Tamilisai Attacks & Prakash Raj Reacts | Vikatan Nambikkai Awards 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 фев 2019
  • #NipponIndia Ananda Vikatan Nambikkai Awards 2018
    Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
    Tamilisai Speech
    Vikatan Nambikkai Awards Winner:
    - 3:45 Shanthi Arunachalam
    - 7:40 Uma Vasudevan
    -16:55 Dinesh Karthik
    - 19:25 A Marcus
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 1,3 тыс.

  • @TodayTrending
    @TodayTrending 5 лет назад +709

    Ungaluku(Vikatan) ellam antha Kaathadi(tamilisai) mattum thaan da kannukku theriyuthu.. Aana atha yethi Vitta intha Nool(Today_Trending) kannukku theriyuthu da......

    • @ramyaer6698
      @ramyaer6698 5 лет назад +47

      Dumilisaiya full time follow panraru namma today trending

    • @steffyfernandez6242
      @steffyfernandez6242 5 лет назад +14

      Vikatan ku therilana ena Bro englku therium Nega yaru epdi patavrnu

    • @user-zq9sw3lv8v
      @user-zq9sw3lv8v 5 лет назад +4

      ம்... கண்டிப்பா today trending

    • @niyaskhan6761
      @niyaskhan6761 5 лет назад +4

      Ellarukum therium nenga than bro

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 5 лет назад +9

      today trending my favvvv😍😍....

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 лет назад +245

    நல்ல விஷயம்ப்பா...... சினிமா நடிகர்களை மட்டும் கதாநாயகனாக காட்டாமல் நம்மிலும் பல நாயக, நாயகிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆனந்த விகடன் அவர்களுக்கு.....

  • @rizwan99896
    @rizwan99896 5 лет назад +70

    நடிகர் ,நடிகைகளுக்கு அவார்ட் கொடுப்பதை விட இதுபோன்றவர்களை தேடி கொடுக்கும் விகடனுக்கு மிக்க நன்றி

  • @safahameed2006
    @safahameed2006 5 лет назад +104

    சகோதரி உமா வாசுதேவ் அவர்களுக்கும் சகோதரி சாந்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி இவர்களைப் போல் ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க வேண்டும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெண்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 5 лет назад +26

    சாந்தி, உமா, மார்கஸ் போன்ற உயர்த்த உள்ளங்களை ஊருக்கு வெளிபோட்டு காட்டியம்மைக்கு நன்றி.. 🙏🙏

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 лет назад +290

    சகோதரி சாந்திக்கு வாழ்த்துகள்
    அன்பும் கருணையும் கொண்ட
    உம்மை போன்ற நல்லவர்களால் தான் இந்த பூமி இயல்பு மாறமல்
    இருக்கிறது 💕👍

  • @veteae5667
    @veteae5667 5 лет назад +57

    I was filled with tears...when you'll acknowledged shanthi arunachalam!!!! Please celebrate people who love humanity

  • @swtprsn
    @swtprsn 5 лет назад +311

    நிச்சயமாக சந்தேகம் இல்லாமல் இது நம்பிக்கை விருதுகள் தான்... பெயருக்கு நாலு விருது என அல்லி தெளிக்காமல்... தகுதியானவர்களை அடையாளம் கண்டு... சமூகத்திற்கு அவர்களின் அளப்பெரிய பணிகளை வெளிச்சம் போட்டு காட்டிய விகடனுக்கு நன்றிகள்....

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 2 года назад

      அல்லி தெளிக்காமல்.. அல்ல..
      அள்ளித் தெளிக்காமல்...

  • @christomenu
    @christomenu 5 лет назад +86

    Respect to Mrs shanthi aunachalam....on behalf of all nurses......salute n hats off to u

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 лет назад +49

    I always respect tamiliasi mam👌

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 лет назад +31

    விருது பெற்ற அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
    விகடனுக்கு நன்றி
    உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @arulravi3625
    @arulravi3625 3 года назад +11

    சகோதரி சாந்தி மற்றும் உமா அவர்கள் சிங்கப்பெண்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝

  • @dharmarasu927
    @dharmarasu927 5 лет назад +16

    அடையாளம் கண்டு கெளரவிக்கும் விகடனுக்கு வாழ்த்துகள் 👏👏

  • @Shatimepasss
    @Shatimepasss 5 лет назад +19

    சாந்தி அம்மா உங்களுக்கு தலைவணங்குகிறேன் ❤️👌

  • @happylyf7156
    @happylyf7156 5 лет назад +98

    Shanthi Arunachalam Mam salute ungalukku 🙏

    • @logaking7494
      @logaking7494 3 года назад

      true not easy to look after mentally ill person... really god send this madam

  • @Poongu-bs2ln
    @Poongu-bs2ln 5 лет назад +19

    சாந்தி மேடம் Big salute🙌

  • @enockdinesh1563
    @enockdinesh1563 5 лет назад +133

    Uma vasudhevan 😍😍theruvilaku velichathula naanga munera varuvom uyarathula😊😊

  • @prasathv9998
    @prasathv9998 5 лет назад +17

    Top 10 மனிதர்கள் அனைவரும் அருமையான தேர்வு. விகடன் குழுவிற்கு நன்றி...

  • @alagisr373
    @alagisr373 5 лет назад +37

    Uma vasuthevan akka! You're inspiration for all of us ❤️❤️❤️❤️👏👏👏🙏🙏🙏🙏

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 лет назад +26

    Uma magewari you are big educated n richest women. God bless you.

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 лет назад +1

      @Dhanraj Edmonds I mention her richness in heat.In the beginning she spend little n start know. Which rich people will get such a generous mind.

  • @sankar9915
    @sankar9915 5 лет назад +144

    சாந்தி அருணாச்சலம் அம்மாக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்

  • @sakthimdu7702
    @sakthimdu7702 5 лет назад +86

    I'm only come for tamilisai soundarajan for her positive mind handsoff

    • @apvigneshkumar3584
      @apvigneshkumar3584 5 лет назад +2

      MeToo

    • @Nonecares452
      @Nonecares452 5 лет назад +5

      Please use "her" not his

    • @ajayp8119
      @ajayp8119 5 лет назад

      Mm s

    • @ajayp8119
      @ajayp8119 5 лет назад

      @Dhanraj Edmonds poda moothaevi.ivaru periya peter uh, pundachimona vanthu enku chappu la

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 5 лет назад +49

    தமிழிசைக்கு புதிய பட்டம் ''இடிதாங்கி''

  • @srinivas0493
    @srinivas0493 5 лет назад +14

    Dinesh Karthick🏏♥😍😘🔥👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 лет назад +125

    உயர்ந்த மனிதர் விகடன் விருது நிகழ்ச்சி மிகவும் நெகிழிச்சி.

  • @abdulkhader4568
    @abdulkhader4568 5 лет назад +4

    சகோதரி சாந்தி வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்றுக் பல்லாண்டு இன்பமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @praveenkumar7865
    @praveenkumar7865 5 лет назад +26

    Thank you Vikatan for finding and encouraging good hearted people...
    Manitham innum azgiyavillai ...
    this will surely inspire thousands of people...
    Never stop doing this

  • @sujirajan5966
    @sujirajan5966 5 лет назад +14

    Shanthi sister u r the real angel. Proud to be a nurse,,really u r our inspiration..I know working as a staff nurse in mental health dpt s not a easiest one..bt u made it really proud of u sis,,nd thanku vikatan..

  • @enockdinesh1563
    @enockdinesh1563 5 лет назад +58

    Tamil isai akka Vida siripuku Naa adimai😁

  • @r.k4983
    @r.k4983 5 лет назад +22

    Hats off to Uma akka👏👏👏👏

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 года назад +4

    💐💐உமாமகேஸ்வாி💐💐அக்கா உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் கணவா்க்கும் என்னுடைய 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @shasha7386
    @shasha7386 3 года назад +5

    Dr.Thamizhisai ,the greatest politician🙏🙏🙏

  • @sankar9915
    @sankar9915 5 лет назад +116

    உமா வாசுதேவன் அம்மா வாழ்த்துக்கள்

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 лет назад +47

    17:36 - dei sixer adikarathellam oru vishayama.... what uma mam did is great.

  • @NR-nk2rz
    @NR-nk2rz 5 лет назад +22

    Prakash raj divorced first wife who was with him during his early years, he was only trying to enter cinema at that time but she supported him financially, he even said that in his early interviews. He has two daughters, left them and married a North Indian beauty queen. Today he is coming and talking as though he is some noble person and we believe that. He has come to politics to make money and nothing else

    • @user-yn4io9yh8g
      @user-yn4io9yh8g Месяц назад

      Pls don't dig into his personal which is his business. Prakash Raj is a smart, intelligent, lovable guy. Having aspirations is not wrong. He has proved himself to be a great personality and is very well know.

  • @priyankasaravanan9207
    @priyankasaravanan9207 5 лет назад +5

    Too emotional umamageshwari akka salute...nd all 10 u r just great

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb 5 лет назад +51

    Uma mam is great .

  • @shalini1229
    @shalini1229 5 лет назад +17

    Uma mam very proud of you. Jai bheem

  • @nareshyuvan193
    @nareshyuvan193 5 лет назад +38

    தமிழிசை அக்கா நீங்க வேற லெவல்...ஐயன் லேடி

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 лет назад +5

    SHANTI Medam GOD bless you always
    Thanks for your Service

  • @komallam
    @komallam 5 лет назад +13

    உண்மையான தியாகி சாந்தி அக்கா.

  • @arvindpawlraj
    @arvindpawlraj 5 лет назад +36

    சந்தி அருணாசலம் 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @arul.3638
    @arul.3638 5 лет назад +7

    மிக்க மகிழ்ச்சி
    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
    சாந்தி அக்கா.
    உமா அக்கா.

    • @arjunarjun2680
      @arjunarjun2680 5 лет назад

      Arul நான்தமிழன். ....தமிழிசை அக்கா இத பாத்தாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க

  • @anjalisathya9885
    @anjalisathya9885 3 года назад +6

    My salute ✨👏my respect and my honour to the great👍 vikatan team.

  • @arthipackiri6513
    @arthipackiri6513 5 лет назад +12

    Out of political parties she ,s a brave lady . well done madam I respect you.

  • @venkatesanperumal4631
    @venkatesanperumal4631 5 лет назад +15

    Ananda vikadan nambikai viruthukal excellent

  • @KPNShortVideos
    @KPNShortVideos 5 лет назад +165

    பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் சாதி தலைவர் ஆக்கிய பெருமை நம்மையே சாரும்.

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu Месяц назад +51

    சினிமாவில் வில்லன்தான்.
    ஆனால் நிஜத்தில் மனிதநேயமிக்க மானமுள்ள மனிதன் மரியாதைக்குரிய பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமோடு வாழ்க!

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 лет назад +66

    Must Watch உமா வாசுதேவன் 💛 7.26 To 17.00 Min

    • @rajirajithala399
      @rajirajithala399 5 лет назад

      Kannagi Nagar Maas...

    • @ajitha.r1918
      @ajitha.r1918 5 лет назад

      @@rajirajithala399 romba kastama irunthu avanga solumbothu avngla veta vanthanga nu intha mathiri free education kudukakodthunu😢😢😢

    • @2kkulanthai281
      @2kkulanthai281 3 года назад

      @@ajitha.r1918 Vettta vandhadhu free education kudukurathuku illa sis anga iruntha Ambedhkar phto kaaga tha 😑

  • @lalithkumar12
    @lalithkumar12 5 лет назад +8

    Very few media spread positivity. One of them is VIKATAN. Salute to the real hero's

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 5 лет назад +5

    Great Vikatan!!!!!!
    Recognised true and yeoman services rendered by various organization and people . Selected awardees are well deserved .

  • @m.karthikmurugesan1261
    @m.karthikmurugesan1261 5 лет назад +8

    சாந்தி அம்மாக்கு என்ன வாழ்த்துக்கள் அமேஜிங் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் அம்மா வார்த்தைகள் இல்லை

  • @manikandandashnamoorthi3001
    @manikandandashnamoorthi3001 5 лет назад +4

    Top 10 mass and proud, congrass anandha vikadan, u done a great job 👍👍👍

  • @rajageetha5896
    @rajageetha5896 5 лет назад +5

    Santhi Amma you are great, God bless you Santhi Amma

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 3 года назад +1

    விகடன் குழுமத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 5 лет назад +6

    உமா வாசுதேவன் அக்கா உங்கள் சேவை எங்களுக்கும் தேவை

  • @pskchannel866
    @pskchannel866 5 лет назад +6

    Hats of tamilisai Ji

  • @narayanann892
    @narayanann892 5 лет назад +29

    புரட்சி தலைவி உமா வாசுதேவன்... வீர வணக்கம்

    • @arulmoni.
      @arulmoni. 5 лет назад

      Narayanan N adappavi veeravanakkam illa sevvanakkam....

  • @sharavanansharavan8924
    @sharavanansharavan8924 5 лет назад +2

    She should be recognized by government...... And I feel proud of her..

  • @guruvyaas6875
    @guruvyaas6875 3 года назад +1

    Everyone trolled tamilisai.
    But now she is governor of two provinces.. And leading it in a very good manner...

  • @senthil-sk
    @senthil-sk 5 лет назад +41

    உமா வாசுதேவன் அம்மா 👌🙏👏

  • @rethinakumar9298
    @rethinakumar9298 5 лет назад +3

    Congratulations uma vasudevan and thanks to vikatan for recognizing this kind of great people

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 3 года назад +1

    அவர்களின் பெயரே சாந்தி அல்லவா? ஆனால் விருது இவர் மிகமிக தகுதியானவர் சாந்தி.தாய் தாய் தாயே

  • @sudhap5168
    @sudhap5168 5 лет назад +5

    Santhi madam super. Kandipa kadavulin pilaigaluku nega Amma

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 5 лет назад +397

    Feeling sad for Akka Thamizisai.... சேர கூடாத இடத்துல (BJP) சேர்ந்து தன்னுடைய சுயமரியாதை ய இழந்து...... அசிங்க பட்டு நிக்குறாங்க... ...

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 лет назад +20

      Feeling sad for you.Tamilina virodhi golti kannada vaysi porukki katchi dk dmk kooda sayndha unnai makkal kaari thuppi kazhuvi ootharaanga!asingapattu avamaanapattu nee nikkaray!😁😂

    • @AKBARALI-dq1rf
      @AKBARALI-dq1rf 5 лет назад +6

      சாக்கட சாக்கடயோடதான் சேரும் விதி அதே சரி

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 лет назад +18

      @@AKBARALI-dq1rf correctu dmk congress kootani paththi arumaiyaa sonnaaru Ali!😁😂

    • @manimaranm8192
      @manimaranm8192 5 лет назад

      Unmai 😞

    • @imthief2104
      @imthief2104 5 лет назад

      Intha manasuthan sir kadavul

  • @Balasbala
    @Balasbala 5 лет назад +8

    🙏🏾 Salute Vikatan 🙏🏾

  • @vijaykramachanthar6562
    @vijaykramachanthar6562 Месяц назад +1

    செவிலியர் சாந்தியை இனிமேல் அம்மா சாந்தி என்று அழைக்கலாம் இனிமேல் தமிழகத்தில் அம்மா என்றால் இது இந்த சாந்தியை மட்டுமே தான் சேர வேண்டும் செவிலியர் அனைவரும் இந்த அன்னையை பின்பற்றி உங்கள் சேவையை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @amrk21
    @amrk21 5 лет назад +12

    UMA Vasudevan akka👏👏

  • @dhividharasan179
    @dhividharasan179 3 года назад +3

    I love tamilisai❤️

  • @bkm9494
    @bkm9494 5 лет назад +52

    Hatsoff to uma mahaswari

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 5 лет назад +1

    Really fantastic.all great souls got the awards.thanks to Vikatan

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 5 лет назад +275

    தமிழ் தமிழிசை நல்ல தலைவர் தான்
    இருக்கும் இடம் சரியில்லை

  • @veteae5667
    @veteae5667 5 лет назад +21

    Uma mageswari is the best celebrity!!!!! Wow,mam I kiss your feet! I have no words to describe my respect.God bless you mam

  • @ramjir6788
    @ramjir6788 5 лет назад +12

    Uma Vasudevan hates off sister becoming a inspiration to all

  • @nehruranjitha808
    @nehruranjitha808 5 лет назад +1

    Iron lady .... great inspiration for all lady's... Big salute ..keep encourage people like us..

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 лет назад +128

    வித்யா பொண்ணு பேசும் போது பிரகாஷ் ராஜ் முகத்த பாருங்க...டூமிலு அவர் வில்லன் இல்ல ரியல் ஹிரோ.....

    • @sankari.r8034
      @sankari.r8034 5 лет назад +1

      Mmmk OK keep

    • @sharadkumar5356
      @sharadkumar5356 5 лет назад +3

      he is a best actor, no doubt about it. But yet to learn speech ethics. Am sure he got some personal agenda behind his entry into politics. Lets see

    • @merlinreena6273
      @merlinreena6273 5 лет назад +1

      Hi

    • @Kadhalkanavugal720
      @Kadhalkanavugal720 5 лет назад +2

      Thambi editing la reactions lam editor than cut panni mathi mathi podvaru. Apd patha editor than hero

    • @innovativethinker753
      @innovativethinker753 5 лет назад +2

      Super

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +301

    ஆ.... ய செல்லத்துக்கு வெட்கத்த பாருடா😂😂😂😂😂😂

    • @rajrama6106
      @rajrama6106 5 лет назад +1

      admk + ttv + taniarasu + Tamim ansari + karunas + pmk + dmdk + Gk vasan
      will be good alliance....
      thambidurai , ponnaiyan , eps, ka sengotaian etc... don't like bjp alliance...
      but
      ops mafoi pamdyarajan maytreyan are main reason for bjp alliance with admk...
      admk ... pls avoid bjp
      admk make alliance with bjp bcoz of CBI and
      threatenings....*****
      *****dmk is fraud they volenteerily support Congress.....*****

    • @karunakarankarunakaran874
      @karunakarankarunakaran874 5 лет назад +1

      இதுதான்டா Bjp

    • @ratheeshk9231
      @ratheeshk9231 5 лет назад

      😂😂

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 3 года назад +4

    Hatts off to the real heroes!👏👏👏👏

  • @balajimadhi9711
    @balajimadhi9711 5 лет назад +2

    Awesome top 10 Tamil Nadu Best Mama's

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 3 года назад +1

    அரசியலில் மிகச் சிறந்த, நேர்மையான, மக்களை நேசிக்கிற கதாநாயகன் பிரகாஷ் ராஜ்!

  • @sunlight1457
    @sunlight1457 5 лет назад +3

    Hats off Shanthi madam and all Top 10 person u r so GRATE EXAMPLE for anti-Humanity human beings👍👏

  • @egbertkenn2533
    @egbertkenn2533 5 лет назад +8

    Really kind speech by Tamilisai...

  • @kesavansuganya
    @kesavansuganya 3 года назад +1

    First time real awarded program, iam very proud of, Mss. Shanthi madam, Mss. Uma vasudevan madam . 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @jacobcheriyan
    @jacobcheriyan 5 лет назад +2

    Brilliant choice! People like Shanthi Arunachalam need to be recognised instead of going on giving recognition to celebrities over and over.

  • @veteae5667
    @veteae5667 5 лет назад +6

    Wow....I feel real proud of uma mageswari!!!!! Vikadan,with tears I thank you for showing such great people.

  • @sapthaswarasbyjanani4526
    @sapthaswarasbyjanani4526 5 лет назад +3

    Dr.Thamizhisai avargal thunivu arumai, sadhuryamaana pechu arumai,

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 5 лет назад

    Nsanthi and Ananda Vigaden great . Keep it up. God bless you all. Tears are flowing.

  • @eagle-skyisthelimit1987
    @eagle-skyisthelimit1987 4 года назад +1

    உண்மையாக உழைக்கும் மக்களை அதிலும் பெருமைக்குரிய பெண்ணினத்தை அடையாளம் கண்டு பாராட்டியது போற்றுதலுக்குரியது! தொடரட்டும் இனிவரும் காலங்களும்-வாழ்த்துக்கள்!

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI 5 лет назад +5

    Shanthi arunachalam mam a big salute...

  • @zareera1
    @zareera1 5 лет назад +30

    7:01 மாரி செல்வராஜ் பதிலில், “புத்தகங்களை தேடிப்படிக்கிறவன் ரசிகனாக இருக்க மாட்டான். சமூக மாறுதலுக்கான செயற்பாட்டில் இறங்கி விடுவான்” என்று சொல்வது விளங்குகிறதா?

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 3 года назад +1

    These people are real hero, not reel hero .
    They deserve more awards.

  • @sunithamurali3153
    @sunithamurali3153 3 года назад +1

    Shanthi Arunachalam & Uma Vasudevan & Mr.vasudevan Hats off 🙏🙏🙏🙏🙏 no words to say.. continue ur work.. God Bless u with lots of strength

  • @thomasmdu
    @thomasmdu 5 лет назад +13

    14:33 முகிலன் ஐயா

  • @abishekashok7516
    @abishekashok7516 5 лет назад +37

    Goosebumbs uma akka ✋✋✋✋✌️🔥😍

  • @kaladdharann1425
    @kaladdharann1425 3 года назад +2

    சாதனை படைத்தவர் களை
    பெருமை படுத்தும் "ஆனந்தவிகடன் " மேலும் பல ஆண்டுகள் தன் பணியை சிறப்புடன் தொடர்ந்திட நல்
    வாழ்த்துக்கள்,🙏🏼

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 5 лет назад +7

    Dumil akka Vera level answers

  • @pugazhnivesh6808
    @pugazhnivesh6808 5 лет назад +7

    Uma madam is tha great👍👍👍

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 5 лет назад +29

    சாந்தி அருணாச்சலம் அவர்களே தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @AS-hr4rp
    @AS-hr4rp 5 лет назад +2

    God job vikaden for motivating good people

  • @WGM07
    @WGM07 5 лет назад +4

    God bless you santhi sister