Prakash Raj Sarcastic Criticism on Modi Government on Stage | Vikatan Nambikkai Awards 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 975

  • @yasararafathj_official
    @yasararafathj_official 5 лет назад +664

    வேலை தெரியாதவர்களை கொண்டுபோய் உட்காரவச்சா இதான் நிலைமை......அருமை பிரகாஷ்ராஜ் அவர்களே....👏👏👏

    • @hariss2168
      @hariss2168 5 лет назад

      }

    • @rathnamano9813
      @rathnamano9813 5 лет назад +4

      😂😂😂😂

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 лет назад +6

      ஆமா சொல்லிட்டு இவன் புடுங்க இன்பசுற்றுலா போய்டுவான்

    • @arunjosep5362
      @arunjosep5362 5 лет назад +5

      @@Manimaran-cl4dr aap ke baar modi sarkar 😀😀😀

    • @vram5853
      @vram5853 4 года назад +3

      ப்ராகஷ் ராஜ் சுப்ரமண்ய சாமியிடம் 2019 தேர்தலுக்கு முன் ஆங்கில டீ வி விவாதத்தில் (கர்நாடகாவில்) வாங்கிக்கட்டிக்கொண்டதை யாரும் பார்க்கவில்லை. அதனால்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 5 лет назад +163

    மதிப்பிற்குரிய திரு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,, ஜெய் பீம்

    • @aadhavans1622
      @aadhavans1622 3 года назад +2

      @Shekar Lakshman so

    • @tn64_aathi_editz21
      @tn64_aathi_editz21 3 года назад +4

      ஜெய் பீம் la act pannirukaaru bro ... Andrey kanithaar thandapani ...😅

    • @kannanm5050
      @kannanm5050 3 года назад +1

      மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சமூக

    • @piousdcruz5494
      @piousdcruz5494 11 месяцев назад

      ​@@aadhavans1622❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      K.pp

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 3 года назад +52

    2 வருடம் கழித்து பார்த்தாலும் செம சிரிப்பாவும் மாஸாவும் இருக்கு. அதுவும் நம்ம அக்கா முன்னாடியே.🔥🔥🔥🔥🤣🤣

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 5 лет назад +60

    I m not his fan cause I m a big fan of Raghuvaran ....But I love his courage to fight Against all dirty politicians...Big salute...🤗

    • @rky9438
      @rky9438 5 лет назад +4

      eh hhhhh bomb vecchiduven.... 😂😂😂😂

    • @SUJAY8513Isaiko
      @SUJAY8513Isaiko 5 лет назад +3

      @@rky9438 yaaru?

    • @Sanjay-eg3gr
      @Sanjay-eg3gr 8 месяцев назад

      Then why is not fighting against DMK and Congress?

  • @தயாநந்தன்தனிநாயகம்

    பிரகாஷ்ராஜ் உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஒரு நாள் முடியும் நாம் தமிழ்

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 5 лет назад +46

    கொள்கை வேறுபாட்டில் வேறு வேறு திசையில் பயனித்தாலும் பிராகாஷ் ராஜ் அவர்கள் தைரியமாக விமர்சனம் செய்ய அதை தமிழிசை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமே நிகழும்.. இருவருக்கும் நன்றி

  • @favoritism3717
    @favoritism3717 5 лет назад +157

    ஈஞ்சம்பாக்கம் சேகர் அய்யா உங்கள் சேவைக்கு மக்கள் கடமை பட்டுள்ளோம். 🙏🙏

    • @balajisanthamoorthy423
      @balajisanthamoorthy423 5 лет назад

      Inga vaaldra makzhaluku tan theriyum Sekar epdinu mulumaiya theriyum oruthara epdi aatharipiga.

  • @syedajees4755
    @syedajees4755 5 лет назад +207

    ஐயா பிரகாஷ் ராஜ் உங்கள் நேர்மையான வரிகளுக்கு வாழ்த்துகள்

  • @kfphotography4830
    @kfphotography4830 8 месяцев назад +3

    அருமை அருமை அருமை பிரகாஷ் ராஜ் ஒரு இடத்தில் கூட தயங்காமல் தைரியமாக சொன்னார். நீங்கள் இந்தியாவுக்கு ஒரு வரபிரசாதம் வாழ்த்துக்கள். 💐👏🏻👍🏻

  • @matharahamed7308
    @matharahamed7308 5 лет назад +255

    சூப்பர் பிரகாஷ்ராஜ் சார்...... உண்மையை உலகிற்கு உரக்க கூறியதற்கு மிக்க நன்றி.....நீங்கள் தான் HERO...(Not villain...)

    • @saranksp
      @saranksp 5 лет назад +1

      மோடியை எதிர்த்த அவன் எவன்னு பாக்காம சப்போர்ட் பண்றது அமைதி மதம் தான் .. தமிழன் truth உண்மை என்ற போர்வையில் வரும் முட்டா பேமனி

  • @crtalks4826
    @crtalks4826 5 лет назад +3

    மதவாத சக்திகளை எதிர்த்து கருத்துரிமை மீட்கும் கலகக்காரராக களமாடும் நடிகர் திரு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு சனாதன எதிர்ப்பு போராளி கருத்துரிமை மீட்பர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் திருக்கரங்களால் நம்பிக்கை விருது வழங்கியது சிறப்புக்குரியது அதற்காக விகடன் குழுமத்திற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி.

  • @tn37joshcreation38
    @tn37joshcreation38 2 года назад +12

    தமிழிசை Mind Voice : எப்பா இந்த List la என்னுடைய போட்டோ வந்துவிடக்கூடாது 😅😂🤣

  • @Noor-op3lx
    @Noor-op3lx 5 лет назад +946

    ஒரு மருத்துவர் என்றும் பாராமல், அக்காவ ராஜமரியாதையா உட்கார வச்சி, செருப்ப சாணில முக்கி அடிச்சிட்டீங்களேடா..😂😂

    • @matharahamed7308
      @matharahamed7308 5 лет назад +7

      😀

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 5 лет назад +9

      உண்மையை எங்கு வேண்டுமானாலும் ....

    • @vinothshanmugam3076
      @vinothshanmugam3076 5 лет назад +5

      Semma nanba

    • @salemsiva3011
      @salemsiva3011 5 лет назад +24

      அக்காவை பார்த்தா உங்களுக்கு எல்லாம் பாவமா தெரியலையா anti indians களா 😀😀😀

    • @jenojerome1079
      @jenojerome1079 5 лет назад +6

      Enna mukka romba santhosam molae.. avangalavathu oru doctor.. otha nee.. panni kareeya.. thiru thanama sappidra oru kaena piyan.. vonakkae ithu romba jasthi ya illae.. adae.. mothae jadee pota kathuko dae..

  • @suhashinisuha6556
    @suhashinisuha6556 5 лет назад +31

    Prakash raj sir appreciate ur boldness ....keep going 🙏🙏🙏

  • @Invest_YouSelf_Tamil
    @Invest_YouSelf_Tamil 5 лет назад +233

    அடே தமிழிசை அக்காவை என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க 😂😂

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 лет назад +96

    விருது பெற்றோரில் சிறப்பாக நெஞ்சைத் தொட்டவர் கீழடி ஆய்வாளர்.வாழ்க!

  • @niyazrahumann
    @niyazrahumann 5 лет назад +225

    இக்கட்டான சூழ்நிலையிலும் கார்ப்பரேட்க்கு விலை போகாத விகடனுக்கு நன்றிகள் ஆயிரம்.

    • @Rana_2390
      @Rana_2390 5 лет назад +8

      விகடன் சோரம் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டது

    • @thewoodsmusic1544
      @thewoodsmusic1544 5 лет назад

      Yes. True. விகடன் best.

    • @shankaryou1
      @shankaryou1 5 лет назад +6

      விகடன் எப்ப கை மாறியதோ அப்பவே அது செத்து போச்சு இப்போது அது திமுகவின் mouth piece

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 5 лет назад +1

      Nias : VIKATAN DMK ODA OFFICIAL SOOTTHU NAKKI MOOTTHIRAKKUDI MOUTHPIECE..AVLOODHAAN

    • @saranksp
      @saranksp 5 лет назад +1

      விலை போகலய அப்ப நீ ஓசி சோறு உண்டகட்டி குரூப்பா

  • @robinsong3252
    @robinsong3252 3 года назад +2

    Ananda vikadan Award is the wonderfull . Top Ten selactive People very, very fentastic, Good Job..... Salute🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 лет назад +207

    தமிழிசை அய்யோ சிரிக்குரதா,கைதட்ரதா, குறுகுறுனு பாக்குறானோ.😂😂😂

    • @Amir_bosco
      @Amir_bosco 5 лет назад +2

      Bro 🤣🤣🤣

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +3

      Acho sama Prakash Raj sir mudla rewind rewind pani smile mudla 😅😅😅🤣🤣🤣

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +5

      6:20 7:15 and 7:36 vera level epic reactions from dumil akka😂😂😂

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад +2

      Parattai paavam... Sethuttanga oru nimisham

  • @navasnizam2540
    @navasnizam2540 5 лет назад +50

    Chellam i love u sema mass answer👍

  • @1990vimalraj
    @1990vimalraj 5 лет назад +291

    எப்பா விகடன் தமிழிசையே வச்சு செஞ்சுட்டீங்க போல நீங்க வச்சுக்கிட்டு இருக்கீங்க அக்கா பாவம்

  • @hammasarmy8529
    @hammasarmy8529 5 лет назад +59

    வீரத்தின் மறுபெயர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாசிச பயங்கரவாத இந்துத்துவாவை எதிர்த்து போராடும் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு...

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +1

      Indira Gandhi Emergency kondu Vanda podu poolai oombittu irundana indappayal .

    • @hammasarmy8529
      @hammasarmy8529 5 лет назад +3

      @@rajafathernayinarkoilnayin1275
      ஏன் உனக்கு ஆபாச மட்டும்தான் வருமா

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      @@hammasarmy8529
      Unakku bomb vaikka mattum than theriyuma .

    • @mohamedsameer2003i
      @mohamedsameer2003i 2 года назад

      @@rajafathernayinarkoilnayin1275 unga amma kundilayaa bomb vachaanga
      Sanghi mama

  • @4.19amPanjabi
    @4.19amPanjabi 5 лет назад +14

    A Big Like for Prakash Raj Sir👍🤩

  • @shrinivaaspillai6327
    @shrinivaaspillai6327 Год назад +2

    Prakash Sir extremely bold and inspiring, smile on the face and no nonsense in speech, speak straight with common sense, respect to you sir, God bless.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 3 года назад +6

    ஐயா பிரகாஷ் ராஜ் நீங்கள் திரைப்படத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் வல்லுநர், நக்கீரர். நன்றி

  • @abdulhameed9669
    @abdulhameed9669 5 лет назад +3

    என்னுடைய கல்லூரி வாழ்வில் எனக்கு பிடித்த சிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

  • @mmmusthak8040
    @mmmusthak8040 5 лет назад +108

    அக்கா தமிழிசை மூஞ்ச பாக்கணுமே பிரகாஷ் ராஜ் பேசுரப்ப 😂 இது தான் தமிழ்நாடு 🔥 என்றும் பாசிசத்திற்கு இடமில்லை !!!
    அண்ணன் ராஜ்மோகன் அண்ணன் திருமாவை எழுச்சி தமிழர் என்று அடையாளப்படுத்தும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி !!! அண்ணன் திருமா எழுச்சி தமிழர் மட்டுமல்ல எளியவர்களுக்கான தலைவர் ❤️

  • @Narmatha_Naresh04
    @Narmatha_Naresh04 5 лет назад +5

    Ayo Prakash Raj Sir Chance eh I'lla ...Sema....🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 лет назад +8

    Most brilliant and intelligent actor.. Who not only talk but also proved in action

  • @shangm2798
    @shangm2798 3 года назад +1

    எல்லோரும் சொல்லுவாங்க தன்னுடைய வாழ்க்கையில் ரியல் ஹீரோ என்னோட அப்பதான் என்று எனக்கு விவரம் தெரிஞ்சி என்னோட ரியல் ஹீரோ&ரோல் மாடல் இந்த மனிதர் தான் பிரகாஷ் ராஜ் அய்யா ♥️🙏🏻

  • @kavijoker7383
    @kavijoker7383 5 лет назад +53

    அக்காவ எதுக்குடா focus பண்ணுறிங்க🤣🤣🤣

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 7 месяцев назад +1

    பிரகாஸ்ராஜ் நடிகர் இவரைப்போன்று மனிதர் இருக்கவேண்டும் நேர்மையான விசயங்களுக்கு துணிவானபதில்

  • @michalbro8200
    @michalbro8200 5 лет назад +12

    Very brave man, Mr. Prakash Raj, keep it up the good work, thank you very much.

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan 5 лет назад +1

    Echchampakkam Sekar ayya 🙌🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼🙏🏼 Great Personality.... Revolutionary Effort !
    Thanks Ayya 🙏🏼

  • @alhudaemhsvattaparambaoffi2951
    @alhudaemhsvattaparambaoffi2951 4 года назад +4

    You got guts Vikatan.. And you Prakash Raj, you really have an extra bone..
    Salute both of you 💖

  • @serve7502
    @serve7502 5 лет назад +8

    I thought this guys acts as a villain only in movies.
    But he s the same in real life too.

  • @dhivyabharathis3069
    @dhivyabharathis3069 5 лет назад +86

    Dumil ah parunga😂😂😂😂. Prakash raj sir i Love your boldness.

    • @manoharansubramaniam3596
      @manoharansubramaniam3596 5 лет назад

      Prakash raj is a good actor.
      However his knowledge about economics and politics is not always right.
      Demonetization might have caused hardship to the public.
      But it brought all the money into accounting stream and income tax was collected for the money deposited. This increased government revenue.
      Modi by his perseverance increased foreign deposit and increased export.
      He is not corrupt .

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад +2

      @@manoharansubramaniam3596 😂😂😂😂😂

  • @jeevarajvelmurugan8380
    @jeevarajvelmurugan8380 5 лет назад +5

    எங்கள் அய்யா எழுச்சி தமிழரின் பொற்கரங்களால் விருது வழங்கிய ஆனந்த விகடனுக்கு ஒரு சல்யூட்.

  • @Rajasekar-kb7vc
    @Rajasekar-kb7vc 5 лет назад +11

    பிஜேபி மாநில தலைவர் தமிழிசை முன்னால பிரகாஷ் ராஜ் கூப்பிட்டு பிஜேபி நல்லா வச்சு செஞ்சா விட்டுடிங்க விகடா 😂😂😂
    சிறப்பான தரமான சம்பவம் 👌👌👌

  • @shashibeula6478
    @shashibeula6478 5 лет назад +2

    I'm from Karnataka.. Sir uh nanu 2 days before tha patha very humble man...

  • @amarantirupur
    @amarantirupur 5 лет назад +6

    Hats off to Prakash what a guts, what a Tamizh fluency, we love you sir.We are with you sir please keep on Voice.

  • @janakiramank2486
    @janakiramank2486 2 года назад +1

    நன்றி திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு உங்கள் பனி தொடரட்டும்.

  • @jayaranjithasaravanakumar1984
    @jayaranjithasaravanakumar1984 5 лет назад +3

    Hatts off to you sir . Bold speech 👏👏👏👏👏👏👏

  • @Ramesh-nu1bt
    @Ramesh-nu1bt 5 лет назад +1

    ஆனந்த விகடன் இதழ் மத்தியரசை ஆழம் மோடியின் ஆழுமைதிறன் சுயநலமாகயிருப்பதை நேரடியாக சோல்லுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் முலமாக சோல்லா வைத்தது... அம்மா என்னா திறமை

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 лет назад +5

    மனம்.நிறைந்த.பாராட்டுகள்.திரு.பிரகாஜ்ராஜ்.அவர்களுக்கு.

  • @etechnanban6478
    @etechnanban6478 5 лет назад +246

    நல்ல மனுஷி தமிழிசை அக்கா....
    சேர்ந்த இடம் தான் சரியா இல்ல..

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +2

      Well said...

    • @DAREESPORTS
      @DAREESPORTS 5 лет назад +3

      Athuvum unmai than !!

    • @elakiantamil9785
      @elakiantamil9785 5 лет назад +7

      சகோ
      ஒரு பொதுவான கருத்து
      சரியில்லா இடத்தில் இருந்தால் அந்த நபரும் நல்வராக இருக்க இயலாது. அது யாராக இருந்தாலும் சரி. மனிதம் மட்டுமே வெல்ல வேண்டும். மனிதாபிமானிகள் வெல்லட்டும். அரசியல் வாதிகள் அல்ல

    • @nixonkarthick9910
      @nixonkarthick9910 5 лет назад +3

      வாயும் சரியில்லை

    • @s.subramanianco1543
      @s.subramanianco1543 5 лет назад +2

      yes

  • @fazil2989
    @fazil2989 5 лет назад +8

    இவர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள்

  • @cecilymary3088
    @cecilymary3088 5 лет назад +1

    Best awards ever.... By this we came to know so many things happening in this world ..i salute all who got the awdres .may god bless u all and all the best to continue ur best😇😊

  • @lakshmipathibalaji2023
    @lakshmipathibalaji2023 5 лет назад +6

    A big Salute to all of them🙏

  • @arbricemill2520
    @arbricemill2520 5 лет назад +178

    மோடிக்கு தான் சிறந்த பொய் சொல்லும் நடிகர் விருது தரப்பட வேண்டும்

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 лет назад +34

    oru voice aa neenga silence panna, atha vida periya voice onnu pirakkum - jallikattu torch light moment.

  • @indraja30
    @indraja30 5 лет назад

    அற்புதமான தமிழ் உச்சரிப்பு ....ஆண் தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள் ...... சேகர் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் பல.....

  • @karthikr2041
    @karthikr2041 5 лет назад +14

    Congrats nice speech sir👏👏 u r the real brave men..hats off...speaking out everything frankly..we are really missing u to be in Tamil Nadu politics.

  • @nepoleaninfant5699
    @nepoleaninfant5699 Год назад +1

    🎉🎉🎉🎉Prakash raj Anna❤❤❤❤❤❤❤❤

  • @MrSvenkatesh74
    @MrSvenkatesh74 5 лет назад +7

    Tamil music Ma’am super Silent 👍👍👍👍👌👌👌

  • @swtprsn
    @swtprsn 5 лет назад +2

    இதுலுள்ள அனைவரையும் ஒரு கட்சியும் அதன் கூட்டாளிகளுமே வஞ்சித்துள்ளனர்... அவர்களை வைத்துக்கொண்டே இவர்களை கவுரவித்தமை அருமை.... விகடனுக்கு நன்றிகள்...

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +18

    Dumilisai's face at 6:20 😂 🤣

  • @breezean
    @breezean Год назад

    Hats off to Vikatan as well and your selection of top people of the year too impressive ❤

  • @malarvizhiramaswamy4555
    @malarvizhiramaswamy4555 5 лет назад +45

    Prakashraj Sir I'm so proud of you. Plz take care of yourself. We stand by you and support you !

  • @trinityservices8234
    @trinityservices8234 3 года назад

    Cathy p from Chennai superb superb sir excellent n Darin answer,ur rapid fire round was superb,GD bls u,n keep going expecting more frm u sir,GD bls u n ur fly tc.

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 лет назад +69

    Well said prakesh Raj sir, #justAsking

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 5 лет назад

    Fantastic work by enjambakkam Mr saker hat's off to you we the public will be with you, namtamilar guys should recognize his work and meet him in person and support this struggle/movement to protect our mother Earth. please meet him and extend your support Namtamilar guys, it's your job, think and act accordingly.

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 4 года назад +8

    Real hero prageshraj sir ❤️❤️❤️👍👍🙏🙏👍

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 5 лет назад +171

    எனக்கு பிடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

    • @saranksp
      @saranksp 5 лет назад

      எனக்கு பிடித்த நடிகன் முஹம்மது

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +16

    #PrakashRajSir #JustAsk Foundation Semma Super speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gowthamkumar3083
    @gowthamkumar3083 5 лет назад +2

    Correct and bold speech sir superb 👏👏👏

  • @arunat9030
    @arunat9030 5 лет назад +44

    இதுதான் உண்மையான விருது விழா

  • @vairavanal
    @vairavanal 5 лет назад +2

    Perfectly said.

  • @civilexpert4865
    @civilexpert4865 5 лет назад +4

    @prakashraj vera level .....hit like who likes that speech

  • @Jakebuddy
    @Jakebuddy 5 лет назад +1

    Superb sir,.. Ipadiye irukanum... Ipo ellam maridranga....

  • @viveknamtamilarseemanisupo9813
    @viveknamtamilarseemanisupo9813 5 лет назад +459

    Bjpku villain prakashraj Semma thillu

  • @CalebSmith1432
    @CalebSmith1432 5 лет назад +2

    #Top10 Thank you vikatan for showing us the greatest real heros of our TN

  • @srsubin5654
    @srsubin5654 5 лет назад +16

    Amarnath ramakrishnan sir,...keezhadi innum steps edukanum... Thirunelveli la Oru sila places iruku,,...neenge excavate pananum ....😍😍😍

  • @prakashprakash-ol2ty
    @prakashprakash-ol2ty 5 лет назад +1

    ஒவ்வொரு விருதும் சிறப்புக்குறிது, விகடனுக்கு வாழ்த்துகள், தொகுப்பாளர் நன்றாக நடத்தினார்கள்.....

  • @Antagonistock
    @Antagonistock 5 лет назад +98

    6:30 அநியாயம் பன்ரிங்க டா...😂😂😂
    இனிமே விகடன் அவர்ட்ஸ்க்கு அந்தம்மா எப்புடி வருவாங்க

  • @sevanthimurugan3850
    @sevanthimurugan3850 5 лет назад +2

    Vera level....spirit

  • @amirhanif2772
    @amirhanif2772 5 лет назад +8

    TAMIL IS THE BEST LANGUAGE

  • @emptygun1741
    @emptygun1741 5 лет назад

    Good anchoring,best questions,and very well answered by prakash raj sir

  • @usshaka4635
    @usshaka4635 5 лет назад +4

    podraaa oru like'eh...prakash raj win!!!

  • @sulthanbanusulthanbanu5999
    @sulthanbanusulthanbanu5999 5 лет назад +1

    Prakashraj sir ungalukku yengaludaya aatharavu undu real hero sir neenga .sema👍👍👍👍💟

  • @veeradravid7138
    @veeradravid7138 5 лет назад +10

    super ...prakashraj sir nijathil hero

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 года назад

    Prakash's answer on demonitisation is the most appropriate. Though many promises were made at the time of demonitisation, this one move was the reason for tailspin of economy. GDP never grew after that.

  • @ashokkingkumar
    @ashokkingkumar 5 лет назад +142

    செருப்படி காவி பயங்கரவாதத்திற்கு எதிரான துணிச்சல் குரல்...!!!
    மோடி தூக்கு மாட்டிக்குவானா...???

    • @மெய்சொல்
      @மெய்சொல் 5 лет назад +17

      அது மானமுள்ளவர் செய்வது ! மோடிக்கு ரத்தவாடைதான் பிடிக்கும் !

    • @DAREESPORTS
      @DAREESPORTS 5 лет назад +9

      மோடிக்கு தமிழ் தெரியாது 🤣😂 ஆனால் h raja க்கு தெரியும்

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад +3

      @@DAREESPORTS tamil theriyum. Aana vekkam maanam ilaiaye sago😂😂😂

    • @saveragarments9925
      @saveragarments9925 5 лет назад +3

      @Ashok kumar appadi seiratha irundha ethana thanada thokala thounkarathu

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад

      @@saveragarments9925 😂😂😂😂😂😂😂

  • @kishoreahmed
    @kishoreahmed 5 лет назад +63

    kusumbu vikatanku. @6:33 they are showing tamilisais's reaction

  • @jerwinroshan1209
    @jerwinroshan1209 5 лет назад +26

    Dumils face reaction 🤣🤣🤣

  • @justalearner8550
    @justalearner8550 5 лет назад +5

    One royal salute sir...

  • @sharifsharif9473
    @sharifsharif9473 5 лет назад

    Thank very much Anandha vikatan

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +3

    Prakash Raj was given genuine answer

  • @kapilanc4823
    @kapilanc4823 5 лет назад

    Vikatan is purely Dalit channel.Appreciate.

  • @gayathrigayu9594
    @gayathrigayu9594 5 лет назад +5

    ஈச்சபாக்கம் sekar ஐயா மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம்

  • @breezean
    @breezean Год назад

    Prakash Raj sir is a villain in movies but in real life he is a super hero! Hats off to the bold and frank answers ❤ TN politicians should learn from him

  • @sumitraebenezer5872
    @sumitraebenezer5872 5 лет назад +2

    Awesome,you deserve this
    Prakash,you are just out of
    This world,
    God bless you sir!

  • @saveetha8101
    @saveetha8101 3 года назад

    Wow nice I'm one of ur fan sir 💜😘 love u so much sir ❤️ l love ur movies unga movie na athu nalla illa nalla eruku nula na papa becouse athula neenga act pannirikinga nu miss u sir

  • @Loganathanar
    @Loganathanar 5 лет назад +3

    Hats off sir(Prakash Raj)

  • @Suriya_18
    @Suriya_18 5 лет назад

    I m not agreed the comment on Subramanian swamy. He is one of the boldest man in indian political history.

  • @funsak112
    @funsak112 5 лет назад +9

    Prakash raj is prayed with dhinakaran jesus calls in a meeting, not a problem to follow a religion, but can he ask same question to people who ruled tamilnadu dravida katchi & Congress in centre for 70years,.
    Criticize about who made 2g, aircel maxis scam, herald, loaning public money, chopper, bofors, giving freebies etc can he question Robert vadra? He is backed by Congress he doesn't have any knowledge of political situation.
    In vajapaye or modi period any scam.

    • @shadowronin2943
      @shadowronin2943 5 лет назад +3

      2g has been given a clean chit by supreme court...stfu...bhakths still living in 2017

    • @raghuveergowda186
      @raghuveergowda186 5 лет назад +1

      we karnataka people treat him like #DOGofthestate

    • @stanleyk5173
      @stanleyk5173 5 лет назад +1

      have you forgotten LK . Adhvani & other ministers scam in vajpaye's period & now also

  • @hemaganesan9882
    @hemaganesan9882 5 лет назад +1

    Handsoff to all people get awards...Their work should be continue

  • @rocksr2808
    @rocksr2808 5 лет назад +5

    Congrats pirakash sir

  • @devilliersab2013
    @devilliersab2013 5 лет назад +1

    Open talk sir... Thank u so much ... gowriyoda satham stop ayiduchunu nenakiravanga athavida periya satham kandipa kekanum .. ungal political paathaiku vaalthukal ..

  • @srsubin5654
    @srsubin5654 5 лет назад +116

    Tamil isai akka ve vachitey ithe panitingale ... Paavam pa ..prakash ji ...kilichitinge