenaskneurologist4089 11 месяцев назад +6

    All MPs must have a dress code and an educational qualification in politics, economics and history!

  • @althafkhan9643
    @althafkhan9643 2 года назад +28

    சிமான் அண்ணா சூப்பர்

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 2 года назад +16

    சீமான் கேள்விகள் நியாயமானது.

  • @sundararajanvenkatakrishnan
    @sundararajanvenkatakrishnan 5 месяцев назад +2

    சீமான் அண்ணன் அவர்களே நாளைமுதல் நீங்கள் காந்தி மாதிரி நீங்கள் மேல் சட்டை போடாமல் வாருங்கள். நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவீர்களா என்று பார்ப்போம்.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад +18

    சீமான் பேச்சு சூப்பரோ சூப்பர் ஒரு கலக்கு கலக்கு கலக்கிட்டீங்க

  • @RamKumar-hb6nz
    @RamKumar-hb6nz 2 года назад +27

    நீட் தேர்வில் தாலிக்கயிற்றில் கூட கழட்டிவிட்டு தேர்வு எழுது சொன்ன இவர்கள் பூணூலை ஏன் கழட்ட சொல்லவில்லை

  • @subhashinig5190
    @subhashinig5190 2 месяца назад +1

    Super super super speech sir

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 10 месяцев назад

    அருமை சீமான் சார்

  • @lee-lj6ns
    @lee-lj6ns 2 года назад +16

    NTK🔥🔥🔥🔥

  • @vinothurai9599
    @vinothurai9599 2 года назад +15

    seeman best💪💪💪💪

  • @PerumlPeruml-lc2bt
    @PerumlPeruml-lc2bt 10 месяцев назад

    சீமான் அண்ணா ரியல் மாஸ்

  • @vijaykramachanthar6562
    @vijaykramachanthar6562 3 месяца назад +1

    We should sent out the persons from our country, whom seeding பிரிவினை seeds in the holy minds of students

  • @axnassociates5968
    @axnassociates5968 2 года назад +34

    முதல் முறையாக சீமான் அவர்கள் irritate செய்யாமல் பேசுவதைக் கேட.டேன். மகிழ்ச்சி. சீமானின் இந்த பாணி தொடரட்டும்.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 года назад +29

    நடந்தது கல்லூரியில்; கல்லூரி மாணவிக்கு. கல்லூரியில் ஏது யூனிபார்ம்?

    • @anishseenu4116
      @anishseenu4116 2 года назад

      Bro first school tha strat achi

    • @sujithap618
      @sujithap618 2 года назад

      Clg la yum uniform thaa paa thambi🤣

    • @sujithap618
      @sujithap618 2 года назад

      Nee aampalaya irunthaa punjab la poi kelu daa saamaan🤣

  • @shahulismail5874
    @shahulismail5874 Год назад +1

    Very good question with nice slap

  • @kumarasivana
    @kumarasivana 10 месяцев назад +1

    Seeman super

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 2 года назад +33

    எப்படியெல்லாம் முட்டுக்குடுக்குறாள். ஏன்டிமா?

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 2 года назад +9

    Excellent seeman sir

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 23 дня назад

    Seeman informative speech

  • @akbara5162
    @akbara5162 17 дней назад

    Biggest power win seemansir. Point of✅ win anyone opposite talking it

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 10 месяцев назад

    சீமான் இந்த முறை தான் முறையாக சரியாக பேசியுள்ளார். வாழ்த்துக்கள். இதே முறை தொடரட்டும். வெறுப்பு அரசியல் தனிமனித தாக்குதலை கைவிட்டால் மிக நன்று.

  • @judgmentday5657
    @judgmentday5657 2 года назад +27

    Seeman Anna ..... MashaAllah 🤲
    Very 👍

  • @hayathbasha324
    @hayathbasha324 Год назад +3

    காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது இந்த அறிவு எங்கே போறது?

  • @kkshanthakumari7250
    @kkshanthakumari7250 2 месяца назад

    சீமான் super👍

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 2 года назад +99

    Excellent speech by Mr Seeman

  • @kavikavitha173
    @kavikavitha173 2 года назад +30

    Semaan sir great 🔥🔥

  • @kaleem4306
    @kaleem4306 2 месяца назад

    You are precisely correct

  • @skindiatrichy7682
    @skindiatrichy7682 10 месяцев назад +2

    Super seeman

  • @jibeerakamedmohamedaittikg3963
    @jibeerakamedmohamedaittikg3963 2 года назад +27

    நாம் தமிழர் கட்சி ஆழ வேண்டும்

  • @mohameedsharfudeensharfu-fq3ul
    @mohameedsharfudeensharfu-fq3ul 10 месяцев назад +1

    Super speach seeman anna