உப்பிட்டவனை உள்ளவரை நினைக்கவேண்டும் என்பதற்க்கு அண்ணன் பிரகாஷ்ராஜ் எடுத்துக்காட்டு மற்ற நடிகர்கள்ப்போல் அல்லாமல் நான் தமிழர்களை வைத்து வளர்ந்தேன் அவர்களுக்கு நன்றியுள்ளவானாக இருக்கவேண்டும் என்ற பாசம் ஒன்றே போதும்!
Meenatchi Sundaram எல்லாருமே Fraud தான். இந்த நல்லவர்தான் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டேன்னு சொன்னவர். ஈஷா , ரஜினி மட்டுமல்ல இவரும் சந்தர்ப்பவாதி Fraud.
26-9-19, வாழ்த்துக்கள் சார்.!உங்கள் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.. ! நீங்கள் உதட்டிலிருந்து பேசவில்லை.! உள்ளத்தில் இருந்து பேசுகிறீர்கள் என்பதை எங்களால் உங்கள் பேச்சில் உணர முடிகிறது.!!!🙏🙏🙏🙏🙏
Rajinikanth said what he said as common man was killed. No politician who instigated violence died. He asked the issue to be solved via court instead of protest. If strong evidence is there, why can't it be shown in media and presented in Green tribunal and get justice?
வாழ்க பிரகாஷ் ராஜ் என் மனதார நன்றி. நீர் சொன்னது போல பிரிந்த வர் கூடி ஒன்று சேர்ந்து ஒருநாள் நேரம் வரும். நீர்.பேசியது இப்போ கர்நாடகாவுக்கு பேசல .தமிழன்.உணர்சி எழ் பேசியது.நன்றி நன்றி ஆண்டவரே இது போல் பல பேர் எழும்பவேண்டும். அவசரமான நேரம்.காலம் கடத்த வேண்டாம்.
ஐயா பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் கருத்து உன்மையான ஒன்று தான் அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்கிறீர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் உங்கள் என்ற வாகனம் எங்கு செல்லும் அந்த வாகனம் நீங்கள் சொல்லும் இலக்கை அடைய வாய்ப்பு உள்ளதா இல்லை நடு வழியில் ரோட்டின் பஞ்சர் ஆகி பிறக்குமா என்று தீர்மானித்து அந்த வாக்கியத்தை நம்பி அந்த வாக்கியத்தில் ஏரி பயனித்து பயன் அடையலாம் என்று நாங்கள் தீர்மானம் செய்ய வசதியாக இருக்கும் நன்றி வணக்கம்
Prakash Raj........ Always be the right and clear intellectual who speaks about the truth without any hesitation On behalf of the society and people.......Proud of his brave heart.......
Williams from France, your tamil talk is vers much interesting , the only trouth can change the politiciens whoever it May be,i think jésus have taken yu to do as has done thanks for yr speach
வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் உணர்வுள்ள நல்ல மனிதன் உங்களைப்போல நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் வெற்றிபெற்றால் தான் நாடு உருப்படும் இதுபோன்ற உணர்வு ஏன் அனைவருக்கும் வரமாட்டேன் என்கிறார்கள் ! உங்களுக்கு எனது சலயூட்!!!!!!?தமிழர்கள் என்றும் இனம்பிரிப்பதில்லை இணைந்து வாழ்பவர்கள் விட்டுக்கொடுத்துவாழ்பவர்கள் இனம மொழி பார்பவர்கல் இல்லை ஆனால் எங்கள் உரிமையை பறிக்கும் போதுதான் குரல்கொடுக்கிறோம் ஆனால் பழிவாங்குவதில்லை அது எங்கள் பண்பாடு! இக்கட்டான காலகட்டத்தில் தமிழரைப்போல் உடனடியா தகுந்தஉதவி செய்வது வேறு யாருமில்லை நல்ல தெளிந்த கருத்துக்களை பதிவிட்ட பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துக்கள்!
எல்லா மாநிலங்களிலும் உள்ள திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் போன்ற உள்ளூர் காட்சிகள் இந்த இந்தியன் என்ற எண்ணத்தை உடைத்து தமிழர் தெலுங்கர் கன்னடர் என்று உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் தங்களுக்கான அடையாளத்தை வளர்த்து கொண்டார்கள். இந்த பிரச்சனையில் யார் கெட்டவன் யார் நல்லவன் என்பதே தெரியாமல் தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் குழம்பி போய் கிடக்கிறார்கள். அந்த குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் தான் இந்த பிரகாஷ் ராஜ், விஜய், சித்தார்த், ஜி வி பிரகாஷ் போன்ற சினிமா காரர்கள் இவர்களும் மக்களின் உணர்ச்சியை தூண்டி அவன் உன்னை ஏமாத்துறான் இவன் உன்னை ஏமாத்துறான் என்று எதையாவது சொல்லி மக்களை படம் பார்க்க வர வைக்கிறார்கள். நம்மளும் உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணு அதை ஷேர் பண்ணு அப்படின்னு ஏதாவது செய்திகளை அனுப்பி நம்மளும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறோம். திருந்துங்கப்பா.
Sir உங்களது பேச்சில் உண்மையான கருத்து உள்ளது மக்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் Sir மக்களுக்காக குரல் கொடுத்து நல்லது செய்தால் மக்கள் உங்களுக்காக உங்க பின்னாடி இருந்து குரல் கொடுப்பாங்க sri By shiva Srilankan
பிரகாஷ் சார் சொன்னது அத்தனையும் உண்மை எல்லாம் அரசியல் வாதிகளும் மக்களுக்காக இல்லை எல்லாம் அரசியல் வாதிகளும் திருடன்களே 100/ உண்மை இயற்கை அனைத்தையும் கவனிக்கிறது. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு
எல்லா மாநிலங்களிலும் உள்ள திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் போன்ற உள்ளூர் காட்சிகள் இந்த இந்தியன் என்ற எண்ணத்தை உடைத்து தமிழர் தெலுங்கர் கன்னடர் என்று உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் தங்களுக்கான அடையாளத்தை வளர்த்து கொண்டார்கள். இந்த பிரச்சனையில் யார் கெட்டவன் யார் நல்லவன் என்பதே தெரியாமல் தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் குழம்பி போய் கிடக்கிறார்கள். அந்த குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் தான் இந்த பிரகாஷ் ராஜ், விஜய், சித்தார்த், ஜி வி பிரகாஷ் போன்ற சினிமா காரர்கள் இவர்களும் மக்களின் உணர்ச்சியை தூண்டி அவன் உன்னை ஏமாத்துறான் இவன் உன்னை ஏமாத்துறான் என்று எதையாவது சொல்லி மக்களை படம் பார்க்க வர வைக்கிறார்கள். நம்மளும் உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணு அதை ஷேர் பண்ணு அப்படின்னு ஏதாவது செய்திகளை அனுப்பி நம்மளும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறோம். திருந்துங்கப்பா.
மதிப்புமிக்க அண்ணன் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம் உங்களைப் போன்ற பிரபலங்கள் மக்களுக்காகவும் மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்களின் அடிப்படை உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வருகிற அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் நன்றி வணக்கம். நாம் தமிழர்
பிரகாஷாராஜ் சார் சினிமாலதான் வில்லனா நடிச்சி இருக்காரு , ஆனா நிஜ வாழ்க்கையில் இவர் உண்மையான ஹீரோவாக மக்களின் மனதில் வாழ்கிறார். பிரகாஷாராஜ் சார் பணி தொடரட்டும்,நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்.
Being an actor your thinking and talking truth about current political situation and crisis daringly. hats off to you Prakash raj Sir. Pls continue this voicing out...
சரியா சொன்னேங்க சார் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். விதைக்கப்பட்டு விட்டோம் கைகோர்த்து நிட்போம். நன்றி சார் நீங்க மனிதன் யாருக்கு வேணுனாலும் குரல் குடுக்கலாம் 🙏
Super excellent speech sir nice thinking keep it up sir. Sir u not Kannadam sir . ur indian sir. u have all rights sir . I support u sir . All Indian support u sir . So be confident . We all win justice quick. Insha Allah aameen. Jai hind
பிரகாஷ்ராஜ்... தூத்துக்குடி துப்பாக்கி சூடு 13 பேர் விதைத்திருக்கின்றோம் எல்லா அரசியல்வாதிகளின் தவறுகளை கறைபடியாதவன் தான் பேச முடியும் வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்
சினிமாவில் தான் அவர் தட்டி அடித்து கேட்பார் நேரில் கேட்டால் வீட்டிற்கு ரைடு வந்து விடும் 😀😀😀 சொல்வது உண்மை பிரகாஷ் சார் நீங்கள் மறுமணம் செய்ததில் எனக்கு கொஞ்சம் வறுத்தம் இருக்கு
Ama bro...well said: suma hero hero nu solitu real life la avungala leader aaki TN a keduthuradinga. Apart from caste and religion think with humanity that who is doing good thing?? And what change we need to?? Even aftr yrs of independence y slum ppl are there ?? Y no roads are still constructed properly?? Why ppl are still fighting for water, which is a basic need of life?? It's a basic need a country or a state leader should provide and care of?? Just vote the leader who do good fr ppl and not fr his name. TN ppl pls wake up inspite of caste and religion🙏🙏🙏
இவ்வளவு நாள் உங்களை நான் வில்லனாக தான் பார்த்தேன் ஆனால் நீங்கள்தான் உண்மையான கதாநாயகன்
இவன் எல்லாம் ஒரு ஆள் 🤦♂️
O
A week
👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼🤔🤔😂🙏🙌
@@kittug2064 thunk.you.sir
தப்புடா இவநிஜ வில்லதான்...
சோறு திங்கிற ஒவ்வொருத்தனும் பிரகாஷ் ராஜ பாராட்டுவான் இந்த பேச்சு அவர் உதட்டுலேந்து அவர் உள்ளத்துளேந்து வருது நிழ ஹீரோ
Yes bro.
O.k,Zakir,neenga mattum soru thingireenga,nangellam shit sapdroma measure your words nanba
Good actor always
Absolutely correct Bro.
@@srikanthpvsrikanth7155 மாட்டு முத்திரசங்கிகள் அனைவரும் ஒரே டிசைனா இருக்க ராங்களே உங்களைப் போல
நான் அரசியலில் தான் இருக்கிறேன் ஆனால் தேர்தல் அரசியலில் அல்ல.... தரமான கருத்து.... 👏👏👏👏
Great...
எந்த கட்சியும் மக்கள் சார்பாக இல்லை 100% உண்மை 👍👍👍👌👌👌👌
எந்த கட்சியும் மக்கள் சார்பாக இல்லை 100% உண்மை
நிஜம்.
உங்களின் நடுநிலை பார்வையை நினைத்து உங்களை குறித்து பெருமைப்படுகிறேன் பிரகாஷ்ராஜ் அண்ணா
இவர் என்ன நடுநிலையாக பேசியுள்ளார் என்று கொஞ்சம் சொல்கிறீர்களா? Please
பீட்டர் உனக்கு புரியலயா?
@@justinjustin7597 நிச்சயமாக புரியவில்லை. நீங்கள் சொல்கிறீர்களா?
Great...
அண்ணன் பிரகாஷ் ராஜ் பார்வை மிகத்தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களின் வலிமை குரலுக்கு நன்றி
உண்மையான செய்தியை சொல்லியதற்கு மிக்க நன்றி பிரகாஷ்ராஜ் சர்.
Eenapaya prakashraj
வில்லன் நடிகனெல்லாம் நல்லவனா இருக்கான்... நல்லவனா நடிக்கிறவனெல்லாம் வில்லனா இருக்கான்.... நிஜத்தில்...
Elarumey illa eg sonu sood real life villain
Vilan Nallavan ,Hero id Zero in Real Life
நீங்கள்சொல்வது 100%உண்மை சகோதரி நல்வனா நடிக்கிறவன் நம்மள ஆள நினைக்கிறான் அரசியலுக்கு வந்தஉடனே ?? வந்தCMமா தான் வருவேன்னு துடிக்கிறார்கள் செடி வச்சதும் பழம் திண்ணணும்னா எப்படி? தண்ணி ஊத்திபாதுகாத்து வளர்பது யார்??!!!!
Real hero - Thiru prakaash raaj
Prakash Raj ,Sonu sood real heroes in life
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் பிரகாஷ் ராஜ்
உண்மையை சொல்ல ஊர் முக்கியம் அல்ல, மனம்போல் வாழ மதம் முக்கியம் அல்ல. வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் அவர்களே !
காசு வாங்கி ஓட்டு போட மாட்டோம்னு சொல்றவங்க like பண்ணுங்க.
alex chrishtopher barest.
Bharathiraja
காசு வாங்குடு, But ஓட்டு போட மாட்டோம்னு சொல்றவங் inga like பண்ணுங்க
alex chrishtopher ....Super..
Super.... bro...
India vayaisana kezhadukattainga namaku theriyama vangiduthunga adhugala dhan yenna panndradhunu theriyala
Rascal what do you know about Copper. Degenerated low level blaggard.
சூப்பர் பிரகாஷ்ராஜ் சார். தொடரட்டும் இவரின் சேவை வாழ்த்துகள் 👌🙏
உண்மையை கண்ணாடிபோல் எடுத்துக்கூறும் உங்களுக்கு கோடானுகோடி நன்றி.
ஆழமான கருத்து... சிந்தித்து செயல் பட வேண்டும்... ஆனால் மக்கள் மாறினால் தான் மாற்றம் வரும்...
நல்லதை நாடு கேட்கும் நல்லவரை நாடு ஏற்க்கும் பிரகாஷ்ராஜ் ஒரு மிகச்சிறந்த ஆலுமை வாழ்த்துக்கள்
உப்பிட்டவனை உள்ளவரை நினைக்கவேண்டும் என்பதற்க்கு அண்ணன் பிரகாஷ்ராஜ் எடுத்துக்காட்டு மற்ற நடிகர்கள்ப்போல் அல்லாமல் நான் தமிழர்களை வைத்து வளர்ந்தேன் அவர்களுக்கு நன்றியுள்ளவானாக இருக்கவேண்டும் என்ற பாசம் ஒன்றே போதும்!
தமிழ் நாட்டு மக்கள் மீது உள்ள அக்கறையால் தான் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்
Meenatchi Sundaram
எல்லாருமே Fraud தான். இந்த நல்லவர்தான் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டேன்னு சொன்னவர். ஈஷா , ரஜினி மட்டுமல்ல இவரும் சந்தர்ப்பவாதி Fraud.
Oru fraud innuru fraud ah pathi pesuthu sotta thaioli odra
Uppitavnk drogap pannavanum karunanidhi
என்ன பண்ணலாம் எல்லாம் ஒரு கருத்து சொன்ன ஏத்துக்க மாட்ட நீ சொல்லறத எல்லாம் ஒரே கருத்து சொன்ன ஏத்துப்ப நாய்
26-9-19, வாழ்த்துக்கள் சார்.!உங்கள் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.. ! நீங்கள் உதட்டிலிருந்து பேசவில்லை.! உள்ளத்தில் இருந்து பேசுகிறீர்கள் என்பதை எங்களால் உங்கள் பேச்சில் உணர முடிகிறது.!!!🙏🙏🙏🙏🙏
விழித்தெழு தமிழா. We
நேரடியாக எந்த ஒரு நடிகனும் சொல்லாத உண்மையை சொல்லியுள்ளார்
At last prakash raj has spoken the real thing why not he stand for cm after all we need some one like him a brave human stand for tamilnadu humans
வாழ்த்துக்கள் ! நன்றி ! ..♥**
Rajinikanth said what he said as common man was killed. No politician who instigated violence died. He asked the issue to be solved via court instead of protest. If strong evidence is there, why can't it be shown in media and presented in Green tribunal and get justice?
Nice
@@socialmedia6821 no
Mr. Prakask raj, you speak with clarity,and sensible, hat off to you sir
அருமை ஐயா அரசியல தோல் உரித்த மாமனிதர் நீங்கள் 🙏
விழிப்புணர்வு மக்களுக்கு இதுமாதிரி நம்பிக்கை பேச்சு கொடுக்கும் நாயகர்கள் இந்த சூழ்நிலையில் தேவைப்படுகிறார்கள்.நன்றி பிரகாஷ்ராஜ் சார். 👍🙏
நன்மைக்கு குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்.வாழ்க. வளர்க.
அருமையான துணிச்சல் பேச்சு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Ji ethuva Islam pathi pasuvana eppadi reply pannuvangala rajini ungaluku enna pavam pannaru???????????
@@madhankumard1271 Rajini ungaluku enna punniyam pannirukaru?
Dai thulakka thevidya paya
13 peru 13 lakhs agumna Tamilnadu sudukadu agumnudan artham.
Ivan karnataka problem appo anga vakkalatthu vnginathu maranthu poiducha ellarukum
வாழ்க பிரகாஷ் ராஜ் என் மனதார நன்றி. நீர் சொன்னது போல பிரிந்த வர் கூடி ஒன்று சேர்ந்து ஒருநாள் நேரம்
வரும். நீர்.பேசியது இப்போ கர்நாடகாவுக்கு பேசல .தமிழன்.உணர்சி எழ் பேசியது.நன்றி நன்றி ஆண்டவரே இது போல் பல பேர் எழும்பவேண்டும். அவசரமான நேரம்.காலம் கடத்த வேண்டாம்.
ஐயா பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் கருத்து உன்மையான ஒன்று தான் அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்கிறீர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் உங்கள் என்ற வாகனம் எங்கு செல்லும் அந்த வாகனம் நீங்கள் சொல்லும் இலக்கை அடைய வாய்ப்பு உள்ளதா இல்லை நடு வழியில் ரோட்டின் பஞ்சர் ஆகி பிறக்குமா என்று தீர்மானித்து அந்த வாக்கியத்தை நம்பி அந்த வாக்கியத்தில் ஏரி பயனித்து பயன் அடையலாம் என்று நாங்கள் தீர்மானம் செய்ய வசதியாக இருக்கும் நன்றி வணக்கம்
அற்புதமானகருத்து.....உங்களைபோல் இருப்பவர்களால்தான் மழைபெய்கிறது..... உண்மையான மனிதநேயமிக்க மனிதன்..உங்களை நேசிக்கிறேம்..... ..அற்புதமானசிந்தனை.......
Prakash Raj........
Always be the right and clear intellectual who speaks about the truth without any hesitation
On behalf of the society and people.......Proud of his brave heart.......
Williams from France, your tamil talk is vers much interesting , the only trouth can change the politiciens whoever it May be,i think jésus have taken yu to do as has done thanks for yr speach
Excellent speech! Prakash Raj's views are very thought-provoking and worth listening to. Keep it up, Sir.
வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் உணர்வுள்ள நல்ல மனிதன் உங்களைப்போல நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் வெற்றிபெற்றால் தான் நாடு உருப்படும் இதுபோன்ற உணர்வு ஏன் அனைவருக்கும் வரமாட்டேன் என்கிறார்கள் ! உங்களுக்கு எனது சலயூட்!!!!!!?தமிழர்கள் என்றும் இனம்பிரிப்பதில்லை இணைந்து வாழ்பவர்கள் விட்டுக்கொடுத்துவாழ்பவர்கள் இனம மொழி பார்பவர்கல் இல்லை ஆனால் எங்கள் உரிமையை பறிக்கும் போதுதான் குரல்கொடுக்கிறோம் ஆனால் பழிவாங்குவதில்லை அது எங்கள் பண்பாடு! இக்கட்டான காலகட்டத்தில் தமிழரைப்போல் உடனடியா தகுந்தஉதவி செய்வது வேறு யாருமில்லை நல்ல தெளிந்த கருத்துக்களை பதிவிட்ட பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துக்கள்!
What an intelligence talk sir!You've told the reality, sir.
சினிமாவில் தான் வில்லன் ஆனால் இவர் ஒரு சிறந்த மனிதர் உண்மையை பேசுகிறார் bro நீங்கள் சிறந்த கலைஞர் 👍 👌
எல்லா மாநிலங்களிலும் உள்ள திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் போன்ற உள்ளூர் காட்சிகள் இந்த இந்தியன் என்ற எண்ணத்தை உடைத்து தமிழர் தெலுங்கர் கன்னடர் என்று உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் தங்களுக்கான அடையாளத்தை வளர்த்து கொண்டார்கள். இந்த பிரச்சனையில் யார் கெட்டவன் யார் நல்லவன் என்பதே தெரியாமல் தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் குழம்பி போய் கிடக்கிறார்கள். அந்த குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் தான் இந்த பிரகாஷ் ராஜ், விஜய், சித்தார்த், ஜி வி பிரகாஷ் போன்ற சினிமா காரர்கள் இவர்களும் மக்களின் உணர்ச்சியை தூண்டி அவன் உன்னை ஏமாத்துறான் இவன் உன்னை ஏமாத்துறான் என்று எதையாவது சொல்லி மக்களை படம் பார்க்க வர வைக்கிறார்கள். நம்மளும் உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணு அதை ஷேர் பண்ணு அப்படின்னு ஏதாவது செய்திகளை அனுப்பி நம்மளும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறோம். திருந்துங்கப்பா.
@@thamizhanthamizh766 neenga solluvathu unmai taan.... Ellam arambathil ippadi taan pesuvanga appuram taan avan2 suyarupathai kathuvanga
You are a real hero sir. Your social service is appreciable. You go your own way sir. Donot bother about the cretisism.
100% True sir
Sir உங்களது பேச்சில் உண்மையான கருத்து உள்ளது
மக்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்
Sir மக்களுக்காக குரல் கொடுத்து நல்லது செய்தால் மக்கள் உங்களுக்காக உங்க பின்னாடி இருந்து குரல் கொடுப்பாங்க sri
By shiva
Srilankan
ஒன்று பட்டால் உண்டு நன்மை பார்க்கலாம் வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் 🙏 சார் ! உங்களை ரொம்ப பிடிக்கும் சார் !! வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வாழ்க
I’m glad he’s emphasizing on the need for unity. I hope people get it.
💓 SEEMAN ❤️
💪 PRAKASH 💪
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.கருத்துக்கள் சிறப்பாக இருக்கிறது
பிரகாஷ் சார் சொன்னது அத்தனையும் உண்மை எல்லாம் அரசியல் வாதிகளும் மக்களுக்காக இல்லை எல்லாம் அரசியல் வாதிகளும் திருடன்களே
100/ உண்மை
இயற்கை அனைத்தையும்
கவனிக்கிறது.
எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு
Hero yellam villan na irukkanuga villan na nadikkjm ivar dhan REAL HUMAN 🙏 sir yegalukkaga pesiyadharku Nandri. 🙏🙏🙏🙏🙏
We need honest independent humanist speakers like you, Sir, not only for Tamil Nadu but the whole of India ( Bharat)
சுயேட்சயாக நின்றாலும் சுய சிந்தனையோடு நிக்கிறீங்க ராஜ்
உங்கள் உள்ளம் நேர்மை இருகிறது வாழ்த்துக்கள் சகோதரே
நாம் தமிழர் கட்சியில் இருக்க வேண்டியவர்...சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்.
அப்பாடா எல்லா இடத்துளையும் நம்ம ஆள் ஒருத்தன் இருக்கான்யா
கண்டிப்பா என்னோட எண்ணமுமம் இதான் தோழா....
எல்லா மாநிலங்களிலும் உள்ள திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் போன்ற உள்ளூர் காட்சிகள் இந்த இந்தியன் என்ற எண்ணத்தை உடைத்து தமிழர் தெலுங்கர் கன்னடர் என்று உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் தங்களுக்கான அடையாளத்தை வளர்த்து கொண்டார்கள். இந்த பிரச்சனையில் யார் கெட்டவன் யார் நல்லவன் என்பதே தெரியாமல் தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் குழம்பி போய் கிடக்கிறார்கள். அந்த குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் தான் இந்த பிரகாஷ் ராஜ், விஜய், சித்தார்த், ஜி வி பிரகாஷ் போன்ற சினிமா காரர்கள் இவர்களும் மக்களின் உணர்ச்சியை தூண்டி அவன் உன்னை ஏமாத்துறான் இவன் உன்னை ஏமாத்துறான் என்று எதையாவது சொல்லி மக்களை படம் பார்க்க வர வைக்கிறார்கள். நம்மளும் உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணு அதை ஷேர் பண்ணு அப்படின்னு ஏதாவது செய்திகளை அனுப்பி நம்மளும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறோம். திருந்துங்கப்பா.
Sorry bros Ivar oru kanadigan not tamilan the rule as applicable to rajini the same applicable to him also
சூப்பர் சார் மிக்க நன்றி
5 days back i spoke to Prakash Raj when he was on Bangalore..very nice guy and very down to earth.
காசு வாங்குடு, But ஓட்டு போட மாட்டோம்னு சொல்றவங் inga like பண்ணுங்க
Chutmarika actor hamesha movie me Gandhi character kiyata ye acha kaise hosakta hai
அண்ணா அண்ணா அண்ணா.
Dear sir ,
Sir you are true hero in Tamil Nadu people heart and your right speaking is really appreciated 🙏🙏🙏
இது தரமற்ற கல்வியின் விளைவு
சரியான கருத்து எல்லா மக்களும் அவசியம் சிந்திக்கனும் Z, Hajamohideen
அனைத்து கட்சியும் ஒன்று தான்.நம்மளை கட்சி ஜாதி மாநிலம் வாரியாக பிரித்து ஆளுகின்றனர்.தயவுசெய்து மக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம்.
you are great sir don't worry God with you god bless you sir....
மதிப்புமிக்க அண்ணன் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம் உங்களைப் போன்ற பிரபலங்கள் மக்களுக்காகவும் மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்களின் அடிப்படை உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வருகிற அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் நன்றி வணக்கம். நாம் தமிழர்
சார். மிக சரியாக கூறினீர்கள் இதற்கு நாமே தான். வடிவு செய்யவேண்டும் மிக்க நன்றி சார்
நன்றி ஐயா தங்களின் பதிவிற்க்கு
Superb sir. India needs people like you sir.
பிரகாஷாராஜ் சார் சினிமாலதான் வில்லனா நடிச்சி இருக்காரு , ஆனா நிஜ வாழ்க்கையில் இவர் உண்மையான ஹீரோவாக மக்களின் மனதில் வாழ்கிறார்.
பிரகாஷாராஜ் சார் பணி தொடரட்டும்,நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்.
Villan hero prakashraj
Comediyan villan sv sekar
Hero comediyan...rajini
அருமையான பதிவு
imran ahmed Karnataka cm tajini
@@sarojakrieg4780 tajini😂😂
But you and your type are the real comedians
Nadiganaa ungale pidikkum.. ungalin personal gunattai ilaiyaraaja vin nigalchiyil ungalai unggal gunattai paarten.. arputam.. eppo veluttu katturungile, adadada super sar..niir arumai aiya..U doing great job sar..Salute u
Being an actor your thinking and talking truth about current political situation and crisis daringly. hats off to you Prakash raj Sir. Pls continue this voicing out...
சரியா சொன்னேங்க சார் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். விதைக்கப்பட்டு விட்டோம் கைகோர்த்து நிட்போம். நன்றி சார் நீங்க மனிதன் யாருக்கு வேணுனாலும் குரல் குடுக்கலாம் 🙏
Bro well said. And I love you chellum
Super excellent speech sir nice thinking keep it up sir. Sir u not Kannadam sir . ur indian sir. u have all rights sir . I support u sir . All Indian support u sir . So be confident . We all win justice quick. Insha Allah aameen. Jai hind
மிகவும் அருமை
உண்மையை சொல்லும் அண்ணன் பிரகாஸ்ராஜ்
தமிளுக்காக தெளிவாக பேசிவரும் உங்களை நேர்மையாளன் மிக மகிழ்ச்சி
Well said Sir.... Awesome
Very good speech sir
Thank you..
Thank you and super.
பிரகாஷ்ராஜ் அவர்களே நீங்கள்
திருந்தியுள்ளீர்கள்
தெளிந்துள்ளீர்கள்
பண்பட்டும் உள்ளீர்கள்
மிக்க மகிழ்ச்சி.
Boldly said. Hats off. We all are humans and next citizen of this great India. Chase those arrogant people who spoil TN and exploiting the poor.
Ntk💪💪mannaium makkalaum ondraga nesikum katchi
Very well said Mr.... I love it. Good!!!
You are absolutely true sir thank you for this video sir
Thanks for your time 😊 super. Speech. Thanks
மக்கள் ஒற்றுமை நல் வாழ்க்கை.சூப்பர் சார்
பிரகாஷ்ராஜ்... தூத்துக்குடி துப்பாக்கி சூடு 13 பேர் விதைத்திருக்கின்றோம் எல்லா அரசியல்வாதிகளின் தவறுகளை கறைபடியாதவன் தான் பேச முடியும் வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்
Good Points Sir, Our Poor People are not Clear Sir, No One can Help.
He speaks for common man. Great sir
Any body can come from anywhere to save humanity..
உண்மை உண்மை நீங்கள் சொல்வது மிக மிக சிறப்பு மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏👍
அண்ணன் பிரகாஷ்ராஜ் அருமையான பதிவு வாழ்த்துகள்!
Neengal thiraiyil Villian aaga irukalam ... Aanal Tharaiyil Hero vaaga kaatchi alikireergal 😍🔥
சினிமாவில் தான் அவர் தட்டி அடித்து கேட்பார் நேரில் கேட்டால் வீட்டிற்கு ரைடு வந்து விடும் 😀😀😀 சொல்வது உண்மை பிரகாஷ் சார் நீங்கள் மறுமணம் செய்ததில் எனக்கு கொஞ்சம் வறுத்தம் இருக்கு
Love you sir 💪💪💪🤩
Anna b i support you ,,,,,
அருமையான கருத்து
நாம் தமிழர் 🕯🕯 🙏🏼 ,தமிழ்நாட்டின் ஒரே வழி..
காமராஜர் அண்ணா புறட்ச்சித்தலைவரோடு தமிழ்நாடு முடிந்துவிட்டது
Super. Thunichalana speech. It's needed for human being. Please make a group like u. It's true.
உண்மையான பேச்சு
உங்களபோன்று நடிகர்கள பார்க்கும் போதுமகிழ்ச்சியே
இவர்தான் உண்மையான hero
கொரி லங்கேஸ் மரணம் என் மனதை மிகவும் வருத்தியது
தயவுசெய்து தமிழ் நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்
Ama bro...well said:
suma hero hero nu solitu real life la avungala leader aaki TN a keduthuradinga. Apart from caste and religion think with humanity that who is doing good thing?? And what change we need to?? Even aftr yrs of independence y slum ppl are there ?? Y no roads are still constructed properly?? Why ppl are still fighting for water, which is a basic need of life?? It's a basic need a country or a state leader should provide and care of?? Just vote the leader who do good fr ppl and not fr his name. TN ppl pls wake up inspite of caste and religion🙏🙏🙏
உண்மை
Good of you prakash raj sir
Keep it up the good work you are doing
Super speech great analysis
proud to be tamilan
நன்றாக தமிழ் நாட்டில் உள்ள குறைகளை கூறினர் உண்மை ஆனால் சொத்து கர்நாடகாவில் தேர்தலில் நிற்பது ஏன் கர்நாடகாவில்
அங்க ஓங்காது அடிச்சு துரத்திதான். இங்க நம்ம தமிழகத்தில ஆணிய புடுங்க வந்துட்டார்.
I completely agree with u sir
அருமையான கருத்து ஞாயமான கருத்து சூப்பர்
மிகவும் தெளிவாக அருமையாக சொன்னீர் நன்றி
நிங்க உன்மைய சொல்ரிங்க ஐயா நாங்க இருக்கோம் தமிழ் வாழ்க வணக்கம்